அதிரடியாய் அரசியலில் இறங்கிய விஜய் | விஜய் கட்சியின் கொள்கைகளும் இலக்கும் | கதறும் திராவிடம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1,9 тыс.

  • @yasik_raja
    @yasik_raja Год назад +1905

    நடிப்பு மற்றும் அரசியலில் கொடிகட்டி பறந்த அய்யா எம்.ஜி.ஆர் ஐ விட மென்மேலும் வளர தளபதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ❤

    • @idmkindiadravidamunnetraka8024
      @idmkindiadravidamunnetraka8024 Год назад +47

      ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்🙏🙏

    • @saktheeswarisiga4937
      @saktheeswarisiga4937 Год назад +27

      அரசியலுக்கு வருவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு மக்களுடைய பிரிச்சனைகள் முன் நிறுத்தி தேர்தல் கோட்ப்பாடுகள் இருக்க வேண்டும் , என்ன இடர்கள் வந்தாலும் நோக்கத்தை நிறைவேற்க்க முழு முயற்சி செய்ய வேண்டும் இப்போது இல்லை எப்போதும் யாருடனும் சேராமல் தனித்துவமாக செயல் பட வேண்டும், பொது வாழ்விற்கு வரும்போது நிறைய பிரச்சனைகள் இருக்கும் எல்லாவற்றையும் கடந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Год назад +1

      ​@@idmkindiadravidamunnetraka8024🎉🎉🎉

    • @durairajk6830
      @durairajk6830 Год назад +4

      Super bro

    • @matheshdinesh2522m
      @matheshdinesh2522m Год назад +2

      Katchi peyari thavaru ullathu thamilaga vetrik kalagam ena varavendum

  • @vijaykumar-xl3eb
    @vijaykumar-xl3eb Год назад +6

    Yen vote Vijay annaku than God bless you anna

  • @5sundaram405
    @5sundaram405 Год назад +222

    தமிழக வெற்றி கழகம்
    துவங்கிய விஜய் அவர்களுக்கு அன்பு கலந்த வாழ்த்துக்கள்.
    நன்றி நன்றி
    2009 க்கு பிறகு திராவிடம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறது இன்னும் 26 27களில் முடிந்துவிடும்
    இனி யாரு கட்சி தொடங்கினாலும் தமிழர்கள் தமிழகம் தமிழர் என்று தான் துவங்குவார்கள்

    • @SivaKumar-il7bk
      @SivaKumar-il7bk Год назад

      காலப்போக்கில் ஒரு புது கட்சி எழுவதும், பழைய கட்சி வீழ்வதும் இயல்பு..
      ஆனால் திராவிட அரசியலின் தாக்கம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கும்

    • @rajis9368
      @rajis9368 Год назад

      It's to late by my replay yess yess true

  • @hdarvinmusicfriends1985
    @hdarvinmusicfriends1985 Год назад +66

    🌹விஜய் 🌹 சூப்பர் ஹீரோ 🌹அவரு நடிப்பில் பெரும்புகழ் இன்னும் எடுத்திருக்கலாம் 🌹 but அவரு செய்யல 🌺 மக்களுக்காக களத்தில் இறங்கி இருக்கிறார் 🌹 தமிழ் நாட்டில் அரசியலில் மாற்றம் வேண்டும் ♥️ சரியான நேரம் இறங்கி இருக்கிறார் 🌹 எல்லோரும் விஜய்க்கு ஆதரவு கொடுங்கள் 🌷விஜயகாந்தை போல இவரை இழக்காதீர் மக்களே🌹

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +347

    புதிய முகங்களுடன் புதுப்பொலிவான ஒரு சிறந்த தமிழகத்தை காண்போம் 👍❤️👍❤️

    • @sasipandiyanspssasipandiya3670
      @sasipandiyanspssasipandiya3670 Год назад +1

    • @theepetti4066
      @theepetti4066 Год назад

      ஒழிக்கனுமுனு முடிவுபண்ணிட்டிங்க , துள்ளித்துள்ளியூண்டு பசங்கள நம்பி களமிறங்குகிறார் விஜய் . எம்ஜியார் காலம் வேறு , விஜய் காலம் வேறு . எச்சரிக்கை விஜய் அவர்களே !!!

  • @baranivm
    @baranivm Год назад +3

    விஜய் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அரசியலில் மகத்தான வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @Sembaruthi99
    @Sembaruthi99 Год назад +722

    யாரும் வரட்டும் நாம்தமிழராய் ஆள்வோம் இனியும் மக்கள் ஏமாறமுடியாது.

    • @saraba564
      @saraba564 Год назад +13

      உனக்கும் இந்தியா கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? நீ இந்திய குடிமகனா?

    • @balamurali2802
      @balamurali2802 Год назад +2

      S

    • @kamal-mb6ow
      @kamal-mb6ow Год назад +1

      நாம் தமிழர்....

    • @kamalkannan4551
      @kamalkannan4551 Год назад

      ​@@saraba564unaku ethuku yeriuthu

    • @malarmannan8367
      @malarmannan8367 Год назад

      🙏👍👌

  • @Vel1792
    @Vel1792 Год назад +158

    தமிழக வெற்றி கழகம் 🔥
    வாழ்த்துக்கள்.💐
    Vijay sir..😍

  • @rsanandhan5989
    @rsanandhan5989 Год назад +4

    சிறப்பு பதிவு சகோதரர் தாங்கள் பணி மேலும் சிறக்க புரட்சி வாழ்த்துக்கள்

  • @anandraj1881
    @anandraj1881 Год назад +2

    அருமையான பதிவு அண்ணா❤

  • @kishores2329
    @kishores2329 Год назад +203

    D̶M̶K̶ v̶s̶ A̶D̶M̶K̶
    TVK vs NTK ❤❤
    ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் மற்றொரு கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும்❤

    • @FunnyCanoe-km5do
      @FunnyCanoe-km5do Год назад +5

      ச்சீ...ச்சீ

    • @Logesh24821
      @Logesh24821 Год назад +11

      Rajini,Kamal vanthapo kal eduthu adichinga, Vijay fan base parthu apdiye kal la viluringa parthingala ithu dhan unga veerama da 😂

    • @kishores2329
      @kishores2329 Год назад +7

      @@Logesh24821 naa vj fan bro🫡

    • @Trendingallrounders
      @Trendingallrounders Год назад +8

      2026 ல் தளபதி விஜய் தமிழக முதல்வர் அரியாசனத்தில் அமர்வார், கோட்டையில் கொடி ஏற்றுவார், சீமான் விழாவில் கலந்து கொண்டு தளபதியை வாழ்த்துவார் 🎉🎊💪

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 Год назад

      ​@@FunnyCanoe-km5do mental 🤣

  • @PrathikshaPrathiksha-rh6gc
    @PrathikshaPrathiksha-rh6gc 10 месяцев назад +1

    அண்ணன் சீமான் எவ்வழியே. அவரின் தம்பி தங்கைகள் அவ்வழி. ❤️❤️❤️என்றும் நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥

  • @skppragathi
    @skppragathi Год назад +230

    தமிழ் தேசிய பாதையில் பயணித்து தளபதி விஜய் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @thorop3496
      @thorop3496 Год назад +3

      தமிழ் நாட்டில் அனைத்து மொழி பேசும் மக்களுக்கான கட்சிதான் வெற்றி கழகம்

    • @muthukumarkumar4119
      @muthukumarkumar4119 Год назад +1

      ​@@thorop3496போப்பா 😄😄அனைத்து உயிர்களுக்கும் ஆன கட்சியே இருக்கு பா போ பா 😄

    • @MilkyAndromedaWay
      @MilkyAndromedaWay Год назад

      @@muthukumarkumar4119
      Right a sonninga
      One thing bro
      Entha government vanthaal
      1) kalvi - education in government schools to learn not “ ONLY TAMIl
      But
      Tamil
      Hindi
      English
      And 1 international language( either Spanish , German , French )
      Chumma tamil Tamil nu Dravida sombhu because….
      Hindi theinja north la good things nalladhu nadandha namma Tamil Nadu makkalukku therinjidumey
      Adukku thaan 😂
      Seeman Simon avaru bro Peter
      Having terrorist flag I don’t recommend 😂

    • @muthukumarkumar4119
      @muthukumarkumar4119 Год назад

      @@MilkyAndromedaWay அயோக்கியர்கள் ஆளும் நாட்டில் நல்லவன் தீவிரவாதி ஆகத்தான் தெரிவன்

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow Год назад +240

    நாம் தமிழர் நாமே தமிழர்❤❤❤❤ விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤நாம் தமிழர் நாமே தமிழர் கமல் மலேசியா தமிழன்❤❤

    • @Trendingallrounders
      @Trendingallrounders Год назад +3

      2026 ல் தளபதி விஜய் தமிழக முதல்வர் அரியாசனத்தில் அமர்வார், கோட்டையில் கொடி ஏற்றுவார் 🎉🎊

    • @kamal-mb6ow
      @kamal-mb6ow Год назад +2

      @@Trendingallrounders தொடக்கம் எளிதாக அமையலாம் அண்ணன் விஜய்க்கு வாழ்த்துக்கள். ஆனால் களத்தில் தொடர்ச்சியாக நிற்க வேண்டும். கொள்கைகள் சித்தாந்தம் கோட்பாடு இவைகளைக் கொண்டுதான் ஆட்சியை கைப்பற்ற முடியும் .........எம் இன மக்கள் 10 வருடங்களுக்கு முன்பு இருந்த மக்கள் வேறு, இப்போ இப்பொழுது இருக்கும் மக்கள் வேறு,நாம் தமிழர் நாமே தமிழர்

    • @c.ramachanranc.ramachanran1453
      @c.ramachanranc.ramachanran1453 Год назад +1

    • @aniyayen8360
      @aniyayen8360 Год назад

      சீமான் இலங்கை தமிழர்

    • @Trendingallrounders
      @Trendingallrounders Год назад

      @@aniyayen8360 உருட்டு அதிபர் 😂😂

  • @pondsdeva3953
    @pondsdeva3953 Год назад +2

    தமிழராய் இணைவோம் 💪💪💪

  • @sritesterTester
    @sritesterTester Год назад +350

    சீமானுக்கு தம்பிகள் மட்டுமல்ல , தங்கைகளும் ஏராளம் உள்ளனர என்பதை தாங்கள் உணர்ந்து கதைக்க வேண்டும்

    • @kamalkannan4551
      @kamalkannan4551 Год назад +9

      மன்னிக்கவும் சகோதரி

    • @Kumarms96
      @Kumarms96 Год назад +4

      Including vijaylakshmi

    • @BabikecilBabihutan
      @BabikecilBabihutan Год назад +3

      Vaiyeil urutta vendam... Inimel butt I'll urutungal...😂😂😂

    • @kamalkannan4551
      @kamalkannan4551 Год назад +4

      @@karunakaranramasamy827 dei tharkuri mooditu po antha ponnu enna thappa solluchu ipo

    • @MilkyAndromedaWay
      @MilkyAndromedaWay Год назад +2

      Simon Seeman katchi is run by missionary money of UK
      Thaths why the raid
      Also athu kooda kudumbha kstchi 😂
      Makkalae kudumbha katchi vendam

  • @Samjustin1029
    @Samjustin1029 11 месяцев назад

    Vijay anna vandha naladhu pannuvaru enaku idhula naraya trust irruku so i waiting for vijay anna❤❤❤❤

  • @kavimfd242
    @kavimfd242 Год назад +139

    சிறப்பாக தான் உள்ளது.. இதை ஒரு எடுத்துக்காட்டாய் எடுத்து கொண்டு இனிவரும் இளைய தலைமுறை அரசியலில் இறங்குவார்கள்.. இப்படிக்கு நாம் தமிழர் 💪🏻💪🏻

    • @vinayagamoorthythambipilai6719
      @vinayagamoorthythambipilai6719 Год назад

      பரம்பரை அரசியலை வேரோடு அறுக்க வாழ்த்துகள்🙏

  • @nagarajanu2907
    @nagarajanu2907 Год назад +61

    திமுக அதிமுக என்ற நிலை மாறி நாம் தமிழர்- தமிழக வெற்றி கழகம் என்று தமிழ்நாட்டு அரசியல் மாற வேண்டும். அது தமிழர்களுக்கு நல்லது ...திரு.விஜய் அவர்களின் இந்தத் துணிச்சலுக்கு என்னுடைய தலை தாழ்ந்த வணக்கம் .

    • @ramachandran6831
      @ramachandran6831 Год назад

      சீமான் விழிப்புணர்வை அரசியல் தான் தமிழர்களுக்கு தேவை!

    • @justice6165
      @justice6165 Год назад

      Enga..... Intha maari திராவிடர் nu நானும் ஆதரிச்சு பேசுனா... காசு எவ்ளோ கிடைக்கும் சொல்லுங்க.... தமிழர்கள் ஒழிக.... திராவிடர் வாழ்க.
      Romba kastathula irukkain. Enakku nalla jaalra adikka theyriyum. Nalla oru reasonable amount kidaikuma?
      Niraya subscribeers irunthaa thaan kaasu kudupaangala.
      Enakku onnu mattum thaan purila... Bjp rss admk ...ivangala pathi troll pannama... Seeman pathi mattum daily troll pannina nalla amount kidaikuma. ??
      This was posted in dravididian groups.

  • @simbusmart9287
    @simbusmart9287 Год назад +1

    Thalapathyyyyyyyyyy 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 Год назад +109

    தமிழக வெற்றி கழகம் 🔥🔥🔥

  • @siddhunew2257
    @siddhunew2257 Год назад +6

    அண்ணன் இன்னும்
    பல வருடங்கள் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் ...
    விஜய்க்கு வாழ்த்துக்கள் ❤

  • @PerumPalli
    @PerumPalli Год назад +104

    2026 Election ஒரு கொத்து பரோட்டா தான் யாரும் யூகிக்க முடியாது 🤷‍♂️
    ஆனால் நல்லா காரசாரமா ரசனையா இருக்கும் என்பது உறுதி 🤑😋

  • @ML.mubesh
    @ML.mubesh Год назад +2

    🙏😍தமிழக வெற்றி கழகம் 😍🙏

  • @Puthumaippen1
    @Puthumaippen1 Год назад +235

    இனிவரும் அரசியல் மக்களுக்கு சேவை செய்யவேதவிர யாரும் நடிப்பதற்கு அல்ல நாம்தமிழரா ஆள்வதே சிறப்பு ❤❤

    • @ramdasramdas6904
      @ramdasramdas6904 Год назад +1

      ​@@nithinrajesh5273 and also u are always useless or wasted men in the entire life 😂😂😂😂😂😂😂

  • @tamizhapachatamizha8065
    @tamizhapachatamizha8065 Год назад +1

    தமிழக வெற்றிக் கழகம் க் வர வேண்டும்...

  • @periyannan6487
    @periyannan6487 Год назад +2

    தமிழ் தேசியம் வாழ்க.... வளர்க 🎉🎉🎉🎉🎉

  • @manogk84
    @manogk84 Год назад +178

    அன்று முதல் இன்று வரை தீவிர விஜய் ரசிகன் நான் ஆனால் வாக்கு நாம் தமிழர் கட்சி தான் ❤❤

    • @sarasaravanan9408
      @sarasaravanan9408 Год назад +23

      இந்த வார்த்தை வெறும் வார்த்தை மட்டும் இல்லாமல் புரட்சிகரமாக இருக்க வேண்டும்...

    • @manikandanmani-ig2op
      @manikandanmani-ig2op Год назад +16

      Me also Bro 🥰 vijay Anna Rasigan, but vote NTK

    • @SangeethaSangeetha-xg7gj
      @SangeethaSangeetha-xg7gj Год назад +14

      நானும் விஜய் ரசிகை ஆனால் எனது வாக்கு நாம் தமிழருக்கு மட்டுமே 💪💪

    • @dineshs2561
      @dineshs2561 Год назад +5

      Me also

    • @sarathkumara3010
      @sarathkumara3010 Год назад +5

      நன்றி சகோதரரே ❤

  • @manikandans5082
    @manikandans5082 Год назад +1

    சிறப்பு

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Год назад +122

    15 வருடமாக கத்தி பேசி பல தடைகள் தாண்டி பல விமர்சனம் உள்ளாகி இது போன்ற அனுபவம் பெற்ற அண்ணா வுக்கு எனது 2026 என் ஓட்டு நாம் தமிழர் கட்சி திரு சீமான்💪 அண்ணா தான் விஜய் அண்ணா வரட்டும் நாங்கள் வரவேற்கிறோம் ஆனால் எங்கள் ஓட்டு சீமான் அண்ணா வுக்கு தான் 😢❤❤❤😊😊

  • @paspaulpremefm8552
    @paspaulpremefm8552 Год назад +104

    உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாத அழகான பேச்சு..
    தமிழராய் வாழ்த்துகிறோம்
    தமிழக வெற்றி கழகம் வாழ்க, வளர்க, வெல்க

  • @abbasroshun5543
    @abbasroshun5543 Год назад +2

    Vetri vaagai soodum TVK❤

  • @saikumarkhan
    @saikumarkhan Год назад +104

    நாம் தமிழர் 👍👍👍👍👍💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt Год назад +49

    திரை படத்தில் நான் விஜய் ரசிகன் ஆனால் அரசியலில் என் குடும்பம் நண்பர்கள் வாக்கு விவசாயி சின்னம் மட்டுமே!

  • @sivams8098
    @sivams8098 Год назад +85

    Ntk❤❤❤

    • @nithinrajesh5273
      @nithinrajesh5273 Год назад

      NTK is a useless party. Vijay will never support a party like this. He will support bjp. Seeman is a prick who doesn't knows anything about BJP.

  • @premdoss6507
    @premdoss6507 Год назад +3

    நான் சாகும் வரை கேப்டன் விஜயகாந்த் இளைய தளபதி விஜய் ரசிகனாக இருப்பேன் கட்சி என்றால் தமிழ் இனம் இருக்கும் வரை நாம் தமிழர் மட்டுமே

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Год назад +129

    யார் புதிய கட்சி தொடங்கினால் எனக்கென்ன நானும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் வாக்கு செலுத்துவது நாம் தமிழர் கட்சிக்கு என்றும் அண்ணன் செந்தமிழ் சீமானுக்கு உறுதுணையாக நிற்போம் நாம் தமிழர் 🔥

    • @SamiPalani-s5z
      @SamiPalani-s5z Год назад

      தமிழன்வாழ்தால்தட்டிகொடுக்கவும்.தமிழன்வீழ்ந்தால்
      முட்டுக்கொடேக்கவும்.
      கட்சிபுதிதாக.ஆறம்பித்தால்
      வாழ்துசொல்லவும்.இதவிட்
      டுவிட்டு.ஏன்ஓட்டுசாமானுக்குதான்.நீபோடுயாருகேட்டா
      ஒருவாழ்துசொல்லமணம்
      இல்ல.என்ஓட்டுசாமானுக்குதான்என்தமிழ்ஒற்றுமையா?

    • @தமிழ்-ச2ந
      @தமிழ்-ச2ந Год назад +1

      ❤❤❤

    • @vigneshwaran5014
      @vigneshwaran5014 Год назад +2

      450 ஓட்டு இருத்தல் வெற்றி பெற முடியுமா,85000 வாக்கு எண்ணிக்கை வேண்டும் தவெக(TVK)-98000 Counting வெற்றி கட்சி வெற்றி பெறும்

  • @KarpagavalliT-dq2uk
    @KarpagavalliT-dq2uk Год назад +2

    நாம் தமிழர்......🔥🔥🔥🔥🔥🔥

  • @jaysree-es3ww
    @jaysree-es3ww Год назад +69

    அன்பு சகோதரர் தளபதி விஜய்க்கு வாழ்த்துக்கள், தமிழ் சாங் கட்சியின் பெயரை வைத்தது பெருமை அடைகிறேன் என்னுடைய வாக்கு நாம் தமிழர் தான் நான் விஜய் ரசிகர் தான்

  • @PG-xo2du
    @PG-xo2du Год назад +3

    Vote for TVK. Thalapathy Vijay 🎉❤❤

    • @ramachandran6831
      @ramachandran6831 Год назад

      விழிப்புணர்வு அரசியல் சீமான்!

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Год назад +195

    மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல், நாம் தமிழர் ❤

  • @SundarRaj-jj7oj
    @SundarRaj-jj7oj Год назад

    வாழ்த்துக்கள் உங்களுக்காக ஏசுவிடம் மன்றாடி ஜெபிப்போம்

  • @சிவா.தமிழன்
    @சிவா.தமிழன் Год назад +18

    விஜய், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டனி வைத்து இனைந்து பயனித்தால் வெற்றி நிச்சயம் , நாம் தமிழர் அரசு அமையவேண்டும் , நான் விஜய் ரசிகன் சார்பாக சொல்கிறேன் , தமிழக வெற்றி கட்சி என்று பெயர் வைத்தற்கு பாராட்டுக்கள், நன்றிகள். அதேசமயம், திராவிட கட்சிகளோடும் தேசிய கட்சிகளோடும் ஒருபோதும் கூட்டனிக்கு போய்விட கூடாது , அதுதான் மிகவும் முக்கியம்,

  • @arulmurugan5125
    @arulmurugan5125 Год назад +77

    தமிழக வெற்றி கழகம்❤

    • @ramachandran6831
      @ramachandran6831 Год назад

      திரைக் கவர்ச்சியில் வீழ்ந்த‌ தமிழர்கள் சீமானிடம் வந்து கொண்டு இருக்கிறார்கள்!

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je Год назад +3

    எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் முன்பு ரஜினி பிறகு விஜயை ரசிப்போம் ஆனால் ஓட்டு போட்டால் அது அண்ணன் சீமான்🐅 அவர்களுக்கு தான் ஏன் என்றால் நாங்கள் தமிழர்கள்🐅

    • @vigneshwaran5014
      @vigneshwaran5014 Год назад

      நாம் தமிழர் சரி அனால் அண்ணன் இலங்கை தமிழர் தமிழக மீனவர்கள் இறந்தற்க்கு இலங்கை கடற்படையினர் காரணம்

  • @SRabinSRabin
    @SRabinSRabin Год назад +157

    NTK

    • @shakthirajatevar8851
      @shakthirajatevar8851 Год назад

      நாம் தமிழர் கட்சி பெயர் ஏற்கனவே ஆதித்தனார் அவர்கள் வைத்து இருந்ததாக கேள்விப்பட்டேன வரலாறு மறைக்கபடவேன்டாம

  • @VigneshVignesh-yb7ij
    @VigneshVignesh-yb7ij Год назад +2

    என் உயிர் தல அஜித் அரசியலுக்கு வந்தாலும் கூட என் ஓட்டு நம் கடவுள் விவசாயிக்கே.... நாம் தமிழர் ❤❤❤

  • @கோ.குணசேகரன்

    NTK forever and for ever ❤️💛💛❤️🔥💪🏻🐅

  • @karthikraja4248
    @karthikraja4248 Год назад

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் அண்ணா🎉

  • @rolexraja-gj3co
    @rolexraja-gj3co Год назад +11

    தளபதி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்க ❤❤❤விஜய் அவர்கள் அண்ணன் சீமானுடன் இணைந்து தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் ஒன்றாய் பயணிப்போம் தமிழர்களாய் வென்றே காட்டுவோம் நம் தமிழகத்தை ❤❤❤

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Год назад +3

    ஆகச்சிறந்த காணொளி சாட்டை துரைமுருகன் அண்ணன் அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @Raj61489
    @Raj61489 Год назад +28

    நானும் விஜய் ரசிகன்தான் எவன் அரசியலுக்கு வந்தாலும் நாம் உழைத்தால்தான் சோறு 😊

  • @rajinimanju9192
    @rajinimanju9192 Год назад

    Super super Anna ayya 💐💐🙏🙏 NTK Manju Hosur 🙏💐💐🙏👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Selvaa-Selvaa04
    @Selvaa-Selvaa04 Год назад +37

    எவன் வேணாலும் வரட்டும் 😂😂😂
    2026 NTK மிரட்டும்❤❤❤❤

  • @mathavanmathav8768
    @mathavanmathav8768 Год назад +1

    திராவிட சித்தாந்தம் இல்லாமல் திராவிட கட்சிகலுடன் கூட்டனி இல்லாமல் தெளிவான கொள்கையுடன் இருந்தால்,மாற்றம் தமிழக வெற்றி கழகத்துடன் தொடங்கட்டும்.

  • @thavasikani2240
    @thavasikani2240 Год назад +52

    ❤❤ நாம் தமிழர் ❤❤

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 Год назад +11

    விஜய் வளர்வார்
    வெல்வார்.
    தகுதியுள்ளவர்.
    இளைஞர்களின்
    ஆதரவு உறுதியாக இருக்கும்.
    தமிழக அரசியலில்
    நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
    வாழ்த்துக்கள் ✋🙏

    • @ramachandran6831
      @ramachandran6831 Год назад +2

      திரைக் கவர்ச்சியில் தமிழர்கள் வீழ்ந்தது போதும்! விழிப்புணர்வு அரசியல் சீமானை நோக்கி தமிழர்கள்!!!!!

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd Год назад +19

    வாரி வழங்கிய வள்ளல்.விஜயகாந்த் அவரையே மக்கள் மறந்து விட்டார்கள்.மண்ணிற்காக போராடும்.நாம் தமிழரை மறந்து விட்டார்கள்.விஜய் எம்மாத்திரம்.வாக்குகள் விற்க்கப்படும் வரை அரசியல் மாற்றம் வரப்போவதில்லை.

    • @Rajaage
      @Rajaage Год назад +4

      காமராஜரையே தோற்க்கடித்த மக்கள்.....

    • @ramachandran6831
      @ramachandran6831 Год назад

      ​@@Rajaageஎம்ஜிஆரின் தரைக் கவர்ச்சியில் வீழ்ந்தது தமிழினம்!இனிமேல் விழிப்புணர்வு அரசியல் சீமானை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள் தமிழர்கள் !

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou Год назад +9

    தமிழர்களாகிய நாம் முதலில் நாம் தமிழராக இருந்தால் மட்டுமே. எமக்கு விடியல் .💪💪💪💪💪

  • @JaiKumar-du4nq
    @JaiKumar-du4nq Год назад +55

    தமிழக வெற்றிக் கழகத்துக்கு தான் என்னுடைய முதல் ஓட்டு

    • @Kattumaram339
      @Kattumaram339 Год назад +3

      😢😢😢😢

    • @JaiKumar-du4nq
      @JaiKumar-du4nq Год назад +1

      @@Kattumaram339 எதற்காக அழுவுறிங்க

    • @Sanjay-ld2bt
      @Sanjay-ld2bt Год назад +2

      என்னுடைய முதல் ஓட்டும் ✊

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 Год назад

      உண்மையாக வா ❤😢😮

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 Год назад

      😢😮😮 நிஜமாகவா

  • @rajasuganya1665
    @rajasuganya1665 Год назад +1

    வரவேற்கிறோம் அண்ணா 🎉🎉🎉

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +1

    தமிழக மக்கள் கழகம்🖐😎

  • @udumalaiisai9449
    @udumalaiisai9449 Год назад +137

    இரண்டு அண்ணன்கள்
    ஒரே கொள்கை
    நிச்சயமாக தமிழ் நாடு
    மறுபிறவி எடுக்கும்
    நம் தாத்தா காமராஜர் அவர்கள் போல் இருவரும் செயல் பட வேண்டும்..... வாழ்த்துக்கள் ... தமிழ் வாழ்க வாழ்க வாழ்க

    • @Sanjay-ld2bt
      @Sanjay-ld2bt Год назад +4

      🔥🔥

    • @MilkyAndromedaWay
      @MilkyAndromedaWay Год назад

      @@Sanjay-ld2btyaar 2 bro ?
      One who runs terrorist flag Simon ? His bro his wife his other bros 😂😂
      Ayyo LTtE prabhakaran vaichu veetappan terrorist vaichu oruthan katchi nadathsran na
      Avan yevalavu periya rowdy aa irukkanum 😂😂

    • @Thiru923
      @Thiru923 Год назад +1

      அண்ணன்கள் எப்போது கூட்டணி வைத்தார்கள்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Год назад +2

      He will never support NTK.

    • @muthukrishnan2678
      @muthukrishnan2678 Год назад +2

      Adaii india flag ethunu kooda theriyama arasiyal pesa vanta😂😂😂

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 Год назад +18

    விஜய் சரியான நேரத்தில் அரசியலுக்கு வருகிறார் சரியாக பயன்படுத்தி கொண்டால் TVKக்கு வெற்றி நிச்சயம்🔥🔥🔥🔥

  • @vadivukkarasiprabu5179
    @vadivukkarasiprabu5179 Год назад +1

    Super chattai speach

  • @Puthumaippen1
    @Puthumaippen1 Год назад +28

    வரட்டும் எங்கள் வாக்கு அண்ணன் சீமானுக்கே

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 Год назад

    விஜய் அவர்களுக்கு வணக்கம். வாழ்த்துக்கள். தங்களின் கட்சி பெயர் சிறப்பு. அதில் ஒரு சிறு திருத்தம். "தமிழக வெற்றிக் கழகம்" என்றிருத்தல் வேண்டும். வளர்க வாழ்க 🎉❤

  • @Shajahan-Mujep
    @Shajahan-Mujep Год назад +12

    எதிர் பார்த்தேன் இந்த காணொளியை 😊

  • @akbarthalapathy6621
    @akbarthalapathy6621 Год назад +1

    இனி தமிழக வெற்றி கழகம் வெல்லும் 🔥🔥🔥

    • @ramachandran6831
      @ramachandran6831 Год назад

      எம்ஜிஆரின் திரைக் கவர்ச்சியில் வீழ்ந்தது தமிழ் இனம்!விழிப்புணர்வு அரசியல் சீமானை நோக்கி தமிழர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள்!

  • @GobiSubburaj
    @GobiSubburaj Год назад +26

    ரஜினியைப் போல் ஏமாற்றாத மாமனிதர் தளபதி விஜய் ❤❤❤❤தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்க தளபதி விஜய் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaJos-m5o
    @SivaJos-m5o Год назад

    நாம் தமிழராய் ஒன்று சேர்வோம்

  • @jayasurya9064
    @jayasurya9064 Год назад +32

    Time to lead 🔥 Thalapathy 2026 CM💥

  • @dineshr2801
    @dineshr2801 Год назад +16

    உண்மையாக வயதாகிய நிலையிலும் பணத்திற்காக நடிப்பவர்கு மத்தியில் திரைத்துறையின் முதன்மை துவ நாயகன்‌ இப்படி ஒரு முடிவு எடுக்க ஒரு துணிச்சல் வேண்டும் வரவேற்கிறோம்.

  • @ehamparam
    @ehamparam Год назад +16

    தமிழ்நாட்டு தமிழர்களுக்கு விடிவு வர வேண்டும் என்றால் அது நாம் தமிழர் கட்சியால் சீமானின் தலைமையிலே வர முடியும்.

  • @SamiPalani-s5z
    @SamiPalani-s5z Год назад +1

    நல்லபடியாகவளரவேண்டும்.என்றுவாழ்துகிரேன்.❤

  • @1181sathiyam
    @1181sathiyam Год назад +29

    எம்ஜியார் காலம் வேறு. இன்றைய டிஜிட்டல் காலம் வேறு. ஆனால் சமூகம் அப்படியேதான் இருக்கு. இதன் அர்த்தம் புரிந்தால் நீங்கள் அரசியலுக்கு வரலாம். ஐயோ பாவம் நடிகர் திரு.விஜய். அரசியலின் கோரமுகம் என்னவென்றே தெரியாமல், ரசிகர்களையும் சினிமா புகழையும் மட்டும் நம்பி இறங்குகிறார்.கர்மவீரர் காமராஜர், கேப்டன் விஜயகாந்த் அவர்களையே பாடாய் படுத்தி படுகுழியில் தள்ளிய சமூகம் தான் இது. மறந்துவிட கூடாது. சமூகத்தில் எத்தனை எத்தனை ஜாதிகள்?எத்தனை மதங்கள்? எத்தனை பிரச்சினைகள்? எத்தனை எதிர்பார்ப்புக்கள்? எத்தனை துரோகங்கள்? என்று எதையுமே சந்திக்காமல் தன் சினிமா புகழை மட்டும் மனதில் கொண்டு இறங்கி இருக்கிறார். இவரை விட ரசிகர் பட்டாளம் அதிகம் கொண்ட நடிகர்களின் நிலையை பார்த்தும் எதோ கணக்கு போட்டும் இறங்கி இருக்கிறார். சரி என்ன நடக்கும்னு பொறுத்திருந்து பார்க்கலாம். இருந்தாலும் இந்த தைரியத்திற்கு வாழ்த்துக்கள்.

    • @mathivannanmuthulingam7753
      @mathivannanmuthulingam7753 Год назад +4

      எல்லாம் BJP மற்றும் மத்திய அரசின் அதிகார வர்க்கத்தின் ஏற்பாடுதான்.... நாள் போகப்போக நடிகரின் சாயமும் வெளுக்கும்...wait and see

    • @1181sathiyam
      @1181sathiyam Год назад +1

      @@mathivannanmuthulingam7753 Yes correct Bro

  • @rajis9368
    @rajis9368 Год назад

    Vaaaa vaaaa thalaiva ❤

  • @tngemstones
    @tngemstones Год назад +26

    நாம் தமிழர் கட்சி + தமிழக வெற்றி கழகம் = நாளை நமதே👈 💯💥👍

  • @nammaoorunammagethu8000
    @nammaoorunammagethu8000 Год назад +1

    நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைக்க வேண்டும். 2026 நமதே❤

  • @tamilkani4773
    @tamilkani4773 Год назад +17

    தமிழக வெற்றி கழகம். தமிழக வெட்டி கழகமாக மாறாமல் இருந்தால் நல்லது. வாழ்த்துக்கள் விஜய்

  • @rawgym1777
    @rawgym1777 Год назад

    Thalapathy 🔥💯💪🏼

  • @Vanchivanchi-p1h
    @Vanchivanchi-p1h Год назад +32

    அண்ணா உங்க வீடியோ தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்❤❤❤❤❤

  • @MohanDmk-ib2wu
    @MohanDmk-ib2wu Год назад +1

    அண்ணா நான் திமுக ஆனால் நான் விஜய் ரசிகர்

  • @Sanna720
    @Sanna720 Год назад +59

    வெற்றிக் கழகம் வெற்றிவாகை சூடட்டும் 🎉🔥🔥🔥🔥🔥

    • @ramachandran6831
      @ramachandran6831 Год назад

      திரைக் கவர்ச்சியில் தமிழர்கள் ஏமாந்து இழந்தது போதும்! விழிப்புணர்வு அரசியல் சீமானை‌ நோக்கி தமிழர்கள்!!!

    • @ramshankar1934
      @ramshankar1934 Год назад +2

      Seeman thirayil nadikavillaiya

  • @elangovansathiya761
    @elangovansathiya761 Год назад

    தமிழக வெற்றி கழகம் வாழ்க

  • @VICKY_503
    @VICKY_503 Год назад +63

    தமிழக வெற்றி கழகம் 🔥 நாம் தமிழர் 2026 ❤❤ அடுத்து நம்ம அண்ணா 🔥 dmk ops 200 kadharal 😂😂😂

    • @sudhagarc8281
      @sudhagarc8281 Год назад +3

      தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை நடிகர்கள் பின்னால் போக நானும் விஜய் படம் பாரப்பவன் அது ஒரு பொழுது போக்கு. அதோடு சரி அதற்காக. விஜய்க்கு வாக்களிப்போவதில்லை

    • @sami44566
      @sami44566 Год назад

      Naanga thalapathy vijay kkuthaan vote poduvom ​@@sudhagarc8281

    • @shreedevikcsrvp1297
      @shreedevikcsrvp1297 Год назад +1

      ​@@sudhagarc8281உனக்கு ஏன்டா இந்த என்னம் தூம

  • @thirumalair557
    @thirumalair557 Год назад +1

    Ntk Vetri 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arulvenkat
    @arulvenkat Год назад +10

    Congratulations Vijay Anna ❤

  • @மதுரகாரன்-ண7ண

    NTK ❤

  • @sowmyaaa3469
    @sowmyaaa3469 Год назад +2

    We support Vijay ❤

  • @bariarunachalam3933
    @bariarunachalam3933 Год назад +8

    அண்ணா சூப்பர் ❤

  • @thirugangadharan5841
    @thirugangadharan5841 Год назад

    All the best தலைவா 👍👍🔥🔥🔥💯💯💯

  • @charlesvero8369
    @charlesvero8369 Год назад +27

    Thalapathy ❤

  • @CJmedia007
    @CJmedia007 Год назад +1

    நா சின்னவயசுல இருந்து இப்போ வரையும் விஜய் ரசிகன்தான் ஆனால் இன்றைக்கும் நான் நாம்தமிழரின் அடையாளம் 💪

    • @ramachandran6831
      @ramachandran6831 Год назад

      அருமையான சிந்தனை!

    • @Barani4455
      @Barani4455 7 месяцев назад

      ​@@ramachandran6831unga anne cinema la nadikalaiya? Tharkuri madhuri ella cmnt la pesirukka

  • @manojs7717
    @manojs7717 Год назад +4

    தமிழக வெற்றி கழகம்...💙🤍

  • @kubenthraselvam1994
    @kubenthraselvam1994 Год назад +1

    தமிழக வெற்றி கழகம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர்
    அண்ணன் நிர்மல் விஜய் அவர்களின் சார்பாக தமிழக வெற்றி கழகம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி உறுப்பினர்
    எம்.குபேந்திர செல்வம் ஆகிய நான் என்னோட அண்ணன் தளபதி விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகம் கட்சி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்💯💯🇮🇳🇮🇳🇳🇮🇳🇮💐💐🙏🙏

  • @lk9346
    @lk9346 Год назад +7

    தொடங்கியதற்கு வாழ்த்துகள். ஆனால் தொடர வேண்டும். பெரும் சிக்கல்களையும் துயரங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். இது திரைப்படத்துறை இல்லை. வெயிலிலும் வியர்வையிலும் களத்தில் போராடவேண்டும். இதற்கெல்லாம் அணியமாக விஜய் அவர்கள் இருக்கிறார்களா என்பது தான்.

  • @Ntk_tiger_tn-50
    @Ntk_tiger_tn-50 Год назад +2

    2024 ல் நாம் தமிழர் கட்சி 18% வாக்கு வரும் 2026ல் அண்ணன் சீமானும் அண்ணன் விஜய்யும் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் புதிய கட்சியை ஆரம்பித்த அண்ணன் விஜய்க்கு வாழ்த்துக்கள் 🎉❤ அனால் என் குடும்பத்தில் உள்ள 13 வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே 🙏💞

    • @ramachandran6831
      @ramachandran6831 Год назад +1

      திரைக் கவர்ச்சிக்கு மயங்காத மனம் வாழ்த்துக்கள்!

  • @kaihiwatarifans787
    @kaihiwatarifans787 Год назад +12

    தமிழக வெற்றிக் கழகம் க் வரவேண்டும். இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப வரின் வல்லினம் மிகும்

  • @Hariharan-fb6ft
    @Hariharan-fb6ft Год назад +1

    விஜய்காந்தை இழந்தது போல் விஜய்யும் இழக்கமாட்டோம் அவர் ஒரு பெரிய நடிகர் 150கோடி சம்பளம் வாங்ககூடியவர் மக்களுக்கு நல்லது பண்ணனும் அரசியலுக்கு வருகிறார் வரவேற்ப்போம்❤