100ரூபாய் டிக்கெட் 2000ரூபாய்க்கு விற்று சேர்த்தவிட்டு " ஊழலை ஒழிப்பேன்" . பெயரில் கூட மத அடையாளங்களம் " ஜோசப் விஜய்" மத , சாதி அரசியலை ஒழிப்பேன். சேர்த்த சொத்தை பாதுகாக்க பாஜக சொல்வதை செய்யும் அடிமைகள் நடிகர்கள். இவர்களை பெரிதாக்கும் .......... ஊடகங்கள்
சினிமா நடிகர் வரக்கூடாது. படிப்பாளி, விவேகம் உள்ளவர், மறந்தும் கூட தகாத வார்த்தைகளை உச்சரிக்காதவர்,தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர் முதல்வர் பதவியில் அமர வேண்டும். இறைவனை வேண்டுகிறோம்.
அதெல்லாம் எம்ஜிஆரோட போச்சு அவர்க்கு பிறகு எத்தனை நடிகர்கள் கட்சி ஆரம்பித்து விட்டார்கள்....? வெறும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்து கோட்டையை முடிக்க முடியாது.... இரண்டு பெரும் கட்சிகளுக்குடையே சிக்கி சின்னா மாகி விடும் தமிழக வெட்டி கழகம்...ராமதாஸ் வைகோ மூப்பனார் திருமாவளவன் டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற அரசியல் தலைவர்களும்.. சிவாஜி பாக்யராஜ் ராஜேந்தர் விஜய்காந்த் சரத்குமார் கார்த்திக் கமல்ஹாசன் நடிகர்களும் அடங்குவர் இதில் விஜயகாந்த் தனித்து நின்று வரமுடியவில்லை அதிமுகவுடன் சேர்ந்து எதிர் கட்சி தலைவரானார் அவரும் இறந்து விட்டார்...அவரை விடவா விஜய்?
@@balasubramanianramamoorthy4930 என்னுடைய ஆதங்கமும் நீங்கள் சொல்வது போல் தான். படிப்பில் பெரிய அளவில் நாட்டம் இல்லாதவர்கள் தான் சினிமாவிற்கு வருகிறார்கள். இவர்களுக்கு என்ன பெரிய ஆளுமை திறன் இருக்க போகிறது
Padichavangaluku, yaar thaan vote poduvanga. Avangalai yaarukumey, theriyaathu. Nadichavangalai thaan makkal yellorukumey, therium, Evargaluku nu Written exam vechi select pannaa, naatil, vaaku thollai, erukaathu. S. S. C., R. R. B., T. E. T., I. A. S., Banking Exam, etc., thaguthi erupavargal, yaarunu appo therium. Appo kuda bitu supply pannuvanga. 😂
Udhayanidhi only best choice for Tamilnadu people.. without DMK or AIADMK support,no one can survive in politics..Good example is Kamal party he is depend on DMK for vote politics
After a sad demise captain, people are now thinking how we miss the not elect captain. He is open hearted person, doesn't know backstabs,so we Miss him.
Moreover 02/02/24 is 40 th day of Christmas which is auspicious day for Christian.He is Joseph Vijay.But he has signed as Vijay.But survival is questionable.
❤❤❤❤BJP WILL MAKE HISTORIC VICTORY IN 2024MP ELECTION IN TAMILNADU UNDER❤BJP ANNAMALAI JI❤GREAT LEADERSHIP NO DOUBT🙏🙏🙏🙏BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM❤❤❤❤
@@chemistyuva5913 But our Tamilnadu people are brainwashed by media , minorities and political parties to raise voice against BJP..Their AIIMS funds was not fully used for construction of hospital in madurai..2019 they mentioned they will give AIIMS hospital where is AIIMS? Is black money brought to india ? Why Vijay mallya and other business tycoons who looted indian banks is not brought to justice? They are looting common people tax money but given tax paying benefits for Adani and Ambani .Where is the smart City amount that was looted during AIADMK? Many questions unanswered and mystery
People have mistaken ,Sri MGR entered politics and because of his stardom he became chief minister.No MGR entered politics when Annadurai was there .He was in politics for long time and finally contested for CM position and won.However vijay now wants to contest for CM position.I don’t think Tamilnadu people are matured and they simply don’t back film stars
யார் வந்தாலும் மக்களுக்கு சொல்லி அவங்க குடும்பம் நட்பு அவர்கள் ஜால்ரா போடுபவர்கள் மட்டும் வாழ வாழ்க்கை. இது தான் நடக்கும். மக்களுக்கு செய்ய கூடிய ஜாதக அமைப்பு பற்றி பேசுங்கள் . அப்படி யாவது நல்ல வர்கள் வந்து நல்லது நாட்டு க்கு நடக்காட்டும்.
God is now HERE 🙏 on the ADMIN of TAMIL NADU INDIA 🇮🇳 PARALLEL Sri ANNAMALAIYAAR DHEEBAM FLAME with SURVEILLANCE will decide the fate of TAMIL NADU INDIA 🇮🇳 AANMEEGA BOOMI can't be CHALLENGED BY ANYONE ELSE LET'S WAIT AND SEE THE MIRACLES IN Q OBVIOUS TRUE 🎉🎉
எந்த தசையாக இருந்தாலும் தனது சுயபுக்தியில் பெரிய சுப பலன்களைத்தந்துவிட்டால் அடுத்ததாக வரப்போகும் அந்த தசையின் புக்திகளில் நல்ல பலன்களை தராது. இந்த வகையில் விஜய் தற்போது நடைபெற்று வரும் சுக்கிர தசை சுக்கிர புக்தி காலகட்டத்தில் எந்த முக்கியமான பணிகளையும் செய்யாமல் இருந்திருக்க வேண்டும். மேலும் கடகராசி அஷ்டம சனி காலகட்டத்தில் வேறு கட்சியை தொடங்கி உள்ளார். விஜய் ஜாதகத்தின் ஜன்ம லக்னம் எதுவென்று தெரியவில்லை. அவரது ஜன்ம லக்னத்துக்கு சுக்கிர பகவான் யோககாரகராக இருந்தால் மட்டுமே அவர் இந்த சுக்கிர தசை காலகட்டத்தில் வெற்றிகளைப் பெறமுடியும். இல்லையேல் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
வயநாடு வெள்ளத்தில் அடித்துச் சென்று விடும் என்று எத்தனை பேர் சொன்னீர்கள் விஜய் வந்து விட்டார் அது அவர் சுதந்திரம் திறமை முடிந்த வரையில் எதிர் கொள்ள வும் என்று அவரை இறைவன் அருளால் நலமுடன் வாழ வாழ்த்து கிறேன் வணங்குகிறேன்
ஆக மொத்தம் எல்லாரும் ஜோஸ்யம் ஜாதகம் இது தான் ஃபார்முலா .சும்மா பிராமணர்களை திட்டுவது ஏதோ அவர்கள் மட்டும் தான் இது எல்லாம் பார்ப்பது போல .ஜோசப் விஜய் கூட இதை எல்லாம் நம்புகிறார் மகிழ்ச்சி .
அஷ்டமியில் ஆரம்பிக்கும் அரசியல் வாழ்க்கை.....ஒரு காலமும் உருப்படவே...உருப்படாது.... நான்..சொல்வது தான் நீங்கள் பொருத்திருந்து...பாருங்கள்...ஜோதிடரே..... யாரோ விஜய்க்கு உருப்படக்கூடாது என்று ஒரு தப்பான நாளை குறித்து கொடுத்துள்ளனர்... ஏற்கனவே விஜய் ஒரு குழப்பவாதி அஷ்டமியும் சேர்ந்து உள்ளது.....இது இரண்டும் சரியாகவே அமையவில்லை.... சுக்கிரன் சுயபுத்தியில்....ஆரம்பித்து இருப்பது கொஞ்சம் கூட சரியில்லாத காலம் ....தவறாக குறித்து கொடுத்துள்ளனர்.... அரசியலில் ஈடுபட ஆரம்பிபதற்கு சுக்கிர திசை சரியானது இல்லை.... சுக்கிர திசையில் அவருக்கு எல்லாரும் ஆதரவு தருவதாக பிம்பம் தெரியும்.....ஒட்டுகள் விழுவது கடினம்..... அடுத்து அவருக்கு சூரிய புத்தி அதுவும் சரியில்லை..... சுக்கிரன் திசையில் மிளிரவேண்டிய கலைஞன்.... அங்கே மிளிராமல்.அரசியலுக்கு வரவேண்டும் என்ற மனோநிலையே ...இத்திசை பிரகாரம் சரியில்லாதது.... இவ்வாறு சுக்கிர திசையில் அவரின் மனோநிலை மாறுபடுவது... அவரை சுக்கிர திசை முற்றிலும் நாசமாக்குவதற்குத்தான் வழிவகை செய்யும் நிலைமை அமையப்போவதற்கும் சாத்தியங்கள் உள்ளன.....
அவர் அறிவிப்பு வெளியிட்டது மதியம் 1 மணி அளவில். அஷ்டமி திதி மாலை தான் ஆரம்பிக்கிறது. அதனால் அவர் சப்தமியில் தான் ஆரம்பித்துள்ளார். Feb 2 என்பது தேவமாதா புனிதம் அடைந்த நாள் என்பதால் அதை தேர்ந்து எடுத்து உள்ளார். திதி நக்ஷத்திரம் எல்லாம் பார்த்த மாதிரி தெரியவில்லை
இந்த அறிவாளிதான் ரஜினி அரசியலுக்கு வரலைன்னா ஜோஸ்யமே பார்க்க மாட்டேன் ஊரை விட்டே ஓடிடுவேன் சொன்னார் ஜோஸ்யம் பார்க்காம விட்டாரா😂 இவனுங்களுக்கேத்த பாட்டு...நடக்கும் என்பார் நடக்காது நடக்காது என்பார் நடந்து விடும்😂😂😂😂 சரியான காமெடி பீஸ்😂😂
அய்யா அண்ணாமலை நல்ல மனிதர்)(விஜய் ஒரு சுத்தமான கிறித்தவ கைகூலி இப்போது இந்து மதம் இல்லை இப்போது தான் உண்மை நடிகர் ஆனார் கண்டிப்பாக நாங்கள் போடமுடியாது சுத்தமான சுயநலம்
அரசியலுக்கு வருபவர்கள் அனைவரும் அவர்கள் சொந்த நலன்களைத்தான் பார்க்கிறார்கள். மக்கள் நலனை யார் பார்க்கிறார்கள்?
எந்த ஒரு மக்கள் போராட்டத்தில் பங்கு இல்லை
குரல் கொடுக்க வில்லை
சும்மா முதல்வர் பதவியை அனுபவிக்க துடிக்கும் நடிகர்கள் மாபெரும் தோல்வி அடைவார்
100% உண்மை
True
❤
100ரூபாய் டிக்கெட் 2000ரூபாய்க்கு விற்று சேர்த்தவிட்டு " ஊழலை ஒழிப்பேன்" .
பெயரில் கூட மத அடையாளங்களம் " ஜோசப் விஜய்" மத , சாதி அரசியலை ஒழிப்பேன்.
சேர்த்த சொத்தை பாதுகாக்க பாஜக சொல்வதை செய்யும் அடிமைகள் நடிகர்கள்.
இவர்களை பெரிதாக்கும் .......... ஊடகங்கள்
Correct
சினிமா நடிகர் வரக்கூடாது. படிப்பாளி, விவேகம் உள்ளவர், மறந்தும் கூட தகாத வார்த்தைகளை உச்சரிக்காதவர்,தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர் முதல்வர் பதவியில் அமர வேண்டும். இறைவனை வேண்டுகிறோம்.
Yes thakuthi ullavar bigg boss vikram
Bad words pesanalae worst ta apadi pesavunga good da sir. ellamum therinthavar tan matured da irukka mudiyum
அப்போ வேற வழியே இல்லை, நீங்களே வந்திருங்க!
Kanavu kaanum vazhkai yavum kalai du pona kolangal
சகாயம் IAS தகுதியானவர்
பெரிசா கஷ்ட படாம அரசியல் வாழ்க்கையை அனுபவிக்றவங்க அரசியல் வாரிசுகள் சினிமா நடிகர்கள். மக்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும்.
Education necessary for people who leads a state. Cinema people without educational qualification is not worth leading a state.
சரியா சொன்னீங்க. சினிமா காரனுங்க சுலபமா ஜெயிக்கலாம் நெனைக்கிறாங்க.
அதெல்லாம் எம்ஜிஆரோட போச்சு அவர்க்கு பிறகு எத்தனை நடிகர்கள் கட்சி ஆரம்பித்து விட்டார்கள்....? வெறும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்து கோட்டையை முடிக்க முடியாது.... இரண்டு பெரும் கட்சிகளுக்குடையே சிக்கி சின்னா மாகி விடும் தமிழக வெட்டி கழகம்...ராமதாஸ் வைகோ மூப்பனார் திருமாவளவன் டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற அரசியல் தலைவர்களும்.. சிவாஜி பாக்யராஜ் ராஜேந்தர் விஜய்காந்த் சரத்குமார் கார்த்திக் கமல்ஹாசன் நடிகர்களும் அடங்குவர் இதில் விஜயகாந்த் தனித்து நின்று வரமுடியவில்லை அதிமுகவுடன் சேர்ந்து எதிர் கட்சி தலைவரானார் அவரும் இறந்து விட்டார்...அவரை விடவா விஜய்?
Ammam ayya yevanghalughunu oru jalar thattum jothidarum purudha uduruvanghalum yerugharavaraikum mmmmmmmmsupara thadavalam
@@balasubramanianramamoorthy4930 என்னுடைய ஆதங்கமும் நீங்கள் சொல்வது போல் தான். படிப்பில் பெரிய அளவில் நாட்டம் இல்லாதவர்கள் தான் சினிமாவிற்கு வருகிறார்கள். இவர்களுக்கு என்ன பெரிய ஆளுமை திறன் இருக்க போகிறது
படிச்சவங்க அரசியலுக்கு வாங்கனா நடுச்சவங்களா வர்றாங்களே.தமிழ்நாட்டின் தரித்திரமா
Padichavangaluku, yaar thaan vote poduvanga. Avangalai yaarukumey, theriyaathu. Nadichavangalai thaan makkal yellorukumey, therium, Evargaluku nu Written exam vechi select pannaa, naatil, vaaku thollai, erukaathu. S. S. C., R. R. B., T. E. T., I. A. S., Banking Exam, etc., thaguthi erupavargal, yaarunu appo therium. Appo kuda bitu supply pannuvanga. 😂
Adhukku dhaa Annan Annamalai varaaru 🔥🦁
👌👌👌
After MGR and Jayalalitha best chance was for Rajinikant. He missed it and after people seeing Annamalai, I don't see any more chance for actors.
@@neelajothibala4191 DMK admk yosichaa vote panninga
Udhayanidhi only best choice for Tamilnadu people.. without DMK or AIADMK support,no one can survive in politics..Good example is Kamal party he is depend on DMK for vote politics
Avanaada née? Gapla Sindhu paadura?
Haha good joke..Dmk will be completely erased from TN politics@@sivakumar-tt4ck
Annamalaiya.. Yenda ipdi irukenga IPS enna Periya mayara.. Avan pakka fraud.. politics ku munnadiye avan Periya fraud
இவர் ஒரு டுபாகூர் - இவர் தான் பிரபாகரன் வெற்றி பெறுவார் என கணித்த ஒன்றாம் நம்பர் டுபாகூர்
Great annamalai IPS BE MBA sir young and energetic knowledge person he only suitable post of CM Tamil Nadu
Jai hind
இவர் பிஜேபி யோடு கூட்டு இல்லை என்றால் தமிழ் நாட்டின் பொக்கிஷம்
IPS is not a degree
Can anyone tell me from which university 😂
ஸ்டாலினுக்கு முதல்வர்ஆகும்யோகம் இல்லைஎனத்துள்ளியமாக் கணித்த வித்தகர் தான் இவர்.
Super
Netthiadi
hahaha
After a sad demise captain, people are now thinking how we miss the not elect captain.
He is open hearted person, doesn't know backstabs,so we Miss him.
Stalin won due to evm like modi. Tamil sosiam poikkathu.. Zodiac word CAme fROM tamil Sothidam.. Kadavul became god..
Moreover 02/02/24 is 40 th day of Christmas which is auspicious day for Christian.He is Joseph Vijay.But he has signed as Vijay.But survival is questionable.
This is the truth most people are not ready to look onto. Hiding original identity means something wrong
உலகை ஆளப்போகும் ஆயிலியம் கடகராசி இது கல்கியின் நட்ஷத்திரம் 🎉.இந்தியா தமிழ்நாட்டையும் இலங்கையையும் ஆளப்போகும் ஒரே தமிழன் இந்த கடகராசி ஆயிக்கியம் நட்ஷத்திரம் கடகராசி ..இவர்களெல்லாம் தற்காலிக ஆட்சியாளர்கள்
AnnamalaiJi is only hope
Ex- IAS , EX- IPS , EX - IFS .....intha mathiru allungalam engaya irukeenga
தமிழகத்தில் அடுத்த முதல்வர் அண்ணாமலை அண்ணன் என்று தெளிவாக தெரிகிறது தமிழகத்தில் மக்கள் மத்தியில் மனநிலை பார்க்க வேண்டும் ஜி
Deposit kuda vangamatan
😂😂😂😂😂😂
❤❤❤❤BJP WILL MAKE HISTORIC VICTORY IN 2024MP ELECTION IN TAMILNADU UNDER❤BJP ANNAMALAI JI❤GREAT LEADERSHIP NO DOUBT🙏🙏🙏🙏BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM❤❤❤❤
No way..in many constituency they will lose deposit.. Tamilnadu people will vote for DMK and AIADMK alliance only..
Then Tamilnadu will become up bihar
@@chemistyuva5913 But our Tamilnadu people are brainwashed by media , minorities and political parties to raise voice against BJP..Their AIIMS funds was not fully used for construction of hospital in madurai..2019 they mentioned they will give AIIMS hospital where is AIIMS? Is black money brought to india ? Why Vijay mallya and other business tycoons who looted indian banks is not brought to justice? They are looting common people tax money but given tax paying benefits for Adani and Ambani .Where is the smart City amount that was looted during AIADMK? Many questions unanswered and mystery
Bjp will lose badly without admk
@@chemistyuva5913if u get out from Tamilnadu , the state develops itself..
Ujayastalin❤❤❤❤❤❤❤ annamalai❤❤❤❤❤❤❤❤ this two person have validity in politics ❤❤❤❤
ANNAMALAY JI BEST LEADER OF TAMILNADU🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மக்களை பகடைக்காயாக நினைக்காமல் தில்லுமுல்லு இல்லாமல் நேர்மையாக தேர்தல் நடக்குமானால் , மக்களை ஏமாற்றுகின்ற எந்த ஜாதகமும் எந்த ஜோதிடமும் தேவையில்லை !!!
People have mistaken ,Sri MGR entered politics and because of his stardom he became chief minister.No MGR entered politics when Annadurai was there .He was in politics for long time and finally contested for CM position and won.However vijay now wants to contest for CM position.I don’t think Tamilnadu people are matured and they simply don’t back film stars
We support vijay
God bless Annamalai Ji ❤ and Modiji ❤
Jai Shree Ram ❤
Jai Shree Krishna ❤
Yes❤❤❤😀😀😀👌👌👌👌
😂😂
Nadippukku votta
Padippukku votta
Sindhiyungal sagodhargale
அண்ணாமலை வாழ்க
Annamalai is best choice for tamil nadu become no 1 states in India
Annamalai intelligence person he ❤❤❤❤❤❤ very well
Makkal support Vijay CM conform 2026
யார் வந்தாலும் மக்களுக்கு சொல்லி அவங்க குடும்பம் நட்பு
அவர்கள் ஜால்ரா போடுபவர்கள் மட்டும் வாழ வாழ்க்கை. இது தான் நடக்கும்.
மக்களுக்கு செய்ய கூடிய ஜாதக அமைப்பு பற்றி
பேசுங்கள் . அப்படி யாவது நல்ல வர்கள் வந்து நல்லது நாட்டு க்கு நடக்காட்டும்.
Nxt week I am in my mental checkup after i give the...
யதார்த்த ஜோதிடர் அவர்களின பார்வைக்கும் பெருந்தன்மையான வரவேற்புக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் Sir Astro தேனி சுந்தரம்❤❤
Venus is along with ketu, which is not a good combination, we have to see his sun dasa, he will be a supporting role in politics
God is now HERE 🙏 on the ADMIN of TAMIL NADU INDIA 🇮🇳 PARALLEL Sri ANNAMALAIYAAR DHEEBAM FLAME with SURVEILLANCE will decide the fate of TAMIL NADU INDIA 🇮🇳 AANMEEGA BOOMI can't be CHALLENGED BY ANYONE ELSE LET'S WAIT AND SEE THE MIRACLES IN Q OBVIOUS TRUE 🎉🎉
எந்த தசையாக இருந்தாலும் தனது சுயபுக்தியில் பெரிய சுப பலன்களைத்தந்துவிட்டால் அடுத்ததாக வரப்போகும் அந்த தசையின் புக்திகளில் நல்ல பலன்களை தராது. இந்த வகையில் விஜய் தற்போது நடைபெற்று வரும் சுக்கிர தசை சுக்கிர புக்தி காலகட்டத்தில் எந்த முக்கியமான பணிகளையும் செய்யாமல் இருந்திருக்க வேண்டும். மேலும் கடகராசி அஷ்டம சனி காலகட்டத்தில் வேறு கட்சியை தொடங்கி உள்ளார். விஜய் ஜாதகத்தின் ஜன்ம லக்னம் எதுவென்று தெரியவில்லை. அவரது ஜன்ம லக்னத்துக்கு சுக்கிர பகவான் யோககாரகராக இருந்தால் மட்டுமே அவர் இந்த சுக்கிர தசை காலகட்டத்தில் வெற்றிகளைப் பெறமுடியும். இல்லையேல் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
Hi Anna dhanusu rasi moola nachathiram 1 batham kumba laknam 16.10.1988 time 03.42pm enoda jathagam kanithu sollungal pls job epo kidaikum feature pathi sollunga lakanam kedhu , lakanamla irunthu 4 la kuru, kanni veetdula sooriyan puthan serkai , 11 la sani and santhiran serkai , 7 place sukran kethu serkai, 2 place sevai plan sollunga Anna . Entha job ponalum 3 month work pana mudiyuthu apram job vidura mathiri akuthu permanent job poganum entha field work kidaikum sollunga
Beatilla
வயநாடு வெள்ளத்தில் அடித்துச் சென்று விடும் என்று எத்தனை பேர் சொன்னீர்கள் விஜய் வந்து விட்டார் அது அவர் சுதந்திரம் திறமை முடிந்த வரையில் எதிர் கொள்ள வும் என்று அவரை இறைவன் அருளால் நலமுடன் வாழ வாழ்த்து கிறேன் வணங்குகிறேன்
Good future for Uthayanithi stalin
He told to rajini very perfect
தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤❤❤❤TVK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nandri sir
2021 போட்ட கட்டங்கள் என்ன ஆனது
IPS Annamslai BJP only Other Parties were Not Gets Depisit Yes ZERZo of Politics, Knowledge❤Gointhaaaaaaa
யார் வந்தாலும் மக்களுக்கு யோகம் இருக்கா என்று பார்க்க வேண்டும், அரசியல்வாதிகளுக்கு நன்றாக இருக்கும் என்று கூறுபவர்கள் jothidargala
Correct ✅
Namma CM oru IPS officer ah iruntha romba nalla irukkum enbathu ennoda etharatha karuthu
இந்த ஜோதிடர் பணத்திற்கு ஆசைப்பட்டு நவகிரகத்தை விற்பவர் இவர் பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெறுவாரா என்று கூறுவாரா
Ex IPS Annamalai Singham 🔥🦁
இவர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் நான் ஜோதிடம் சொல்வதையே விட்டுவிடுகிறேன் என்று சவால் விட்டார் Shelvi
4:49 - thulam k relate aagichu nale , onna vita than innum onnula win panna mudiyum, avaru acting ah vita CM than.
No, 01 dubakkur
Super sir🙏
Great
Rajini photo en display la comikiringa puriyala
இவரைப் போன்ற ஜோதிடர்கள் இவர்களை நட்டாற்றில் தவிக்க விடுவார்கள்
He even predicted Rajini to be a CM one day
Annamalai
Modi ya nee
அவனா நீ 😂😂😂😂😂 கேடி 😂😂😂😂
ரஜினி போல விஜய் இல்லை..வந்துட்டாருல ... வெற்றி தோல்வி அப்புறம்.....வாழ்த்துக்கள்....
Annamala great
சினிமால.. லவ் பண்ணி, ரொமான்ஸ் பண்ணி, காமெடி பண்ற மாதிரி நடிச்சாலே போதும் நாங்க ஓட்டு கண்டிப்பா போடுவோம்.. வாழ்க தமிழ் சினிமா
விஜய் அண்ணா cm 26 tvk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Daivame marubadiyum Rajini. P.achiyapedipan sollunga marubadium pls pls pls pls
Allaporan tamilan thalapathi vijay 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑 2026
Boss
Without any Pirai many start party talk nonsense
He did hard work shined well
In cinema world
Wish him all the best .
First ask him to give interview on political views avan oru dummy listening to some advisors
How sukra desai for kadagam, its chandra desai now
எங்க வாக்கு சீமானுக்குத் தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அவனுக்கு ஓட்டுபோட்டா நாளை உங்க சந்ததிகள் பயங்கரவாதியாகத்தான் இருப்பாங்க.
ஆக மொத்தம் எல்லாரும் ஜோஸ்யம் ஜாதகம் இது தான் ஃபார்முலா .சும்மா பிராமணர்களை திட்டுவது ஏதோ அவர்கள் மட்டும் தான் இது எல்லாம் பார்ப்பது போல .ஜோசப் விஜய் கூட இதை எல்லாம் நம்புகிறார் மகிழ்ச்சி .
ஆயிரம் ஜோசியர்கள் வந்து சொன்னாலும் தமிநாட்டை ஆளும் கட்சி திமுக அதிமுக இரண்டு மட்டுமே
If BJP entered Tamil Nadu, tamilians will be developed and educated. We must stop this dravidians 😢
@@bytpokornykareem8897 காமெடி பண்ணாதிங்க
@@bytpokornykareem8897 Every body knows how developedBjp ruling states
Sir uingakette ketta Annamalai sir ku than irukku nu solveinge
Vijay than CM
Why is Dasa Bukthi relevant for a non Hindu ? Does he believe in Navagraha worship?
Í am not hindu but I am having full faith on our nation my father was an exservise man i born Dec 07 on flag day of our nation I LOVE INDIA Jai Hind
@@alexanderjoseph721he is talking about horoscope but you are talking about patriotism and desa bhakthi.
Vijay- Tamilaga Vetri Kazhagam will soon end as Tamilaga Tholvi Kazhagam. He is neither MGR nor Madam JEYA.
Yes you can compare Vijay only with the two frauds that is mgr and Jayalalitha. He cannot be compared with the genenius kalaignar
Annan Seeman Next CM
Tamil natin thalavithy polum nadikalin kayil alladugirathu
They make you believe that their projections are true. There lies their success.
Annamalai ji❤❤❤❤
Rajini kandipa varuvaran sonna no :01 jothidayar
ரஜினி அரசியலுக்கு வரலனா ஜாதகம் பார்ப்பது விட்டுவிடுவேன் சொன்னீங்க...
Rajani is still alive… who knows what he’ll do next.
Kasu kodutha ennavenimnalum pesuva😊
Thalapathi vijay kalagam😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤
உதயா 🌷CM
Enna ezhavu ya idhellam😂
Puthithaka arasiyilukku varupavargal nanku padithavargala varavendum.
அஷ்டமியில் ஆரம்பிக்கும் அரசியல் வாழ்க்கை.....ஒரு காலமும் உருப்படவே...உருப்படாது....
நான்..சொல்வது தான் நீங்கள் பொருத்திருந்து...பாருங்கள்...ஜோதிடரே.....
யாரோ விஜய்க்கு உருப்படக்கூடாது என்று ஒரு தப்பான நாளை குறித்து கொடுத்துள்ளனர்...
ஏற்கனவே விஜய் ஒரு குழப்பவாதி அஷ்டமியும் சேர்ந்து உள்ளது.....இது இரண்டும் சரியாகவே அமையவில்லை....
சுக்கிரன் சுயபுத்தியில்....ஆரம்பித்து இருப்பது கொஞ்சம் கூட சரியில்லாத காலம் ....தவறாக குறித்து கொடுத்துள்ளனர்....
அரசியலில் ஈடுபட ஆரம்பிபதற்கு சுக்கிர திசை சரியானது இல்லை....
சுக்கிர திசையில் அவருக்கு எல்லாரும் ஆதரவு தருவதாக பிம்பம் தெரியும்.....ஒட்டுகள் விழுவது கடினம்.....
அடுத்து அவருக்கு சூரிய புத்தி அதுவும் சரியில்லை.....
சுக்கிரன் திசையில் மிளிரவேண்டிய கலைஞன்....
அங்கே மிளிராமல்.அரசியலுக்கு வரவேண்டும் என்ற மனோநிலையே ...இத்திசை பிரகாரம் சரியில்லாதது....
இவ்வாறு சுக்கிர திசையில் அவரின் மனோநிலை மாறுபடுவது...
அவரை சுக்கிர திசை முற்றிலும் நாசமாக்குவதற்குத்தான் வழிவகை செய்யும் நிலைமை அமையப்போவதற்கும் சாத்தியங்கள் உள்ளன.....
Pitchai edukkalaam tn voters ku yaaru pitchai pittaal um ok thaan
தேய்பிறை அஷ்டமி துஷ்ட சக்திகளை அழிக்க வல்லது.
அவர் அறிவிப்பு வெளியிட்டது மதியம் 1 மணி அளவில். அஷ்டமி திதி மாலை தான் ஆரம்பிக்கிறது. அதனால் அவர் சப்தமியில் தான் ஆரம்பித்துள்ளார். Feb 2 என்பது தேவமாதா புனிதம் அடைந்த நாள் என்பதால் அதை தேர்ந்து எடுத்து உள்ளார். திதி நக்ஷத்திரம் எல்லாம் பார்த்த மாதிரி தெரியவில்லை
😅😅😅😅😅
Vijay than win panuvanga
Sevvai
விஜய் அண்ணா வாழ்த்துகள் ❤❤❤
Vijay vantha varadum dmk vantha varatum admk vantha vartum
Na vijay varanum nu niaikaren
KARMA WILL DECIDE
He told Rajinikanth come in to the politics
Kilambitanuga jothida poiyangal kasu sambarika
Bharath mathaki j ❤
Nadihar thilaham shivaji ganesan vaangina adihal. Ellaarum arivaarhal....avarai arasiyalai vittu oda vaithathu
இந்த அறிவாளிதான் ரஜினி அரசியலுக்கு வரலைன்னா ஜோஸ்யமே பார்க்க மாட்டேன் ஊரை விட்டே ஓடிடுவேன் சொன்னார் ஜோஸ்யம் பார்க்காம விட்டாரா😂 இவனுங்களுக்கேத்த பாட்டு...நடக்கும் என்பார் நடக்காது நடக்காது என்பார் நடந்து விடும்😂😂😂😂 சரியான காமெடி பீஸ்😂😂
God bless you Vijay
அய்யா அண்ணாமலை நல்ல மனிதர்)(விஜய் ஒரு சுத்தமான கிறித்தவ கைகூலி இப்போது இந்து மதம் இல்லை இப்போது தான் உண்மை நடிகர் ஆனார் கண்டிப்பாக நாங்கள் போடமுடியாது சுத்தமான சுயநலம்
Masi 20 1983 jakkam sollamudiyuma
O Nex cm
Udhaya
நாம் தமிழர்💥
Avan Joseph vijai avanukenna ashtami yum navamiyum😅😅😅😅
Thamilahathai album yohem yarukunu kekkratha vitutu
Thamilahathuku yaru nallathu seiya poreenganu kelunga
நிச்சயமாக ஜெயிக்க வழியில்லை
😂 Joseph Vijay believe hindu astrology
Tmv
தளபதி விஜய் தனியா வந்தா மக்கள் பேராதரவு கிடைக்கும், சீமனை கூட சேர்த்தா உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டாய் கதையா மாறிடும் 😮😂
முதலமைச்சர் சீட் சாபமான சீட் போலே படிச்சவர்கள் வரவே மாட்டேன்கிறாங்க??????? 🙏🙏🙏
Ohhhh! He.....!!!!!
Yaralum namba mudiyatha nabara irpanga adutha CM
Thamilnaadu peculiar state 😊