நடிகை Padmini-ன் சொல்லப்படாத வாழ்க்கை கதை | Mgr, Sivaji | KP

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 98

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +20

    சிவாஜி பத்மினி தெய்வீக
    காதலர்கள். காலம் வாழ்த்தட்டும் அந்த காதலர்களை.

  • @kaliyamoorthygovindarasu108
    @kaliyamoorthygovindarasu108 10 месяцев назад +7

    Sivaji and Padmini couple actions in cine field very very great and best in the throut world...❤❤❤🎉🎉😂

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Год назад +9

    மிக நன்றாகச் சொல்கிறீரகள்.படிப்பதும் சரி.செய்திகளும் சரி..உங்கள் சேணலில் மிகமிக நன்று.தொடரமைப்பும் நன்று.

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 Год назад +2

      அந்தக்காலத்தில் நடனம்் என்றாலே லலிதா பத்மினி பேபிகமலாதான் மறக்கவே முடியாது.

  • @saimanohar4811
    @saimanohar4811 Год назад +9

    Thillana moganambal is ever green movie. NT and Padmini excellently performed.

  • @ravichandran6018
    @ravichandran6018 2 года назад +25

    Sivaji, padmini made for each other.

  • @kesavanmk1628
    @kesavanmk1628 2 года назад +17

    Thanks for the great information with supporting photos! It is great astonishing to note that no any "padma "award was given to such a rare genius !

    • @amirtalingamv41
      @amirtalingamv41 2 года назад

      Only cinema people deserve the Padma awards?
      There are many doctors, engineers, social workers out there. But only cricketers and actors get the prestigious awards of India.
      Idiots like you support only that.

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 5 месяцев назад +8

    வெற்றி பெற்ற சிவாஜியின் படங்களுக்கு 50% வெற்றிக்கு காரணம் எங்க பப்பி அம்மா

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 года назад +9

    அருமையான பதிவு தெரியாத பல விஷயங்கள் சொன்னதர்க்கு நன்றி

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 года назад +19

    பப்பி அம்மாவின் வரலாறு மிகவும் அற்புதமானது அவர் புகழ் என்றும் வாழும்

  • @lazer1956
    @lazer1956 Год назад +15

    சிவாஜி பத்மினியை கல்யாணம் பண்ணுற அளவுக்கு அவர்களுடைய காதல் இருந்தது

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +9

    நாட்டிய பேரோளி பத்மினி அவர்களின் நாட்டியம் பார்க்கவே.ஆண்கள்.பெண்கள் என
    பெரும் ரசிகர்கள் பட்டாளமே திரையரங்கை அதிரவைத்தார்கள்.எல்லாம் ஒரு காலம்🙏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 10 месяцев назад +2

    Very good narration. Can you post the list of Sivaji-Padmini pair films in chronological order? Thanks.

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +21

    சிவாஜி பத்மினி ஜோடி போல்
    உலகத்தில் யாரும் இல்லை.
    அந்த காவிய காதலர்கள் இன்றும் கோடிக்கணக்கான
    ரசிகர்களின் நெஞ்சில் நிழலாடிகொண்டு
    இருக்கிறார்கள்.

    • @ramanathannoa9004
      @ramanathannoa9004 Год назад +2

      😂😂

    • @indranim2768
      @indranim2768 Год назад

      A

    • @chennaialloysteels
      @chennaialloysteels Год назад

      VERY VERY TRUE WORDS

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 2 месяца назад

      @@mullairadha5868 Shivaji இக்கு vanishree, usha nandini, சுஜாதா தனிப்பட்ட நல்ல ஜோடிகள். இவர்கள் சிவாஜி யிடம் மட்டுமே நெருக்கமாக நடித்தவர்கள். ஜமுனா வும இவரை திருமணம் செய்ய விரும்பினார்.

  • @stanleysmith3831
    @stanleysmith3831 2 года назад +4

    I like the way you have narrated in good Tamil with absolute clarity

  • @yogarajahkandappan1068
    @yogarajahkandappan1068 17 дней назад

    A great message to the Pathmini Sivagi fans

  • @sankymonky4060
    @sankymonky4060 2 года назад +3

    உங்களின் ஒவ்வரு பதிவும் அருமை. . மேலோட்டமாக மட்டுமே சொல்லாமல் இன்னும் ஆழமாக பலருக்கும் தெரியாத industry ஆட்களுக்கு மட்டுமே தெரிந்த ஏராளமான விஷயங்களை பகுதி-1 பகுதி-2 என்று வெளியிடுங்கள்.

  • @colbertzeabalane9587
    @colbertzeabalane9587 2 года назад +6

    அற்புதமான பதிவு நன்றி வாழ்த்துகள்

  • @appan2017
    @appan2017 2 года назад +4

    அருமையான பதிவு....வாழ்த்துக்கள்

  • @sophiasomasekar4520
    @sophiasomasekar4520 2 года назад +13

    My favorite pair Sivaji and padmini. No one can replace it🤧

  • @kboms508
    @kboms508 Год назад +4

    The most romantic couple on the screen

  • @sankymonky4060
    @sankymonky4060 2 года назад +3

    Highly Commendable Work . Appreciate it . Liked and Subscribed . Only for Puppy Maa. Its really a herculean Task to tell the history in 21.14 mins (You Just gave us a Gist ) . Please create more episodes pls cover Hindi films more in detail and especially her Russian Tour in 1957 and Talk more about her Kremlin visit , Russian film , Nehru's meetings , association with RK ...so on and on

  • @NRS-s2i
    @NRS-s2i 9 месяцев назад +1

    3 Legends MGR, Sivaji & Gemini

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +4

    Brief history of Padmini, well told. Thanks for uploading. 13.2.2023 camp USA

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 2 года назад +15

    Shivaji and padmini were best pair.
    Once in a interview Padmini said she had hugged only Shivaji. She wanted to marry him

  • @aishaverysuperstorytelleru3336
    @aishaverysuperstorytelleru3336 6 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @rajus6270
    @rajus6270 3 месяца назад +2

  • @MohomedSabrulla
    @MohomedSabrulla 2 месяца назад

    உடையில் மரியாதையை
    வெளிப்படுத்திய சிறப்பு.இவரை சாரும்

  • @ramakrishnanpv7519
    @ramakrishnanpv7519 Год назад +3

    VERY GOOD AND EXHAUSTIVE BIOGRAPHY OF A GREAT BEAUTIFUL ARTIST AND DANCER

  • @rajus6270
    @rajus6270 2 года назад +6

    Sivaji Padmini Ganesha n Jay Hind

  • @PriyaPriya-bs1fs
    @PriyaPriya-bs1fs Год назад +2

    Sister please tell me puppy ma kum Raj Kapoor kum tappana urau irundhadhunu sollaranga adhu unmaiya.enaku puppy ma na romba pidikum.

  • @yogarajahkandappan1068
    @yogarajahkandappan1068 17 дней назад

    There is no comparison with the great beauty queen and Sivagi actors

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +2

    Requesting for Sendamarai movie.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Год назад +2

    Very good partner to sivage

  • @mohandassg.v4259
    @mohandassg.v4259 2 года назад +1

    I liked the story of padmini my mother loves padmini why means she knows about dance why means she is a dancer in his childhood

  • @saibaba172
    @saibaba172 2 года назад +7

    மிகவும் அருமை 🌷👍

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 года назад +2

    Supper

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 года назад +3

    நாட்டிய தாரகை பத்மினியின்
    வரலாறு, அருமை./from, "வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe,...நன்றி....

  • @selvaraja8285
    @selvaraja8285 2 года назад +43

    சிவாஜி பத்மினி பொருத்ததிர்க்கு இணையாக வேற எந்த ஜோடியும் இல்லை

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 года назад +4

    என்ன கருப்பு பூனையாறே, வெகு நாட்களாக ஆளையே காணோம். இப்போது மீண்டும் திடீர் பிரவேசம். வரவேற்கிறோம் வாழ்த்துக்கள். நல்ல செய்தியாக தாருங்கள். 🙏

  • @surendranp7652
    @surendranp7652 Год назад +1

    എനക്ക് രംഭ ഇഷ്ടപ്പെട്ട പത്മിനി അമ്മ. അവർകളുടെ യാറനടിച്ചാലും ഞാൻ അന്തസ്സ് സിനിമയിൽ കണ്ടിരിക്കും. അവർകൾക്ക് നിത്യശാന്തി നേരുന്നു.

  • @prabhug8480
    @prabhug8480 2 года назад +1

    தாலி கட்டிய ராசா படத்தில் டீக்கடை உரிமையாளர் கேரக்டர் பற்றி குறிப்பிடவும் 👍💯

  • @pantherrishee3764
    @pantherrishee3764 Год назад +3

    ஏன் சிவாஜி ஐயவுடுன் பத்மினி அம்மா திருமணம் செய்து கொள்ளவில்லை ? யாராவது தயவு செய்து சொல்லுங்க ?? இதன் பின்னணி என்ன ??? 🙏🙏🙏🙏

    • @chennaialloysteels
      @chennaialloysteels Год назад

      THEY BOTH FAMILIES ARE AGAINST THIER MARRIAGE

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 5 месяцев назад

      அதுக்கு முன்னாடி தேவிகாவுக்கு ஓலு போட்டு கொண்டிருந்ததால் no time

    • @elangovanr2188
      @elangovanr2188 3 месяца назад

      உஆற்றுள​@JeyamJeni-g7h

    • @SivaKumar-pf9ej
      @SivaKumar-pf9ej 3 месяца назад

      Jayaramjeniyouoliha

    • @vaseer453
      @vaseer453 3 месяца назад

      சிவாஜியின் தாயார் இந்த கல்யாணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதுதான் காரணம்.

  • @kishor5464
    @kishor5464 2 года назад +4

    என்ன பூனை.... ரொம்ப நாளா ஆளாக் காணம்....

  • @velappanpv1137
    @velappanpv1137 2 года назад +5

    Beautiful jodi Dr shivaji and padmini.mgr padmini jodi don't like people

    • @subramaniamnadeson1840
      @subramaniamnadeson1840 2 года назад +1

      Padmini is a very proud lady. She didn't think that she was in trouble in north India with Raj Kapoor. Raj Kapoor used her and destroyed her whole life . He made her to act half nude.She admitted that she was used in Irumlargal.Mgr is a Malaikallan.

    • @sankymonky4060
      @sankymonky4060 2 года назад

      @@subramaniamnadeson1840 What trouble she had in North India ? she acted in mera naam joker at the very end of her career during the initial theatrical release only song was there Padmini wears thin cotton wet saree without blouse (RK style) many years later her ample flesh scenes were added in DVD release by the distributor

  • @sankymonky4060
    @sankymonky4060 2 года назад +2

    Please explain in detail all the controversy / allegations what she met in North India ?!! Why she was not recognized ?! as like Vyjayanthimala, Hema Malini , Rekha and Sridevi ?!! Why North India Media completely ignored Padmini What is the mystery ? why she did bold scenes ( after marriage and having a son) in mera naam joker ?!! So many South fans heartbroken to see our '"Good House Wife Star" Excellence of the South in a sleazy flesh show.

    • @amaha135
      @amaha135 2 года назад

      Try to read rp rajjanayagam's blog kernel thoughts 5

  • @rajandk2191
    @rajandk2191 2 года назад +7

    அந்த அம்மாவுக்கு இணை யாருமில்லை

  • @rameshalli591
    @rameshalli591 2 года назад +3

    Saroja Devi Amma patri sollunga

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  2 года назад

      ruclips.net/video/eNxi6lKZTpo/видео.html

    • @ascok889
      @ascok889 Год назад

      பத்மினி அம்மாவுக்கு நிகர் யாருமில்லை

  • @gsivanesam8469
    @gsivanesam8469 2 года назад +2

    Pappi Ammavin mukapavani nadippinai paratta tamilzil varthaikal illai. Siva. Srilanka

  • @murugesan1696
    @murugesan1696 2 года назад +3

    Hindi Actor & Producer Rajkapoor Padminikku yenna uravu sollu?

    • @sankymonky4060
      @sankymonky4060 2 года назад

      RK's Love interest . Padmini was the second actress for RK studios after Nargis breakaway.

    • @amaha135
      @amaha135 2 года назад

      நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். அவர்களின் மறுபக்கம் அருவருப்பாக இருக்கும்

    • @sankymonky4060
      @sankymonky4060 2 года назад +1

      @@amaha135 Factu Factu Factu.

  • @subramaniamnadeson1840
    @subramaniamnadeson1840 Год назад +1

    In Malayalam elder brother and husband is one and the same word, so Mgr is Brother or husband.but he is Malaikallan. Gemini is a kadthal Mannan. Sivaji cheated Padmini Dispite several requests by Papi, how can you catecharise as brother friend and lover in Cinema .

  • @saiadhithya2980
    @saiadhithya2980 2 года назад +1

    00

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 Год назад

    Not Bathmini, Pathmini.

  • @rksekar4948
    @rksekar4948 2 года назад +2

    During DMK govt rule kalaignar mu karuNaanithi released stamp of trivancore sisters & honoured them

  • @krishithottam6210
    @krishithottam6210 2 года назад +3

    Ulaka naayaki

  • @rsathyanarayana6047
    @rsathyanarayana6047 2 года назад +1

    Not good

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 5 месяцев назад +1

    சரோஜாதேவி அண்ணியா 😂