அஜீத்குமார் என்பவர் நடிப்பை தொழிலாக கொண்ட ஓரு மனிதர் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களில் ஒருவர் அவ்வளவு தான் அவர் சாதி இனம் மதம் என்கிற பாகுபாடு இல்லாமல் தனித்து நிற்கும் ஓரு மனிதர் அவரை அரசியல் அமைப்புக்கள் தங்களது அரசியல் கட்சியின் தேவைக்கு பயன் படுத்தி கொள்ள முயற்ச்சி செய்தால் அது தோல்வியில் தான் முடியும் அஜீத்குமார் என்பவர் நடிப்பை தவிர தன் ரசிகர்கள் நலன் தன் குடும்பத்தின் நலன் தன்னுடைய கார் ரேஸ் பைக் ரேஸ் மீது தான் ஆர்வம் காட்டி வருகிறார் அஜீத்குமார் அவருடைய வழி தனி வழி என்று சென்று கொண்டு உள்ளார் தயவுசெய்து அஜீத்குமார் அவருடைய ரசிகர்கள் பற்றி யாரும் பேச வேண்டாம் யார் கட்சி ஆரம்பித்தால் என்ன ஆரம்பிக்க விட்டால் என்ன அதை பற்றி எல்லாம் அஜீத்குமார் அவருடைய ரசிகர்கள் யாருக்கும் எந்த அக்கறையும் ஆர்வமும் இல்லை அஜீத்குமார் என்பவர் இந்த உலகில் வாழும் சராசரி மனிதர் அவ்வளவு தான் ❤❤❤
அஜித் மிக நல்ல மனிதர். திரையின் வெளியே நடிகாதவர். சுயநலமில்லாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தனது ரசிகர் மன்றத்தை கலைத்தவர். பணம் சம்பாதிக்க நடிப்பது என் தொழில். என் படத்தை பார்த்து விட்டு உன் குடும்பத்தை பார் உன் வேலையை பார் என்று கூறியவர். மக்களுக்காக போராடாமல், திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே அரசியலுக்கு வர தகுதி என்று நினைக்காமல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பவர். திருமணம் முடிந்து தனது மனைவியுடன் ஒழுக்கமாக வாழ்பவர். எந்த தவறான செய்திகளும் அஜித்தை பற்றி வந்ததில்லை. பலருக்கு வெளியே தெரியாமல் உதவி செய்பவர். 6000 மக்கள் மேல் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்து உதவியுள்ளார். மறைந்த நடிகர் ஜெய்சங்கர் மகன் ஒரு கண் மருத்துவர். அவரின் மூலம் நடிகர் ராதா ரவி கூறிதான் இந்த தகவல் வெளியே வந்தது. பலரின் படிப்பிற்கும் உதவி செய்துள்ளார். நடிகன், கார் ரேஸ், ஃபக் ரேஸ், aerocrafts மினியேச்சர் specialist, mechanic, துப்பாக்கி சுடுதல் என்று பன் முக திறமை உள்ளவர்... திரையில் தனக்குள்ள செல்வாக்கை தனது சுய நலத்திற்கு பயன்படுத்தாதவர்... டோனி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் மோதும் போது என்னை "தல" என்று யாரும் கூப்பிட வேண்டாம் என்று அந்த பட்டத்தை துறந்தவர்... இப்படி சொல்லி கொண்டே போகலாம். அஜித் நேர்மையான நல்ல மனிதர். நாம் அஜித்தின் ரகிகன் இல்லை. அஜித் என்னை போன்ற சக மனிதன். அவரின் நற்குணங்களை மதிக்கிறேன்... அவர் எந்த அரசியல் கட்சிக்கும் துணை போக மாட்டார்.. எனவே ரசிகர்கள் குழம்ப வேண்டாம்...
நாருகின்ற வாய் மணப்பதும் மணம் வீசுன வாய் நாரிப் போவதும் நாட்டுல சாதாரண விசியம் இத போய் பெருசு படுத்திகிட்டு🤣🤣🤣🤣🤣🤣 இவர் சொன்னாளும் சொல்லாட்டியும் அவர் அடுத்தவர் உணர்வுகளை உணர்ந்த மனிதன் அவ்வளவு தான்🙏🙏🙏இது தான் தல ❤❤அது தான் தல ❤️❤️ போப்பா......
அஜித் கடவுளே நிரந்தரமாக பணம் புகழ் சினிமாவோடு வாழ்வார்.நிரந்தரமான அமைதியான வாழ்க்கையை வாழ்பவர் அஜித்.ரஜினி அரசியலுக்கு வராமல் தப்பி அமைதியான வாழ்க்கை வாழ்கிறார் பணம் புகழை இழக்கவில்லை.
மரியாதை கூறிய அஜித் ரசிகர்களுக்குக்க ரசிகர் உங்கள் படம் வரும்போதுதான் நீ அஜித்தை கடவுளை சொல்லுங்கள் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை உங்க அஜித் வருகிறார் என்றால் நீங்க அஜித்தை கடவுளே சொல்லலாம் சம்பந்தம் இல்லாத இடத்தில் அஜித்தை கடவுளே அஜித்தை சொல்ல வேண்டாம் எனக் எங்களுக்கும் எங்களுக்கும் சொல்ல தெரியும் நாங்க ஜென்டிலா நடக்க பாக்குறோம் மரியாதையா காப்பாத்துங்க
தன்சொந்த உழைப்பில் வந்த பணத்தை மக்களுக்குக்கொடுத்து த ஒரு பிரச்சனை எனறால் கடைசியில் மக்கள் கஷ்டப்பார்த்து தாங்கமுடியாமல் ஒரே உத்தம தலைவர் நம் கேப்டன் மட்டும் தான் ன் உடம்பைவருத்தி மக்களுக்கு
எங்க கேப்டனோட அருமை தெரியாமல் ஆரம்பகலத்திலேஇந்த தெய்வத்துக்க பட வாய்ப்புக்குடுக்காமல் கேப்டனை அலய விட்ருக்கானுங்க முட்டாபயலுக இப்ப மக்கள் கெண்டாடும்பொழுது இஇப்ப வந்து அவரைப்பெருமையாகப் பேசுகிறார்கள்அப்போதே நடிகர்கள் அனைவரும் கேப்டனுக்குக்குரல் கொடுத்திருந்தால் கேப்டன் எப்போதே முதலமைச்சர் ஆக இருந்திருப்பார் மக்கள் அவரைநேசிக்கும்பொழுது க எங்கள்கேப்டன் பக்கத்தில் இல்லை இதை நினைக்கும்பொழுது மனது ரணமாக இருக்கிறது கேப்டன் தெய்வமாக இருந்து அஐத்து மக்களையும் ஆசிர்வதிக்க வேண்டும் வாழ்க கேப்டன் புகழ்
தனுஷ் வந்தாலும் இவ்வளவு கூட்டம் வரும்... சூர்யா வந்தாலும் கூட்டம் வரும்.. கார்த்திக் வந்தாலும் கூட்டம் வரும்... விஜய் அவர்களே... ஏன் நீங்கள் தமிழ் நாடு நாள் கொண்டாடவில்லை.. விஜய் அவர்களே... ஏன் எந்த மக்கள் போராட்டத்தில் கலந்துலோக்கவில்லை. விஜய் அவர்களே... ஏன் விவசாயம் அழிப்பு அதிர்ந்து போராடவில்லை. விஜய் அவர்களே... ஏன் காட்டில் தமிழர்களை கொள்ளும்போது எங்கே போனீங்க.. விஜய் அவர்களே... ஏன் விலைவாசி உயர்வை கண்டித்து பேசவில்லை. விஜய் அவர்களே... ஏன் மக்கள் மழை வெல்லத்தில் மிதக்கும் வரவில்லை.. விஜய் அவர்களே... ஏன் தமிழ் தமிழர் வரலாறு பேசவில்லை..தெர்யுயுமா இனிமேல் தான் தெரிந்துகொள்ளவேண்டும் விஜய் அவர்களே...அடலீஸ்ட் திராவிடம் என்றால் என்ன சொல்லுங்கள்... இடமா, மகுதியை...மக்களை..மொழியை..இனமா,அறிவை,கல்யாணமா ..பிள்ளைகளை பெற்றுக்கொள்வதை..காமமா...கர்மமா... சொல்லுங்கால்.. பிறகு உங்கள் ஒருகண்ணை காட்டுங்கள்... சீமான் கத்தி பேசுவது தாவரம்..கம் டு த பாயிண்ட் -ன்னு சொன்னாய்ங்களே..அப்போ என்ன கூந்தலுக்கு நீங்க கத்தி கத்தி பேசினாங்க...நடிச்சீங்களா... முதலில் எங்கள் சீமானை முதல்வராக்குவோம்... பிறகு..குட்டி கதை சொல்லும் குட்டி அரசியல்வாதி பற்றி சிந்திக்கலாம்... உங்களு என்ன கருது தெரியும், உங்களுக்கு என்ன வலி தெரியும்... உங்களுக்கு மறைமுக தமிழ் அழிவு தெரியுமா... போயிட்டு... நல்ல முடிவாக எடு..
சொந்த மகாநாட்டின் போது விஜய் தனது நடிப்பை தனது பேச்சில் பயன்படுத்தினார். விஜய் மதிய உணவு மற்றும் 200 ரூபாயுடன் பார்வையாளர்களுக்கு வழங்கினார். அதனால்தான் விஜய்க்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். விஜய் உணவும் பணமும் வழங்கவில்லை என்றால் அவரது மகாநாடு ஆட்கள் இல்லாமல் காலியாகியிருக்கும்!!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எங்கள் தலைவர் அஜித்குமார் அவர்கள் இன்று கார் பந்தயத்தில் ஒரு லோகோவை வெளியிட்டு இருக்கிறார் என்பதில் மிகவும் ஒரு ரசிகனாக நான் பெருமைப்படுகிறேன் அதனை நீங்கள் முன்மொழிந்ததற்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள். இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு பெருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த வாயை 2026 வரைக்கும் கொஞ்சம் பத்திரமாக சொல்லு தம்பி அப்ப பேச எனக்கு நிறைய இருக்கு போன வரைக்கும் அண்ணான்னு கூப்பிட்டு இருந்தேன் இப்ப தம்பின்னு கூப்பிடுற அளவுக்கு உன் செயல் இருக்குது
விஜய் ரசிகர்கள் தல ய எவ்ளோ கிண்டல் கேலி உருவ கேலி அதற்காகவே விஜய் க்கு ஓட்டு போட மாட்டேன்_ உண்மையான தல ரசிகன்
True..
I’m a thala rasigan .. Enoda vote kandippa vijay ku than
அஜித் ரசிகர்கள் எப்போதும் விஜய்க்கு ஓட்டு போடமாட்டோம்
Yes
AJIT FORGIVE ENIMI
JESUS STYL** SUYAMBU
SAISIDDAN*****
Sure
2026 இல் விஜய ஓட விடுவோம்👊💥
Yes
எங்கள் தல எப்பவுமே தல ❤❤❤
அஜித் தன்மானம் மிக்க
நல்ல மனிதன்
அவன்னுக்கு மட்டும் தான் தன்மானம் நல்ல ஜிங்க் ஜக்கு😂😂😂
@@rajacholan4657Comments la mukka vasi ajith fans ehh ila 😂😂 ellam seeman & 200 upis fake id la vanthu polambitu irukanga😂😂
Real uhh kaasu vangitu indha Shankar dhaa mala korangu poi pesitu irukan
😂
@@rajacholan4657 ஜிங்க் ஜக் யாருக்கும் தேவை பாடாது
எங்க தல 1000 பேர்க்கு எதிரியா இருப்பாரு த்ரோகிக்கு கூட த்ரோகம் பண்ண மாட்டாரு ❤❤❤❤❤❤❤
👌👌🔥🔥
கடவுளே அஜித்தே ❤
Unmai thala super hero ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Flp20 34:27 @@கோபாலன்
❤thala gethu
அஜீத்குமார் என்பவர் நடிப்பை தொழிலாக கொண்ட ஓரு மனிதர் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களில் ஒருவர் அவ்வளவு தான் அவர் சாதி இனம் மதம் என்கிற பாகுபாடு இல்லாமல் தனித்து நிற்கும் ஓரு மனிதர் அவரை அரசியல் அமைப்புக்கள் தங்களது அரசியல் கட்சியின் தேவைக்கு பயன் படுத்தி கொள்ள முயற்ச்சி செய்தால் அது தோல்வியில் தான் முடியும் அஜீத்குமார் என்பவர் நடிப்பை தவிர தன் ரசிகர்கள் நலன் தன் குடும்பத்தின் நலன் தன்னுடைய கார் ரேஸ் பைக் ரேஸ் மீது தான் ஆர்வம் காட்டி வருகிறார் அஜீத்குமார் அவருடைய வழி தனி வழி என்று சென்று கொண்டு உள்ளார் தயவுசெய்து அஜீத்குமார் அவருடைய ரசிகர்கள் பற்றி யாரும் பேச வேண்டாம் யார் கட்சி ஆரம்பித்தால் என்ன ஆரம்பிக்க விட்டால் என்ன அதை பற்றி எல்லாம் அஜீத்குமார் அவருடைய ரசிகர்கள் யாருக்கும் எந்த அக்கறையும் ஆர்வமும் இல்லை அஜீத்குமார் என்பவர் இந்த உலகில் வாழும் சராசரி மனிதர் அவ்வளவு தான் ❤❤❤
Correct thala fan ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அஜித் மிக நல்ல மனிதர்.
திரையின் வெளியே நடிகாதவர்.
சுயநலமில்லாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தனது ரசிகர் மன்றத்தை கலைத்தவர்.
பணம் சம்பாதிக்க நடிப்பது என் தொழில். என் படத்தை பார்த்து விட்டு உன் குடும்பத்தை பார் உன் வேலையை பார் என்று கூறியவர்.
மக்களுக்காக போராடாமல், திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே அரசியலுக்கு வர தகுதி என்று நினைக்காமல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பவர்.
திருமணம் முடிந்து தனது மனைவியுடன் ஒழுக்கமாக வாழ்பவர். எந்த தவறான செய்திகளும் அஜித்தை பற்றி வந்ததில்லை.
பலருக்கு வெளியே தெரியாமல் உதவி செய்பவர். 6000 மக்கள் மேல் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்து உதவியுள்ளார். மறைந்த நடிகர் ஜெய்சங்கர் மகன் ஒரு கண் மருத்துவர். அவரின் மூலம் நடிகர் ராதா ரவி கூறிதான் இந்த தகவல் வெளியே வந்தது. பலரின் படிப்பிற்கும் உதவி செய்துள்ளார்.
நடிகன், கார் ரேஸ், ஃபக் ரேஸ், aerocrafts மினியேச்சர் specialist, mechanic, துப்பாக்கி சுடுதல் என்று பன் முக திறமை உள்ளவர்...
திரையில் தனக்குள்ள செல்வாக்கை தனது சுய நலத்திற்கு பயன்படுத்தாதவர்...
டோனி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் மோதும் போது என்னை "தல" என்று யாரும் கூப்பிட வேண்டாம் என்று அந்த பட்டத்தை துறந்தவர்...
இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
அஜித் நேர்மையான நல்ல மனிதர்.
நாம் அஜித்தின் ரகிகன் இல்லை. அஜித் என்னை போன்ற சக மனிதன். அவரின் நற்குணங்களை மதிக்கிறேன்...
அவர் எந்த அரசியல் கட்சிக்கும் துணை போக மாட்டார்.. எனவே ரசிகர்கள் குழம்ப வேண்டாம்...
Super Bro🔥🔥🔥A👑K🔥🔥🔥Sir Mass 👍🎉🥰👍
@@dheenasd ungal purithlai anaivarukum koorungal nanbaa
எப்போதும்🥰கடவுளே👑அஜித்🙏🏻💪💯❤️💥......கொள்கை இல்லாத சந்தர்பாவத🤡தற்குறி விஜய்😂வாக்கு அரசியல்⚠️🤣
Ajith siyema vanthara.ettene naal ithe poyye sollite irukeengge..
😂😂. 🎉
அஜீத் ரசிகனின் ஓட்டு எப்போதும் விஜய்க்கு கிடையாது
அஜித்தை ()ஆரம்ப காலத்தில் எதிராக கோசம் போட்டார்கள். அணில் 🐿️ குஞ்சுகள். இன்று நண்பர்கள் கூறியுள்ளார்.ஞாபக இருக்கா?
Appo yean Ajith rasigar lam Vijay ku post aduchu vachanga salani akkavukku theriyum Vijay character
S bro
@@srirammanaa2118marakka material AK thambikal
❤
அஜித் ரசிகர்கள் கவனமாக இருங்கள்💪💯⚠️...😂😂😂... விஜய் ரசிகர்கள் அரசியல் வலை வாக்கு பொறி💥💐
இவர் சில மாதங்களுக்கு முன் அஜித்தை தருதலை யென்று பேசினார் ஆனால் இப்போது
Yes 💯😅😅 enna kodu ma sir edhu😢
அது naara...vaayee😂😂😂
Fake info
Vote puchaithan bro... Vera yenna
அஜித் ரசிகன் ❤️
Ajith is real hero ...
Not reel hero like Vijay...
Vijay is useless
Ak is always ultimate
தல ஏகே வின் ரசிகர்கள் ஒருபோதும் விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை கண்ணியத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்
Naan Ajith sir fan than ajith sir aa sonnalum vijay ku vote poda matean
No
Bro nee oru real thala veriyan.....but Ajith arasiyalil endha partykkum, actors kkum support pannamaataar....
200 உபிஸ் அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் களவாணித்தனம் பண்ணுவாங்க,, ஜாக்கிரதை தல ரசிகர்களே
Tvk vidamum adhe jagiradhaiyudan irukkavum thala rasigarkale.....
The Real Rajini and Ajith fans Never support TVK.🔥🔥🔥
S bro by die hard Thala Ajith fan 😡
And also seeman
True
போன மாசம் இந்த ஆள் எப்படி பேசினான் னு ஊருக்கே தெரியும்😅😅
Romba azhaghu sir neenga....next dupetstar
@@priyalovelycollection திமுக செல்ல பிராணி இந்த ஆளு..
அது நார வாயி. இது வேற வாய
அஜித் ரசிக்கு அஜித் உண்மையான ரசிகர்
அஜித் ரசிகர் விஜய்க்கு ஓட்டு போட மாட்ட
Crt
Ok DMK
@@saranyap9983semma
திமுக அஜீத் பெயரை வைத்து கதறுது😂😂😅
போட கூடாது
No vote for vijay... Thala pola varuma
நாருகின்ற வாய் மணப்பதும் மணம் வீசுன வாய் நாரிப் போவதும் நாட்டுல சாதாரண விசியம் இத போய் பெருசு படுத்திகிட்டு🤣🤣🤣🤣🤣🤣 இவர் சொன்னாளும் சொல்லாட்டியும் அவர் அடுத்தவர் உணர்வுகளை உணர்ந்த மனிதன் அவ்வளவு தான்🙏🙏🙏இது தான் தல ❤❤அது தான் தல ❤️❤️ போப்பா......
அஜித் கடவுளே நிரந்தரமாக பணம் புகழ் சினிமாவோடு வாழ்வார்.நிரந்தரமான அமைதியான வாழ்க்கையை வாழ்பவர் அஜித்.ரஜினி அரசியலுக்கு வராமல் தப்பி அமைதியான வாழ்க்கை வாழ்கிறார் பணம் புகழை இழக்கவில்லை.
அரசியலுக்கு வராதவரை எதுக்குங்க அவரைப் பற்றி பேசுறீங்க அவர் எங்கேயோ வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறார்
விஜயின் விசிலடிச்சான் குஞ்சுகள் கதறல்😂
😂
Nee dan kadhurura😂
😂😂😂
@@ramachandrana6642 ramachandran uncle neenga kadharureenga
Ajith Kumar 👑👑👑
Ajith 10000 times better than Vijay
அஜீத் ரசிகர்கள் தயவுசெய்து விஜய்ய ஆதரிக்க மாட்டார்கள் கொரானா டைம்ல அவர் ரசிகர்களுக்கூட உதவி செய்யவில்லை விஜய்
மரியாதை கூறிய அஜித் ரசிகர்களுக்குக்க ரசிகர் உங்கள் படம் வரும்போதுதான் நீ அஜித்தை கடவுளை சொல்லுங்கள் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை உங்க அஜித் வருகிறார் என்றால் நீங்க அஜித்தை கடவுளே சொல்லலாம் சம்பந்தம் இல்லாத இடத்தில் அஜித்தை கடவுளே அஜித்தை சொல்ல வேண்டாம் எனக் எங்களுக்கும் எங்களுக்கும் சொல்ல தெரியும் நாங்க ஜென்டிலா நடக்க பாக்குறோம் மரியாதையா காப்பாத்துங்க
The great actor Mr Vijayakanth❤ really I miss you
அஜித் என் அண்ணன் முதல் கடவுள்
நான் அஜீத் ரசிகன் விஜய் ஒட்டு போட மாட்டேன் விஜய் ஒரு காமெடியன்
Super bro. Neengal...puthisali. 🔥🔥🙏🙏🌹🌹
ruclips.net/video/cDjqqTwuXm8/видео.html
ruclips.net/video/cDjqqTwuXm8/видео.html
@@RajaKkk-h9j காமெடியன் மட்டும் இல்ல காம வெறியன் படம் எல்லாம் குந்தி தட்டுறது தான் வேலை
Thala fan thalapathy thondan
Sir, நீங்கள் சொல்வது 100% உண்மை.
My dear #THALA i always luv you ❤❤
Ak❤
தன்சொந்த உழைப்பில் வந்த பணத்தை மக்களுக்குக்கொடுத்து த ஒரு பிரச்சனை எனறால் கடைசியில் மக்கள் கஷ்டப்பார்த்து தாங்கமுடியாமல் ஒரே உத்தம தலைவர் நம் கேப்டன் மட்டும் தான்
ன் உடம்பைவருத்தி மக்களுக்கு
Ak❤❤❤❤❤❤❤
Thala real hero ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எங்களுக்கு இரண்டு கண்களுமே தமிழ்த் தேசியம் தான்❤❤❤💯💯💯
வாழ்க தமிழ்தேசியம்💥💥💥
ரியல்கிரோஅஜித்தல❤❤❤❤
இந்த நேரத்துக்கு ஒன்று பேசுவா கதறல் ஆரம்பித்துவிட்டது
அஜித் ரசிகர் உண்மையான ரசிகர் விஜய்க்கு ஓட்டு போட மாட்டான்
DMK sadhi I'm Thala fan Superstar Rajinikanth fan ellathaiyum thoondivitu vanmatha vidaikirargal
I'm Thala fan I support Thalapathy only
@dtdheena7 🔥
@@isacjebatson9460 ombhu
@@isacjebatson9460 ombhu da
I am accept ji...Vijay fans kooda Ajith election la ninna avarukku vote poduvaanga......but Ajith fans yaarum vote podamaataanga ....yen na avargal Ajith endra nadigarin rasigarkal mattum alla....Ajith endra nalla manidharin veriyankal.....
அரசியல் வேற சினிமா வேற
எங்க கேப்டனோட அருமை தெரியாமல் ஆரம்பகலத்திலேஇந்த தெய்வத்துக்க பட வாய்ப்புக்குடுக்காமல் கேப்டனை அலய விட்ருக்கானுங்க முட்டாபயலுக இப்ப மக்கள் கெண்டாடும்பொழுது இஇப்ப வந்து அவரைப்பெருமையாகப் பேசுகிறார்கள்அப்போதே நடிகர்கள் அனைவரும் கேப்டனுக்குக்குரல் கொடுத்திருந்தால் கேப்டன் எப்போதே முதலமைச்சர் ஆக இருந்திருப்பார் மக்கள் அவரைநேசிக்கும்பொழுது க எங்கள்கேப்டன் பக்கத்தில் இல்லை இதை நினைக்கும்பொழுது மனது ரணமாக இருக்கிறது கேப்டன் தெய்வமாக இருந்து அஐத்து மக்களையும் ஆசிர்வதிக்க வேண்டும் வாழ்க கேப்டன் புகழ்
REAL💪SUPERSTAR👑AJITH❤️💯💥
தல❤❤❤❤❤❤❤❤👍
😢 கடவுள்🙏🏻அஜித் 😢
தமிழ் நாட்ல
ஜாதி மத இனம்
அரசியல் நடக்குது
மனிதம் ஒன்றே தீர்வக்கும்....
அமர்க்களம் படத்திலிருந்து நான் தல ரசிகனாக இருக்கிறேன்
ஆனால் விஜய்க்கு நான் ஓட்டு போட மாட்டேன்
என்னுடைய ஓட்டு சீமானுக்கே
நாம் தமிழர் IT விங்கா 🤣🤣🤣
அப்பப்போ தவறுதலா நாலு ஓட்டு விழும்ல...
Nee muddal
சிறப்பு NTK ❤❤❤
❤❤❤❤
ரஜினி எந்த நல்லதும் பண்ணல NU நீ சொல்றதுலயே தெரியுது உனக்கு தலைவர் மேல் எவ்வளவு பொறாமை என்று
Ajith support illaina vijay oru J. Deepa mathiri 😂😂😂
விசய் தமிழன்
Yes
Vijay ajithi saport ilamayana vijayku 8 200 cr movie 😁😁 ajith 1 200 cr movie thunivu
அடுத்தவன் புகழைத் திருடுவது....ப்பா இது வேறலெவல் திங்க்கிங்...
I am Thala Ajith veriyan i will never vote vijay😡🐿️🐿️🐿️
Kadavulee Ajitheee...🔥
Ajith is super man sir
அஜித்தே கடவுழே
Always hardcore thala fan.. Not thondan for any bloody uyir ulla varai thala mattum dhaan
கிருப்டோ கிறிஸ்டின் ஜோசப் விஜய் அரசியல் நடிப்பு நடிக்கிறார்.தன் மகனை ஹிந்தி படிக்க வைத்துள்ளார்.
Vijay sir next cm
Aijth sir kannuku thericha kadavul vijay sir arasiyal kadavul ❤❤ rendu perum honest mans than
தனுஷ் வந்தாலும் இவ்வளவு கூட்டம் வரும்...
சூர்யா வந்தாலும் கூட்டம் வரும்..
கார்த்திக் வந்தாலும் கூட்டம் வரும்...
விஜய் அவர்களே... ஏன் நீங்கள் தமிழ் நாடு நாள் கொண்டாடவில்லை..
விஜய் அவர்களே... ஏன் எந்த மக்கள் போராட்டத்தில் கலந்துலோக்கவில்லை.
விஜய் அவர்களே... ஏன் விவசாயம் அழிப்பு அதிர்ந்து போராடவில்லை.
விஜய் அவர்களே... ஏன் காட்டில் தமிழர்களை கொள்ளும்போது எங்கே போனீங்க..
விஜய் அவர்களே... ஏன் விலைவாசி உயர்வை கண்டித்து பேசவில்லை.
விஜய் அவர்களே... ஏன் மக்கள் மழை வெல்லத்தில் மிதக்கும் வரவில்லை..
விஜய் அவர்களே... ஏன் தமிழ் தமிழர் வரலாறு பேசவில்லை..தெர்யுயுமா இனிமேல் தான் தெரிந்துகொள்ளவேண்டும்
விஜய் அவர்களே...அடலீஸ்ட் திராவிடம் என்றால் என்ன சொல்லுங்கள்... இடமா, மகுதியை...மக்களை..மொழியை..இனமா,அறிவை,கல்யாணமா ..பிள்ளைகளை பெற்றுக்கொள்வதை..காமமா...கர்மமா... சொல்லுங்கால்..
பிறகு உங்கள் ஒருகண்ணை காட்டுங்கள்...
சீமான் கத்தி பேசுவது தாவரம்..கம் டு த பாயிண்ட் -ன்னு சொன்னாய்ங்களே..அப்போ என்ன கூந்தலுக்கு நீங்க கத்தி கத்தி பேசினாங்க...நடிச்சீங்களா...
முதலில் எங்கள் சீமானை முதல்வராக்குவோம்... பிறகு..குட்டி கதை சொல்லும் குட்டி அரசியல்வாதி பற்றி சிந்திக்கலாம்...
உங்களு என்ன கருது தெரியும்,
உங்களுக்கு என்ன வலி தெரியும்...
உங்களுக்கு மறைமுக தமிழ் அழிவு தெரியுமா...
போயிட்டு... நல்ல முடிவாக எடு..
Ak
Thala thala thala
ஒரு நல்ல மனிதன் ஒரு நல்லது கெட்டதுக்கு வருவான் இவன் படம் மட்டும் நடிப்பான் ஒரு இதுக்கும் வரமாட்டான்
அப்ப ஏன் விஜய்ட திரிஷட அஜித் நடிக்குராறு
தன் ரசிகன் இறந்திருந்தால் இரங்கலும் இழப்பீடும் தந்திருப்பார்..தல அஜித்..
இந்த வாய் அன்னைக்கு வேற மாறி பேசுது.. ஒரு வேல இருக்குமோ 🤔🤔🤔🤔
இவன் ஒரு வாடகை வாயன்... வேண்டுமென்றால் உபயோக படுத்திக்கொள்ளவும்
Ada.intha.nai.periya.pettya.vagiruppan..nalakku.yar.petti.koduthalum.saporta.pesuvan...natru.vijai.iipa.ajith.nalai.yaro
மிகவும் சரியான நேர்க்கானல்
Great man🎉
Super Sir. 🔥🔥🔥
Ak சொன்ன மற்ற கட்சிக்கு vote podalam.illana vijay அண்ணனுக்குதான்.
மனித கடவுள் அஜித்...
Thalapathy only thanga thalivan
Thala veriyan en vote Vijay ku no
அஜித் ரசிகர்கள் ஓட்டுகள் நாங்க கேல ஏன் இந்த கதறல்😂😂😂
My place all ajith sir fans aupporting vijay sir
கலைஞர் பற்றி மேடையில் பேசிய பிறகு ரஜினி மட்டும் இல்லனா எப்பவோ சங்கு ஊதிட்டு இருப்பாங்க அஜித்துக்கு
Real Ajith fans never vote for anil😂
Thala and Thalapathi are not equal...AK is a wonderful human...Vijay tries to be good.
We will vote for Vijay once, though we are die hard fans of AK
Thalapathy always ❤
அம்மாவின் அழைப்பை ஏற்றிருந்தால் இன்று அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தல அஜித்தாக இருந்திருப்பார்...
Ajith sir all time super man❤
சொந்த மகாநாட்டின் போது விஜய் தனது நடிப்பை தனது பேச்சில் பயன்படுத்தினார். விஜய் மதிய உணவு மற்றும் 200 ரூபாயுடன் பார்வையாளர்களுக்கு வழங்கினார். அதனால்தான் விஜய்க்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். விஜய் உணவும் பணமும் வழங்கவில்லை என்றால் அவரது மகாநாடு ஆட்கள் இல்லாமல் காலியாகியிருக்கும்!!
கடவுளே...!!!! அஜித்தே...!!!!🔥🔥♥️🔥
நல்ல மனம் மனித நேயம் கொண்ட ஒரே மனிதர் ரஜினி....... ரஜினி பேரை. சொல்லி வளர்ந்தவர்கள் தான் இந்த அஜித் விஜய்... இதை அறியாதவரா. நீங்கள்
தல நின்னா ஓட்டு போடுவோம் இல்லன்னா பேசாம இருப்போம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எங்கள் தலைவர் அஜித்குமார் அவர்கள் இன்று கார் பந்தயத்தில் ஒரு லோகோவை வெளியிட்டு இருக்கிறார் என்பதில் மிகவும் ஒரு ரசிகனாக நான் பெருமைப்படுகிறேன் அதனை நீங்கள் முன்மொழிந்ததற்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள். இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு பெருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Being simple is also a Mass that is Ajith Sir Sorry Ultimate Star Ajith 🔥💥❤
Sir payment varayala😂
Unmai sonna ipdi muttu koduka vaanga
Ak mass 🔥
Vijayku Engal vote kandipa kidiyadhu 🔥
TVK vijay Joseph is Next prime minister of India
And
TVK trisha is Next deputy prime minister of India
தல தல தாண்டா வேற எவண்டா
இந்த வாயை 2026 வரைக்கும் கொஞ்சம் பத்திரமாக சொல்லு தம்பி அப்ப பேச எனக்கு நிறைய இருக்கு போன வரைக்கும் அண்ணான்னு கூப்பிட்டு இருந்தேன் இப்ப தம்பின்னு கூப்பிடுற அளவுக்கு உன் செயல் இருக்குது
Naa தல fan என் ஒட்டு விஜய்க்கு தான்
Ajith is. Always
A. LEGEND.
உண்மை சொன்னா கொஞ்சம் வயிறு ஏரியாதா செய்யும் வேற வழி இல்ல its very rong bro 😁
Sir really good
🎉🎉🎉🎉🎉
நான் அஜித், விஜய் ரசிகன் ஆனால் நமது அரசியல் ஆசான் சீமானுக்கே எனது குடும்பத்தார் ஓட்டு
Ntk🔥🔥🔥
தொழில் செய்வதில் எல்லோரும் போட்டி தான் எல்லா தொழிலும் நடிப்பு தொழில் மட்டும் இல்லை
Super Star, Ultimate Star Endrum,Nierandram
தம்பி போன வாரம் பூரா விஜய் சாதகமா பேசின இப்ப யாருக்கு சாதகமாக பேசணும்னு உனக்கே தெரியும் நீ எல்லாம் பத்திரிக்கையான அங்க உட்கார்ந்து பேசாத தம்பி