பயில்வான் சிவாஜி பத்மினி தான் சிறந்த ஜோடி என்று ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது அதை சொல்ல மாட்டேங்கறியே நீ எம்ஜிஆர் விசிலடிச்சான் குஞ்சு ரசிகர் நினைக்கிறேன் சிவாஜி பத்மினி ஜோடி தமிழக மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது நிறைய வெற்றிப் படங்களையும் கொடுத்தவர்கள் தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினி நடிப்பை சொல்வதற்கு வேறு எந்த படமும் தமிழகத்தில் இல்லை நாதஸ்வர வித்வானாக வாழ்ந்து காட்டியிருப்பார் நாட்டிய பேரொளியின் நடனம் மிகவும் புகழ்பெற்றது வெளிநாடு வரை சென்று புகழ்பெற்றது
Correction... The producer of the film PANAM was AL.Srinivasan ,released under the banner Madras Pictures and the film was not produced by N.S.Kalaivanan .......
நல்ல காணொழிஅணைவருக்கு தெரியாத கதைகளின் விளக்கம் விமரசிணம் அருமை யாக வும் தெளிவாகவும் தெரியப்படுத்திய ஜய்யா அவர்களுக்கு ரொம்ப நன்றியும் வாழ்த்தும் வாழ்க வளமுடன் நன்றியும் வணக்கமும்
Long before the movie Panam, Padmini had acted as heroine in Ezhai Padum Paadu and Manamagal. According to one of her old interviews, she had danced in Banumathi’s Laila Majnu at the age of 13, but the movie was released in 1949 only.
சார் இன்றைய தலைமுறைக்கு பழைய படங்களில் முதலில் நினைவுக்கு வருவது நடிகர்திலகத்தின் தில்லானா மோகனாம்பாள் ஏன் இதை பதிவு செய்ய விரும்பவில்லை நீங்கள் பத்மினியை பதிவு செய்வதுபோல் சிவாஜி ஐயா அவர்களின் சம்பளம் குறைவு என மறுபடியும் மறுபடியும் பேசுகிறீர்கள் சிவாஜி ஐயா புகழை யாரும் மாசுபடுத்த முடியாது MGR அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழ் காலாச்சாராம் பற்றி தெரிய ஒரு குழு தமிழ் சினிமாவை பார்கவந்தனராம் ஆனால் முதல் MGR அவர்கள் தில்லானா மோகனாம்பாள் காவியத்தை பார்க சிபாரிசு செய்தாராம், ஆனால் இந்த மாபெரும் காவியத்தை மறைத்ததில் பயில்வான் சாருக்கு என்ன மகிழ்ச்சியோ பரவாயில்லை எங்கள் கணேசனார் உங்களுக்கும் நலம் தருவார்.
@@mathanraj4564 எம் ஜி ஆரோட சிவாஜியை எப்படி ஒப்பிட முடியும் சிவாஜி ஒரு சாதாரண நடிகர் super star இலலையே எம் ஜி ஆர் சினிமாவில் உச்சம் தொடட super star கடைசிவரை கதாநாயகன் சிவாஜி கதாநாயன் அந்தஸ்து இழந்து பலஆண்டுகள் துணை நடிகராகவே நடித்தார் ஆகவே அவர் super star ஆக முடியவில்லை சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் உச்சம் தொடடவர் மூன்று முறை தொடர் முதலமைச்சர் இவரோடு சிவாஜியை ஒப்பிடலாமா இதை சொல்ல மனசு கஸ்டமாயிருக்கு ஆனால் உண்மைகள் இக்கால சந்ததியினர் அறியவேண்டும்தானே
சிவாஜி சாதாரண நடிகரா? மொத்த எண்ணிக்கையிலும், சமகால அளவிலும், சதவிகித அளவிலும் Mgr ஐ விட அதிக வெற்றி படங்களை கொடுத்தவர் சிவாஜி தான். உலக அளவில் விருதுகள் பெற்றவர் சிவாஜி. இந்த மாதம் அக்டோபர் 1 , சிவாஜி பிறந்த நாளன்று Google கூட அவரை கௌரவித்தது.
தில்லானா மோகனாம்பாள் படத்தை விடவா மதுரை வீரன் புகழை க்கொடுத்தது. நாட்டியமும் நாதசுரமும் பற்றி உலகறியச் செய்த படம் பற்றி ஃபெயில்வான் பேசாதேனோ? எலிமென்ட்ரி ஸ்கூல்ல இருந்து நேராக ச்சேனலுக்கு வந்துட்டாரு. பாவம். சிவாஜியுடன் பப்பி சில படந்தானாம்! ராமச்சந்திரன் 26 படமாம்! வரலாறுன்னா இவருக்கு பூஜ்யம் போல. சிவாஜி பத்மினி ஜோடி அந்தநாட்களில் பேசும் பொருள்.இவர் அறியாதவரா!.. இணையற்ற ஜோடிகளாக உலகேக்கொண்டாடியது. போனால் போகட்டும் போடா.............ஃபெயிலுக்குத்தெரிஞ்சது அவ்வளவுதானடா....................போனால் போகட்டும் போடா............
இவர் எம்ஜிஆர் படங்களை மட்டுமே பார்த்தவர். அதனால் மற்றவர்கள் படங்களை பற்றி இவர் சொல்வது தவறாக இருப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம். இப்போது எம்ஜிஆர் படங்களைப்பற்றியும் தவறாகச் சொல்கிறார். மற்றபடி தெரியாத விவரங்களை வெளியிட வேண்டாமென்று விலகி ஒதுங்கிவிடமாட்டார்.
Dont give some wrong information. Last film luxmi wanthachu or thaikku oru thalatu. U are fully correct check ur points with padmini's interview jaya tv and waragunan interview. U are mislead all
I guess Im randomly asking but does anybody know a way to get back into an instagram account..? I somehow forgot my login password. I appreciate any tricks you can give me
@Ray Eugene thanks for your reply. I got to the site through google and Im trying it out now. Takes a while so I will get back to you later when my account password hopefully is recovered.
@Chachu P Art is beyond language barriers. As there is no border for natural elements, viz., Space, Wind and Fire especially, Art also is beyond any regional limits and belongs to the whole world. This becomes more applicable especially if the concerned language also is mastered by the conerned artist, as in the case of Padmini madam. V. GIRIPRASAD. (68 years).
Amara deepam movie la savithri ammavuku than 1'st prepance.because, apo padmini ammavai vida avangathan famouse.ivanga valarum nadigai.savithri amma valarntha nadigai.yenga appa sonna thagaval.
This only shows you know nothing about Amaradeepam..Padmini was the leading actress and more famous than Savithri. Padmini's name appears first in the film title. Padmini did the major role and the title Amaradeepam indicates Padmini's role only.
சில தகவல்கள் தவறாக சொல்கிறீர். உதாரணத்திற்கு நேரு 1967 ல் இருந்ததாக சொல்கிறீர் . ஆனால் அவர் 1964 ல் இறந்து விட்டார் .எம்.ஜி.ஆர் உடன் 26 படங்கள் என்பது தவறான தகவல் .
Rajkapoor and Padmini had acted only 3 films together and that's really less film in their career. They have not acted many films together. Importantly Padmini and Dilip Kumar never got to acted in any films. Pls check your facts before sharing it.
Nadichutu irukanga apdinu solunga ungalavida yevalo senior avanga ipadiya persoli yenamo unga frnd maari solitu irukeenga .. avanga acting and talent ku mariyatha kudunga neenga kudikala yeana ungala vida famous anavangatha mind it .
இந்த ஆள் ரெம்ப உளற ஆரம்பித்துவிட்டார். பூவே பூச்சூடவா (1985) க்கு பின்னர்தான் தாய்க்கு ஒரு தாலாட்டு (1986) வந்தது. அதேபோல 1967ல் நேரு சொன்னார் என்பது மிகப்பெரிய ஜோக்!
Dei Payilvane, Anbhukarangal released on 1965 (Sivaji Devika Jodi) and Chithi released on 1966 (Padmini reentry with Director K S Gopala Krishnan) Enda onnume theriyama pesure naye?
மனிதக் கழிவை தின்று வாழும் செருப்படி ரங்கநாதன் ஏதாவது ஒன்றிருக்க ஒன்று பேசி அழைத்து வருகிறான் இவன் நடிகைகளிடம் சில்மிஷம் செய்யப்போய் செருப்படி வாங்கியது எல்லோருக்கும் தெரியும்.
திரு ரங்கநாதன். உங்கள் தகவல் எல்லாமே சுத்த கதை. பத்மினி அவர்கள் எம்ஜிஆர் உடன் நடித்த படம் கைவிட்டு எண்ணிவிடலாம். 26 படங்கள் எல்லாம் உங்கள் கற்பனை. 2) பண்டித நேரு அவர்கள் நீங்கள் குறிப்பிட்ட ஆண்டை விட மூன்றரை வருடங்கள் முன்பாகவே இறந்துவிட்டார். பணம் திரைப்படம் தயாரித்தது திரு ALS அவர்களின் கொம்பனி. பல உண்மைகளை தப்பும் தவறும் கொண்டு சொல்கிறீர்கள். உங்களை வைத்து நிகழ்ச்சி தயாரிக்கும் ஆட்களுக்கு வீணே கெட்ட பெயர். அதிகபிரசங்கிபோல உங்கள் பேச்சு. Worst !
@@mathanraj4564 தவறு. MGR பத்மினியை விட 15 வயது பெரியவர். அதுவா சிறந்த ஜோடி? அனைத்து கதாபாத்திரங்களிலும் சிவாஜி - பத்மினி யே ஈடு இணையற்ற ஜோடி என்பதை அனைவரும் அறிவர்.
ஆரம்ப காலங்களில் சிவாஜியின் படங்கள் வெற்றி பெற்றமைக்கு பதமினியின் சிறந்த நடிப்பினால் பெண்கள் பலர் ஈர்கபடடார்கள் இதுவே சிவாஜி பின்னர் தனது படங்களுக்கு பத்மினியை கதாநாயகியாக போடவேண்டும் என்று அடம்பிடிப்பாராம் தயாரிப்பாளர்களிடம் பட்மினி அமெரிக்க போனதுக்கு அப்புறம் சிவாஜியின் படங்கள் தொடர் தோல்விதான்
@@govindarajalubalakrishnan8758 இவ்விரண்டு படங்களும் கலைஞர்ரின் வசனங்கள் மற்றும் மனோகரா கண்ணாம்பா, டி ஆர் ராஜகுமாரி அவர்களும் அதே நடிப்பை வெளிப்படுத்தினார்கள்
@@jeyamjeni6860 1971ல் பத்மினி USA சென்றார். அது சமயம் அவர் நடித்த கடைசி படம் ஜூலை 1971ல் - தேனும் பாலும். பிறகு,1972 ல் சிவாஜி எத்தனை தோல்வி படம் கொடுத்தார் என்று பார்ப்போமா? 1972ல் நடித்த படம் - 7 வெள்ளி விழா - 2 100 நாள் - 4 பட்டிக்காடா பட்டணமா வசந்த மாளிகை ராஜா ஞானஒளி தவப்புதல்வன் நீதி தர்மம் எங்கே Average. இனியாவது சரியான தகவல்களை பகிருங்கள்.
பத்மினி அவர்கள் அவருடைய திருமணத்திற்கு (1961) பின் நடித்த படம் மாடர்ன் தியேட்டர்ஸின் 'காட்டு ரோஜா' . வெளிவந்த ஆண்டு 1963. சித்தி வெளியான ஆண்டு 1966. இவையிரண்டுக்கும் இடையிலும் படங்களில் நடித்தார். ஆகவே பயில்வான் அவர்களே தகவல்களை சரிபார்த்து விட்டு பேசுங்கள். இல்லையெனில் தங்களது பதிவுகளின் மேலுள்ள நம்பிக்கை குறைந்து விடும்.
No wrong information my father is film camera man h .s.venu .my is very close family friend of padmini family first payil van anna said correctly that pappi amma came dance in the movies but her first picture was manamagan it was directed by dr nsk kalaivanar aiyaa avargal .then only panam raja rani etc etc she became busy artiste .i will thank lot for pappi amma she gave chance to work for my father in mangaiyar thilagam .bagyavathy .snehaseema malayalam movie and naan vanangum deivam .she gave several movies chance to work with her for my father
பயில்வான் சிவாஜி பத்மினி தான் சிறந்த ஜோடி என்று ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது அதை சொல்ல மாட்டேங்கறியே நீ எம்ஜிஆர் விசிலடிச்சான் குஞ்சு ரசிகர் நினைக்கிறேன் சிவாஜி பத்மினி ஜோடி தமிழக மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது நிறைய வெற்றிப் படங்களையும் கொடுத்தவர்கள் தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினி நடிப்பை சொல்வதற்கு வேறு எந்த படமும் தமிழகத்தில் இல்லை நாதஸ்வர வித்வானாக வாழ்ந்து காட்டியிருப்பார் நாட்டிய பேரொளியின் நடனம் மிகவும் புகழ்பெற்றது வெளிநாடு வரை சென்று புகழ்பெற்றது
பத்மினி அம்மா வை மிகவும் பிடிக்கும். நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
நன்றி ஐயா
Correction... The producer of the film PANAM was AL.Srinivasan ,released under the banner Madras Pictures and the film was not produced by N.S.Kalaivanan .......
Request for Thayukku or thalattu.
நல்ல காணொழிஅணைவருக்கு தெரியாத கதைகளின் விளக்கம் விமரசிணம் அருமை யாக வும் தெளிவாகவும் தெரியப்படுத்திய ஜய்யா அவர்களுக்கு ரொம்ப நன்றியும் வாழ்த்தும் வாழ்க வளமுடன் நன்றியும் வணக்கமும்
பத்மினி சிவாஜி 60 படங்கள்
உண்மையாக நிச்சயம் உளறுகிறார். நேரு காலமானதைத் தவறுதலாக கூறுகிறார் . முழுமையாக அறிந்த பிறகு கூறவேண்டும். நன்றி சிங்கப்பூர் திருமதி செல்வம்
Ivan sollurathu poorame pooiya than solluvan vera velai ila adhan indha maari legends a pathilam thappu thappa information kudukudhu
Yes mam. I agree with you.
Good information brother
பப்பி அம்மா புகழ் என்றும் வாழும்
தில்லானா மோகனாம்பாள் படத்தை பற்றி சொல்லியிருக்கலாம்
No adverse remarks against
Padmini till her demise.
Good match to the demised
Husband/doctor.
Long live her fame!!!!
நாட்டியப் பேரொளி பத்மினியை நியூர்ஜேர்சிலும் நியூயோர்கிலும் பல தடவைகள் சந்திக்கும் வாய்பை டாகடர் பஞ்சாட்சரம் ஏற்படுத்தித் தந்தார்
Ppl
Padmini Amma so beautiful actress... I like her straight nose....
Superb sir padmini Amma pugazh vazga valarga
Vijayanthimala is still alive and looks very beautiful. Met her recently in a golu
Dear sir.. Mostly raj kapoor ji movies paired with late actresses nargis.. are so much block buster movies..
1964 ல் மரணம் அடைந்த ஜவஹர்லால் நேரு 1967 தேர்தலில் பிரசாரம் செய்ய பத்மினியிடம் எப்படி கேட்டு கொண்டார்???
மனம் தின்று பிழைத்து வாழும் செருப்படி ரங்கநாதனின் பேச்சுக்களை இதை வைத்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
Long before the movie Panam, Padmini had acted as heroine in Ezhai Padum Paadu and Manamagal.
According to one of her old interviews, she had danced in Banumathi’s Laila Majnu at the age of 13, but the movie was released in 1949 only.
U
Qlllᴍᴍᴍᴍᴍᴍᴀʜʏyygtq
11
சார் இன்றைய தலைமுறைக்கு பழைய படங்களில் முதலில் நினைவுக்கு வருவது நடிகர்திலகத்தின் தில்லானா மோகனாம்பாள் ஏன் இதை பதிவு செய்ய விரும்பவில்லை நீங்கள் பத்மினியை பதிவு செய்வதுபோல் சிவாஜி ஐயா அவர்களின் சம்பளம் குறைவு என மறுபடியும் மறுபடியும் பேசுகிறீர்கள் சிவாஜி ஐயா புகழை யாரும் மாசுபடுத்த முடியாது MGR அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழ் காலாச்சாராம் பற்றி தெரிய ஒரு குழு தமிழ் சினிமாவை பார்கவந்தனராம் ஆனால் முதல் MGR அவர்கள் தில்லானா மோகனாம்பாள் காவியத்தை பார்க சிபாரிசு செய்தாராம், ஆனால் இந்த மாபெரும் காவியத்தை மறைத்ததில் பயில்வான் சாருக்கு என்ன மகிழ்ச்சியோ பரவாயில்லை எங்கள் கணேசனார் உங்களுக்கும் நலம் தருவார்.
You are MGR fan, but sivaji sir great legend in cinema industry ,he has created big record, give respect to him
Pailvan said Padmi acted with sivaji about 60 films, This is correct , but 26 with MGR is not correct--MGR acted 26 with Jaiyalalitha
கற்பனை அதிகம் சிவாஜி ஒரு நடிகர் மட்டுமே
@@mathanraj4564 எம் ஜி ஆரோட சிவாஜியை எப்படி ஒப்பிட முடியும் சிவாஜி ஒரு சாதாரண நடிகர் super star இலலையே எம் ஜி ஆர் சினிமாவில் உச்சம் தொடட super star கடைசிவரை கதாநாயகன் சிவாஜி கதாநாயன் அந்தஸ்து இழந்து பலஆண்டுகள் துணை நடிகராகவே நடித்தார் ஆகவே அவர் super star ஆக முடியவில்லை சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் உச்சம் தொடடவர் மூன்று முறை தொடர் முதலமைச்சர் இவரோடு சிவாஜியை ஒப்பிடலாமா இதை சொல்ல மனசு கஸ்டமாயிருக்கு ஆனால் உண்மைகள் இக்கால சந்ததியினர் அறியவேண்டும்தானே
சிவாஜி சாதாரண நடிகரா?
மொத்த எண்ணிக்கையிலும், சமகால அளவிலும், சதவிகித அளவிலும் Mgr ஐ விட அதிக வெற்றி படங்களை கொடுத்தவர் சிவாஜி தான். உலக அளவில் விருதுகள் பெற்றவர் சிவாஜி. இந்த மாதம் அக்டோபர் 1 , சிவாஜி பிறந்த நாளன்று Google கூட அவரை கௌரவித்தது.
@@jeyamjeni6860 sivaji world popular actor. he has created big record in Indian cinema. treasure of tamil nadu
Sir. Thank you. Excellent.
தில்லானா மோகனாம்பாள் படத்தை விடவா மதுரை வீரன் புகழை க்கொடுத்தது. நாட்டியமும் நாதசுரமும் பற்றி உலகறியச் செய்த படம் பற்றி ஃபெயில்வான் பேசாதேனோ? எலிமென்ட்ரி ஸ்கூல்ல இருந்து நேராக ச்சேனலுக்கு வந்துட்டாரு. பாவம். சிவாஜியுடன் பப்பி சில படந்தானாம்! ராமச்சந்திரன் 26 படமாம்! வரலாறுன்னா இவருக்கு பூஜ்யம் போல. சிவாஜி பத்மினி ஜோடி அந்தநாட்களில் பேசும் பொருள்.இவர் அறியாதவரா!.. இணையற்ற ஜோடிகளாக உலகேக்கொண்டாடியது. போனால் போகட்டும் போடா.............ஃபெயிலுக்குத்தெரிஞ்சது அவ்வளவுதானடா....................போனால் போகட்டும் போடா............
இவர் எம்ஜிஆர் படங்களை மட்டுமே பார்த்தவர். அதனால் மற்றவர்கள் படங்களை பற்றி இவர் சொல்வது தவறாக இருப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம். இப்போது எம்ஜிஆர் படங்களைப்பற்றியும் தவறாகச் சொல்கிறார். மற்றபடி தெரியாத விவரங்களை வெளியிட வேண்டாமென்று விலகி ஒதுங்கிவிடமாட்டார்.
பத்மினி கதாநாயகியாக நடித்த முதல் படம் 'மணமகள்' . 'பணம்' என்பது தவறான தகவல்.
Great presentation thank you.
தில்லானாமோகனாம்பாள்படம்பற்றிகுறிப்பிடாமல்இருப்பதேனோ.
Dont give some wrong information. Last film luxmi wanthachu or thaikku oru thalatu. U are fully correct check ur points with padmini's interview jaya tv and waragunan interview. U are mislead all
பத்மினி நடித்த முதல் படம் என் எஸ் கேவின் மணமகள் படம் தான்....
கதாநாயகியாக. ஆம்.
I guess Im randomly asking but does anybody know a way to get back into an instagram account..?
I somehow forgot my login password. I appreciate any tricks you can give me
@Blaine Trenton instablaster =)
@Ray Eugene thanks for your reply. I got to the site through google and Im trying it out now.
Takes a while so I will get back to you later when my account password hopefully is recovered.
@@padmaja132 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😆😆
Badmini had also danced in Soviet films. This is the true pride...
It’s padmini...
Padmini Really great personality. Sir
Padmini’s son is not a doctor, please check this information
No mention of Thillana Mohanambaal
you don't bother about giving wrong information,
prior to பணம் படம் she acted as heroin in மணமகள் i 1951.
Tamil Film industry's only Queen.. till date.. no one is able to replace her..be it dance, beauty, elegance, voice or acting skill.
Evergreen Padmini
@Chachu P Art is beyond language barriers. As there is no border for natural elements, viz., Space, Wind and Fire especially, Art also is beyond any regional limits and belongs to the whole world. This becomes more applicable especially if the concerned language also is mastered by the conerned artist, as in the case of Padmini madam. V. GIRIPRASAD. (68 years).
@@vgiriprasad7212 Kalai ilakkiyappannbattukkuzhu ULAGIL irunadunadugalukkidaiye thoothukkuzhuvagave sellamudiyum, irukkaththaiye kuraiththuvidum, Kalaignargal Jathi matham,ina mozhikku apparpattavargal. Indo, China, PaK war periodil Kalaignargal pangu allappariyathu, kargil waril 1999il Thamizhagam(KalaignarCM-kalaignargalteam) 1 kodivazhangiyathu!
@@vgiriprasad7212 ⁹177
@Chachu P @aaxqqq1 of hu hu hu h❤
We miss you so much madam.. நாட்டிய போரோளி பத்மினி அம்மா
Super bailvan Ranganathan
Actress Padmini acted in few Russian films too. Long live her fame.
Last movie is not poovae poo chudava but Chembaruthi
It’s not padmini but banumathi.
Savidri is Great actress in India no one can show experission like Savidri - Pamini also nice Great Dancer of course Yjanthimala also great Dancer .
Amara deepam movie la savithri ammavuku than 1'st prepance.because, apo padmini ammavai vida avangathan famouse.ivanga valarum nadigai.savithri amma valarntha nadigai.yenga appa sonna thagaval.
This only shows you know nothing about Amaradeepam..Padmini was the leading actress and more famous than Savithri. Padmini's name appears first in the film title. Padmini did the major role and the title Amaradeepam indicates Padmini's role only.
நேரு 1964 ஆம் வருடம் காலம் ஆனார்.. நீங்க 1967 இல் நேரு கேட்டு கொண்டார் என்று சொல்வது தவறு..
Correct
சில தகவல்கள் தவறாக சொல்கிறீர். உதாரணத்திற்கு நேரு 1967 ல் இருந்ததாக சொல்கிறீர் . ஆனால் அவர் 1964 ல் இறந்து விட்டார் .எம்.ஜி.ஆர் உடன் 26 படங்கள் என்பது தவறான தகவல் .
Anbukarangal released in 1965. Chitti in 1966
9தாரா வுக்கு நாட்டியம் தெரியுமா? பெயில்வான் sir
Pl convey only the truth
சார் நீங்கள் பேசும்போது அது சம்மந்தப்பட்ட வீடியோ கிளிப்ஸ் இடையே போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
Complete
wrong informations.
I think Padmini has not acted with Dhilip Kumar !
Have your facts correct .. her first film is manamagal produced by NS Krishnan
Manamagal is the movie in which NSK introduced Padmini
Interesting story
நீஙக ள் சொல்லமறந்தது
தில்லானாமோகனம்பாள்
மேரா நாம் ஜோக்கர்
great presentatn tq
It is Padmini not Badmini
Sivaji KAMALA marriage ,
On insistence of sivaji,s
Mother.
I like padhmini, beauty actress
Col Nazer when he was President Of Egypt wanted to marry Padmini he approached Nehru for help. But Nehru refused to get into that
Mr. Ranganathan, Indian National leader. Pandit Nehru already died in 1964. Not in 1967.
தம்பி ! 1967ல் நேரு மறைந்து 3ஆண்டுகள் கழிந்த பின் எப்படி நடனம் ஆடினார் என்று கூறுகிறீர்கள்.
Padmini ஃபிலிம்ஸ்.
Wow super great
Nehruji died in 1963. How did he ask padmini to support congress in 1967 mr. Bayilvan?
Songs
நிறைய புருடா விடுகிறான்
தில்லானா மோகனாம்பாள் vittiviteergalae
நேரு இறந்த வருடம் 1962.அவர் எப்படி 1967 இல் பத்மினியுடன் பேசினார்
நேரு இறந்தது1964
Come on Bayilvan. U r misleading the viewers with wrong statements. Dont b over crazy with Ramachandran. !!!!!
கடைசி படம் தாய்க்கு ஒரு தாலாட்டு 😢
Rajkapoor and Padmini had acted only 3 films together and that's really less film in their career. They have not acted many films together. Importantly Padmini and Dilip Kumar never got to acted in any films. Pls check your facts before sharing it.
Nadichutu irukanga apdinu solunga ungalavida yevalo senior avanga ipadiya persoli yenamo unga frnd maari solitu irukeenga .. avanga acting and talent ku mariyatha kudunga neenga kudikala yeana ungala vida famous anavangatha mind it .
இவ்வளவு சொன்ன பயில்வான் இந்த தில்லான மோகனாம்பாள் பத்திசொல்லவேயில்ல ஏன்
Ivan oru mgr alu ......he said that everything false statements.
Give correct information
பத்மினிக்கு ஜோடியாக தமிழில் முதன் முதலில் நடித்தவர் வி எஸ் கோபாலகிருஷ்ணன். சிவாஜி பத்மினி ஜோடி இணைந்தது "பணம்" திரைப்படம் அதில் மாற்றம் இல்லை.
குமாரி கமலா பற்றி சொல்லுங்கள்
To learn Carnatic music,
இந்த ஆள் ரெம்ப உளற ஆரம்பித்துவிட்டார். பூவே பூச்சூடவா (1985) க்கு பின்னர்தான் தாய்க்கு ஒரு தாலாட்டு (1986) வந்தது. அதேபோல 1967ல் நேரு சொன்னார் என்பது மிகப்பெரிய ஜோக்!
Y
விபச்சாரிக்கு பிறந்து பெற்ற மகளையே கூட்டிக்கொடுத்து பிழைக்கும் செருப்படி ரங்கநாதனை பார்ப்பவர்கள் எல்லாம் செருப்பால் அடிக்க வேண்டும்.
Dear Bailwan, Prime Minister Hon'ble. Jawahar lal Nehru was passed on 25th May, 1964 and not as stated (1967) by you. Wrong Information .
Dear Sri AP, I think on 27th May 1964 if I am correct. Regards. V. Giriprasad
To my remembrance, it is27thMay 64!
Super woman padmini Amma
பல தவறான பதிவுகள்,அதுவும் ஹிந்தி படங்கள் பற்றியது
Many false statements. Sivaji Ganesan was a married man before entering cinema. In 1967 , Nehru was not alive.
Fake news
தப்பு தப்பா சொல்றான்
SAbash, Sariyana potti
thaikku oru thalattu next padmini film lakshmi vandhachu
Dei Payilvane, Anbhukarangal released on 1965 (Sivaji Devika Jodi) and Chithi released on 1966 (Padmini reentry with Director K S Gopala Krishnan) Enda onnume theriyama pesure naye?
மனிதக் கழிவை தின்று வாழும் செருப்படி ரங்கநாதன் ஏதாவது ஒன்றிருக்க ஒன்று பேசி அழைத்து வருகிறான் இவன் நடிகைகளிடம் சில்மிஷம் செய்யப்போய் செருப்படி வாங்கியது எல்லோருக்கும் தெரியும்.
திரு ரங்கநாதன். உங்கள் தகவல் எல்லாமே சுத்த கதை. பத்மினி அவர்கள் எம்ஜிஆர் உடன் நடித்த படம் கைவிட்டு எண்ணிவிடலாம். 26 படங்கள் எல்லாம் உங்கள் கற்பனை. 2) பண்டித நேரு அவர்கள் நீங்கள் குறிப்பிட்ட ஆண்டை விட மூன்றரை வருடங்கள் முன்பாகவே இறந்துவிட்டார். பணம் திரைப்படம் தயாரித்தது திரு ALS அவர்களின் கொம்பனி.
பல உண்மைகளை தப்பும் தவறும் கொண்டு சொல்கிறீர்கள். உங்களை வைத்து நிகழ்ச்சி தயாரிக்கும் ஆட்களுக்கு வீணே கெட்ட பெயர். அதிகபிரசங்கிபோல உங்கள் பேச்சு. Worst !
Antha padu appadithan pesuvan
பத்மினி எம் ஜி ஆர் கூட 26 படம் நடிக்க வில்லை
எம் ஜி ஆர் பத்மினி ஜோடி ராஜா ராணி படங்களில் சூப்பர் எந்த ஜோடியும் இந்த ஜோடிக்கு ஈடாகாது
@@mathanraj4564 சரியான வார்த்தை
@@mathanraj4564 தவறு. MGR பத்மினியை விட 15 வயது பெரியவர். அதுவா சிறந்த ஜோடி? அனைத்து கதாபாத்திரங்களிலும் சிவாஜி - பத்மினி யே ஈடு இணையற்ற ஜோடி என்பதை அனைவரும் அறிவர்.
Jawharlal Died in the year 1964
ஆரம்ப காலங்களில் சிவாஜியின் படங்கள் வெற்றி பெற்றமைக்கு பதமினியின் சிறந்த நடிப்பினால் பெண்கள் பலர் ஈர்கபடடார்கள் இதுவே சிவாஜி பின்னர் தனது படங்களுக்கு பத்மினியை கதாநாயகியாக போடவேண்டும் என்று அடம்பிடிப்பாராம் தயாரிப்பாளர்களிடம் பட்மினி அமெரிக்க போனதுக்கு அப்புறம் சிவாஜியின் படங்கள் தொடர் தோல்விதான்
சிவாஜியின் ஆரம்ப கால படங்களான பராசக்தி, மனோகரா,திரும்பி பார் ... படங்கள் வெற்றி பெற்றது பத்மினியால் தான்.. சரியா??
@@govindarajalubalakrishnan8758 இவ்விரண்டு படங்களும் கலைஞர்ரின் வசனங்கள் மற்றும் மனோகரா கண்ணாம்பா, டி ஆர் ராஜகுமாரி அவர்களும் அதே நடிப்பை வெளிப்படுத்தினார்கள்
@@jeyamjeni6860
1971ல் பத்மினி USA சென்றார். அது சமயம் அவர் நடித்த கடைசி படம் ஜூலை 1971ல் - தேனும் பாலும்.
பிறகு,1972 ல் சிவாஜி எத்தனை தோல்வி படம் கொடுத்தார் என்று பார்ப்போமா?
1972ல் நடித்த படம் - 7
வெள்ளி விழா - 2
100 நாள் - 4
பட்டிக்காடா பட்டணமா
வசந்த மாளிகை
ராஜா
ஞானஒளி
தவப்புதல்வன்
நீதி
தர்மம் எங்கே Average.
இனியாவது சரியான தகவல்களை பகிருங்கள்.
@@govindarajalubalakrishnan8758 உங்கள் மனதை புண்படுத்தி விடடேனா sorry bro சிவாஜியின் கெளரவமான ரசிகர்களுக்கு நான் எப்பவும் தலை வணங்குகிறேன்
@@jeyamjeni6860 No problem, thank you.
Poor narration .,not giving precious information, Astonishingly how this fool allow to narrate Padmini
Dhillana Mohanambal?
Bail or fail.what want,mr van?.
.
Badmini தவறான உச்சரிப்பு
Padmini சரியான உச்சரிப்பு
மிகவும் தொன்மையான தமிழில் உள்ள குறைபாடு இது
Bailwan also
இந்த பதிவு , நீங்கள் சற்று தண்ணி போட்டு பதிவு செய்யப்பட்ட ஒன்று, அப்பட்டமாக தெரிந்தது
Pappy Ammavaimattum NallaAbibrayam sollirukkan EllaNadigailaiyum Thappanaval Entu pesum Thadyan
Sivajiya. Pathi. Unakku. Ennata. Therium
. Poikkoli
பத்மினி அவர்கள் அவருடைய திருமணத்திற்கு (1961) பின் நடித்த படம் மாடர்ன் தியேட்டர்ஸின் 'காட்டு ரோஜா' . வெளிவந்த ஆண்டு 1963. சித்தி வெளியான ஆண்டு 1966. இவையிரண்டுக்கும் இடையிலும் படங்களில் நடித்தார்.
ஆகவே பயில்வான் அவர்களே தகவல்களை சரிபார்த்து விட்டு பேசுங்கள். இல்லையெனில் தங்களது பதிவுகளின் மேலுள்ள நம்பிக்கை குறைந்து விடும்.
Actress shobhana padmini brother daughter. Raagini lalitha. Ambika sukumari cousins. TP Balachandram. Vinith padmini huband Dr. Ramachandran sister son.
Muttapala nadgar thalam Antru shel
Muttapala nadgar thalam Antru shel
Please don't give false information. 28.5.2024
இந்தபதிவுகள்எல்லாம்வேஸ்ட்நாட்டுக்குத்தேவையானபதிவகளைதேடிபிடித்துபோடுங்கள்இந்தகசாமுசாஎல்லாம்தேவைஇல்லை
No wrong information my father is film camera man h .s.venu .my is very close family friend of padmini family first payil van anna said correctly that pappi amma came dance in the movies but her first picture was manamagan it was directed by dr nsk kalaivanar aiyaa avargal .then only panam raja rani etc etc she became busy artiste .i will thank lot for pappi amma she gave chance to work for my father in mangaiyar thilagam .bagyavathy .snehaseema malayalam movie and naan vanangum deivam .she gave several movies chance to work with her for my father
Nehru died in 1963
தவறான தகவல்கள் அதிகம் எம் ஜீ ஆருக்கு நடனம் ஆட வாரது சிவாஜி பத்மினி ஜோடி படங்கள் வசூலை வாரி கொடுத்தது
padmini Amma thorumanathukku bin naditha badam ranisamyktha birahu thaan kaadduroja adu hindhil edukka baddadu padmini Amma thaan adilum naayaki
MGR padmini naditha badangal sumaar 11 badangal irukkum ellaame vettibedana ok va
Sivajiganesan padmini naditha 60 badangalil 55 badangalil vetti badangale annaalaya news paper ra baarthu naan sollum thagaval
Meru nadgar thalam shel
Hellow she never came from Dance family,she is fm royal family,pls dont give wrong information.