தமிழ் கவிக்கு ஒரே அரசர் கவியரசர்! கண்ணதாசன் நம் மண்ணில் பிறந்த தினம் இது! மலையரசியின் அருளும் கலைமகளின் கருணையும் ஒன்றாகி இவருக்கு உதவியது! சரஸ்வதி கண்ணதாசன் நாவில் இருந்து நர்தனம் புரிந்தது! அனைத்து தமிழ் எழுத்தும் இவர் கவிதையில் அடங்கியது! அர்த்தமுள்ள இந்து மதம் எனும் காவியம் உலகம் அறிந்தது! இவரது தமிழ்த் திரைப்படப் பாடல்கள் என்றுமே உச்சத்தில் உள்ளது! இன்னும் பல கவிஞர்கள் வந்தாலும் இவர் இடத்தை எவரும் ஈடு செய்ய முடியாது! இவரை புகழ்ந்து பாட தமிழில் வார்த்தை கிடைக்கவில்லை! ஆண் சரஸ்வதி கவிஞர் என்று சொன்னாலும் தப்பில்லை! இவர் தமிழக்கு முன் யாரும் நிகரில்லை! தெய்வப் பிரப்பின் ஒரு அவதாரம்! கண்ணதாசன் எனும் சகாபத்ம்! லெ.மீனாட்சி சுந்தரம்! சிங்கப்பூர்!
Watch - ruclips.net/video/1r6eGv02iWk/видео.html நீ படம் பண்ண வராத... ஒழுங்கா Bank வேலையிலயே இருன்னு சொன்னாங்க - Lokesh Kanagaraj Interview Watch >> ruclips.net/video/UJ1sc8jZjhQ/видео.html எங்கப்பாக்கு எத்தனை பொண்டாட்டின்னு கேப்பாங்க... | Kannadasan Son Gopi Kannadasan Open Interview
கண்களைமூடிட்டு திரு கோபிகண்ணதாசன் அவரகள் குரலை கேட்டால், அப்படியே 70's சிவாஜி மாதிரி இருக்கு, thanks to all the Internet channel's for bringing கண்ணதாசன் beyond கவிஞர்
I am surprised Bala gave that reaction. He doesn’t look like someone who really cares. Not disrespect but I don’t think he would be one to get carried away by big names
GANDHI, KAMAL (THEY ARE MY CLASS MATES WHO WIL COME IN STANDARD 20 VAN TO SCHOOL AND ALSO IT WILL COME FOR DELIVERY OF LUNCH AND WILL COME BACK AT 4 EVENING TO PICK UP FOR RETURN HOME. WE STUDIED IN SANTHOME HIGH SCHOOL MYLAPORE ALONG WITH ANBIL POIYAMOZHI (FATHER OF CURRENT MINISTER MAHESH) THOSE DAYS ARE GONE. NOW JUST MECHANICAL LIFE
உணர்வுள்ள தமிழர்கள் கவிஞரின் இழப்பை எண்ணி இன்றும் உருகி வாழ்கிறோம் ஓம் சாந்தி
என்எண்ணம் முழுதும்கண்ணன் நினைவுகண்ணதாசன் அவர் என்றும் என் எண்ண நேசன்.
கவிஞர் என்றால் அய்யா கண்ணதாசன் அவர்கள் ஒருவர் மட்டுமே.
தமிழ் கவிக்கு ஒரே
அரசர் கவியரசர்!
கண்ணதாசன் நம் மண்ணில்
பிறந்த தினம் இது!
மலையரசியின் அருளும்
கலைமகளின் கருணையும்
ஒன்றாகி இவருக்கு உதவியது!
சரஸ்வதி கண்ணதாசன் நாவில்
இருந்து நர்தனம் புரிந்தது!
அனைத்து தமிழ் எழுத்தும்
இவர் கவிதையில் அடங்கியது!
அர்த்தமுள்ள இந்து மதம் எனும்
காவியம் உலகம் அறிந்தது!
இவரது தமிழ்த் திரைப்படப் பாடல்கள்
என்றுமே உச்சத்தில் உள்ளது!
இன்னும் பல கவிஞர்கள் வந்தாலும் இவர் இடத்தை எவரும் ஈடு செய்ய முடியாது!
இவரை புகழ்ந்து பாட தமிழில்
வார்த்தை கிடைக்கவில்லை!
ஆண் சரஸ்வதி கவிஞர் என்று
சொன்னாலும் தப்பில்லை!
இவர் தமிழக்கு முன்
யாரும் நிகரில்லை!
தெய்வப் பிரப்பின்
ஒரு அவதாரம்!
கண்ணதாசன்
எனும் சகாபத்ம்!
லெ.மீனாட்சி சுந்தரம்!
சிங்கப்பூர்!
அவரைப்பற்றி பேசினால் காலம் போதாது.
கவியருவி கவியரசர் மரணிக்கவில்லை; மகான் கள்,சித்தர்கள் போல் மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஶ்ரீகிருஷ்ணார்ப்பணம்.
கண்ணதாசனை நிரைய படித்த
இளைஞ்சர்கள் ஒரு காலகட்டம்
கண்ணதாசன் ஒரு பல்கலை கழகம்
Watch - ruclips.net/video/1r6eGv02iWk/видео.html
நீ படம் பண்ண வராத... ஒழுங்கா Bank வேலையிலயே இருன்னு சொன்னாங்க - Lokesh Kanagaraj Interview
Watch >> ruclips.net/video/UJ1sc8jZjhQ/видео.html
எங்கப்பாக்கு எத்தனை பொண்டாட்டின்னு கேப்பாங்க... | Kannadasan Son Gopi Kannadasan Open Interview
கண்களைமூடிட்டு திரு கோபிகண்ணதாசன் அவரகள் குரலை கேட்டால், அப்படியே 70's சிவாஜி மாதிரி இருக்கு, thanks to all the Internet channel's for bringing கண்ணதாசன் beyond கவிஞர்
I am surprised Bala gave that reaction. He doesn’t look like someone who really cares. Not disrespect but I don’t think he would be one to get carried away by big names
இவர்தான் பொன்னியின் செல்வன் படத்தில் இலங்கை மன்னராக நடித்திருக்கிறார்.
மன்னர் அல்ல, புத்த பிட்சுவாக வந்தார
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 super sir
super
GANDHI, KAMAL (THEY ARE MY CLASS MATES WHO WIL COME IN STANDARD 20 VAN TO SCHOOL AND ALSO IT WILL COME FOR DELIVERY OF LUNCH AND WILL COME BACK AT 4 EVENING TO PICK UP FOR RETURN HOME. WE STUDIED IN SANTHOME HIGH SCHOOL MYLAPORE ALONG WITH ANBIL POIYAMOZHI (FATHER OF CURRENT MINISTER MAHESH) THOSE DAYS ARE GONE. NOW JUST MECHANICAL LIFE
Most of the time the interviewer is speaking to himself. His voice is not clearly audible. His sitting posture is also not good
அவருக்கு எந்த டிசிப்லினும் கிடையாது