தமிழகத்தில் தலைதூக்கும் அராஜகம்! குறையா?குற்றமா?காரசாரமான விவாதக் களம்! | IB NEWS |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #mkstalin #udhayanidhi #dmk #AnnaUniversity #AnnaUniversityIssue #annamalai #bjp #admk #edappadipalanisamy #ibnews #lawandorder
    Ilaya Bharatham Junior Link : / @aanmeegabharathamab
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON RUclips:
    / @ilayabharatham

Комментарии • 743

  • @CheGraph
    @CheGraph Месяц назад +34

    அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தி அவர்கள் பதில் மிகவும் சிறப்பு 🦁🦁🦁🦁

  • @pilavanush6227
    @pilavanush6227 Месяц назад +149

    ஜெய் ஹிந்த்
    5 பேரில் Airport moorthi தான் சூப்பர் ஆக பேசுகிறார்.

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад +4

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

    • @brmk2951
      @brmk2951 Месяц назад +3

      உண்மை ​@@RamBabu-vh6fm

    • @jeidinesh9626
      @jeidinesh9626 23 дня назад

      உண்மை

  • @bhavanisubramanian6020
    @bhavanisubramanian6020 Месяц назад +84

    அருமையான முன்னெடுப்பு. அருண்! நீங்கள் கலக்குகறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.நல்லாத் தான் சிந்தித்திருக்கிறார் கார்த்திக். அருணுடைய பங்களிப்பும் அளப்பரியது.

  • @pandiyarajan2323
    @pandiyarajan2323 Месяц назад +106

    மூர்த்தி அண்ணன் எப்பவுமே மாஸ்🔥🔥🔥

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Месяц назад +96

    இந்த விவாதத்தில் திமுக, கம்யூனிஸ்ட் நபர்கள் அண்ணா யூனிவர்சிட்டி கொடூரத்திற்கு கூட முட்டு கொடுப்பது கொடுமை😢 😡

    • @KhlKhl-jt4bb
      @KhlKhl-jt4bb 10 дней назад

      Ennada muttu kuduthanga kuttavaliya release panna solli porattam nadathunangala bjp echa pasangalukku poi paadam edu

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 дней назад

      தாடி வைத்த பயல் துலுக்கனுங்களுக்கு பொறந்தவன்! 😂

  • @RVg142
    @RVg142 Месяц назад +66

    அருண் நெறியாளர்
    Super 😊😊😊😊😊😊

  • @sankarajeganathan9705
    @sankarajeganathan9705 Месяц назад +82

    அருமையான முன் எடுப்பு இளைய பாரதம் ❤

  • @Dietetics24
    @Dietetics24 Месяц назад +58

    Congrats Arun Sir 🎉🎉🎉

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Месяц назад +109

    யார் கற்பழித்தால் என்ன?
    யாரைக் கற்பழித்தால் எனக்கென்ன?
    குவார்ட்டரும், பிரியாணியும் போதும்!
    சுடலைக்கு ஆதரவு எப்போதும்!🇮🇳

    • @indiahindunadu
      @indiahindunadu Месяц назад +5

      வணக்கம் ஜீ

    • @Balachandran1000
      @Balachandran1000 Месяц назад

      ​@kmv602 You are the beneficiary of qwatru, biriyani packetu and 200rs

    • @natesant7778
      @natesant7778 Месяц назад +4

      அண்ணா அந்த விலையை குவாட்டருக்கு 50 ரூபாய் குறைத்தால் நிரந்தர முதல்வர் சுடாலின் தான்

    • @Balachandran1000
      @Balachandran1000 Месяц назад +1

      This is the position of km v 😂😊

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад +2

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Месяц назад +129

    நீந்தத் தெரியாத
    மீனும் இல்லை!🇮🇳🇮🇳
    தி ருடத் தெரியாதத்
    தி மு க - வும் இல்லை!
    மீன் தண்ணியில் வாழும்!
    தமிழனைத் தண்ணியில் வாழ
    வைத்து, தி மு க வாழும்!

    • @indiahindunadu
      @indiahindunadu Месяц назад +13

      இது நல்லாருக்கு அண்ணே நல்லாருக்கு

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 Месяц назад +6

      ​@@indiahindunadu
      நன்றி இந்து ஜி!

    • @subbu3377
      @subbu3377 Месяц назад

      ஐயோ சொக்கா, இவருக்கு குடுக்க எங்கிட்ட இப்ப கஜானா காலியாக இருக்கே!!
      கவிஞரே இதோ என் கழுத்தில் உள்ள சங்கிலி பரிசளிக்கிறேன்.

    • @subbu3377
      @subbu3377 Месяц назад +4

      ​@@indiahindunaduதல வணக்கம்.

    • @meenakshiprabhakar2347
      @meenakshiprabhakar2347 Месяц назад +2

      Super comment

  • @indiahindunadu
    @indiahindunadu Месяц назад +88

    Tv விவாதங்களை பின் தள்ளிய இளைய பாரதம் சிறப்பான ஆரம்பம்

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад +2

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

    • @maransaraswathymaran7625
      @maransaraswathymaran7625 Месяц назад +2

      அண்ணனே நலமா?? 😂 அன்பு வணக்கம் 🙏

    • @indiahindunadu
      @indiahindunadu Месяц назад

      @@maransaraswathymaran7625 நலம் நீங்கள் நலமா அன்பு வணக்கம்

    • @indiahindunadu
      @indiahindunadu Месяц назад +1

      @@RamBabu-vh6fm 🙏🙏🙏

    • @indiahindunadu
      @indiahindunadu Месяц назад +1

      @@maransaraswathymaran7625 மிக நலம் தம்பி அன்பு காலை வணக்கம்

  • @indiahindunadu
    @indiahindunadu Месяц назад +78

    தாராளமாக சாதிக் பாகிஸ்தான்போகலாம்

    • @1006prem
      @1006prem Месяц назад

      எதற்காக அவன் பாகிஸ்தான் போகணும்?? தமிழ்நாட்டையே பாகிஸ்தானாக மாற்றி நானே வைத்திருக்கிறார்கள் திராவிட கட்சிகள்😢😢😢

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Месяц назад +1

      லிஸ்ட் எடுத்தா பெரிசாப் போகும். நாம தான் ஆம் ஆத்மிகளே??? 😢😢😢😢😢

    • @HonorVijay
      @HonorVijay Месяц назад

      Pakistan pona kanja rooti sapadunum

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Месяц назад +40

    வாழ்த்துக்கள் நீங்கள் தயவுசெய்து அத்தனை சேனலும் நீங்களும் ஆரம்பியுங்கள் விவாதங்களை

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Месяц назад

      அதுகள் பேசுறதுக்கு சரியா counter கூட குடுக்கல. நமக்கெல்லாம் debate லாம் waste மக்கா? பொய் பேசுறதுகள் ஜம்பமாப் பேசுறதுகள்??? 😳😳😳😳😳

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

  • @ceganesakumar
    @ceganesakumar Месяц назад +75

    சாதிக் பாட்சா மாதிரி ஆட்களை வைத்து தான் இந்த மன்றத்தை நடத்த வேண்டுமா? கருமம்.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Месяц назад +7

      Exactly?! 😮😮😮😮😮

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 Месяц назад +1

      சாதிக் பாட்சா அண்ணன் கடவுள் மாதிரி ... Duration 7:00'ல் பாருங்கள் அல்லாஹ் உண்மையை பேசி இருக்கிறார் 😊

    • @subramanianlakshmikanthan3693
      @subramanianlakshmikanthan3693 Месяц назад

      He is the true sample of D-stock

    • @Kaladharya
      @Kaladharya Месяц назад

      உண்மை என்ன செய்வது.., அந்த கூட்டத்தில் இருந்து எந்த பொறுக்கி வந்தாலும் ஒன்னு தான்! 200௹ எச்ச சோறு தின்னும் கூட்டம் தானே

    • @dasarathykl738
      @dasarathykl738 Месяц назад

      @@Vadakkupattiramasamy_76😢

  • @jeidinesh9626
    @jeidinesh9626 23 дня назад +5

    மூர்த்தி அண்ணன் அனல் பறக்கும் பேச்சு உங்கள் ரசிகன் நான் ❤❤❤

  • @kumaravelkumaravel6536
    @kumaravelkumaravel6536 28 дней назад +4

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா 💯

  • @mk-me2yd
    @mk-me2yd Месяц назад +30

    இடதுசாரி என்ற பெயரில் 200 உ.பி

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 29 дней назад +7

    திரு ஏர்போர்ட் பறையனார் பாதம் தொட்டு கோடான கோடி வணக்கங்கள் பல
    63 நாயன்மார்களில் ஒருவர் பறையர்💪

  • @seenuramesh96
    @seenuramesh96 Месяц назад +16

    Valthukkal Arun sir....👍👍👍

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад +1

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

  • @padmanabhanshankar9092
    @padmanabhanshankar9092 Месяц назад +21

    Mr.Karthik Gopinath first of all a very Happy New Year to you, your family and each one in Ilya Bharatham Group.
    Congratulations for this kind of initiative.

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

  • @indiahindunadu
    @indiahindunadu Месяц назад +43

    Thedailypunch அருண் அவர்களுக்கு வணக்கம்

    • @Balachandran1000
      @Balachandran1000 Месяц назад +3

      Vanakkam thalaiva

    • @indiahindunadu
      @indiahindunadu Месяц назад +4

      @Balachandran1000 வணக்கம் தலைவா 🙏🙏🙏

    • @relaxplease4994
      @relaxplease4994 Месяц назад +6

      தனி ஆவர்த்தனம் செய்த அருண், இன்று பக்க வாத்யங்களுடன் முழு கச்சேரி தருகிறார். சில அபஸ்வரங்கள் நடுவே ஒலித்தாலும், மொத்தத்தில் ஜூகல் பந்தி.

    • @indiahindunadu
      @indiahindunadu Месяц назад

      @relaxplease4994 👌👌👌🙏🙏

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 Месяц назад +19

    Good questions madam

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

  • @Srishti-365
    @Srishti-365 Месяц назад +40

    ஈரோட்டானும், காஞ்சிபுரத்தானும், கட்டுமரமும், சுடலையும், பாலிடாயிலும் ஊர் பொறிக்கிங்கன்றது இவுனுங்க என்னதான் பூசி மொழுகுனாலும் மக்களுக்கு நல்லா தெரியும்.

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 Месяц назад

      யாரு நாயனா இவங்கோ எல்லாம்?????
      சாண்டில்யன் ஒரு கதைலே காஞ்சிபுரத்தான்னு ஒர்த்தரே பத்தி எளுதி இருப்பாரு... அவரேயா சொல்றே????

    • @ShrieeGopikrishnan
      @ShrieeGopikrishnan Месяц назад +1

      Especially Lenin & Sadiq dirty bast.... of the society

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Месяц назад +2

      அருமை.

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад +2

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

  • @prathikshapraba
    @prathikshapraba 24 дня назад +4

    அண்ணான் ஏர்போட்மூர்த்தி மட்டும்தான்.நேர்மையாளர்

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 Месяц назад +12

    Super punch by Arun sir

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 Месяц назад +16

    This type of debates needed to unmask people like Sadiq and Lenin

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

  • @packirisamyk767
    @packirisamyk767 Месяц назад +29

    கொண்டகட்சிக்கு விசுவாசி சைதைசாதிக்.அருமை😊இடதுசாரி பேச்சு பித்தலாட்டம் நிறைந்த
    து.தமிழகத்தின் நிலை
    யை பேசாமல் தப்பிப்ப
    து இடதுசாரிக்கு அழகல்ல.அண்ணா யுனிவர்சிட்டி சம்பவத்தில் எடுத்த நட
    வடிக்கை என்ன?

    • @subramanianramanathan5854
      @subramanianramanathan5854 Месяц назад

      Communists refusing to donate blood to our jawans is spoken in major English channels not refuted by panelists from communist parties

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Месяц назад +1

      அது அவர் மகள் இல்லைல??? 😢😢😢😢😢

    • @packirisamyk767
      @packirisamyk767 Месяц назад

      தலைப்பையே மடைமாற்றி வாயால் வடை சுடும் சைதைசாதிக்,வடைக்காக
      கதறும் இடதுசாரி,தடுமாறு
      ம் ஏர்போர்ட் மூர்த்தி,விழிப்
      பிதுங்கும் நெறியாளர் அருண்,பாவத்தால் பரிதவிக்கும் பெண்சிங்கம் சுமதி.வேதனையை மட்டும் விதைத்த விவாதம்.

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel Месяц назад

      7:05 😂😂😂கரெக்டா சொல்றான் கொத்தடிமை சாதிக்😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 дней назад

      தாடி வைத்த பயல் துலுக்கனுங்களுக்கு பொறந்தவன்! 😂

  • @Dietetics24
    @Dietetics24 Месяц назад +13

    Arun Sir... You are a Genius.. Why did you participating among this people ?

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад +1

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

  • @ghari009
    @ghari009 Месяц назад +17

    Supper super from ilya bharatam ..mr.arun sir got the right place finally 👍

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

  • @gayathrir7771
    @gayathrir7771 Месяц назад +19

    சகோதரி சுமதி மிகவும் அருமையாக சொன்னார்

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад +1

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

    • @adam_xox
      @adam_xox Месяц назад

      Item Dvdiya munda😂😂

  • @smileydhara722
    @smileydhara722 Месяц назад +4

    ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் பேச்சு சூப்பர்

  • @ParanthamanKavitha
    @ParanthamanKavitha Месяц назад +27

    அருண் சார் இவனுங்க கிட்ட நீதி நேர்மை எதி பார்க்க முடியாது

  • @palees7132
    @palees7132 Месяц назад +4

    I love airport moorthy response as always. His analysis and understanding of real world problem is top notch

  • @shanmugaganesh3154
    @shanmugaganesh3154 Месяц назад +14

    வாழ்க அருண் சார்.

  • @RVg142
    @RVg142 Месяц назад +25

    நமது தமிழ் நாட்டில் நமது வீட்டில் பாலியல் வன் கொடுமை நடந்து உள்ளது
    பக்கத்து மாநிலத்தில் இதை விட அதிகமாக நடக்கிறது என்பதற்காக
    பாதிக்கப்பட்ட மக்கள் மனதை தேர்த்தி கொள்ள வேண்டுமா????????
    என்ன அநியாயம்

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 Месяц назад +1

      அதான் டிராவிட் மாடலு... இஷ்டமானா இரு.. இல்லே ஓஓஓடிப்போயிடு...

    • @Balachandran1000
      @Balachandran1000 Месяц назад

      ​@@kmv602How to "take " sleep???

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Месяц назад +3

      அநியாயம் இல்லை ஐயா. வெட்கக்கேடு?! 😢😢😢😢😢

  • @ok.7ok.780
    @ok.7ok.780 Месяц назад +11

    congrats .. jambavan ... you are great moderator

  • @subbu3377
    @subbu3377 Месяц назад +14

    ஆஹா சாம்புவின் புது அவதாரம். தூள்.

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 Месяц назад +11

    Arun sir super

  • @AnanthaRamesh-r1j
    @AnanthaRamesh-r1j Месяц назад +24

    பேச்சை திசை திருப்ப. குசராத்துக்கு போவான் அல்லது மணி பூருக்கு போவான். தமிழ் நாட்டை பற்றி பேசு விவாதம் தமிழகத்தை பற்றியா வேறு மானிலத்தை பற்றியா நல்லா திசை திருபுரான்

    • @nadesmanickam
      @nadesmanickam Месяц назад

      துலுக்கன் புத்தி அப்படித் தான் இருக்கும், பணத்துக்கு பல்லை காட்டும் தெருநாய் அந்த சதை இல்லாத சாகிக்காரன். அவனை எல்லாம் நடுத் தெருவில் வச்சி துண்டுத் துண்டா வெட்டி இறியானும், அடுத்தவன் வாயே திறக்க மாட்டான்.

  • @User_13842
    @User_13842 Месяц назад +20

    மது சம்பந்தமாக என்னுடைய கேள்வி நானும் அருகில் இருக்கும் மாநிலங்களுக்கு சென்று இருக்கிறேன் எந்த மாநிலத்திலும் மதுக்கடைகளில் இவ்வளவு கூட்டம் இல்லை இங்கு மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம் திமுக காரன் எங்கு பார்த்தாலும் கத்தியே மற்றவர்களை பேச விடுவதில்லை

    • @malikitalks6171
      @malikitalks6171 Месяц назад

      It Looks so Bad to see poor people thronging near that TASMAC leaving a Bad Look about that State people

    • @vmarunagirichettiar4087
      @vmarunagirichettiar4087 Месяц назад +2

      அது தான் திராவிடம்

  • @Universe36915
    @Universe36915 Месяц назад +7

    சாதிக் தமிழ் நாட்டில் வாழ தகுதியே இல்லாத ஆள்....
    என்ன ஒரு திமிர்... ஆணவம்.... அந்தாளுக்கு....

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 дней назад

      தாடி வைத்த பயல் துலுக்கனுங்களுக்கு பொறந்தவன்! 😂

  • @nationalistthug4234
    @nationalistthug4234 Месяц назад +6

    Congratulations Ilaya Bharatham ❤❤❤

  • @pilavanush6227
    @pilavanush6227 Месяц назад +17

    யார் பேசனமோ மற்றவர் ஒலி பெருக்கி யை அணைக்கணும். யாரையும் கெஞ்ச வேண்டாம்

  • @vishwaramesh5404
    @vishwaramesh5404 Месяц назад +3

    Vera level debate.. congratulations

  • @SugunaRamesh-fs2xg
    @SugunaRamesh-fs2xg Месяц назад +3

    Awesome IB News

  • @indiahindunadu
    @indiahindunadu Месяц назад +14

    ஜெய் ஹிந்த்

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад +1

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

  • @hman384
    @hman384 Месяц назад +2

    Brother Airport Murty speech is really super. This kind of person is the right person should be choosen as Leader

  • @Meganathan-u6u
    @Meganathan-u6u Месяц назад +3

    Moorthy.sir.🙏🙏🙏♥️

  • @krishnamurthikuttiappa6708
    @krishnamurthikuttiappa6708 Месяц назад +5

    இந்த விவாதமே தகுதியற்ற நபர்களால் தேவையற்ற அற்பத்தனமான கருத்துகள் கொண்டதாக இருக்கிறது

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 дней назад

      தாடி வைத்த பயல் துலுக்கனுங்களுக்கு பொறந்தவன்! 😂

  • @FahadFahad-j1u
    @FahadFahad-j1u 11 дней назад +1

    Maaz❤❤hamaaz sadıq

  • @thananjeyan5547
    @thananjeyan5547 Месяц назад +7

    When Sadhique & Lenin daughter's faces the same problem, they will understand the pain🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @rameshbabu123
    @rameshbabu123 Месяц назад +6

    Arun Sir ... Super

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад +1

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

  • @brmk2951
    @brmk2951 Месяц назад

    அருண்ஜி சூப்பர்யா
    நாகரீகமான பதிவாக நினைக்கிறேன்
    வாழ்த்துக்கள்
    உங்களுக்கு எப்படிய்யா இவ்வளவு பொறுமை வந்தது
    ❤️👍
    லெனின் ஏன் நக்குகிறார்

  • @premdoss6507
    @premdoss6507 Месяц назад +6

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் சொல்வது போல் தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை பேசவே மாட்டார்கள் திமுக காரர்கள் வடமாநிலத்தை ஒப்பிட்டு கேள்விகளை திசை திருப்புகிறார்கள்

  • @ramachandranps499
    @ramachandranps499 Месяц назад +5

    பொய் பேசி யவர்களுக்கு துணை போனால் அல்லாஹ் மன்னிக்க மாட்டார்.

  • @Mahaeswar-h4y
    @Mahaeswar-h4y Месяц назад +3

    கருணாநிதிக்கு கனிமொழி பிறந்த காமக்கதை, ஈவேரா வளர்ப்புமகளை மணந்த காமக்கதை,அன்பழகன் மகளின் வகுப்புத் தோழியை மணந்த காமக்கதை, அண்ணாத்துரையின் மாற்றான் தோட்டத்து மல்லிகையின் காமக்கதை,பெண் காவலாளியிடம் சில்மிஷம் , கூட்டத்தில் பெண்ணின் இடுப்பைக் கிள்ளியது அண்ணா பல்கலைக்கழகத்தினுள் பலாத்காரம் போன்ற காமக்கதைகளை உள்ளடக்கி இருப்பதால் அறிவாலயம் ஒரு அருவறுப்பாலயம் என்று அழைக்கப்படும்.

  • @essacsac2638
    @essacsac2638 Месяц назад +1

    ஏர்போர்ட் மூர்த்தி அவர்களே சரியாக பேசுகின்றீர்கள்

  • @naankarthi9563
    @naankarthi9563 Месяц назад +1

    நெறியாளர் அருண் பேச்சு கேள்விகளை தெளிவாக கேட்கிறார் அருமை🎉

  • @0806maya
    @0806maya Месяц назад +11

    Jambavan Arun is trying his hand at anchoring. Best wishes Arun.

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

  • @jambukesavartc2382
    @jambukesavartc2382 22 дня назад +1

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி என்பதில் மிகச்சிறப்பு நாம் தமிழர்

  • @RameshkumarKumar-l5o
    @RameshkumarKumar-l5o Месяц назад +1

    ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் 👌👌👌

  • @ManiKandan-ox5zc
    @ManiKandan-ox5zc 29 дней назад

    மிக அருமையான அருன் சார்

  • @Anandpharmacy-d2i
    @Anandpharmacy-d2i Месяц назад +1

    ஆக மொத்தம் இவனுங்க இரண்டு கட்சிகள் மாறி மாறி என்ன தவறுகள் வேண்டுமாலும் செய்யலாம். மக்கள் பொத்தி கொண்டு இருக்க வேண்டும்.

  • @johnsundarrajjeevaraj2806
    @johnsundarrajjeevaraj2806 19 дней назад

    நேர்காணல் சிறப்பு

  • @sakthivaill4997
    @sakthivaill4997 20 дней назад +1

    moorthy 💯❤💥

  • @raghunath-thilagar
    @raghunath-thilagar Месяц назад +4

    Good idea

  • @jambukesavartc2382
    @jambukesavartc2382 22 дня назад +1

    திமுகவின் மதுக் கொள்கை

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 Месяц назад +5

    Precaution is better than cure

  • @indian21211
    @indian21211 Месяц назад +1

    He is very well diverting the issue

  • @sriandaalammanblocks9913
    @sriandaalammanblocks9913 29 дней назад +1

    சாராய அமைச்சர் வந்தவுடனே அமைச்சர் பதவியை கொடுத்தீங்களே அது எப்படி

  • @jayaramansekar7584
    @jayaramansekar7584 Месяц назад +17

    என் அபிப்பிராயம்....
    சாதிக்கோ லெனினோ உணர்ச்சி வசப்படாமல் சிரிச்சிக்கிட்டே ...
    பொய்யையும் அழக்கா பேஸ்றா போல ....
    அருணும்.. சுமதியும் பேஸ்ஸக் கத்துக்கணும்...

    • @subbu3377
      @subbu3377 Месяц назад +5

      அத்தவுடு அண்ணாத்த, விவாதத்துக்கு வேற ஆளே இல்லையா? போயும் போயும் சாதிக்கா??!

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Месяц назад +1

      ஆஹா! நமக்குத் தோணுது சகோதரனுக்கும் தோனி இருக்கே. மகிழ்ச்சி! வாழ்கவே!

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Месяц назад

      ​@@subbu3377Exactly. Could not digest this guy! Liar. 😢😢😢😢😢

    • @Mahaeswar-h4y
      @Mahaeswar-h4y Месяц назад

      கமலாலயம் காமாலயம் என்று பேசினான் என்றால் அறிவாலயம் அருவருப்பாலயம் என்று சொல்ல வேண்டும்.

  • @ssubramanian7478
    @ssubramanian7478 Месяц назад

    அருமையான விவாதம்

  • @venkatachalapathis7719
    @venkatachalapathis7719 Месяц назад +13

    All accuse are dmk people only

  • @aravindg554
    @aravindg554 Месяц назад +14

    Why invite people like Saidai Sadiq who are known for their shameful and abusive speech about women? Are there no other people from DMK?

    • @Balachandran1000
      @Balachandran1000 Месяц назад +3

      That's what you get from dmk

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад +3

      நீங்க ரொம்பவே வெள்ளந்தியான ஆளா இருக்கீங்க. அங்கே எல்லாமே அப்படித்தான். கட்சில சேர அடிப்படை தகுதியே இதெல்லாம்தான்.

    • @subramanianlakshmikanthan3693
      @subramanianlakshmikanthan3693 Месяц назад +1

      Sadiq is true representative of DMK

  • @r.chakra6493
    @r.chakra6493 Месяц назад +4

    அருண்குமார் சார் உங்கள் பேச்சு மிகவும் அருமை ❤❤❤

  • @gopalanbharathiraja5542
    @gopalanbharathiraja5542 Месяц назад +1

    Super Arun sir,

  • @selvamshivajiselvamshivaji1323
    @selvamshivajiselvamshivaji1323 12 дней назад

    சுமதி அக்கா அருமையானா பேச்சு.

  • @p.senthilkumar6131
    @p.senthilkumar6131 Месяц назад +1

    நிகழ்ச்சி வரவேற்க்கப் படுகிறது அருமை நடுவர் சிறப்பு

    • @RamBabu-vh6fm
      @RamBabu-vh6fm Месяц назад

      👌👌👌👌...
      ✌️✌️✌️✌️...
      🙏🙏🙏🙏...
      👏👏👏👏...
      🙏🙏🙏🙏...

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 Месяц назад +3

    Only Annamalai can save Tamilnadu

  • @UD79
    @UD79 Месяц назад +1

    We welcome more such debates

  • @naganagaraj-nz1zg
    @naganagaraj-nz1zg Месяц назад +1

    Keep Going IB News

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 Месяц назад +8

    கழக சப்போர்ட் மனிதர்கள் உணமை பேசினால் தவறான தகவல் என்று பேச விட மாட்டர்கள் சில டிவி மீடியாகள் மாதிரி பேசாம இருக்காந்திங்க அவர்களுக்கு அவர்கள் பாஷியில் தான் பேச வேண்டும்

  • @indiahindunadu
    @indiahindunadu Месяц назад +8

    நெறியாளர் பொறுப்பு மிக கஷ்டம் தான் ஜீ

    • @indiahindunadu
      @indiahindunadu Месяц назад +3

      அதிலும் இரண்டு மா மக்கள் ஆட்களை வைத்து விவாதம் நடத்துவது

    • @indiahindunadu
      @indiahindunadu Месяц назад +4

      ​@@kmv602இரண்டு பேருக்கும் தமிழ் பெயர் கிடையாது அதுதான் க்ளு

  • @PoliticalShortsTamilnaduAlpha
    @PoliticalShortsTamilnaduAlpha Месяц назад +5

    Arun failed as an Anchor... Need more experience to handle the DMK and communist pigs..
    Also BJP speaker is weak... Better person needed
    Moorthy rocked

  • @sesaz3
    @sesaz3 Месяц назад +3

    Sambu Sir Judge ah? SUPER ❤

  • @natarajnataraj3998
    @natarajnataraj3998 29 дней назад

    யிலைய பாரதம் சேனாலுக்கு வாழ்த்துக்கள் 👍

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku Месяц назад +2

    மூர்த்தி அண்ணன்❤

  • @gururajan1975
    @gururajan1975 Месяц назад +1

    Congratulations Mr. Arun Kumar

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 4 дня назад

    அண்ணன் தமிழ் திரு.ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் எப்போதும் சிறப்பு!
    தமிழால் தமிழராய் இணைவோம்!!!

  • @ranjitkumarshanmugam4092
    @ranjitkumarshanmugam4092 Месяц назад +1

    Congratulations!!! IB and Karthik

  • @Rajathangavel-rr3hx
    @Rajathangavel-rr3hx 22 дня назад +1

    உங்கள் கருத்துக்கு விடுதலைச் சிறுத்தை கட்சிகள் தான் பதில் சொல்ல வேண்டும் அவர்கள் தான் முதலில் குதித்து எழ வேண்டும்

  • @tamizdesiyam3332
    @tamizdesiyam3332 Месяц назад +2

    Airport moorthy Anna mass

  • @jayabharathjai25
    @jayabharathjai25 Месяц назад +3

    Neriyalar ques arumai... Alagana vazhi nadathal...

  • @dayanithi8527
    @dayanithi8527 Месяц назад +1

    Annan airport Moorthy’s speech kaga vanthen ❤❤

  • @questionquestioner
    @questionquestioner 29 дней назад

    என்-Counter என்பது அறுமையான caption. வாழ்த்துக்கள்.

  • @ChinnuKalaiyarasan
    @ChinnuKalaiyarasan Месяц назад

    அருண் சார்,அருமை

  • @prathikshapraba
    @prathikshapraba 24 дня назад +2

    சப்பகட்டுகட்டரான் பாரு திமுக காசுவாங்கிட்டு வந்திருக்கிறான். லம்பா அமோண்ட் கிடைக்கும்.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 6 дней назад

      தாடி வைத்த பயல் துலுக்கனுங்களுக்கு பொறந்தவன்! 😂

  • @Balachandran1000
    @Balachandran1000 Месяц назад +3

    Waiting

  • @ramamoorthyrachakonda1625
    @ramamoorthyrachakonda1625 Месяц назад +6

    தமிழ் நாட்டில் நடப்பதை பேசும் போது அதைப்பற்றி பேசாமல் வேறு மாநில நிகழ்ச்சி பற்றி பேசுவது எப்படி என்றால்
    தன் முதுகில் அழுக்கு இருப்பதை அறியாமல் எதிரில் இருப்பவன் முதுகில் அழுக்கு இருக்கு என்பது போல் இருக்கு 😀😀

  • @gowri6398
    @gowri6398 Месяц назад +1

    திராவிட கட்சிகளின் அவலமான ஆட்சி.