2026 -ல் ஆட்சி... Vijay - Seeman கூட்டணி! அடித்துக்கூறும் Saattai Duraimurugan | NTK | TVK | IBC

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • 2026 -ல் ஆட்சி... Vijay - Seeman கூட்டணி! அடித்துக்கூறும் Saattai Duraimurugan | NTK | TVK | IBC Tamil
    #seeman #ntk #vijay #tvk #tamilagavetrikazhagam #naamtamilarkatchi #saattaiduraimurugan #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    HINDUSTAN COLLEGE OF ARTS & SCIENCE
    Website : www.hcaschenna...
    For further
    Admission Details:
    044690 34444
    78240 80621 | 97898 85555
    Admission Office AddressNo.9, Canal Road, Thiruvanmiyur
    (Near Kovai Pazhamuthir Nilayam)
    Chennai - 600 041.
    Campus Address
    Padur, Kelambakkam (OMR),
    Rajiv Gandhi Salai, Chennai - 603 103.
    ----------------------------------------
    Planning a Summer Holiday trip with friends and family..?
    Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
    For bookings and enquiries, call us at +919940882200.
    For more deals and updates, visit www.gtholidays.in
    ----------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

Комментарии • 861

  • @dhakshan8743
    @dhakshan8743 3 месяца назад +233

    நம் தமிழினத்தை மீட்டெடுக்க ஒன்றிணைவோம் தமிழராய் 💪 நாம் தமிழர் 🐯

    • @balanhd1880
      @balanhd1880 3 месяца назад +3

      நகைச்சுவை

    • @komala455
      @komala455 3 месяца назад +5

      ​@@balanhd1880middle finger

  • @shyamkumarss6060
    @shyamkumarss6060 3 месяца назад +103

    அண்ணன்ணும் தம்பியும் சேர்ந்த மாஸ் தான்❤💪🤝தளபதி & தலைவன் சீமான்

  • @mayilvel2486
    @mayilvel2486 3 месяца назад +57

    அருமையான, அற்புதமான, ஆச்சரியமான, அறிவார்ந்த, அடிப்படை அரசியல் மாற்று நகர்வு, நாம் தமிழர் கட்சி...🙏🏽பேட்டி மிக நன்று...❤️❤️🙏🏽🙏🏽

  • @premdoss6507
    @premdoss6507 3 месяца назад +200

    2024 பாராளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது பெரிய ஆச்சரியம் இல்லை. 2026ல் எங்க ஆட்டம் தான் நாம் தமிழர்.......❤❤❤

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 месяца назад

      ONLY fools in NTK!
      TO WIN 40% VOTES REQUIRED!
      IT TOOK 15 YEARS TO REACH 8.1% VOTES!
      EVEN THE F VIJAY JPIN HANDS BOTHTO GETHERWILL NOT EVEN REACH 15% VOTES! STILL 1.25% DEFICIT VOTES TO RETAIN DEPOSIT!
      WHEN ALLIANCE IS THERE -
      HOW MANY MLA SEATS NTK / TVK WILL FIGHT!
      THE WINNING PERCENTAGE FOR ANY PARTY WILL BE 60% OF THE SEATS CONTESTED!
      IF EQUAL SHARING - IF BE JAY TVK WINS MORE SEATS WHO WILL BE CM!
      DO NOT CRY LIKE FOOLS!

    • @raa245
      @raa245 3 месяца назад

      யாருடா இங்கு தமிழன்......சூத்திர சாதிகள்(பிள்ளை,முதலியார்,..........) தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @shellshell8491
      @shellshell8491 3 месяца назад +6

      ஒரு ஆனி புடுங்க முடியாது. இந்த பேட்ச் கட்சி விட்டு போய். அடுத்த புது பேட்ச் வரும் இதுதான் நாதக. அரசியல் அறிவற்ற சீமான். பேச்சாளர் மட்டுமே.

    • @Gaming_panther63
      @Gaming_panther63 3 месяца назад +5

      ​@@shellshell8491pudungutha ilaya nu 2026 election ku apram vanthu pesu...ipo kelambu😂

    • @mseril2370
      @mseril2370 3 месяца назад

      திருட்டு திராவிட நாய்கள் குரைக்கும் அதை நாம் கடந்து செல்ல வேண்டும்

  • @Sree__D
    @Sree__D 3 месяца назад +110

    சீமான் அண்ணா, விஜய் அண்ணா. 2026 சம்பவம் இருக்கு 💥💥💥💥

    • @aishwaryaramesh688
      @aishwaryaramesh688 3 месяца назад

      😂😂😂😂😂😂😂😂

    • @anishani7776
      @anishani7776 3 месяца назад

      😅😅😅😅😅 super comedy

    • @Singa1-d7t
      @Singa1-d7t 3 месяца назад +1

      😅😅😅😅

    • @Sree__D
      @Sree__D 3 месяца назад +1

      Save this comment.....👆

    • @smileinurhand
      @smileinurhand 3 месяца назад

      சீமான் "ரஜினிக்கு அடிக்கிற, அடியில் இனி எந்த சினிமா காரனும் அரசியலுக்கு வரக்கூடாது" .
      இப்ப என்னடா விஜயை புடிச்சு தொங்குறீங்க ?
      உருட்டு அரசியல் 🤮

  • @kanthan3691
    @kanthan3691 3 месяца назад +165

    அண்ணன் செந்தமிழன் சீமானின் உழைப்புக்கு கிடைத்த வாக்கு தான் இது 🤫

  • @SRJRAJA92
    @SRJRAJA92 3 месяца назад +21

    என்றும் அண்ணன் சீமான் வழியில் பயணிப்பேன் 2017 மே மாதம் முதல் 2024 ஜூன் இன்று வரை நாம்தமிழரில் உறுப்பினராக உள்ளேன் .. ஒரு காலம் ஒரு நாள் இந்த அரசியல் மீது உள்ள அன்பு குறையவில்லை நாளுக்கு நாள் அளவுக்கு அதிகமாவே நாம்தமிழர் கட்சி மீது பற்று கூடுகிறது அண்ணன் சீமான் மீது எல்லையற்ற அன்பு உருவாகிகொண்டே தான் போகிறது 💛❤️🎙️🔥

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 3 месяца назад +52

    சாட்டை துரை முருகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.சீமான் தம்பிகளை ப்பற்றிய கவலை எனக்கு எப்போதுமே உண்டு.இவராகளூடைய அரசியல் எதிர்காலம்
    நன்றாக இருக்க வேண்டுமே என்ற கவலை தான்.ஆயிரம்மூரண் இருந்தாலும சீமான் வாழ்க.

  • @GENJUTSU-bz5lv
    @GENJUTSU-bz5lv 3 месяца назад +70

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் வரை ஆர்வத்துடன் பயணிப்போம்

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 месяца назад

      NtTK WILL SEE ITS END CARD IN 2031 !

    • @user-nz7ql9lf6d
      @user-nz7ql9lf6d 3 месяца назад

      அண்ணனுடன் வாழும் வரை துணை நிற்கும் அன்புச் சகோதரர்கள்

    • @smileinurhand
      @smileinurhand 3 месяца назад

      சீமான் "ரஜினிக்கு அடிக்கிற, அடியில் இனி எந்த சினிமா காரனும் அரசியலுக்கு வரக்கூடாது" .
      இப்ப என்னடா விஜயை புடிச்சு தொங்குறீங்க ?
      உருட்டு அரசியல் 🤮

  • @Sound3345
    @Sound3345 3 месяца назад +48

    நெறியாளரின் அறிமுக வார்த்தைகள் சிறப்பு... 👏🏻👌🏻👌🏻👌🏻. நாம் தமிழர் சாட்டை அண்ணா எப்போவுமே எங்களுக்கு special....

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 месяца назад +9

    சிறப்பான நேர்காண உறவுகளே.
    மிக சிறப்பான பதில்கள் தம்பி துரைமுருகன்.

  • @ramseykumar2733
    @ramseykumar2733 3 месяца назад +256

    சந்திரபாபு நாயுடுவுக்கு பவன் கல்யான் போல அண்ணன் சீமானுக்கு தம்பி விஜய் 2026 ஆட்சி அமைப்போம்

    • @Marry-qw3ge
      @Marry-qw3ge 3 месяца назад +25

      இதை பார்த்தால் சந்திரபாபு தூக்கில் தொங்குவார்

    • @maharasubhashdnacs9069
      @maharasubhashdnacs9069 3 месяца назад +26

      ​​@@Marry-qw3geஅண்ணாமலைய பாத்து மோடியும் உபிச பாத்து சுடலையும் தொங்குன மாறியா ப்ரோ 😂😂😂

    • @I-Hate-politicians
      @I-Hate-politicians 3 месяца назад

      நாயுடு நம்ம சொந்தகார சாதியா மாறிடிச்சு😂😂

    • @tamilselvan9031
      @tamilselvan9031 3 месяца назад

      Yo Nanga TvK Eppome Thanedha NtK Kuda vaipeaa illa raja

    • @ramprabath7352
      @ramprabath7352 3 месяца назад +6

      ADMK + NTK win

  • @Selvin1975-uw9si
    @Selvin1975-uw9si 3 месяца назад +41

    சீமான் அண்ணன் சொன்னதுபோல் இந்த கப்பல்லில் பயணித்தால் கரையை கடந்துவிடலாம் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்துவிட்டால் தானாக மக்கள் வந்து ஏறுவார்கள்
    அந்த நம்பிக்கையை விதைப்போம் நாளை நமதே❤️❤️❤️

    • @balanhd1880
      @balanhd1880 3 месяца назад

      கரைசேரா கப்பல்

    • @s.palanivel5370
      @s.palanivel5370 3 месяца назад

      சீமான் ❤

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 3 месяца назад

      ​@@balanhd1880கட்டுமரம் குரூப்பா...

    • @balanhd1880
      @balanhd1880 2 месяца назад

      @@Ssm5555Adam அண்ணனின் முன்னாள் தும்பி
      முன்னாள் நதக

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 2 месяца назад

      @@balanhd1880 நன்றி... நீங்க எங்கள் உறவு... 🫂

  • @messiram6853
    @messiram6853 3 месяца назад +156

    ஆந்திரா வில் நடந்தது 2026 ல் சீமான் 🎉 விஜய் கும் நடக்கும் ✨....

  • @settusettu5648
    @settusettu5648 3 месяца назад +36

    ஒரு நடிகனிடம் கூட்டணி தேவையில்லாதது, செந்தமிழன் சீமான் பதினைந்து ஆண்டுகாள உழைப்பு விரையம் ஆக வாய்ப்பு உண்டு, செந்தமிழன் சீமான் தவிர எத்தனை கட்சிகள் வந்தாலும் உயிர்மை நேயம்,மண்ணிற்க்கான , மொழிக்கான அரசியல் பேச மாட்டான், மக்களின் வறுமை, இலவசம் என்று மக்களின் வறுமையை பயன் படுத்தி அரசியல் அதிகாரம் பெறவே நினைப்பான்.

    • @krishnamoorthyperumal976
      @krishnamoorthyperumal976 3 месяца назад +5

      சீமானும் நடிகர் தானே அவரும் நிறைய படங்களில் நடித்துள்ளார்

    • @vaseer453
      @vaseer453 3 месяца назад

      சீமானும் விஜய்யும் பச்சை தமிழர்கள். அவர்கள் இருவரும் இந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.

    • @prasanthk1748
      @prasanthk1748 3 месяца назад +8

      விஜய் கு தமிழ்நாட்டு மக்கள் குடுத்த இந்த பேரன்புக்கு தான் அவர் ஏதாவது பண்ணனும் னு நெனைக்கிறார்... அதுக்கான காலம் வரணும்னு தான் காத்திருக்கிறாங்க. இப்போ சீமான் மூலமா தமிழதேசியம் ஒரு நல்ல நிலமைல இருக்கும் போது.. கூடுதல் சக்தியா விஜய் தேவ தான்.. விஜய வெறும் நடிக்கிறலாம் பாக்க முடியாது இனிமேல். விஜய் கு தெரியும் அவரோட சக்தி என்னனு அது கண்டிப்பா தமிழ் மக்களுக்கு உபயோக படணும்னு தான் நெனைப்பாரு. இப்டி fans meet tata kaamichutu போய்டா எந்த பயனும் இல்லனு தான் வராரு.

    • @vickychennai3786
      @vickychennai3786 3 месяца назад +1

      Who is seeman..

    • @தமிழகவெற்றிகழகம்-ச4ய
      @தமிழகவெற்றிகழகம்-ச4ய 3 месяца назад

      ​@@vickychennai3786 your father

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g 3 месяца назад +83

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம்❤❤❤❤❤❤❤

  • @Krishna-uz1sn
    @Krishna-uz1sn 3 месяца назад +272

    சாட்டை கூட்டணி குறித்து வெளிப்படையாக எதுவும் கூற வேண்டாம். அப்படி விஜயுடன் கூட்டணி வைத்தாலும் நாம் தமிழர் கட்சி தான் தலைமை வகிக்க வேண்டும்!!!

    • @jagadeesanp6246
      @jagadeesanp6246 3 месяца назад +17

      Idhu enna logic? Why Vijay should not lead alliance?

    • @Krishna-uz1sn
      @Krishna-uz1sn 3 месяца назад +23

      @@jagadeesanp6246 idhu tha sariyana logic. NTK 8.2% vote prove pannirukanga and Vijay politics ku new one. Either Seeman should lead the alliance or Vijay and Seeman should be equal !!!

    • @Ashanth516
      @Ashanth516 3 месяца назад +6

      Correct 💯

    • @prabhakaran1126
      @prabhakaran1126 3 месяца назад

      Vijay mudhal election laye 8.2 va cross panniruvaaru,idha na sonna odane na Vijay fan nu nenachiruvendam

    • @shankar934
      @shankar934 3 месяца назад +14

      ​@@jagadeesanp6246Bro don't feel vijay confirm aa kootani vaikamatar, first time single aa vanthu avar palatha proove panna ninaiparu

  • @carlosverapan2253
    @carlosverapan2253 3 месяца назад +43

    "TOMORROW IS OURS "AUSTRALIAN, USA & UK TAMILS SUPPORT NTK

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 3 месяца назад +12

    அடுத்து ஆட்சியமைப்பது நாதக..தான். வெற்றி நிச்சயம்.

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 3 месяца назад +51

    சாட்டையை நேர்காணல் செய்வதன் மூலமாக இந்த ஊடகம் பெருமை அடைகின்றது வாழ்துக்கள். அண்ணாமலை நாறல் வாய் .சாட்டை வாழ்க வளர்க ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kumarasivana
    @kumarasivana 3 месяца назад +28

    சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாம் தமிழர்

  • @Ntk78680
    @Ntk78680 3 месяца назад +38

    இன்ஷா அல்லாஹ் ❤நாம்தமிழர் ஆட்சி 2026ல ❤100% உறுதியாக

    • @vijisoundharss6600
      @vijisoundharss6600 2 месяца назад

      இதனை நாள் பிஜேபி தொல்லை தாங்கள,இப்போது உங்க தொல்லை

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 2 месяца назад

      Yen bai

  • @ibrahim145sit
    @ibrahim145sit 3 месяца назад +72

    கண்டிப்பாக அண்ணன் சீமான் அவர்கள் நல்ல முடிவை எடுப்பார்.

    • @Singa1-d7t
      @Singa1-d7t 3 месяца назад +1

      😅😅

    • @balanhd1880
      @balanhd1880 3 месяца назад +1

      😂😂😂😂😂

    • @smileinurhand
      @smileinurhand 3 месяца назад

      சீமான் "ரஜினிக்கு அடிக்கிற, அடியில் இனி எந்த சினிமா காரனும் அரசியலுக்கு வரக்கூடாது" .
      இப்ப என்னடா விஜயை புடிச்சு தொங்குறீங்க ?
      உருட்டு அரசியல் 🤮

  • @ManiKandan-kh5pu
    @ManiKandan-kh5pu 3 месяца назад +70

    NTK + TVK = 2026 Victory 🙌🏻 👑 🎉
    May god please help to make it possible...

    • @vaseer453
      @vaseer453 3 месяца назад +1

      💪💪💪💪💪👍👍👍👍

    • @bharaniraj9362
      @bharaniraj9362 3 месяца назад +7

      But Cm post Vijay ku Tha💙👑💯

    • @karthik_askas9930
      @karthik_askas9930 3 месяца назад +2

      ​@@bharaniraj9362 Vijay can't handle

    • @bharaniraj9362
      @bharaniraj9362 3 месяца назад +1

      @@karthik_askas9930 kutani ku rules and Condition iruku

    • @karthik_askas9930
      @karthik_askas9930 3 месяца назад +2

      @@bharaniraj9362 irukku but na solrathu Vijay thaniya samalikka mudiyathu. Apdi thaniya ninna Vijay khantha munnadi enna pannagalo seemanu ippo enna pandragalo athan vijayku Pannuvaga.
      So Vijay can't handle.

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 3 месяца назад +11

    நாம் தமிழர் 💪💪💪🔥

  • @jayveera6479
    @jayveera6479 3 месяца назад +15

    நாம் தமிழர் ❤️

  • @marisamy2277
    @marisamy2277 3 месяца назад +22

    2026 இல் கூட்டணி வைக்கிறோம் தூக்குறோம்...🎉🎉❤

    • @balanhd1880
      @balanhd1880 3 месяца назад

      புகாகாஆஆ😊😂

    • @smileinurhand
      @smileinurhand 3 месяца назад

      சீமான் "ரஜினிக்கு அடிக்கிற, அடியில் இனி எந்த சினிமா காரனும் அரசியலுக்கு வரக்கூடாது" .
      இப்ப என்னடா விஜயை புடிச்சு தொங்குறீங்க ?
      உருட்டு அரசியல் 🤮

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 3 месяца назад +31

    நாம் தமிழர் கட்சி 🎉🎉

  • @vijayvs9090
    @vijayvs9090 3 месяца назад +86

    சிவனும் சக்தியும் சேர்ந்த மாஸ் டா

    • @user-kq4bu1kj1e
      @user-kq4bu1kj1e 3 месяца назад +7

      நாம் தமிழர் 👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      சேரா விட்டால் லூசுடா

    • @sunilraj7558
      @sunilraj7558 3 месяца назад +2

      எதுத்து நின்னா எவனும் தூசுடா😂🎉

    • @anishani7776
      @anishani7776 3 месяца назад +2

      😅😅😅😅 maximum 10%vots

    • @anbukayal56
      @anbukayal56 3 месяца назад +1

      👌🏼👌🏼🙂🔥

  • @user-jv6ch9wx6t
    @user-jv6ch9wx6t 3 месяца назад +8

    சீமான் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ தமிழன்டா

  • @Vijay-tamilan
    @Vijay-tamilan 3 месяца назад +9

    நாம் தமிழர்💪💪💪🐯🐯🐯

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik 3 месяца назад +18

    சாட்டை முலமாக தான் நான் சீமான் தெரிந்து கொண்டேன்❤🔥

  • @devasusai
    @devasusai 3 месяца назад +6

    வாழ்கத்தமிழன்!
    என் இனிய தமிழ் வணக்கம்.
    என் இனிய தமிழ் வணக்கம். நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கம் தமிழரின், தமிழ் இனத்தின் விடிவெள்ளி, மறுமலர்ச்சி, அரசியல்-அறப்புரட்சி. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருதாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து விழித்து எழவேண்டும் ... நாம் தமிழர் என்ற பேரியக்கத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும். நமது எதிர்காலம் நாம் தமிழரோடுதான் .. எழு தமிழா, வா தமிழா, நமது வரலாற்றை மீட்டு எடுப்போம்... மாற்றானிடம் (ஆரியாத்ராவிடம்) அடிமையாக இருந்தது போதும். அடிமை விலங்கை உடைத்து எறியவும் - தமிழ் இன எழுச்சியை கட்டி எழுப்பி, வரலாறு படைக்கவும் .. எழுந்து வா…!
    வளர்க வள்ளுவம்!

  • @ManojManoj-uj2ef
    @ManojManoj-uj2ef 3 месяца назад +20

    காங்கரஸ் தலைவர் முன்னாள் கட்டப்பஞ்சாயத்து தலைவர் .

    • @vaseer453
      @vaseer453 3 месяца назад +1

      அப்படியா? அடப்பாவி!

  • @j.manijayaraamjayaraman2524
    @j.manijayaraamjayaraman2524 3 месяца назад +4

    நாம் தமிழர் கட்சி 14 ஆண்டுகள் மேல் கட்சி நடத்தி வருகிறது. தனித்து நின்று வாக்கு வங்கி உயர்ந்து கொண்டு வருகிறது. இந்த நிலையை தொடர்ந்தாலே ஆட்சி பீடம் நிச்சயமாக கிடைக்கும். அதை விடுத்து இன்று முளைக்கும் காளான்கள் கட்சி உடன் கூட்டணி வைத்தால் நாம் தமிழர் கட்சி பின்னடைவை சந்திக்கும். தயவுசெய்து யோசித்து முடிவு செய்யவும். நாம் தமிழர் கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்கள் நமது கட்சியில் இணையலாம்.

  • @jayavelm6680
    @jayavelm6680 3 месяца назад +24

    100% உண்மை அண்ணா சின்னத்துக்காக வாக்கு இல்லை எண்ணத்துக்காக மற்றும் கொள்கைக்காக மட்டுமே.

    • @balanhd1880
      @balanhd1880 3 месяца назад

      டேய் அடங்குடா

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 3 месяца назад +34

    அண்ணாமலை சொன்னது 200/சதவிகிதம் உண்மை.நாம் தமிழருக்கு கிடைத்த வாக்குகள் காசு கொடூக்காமல் கிடைத்த வை.

  • @suganth669
    @suganth669 3 месяца назад +10

    வாழ்த்துக்கள்

  • @user-hg3ls9nr6u
    @user-hg3ls9nr6u 3 месяца назад +55

    கூட்டணி தேவை இல்லை நாம் தமிழர் கட்சி தனித்தே நிற்பதுதான் சிறப்பு கூட்டணி வைத்தால் காணாமல் போகும்

    • @vickychennai3786
      @vickychennai3786 3 месяца назад +1

      It's wrong way..

    • @balanhd1880
      @balanhd1880 3 месяца назад

      ஆமாம் வெற்றி வாய்ப்பு இல்லை

  • @jeyaseharannachijey1516
    @jeyaseharannachijey1516 3 месяца назад +11

    Fantastic

  • @SakthivinayagarGarments
    @SakthivinayagarGarments 3 месяца назад +1

    சிறப்பான நேர்காணல் கேள்வி கேட்பது எளிது விடை சொல்வது அறிவு அண்ணன் துரைமுருகன் பேச்சு அருமை அருமை என்றும் நாம் தமிழர் கட்சி எங்கள் அண்ணன் தளபதி விஜய் சீமானும் ஜெயம் இணைந்து ஜெயிப்பது உறுதி..

  • @vetri--vizha
    @vetri--vizha 3 месяца назад +26

    ஐ லவ் யூ சாட்டை😅😅😅😅

  • @user-eo5jm9in8o
    @user-eo5jm9in8o 2 месяца назад +1

    எனக்கு சீமான்‌ மேடை‌ பேச்சி‌ புடிக்கும்‌ ஆனால்‌ எங்கள் ஓட்டு‌ பாசமானா‌ வள்ளல் விஜய்க்குதான்‌ ❤

  • @user-mv6fe6zm4x
    @user-mv6fe6zm4x 6 дней назад +1

    வாழ் நாள் முழுதும் உழைத்த தம்பிகள் அரசியல் வாழ்வு அளிக்கவாவது திரு.சீமான் கூட்டணி நல்ல முடிவு எடுக்க வேண்டும்

  • @Tmsview
    @Tmsview 3 месяца назад +35

    கூட்டணி அவசியம் தமிழர் வென்றாக வேண்டும் 👍

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 3 месяца назад +5

    We r all support only SEEMAN ANNA NAAM THAMILAR 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 3 месяца назад +2

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி
    நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 3 месяца назад +10

    விஜய் mgr போல சீமான் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து சீமான் அவர்களை முதல் அமைச்சராக ஆக்க வேண்டும் பிறகு mgr போல அனுபவம் பெற்று தனித்து விஜய் அவர்கள் அதிகாரத்தில் வரலாம் சிந்தித்து பாருங்கள் செயல்படுங்கள்

    • @Gaming_panther63
      @Gaming_panther63 3 месяца назад +1

      Elarum mgr aagira mudiyathunga😂

    • @anishani7776
      @anishani7776 3 месяца назад

      Mgr 😅😅😅😅

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth 2 месяца назад +1

      விஜய் கட்சி தான் பெரிசா வரும்...

    • @Gaming_panther63
      @Gaming_panther63 2 месяца назад

      @@Tiger_Ananth varatum ya...vantha santhosam than...varathukula ethuku ithela

    • @Tiger_Ananth
      @Tiger_Ananth 2 месяца назад

      @@Gaming_panther63 வந்துதான் app la 80 லட்சம் பேரு இணைந்து இருகாங்க.. அதுல ஒரு 10 லட்சம் தவறாக அல்லது வேண்டும் என்றே சேர்ந்து இருந்தாலும்...70 லட்சம் பேரு உறுப்பினர் ah இருப்பாங்க.. அது மட்டும் இல்லாமல்.. விஜய் மாநாடு போட்ட பின்பு 20 லட்சம் பேரு சேர வாய்ப்பு இருக்கும்... இதை நீ எப்படி எடுத்துக்கிட்டாலும் கவலை இல்லை... Fact is always fact. இது வெறும் ரெண்டு வருஷ உழைப்பு இல்ல..30 வருஷ உழைப்பு... அவர் சேர்த்த மரியாதையும் நன்மதிப்பும் தான் இந்த 90 லட்சம் பேரு...

  • @ruben_offl
    @ruben_offl 3 месяца назад +8

    நெறியாளர் சிறப்பு. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சகோ வை பார்த்து இருக்கிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤

  • @user-kq4bu1kj1e
    @user-kq4bu1kj1e 3 месяца назад +5

    எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 месяца назад

    தம்பியின் பதில் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @arumuganainar8117
    @arumuganainar8117 3 месяца назад +37

    2026ல்நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik 3 месяца назад +8

    Ntk attam arambam 🔥❤️

  • @maransiva2367
    @maransiva2367 3 месяца назад +1

    மிகவும் சிறப்பான பதிவு நன்றி தோழர்கள்
    நாம் தமிழர் கனடா

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 3 месяца назад +8

    கலைஞர் கருணாநிதி, நாடகமாடிய போராட்டம்
    உண்ணாவிரதத்தை வெறும் மாயையாக்கியவர்
    சூழ்ச்சியால் சிரித்த முகம்
    தாய்மடியில் கண்ணீர் சிந்தும் பிள்ளைகள்
    கொலைகளின் குரலில்
    கலைஞரின் வஞ்சனை வீணானது
    இரத்தம் காய்ந்த நிலத்தில்
    நாடக நாயகனின் உணர்ச்சி விறகு
    போராட்டம் விளம்பரம் ஆனது
    பணிபுரிய மறுத்தவரின் முகம்
    சத்தியம் சிதைந்த காலம்
    சமுதாயம் கண்ட மொசடி
    வீணாக்கிய கனவுகள்
    கருணை மறந்த கலைஞர்
    சிதைவுகளை மறந்தவர்
    நடிகனின் கபடம் கண்டோம்
    போராடிய பெண்களின் கண்ணீர்
    கனவுகளின் குரலில்
    முயற்சிகளை விற்றவர்
    வீழ்ந்த உண்மையை.
    கலைஞர் கருணாநிதி, நாடகமாடிய போராட்டம்
    உண்ணாவிரதத்தை வெறும் மாயையாக்கியவர்
    சூழ்ச்சியால் சிரித்த முகம்
    தாய்மடியில் கண்ணீர் சிந்தும் பிள்ளைகள்
    கொலைகளின் குரலில்
    கலைஞரின் வஞ்சனை வீணானது
    இரத்தம் காய்ந்த நிலத்தில்
    நாடக நாயகனின் உணர்ச்சி விறகு
    போராட்டம் விளம்பரம் ஆனது
    பணிபுரிய மறுத்தவரின் முகம்
    சத்தியம் சிதைந்த காலம்
    சமுதாயம் கண்ட மொசடி
    வீணாக்கிய கனவுகள்
    கருணை மறந்த கலைஞர்
    சிதைவுகளை மறந்தவர்
    நடிகனின் கபடம் கண்டோம்
    போராடிய பெண்களின் கண்ணீர்
    கனவுகளின் குரலில்
    முயற்சிகளை விற்றவர்
    வீழ்ந்த உண்மையை.
    NTK : 2026 🎤 🎙🎤 🎙🎤 🎙

    • @ksks7256
      @ksks7256 3 месяца назад

      கலைஞர் எங்கடா வீழ்ந்தார்

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 3 месяца назад +1

    NTK Tvk koottani kurithu adhigam thagaval parappa vaendaam....... Saattai Durai NTK Saudi Arabia 🐅🌾💪

  • @babyjohnson7390
    @babyjohnson7390 3 месяца назад +8

    Ntk mass

  • @girishs7759
    @girishs7759 3 месяца назад +2

    We Support Annan Seeman 🎙 🔥

  • @pavithra6552
    @pavithra6552 3 месяца назад +8

    Naam tamilar+tamilaga vetri kalagam ❤🎉

  • @hashphotographyy
    @hashphotographyy 3 месяца назад +8

    Ntk❤

  • @bharathis8816
    @bharathis8816 3 месяца назад +12

    எங்கள் தொகுதியில் சௌமியா அன்புமணி ஒரு ஓட்டுக்கு 200 கொடுத்தார்கள் இதை என்ன சொல்கிறீர்கள் ஊடக ஆய்வாளரே

    • @user-jd2ro4zb1q
      @user-jd2ro4zb1q 3 месяца назад

      அதைக்கூட விடுங்க ஒப்பற்ற கொள்கைகளை கொண்ட நேர்மையாளர்கள் போராளிகள் கம்யூனிஸ்ட் கட்சி காரன் 500 ஓவா கொடுத்தான்

  • @siva.kumar15
    @siva.kumar15 2 месяца назад +1

    எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன்❤❤❤❤ நாம் தமிழர்❤❤❤

  • @TDK869
    @TDK869 3 месяца назад +6

    Seeman ntk vudan...vijai sera vendum ❤

  • @saibaba172
    @saibaba172 3 месяца назад +3

    மிக அருமையான பேட்டி,🔥

  • @sundarapandian4580
    @sundarapandian4580 3 месяца назад +2

    நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪🙏🙏

  • @kumarasivana
    @kumarasivana 3 месяца назад +18

    தமிழ் தேசியம் வெல்லும்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      எப்போதுமே வெல்லாது

  • @GANESHKUMAR-gr4gn
    @GANESHKUMAR-gr4gn 3 месяца назад +5

    கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாம் தமிழர்,விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விஜய் வாழ்த்து சொல்லி இருக்காரு ❤

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 3 месяца назад

      வாழ்த்துசொல்வது தமிழன் மாண்பு அதற்கு 2 சீட்டுக்கு திராவிட கட்சிகளின் கால்களில் சரண்னாடைவர் ?????

  • @ruben_offl
    @ruben_offl 3 месяца назад +12

    திமுக நபர்கள் நாம் தமிழர் கட்சியினர் போல் நடித்து விஜய், சீமான் இணைப்பை தடுக்க நினைக்கிறார்கள். 😂😂😂 இவர்களுக்கு இறுதி வரை ஒரு தமிழன் முதல்வர் ஆக கூடாது என்பதில் திமுக உடன்பிறப்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ் மக்களுக்காக விஜய் சீமான் இருவரில் யாராவது விட்டு கொடுத்து இணைய வேண்டும்.

    • @vaseer453
      @vaseer453 3 месяца назад +1

      உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

    • @sivabalan9320
      @sivabalan9320 2 месяца назад

      கேனமுண்டைகளா சைமன்மலையாளி

  • @saibaba172
    @saibaba172 3 месяца назад +6

    Super 💐👍

  • @jeyakanthanthangarasa9305
    @jeyakanthanthangarasa9305 3 месяца назад +1

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம்

  • @munusamysomu3351
    @munusamysomu3351 3 месяца назад +9

    🤝🤝🤝🤝🤝🔥🔥🔥🔥🔥

  • @nixonmicheal1974
    @nixonmicheal1974 3 месяца назад +6

    தமிழ்தேசியம் வளருவதென்றால் ஆரியமும் , திராவிடமும் ஒன்றுகூடி சங்கமிக்க தமிழினதுரோகிகள் உடன் இருப்பார்கள்.

    • @samdavid3829
      @samdavid3829 3 месяца назад

      விஜய் இல்லுமினாட்டி குழுமத்தில் இருந்து தமிழ் தேசியத்தை வீழ்த்த தான் வருகிறார் " தமிழ்நாடு " என்று வைக்காமல் தமிழக என்று அவர் கூறுவது மறைமுக இந்திய ஆரிய மற்றும் திராவிட கொள்கை தான்,,புலி உருமுது , தமிழன் தான் ஆளப்போறன் என்று பேசியவர்..சமீப காலங்களில் Master , Best , போன்ற படங்களில் அவர் இல்லுமினாட்டி கருத்தியல் குறியீடுகள் பல..
      Leo படத்தில் கழுத்தை புலியை ஆதரித்து வளர்ப்பது கலப்பினம் திராவிடர்களை ஆதரிப்பது தானே ....நாம் தமிழர் ஆதரவை வைத்து கட்சியை வளர்த்துவிட்டு பிறகு எதிர்த்து அரசியல் செய்வார் தமிழன் வீழ்ந்தது துரோகத்தால் மட்டுமே விஜயின் மனைவி தாயார் மலையாளிகள் என்பதை தமிழர்கள் மறக்க கூடாது

  • @sarasvathij5506
    @sarasvathij5506 Месяц назад

    அண்ணன் சீமான் தெளிவான முடிவை தக்க சமயத்தில் சரியாக எடுப்பார் 2026 வெல்வோம் 🙏

  • @sasikalak13
    @sasikalak13 2 месяца назад

    யாருடனாவது கைகோர்த்துக்கோங்க...கூட்டணி வையுங்கள்...ஆனால் அண்ணன் தனித்தே...அது தான் நாம் தமிழர்... நாம் தமிழர்...கேவலப்படுத்தாதீங்க.அண்ணன் சீமான்...🎉

  • @renirenirosan1490
    @renirenirosan1490 3 месяца назад

    💪💚✨ நாம் தமிழர் ✨💚💖💪

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 3 месяца назад +3

    கூட்டணி அமைத்தால் சமரசம் செய்ய வேண்டும்.... சமரசம் செய்தால் கட்சியின் கொள்கைகளைக் கடைபிடிக்க இயலாமல் வலுவிழக்கும்.... தனித்து நிற்பதே சிறப்பு...

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 месяца назад

    2026 இல் சீமான் அண்ணா தான் முதலமைச்சர் இது உறுதி. 💪ஈழத் தமிழன் 💪

  • @SRJRAJA92
    @SRJRAJA92 3 месяца назад +5

    தெளிவான பேச்சு அண்ணன் சாட்டை துரை முருகன் 💙💚💛❤️🎙️

  • @beskeyanthoniraj3434
    @beskeyanthoniraj3434 3 месяца назад +2

    தனித்து நின்றால் மட்டும் வெற்றி கிடைக்கும்..

  • @kuttymani4781
    @kuttymani4781 3 месяца назад

    Super question ❓ and answers ....
    கேள்வி கேட்பது எளிது பதில் உடனே சொல்வது அறிது.......
    அண்ணன் சீமானுடைய கொள்கை அனைத்து இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ....
    இயற்கை வளம் பாதுகாத்து தமிழகம் என்னும் சிறப்பு காலம் சொல்லுமளவிற்கு வளர்ந்து நிற்கும்.....

  • @pushparajmunisamy8607
    @pushparajmunisamy8607 2 месяца назад

    Excellent, my support will be their

  • @kumaresank4579
    @kumaresank4579 2 месяца назад

    சாட்டை அவர்களே நீங்கள் குறிபிட்ட இந்த காரனஙகளுக்காகதான் நாங்கள் குடும்பம் குடும்பமாக ஓட்டு அளிக்கிறோம்

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 3 месяца назад +3

    ஒத்த கருத்து உடையவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ள எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய முயற்சிகள் எடுக்க வேண்டும்...❤

  • @boobalanr8335
    @boobalanr8335 3 месяца назад +7

    Ntk + tvk will join ... hey ...2026 wait for them 👀

  • @sampathgopal6802
    @sampathgopal6802 3 месяца назад +27

    மானத் தமிழன் மாப்பிள்ளை சாட்டை துரைமுருகனை நேர்காணல் எடுத்து அமைக்காத ஐவிசி சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @jackyjacky7821
    @jackyjacky7821 3 месяца назад +3

    வாழ்க நாம் தமிழர் 🔥🔥

  • @ANTO_DIGITAL_MARKETING
    @ANTO_DIGITAL_MARKETING 3 месяца назад +5

    அண்ணன் சீமான் தலைமையில் 2026 ல் நாம் தமிழர் = 150 சீட்
    விஜய் = 40 சீட்
    அதிமுக = 40 சீட்
    மற்றவை = 4 சீட்
    வெற்றி நிச்சயம்
    100%
    ❤❤❤❤❤❤

    • @I-Hate-politicians
      @I-Hate-politicians 3 месяца назад

      சீமான் தலைமையில் அதிமுக 😂😂😂😂
      நாதக-150
      அதிமுக -40
      😂😂😂

    • @BalaBala-lh6mk
      @BalaBala-lh6mk 3 месяца назад +3

      150 pothuma😂😂😂

  • @v2teem61
    @v2teem61 3 месяца назад +6

    Actor Vijay is Xtian
    Seeman is Xtian
    So, They will Definitely get along on the Basis of Religious Fanaticism

  • @fazeelan
    @fazeelan 3 месяца назад +3

    அடே தம்பி அந்த 75000 VOTES கூட சீமானின் வாக்கு தானே. அவங்க யாருன்னே எவனுக்கும் தெரியாது. அது விவசாயி சின்னமாக இருந்த படியால் மக்கள் தெரியாது வாக்கு அளித்துள்ளது. எனவே அதையும் நாம் தமிழர் வாக்க ஆக தான் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்

  • @inbhaparthiban859
    @inbhaparthiban859 3 месяца назад +1

    2026 தேர்தல் தாறுமாறா இருக்க போகுது சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா🔥❤️

  • @saminathanms9026
    @saminathanms9026 3 месяца назад +2

    இப்படிப்பட்ட பேச்சுக்களை கேட்டு தம்பிகள் கூட்டம் ஆர்ப்பரித்து புளகாங்கிதம் அடைகின்றனர்
    ஆனால் இந்த 35 லட்சம் வாக்குகளில் நடிகர் விஜய் பெயரைச் சொல்லி ஓம் தமிழர் கட்சி தம்பிகள் வாக்குகளை கேட்டனர் என்பது இவனுக்கு தெரியாதது போல் நடிக்கிறான்

    • @Ramanadhan2023
      @Ramanadhan2023 3 месяца назад

      😂😂😂 previous election 30laksh have because of தமிழ்த்தேசியம்

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 3 месяца назад +8

    விரைவில் தமிழர்கள் விழித்துக் கொண்டு நாம் தமிழர் கட்சியின் அவசியத்தை உணர்ந்து 2026 இல் சீமான் தலைமையில் ஆட்சி அமைய ஒன்றினைந்து செயல்பட வேண்டும்

  • @user-bb2bm8py7k
    @user-bb2bm8py7k 3 месяца назад +2

    சிறப்பான நேர் காணல் 🔥🔥🔥

  • @user-mv6fe6zm4x
    @user-mv6fe6zm4x 6 дней назад +1

    உழைத்த தம்பிகள் உயர வேண்டும் எனபதே எஙகளை போன்ற வெளி ஆதரவாளராகளின் நிலை.

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 3 месяца назад +3

    விஜய் சீமானுடன் மட்டுமே கூட்டணி அல்லது தனித்து போட்டி வெற்றி தோல்வி 2மே கூட்டணி பொறுத்து அமையும்

  • @sureshs9988
    @sureshs9988 2 месяца назад

    சீமான் ஒரு களப் போராளி 🔥
    NTK should stand alone 🎉❤

  • @sabari8605
    @sabari8605 3 месяца назад

    நிச்சயமாக ஒரு நாள் வெல்லும்
    அதை நாளைய வரலாறு
    சொல்லும் நாம் தமிழர்
    🔥❤

  • @jothim3053
    @jothim3053 3 месяца назад

    சட்ட❤🎉ம் நம் கையில் வர வேண்டும்

  • @MukeshKumar-ck2me
    @MukeshKumar-ck2me 3 месяца назад +2

    Ellam thalapaty vote tha anna entry appuram NTK 2.5% tha
    2026 cm thalapaty❤

  • @s.mahimairajsebastian4283
    @s.mahimairajsebastian4283 2 месяца назад

    வணக்கம் சகோதரரே நாம் தமிழர் மும்பையிலிருந்து