போற போக்குல போட்டுவுட்டுட்டு போய் விட்டிர்கள் இந்த புகைய்ச்சல் எங்கே போய் முடிய போகுது பத்தவசுட்டிட்டியே பரட்டை என்று சினிமாவில் வரும் சீன் போல் உள்ளது நீங்க பேசிய அணைத்தும் அனைவரும் சிந்திக்க வைத்து விட்டிர்கள் ம்ம் நடக்கட்டும் எப்படியோ பொது மக்கள் நிம்மதியா வாழ வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
I think he is right. When there was raid in Senthil Balaji, there was a hue and cry from Stalin, Udaya among others that BJP is having vendetta. But in Durai Murugan's case, all mouths from Stalin are tight-lipped. No protest; no manhandling of ED Officials.
நண்பரே கோவாலு பத்தி பேசியதற்க்கு மிக்க நன்றி முன்னாள் காவல் துறை அதிகாரி ஒருவர் புலனாய்வு பத்திரிகை நடத்துபவர்கள் ஐ பற்றி விளக்கமாக பேசி உள்ளார்.புலனாய்வை கொண்டு மிரட்டி சம்பாதித்து வருவதை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளார்
இது மத்திய அரசின் செயல் என்பது யோசிக்க வேண்டிய விஷயமேயில்லை. இதுவரை நடந்த ரெய்டு, நீதிமன்ற வழக்குகள் எல்லாமே கிளை உறுப்பினர்கள் மீது மட்டுமே நடந்துள்ளது, நடக்கவும் இருக்கு. முதல் குடும்பத்தின் மீது எதுவுமே இல்லை என்பதை உணரவும்.
Even if Mr. Anamalai (BJP) comes to power, it will take a long time to set right the things done by all these parties. By the time people will again vote these parties and blame BJP
@velkumar3099 அண்ணன் புதிய கட்சியை உருவாக்குவது அல்லது பாஜகவில் இருப்பது ஒன்றும் முக்கியமில்லை. முக்கியமானது என்னவென்றால் - "உங்கள் ஆதரவு". அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் வீண் என்று நினைக்க வேண்டாம். உங்களின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, உங்களுக்கு எதுவும் திருப்பித் தராத ஊழல் அரசாங்கத்திற்கு எதிராக அவர் உங்கள் மற்றும் இளைஞர்களின் கண்களைத் திறக்க முயற்சிக்கிறார். அவரது கருத்துக்களை மேலும் மேலும் மக்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் ஆதரவு இருக்கும். தமிழகத்தில் திமுகவால் ஏற்பட்டுள்ள அரசியல் அராஜகத்தை முறியடிக்க இது உதவும். அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு சேவையாற்றிய ஒரு அனுபவமிக்க அதிகாரி என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். அவர் முதல்வர் வேட்பாளர் அல்ல, அவரது புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு அவரை எதிர்காலத்தில் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைக்கிறது.
அது அப்படி கிடையாது உங்களுக்கு புரியல நல்லா கேளுங்க ஒருத்தர ed கிட்ட மாட்டி விட அரசியல் தேவை இல்ல உண்மையான data இருந்தா போதும் ed வரும் அந்த data வை உதை அண்ணா ed kku அனுப்பினாலும் வரும்... இதற்கும் அண்ணாமலை bjp க்கு சம்மந்தம் கிடையாது
திமுகவுக்கும் பிஜேபிக்கும் கள்ளத்தொடர்பு இருக்கிறது. திராவிடர்களை சுற்றி திராவிடர்கள் தான் இருக்க வேண்டும். அல்லது திராவிடர்களுக்கு சால்ரா அடிக்கும் தமிழர்கள் தான் இருக்க வேண்டும். இதற்கு பிஜேபி துணை செய்கிறது. ஆதலால் தான் தமிழர்களை மட்டும் பிஜேபி மிரட்டுகிறது.
அண்ணாமலை புதிய கட்சியை உருவாக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள், பாஜக தமிழகத்தில் பிரபலமான கட்சி அல்ல. புதிய கட்சியை உருவாக்குவதும், பாஜகவில் இருப்பதும் முக்கியமில்லை என்று நான் கூற விரும்புகிறேன். முக்கியமானது என்னவென்றால் - "உங்கள் ஆதரவு". அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் வீண் என்று நினைக்க வேண்டாம். உங்களின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, உங்களுக்கு எதுவும் திருப்பித் தராத ஊழல் அரசாங்கத்திற்கு எதிராக அவர் உங்கள் மற்றும் இளைஞர்களின் கண்களைத் திறக்க முயற்சிக்கிறார். அவரது கருத்துக்களை மேலும் மேலும் மக்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் ஆதரவு இருக்கும். தமிழகத்தில் திமுகவால் ஏற்பட்டுள்ள அரசியல் அராஜகத்தை முறியடிக்க இது உதவும். அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு சேவையாற்றிய ஒரு அனுபவமிக்க அதிகாரி என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். அவர் முதல்வர் வேட்பாளர் அல்ல, அவரது புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு அவரை எதிர்காலத்தில் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைக்கிறது.
முக்தார் இஸ்லாமியர் ஆயினும் குற்றம் என்று சுட்டிக்காட்டிய திரு இப்ராஹிம் அவர்கள் இருக்க வேண்டிய இடம் அங்கு அல்ல. ஒரு சிறப்பான கட்சிக்கு வந்து சிறப்பான தேச சேவை செய்யுங்கள் திரு இப்ராஹிம் பாய் அவர்களே.... வணக்கம் வந்தே மாதரம் பாரத் மாதா கி ஜே வாழ்க நம் பாரதம் ஜெய்ஹிந்த்..... இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.....
உண்மையைச் சொல்லும் பாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🌹🌹🌹
அருமையான பேச்சு, அரசியல் பொய்யர்களை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார், நல்ல நேர்மறையான பேச்சு. வாழ்த்துக்கள்
துணைமுதல்வர் பதவி பற்றி இனி துரைமுருகன் கனவில் கூட நினைக்க மாட்டார்.
அண்ணன் மிக தெளிவாக பேசுகிறார்
உதவாதவர் நீதி இதோடு முடிஞ்சது உங்க திமுக வாழ்த்துக்கள் பாய்
ஆக மொத்தம் எல்லாம் ஒரு நாடகம் தான் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.
நீங்க மதம் தாண்டி தேசியயத்தில் இருக்குறிங்கள் பாய். நான் தலை வணங்குகிறேன்.
18:28 தாக்கப்பட்டார் மீசை நக்கீரன் கோபாலு 😂😂😂😂😂
வணக்கம் திரு.இப்ராஹிம் பாய் 🙏
அருமையா பேசுறீங்க பாய். உங்க பார்வை வேற மாதிரி இருக்குது ஆனா தெளிவா இருக்குது. துபாயில் இருந்து வாழ்த்துக்கள் பாய்🎉🎉🇦🇪🇦🇪🇦🇪
உண்மையான இந்தியன்😊
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍🏻
Tq Anna nicely said naikiran manthi kunthani mukthar U2 Brutus all kaikuli
ஆன்மிகம் மனதுக்கு மற்றவை பொழப்புக்கு.
அவனுக்கு கோபாலுக்கு இவ்வளவு மீசை எகுக்கு உனக்கு பாய் உங்களுக்கு நன்றி ங்கள் அத்தா
அண்டா 😂😂😂 நம்ம செந்திலு
அவன் தமிழினத் துரோகி
Brilliant insinuation. I feel your views are strategic political analysis. Nalladhu sir
தேசியம் தெய்வீகம்
Bai speech vera leval erukku.......
இவர் சொல்வது சரி....
தந்தை(வீரபாண்டி ஆறுமுகம்) போல பிள்ளை ( 1.தங்க முடி, 2.துரை முருகன் etc) .....
Nice sharing. Good points.
கனிமொழி அடுத்து நீங்க தான்...😂
Truthful
Salute you bhaiya
Rawthar Anna really faur and honest Man
நான் நினத்தேன் உங்க தலைப்பு
போற போக்குல போட்டுவுட்டுட்டு போய் விட்டிர்கள் இந்த புகைய்ச்சல் எங்கே போய் முடிய போகுது பத்தவசுட்டிட்டியே பரட்டை என்று சினிமாவில் வரும் சீன் போல் உள்ளது நீங்க பேசிய அணைத்தும் அனைவரும் சிந்திக்க வைத்து விட்டிர்கள் ம்ம் நடக்கட்டும் எப்படியோ பொது மக்கள் நிம்மதியா வாழ வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
Royal Salute to You 🙏 Ibrahim Bhai
Superb sir
அண்ணாமலை முதல்வராக வந்தால்தான் தமிழகம் உறுபடும்.
👌👌👌👌👌
Excellent speech brother
🎉 Thank you Rawther Sir, your parents Should be Appreciated for giving you to the society. Great human you are 🎉🎉🎉
Absolutely. Thanks Sis ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
👏👏👏👏🙏🙏
சேகர்பாபு செந்தில்பாலாஜி இருவரும் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் அப்போ அதிமுக ஆட்சிக்குவந்தால்
ADMK is equally corrupt as DMK. TVK is DMK b team.
Indha buoyaa, women safety commission counselor laa, podalam.. Nice person
மீசை மட்டும் பெரிசா இருந்தா போதுமா
Very very great
IBRAHIM Bro.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
🌹🌷
He is very nice politician again he consider to stay in Congress.
சரியா சொல்லுறீங்க அண்ணா
என்னத்துக்கு சாவி உடைச்சுட்டு போக வேண்டியது தானே
I think he is right. When there was raid in Senthil Balaji, there was a hue and cry from Stalin, Udaya among others that BJP is having vendetta. But in Durai Murugan's case, all mouths from Stalin are tight-lipped. No protest; no manhandling of ED Officials.
Manitha Kula virothigal
நண்பரே கோவாலு பத்தி பேசியதற்க்கு மிக்க நன்றி
முன்னாள் காவல் துறை அதிகாரி ஒருவர் புலனாய்வு பத்திரிகை நடத்துபவர்கள் ஐ பற்றி விளக்கமாக பேசி உள்ளார்.புலனாய்வை கொண்டு மிரட்டி சம்பாதித்து வருவதை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளார்
இது மத்திய அரசின் செயல் என்பது யோசிக்க வேண்டிய விஷயமேயில்லை.
இதுவரை நடந்த ரெய்டு, நீதிமன்ற வழக்குகள் எல்லாமே கிளை உறுப்பினர்கள் மீது மட்டுமே நடந்துள்ளது, நடக்கவும் இருக்கு.
முதல் குடும்பத்தின் மீது எதுவுமே இல்லை என்பதை உணரவும்.
How Rowther Ibrahim is connected with Congress party. He is bringing all the faults of DMK.
பல்கலையின் குற்றத்தை அரசியல் படுத்துவதற்கான காரணத்தை சூப்பராக கூறினீர்கள் ராவுத்தர் இப்ராஹிம் சார்.
Even if Mr. Anamalai (BJP) comes to power, it will take a long time to set right the things done by all these parties. By the time people will again vote these parties and blame BJP
Bhai , aanmegam pesa periyarist katchi karan babu aranilai thurai minister a iruka thagudhi kidaiyadhu , kadavul kaasai aataiya podum avarai kadavul paarka vendum
அண்ணாமலை முதல்வர் ஆனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஊழல் இல்லாத ஆட்சியை தருவார் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
அதற்கு அவர் தனிக்கட்சி அமைக்க வேண்டும். பாஜகவில் இருநது அவர் பேசுவது வீண். கடைசியில் திமுக பற்றி பேசாதீர்கள் என்ற கட்டளை வரும் பாருங்கள்.
@@velkumar3099thani katchi thodakka vendum
Nothing will happen, like all other raids😂
Dai 😂.
@velkumar3099 அண்ணன் புதிய கட்சியை உருவாக்குவது அல்லது பாஜகவில் இருப்பது ஒன்றும் முக்கியமில்லை. முக்கியமானது என்னவென்றால் - "உங்கள் ஆதரவு". அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் வீண் என்று நினைக்க வேண்டாம். உங்களின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, உங்களுக்கு எதுவும் திருப்பித் தராத ஊழல் அரசாங்கத்திற்கு எதிராக அவர் உங்கள் மற்றும் இளைஞர்களின் கண்களைத் திறக்க முயற்சிக்கிறார். அவரது கருத்துக்களை மேலும் மேலும் மக்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் ஆதரவு இருக்கும். தமிழகத்தில் திமுகவால் ஏற்பட்டுள்ள அரசியல் அராஜகத்தை முறியடிக்க இது உதவும். அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு சேவையாற்றிய ஒரு அனுபவமிக்க அதிகாரி என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். அவர் முதல்வர் வேட்பாளர் அல்ல, அவரது புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு அவரை எதிர்காலத்தில் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைக்கிறது.
DMK image la Ma Su padindirukiradu.
Ebrahim Bhai,
Thuraimurugan corrupt money thousands of crores rupees invested in Doha Qatar.
நக்கீரன் வாப்பா கேமரா வேல செய்யலயா, தயாரிப்பு கேமராமேன் செய்தியாளர் ஓய்வா ஓடிட்டாங்ஙளா?? ஹிட்டன் காமரா காணுமா? கம்முனு இருக்கக்கூடாதுப்பா. நாம் தான் இந்தமாதிரி விஷயங்களில் ஸ்பெஷல் ஆச்சே
யார் அந்த சார்?
Okay.
ibrahim sir, you and uour mother, brother & sisters can vote for the alternative party?
Then your anger will be right.
பூவிருந்தவல்லியிலும் லாட்டரி ஓடிக்கொண்டிருக்கிறது ஆனால் காவல்துறை சும்மா தான் இருக்கிறது
இவர் தான் அந்த சாரா?
ராஜவேல் எங்கயா போனாரு.. அண்ணாமலை அவர்களை மா போறதா பரப்பி விடராணுங்க, athalam பத்தி அவர பேச சொல்லுங்க
Super News
Central BJP government is a B team of TN DMK government
உதயநிதி சொல்வதை கேட்டு BJP கட்சி ED ஐ அனுப்புகிறது என்பது உண்மையென்றால் அண்ணாமலையின் பேரணி, போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி தர மறுப்பது ஏன்?
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
Arasiyalla idellam sagajamappa
அது அப்படி கிடையாது உங்களுக்கு புரியல நல்லா கேளுங்க ஒருத்தர ed கிட்ட மாட்டி விட அரசியல் தேவை இல்ல உண்மையான data இருந்தா போதும் ed வரும் அந்த data வை உதை அண்ணா ed kku அனுப்பினாலும் வரும்... இதற்கும் அண்ணாமலை bjp க்கு சம்மந்தம் கிடையாது
திமுகவுக்கும் பிஜேபிக்கும் கள்ளத்தொடர்பு இருக்கிறது. திராவிடர்களை சுற்றி திராவிடர்கள் தான் இருக்க வேண்டும். அல்லது திராவிடர்களுக்கு சால்ரா அடிக்கும் தமிழர்கள் தான் இருக்க வேண்டும். இதற்கு பிஜேபி துணை செய்கிறது. ஆதலால் தான் தமிழர்களை மட்டும் பிஜேபி மிரட்டுகிறது.
அண்ணாமலை புதிய கட்சியை உருவாக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள், பாஜக தமிழகத்தில் பிரபலமான கட்சி அல்ல. புதிய கட்சியை உருவாக்குவதும், பாஜகவில் இருப்பதும் முக்கியமில்லை என்று நான் கூற விரும்புகிறேன். முக்கியமானது என்னவென்றால் - "உங்கள் ஆதரவு". அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் வீண் என்று நினைக்க வேண்டாம். உங்களின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, உங்களுக்கு எதுவும் திருப்பித் தராத ஊழல் அரசாங்கத்திற்கு எதிராக அவர் உங்கள் மற்றும் இளைஞர்களின் கண்களைத் திறக்க முயற்சிக்கிறார். அவரது கருத்துக்களை மேலும் மேலும் மக்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் ஆதரவு இருக்கும். தமிழகத்தில் திமுகவால் ஏற்பட்டுள்ள அரசியல் அராஜகத்தை முறியடிக்க இது உதவும். அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பு மக்களுக்கு சேவையாற்றிய ஒரு அனுபவமிக்க அதிகாரி என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். அவர் முதல்வர் வேட்பாளர் அல்ல, அவரது புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு அவரை எதிர்காலத்தில் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைக்கிறது.
Pengalai kavala paduthatheenga kulamey azinthidum adutha santhathiya kudukarathey ungal veettu pengalthaney
Modi will help dmk. Wasted news
Lipstick ,powder , recharge seiya Naanga kudukirom, unakum, un ammavukum yenru open a vulgar paduthivan kathir Anand & avaru appa
முக்தார் இஸ்லாமியர் ஆயினும் குற்றம் என்று சுட்டிக்காட்டிய திரு இப்ராஹிம் அவர்கள் இருக்க வேண்டிய இடம் அங்கு அல்ல. ஒரு சிறப்பான கட்சிக்கு வந்து சிறப்பான தேச சேவை செய்யுங்கள் திரு இப்ராஹிம் பாய் அவர்களே....
வணக்கம்
வந்தே மாதரம்
பாரத் மாதா கி ஜே
வாழ்க நம் பாரதம்
ஜெய்ஹிந்த்.....
இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.....
அப்போ அண்ணா பல்கலைக் கழகவிஷயத்தில்ஸ சார் சின்ன தத்தியா