ஒரு நடிகர் கட்டிய சினிமா தாலியை கழட்டாத பத்மினி..! அந்த நடிகர் யார்...? | KP TV | KUTTY PADMINI

Поделиться
HTML-код

Комментарии • 1 тыс.

  • @abiramim5728
    @abiramim5728 3 года назад +21

    உங்கள் மூலமாக இந்த நினைவலைகளை கேட்கும் போது அருமையாக உள்ளது

    • @ravinadasen1156
      @ravinadasen1156 3 месяца назад

      இருமலர்கள் படம் ஒன்றே போதுமே.

  • @devia.r5121
    @devia.r5121 3 года назад +18

    மிகவும் எதார்த்தமான பேச்சு...... கேட்க கேட்க சலிக்கவே இல்லை.....

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +64

    பத்மினி அம்மாவின் ஆத்மா சாந்தியடைய .இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

    • @m.i.sirajudeenm.i.sirajude9127
      @m.i.sirajudeenm.i.sirajude9127 4 года назад +6

      pathmini paati pove pochudava la naticha cheracter maathri enga veetu pakathula oru paati irukaanga...

    • @athikabanu3073
      @athikabanu3073 2 года назад

      @@m.i.sirajudeenm.i.sirajude9127 super👌

  • @pandiyann4896
    @pandiyann4896 4 года назад +25

    My favourite actress padmini amma ...sivaji sir and padmini amma best pair of all time

  • @subramanian4321
    @subramanian4321 3 года назад +18

    திரையுலகக் கலைஞர்களில் சிவாஜி -பத்மினி நடிப்பு தமிழர்களின் வாழ்க்கையில் அன்பையும் பண்பையும் விதைத்ததை யாரும் மறுக்கமுடியாது!

  • @shahulshahul5556
    @shahulshahul5556 3 года назад +8

    உண்மையான,நேர்மையான பேச்சு.கேட்க அருமையாக உள்ளது.

  • @gomathiravichandran3970
    @gomathiravichandran3970 4 года назад +12

    Ohh குழந்தையும் தெய்வமும் papa s neengala athu.....enaku romba பிடிச்ச movie. Now I am 23 but enoda childhood la irunthu TV la enga appa thatha kooda sernthu niraya time pathrukn

  • @sbala896
    @sbala896 4 года назад +20

    மிகவும் அழகான அனுபவம்....
    தொடரவேண்டும்... வாழ்த்துக்கள்.

  • @exalmed
    @exalmed 3 года назад +9

    நிதர்சனமான, இயற்கையான பேட்டி. வாழ்த்துக்கள் பத்மினி அக்கா.

  • @valarmathiramasamy5953
    @valarmathiramasamy5953 4 года назад +23

    Super. இதையெல்லாம் கேட்கவே கொடுத்துவைத்திருக்கவேண்டும் அம்மா..!

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 года назад +16

    அருமையான காலத்தால் மறக்கமுடியாத நிகழ்வுகள்

  • @vaishusenna3521
    @vaishusenna3521 4 года назад +5

    Kuzhandhaiyum deivamum arumaiyana padam....enna oru nadipu andha padathula... Ippo varaikum enaku romba piditha movie...especially that song..kozhi oru kootile .... 😇😇😇

  • @ashwathdharshan4227
    @ashwathdharshan4227 2 года назад +9

    இரு மலர்கள் மறக்க முடியாத படம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்

  • @shanthisurendran720
    @shanthisurendran720 4 года назад +7

    மிக அருமையான பதிவு!!வாழ்க!!வளர்க!!

  • @arulmozhi8610
    @arulmozhi8610 4 года назад +61

    நீங்க பேசும்போது ஆச்சர்யம்,புன்னகை,சில சமயம் கண்ணீர் என மெய் மறக்கிறேன்...நீங்கள் சொல்லும் விதம் அலாதி அழகு மேடம்..

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +1

      Thank u Azagu

    • @radharamaswamy46
      @radharamaswamy46 4 года назад +1

      True

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 4 года назад +6

      சிவாஜி மீது பப்பியம்மாவின் ஒருதலைக்காதல், ஒரு படத்தில் சிவாஜிகட்டிய தாலி, அதை கழற்றாத பப்பியின் சென்ட்டிமென்ட் அதன்மீது பப்பி வைத்திருந்த காதல் என்னை கண்கலங்க வைத்துவிட்டது.

    • @Konam361
      @Konam361 4 года назад

      பிரபல தமிழ் தெலுங்கு நடிகர் / இயக்குனர் / தயாரிப்பாளர் மனோபாலா விபத்தை ஏற்படுத்தி லஞ்சம் கொடுத்து தப்பித்ததாக ஒப்புதல் வாக்குமூலம்
      ruclips.net/video/nX1EhF4XLzU/видео.html

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 4 года назад +9

    பப்பி மா உண்மையில் நீங்க கொடுத்து வைத்தவர், ,,மூத்த பப்பி மா பற்றிய சுவையான தகவல் தந்ததற்கு நன்றி, வாழ்த்துக்கள் வாழ்கவள முடன் 👍👌❤

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 4 года назад +4

    Mam I love your interview very much. Nice presentation.💖🙏🏻💖🙏🏻

  • @vanitharam9608
    @vanitharam9608 3 года назад +7

    Lovely 😍 sweet memories , interesting stories

  • @vigneshkumar1606
    @vigneshkumar1606 4 года назад +2

    Thank you madam share with pappi ma Life enaku Rambo pidithathu what a actress what a antha kaala kattam thanks a lot

  • @Kichumohan07
    @Kichumohan07 4 года назад +4

    You are so funny on that *Ullen ayya* seriously you are ultimate in explaining and all details are getting scenes on back of my mind.

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 4 года назад +16

    மிக மிக அருமையான அற்புதமான பதிவு.உங்கள் இயல்பான பேச்சும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணம்.👌👌👌👏👏👏

  • @ammuindran4089
    @ammuindran4089 4 года назад +19

    இந்த பதிவு அருமை.பழைய நினைவுகளை எங்களுடன் பகீர்ந்தமைக்கு நன்றி.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 года назад +2

    Very happy to see this video, nicely u have brought informations, proud of shivaji sir and padmini madam, proud to be their ever fan

  • @a.d.sukumar3995
    @a.d.sukumar3995 4 года назад +34

    உங்க நடிப்பு ...ஒரு குழந்தை நட்சத்திரமா நான் நிறைய உங்க நடிப்பை ரசித்திருக்கிறேன்....ரொம்ப பிடிக்கும்.....

  • @rajuravi1557
    @rajuravi1557 4 года назад +10

    அம்மா மிகவும் அருமையான பதிவு இனிய இரவு வணக்கம் 👌👌👌👌

  • @hemapriya821
    @hemapriya821 4 года назад +3

    Very nice to see this interview thank you mam

  • @MeditationMusicFort
    @MeditationMusicFort 4 года назад +2

    I watched it full of this video. very interesting messages you had given.Thank you so much.

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 4 года назад +5

    Loved this. Very soulful talk mam🙏🙏Huge respects to Naattiya paeroli Padmini Amma🙏🙏

  • @ramrajgopal6571
    @ramrajgopal6571 4 года назад +15

    உணர்ச்சிகரமான நினைவலைகள்... நன்றி மேடம்...

  • @micrajesh
    @micrajesh 3 года назад +18

    பத்மினி சிவாஜியை மனதில் விரும்பினார் என்று இந்த விடியோவை பார்க்கும் முன் எப்போதும் தெரியவே தெரியாது.. ஆனால் பத்தமனி சிவாஜியின் வொண்டர்ஃபுல் ஃபேன் ஒவ்வொரு பேட்டியிலும் சிவாஜியின் நடிப்பை எப்போதும் புகழ்வதை பாரத்திருக்கிரேன்..

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 года назад +11

    உங்களுக்கு மட்டுமே தெரிந்த எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி குட்டி அம்மா

  • @velumanisuruthi
    @velumanisuruthi 4 года назад +3

    Interesting... Very interesting.. To hear all these... Thanks madam

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 4 года назад +21

    what an interview! Each sentence from the heart! Thank you so much Mrs. Kutti Padmini for sharing your experiences with us.

    • @KPTV_Official
      @KPTV_Official  2 года назад +3

      Hi thanks my family name also Chakkaravarthi s only

  • @sumimani8248
    @sumimani8248 4 года назад +4

    Mam intha programvoda highlightay unga voice thaan 👌👌👌👌

  • @lattadinesh6950
    @lattadinesh6950 4 года назад +1

    Excellent👌Sweet memories

  • @gayathiridevichandrasekar1394
    @gayathiridevichandrasekar1394 4 года назад

    Sooooperb madam. Nalla interesting padhivu

  • @vijayalakshml.r4149
    @vijayalakshml.r4149 4 года назад +24

    Padmini is a great actress n great dancer.She is very cutest lady with a speaking eye. Her cute dance with vyjayanthi mala immm very amazing. ❤

    • @jayakumarreddy7445
      @jayakumarreddy7445 4 года назад

      பத்மினி அவர்கள் நாட்டிய பல்கலை கழகம் என்றால் மிகையாகாது°ஜெயக்குமார், சி

    • @anupnair7465
      @anupnair7465 4 года назад +2

      True

    • @mediamatters6438
      @mediamatters6438 4 года назад

      @@jayakumarreddy7445
      she is not natya palkalaikalgam...
      it is Kumari Kamala top of all

    • @ascok889
      @ascok889 2 года назад

      @@mediamatters6438 பத்மினி அம்மாவுக்கு நிகரா யாரும் இல்லை அவர்க்கு பிறகு தான் வைஜயந்திமாலா குமாரிகமலா எல்லாம்

    • @mediamatters6438
      @mediamatters6438 2 года назад

      @@ascok889
      kannaa unathu arivuku therinjathuku nigar illai endra nenappula irunthaa... teeyila pottu posukeeru..
      kumari kamala patri BN natya vattaarathula keyttu konjam homework paneetu vanthu pesungal... chummaa vaai pulithatho mangai pulithathonu pesa koodaathu..
      Vazhuvoor Ramaiah Pillai'naa yaarunu therinjuko piragu research start pannum
      1953 Quuen Elizabeth coronation'nuku BN aaduvatharkku Indiavil irunthu azhaikka pattavar Kumari Kamala she started perfoming when she was 4yrs old.
      Padminiku senior .. Padmini came to perform when she was 15yrs.

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 4 года назад +35

    பத்மினி அம்மாவின் நினைவுகளை அருமையாக சொன்னீர்கள்.👌35 நிமிடங்கள் போனதே தெரியவில்லை. அவ்வளவு interesting ஆக இருந்தது. நன்றி mam🙏சித்ராலட்சுமணன் sir தன்னுடைய youtube channel -ல சென்னையில் பத்மினி அம்மாவின் திருமண வரவேற்பு நடந்த போது கலந்து கொள்ளாத ஒரே hero சிவாஜி sir என்று சொன்னார்.விதி வழி வாழ்க்கை என்பது இது தான்.

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +8

      He too loved her

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 4 года назад +8

      சிவாஜி, பப்பியின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ளாதது ,அந்த இரு இதயங்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.அது அந்தநாளில் பத்மினி கட்டிய வசந்த மாளிகை.சிவாஜி குடியேற யோசித்ததால் பல ஆண்டுகள் பப்பி தன் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை.தாயார் பிடிவாதத்தால் சம்மதித்தார்.சிவாஜி ஓரு படத்துக்காக க்கட்டிய தாலியை பல வருஷங்கள் கழற்றாமல் மறைத்துவைத்திருந்தை நிஜ திருமணம் உறுதியானபின்பே கழற்றினார் . இந்த ரகசியம் பழையநடிகை ராதா பாய்க்குத்தெரியும்.

    • @KPTV_Official
      @KPTV_Official  4 года назад +1

      Sethuraman Chinnaiah sir superb

    • @jananicreations4340
      @jananicreations4340 4 года назад

      Jamini, savithri,vijanthimala,srithar all were in the thennilavu shooting in kashmir.shivaji and bhimsing in the palum palamum shooting in kodaikanal.so Shivaji only not attend the function was the wrong information.

    • @suseelaponnusamy1079
      @suseelaponnusamy1079 4 года назад +2

      @@jananicreations4340 சென்னையில் இருந்த heros அனைவரும் கலந்து கொண்டனர்.சென்னையில் இருந்தும் திருமண வரவேற்பிலா கலந்து கொள்ளாதவர் சிவாஜி sir என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @samilya2081
    @samilya2081 3 года назад

    Really feeling pleasent.....anthà kalathu life Vera mathiri eruku❤️❤️❤️❤️ really luved it

  • @lakshmip7090
    @lakshmip7090 4 года назад +2

    Nice mam to hear your memories. Loved your narration👍😍😊

  • @VijayaLakshmi-xo4mj
    @VijayaLakshmi-xo4mj 3 года назад +17

    SIVAJI SIR AND PADMINI MADAM JODI IS SUPER

  • @yamunas6707
    @yamunas6707 3 года назад +7

    Mam u r simply an open cinema encyclopedia mam I think u can even start writing ✍️ books abut ur life history so that ur story would become an lesson for future generations. Really great mam.

  • @sairama2020
    @sairama2020 3 года назад +1

    Superb mam...u took us back to those days 🙏

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 3 года назад +2

    Really you are lucky,
    God bless you always madam.
    Thanks
    Mr Srinivasan
    Uk(Eu)

  • @kalraja6579
    @kalraja6579 4 года назад +5

    Very true words, nice explaination

  • @ahmedzubaidha2110
    @ahmedzubaidha2110 3 года назад +3

    Really we r very happy to hear . Thank u puppyma

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 3 года назад

    Awesome recollection of your Happy memories Kutti padmini madam .it was awesome. God bless u

  • @Thirusviews
    @Thirusviews 4 года назад

    Madam neenga pesum podhu , nan andha edathuley irundu patha madhiri irukku..wonderful mam

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Год назад +9

    உண்மையான காதலை யாரும் மறக்கமாட்டாங்க

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 2 года назад +9

    சிவாஜி பத்மினி ஜோடியை
    பிரிக்கவே முடியாது என்பது போன்ற தகவலை உங்களிடம் இருந்து தெரிந்து கொண்ட பிறகு தான் அப்பாடா நிம்மதியாக இருக்கிறது
    **அவ்வளவு அருமையான ஜோடிப் பொருத்தம்**
    ஜோடிப் பாடல்
    இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
    உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே கொல்லும் இன்பமே
    மறக்க முடியாத நினைவில் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடல்கள்
    மேலும் பல பாடல்கள்

  • @sayeesan7564
    @sayeesan7564 4 года назад +22

    She is a great humanbeing. I spoke to her so many times. She used to say ur name is Sayeelakshmi and Ragini's daughter name is Maha Lakshmi. U made me to cry. Hats off Pappi. U r my favourite child artist

    • @Konam361
      @Konam361 4 года назад

      பிரபல தமிழ் தெலுங்கு நடிகர் / இயக்குனர் / தயாரிப்பாளர் மனோபாலா விபத்தை ஏற்படுத்தி லஞ்சம் கொடுத்து தப்பித்ததாக ஒப்புதல் வாக்குமூலம்
      ruclips.net/video/Ni5N4qvALuc/видео.html

    • @KPTV_Official
      @KPTV_Official  4 года назад +4

      SAYEE SAN thank u Sayee you are so lucky

    • @umapathychandra7007
      @umapathychandra7007 3 года назад

      Gb

  • @jayalakshmi3010
    @jayalakshmi3010 2 года назад +1

    Thankyou so much madam shared this story.god bless you..

  • @huntergaming1966
    @huntergaming1966 4 года назад +5

    I read this 2 times for ur narration !

  • @mssrinivasan5690
    @mssrinivasan5690 4 года назад +18

    Wonderful flow of incidences ,narrated extremely well.
    Since you are speaking from your heart ,and enjoy those moments it's a great pleasure for the listeners.
    Keep rocking Padmini mam.

  • @dharanibaijayakumar8496
    @dharanibaijayakumar8496 4 года назад +3

    Very very happy to hear the successful story of Shivaji ganesan and Padmini by kutty padmini

  • @balandr2544
    @balandr2544 4 года назад +1

    Fantastic...she speaks very well. Nostalgi.

  • @subramaniamsrivatsa2719
    @subramaniamsrivatsa2719 4 года назад +3

    Wonderful wonderful series loved every second ...blast from the past !!!!

  • @dharmarajan7030
    @dharmarajan7030 4 года назад +52

    Padmini is in all fairness a very rare artist and highly gifted with skill par excellence!

  • @padminishine
    @padminishine 4 года назад +9

    I love Padmini Amma 🤩🤩🤩💐💐💐

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 3 года назад +18

    அப்பா எவ்வளவு அனுபவம்.இதெல்லாம் யாருக்கும் கிடைக்காது.இப்போ.நண்றி.🙏🙏🙏

  • @rajinidevi218
    @rajinidevi218 2 года назад +27

    பத்மினிக்கு சிவாஜி சார் மேல உள்ள உண்மையான காதல் சூப்பர்

  • @rajendranchandrasekaran9572
    @rajendranchandrasekaran9572 4 года назад +3

    Thank you for sharing so interesting anecdotes about the legend Padmini and others.

  • @nkgnkg4990
    @nkgnkg4990 3 года назад +1

    madam you are indeed a super story teller.Godbless you with all the happiness in the world.

  • @anusuyaanusuya3595
    @anusuyaanusuya3595 4 года назад +3

    Good news thank you kuttypadmini💐

  • @navanava6498
    @navanava6498 4 года назад +4

    Superb madam. Very interesting and clear explanation. Keep rocking.

  • @karunyamurali9898
    @karunyamurali9898 4 года назад +16

    Padmini mam is an wonderful actress Iam a big fan of padmini mam

  • @Greenforest706
    @Greenforest706 4 года назад +8

    kutti padmini mam i am big fan of your childhood movies,during my childhood days if there was any small fight between my mom and dad i used to sing kozhi oru koottiley seval oru kootiley song . then my parent burst out laughing when i sang that song. and they became ok. it was such a pleasent memories of my life.

  • @vigneshkumar1606
    @vigneshkumar1606 4 года назад +14

    Iam really enjoyed

  • @ramashchidambram3751
    @ramashchidambram3751 3 года назад +4

    மிகவும் அருமை சகோதரி

  • @t.m.prabhakar773
    @t.m.prabhakar773 4 года назад +21

    Mam, you made me addicted to all your videos.

    • @hemasrisai4547
      @hemasrisai4547 4 года назад +1

      Me too

    • @kuttypadmini
      @kuttypadmini 4 года назад +1

      Thank u 😊

    • @hemasrisai4547
      @hemasrisai4547 4 года назад

      @@kuttypadmini show ur Mom photo ad say abt her Mam, since we belong to next generation ad we don't knw who s she? It shd reach all generation. As well u speak abt all why not ur mom. Am Hemasri watching from Bangalore

  • @kruparanjani6746
    @kruparanjani6746 4 года назад +3

    U r a blessed lady ...ellarukum intha bhaagiyam kidaikathu ...God should keep u healthy and happy ..unga channela subscriber panrathu illama share pannuvom ...thanku so much

  • @jeevajohthyp.ramulu1072
    @jeevajohthyp.ramulu1072 4 года назад +5

    Santhosam padmini sister...it is really amazing to hear about Padmini amma. Thank you very much

  • @seenivasan7167
    @seenivasan7167 4 года назад +47

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

    • @ranjithp1084
      @ranjithp1084 4 года назад +10

      நடிகர்திலகத்தை யாராலும் மறக்க முடியாது பத்மினியால் மட்டும் முடியுமா

  • @pknarayanan482
    @pknarayanan482 4 года назад +5

    Touching speech

  • @Krishkptm
    @Krishkptm 3 года назад

    U have to share ur cine memories are very good mam, குட்டி பத்மினி mam u r also standup in cinefield long years with supported main actress, I am also enjoy ur memories very thankful to u

  • @jjbridalmakeupstudio7472
    @jjbridalmakeupstudio7472 4 года назад +1

    I love you ma, I love mostly old flims and your way talk 👌👌👌👌👌

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 4 года назад +3

    You worked in the Golden ERA of Tamil Films,we lived in that same era both actors and fans are blessed.

    • @KPTV_Official
      @KPTV_Official  4 года назад +1

      Dr. B M Chandra Kumar very true Dr we can see those films repeatedly

  • @ananthiammu2514
    @ananthiammu2514 4 года назад +3

    Thank you so much madam ..excellent story telling..

  • @KALAIVANI-bj1zp
    @KALAIVANI-bj1zp 2 года назад +5

    கண்ணில் கண்ணீர் வருகிறது சகோதரி🙏🙏

  • @bhanuramkumar7336
    @bhanuramkumar7336 2 года назад +1

    Recently only started watching your tv. Very nice

  • @mahalakshmithangaraj277
    @mahalakshmithangaraj277 4 года назад +3

    மிகவும் அருமை

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 года назад +12

    Akka According to me, அழகுக்கு வைஜயந்திமாலா, நாட்டியத்துக்கு பப்பிம்மா.....மறைந்திருந்து பார்க்கும் Song நீங்க சொல்லும்போது எனக்கே புல்லரிச்சது......ப்பாபா.... u r lucky person. From my depth of heart am telling. B coz my mooooost favorite Actress r pappymma, banumathimma & AMMA JJ......Expecting another two legends experience too.

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 4 года назад

      Yes.. Same to me.. These four legends are my most favourites..

    • @srirambmhg
      @srirambmhg 4 года назад

      T R....vaijuanthimala iyengara???

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 4 года назад +1

      @@srirambmhg Yes.... Melkote..... Mandia. V.kalai.....

    • @bhargavrao7159
      @bhargavrao7159 4 года назад +1

      yes her mother name vasundhar deviji vadakilai iyengar

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 4 года назад

      @@bhargavrao7159 Vadundara devi amma yathugiri thaan vaijayanthi avargalai valarthaargal.

  • @gopigopi4785
    @gopigopi4785 3 года назад +1

    Nice started anupavam wonderful

  • @nalaventhanarojunan6632
    @nalaventhanarojunan6632 4 года назад

    Arumaiyana pathivu amma...ithuvaraikun yarume sollatha aboorva seithi...

  • @sundaresanramachandran6250
    @sundaresanramachandran6250 3 года назад +7

    Super speech from the inner heart,

  • @samayalaraiy2344
    @samayalaraiy2344 2 года назад +6

    Your channel is so good. All the memories you share are very nice to hear. The informations you give are very precise to the content. Good that you have started this channel. It gains both you and us. For you it gains in the way of cherishing your old(gold) memories. For us to know more about good human beings in the film industry and their lives. Best wishes for upcoming episodes 🌷🌹

  • @abcd-cl6qu
    @abcd-cl6qu 8 месяцев назад +1

    Really ur blessed with your experience with these great legends in your life... I can understand how much love you have on them madam...❤

  • @thangaraj6878
    @thangaraj6878 3 года назад

    அருமையான பதிஉ நன்றி Mam

  • @kamaladevyjaganathan7086
    @kamaladevyjaganathan7086 4 года назад +3

    Supper very interesting god bless you ❤️

  • @53peace
    @53peace 4 года назад +12

    Excellent story telling. I’m an old timer and enjoyed your narration very much. Waiting for more stories like this . Thank you so much for making my day!

  • @vishnupriya9084
    @vishnupriya9084 4 года назад +2

    Very interesting video mam ♥️every videos are awesome 👍👍👍 waiting for ur nxt video mam love u and God bless u mam🙏🏻

  • @gopalgopal-lv4bt
    @gopalgopal-lv4bt 4 года назад +1

    Nice interview thanks madam

  • @seethalakshmi2706
    @seethalakshmi2706 4 года назад +10

    Wat a narration skilll u have...

  • @smaruthapandi2087
    @smaruthapandi2087 3 года назад +3

    அருமையான பதிவு மென் மேலும் தொடர வேண்டும்

  • @ThenMozhi-si6vh
    @ThenMozhi-si6vh 4 года назад +1

    thank you so much mam all videos very interesting

  • @tharavenkat8630
    @tharavenkat8630 3 года назад

    Hello puppy mam Gud mrng romba azagha natiyaperoli Padmini patri sonnenga. Thank you so much.ellarodum naditha Neenga migavum lucky person

  • @kavinandhini6712
    @kavinandhini6712 4 года назад +7

    Superb talk mam. The way you narrated ur experience, i felt as though i myself personally experienced all those incidents. You are really great mam. You are very honest and truthful in explaining your experiences. And mam earlier in ur live chat u told that u will call the persons who have given their contact nos and u also said that u will create a whatsapp group for your fans. I am looking forward for these from you mam. Please mam

  • @jai-jj6jj
    @jai-jj6jj 4 года назад +8

    அம்மா, சான்ஸே இல்ல... சூப்பர் எபிசோட்....ரொம்ப ஆர்வமா இருந்தது. உண்மைலயே நீங்க பாக்யவதி தான்....இது போல legends பத்தி சொல்ல முடிஞ்ச ஒரே ஒருத்தர் நீங்க மட்டும் தான்.. அருமை....அம்மா,விஜயகுமாரி அம்மா வ பேட்டி எடுங்களேன்...plz..plz...

  • @rathiprakash7813
    @rathiprakash7813 4 года назад +2

    Amma my favorite actress padmini amma. Thanks for sharing this.

  • @jayakumari9523
    @jayakumari9523 2 года назад

    U r speech is very live and natural super madam Hats off to u 🎉🎉🙏👍