குடும்பத்தை தெருவில் விட்டாரா கண்ணதாசன்? உண்மையை உடைத்த மகன் அண்ணாதுரை கண்ணதாசன் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2022
  • கவிஞர் கண்ணதாசன் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களிடம் தந்தையின் கடைசி நாட்கள் குறித்து பேட்டி
    #KaviarasarKannadasan #கண்ணதாசன்பாடல்கள் #கவிஞர்கண்ணதாசன் #KannadasanFamily #kannadasanBiography
    --------------------------------------------------------
    The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
    CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8
    __________________________________
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 163

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +13

    The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
    CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8

  • @ishgowsi6580
    @ishgowsi6580 2 года назад +232

    இது நாள் வரை நீங்கள் தான் கண்ணதாசன் ஐயா மகன் என்று தெரியாது விவேக் sir உடன் உங்கள் நகைச்சுவை நடிப்பு அருமை

    • @vlrr3565
      @vlrr3565 2 года назад +2

      Kannadhaasan productions என்று கடந்த 2 வருடமா youtube
      Chaanel நடத்துகிறார். எவ்வளவு நினைவுகள்... எவ்வளவு கதைகள்....
      இப்போதான் கேட்குறீங்க
      கண்ணதாசன் மகனான்னு!

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 Год назад

      எந்த படத்தில்

    • @vellaiammalvellaiammal3653
      @vellaiammalvellaiammal3653 Год назад

      S enakum ippothan theriuthu

    • @southernwind2737
      @southernwind2737 Год назад

      👍👍👍👇ruclips.net/video/EPNVUPrpink/видео.html

    • @southernwind2737
      @southernwind2737 Год назад

      @@vlrr3565 👍👍👍👇ruclips.net/video/EPNVUPrpink/видео.html

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +16

    நீங்கள் அனைவருமே அப்பா என்கிற பாசகடலில் மிதந்த அனுபவங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது சூப்பர் சார் 👍

  • @thangamuthusaivaraj4788
    @thangamuthusaivaraj4788 2 года назад +57

    உங்கள் கண்ணீரின் கனம்‌
    எங்களை அழுத்துகிறது.
    அய்யா.
    😭😭😭😭😭😭😭😭😭

    • @southernwind2737
      @southernwind2737 Год назад

      👍👍👍👇ruclips.net/video/EPNVUPrpink/видео.html

  • @premak7899
    @premak7899 Год назад +5

    தந்தையிடம் உள்ள பாசம் நேசம் உங்களை எப்பொழுதும் வாழவைத்துக்கொண்டிருக்கும் அருமையான குழந்தைகளை பெற்ற எங்கள் கவிஞர் என்றும் நம்மிடம் வாழ்ந்து வருகிறார்

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 2 года назад +119

    கண்ணதாசன் போன்ற கவிஞன் பிறக்கவும் இல்லை. இனி பிறக்க போவதும் இல்லை. மனிதனின் வாழ்க்கையின் தத்துவம் கவிஞர் கண்ணதாசன்.

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 2 года назад +16

    மிகவும் பிடித்த கவிஞர்
    அவருக்கு நிகர் அவர்தான்
    அவரின் கவிதைகள் தான்

  • @balamuruganp3865
    @balamuruganp3865 2 года назад +45

    தமிழ் உள்ளவரை கவிஞர் வாழ்ந்துக்கொண்டே இருப்பார்

    • @southernwind2737
      @southernwind2737 Год назад

      👍👍👍👇ruclips.net/video/EPNVUPrpink/видео.html

  • @akrao3212
    @akrao3212 2 года назад +23

    அன்பு நிறைந்த அண்ணாஅவரைப்பற்றி
    பேசும்போதுநீங்கள்மட்டுமாகண்
    கலங்குகிறீர்நாங்களும்தான்
    அவரை மறக்கமுடியுமா
    கலங்காதீர்

  • @gowthaman6662
    @gowthaman6662 2 года назад +85

    உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
    கவியரசு கண்ணதாசனின் கடைசி வரிகள்😣😭

  • @microndexasecond1800
    @microndexasecond1800 2 года назад +24

    Your father is legend no one can replace him

  • @devasena8685
    @devasena8685 2 года назад +6

    கவிஞர் என்றால் அது கண்ணதாசன் அவர்கள் மட்டுமே

  • @sumosuman3627
    @sumosuman3627 2 года назад +28

    நான் நிரந்தரமானவன் எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.கவியரசர் உலகின் மிகப்பெரும் ஆளுமை அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை.

  • @chandrauniverse
    @chandrauniverse Год назад +2

    Such a gentle man...still his love towards his father ....no words....lot of respect to him ..

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 2 года назад +24

    Last year at the age of 92 my father is passed away. When he feel about his father, my eyes also filled with tears. Father always Father

  • @sampathkumar6096
    @sampathkumar6096 2 года назад +12

    சார் உங்களோட உணர்வும் கண்ணீரும் எங்களையும் எட்டி தாக்குகிறது...
    கவியரசர் என்றென்றும் உங்களுடனும் இருப்பார், தன் அநுபவமும் இலக்கிய நயமும் கலந்த கவிதைகளால் எங்களுடனும் இருப்பார்...
    தந்தையை எண்ணி மனம் கசிந்து நீங்கள் சிந்தும் கண்ணீர், என் தந்தையை ஈரவிழிகளுடன் நினைக்க வைக்கிறது...

  • @karthinathan7787
    @karthinathan7787 2 года назад +14

    அய்யா கவியரசர் தமிழ் தாய்க்கும்
    உயிர் ஆனவர். அப்படிபட்டவரை
    யாரால் மறக்க முடியும்.

  • @tchandrasinivassane527
    @tchandrasinivassane527 Год назад +2

    இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கு ஞான பீடம். நிலமை இப்படி ஆகிவிட்டது. ஆனால் நம் தந்தையார் சாகாவரம் பெற்றவர்.அவர் நிரந்தரமானவர். எல்லோர் உள்ளத்திலும் , எந்த நிலையிலும் வாழும் கவியரசர்🙏

  • @user-mn3tt8qm5t
    @user-mn3tt8qm5t 2 года назад +22

    அய்யா எப்போதும் நம்முடன் தான் இருக்கிறார்.

  • @rajeshg5276
    @rajeshg5276 2 года назад +6

    தமிழ் தாயின் வாரிசு ( immortal man) 🙏

  • @sinnappanpalaniandi42
    @sinnappanpalaniandi42 2 года назад +5

    கவிஅரசார் கண்ணதாசன் புகழ் அவர் வரைந்த பாடல் வரிகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 года назад +16

    கண்ணதாசன் கவிதை வரிகள்
    ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் அவர்களுக்கென்றே எழுதியதுபோல் இருக்கும்

    • @southernwind2737
      @southernwind2737 Год назад

      👍👍👍👇ruclips.net/video/EPNVUPrpink/видео.html

  • @hariharan3010
    @hariharan3010 2 года назад +11

    கண்ணதாசன் தன்னை உணர்ந்த ஞானி.

  • @rajasekar2236
    @rajasekar2236 2 года назад +33

    இப்பொழுது வரும் பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம் கவிஞரின் பாடல்கள் போல் கருத்தாக இல்லையே என்ற ஏக்கம் வந்து கொண்டு இருக்கிறது. ஆகவே கவிஞரை மறக்க முடியாது.

    • @southernwind2737
      @southernwind2737 Год назад

      👍👍👍👇ruclips.net/video/EPNVUPrpink/видео.html

  • @satchin5724
    @satchin5724 2 года назад +4

    Kannadasan is a legend in cine industry. Durai brother I know your family and first time I met you early 1971 along with your Dad at RKM bazullah road in front of HM srnivasa iyengar room. Those days was very nice. Iam a student of basu (balasubramaniam) kannan, aravamudan and maruthavanan sir.

  • @monkupinku4141
    @monkupinku4141 Год назад +3

    உங்கள் அப்பாவின் மேல் நீங்கள் வைத்திருக்கும் பாசமும், பக்தியும் கண்ணீர் வரவைக்கிறது....'இரவல் தந்தவன் கேட்கின்றான், அதை இல்லை என்றால் அவன் விடு வானா ' என்று கவிஞர் எழுதிய வரிதான் நிஜம்.

  • @e-Funny
    @e-Funny 2 года назад +12

    கண்ணதாசன் மகன் நு சொல்லவே இல்ல நீங்க காமெடி ஆக்டர் நெனச்சேன்

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +38

    மனிதனின் வாழ்க்கையின் தத்துவம் கவிஞர் கண்ணதாசன்.

  • @philomenaarulappen1964
    @philomenaarulappen1964 2 года назад +1

    Kanadhasan Sir..a Great Legend..no words to Describe..what going to happen in future he can Describe in Present Times..No Replacement...He must Reborn again....within minutes he can write ✍a song...Great Man..

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 года назад +7

    legends of Indian cinema kannadasan ayya

  • @anandr7842
    @anandr7842 4 месяца назад

    கவியரசரின் பிரிவு கண்ணீர்க்கடலாகப்பெருகியதே.மறக்கமுடியாது.

  • @prs2001
    @prs2001 2 года назад +20

    நீங்க தா கண்ணதாசன் மகன் என்று இன்றுதான் தெரியும்....

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 11 месяцев назад

    மூன்றுகாலங்கலையும்உணர்ந்த ஒரே மாமனித .தமிழ் கவிஞர் தான்

  • @raghumg7336
    @raghumg7336 2 года назад +15

    அவருடைய வரிகள் காலத்துக்கு அழிக்க முடியாதவை..

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 7 месяцев назад

    அய்யா வணக்கம்.அப்பாவின் பாசம்,கடைசாயாக பாா்த்த பாா்வை பேசாய வாா்த்தை அவா் அமெரிக்கா சென்று மீண்டும் வருவாா் என்ற எதிா்ப்பாா்ப,அவரது இறப்பு தகவல் இவைகள் எல்லாம் அன்பு உள்ளம் கொண்ட மகனை விட்டு விளகாது.இருந்தாலும் அப்பா பாடிய பாடலே பதிலாக அமையும் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை,நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.நன்றி.

  • @adhigunalan31
    @adhigunalan31 2 года назад +3

    உங்கள் தந்தை ஒர் அறிவு பெட்டகம்... ஈடு இணையற்ற கவியரசர்...

  • @vlrr3565
    @vlrr3565 2 года назад +1

    Kannadhaasan productions என்று கடந்த 2 வருடமா youtube
    Chaanel நடத்துகிறார். எவ்வளவு நினைவுகள்... எவ்வளவு கதைகள்....
    இப்போதான் கேட்குறீங்க
    கண்ணதாசன் மகனான்னு!

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +3

    Kanne kalaimane lyrics written as thought kannadasan ayya knew this one going to be his last song..very thoughtful lines, we can relate to the song at any situation...the song will give you comfort zone..

  • @sundaresansita4458
    @sundaresansita4458 2 года назад +7

    எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை .
    குழந்தைகளாக கண்ணதாசனுக்கு நீங்கள் யாவரும் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.எல்லாம் கடவுள் அருள்.

  • @manimunian5204
    @manimunian5204 Год назад +6

    தம்பி அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு உங்களுடைய கண்ணீர் எங்களுக்கு தெரிகிறது ஆனால் எங்களுடைய கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லை இது ஒன்றுதான் வித்தியாசம்.... சேர சோழ பாண்டிய மன்னர்கள் பரம்பரை யார் என்று உங்களுக்கு தெரியுமா இல்லை எனக்கு தெரியுமா... இல்லை தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் யார் என்று இன்றைய தலைமுறைக்கு தெரியுமா... இல்லை திருவள்ளுவரின் திருக்குறள் கம்பனின் கவிதைகள் ஒரு ஆசிரியர் உதவி இல்லாமல் புரிந்து கொள்ள முடியுமா... ஆனால் இன்று தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்கள் கூட கண்ணதாசன் பாடல்களை கேட்டு ஆறுதல் அடைகிறார்கள் கண் உறங்குகிறார்கள்... ஒன்று மட்டும் உண்மை இன்னும் இரண்டு ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் கம்பன் வள்ளுவன் பாரதி கண்ணதாசன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள்... நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா நான் ஏன் கண்ணதாசனுக்காக அழ வேண்டும் கண்ணதாசனால் நான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதால்...

  • @pbsridharan
    @pbsridharan 2 года назад +3

    Sorry sir. Your tears make us cry

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 года назад +10

    A nnadurai sir should thank MGR and his government for bearing all his (kavignar) medical expenses in the US which costed more than Rs 15 lakhs. I read it in the newspapapers at that time .It was possible only because of that great vallal MGR. Pl.make a video on that.

  • @athanaikkumasaipadu7590
    @athanaikkumasaipadu7590 2 года назад +6

    ஓரு குழந்தை குடும்பம் உங்கள் அப்பா முன் udaraanam Life எப்புடி lead panni எஎல்லா மக்களை கல்வி குடுத்து,பெரிய அனுபவம் ஒவ்வுறுவரும் புரிதல் மற்றும் படிப்பினை

  • @chandrangopal3951
    @chandrangopal3951 Год назад

    கவிஞர் குடும்பத்தார்பிள்ளைகள்
    குரல் அப்படியே எதிரொலிக்கிரதுஆண் பென்
    இருபாலரும் கவிஞரின்வாரிசுகள்
    வாழ்துக்கள் கவிஞரின்பிள்ளைகளுக்கு

  • @user-wl9zs2vr1l
    @user-wl9zs2vr1l 2 года назад +2

    கண்ணதாசன் ஐயா ஒரு சித்தர் எனக்கு வயசு 24 தான் அவரை எங்கள் குடும்பபே கடவுளாக போற்றி கொண்டுஇருக்கிறோம்

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 2 года назад

    His tears are expressing "Love with appa "

  • @laxmenprediction2005
    @laxmenprediction2005 2 года назад +4

    அண்ணாதுரை கண்ணதாசன் அண்ணன் அவர்களுடன் அரசாங்க விளம்பர படங்களில் வேலை பார்த்துள்ளேன்.‌ எனக்கெல்லாம் அண்ணனே மிக பெரிய inspiration... நடிகர் ராம்கி அண்ணனும் என் சினிமா வாழ்வில் இயக்குனராக குருவாக இருந்தவர்.‌மிக சிறந்த வருடங்கள் அந்த நாட்கள்.... Lk

  • @chandran4511
    @chandran4511 2 года назад +2

    கண்ணனின் தாசன். இவரின் பாடல்கள் இசைவரும் போதே பாடிவிடலாம். எத்தனைக் கவிஞர்கள், பாடல்கள் வந்தாலும் ஏனோ இவரை முந்த முடியாத நிலைதான் இன்றுவரை.இவரின் பாடல்களில் தமிழும், இசையும் நம்மை சூழ்நிலைக்கு ஏற்றவாறு அழைத்துச் செல்லும். இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க உரிமை இல்லை என்றாலும், வெளிப்படைத் தன்மையுடன் வாழ்ந்துள்ளார். ஒவ்வொரு பாடலும் மிகவும் அனுபவித்து ரசிக்க கூடியவை. இழப்பு உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, தமிழுக்கும், அவரின் பாடலை கேட்டு வளர்ந்த என்போன்ற 60 தை தாண்டிய என் போன்றவர்களுக்கும் இழப்புதான். கவிஞர்களுக்கும் பாதை அமைத்து கொடுத்துள்ளார். உங்கள் குடும்பத்தில் அனைவரையும் அவர் வணங்கிய கண்ணன் நல்லபடி வாழ வைப்பார். கண்கள் குளமாகிறது நீங்கள் அழுவதைப் பார்த்தால்..

    • @southernwind2737
      @southernwind2737 Год назад

      👍👍👍👇ruclips.net/video/EPNVUPrpink/видео.html

  • @ArunKumar-lz9ox
    @ArunKumar-lz9ox 2 года назад +5

    The legend கவிஞர் கண்ணதாசன்........No one fill his space

  • @sivabalajisarma8829
    @sivabalajisarma8829 2 года назад +5

    Kavignar Kannadasan is a very very great, impeccable poet. 🙏🏻

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 Год назад

    Mr. Annadurai, you made my eyes tearing.
    My pranams to Kavigar Ayya.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 2 года назад +5

    கவிஞர் தன் இறப்பை முன்கூட்டியே அறிந்துவிட்டார்
    போலும்
    கவிஞர் வீடு வராந்தாவில் அவர் செயரில் இருப்பதை போன்றே நான்
    இன்னும் காண்கிறான்
    ஆழ்ந்து சிந்திக்கும் ஆன்மா தன் இறப்பை குறிப்புணர்தல்
    இயற்கையே

  • @jayakhumarnarayanan2856
    @jayakhumarnarayanan2856 2 года назад

    I also cried watching this interview.

  • @saleembasha2386
    @saleembasha2386 Год назад

    கண்ணதாசன் அவர்கள் ஒரு அதிசய மனிதர் நம்மால் ஒரு நாள் முழுதும் யோசித்தாலும் ஒரு வரி கூட கவிதையாக எழுத முடியல.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 года назад

    Kannadasan iyya oru sagaptham
    Etho deivam sathi seithathu
    Pethai pondru vidhi seithathu 😭😭
    Generally father always deep emotional

  • @rudhurudhresvaran
    @rudhurudhresvaran 2 года назад +2

    அப்பா = அப்பா

  • @sathasivamc9263
    @sathasivamc9263 2 года назад

    தெய்வத்திருமகன் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 2 года назад +1

    He lives in our heart for ever. He is a Deivakavignar.

  • @sreegangadeeswararkollimal5616

    கண்ணதாசன் என்றாலே கண் அவரின் பெயரிலும் இருக்கிறது..

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 2 года назад

    Yengal idaya kani kanna dasan Anna 🇮🇳👏🌷👌

  • @Itsmy2001
    @Itsmy2001 2 года назад +4

    கடவுள் கண்ணன் நினைவு இருக்கும் வரை எங்கள் கவிஞர் கண்ணதாசன் புகழ் இருக்கும்💐💐💐

  • @saravananmuthusamy3886
    @saravananmuthusamy3886 Год назад

    இந்த மாதிரி பேட்டி அளிக்க வேண்டவே வேண்டாம் அண்ணா மனமுடைந்த விடும் மிகவும் வருத்தமாக உள்ளது

  • @ABMstories-ul7dt
    @ABMstories-ul7dt 2 года назад

    🙏🙏🙏🙏

  • @gopalakrishnan9870
    @gopalakrishnan9870 Год назад

    கவிஞரின் இழப்பு தமிழ் நாட்டு மக்களாலேயே தாங்கிக்கொள்ள முடியாத போது அவரின் மகனால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும் வருத்தப்படாதீர்கள் அண்ணா கவிஞர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் பாடலாக

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 года назад +14

    கவிஞர் கண்ணதாசன் ஒரு மகான் அவரின் அர்த்தம் உள்ள இந்துமதம் ஒரு பொக்கிசம். இந்துகளுக்கு. . அவர் உங்களுக்கு மட்டும் குரு அல்ல இந்துக்கள் அனைவருக்கும் குரு தான்

    • @karthikchemist8383
      @karthikchemist8383 2 года назад +3

      தோ வன்டான்ல😂

    • @chomakaachockalingam1285
      @chomakaachockalingam1285 Год назад

      உலகிற்கே ஒரே கண்ணதாசன் தான் !! இனி இவரைப்போன்ற நல்லவர்,உத்தமர்,கவிஞர்,அறிவாளி,செய்த தவரையும் வெளிப்படையாக சொன்ன உத்தமன்,எல்லோரிடமும் அன்பு கொண்டவர், குழந்தை உள்ளம் கொண்டவர் யாரும் பிறக்கமாட்டார்கள் !! அந்த கலைவாணியே கண்ணதாசனாக அவதரித்தார்களோ ?

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 года назад +2

    அப்ப்பாவுடன் நீங்கள்தான் அதிகமாக செல்லப்பிள்ளை போல் இருந்ததுள்ளீர்கள்! அவரும் உங்களுடன் தற்போதும் இருக்கிறார்! வருந்தாதீர்கள்!

  • @seyedolivullah7591
    @seyedolivullah7591 2 года назад

    கொடுக்க முடியவில்லை என்ற வார்த்தை என் தந்தையை நினைவு படுத்தி விட்டது தந்தையின் பாசத்துக்கு நிகர் தந்தையின் பாசம் வேறு எதுவும் இல்லை

  • @mahatailors4624
    @mahatailors4624 2 года назад

    🙏🙏🙏😭😭😭😭

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 года назад

    கவிஞர்,கண்ணனுக்கே தாசன் அவரைப்போல இனி பிறக்கப் போவதும் இல்லை

  • @anandr7842
    @anandr7842 4 месяца назад

    காலம்உள்ளவரைகவியரசரின்கானம் அழியாது.

  • @wilsonramesh4472
    @wilsonramesh4472 2 года назад +2

    World Tamil poet

  • @madeswari8813
    @madeswari8813 2 года назад

    ulagam ullavarai engal kaviyarasar paadal olithukonde irukkum

  • @keerthikar4491
    @keerthikar4491 2 года назад +1

    நீங்கள் தான் கண்ணதாசன் ஐயா மகனா! எனக்கு இப்போது தான் தெரியுது... குதுத்துவைத்தவர் நீங்கள்...

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 2 года назад +3

    உலகமாயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +4

    Sir you have said he is earning 6-7 thousand per day and just spent 60 rupees to drink a day..but he never realized or ignore that the drinking habit just for 60 rupees is going to killed him very soon and never bother about his 3 families and his so many children's future.. that is unacceptable...he should put his family first before anything... He is a legend he would be live longer to achieve many more success if he given up on drinking habit.. kannadasan ayya,chandrababu sir,savithri amma ,suruli ayya and many people lost their valuable life to this deadly addiction.. such a waste .. seriously not to offence anyone's feeling but just want share my feelings...

  • @nandriiraiva2984
    @nandriiraiva2984 Год назад +1

    வந்தது தெரியும் போவது எங்கே வாழ்க்கை நமக்கே தெரியாது வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் பிறர்க்கே இடம் ஏது?

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 2 года назад

    Money is immaterial to godly person.

  • @vijaybharathi5818
    @vijaybharathi5818 2 года назад +1

    Appa athu nammaloda thairiyam

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 года назад +12

    காலத்தால் அழியாத காவிய கவிஞர்

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Год назад

    கண்ணதாசன் நமக்காக மீண்டும் பிறந்து வர மாட்டாரா.

  • @mnvn
    @mnvn 2 года назад +4

    Kadavul maathri Kavingar. Ennaikum appa na uyir thaan. Oru Thai padura kashtam theriyum. Oru thagappan padura kashtam theriyaadhu nu sollunvaanga

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 2 года назад +2

    விவேக் சார் கூட நகைச்சுவை காட்சியில் நடித்திருக்கிறார் அண்ணாதுரை கண்ணதாசன்😁😁😁

  • @rajaponniah5023
    @rajaponniah5023 2 года назад +2

    Dr.MGR Gave New Life to his father Kannadasan.

  • @balajiragavan2805
    @balajiragavan2805 2 года назад

    காலத்தை வென்று நிற்கும் கவிஞர்

  • @ananthakumarkandhiabalasin3749

    ஐயா! விரைவில் காலங்களில் அவன் வசந்தம் நிகழ்சியில் நடிகர் ராஜேஸ் பங்குபெறவுள்ளார் (அறிந்திருப்பீர்கள்).அன்நிகட்சியில் ராஜேஸ் பாட்டும் நானே பாடலும் நானே பாடலை கவிஞரேதான் எழுதினார்(ஐயன் கண்ணதாசன்)எழுதினார் என்பதை அவர் வாயாலேயே சொல்லவைக்க வேண்டும். என்பது என் ஆதங்கம். உண்மையும்கூட.

  • @gowrivenkatesan2483
    @gowrivenkatesan2483 2 года назад +5

    கண்ணதாசன் மகனா இவரு? 😯

  • @vlsivakumar1913
    @vlsivakumar1913 5 месяцев назад +1

    Sir.ungalphonenabar

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад

    கண்ணதாசன் என்ற கவிஞனின் மறைவு சினிமா துறைக்கு மட்டுமன்றி நாட்டிற்கே மாபெறும் இழப்பு.

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 2 года назад +1

    Kannadaasan is God. 🙏

    • @slave4god
      @slave4god 2 года назад

      எல்லாமே கடவுள் தானா. அப்பொழுது யார் தான் உண்மையான கடவுள்

    • @narayanaswamy6766
      @narayanaswamy6766 2 года назад +1

      @@slave4god We are all created by the God.
      You can be the God provided you have all his ingredients. Atma, Mahatma. Brahmam, Parabrahmam. This is the concept of “நான் கடவுள்.” It may vary from Religion to Religion. Even in Hinduism, there are differences like Dvaitha; Advaitha. In fact, I pray Kannadaasan along with my ancestors during my Pooja. That’s part of my culture.
      உண்மை, அறம், தர்மம் ஆகியவைதான் கடவுள். எல்லாம் கடவுள்; எங்கேயும் கடவுள்.

  • @thiagarajan806
    @thiagarajan806 Год назад

    எது நடந்ததோ அது நன்றாக வே நடந்தது எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும் என்று கடந்து போவோம்.

  • @tharunkumar3481
    @tharunkumar3481 Год назад

    அவரது மகனை மிகவும் புண்படுத்தும் இண்டெர்வியூ

  • @day2766
    @day2766 2 года назад +6

    Vishali kannadhasan achu asal kannadhasan veru yarum avarI pola illai

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Год назад

    காலத்தால் அழியாத கவிச்சக்கரவர்த்தி கவியரசர் கண்ணதாசன்

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 2 года назад +1

    Seergazhiyum Anda vayadil nammai vittu poivittar

  • @meenugok4211
    @meenugok4211 Год назад

    Manidha Punidhar 💐

  • @sakthicameraman
    @sakthicameraman 2 года назад +1

    எல்லாமே..
    எல்லாருக்குமே..
    35வருடம் தான்...

  • @sampatha2008
    @sampatha2008 2 года назад

    Sivji Balachander sir

  • @esivaramaniyer
    @esivaramaniyer 2 года назад +5

    நினைவில் நின்ற நாயகன்.தமிழின் தலைமகன்.கம்பனின் இளைய மகன்.

  • @AVINASHJAIN123
    @AVINASHJAIN123 2 года назад

    He is like Muthu Kumar both died

  • @chandrangopal3951
    @chandrangopal3951 Год назад

    கண்ணதாசன் குழந்தை
    உள்ளம்மற்றபடிநார்மல்வாழ்க்கை
    சினிமா மற்றும்அரசியலில் இருந்த தால்பேர்அபாரம் சிலபேர் குடும்பத்திர்க்காகஎதாவது செய்து
    வைத்துஇருக்கலாம் நல்லபேரை
    சம்பாதித்துவைத்துஇருக்கிரார்
    ஒவ்வொருவருக்கும் ஒருகுறை
    குறை இல்லாமனிதன் இல்லை
    ஆனால்குழந்தை செல்வம்வாரிவழங்கிஇருக்கிரது
    தமிழ்மண்ணில்கண்ணதாசன்புகழ்

    • @chandrangopal3951
      @chandrangopal3951 Год назад

      தமிழில்/1950/2050நூருவருட
      அரசியல் சினிமா கவிஞரின்
      பேர் பொன்எழுத்துக்கலால்பொறிக்கவேன்டியகாலகட்டம் எல்லாம்தெறிந்தவர்நாம் விமர்சிக்க அளவுக்கு தகிதிஇல்லைதான் ஆனால்அவர்
      வாழ்க்கையை படிக்கலாம்