கவியரசர் கண்ணதாசன் மீண்டும் பிறந்து வந்தால் மட்டுமே அவரது இடத்தை நிரப்ப முடியும் கவிதைக்கு அவர் ஒரு அருவி மலையில் ஊற்றெடுக்கும் நீர் அருவி போல் அல்லவா வரும் அவரே அவருக்கு நிகர் நீங்காத நினைவுகள் என்றும் வாழ்க அவரது புகழ்
All the progeny of Kavingnar Kannadasan speak so good of him. What a great man was he. He was very much conscious of his duties towards his family and society. Really he has set an example of how to lead a meaningful life. As he rightly sang, he still lives in the minds of people praising him for his contribution.
அண்ணா எனக்கு ரொம்ப மன. கஷ் டம் இருந்தபோது, கவிஞறது பாடல் கேட்டால் நல்லது என தோன்றியது, நெட்டில் பார்தேன் அவரது. தெய்வ வாக்காக நினைத்து கேட்டேன், அவரது பாடல். ,,"உன்னை அறிந்தால், நீ உன்னை .... உங்கள் அப்பா உங்களுக்கு மட்டுமல்ல, என் போ ன்ற வர்களுக்கும் தெய்வம் தான்
தமிழ் தாய் ஈன்றேடுத்த தவ புதல்வன் தளத்துக்கு கருத்து நிறைந்த வரி தந்த கவி சக்ரவர்த்தி கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்களை வாழ்த்த வயது இல்லை வாசிக்கிறேன் உங்கள் கருத்து நிறைந்த வரிகளை
Yes true for many of the tamilians kannadhasane oru kaviyam . Neither before or after you cannot find or match with any others. Kavinar is a great soul
கவிஞர் தந்த பாடல் வரிகள் தான் எங்கள் வாழ்வை வளமாக்கி கொண்டு இருக்கிறது... நீங்கள் அவர் பெற்ற பிள்ளை. நான் அவர் பெறாத பிள்ளை. அவர் சொன்ன நல்வழியில் தான் நான் வாழ்ந்து வருகிறேன். (எனக்கு ஐம்பது வயது) அவர் வாக்கு என்றும் பொய்த்தில்லை.
After the pandemic once it is safe to travel, I hope to visit several places related to kavinyar and your publication as a tribute to the greatest poet, writer and in loving memory of my mom. Thanks for sharing, as he said, he lives forever through his works.
கவிஞர் வைரமுத்து சொன்னது போல மரணத்துக்கு காதுகள் இல்லை, இல்லையென்றால், நான் "நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்று பாடிய அந்த கவிஞனை மரணம் நெருங்கி இருக்காது...
Ganthi kannadhaasan naan padittha S. T. Hindu collegil English literature group padittaar. Appothu konjam niramaaha hippy cutting vaithiruppaar. Kannadhaasan mahan entu students solvaarhal. Kannadhasan polave appothu iruppaar. 1971 to 1974.
GANDHI-THIS IS YOUR OLD FRIEND (AT YOUR AGE OF 12) SANTHOME HIGH SCHOOL FRIEND- CAN YOU REMEMBER HOW WE DISCUSS ON TAMILY WITH SUKI SIVAM AND RAVI, VINJANI (DEVI PARADISE OWNER SON) AND OUR MASTERS CHIDAMBARAM SWAMINATHAN, JAYARAMAN TAMIL SIR AND JAYARAMAN (THOTHURU) SCIENCE AND SUNDRRAJAN MASTER (HE LEFT US LAST YEAR) ALL THE BEST AND STILL REMEMBER YOUR STANDARD20 VAN JUST FOR SCHOOL USE. WILL CATCH YOU SOON-HOW IS KAMAL
Regarding 'Angum Ingum' song, already your brother Mr. Annadurai Kannadasan has explained that it was composed in front of everyone in the Filmalaya function, sir? But, you're saying it differently.. Can you/someone else please explain?
கவியருவி கவியரசர் கண்ணதாசன் அப்பிச்சி அவர்கள் சாகாவரம் பெற்றவர். அர்த்தமுள்ள இந்துமதம் ஒன்றேபோதும்.மகான்கள்,சித்தர் போல் மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். கிருஷ்ணார்ப்பணம்.
பல கஷ்டமான சூழ்நிலையிலும் கூட நான் உயிரோடு இருப்பது கவியரசர் கண்ணதாசனின் பாடல்களை கேட்டுத்தான்
கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது உங்கள் பேச்சு இப்படி இருந்தால் கவிஞர் எப்படி பேசுவார் கொடுத்து வைக்க வில்லை எங்களுக்கு வாழ்க கவிஞர் புகழ் வாழ்க வளர்க
கவியரசர் கண்ணதாசன் மீண்டும் பிறந்து வந்தால் மட்டுமே அவரது இடத்தை நிரப்ப முடியும் கவிதைக்கு அவர் ஒரு அருவி மலையில் ஊற்றெடுக்கும் நீர் அருவி போல் அல்லவா வரும் அவரே அவருக்கு நிகர் நீங்காத நினைவுகள் என்றும் வாழ்க அவரது புகழ்
கண்ணதாசன் ஐயா ஒரு சகாப்தம் கவிஞர் பாட்டு அனைத்தும் அருமையாக இருக்கும் 😊
பாரதி கவிதைகள்...புலவர்களுக்கு மட்டுமே புரியும்.....கண்ணதாசன் கவிதைகள...பாமரமக்களுக்கும் புரியும்....
எனது மானசீக குரு கவிஞர் ஐயா, அவரது வீட்டிற்கு சென்றதும், காந்தி ஐயாவை சந்தித்து பேசியதில் மகிழ்வு., ...
அனைவரின் உள்ளங்களிம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
All the progeny of Kavingnar Kannadasan speak so good of him. What a great man was he. He was very much conscious of his duties towards his family and society. Really he has set an example of how to lead a meaningful life. As he rightly sang, he still lives in the minds of people praising him for his contribution.
அண்ணா எனக்கு ரொம்ப மன. கஷ் டம் இருந்தபோது, கவிஞறது பாடல் கேட்டால் நல்லது என தோன்றியது, நெட்டில் பார்தேன் அவரது. தெய்வ வாக்காக நினைத்து கேட்டேன், அவரது பாடல். ,,"உன்னை அறிந்தால், நீ உன்னை .... உங்கள் அப்பா உங்களுக்கு மட்டுமல்ல, என் போ ன்ற வர்களுக்கும் தெய்வம் தான்
தங்கள் வாய்வழி அய்யா அவர்களின் நினைவை பகிர்ந்து கேட்டதில் மிகவும் சந்தோஷம் நன்றி வாழ்த்துக்கள்
கவியரசர் ஐயா வின் கறந்த பால் போல கவிபால் அருந்தியது நீங்கள் பெற்ற பாக்கியம்!! அவர் காலத்தில் நான் பிறந்தது என் பாக்கியம்!!
தமிழ் தாய் ஈன்றேடுத்த தவ புதல்வன் தளத்துக்கு கருத்து நிறைந்த வரி தந்த கவி சக்ரவர்த்தி கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்களை வாழ்த்த வயது இல்லை வாசிக்கிறேன் உங்கள் கருத்து நிறைந்த வரிகளை
You and your siblings are really blessed to have a wonderful and divine father the great Kavi Arasar Kannadasan 😇🙏
you have done punniyam in earlier jananam hence you became his son great sir
கவியரசர் நல்ல பாடல்கள் மட்டும் அல்ல நல்ல பிள்ளைகளையும் கொடுத்து சென்றிருக்கார்.. அவர்காலத்தில் நானும் இருந்தேன் என்பதே பெருமை.
super sir . I love you father very much . feel like how I miss my father . he is a genius
Yes true for many of the tamilians kannadhasane oru kaviyam . Neither before or after you cannot find or match with any others. Kavinar is a great soul
எதிர்த்து நிற்பதை விட உண்மையைசொன்னால்அவர்கள் சொல்வது தானாக மறையும் வாழ்த்துக்கள்
கவிஞர் காலத்தால் அழியாத கவிஞர் காலங்கள் உள்ள வரை கவிஞர் வாழ்வார் நன்றி ஐயா
After Mahakavi Subramanya Bharathiar, the greatest poet that Tamizh people were bestowed with was Kaviarasar Kannadasan. 🙏
கண்ணதாசன் உங்களுக்கு மட்டும் அப்பா இல்லை எங்களுகம்தான்🙏🙏🙏
Moreover he also guide, philosopher
Kannadasan iyya greatest poet incredible human being
கவிஞர் அய்யாவிற்கு நிகர் இவ்வுலகில் யாருமில்லை. ,,🙏🙏🙏🙏
Nalla kudumba thalivar maperum manithar kavingar ❤❤❤❤❤❤❤❤❤❤
கவலை வேண்டாம் காந்தி சார் கண்ணதாசன் போன்று இனி யாரும் வரப்போவது இல்லை வரவும் முடியாது.... சகப்தங்கள் மீண்டும் நடவாது
GREAT அப்பா : Great மகன் 🎶💐🌸🎶
வாழ்த்துக்கள் சார்.
கவிஞர் தந்த பாடல் வரிகள் தான் எங்கள் வாழ்வை வளமாக்கி கொண்டு இருக்கிறது... நீங்கள் அவர் பெற்ற பிள்ளை. நான் அவர் பெறாத பிள்ளை. அவர் சொன்ன நல்வழியில் தான் நான் வாழ்ந்து வருகிறேன். (எனக்கு ஐம்பது வயது) அவர் வாக்கு என்றும் பொய்த்தில்லை.
காட்டுக்குள் தேனீக்கள்
கூட்டுக்குள் வைத்ததை
பாட்டுக்குள் வைத்தவர்
கவியரசர் கண்ணதாசன்!
கவியரசர்கண்ணதாசன் ஒரு வள்ளல் இருக்கும் போதும் பலபேர வாழ வைத்தவர் இன்றும் பல ரை வாழ வைப்பவர்.
Kaviarasar is a Geniune human being and a Great Poet .
Sir best interviews ....
After the pandemic once it is safe to travel, I hope to visit several places related to kavinyar and your publication as a tribute to the greatest poet, writer and in loving memory of my mom. Thanks for sharing, as he said, he lives forever through his works.
சித்ரா சார் வணக்கம் உங்கள் காணொலிக்கு ரசிகன் நான் வணக்கம் 🙏 பரளி நத்தம் வட்டம் திண்டுக்கல் மாவட்டம் பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏
Supper manithar kavingar
சிறந்த மகன்
கவிஞர் வைரமுத்து சொன்னது போல மரணத்துக்கு காதுகள் இல்லை, இல்லையென்றால், நான் "நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்று பாடிய அந்த கவிஞனை மரணம் நெருங்கி இருக்காது...
Aiya ungalai paarka mudiyu Tamil nathuku varumpothu malaysiavil irunthu
கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் இன்றும் என் மனதிற்கு ஆறுதலாக உள்ளது.
காலத்தால் அழியாத காவியங்களை படைத்த கவியரசர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்🌹💙🌹🙏
கண்ணனின் ஆத்மாவை நேசித்த ஆத்மா நம்பியவர்களை வழி நடத்துவார்...
Ganthi kannadhaasan naan padittha S. T. Hindu collegil English literature group padittaar. Appothu konjam niramaaha hippy cutting vaithiruppaar. Kannadhaasan mahan entu students solvaarhal. Kannadhasan polave appothu iruppaar. 1971 to 1974.
Excellent interview. Very interesting from the beginning to end.
Bhakkiyam seitha pillaigal. Vazhthukkal.
மறுபடியும் மறுபடியும் கேட்டாலும் இனிக்கும் 😊
Good
blessed children u r all
Super Bro
Gandhi finally you said that your punniyam you bacame son of Kaviarasar Great Sir
Kavingar makes everyone poet
சூப்பர் 10000000. சூப்பர்
உண்மை என்றும் எம் நெஞ்சில்
இன்று மட்டும் அல்ல தம்பி , என்றுமே யாருமே நம் கவியரசர் போல் தமிழ் வரிகளை மளமளவென்று கொட்டிக்கொடுக்கவே முடியாது.
காலத்தை வென்ற கவிஞர் அல்லவா அவர் .
Kaviarasar ayya great thanks Gandhi Kannadasan
அங்கும் இங்கும் பாதை உண்டு பாடல் மேடையில் உருவான பாடல் தானே சார்?
🖒...
GANDHI-THIS IS YOUR OLD FRIEND (AT YOUR AGE OF 12) SANTHOME HIGH SCHOOL FRIEND- CAN YOU REMEMBER HOW WE DISCUSS ON TAMILY WITH SUKI SIVAM AND RAVI, VINJANI (DEVI PARADISE OWNER SON) AND OUR MASTERS CHIDAMBARAM SWAMINATHAN, JAYARAMAN TAMIL SIR AND JAYARAMAN (THOTHURU) SCIENCE AND SUNDRRAJAN MASTER (HE LEFT US LAST YEAR) ALL THE BEST AND STILL REMEMBER YOUR STANDARD20 VAN JUST FOR SCHOOL USE. WILL CATCH YOU SOON-HOW IS KAMAL
🙏💐👍💪✍💪👍💐🙏
👑🙏🙏🙏👑
MSV and appa friendship sollunga
I have got arthamulla hindumatham also with me
Regarding 'Angum Ingum' song, already your brother Mr. Annadurai Kannadasan has explained that it was composed in front of everyone in the Filmalaya function, sir? But, you're saying it differently..
Can you/someone else please explain?
Exactly, I was thinking about it. Even SPB said in one of his interviews.
Lalitha Thiagarajan sister of AV Sunder of Indian Airlines known to u he came to ur house to meet ur father
13th Alwar, Kaviarasar.
KAVIKKOR. ARASAR. KANNADASAR 👌👌👌🙏🙏🙏
Why 1st wife kids no talk about Kannadasan??
How will they
Ayya sonnamari Neenga director agi irrukalam
Kavignar ungal kudumbathudanum Tamil mozhiyilum Ulagam ullavarai vazhnthu varuvar.
கண்தாஸ்
Dr Drllll ice
Ayya mathri pattelutha ayy marupadium piranthu vanthalthan undu
யயய0
Ni mno vu ju
🤣🤣 yar da ne
கவியருவி கவியரசர் கண்ணதாசன் அப்பிச்சி அவர்கள் சாகாவரம் பெற்றவர். அர்த்தமுள்ள இந்துமதம் ஒன்றேபோதும்.மகான்கள்,சித்தர் போல் மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். கிருஷ்ணார்ப்பணம்.