கண்ணதாசன் மகள் பேட்டி | Kannadasan daughter interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2021
  • ‪@ArchivesofHindustan‬ #kannadasan #கண்ணதாசன் #KannadasanSongs #kannadasanmovie #kannadasanlifequotes #kannadasansogapadalgal #kannadasan_hits #கண்ணதாசன் #tms #TMSoundararajan
    revathy shanmugam | revathy shanmugam | kannadhasan daughter revathy | kannadhasan daughter revathy shanmugam | ரேவதி சண்முகம் | கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம்
    Revathy Shanmugam's RUclips Channel:
    / revathyshanmugamumkavi...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 774

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 года назад +43

    ruclips.net/video/jJGrJFDhEfc/видео.html
    கண்ணதாசனின் மகன் டாக்டர் கமல் முதல் முறையாக பேட்டி

  • @ramasamya2391
    @ramasamya2391 2 года назад +7

    கவிஞர் கண்ணதாசன் பாட்டில் உள்ள ஆழமான கருத்துக்களைப்போல் உள்ளது மகள் ரேவதியின் பேட்டி வாழ்த்துக்கள் தாயே நான் மட்டும் அல்ல தமிழகமே அவரின் அடிமைகள். நன்றி தாயே

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 2 года назад +51

    திருகண்ணதாசனின், மகள் மிக மிக, அருமையாக, தெளிவாக, தன் தந்தைக்கு மூன்று மனைவிகள், மேலும், தன் உடன்பிறந்தோர், தன் தந்தையின், மற்ற மனைவிகளின் , பிள்ளைகளையும், தன் உடன்பிறப்புகள், என அவர் கூறியது, மிகமிக பெருமைக்கு உரிய செய்தி, எவ்வளவு, அன்பாக, மன அடக்கத்தோடு, உறவுகளை விட்டுக் கொடுக்காமல், பேட்டி, கொடுத்தது, போற்றுவதற்க்குரிய விஷயம், அமைதியாக, மனமே நெகிழ்வரும் வண்ணம், பேட்டி அளித்த திரு. கண்ணதாசனின் மகளுக்கு, பெண்குல சார்ப்பாக, பாராட்டுக்கள், அவரின் குடும்பம் எல்லா செல்வங்களும் பெற்று,
    நோய் நொடியின்றிவாழ, எல்லா வல்ல இறைவனை
    வேண்டிக்கொள்வோம்,
    திருமதி.ரேவதி,
    உங்களைப் போல், குடும்ப பெண்கள், பேசத் கற்றுக்கொள்ள வேண்டும், யாரையுமே, குறை கூறாமல், பேட்டி அளித்த விதம், மீண்டும் உங்களுக்கு, மனமார்ந்த நன்றி......,

    • @maragathamRamesh
      @maragathamRamesh 2 года назад +2

      உங்கள் கருத்து பதிவு மிகவும் சிறப்பு நன்றிகள்

    • @purplishdragon
      @purplishdragon 2 года назад +1

      குறிப்பிட்ட டைரக்டரின் பெயரைத் தெரிவிக்காமல் நாசுக்கான பதில் தந்த பெருந்தன்மையான குணம் கவியரசரிடமிருந்து வந்ததாக இருக்கும்... ஆனால், கடவுள் என்று ஒன்று இல்லை என்பது மட்டும் உறுதி... இருந்திருந்தால் அவர் 54 வயது தாண்டி வாழ்ந்திருப்பார் !

    • @lathaharini9463
      @lathaharini9463 2 года назад

      Yes 🙏

  • @shanmugamshanmugam1738
    @shanmugamshanmugam1738 2 года назад +8

    கவிஞர் அவர்களின் மகள், அம்மா அவர்களின் பேட்டி பார்த்தவுடன் மிகப்பெரிய அளவில் சந்தோஷமாக இருக்கு வாழ்க வளமுடன் எல்லாம்வல்ல இறைவன் அருளால் நன்றி

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 года назад +13

    அம்மா வேறு என்ன பெருமை வேண்டும், கண்ணதாசன் ஐயா -வின் மகள் என்பது ஒன்றே போதும்

  • @poomanim7519
    @poomanim7519 2 года назад +261

    மனதை கவர்ந்து விட்டீர்கள் ரேவதி அம்மா.உங்கள் சமையல் குறிப்புகளை பார்ப்பேன்.இன்று தான் கவிஞர் மகள் என்றுதெரிந்து ஆச்சரியம் பட்டு சந்தோஷப்பட்டேன்.நன்றி.

    • @maheshmalar8981
      @maheshmalar8981 2 года назад

      Nanum

    • @lavanyas8185
      @lavanyas8185 2 года назад

      Mmm.......

    • @kalamahalingam814
      @kalamahalingam814 2 года назад

      I.

    • @parimalaranganathan8659
      @parimalaranganathan8659 2 года назад

      நானும்தான். இவர்கள் கண்ணதாசன் மகள் என்று இப்பொழுதுதான் தெரியும்.

  • @jonespari3366
    @jonespari3366 2 года назад +65

    காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன் மகளா நீங்கள்?ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

  • @abdulkadharabdulazeez2563
    @abdulkadharabdulazeez2563 2 года назад +570

    இவரை சமையல் கலைஞராக பல ஆண்டுகளாக தெரியும். கண்ணதாசன் மகள் என்று இன்று தான் தெரியும்.

    • @gunasekaran6863
      @gunasekaran6863 2 года назад +7

      அம்மா சொல்வதுஉண்மையே
      கண்ணதாசன்குடிப்பது உண்மை
      ஆனால் குடித்தால்தான் எழுதுவார் என்றுசொல்வதுபொய் இதுகண்ணதாசன் நான்பார்க்கச்சொன்ன உண்மை.

    • @sujisagai3592
      @sujisagai3592 2 года назад +1

      Ama... Enakum ipa than therium

    • @raghavanv5229
      @raghavanv5229 2 года назад

      S. I don't know

    • @DhanaLakshmi-uj2hx
      @DhanaLakshmi-uj2hx 2 года назад +2

      Enakum than

    • @deepapanneerselvam9249
      @deepapanneerselvam9249 2 года назад +2

      எனக்கும் தான்

  • @gay3811
    @gay3811 2 года назад +52

    வணக்கம் அம்மா🙏 அருமையான குரல். நல்ல குணவதி. அமைதி பொறுமை.

  • @selvarajchikkanachetty9238
    @selvarajchikkanachetty9238 2 года назад +7

    நான் VPC Selvaraj Bsc Agri நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையத்திலிருந்து. நான் உங்களை அக்கா என கூப்பிடுவது பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன், காரணம் உங்கள் தம்பி சீனியுடைய agri class mate.உங்களுடைய இந்த பேட்டியின் இறுதியில் சொன்ன வார்த்தை என்னை மட்டுமல்ல, பார்க்கின்ற அனைவரையும் மனம் நேகிழ வைத்திவிடும். உண்மையில் நீங்கள் மற்றும் உடன் பிறந்தோர் அனைவரும் பெரும் பாக்கியம் செய்தவர்கள். நான் உங்களின் கவிஞர் வீட்டு சமையல் ரசிகன். வணக்கம் அக்கா!!

  • @priyabeautyparlour3500
    @priyabeautyparlour3500 2 года назад +651

    சத்தியமா எனக்கு இவங்க கண்ணதாசன் மகள் என்று தெரியாது சமையல் நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன் 🙏

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 года назад +90

    கவியரசு அய்யாவின் மகள் பேட்டி முழுவதும் கேட்டு மகிழ்ந்தேன். கவிஞர் அய்யாவின் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் வாழவேண்டும்.🙏🏻

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +21

    கண்ணதாசன் மகள் என்பது இப்போதுதான்
    தெரியும் ஜெயா தொலைக்காட்சியில்
    கண்டோம் இப்போதும்
    இதன் மூலம் காண்கிறோம்
    நீங்கள் பல்லாண்டு வாழ்க
    வளர்க

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 2 года назад +4

    பார்த்தேன் சிரித்தேன் அருமையான பாடல் . ஐயாவின் பாடலுக்கு கவிதை
    பார்த்தேன் ஒரு கணம் சிரித்தேன் எடுத்தேன் கையில் பேனாவை
    தொடுத்தேன் ஒரு கவிதை ரசித்தேன் எனக்குள் படித்தேன் அதனை
    முடித்தேன் முடிவினில் விழித்தேன் என் கவிஞரின் கற்பனையை
    துடித்தேன் நினைத்தேன் வியந்தேன் நயந்தேன் வரிகளில் மலர்ந்தேன் .

  • @lathamanohar6051
    @lathamanohar6051 2 года назад +3

    உங்கள் தாய் தந்தையுடன் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு அழகாக எடுத்து சொல்ல முடியுமோ அவ்வளவு அழகாக எங்களுக்கு சொன்னதில் மிகவும் மகிழ்ச்சி அம்மா. கண்ணதாசனின் காவியம்.மனம் நிறைவாக உள்ளது .வாழ்க அம்மா வாழ்த்துக்கள்.

  • @FF_WORLD77769
    @FF_WORLD77769 2 года назад +2

    அம்மாவின் பேச்சு அருமை இவரின் பேச்சு கேட்டதில் மனதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 2 года назад +132

    எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அத்தனை பேரையும் அரவணைத்து செல்வதில் கண்ணதாசன் நல்ல தகப்பனாக இருந்திருக்கிறார்! மணம் நெகிழ்கிறது!

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 2 года назад +4

      மனம் நெகிழ்கிறது‌.
      நல்ல கணவராகவும் வாழ்ந்து உள்ளார்.
      மிகச் சிறந்த பாடல் ஆசிரியர் ஆகவும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். திரு. கண்ணதாசன் அவர்கள் எழுதிய பலப்பல பாடல்கள் பல கோடி மக்களின் நினைவில், நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • @rajaa9979
      @rajaa9979 2 года назад +5

      இவ்வளவு அன்பான மனைவிகளும் குழந்தைகளும் இருந்தும் ஏன் மூன்றாவது ஒரு மனைவியை ஏன் சேர்த்துக் கொண்டார் என்று புரியவில்லை....

    • @bakthachalamg7488
      @bakthachalamg7488 2 года назад

      @@rajaa9979 lot of the first param

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 года назад +3

    வாழ்த்துக்கள் அம்மா 🙏.. நல்ல தெளிவான பேச்சு 🙏... கவியரசு கண்ணதாசன் சிறந்த பாடலாசிரியர் 🙏.. ( இவர் கூட பயணம் பண்ணிய அரசியல் வாதி குடும்பம் உலக பணக்காரன் ஆயிட்டாங்க... 🙄)

  • @jayanthi4828
    @jayanthi4828 2 года назад +16

    கவிஞர் அவர்களின் கடைக்குட்டிச்செல்லம் வைஷாலி; , அவர்களை மற்ற கவிஞரின் உதிரங்கள்- கண்மணிகள் அப்படியே தனித்து விட்டுவிடாதீர்கள் ப்ளீஸ் .

  • @swathi8835
    @swathi8835 2 года назад +67

    அம்மா உங்கள் கண்ணீர் என் கண்களையும் 😭நீரக்கிவிட்டது எத்தனை வயதானாலும் தந்தை யின் நினையுகள் பெண்களுக்கு பசுமை தான்

    • @M-50
      @M-50 2 года назад

      🙏

  • @manikalai8924
    @manikalai8924 2 года назад +13

    வணக்கம் அம்மா இன்று தான் கவிப்பேரரசு அவர்கள் மகள் என்று தெரியும், very great ma hatsoff you ma 👍👍👍👍👍

  • @latha2309
    @latha2309 2 года назад +30

    So so humble .. and simple. நிறை குடம் தளும்பாது

  • @SureshKumar-yn5dk
    @SureshKumar-yn5dk 2 года назад +7

    வணக்கம் அம்மா. மிகவும் மரியாதை கூடிய அழகான தமிழ், அமைதியான பதில், அழகு முகம் அனைத்தும் ஒரு சேர தங்களின் தந்தை யாரைப் பற்றிய உண்மை சம்பவங்கள் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. பிறப்பு ளன்பது பகவான் கொடுக்கும் வரபிரசாதம் அதிலும் நல்ல தாய், தந்தை க்கு பிறப்பது பாக்கியம், அது உங்களுக்கு கிடைத்தது. வாழ்க. சுமிதா சுரேஷ்குமார் திருப்பதி. 🙏🌹🙏

  • @thirupathy4292
    @thirupathy4292 2 года назад +2

    அம்மா,உங்களை வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன் அம்மா,கண்ணதாசன் அய்யா அவர்களின் ஆசி என்றென்றும் உங்களுக்கு உண்டு,வாழ்க வளமுடன்.மேலும் தாங்கள் திரு கண்ணதாசன் அவர்களின் மகள் எனும்போது உங்கள் மேல் எங்களுக்கு மிகுந்த மரியாதை ஏற்படுகிறது அம்மா,நன்றி அம்மா!

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 13 дней назад

    சகோதரரே அருமையான பதிவை கொடுத்து உள்ளீர்கள் நன்றி நன்றி

  • @lmchannel2779
    @lmchannel2779 2 года назад +18

    தெய்வக் கவியரசர் மகள்...
    தங்களின் பாதங்களுக்கு நமஸ்காரம்...

    • @ravichandhiranpalanisamy5369
      @ravichandhiranpalanisamy5369 2 года назад

      வணக்கம் இல்லை யா நமஸ்காரம் எதற்கு?

  • @vasanthanayakik4840
    @vasanthanayakik4840 2 года назад +77

    உங்களுடைய பணிவு ரெம்ப பிடிக்கும் அம்மா நீங்க வாழ்க வளமுடன் அம்மா🥰

  • @barathireval6026
    @barathireval6026 2 года назад +27

    அருமையான பேட்டி
    உண்மை மட்டுமே
    நிறைந்து நின்ற பேட்டி
    மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 2 года назад +51

    சமையல் தான் பிரமாதமா பண்றீங்கன்னு பாத்தா பாட்டும் பிரமாதமா பாடிட்டீங்க. அருமை அருமை

  • @gomathi4761
    @gomathi4761 2 года назад +2

    வணக்கம் அம்மா உங்கள் சமையல் அருமையா இருக்கு உங்கள் எளிமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @dutamil6939
    @dutamil6939 5 дней назад

    மிகச் சிறப்பு. கவியரசர் மீண்டும் பிறந்து வர வேண்டும்

  • @devasenapathykp6497
    @devasenapathykp6497 2 года назад +72

    மிகவும் மனதை நெகிழச்செய்த கௌவுரமான நேர்காணல்.

  • @manoharansomu5356
    @manoharansomu5356 2 года назад +24

    தாயே.. உங்கள் பேட்டி எங்கள். கண்களில் .கண்ணீர்.அருவியாய்..கொட்டியது. அம்மா.. எனக்கு.இனி இருக்கும் மிச்ச.ஆயுள் உங்களையே.சேரட்டும் அம்மா

  • @MrRavi1975in
    @MrRavi1975in 2 года назад +1

    Very Very Very Honest and Innocent speech Madam. Truthful speech.
    Kannadasan Sir lyrics changed the life style of crores and crores of human beings.

  • @sarinakhan7259
    @sarinakhan7259 2 года назад +25

    கண்ணதாசன் அய்யாவின் மகளை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
    அப்பாவை பற்றி தந்த பேட்டியை கேட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @hemasubramanian5721
    @hemasubramanian5721 2 года назад +3

    Avarudaiya Ella padalgalume idayathai thotavai. Enakku migavum pidithadu paramasivan kazhuthilirudu,Mayakkama kalakkama.Avarudaiya padalgal ellame evergreen songs.Tnq for your sharing .

  • @rajendranrajendran8809
    @rajendranrajendran8809 2 года назад +39

    கவிஞர் பத்திய தகவல் அவரதுமகள் கூறுவது மிகவும் அருமை அப்பா மருந்து சாப்பிடுவார்கள் என்று என்ன அருமை யாக சொன்னார்கள் நன்றி அம்மா

    • @meenamuthu4005
      @meenamuthu4005 2 года назад +3

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @rajeswarirajagopal168
      @rajeswarirajagopal168 2 года назад +2

      I like you ravathi amma

  • @knkkumaresan5939
    @knkkumaresan5939 2 года назад +8

    காலத்தால் அழிக்க முடியாத கவிஞர் அவர்களின் நினைவு அலைகள் மிகவும் அற்புதமாக விளக்கி உள்ளீர்கள் நன்றி அம்மா

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +2

    Vethukararu rombe vetkka padraru ma..so cute...stay blessed amma

  • @padmavathimoduguru9875
    @padmavathimoduguru9875 2 года назад +16

    I am a big fan of your father. Never knew you are that great person's daughter. You are really blessed. 🙏🙏🙏

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 2 года назад +9

    அப்பாவ பற்றி எத்தனை வாட்டி நீங்க சொன்னாலும் ரொம்ப மகிழ்ச்சியாவும்கண்ணிரோடுதான் கேட்கமுடியுது.நன்றிசகோதரி

  • @SivaKumar-vm5gd
    @SivaKumar-vm5gd 2 года назад +2

    பேட்டி எடுப்பவர் எதை கேட்கலாம் எதை கேட்க்கூடாது என்ற அடிப்படை அறிவு இல்லாமல் கேள்வி கேட்ககூடாது, அவர் மரியாதைக்கு உரியவரின் பெண் என்பதை முதலில் மனதில் நிறுத்தி கேள்விகளை கேட்க்க வேண்டும்.

  • @rajendranm64
    @rajendranm64 2 года назад +72

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் சீரும் சிறப்போடும் வாழவேண்டும்

  • @sasigowri6578
    @sasigowri6578 2 года назад +1

    கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் எனக்கு பிடிக்கும்... சமையல் துறையில் உங்களைத் தெரியும்..அதையும் தாண்டி அவரின் மகளாக உங்களைப் பார்க்க பெருமையாக உள்ளது அம்மா...

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 2 года назад +44

    ஆச்சி அருமையான பாடல், நிங்க பாடிய விதம் மிக அருமை ஆச்சி... ❤️❤️👏👏

  • @thirupathy4292
    @thirupathy4292 2 года назад +1

    அந்த பாரம்பரியம் ஜீன் ல irunthathinaalthaan இப்போ நீங்க சமயல் ல legend ஆக இருக்கீங்களா அம்மா?

  • @charlesprestin595
    @charlesprestin595 2 года назад +12

    Full open talk அம்மா
    அய்யாவைப்பற்றி இவ்ளோ விரிவா சொன்னதற்கு நன்றி அம்மா
    வனவாசம் நான் படித்திருக்கிறேன்
    சிலிர்க்க வைக்கும் பேட்டி

  • @simmalakshmi510
    @simmalakshmi510 2 года назад

    எளிமையான தன்னடக்கம் மிகுந்த திறமையுள்ள பாசமிகு பெண்மணி வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்புடன் நன்றி நன்றி நன்றி 🌹🙏🌹🙏🌹💙🌹💙🌹💙🌹

  • @kathyayinik5434
    @kathyayinik5434 2 года назад

    நான் உங்களின் தீவிர ரசிகை அம்மா உங்களின் புத்தகங்கள் நான் நிறைய படித்து இருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி . வணக்கம்

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 2 года назад +23

    You are a very honest and loving daughter. Amazing daughter of Kavignar.

  • @geethavenkataramanan3116
    @geethavenkataramanan3116 2 года назад +9

    Amma your interview was very touching and emotional..Great daughter of great father..Proud daughter..

  • @kaalbairav8944
    @kaalbairav8944 2 года назад +20

    நல்லதொரு குடும்பம் பlகலைக்கழகம் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் தமிழ்ப் புலவன் கண்ணதாசன் .உங்கள் புகழ் தமிழ் உள்ளவரை நிலைநிற்கும் நீடிக்கும் .

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 года назад +2

    அம்மா தெய்வதிரு .கண்ணதாசன் கவியரசர் மட்டுமல்ல அவா் தேச"பக்தாரும்கூட அவரது"மகளாக நீங்க இந்த நிகழ்ச்சிக்கு வந்து உறை நிகழ்த்தியதற்க்கு நன்றி.

  • @ruksmuthu8446
    @ruksmuthu8446 2 года назад +2

    தந்தையின் வழியில் மனதின் யதார்த்தமான உன்னதமான வாய் மொழியின் வடிவம் மிகவும் அற்புதம் அம்மா.

  • @sselvi5495
    @sselvi5495 2 года назад +19

    எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் கண்ணதாசன் அவர் கள்

  • @gnanamani3312
    @gnanamani3312 2 года назад +3

    அம்மா சேனல் தினமும் பார்ப்பேன் அம்மா வீடியோ ஒருமுறை பார்த்தீங்கினா புரியும் !!! ரொம்ப சந்தோஷமா இருக்கு இவ்வளவு வெளிப்படையாக பதிலை சொல்யதிற்கு!!! 🥰🥰👍👍👍👍

  • @vsvlog2905
    @vsvlog2905 2 года назад +1

    அம்மா நீங்கள். கொடுத்து வைத்த வர் கன்னதாசன் மகளாக பிறந்தவர் அய்யா அவர்களின் பாடல்கள் மிக பிடிக்கும் மாமனிதர்களின் நட்பையும் புரிய வைத்தற்க்கு உடகத்தை பார்த்து எதிராக இருப்பார் கள் என் நினைத்திருந்தேன் தவறு என்று புரிந்தது நன்றி அம்மா

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 2 года назад +4

    Bowing before you AMMA......
    I love the great legend Kannadasan........
    Today only I know that you are the legend's daughter.... Proud of you AMMA..,.... Love you.....The legend Kannadasan is my inspiration.......
    Prayers for you AMMA.......,..
    Hare Krishna Hare Rama
    God bless you

  • @shamyaprasav612
    @shamyaprasav612 19 дней назад

    Though I didn't have cinema knowledge and connection.I knew that he was an inimitable great poet . My esteem for Kannadasan had sored heaven high when I became aware that he was a great devotee of Lord Sri Krishna . Eyes well up listening to the interview .She is the worthy daughter of a great man. .God bless her and family and us . 14-7-24

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 2 года назад +18

    உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பாடல் நினைவில் நின்றவை மற்றும் கோடான கோடி மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்களில் நீர் கொட்டும்

  • @manasamohandass7489
    @manasamohandass7489 2 года назад +17

    She’s so sweet & genuine & down to earth !

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +18

    Big fan of Mrs.Revathy Shanmugam avargal. She is so honest and simple. 🙏🙏Superb interview.

    • @kasturiraja1815
      @kasturiraja1815 2 года назад

      அருமையான நேர்காணல்
      பேரா.கஸ்தூரி ராஜா

  • @karikalanravi621
    @karikalanravi621 2 года назад +48

    அதாவது மிக, மிகப் பெரிய ஆளுமையின் மகள் மிகுந்த அடக்கம் ஆச்சரியம் தான்

  • @seethanarayanancooking387
    @seethanarayanancooking387 2 года назад

    சூப்பர் அருமையா பாடறாங்ககள்ளங்கபடமற்ற கண்ணதாசன் மகள்

  • @rajanrajan572
    @rajanrajan572 2 года назад +2

    அழாதிங்க.அம்மா.தெய்வமாக.இருப்பாங்க.அய்யாவோடபாடல்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 года назад +1

    கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களின் மகள் ரேவதி அம்மா அவர்களின் பேட்டி அருமை கண்ணதாசன் ஐயா அவர்களைப் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டோம் மிகவும் நன்றி

  • @dhananjayans5989
    @dhananjayans5989 2 года назад +1

    வாழ்வில் நாம் பயணித்த தருணங்களில் இந்த தேவதைகளின் பங்கை வைத்து நாம் கண்ட மகா மகிழ்ச்சியை நினைவேந்யதர்க்கு
    நன்றிகள்.நன்றிகள்.நன்றிகள்.
    மனிதன் ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்திருக்கிறார். அதனால்தான் எல்லோரும் மற்றதை வைத்து அவரை அடையாளப்படுத்தி சேனலின் வழக்கமான முன்னெடுப்புகள். விமரிசனங்கள். இதை பாசிட்டிவ்வாக பார்த்து நற்பண்புகளை முன்னெடுத்து அவர் முலம் நம்மீது வெளிச்சத்தை பாய்ச்சிக்கொள்வோம்.
    எனவே இனி விமர்சனங்களின் வழி பயணிப்பதை தவிர்த்து, அதை மூடாமல் திறந்தே வைத்தனால்தான் இவ்வாறு விமர்சிக்க முடிகிது என்ற முன்னூட்டத்தை தந்து சேனலை நடத்தினால் நலம்.
    என்றும் அன்புடன் .
    சு.தனஞ்செயன்.
    கொரக்கோட்டை.

  • @malathym681
    @malathym681 2 года назад +38

    Revathy is also such a respectful lady. She proves to b great in her field.

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 года назад

    🙏அம்மா உங்கள்🙏 உண்மையான பதில் 👌
    வீடியோ அன்பர்கள்க்கு 🙏👌
    அம்மா, நானும் 😭அழுதுட்டேன்
    காரணம்? நம்பி கெட்டவன்
    பாசத்துக்கு ஏங்குறவன் நான்?
    அம்மாவுக்கும், வீடியோ
    சகோதரர்க்கும் 🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanamkasturi3609
    @dhanamkasturi3609 2 года назад +6

    Thank you Madam.....your interview is as good as your cooking....Kannadasan is a living legend.......great soul 🙏🙏🙏

  • @victorjames1706
    @victorjames1706 2 года назад +18

    VERY INTERESTING INTERVIEW. MRS REVATHI ANSWERED VERY WELL, SHE HANDLED ALL QUESTIONS VERY EFFICIENTLY/////

  • @neenaanaval4829
    @neenaanaval4829 2 года назад +24

    நீயும் நானும் சேர்ந்து வந்தோம் நிலவு வானம் போலே, நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே❤️❤️ I love kannadhasan

  • @sandhyiac1991
    @sandhyiac1991 2 года назад +2

    Respectful Person madam is. Wonder how she is respecting her family... Honest and Humple talk.

  • @venkataramanaharshuvenkata8938
    @venkataramanaharshuvenkata8938 2 года назад +1

    மிகவும் அருமையான நெளிவு சுளிவு வார்த்தைகளை உபயோகித்து யார் மனதும் புண் படாமல் பேசுகிறீர்கள், மிக எளிமையாக உரையாடுகிறார்கள் அருமை அருமை அருமை பிடித்து இருக்கு

  • @kalpanavij3492
    @kalpanavij3492 2 года назад +15

    Very honest and straightforward lady.
    Her father was also very honest. He never concealed his weaknesses from the world.

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e 2 года назад +107

    முடிய விரிச்சுப்போட்டுட்டு அதை ஒரு கையால கோதிட்டு கொண்ணி க்கொண்ணி கொச்சைதமிழிலில்பேசும் இக்கால கூத்தாடிகளுக்கு மத்தியில் இந்தஅம்மையாரின் பேட்டி ஒரு நல்ல தகவல் கவிஞர் அய்யாவை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு எங்களுக்கும்.. நன்றி கள் உங்களுக்கு 🌹🌹🙏🙏🌹🌹💗

  • @sudhabhaskaran4635
    @sudhabhaskaran4635 2 года назад +28

    Really great Amma. Because of your interview we learnt a lot about kavingar kannadasan. God bless you Amma This generation we don't know much about him Thanks a lot

  • @vsvlog2905
    @vsvlog2905 2 года назад

    உங்களை கன்னதாசன் மகள் என்ற காரணத்தாலயே உங்கள் எனக்கு மிகவும். பிடிக்கும் உங்கள் சமையல் குறிப்புகள் எனக்கு பிடிக்கும்

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад

    மாபெரும் கவிஞா் அய்யாவோட மகளாம்மா , உங்க சமையல் நிகழ்ச்சிகள் நிறைய பாத்திருக்கேன்...ஆனா அய்யாவோட பாடல் பரமசிவன் கழுத்திலிருந்து பாடல் ஒவ்வொருக்கும் வாழ்க்கைக்கு பொருத்தமான பாடல்....நிறைய அா்ததமுள்ள சிந்தனையை தூண்டக்கூடிய பாடல்...உண்மையாண அருமையாண தொகுப்பு...நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டோம்...நன்றிம்மா...கலைத்துறைக்கு கிடைத்த பொக்கிஷம்...

  • @jayachitrasivakumar6961
    @jayachitrasivakumar6961 2 года назад +7

    How great he was?. A big message for youngsters ma. You are a great person to kavingar family. You make him proud Amma.

  • @chandru4844
    @chandru4844 2 года назад +136

    அப்பாவின் மறியாதையை கெடுக்காமல் பேட்டி முழுவதும் பேசியதற்கு நன்றி

    • @varadharajanp237
      @varadharajanp237 2 года назад

      Iii

    • @papayafruit5703
      @papayafruit5703 2 года назад +5

      அவர் ஒரு தெய்வப் பிறவி…. தூற்றுவார் தூற்றலும் புகழவார் புகழ்தலும் போகட்டும் கண்ணணுக்கே - கண்ணதாசனுக்கு இல்லை 😊

  • @malathinivetha6609
    @malathinivetha6609 2 года назад +4

    You are so simple amma 💐💐💐you are blessed , that's why u got a good father...

  • @dilojandilojan4511
    @dilojandilojan4511 2 года назад +48

    ஐயாவின் அர்த்தமுள்ள இந்துமதம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்

    • @joanjohn2367
      @joanjohn2367 2 года назад +1

      I never knew that she is Kavinagar kanadasan 's daughter. A great lady. I love her cooking.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад

    She never lied about her father..if she want she can hide most of the real information but she never did that very honest lady..tq amma ❤️

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 2 года назад +3

    Endrum engal idaya kani kannadasan walzga kannadasan 🙏🌡️💮🌼🌷🌹🌹🎉😍🇮🇳👍👏🙏🌡️🌡️💮🌼🌷😍🎉🌹🙏

  • @subramanianb
    @subramanianb 2 года назад +21

    an excellent daughter of Kaviyarasar...ஒருவரிடம் உள்ள வேறுபட்ட குணங்களை பேசுவதை விட அவரிடம் உள்ள திறமையான செயல்களை ரசிப்பதே மேன்மை. "கண்ணதாசனிடம் உள்ள அற்புதமான கவிதை உள்ளத்தை பாராட்டுங்கள் பேசுங்கள். மற்றவைகளை விட்டு விடுங்கள்"

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 года назад +1

      தேன் மட்டும்தான்.கொட்டும் தேனீக்கள் அல்ல ..ரோஜா மட்டும்தான். குத்தும் முட்கள் அல்ல.

  • @selvanrajah9328
    @selvanrajah9328 2 года назад +11

    கண்ணதாசன் ஐயா பற்றி நிறைய அறிந்து கொண்டோம் ♥️♥️♥️

    • @jayak4824
      @jayak4824 2 года назад

      Thank you so much madam

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar 2 года назад +10

    கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் இன்னும் ஒலிக்கிறது ... உலக அளவில்..

  • @srimathi9149
    @srimathi9149 2 года назад +53

    அருமையான குடும்பம் கவிஞரின் மகளை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.

    • @spmohanapriya
      @spmohanapriya 2 года назад

      Fhg8yfft6s
      Up to this l jb gy u

    • @spmohanapriya
      @spmohanapriya 2 года назад

      hai e di ug rahe y hi 0kikmm.l pl pmo aai Tu 9

  • @vidyarangarajan7510
    @vidyarangarajan7510 2 года назад

    அருமையான பதிவு. அம்மா தங்களைப் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கிறது.

  • @vasanthichandran779
    @vasanthichandran779 2 года назад +29

    பெற்றோர் மீது நல்ல மதிப்பு கண்ணதாசன் என்றால் சும்மாவா நன்றாக சொன்னீர்கள் அம்மா நன்றி

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 2 года назад

    கவியரசர் வாழ்ந்த இல்லம், என்றும் போற்றப்பட வேண்டும், காலை தினமும் கவியரசரின் தரிசனம் (70/80 களில்)அந்த இல்லத்தில் இருந்து அவர்கள் புறப்படுப்போது, பார்ப்பேன். அது ஒரு வருங்கால சரித்திரம் சார்ந்த இடம். நடேசன் பூங்காவில் இருந்து என்போன்ற ரசிகர்கள் பலர் கண்ட மகிழ்வான காட்சி கவியரசரின் தரிசனம். வாழ்க கவியரசரின் புகழ் இவ் வையகம் உள்ளவரை, அங்கு எங்கும் தமிழ் மொழி உயர்வாக உள்ளவரை, 🙏

  • @narmata1753
    @narmata1753 2 года назад +5

    Wow super lady,very genuive lady ,i m really proud of mam

  • @tamilkanchipuram5770
    @tamilkanchipuram5770 2 года назад +36

    சிறந்த மனிதர் கண்ணதாசன். அவருக்கு இணையான தமிழ் திரை பட கவி யாரும் இல்லை.

  • @p.s.jairamsoory9493
    @p.s.jairamsoory9493 2 года назад

    Sairam Reavthy shanmugam. You are so simple but a great personalities daughter. Ungaludaya adakkam azhagu anbu olivu maraivillada pecchu superb. Only today i know you are great poet kannadasann avargalin daughter. Ungal azhagum adakkamum solla varthaigal illai.

  • @latharaj5545
    @latharaj5545 2 года назад +12

    வாழ்வியலை அழகுற பாடி தந்த வானம்பாடியல்லவா.
    வாழ்க்கையை யும் கவிதை யாக வாழ்ந்த மனிதர்
    வைய்யம் உள்ளவரை வாழும் அவர் புகழ்.

  • @tamilnilavuctet1767
    @tamilnilavuctet1767 2 года назад

    நான் கண்ணனதாசனுடைப தத்துவ பாடல் சோகப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் மிகவும் அருமையாக பேட்டியளித்த அம்மாவுக்கு நன்றி

  • @subbalakshmiannamalai8296
    @subbalakshmiannamalai8296 2 года назад +22

    A great daughter of the greatest poet .Very respectful interview.

  • @zahidajaleel
    @zahidajaleel 2 года назад +1

    நீங்கள் கண்ணதாசன் அவர்களின் மகள் என்பது முன்பே தெரியும் ஆனால் இவ்வளவு அழகாகப்பாடுவீர்கள் என்று இப்போதான் தெரியும்.உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் அமைதியான முகம்,பேச்சு எல்லாம் ரொம்ப பிடிக்கும்.

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 2 года назад +10

    Very heart touching interview mma. Vazhlga Valamudan 🙏🙏🙏🙏🙏