ஈவேரா சொன்ன பகுத்தறிவும் பெண் உரிமையும்.. சர்ச்சையான விவாதம். | EVR | Periyar | Seeman | Annamalai |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #airportmoorthy #bharatmathasenthil #kamatchinaidu #debate #ilayabharatham #ibnews #rawtheribrahim #tamilvendhan #dmk #periyar #seeman #EVR #annamalai
    Ilaya Bharatham Junior Link : / @aanmeegabharathamab
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON RUclips:
    / @ilayabharatham

Комментарии • 1,6 тыс.

  • @ThangarasuTheTrader
    @ThangarasuTheTrader Месяц назад +937

    மூர்த்தி அண்ணனுக்கும் இப்ராஹிம் அண்ணனுக்கும் சிரம் தாழ்ந்த ஆதரவுகளும் வணக்கங்களும்..!

    • @kevinpillai4474
      @kevinpillai4474 Месяц назад +18

      Super vera level

    • @justinarmstrongmariyathas6880
      @justinarmstrongmariyathas6880 28 дней назад

      Dai pudinkikalaa if anything happens was our annan prabakra lead our eelam???I mean this is happened before oeriyaar ..😊😊

    • @suresharumugam6230
      @suresharumugam6230 27 дней назад +15

      Airport murthy gettu speech

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 27 дней назад +4

      ❤❤❤🌹🌹🌹🎉🎉🙏🙏🙏👌

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 10 дней назад

      *dmk DHRAVIDEN THIRUDEN KUDIKAAREN komachiDevi DOGDO (naido) IS komali KUDIKAAREN""*

  • @dhivakaranvenkataraman3193
    @dhivakaranvenkataraman3193 Месяц назад +139

    நெறியாளர் சரியான கேள்வி கேட்கிறார்.திரு மூர்த்தி அவர்கள் சரியான பதில் அருமை.

  • @mahendranpandi9998
    @mahendranpandi9998 Месяц назад +740

    ராமசாமி யை வச்சு செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..🎉🎉🎉🎉🎉

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Месяц назад +7

      நாளைக்கும் வந்து செய்யுங்கடா
      பிளீஸ

    • @KabiL04
      @KabiL04 Месяц назад +3

      🤣

    • @babubala122
      @babubala122 Месяц назад

      Appadiya antha kotti kodukkum kamatti serupala addinga ....

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Месяц назад +18

      அந்த நாயுடு பயலை ஓடவிடுங்க! 😂

    • @sriramr8031
      @sriramr8031 29 дней назад +1

      😂​@@Vedimuthu333

  • @harikumarbala7015
    @harikumarbala7015 Месяц назад +114

    இப்ராகிம்ராவுத்தர் மாமா உங்கள் நடுநிலையும் உங்கள பக்குவமும் தேச பற்றும் அனைவருக்குமான நன்மைகளுக்கான செய்திகளை மிகச் சிறப்பாக செய்கிறீர்கள் இந்திய குடிமகனாக உங்களை வணங்குகிறேன்

  • @mariappan8967
    @mariappan8967 Месяц назад +449

    இப்ராஹீம் அண்ணா ஆரம்பமே அதிரடி.

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 Месяц назад +49

    அயோக்கிய ஈவேரா ராமசாமி பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பது அடையாளமே இருக்கக் கூடாது

  • @mohanayyavu628
    @mohanayyavu628 Месяц назад +468

    சீமானுக்கு பல கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AB_JEEVANBJP
    @AB_JEEVANBJP 29 дней назад +74

    அண்ணே ஏர்போர்ட் மூர்த்தி நல்ல (நக்கலாக) நகைச்சுவையாக இருக்கிறார்
    உங்கள் ரசிகன் நான்

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Месяц назад +428

    தமிழ்நாட்டுக்கு திராவிடம் இனிமே தேவையில்லை 😂😂😂

    • @IbunsaliMohamed
      @IbunsaliMohamed Месяц назад +14

      போதும் போதும் அவங்கள வீட்டுக்கு அனுப்பனும்

    • @MageshMad
      @MageshMad Месяц назад +6

      💯❤️‍🔥

    • @unibesttech
      @unibesttech 25 дней назад

      Vaipu elllaaa bjp ku

    • @gpremkumar2015
      @gpremkumar2015 25 дней назад +1

      @@unibesttech gultees ku venuma?

  • @dakshinamurthyc894
    @dakshinamurthyc894 Месяц назад +111

    பிள்ளையார் சுழி போட்ட சீமோனுக்குத் வாழ்த்துக்கள் நாரதர் கலகம் நன்மை யில் முடியடும்

    • @கரு.மணிவண்ணன்
      @கரு.மணிவண்ணன் 19 дней назад

      பிள்ளையார் சுழி போட்டது சீமான் அல்ல தம்பி பாரிசாலன் ✌️🙏

    • @sornalingamc2063
      @sornalingamc2063 16 дней назад

      ராமசாமிஅடையாலமேஇருக்க்கூடாது

  • @karuppusamykumar8292
    @karuppusamykumar8292 Месяц назад +204

    ஈ.வெ.ரா வை மிகப்பெரிய பிம்பமாக திமுக மற்றும் திராவிடன் கழகத்தினர் கூறக்கூற , தமிழக மக்கள் ஈ.வெ.ரா.வை காறித்துப்பிக் கொண்டே இருப்பார்கள்....

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Месяц назад +41

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி & இப்ராஹிம் அவர்களுக்கு சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்🙏

  • @selvakumar701
    @selvakumar701 Месяц назад +360

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் வந்தாலே கலக்கல் தான்

    • @joeljoseph2934
      @joeljoseph2934 29 дней назад +8

      Super. Sir. ❤❤❤

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 27 дней назад +3

      👌🙏🙏🙏🎉

    • @akashkannank5821
      @akashkannank5821 25 дней назад

      😂😂😂😂 crctu 😅😅😅😅😅

    • @ArunArun-uh9wm
      @ArunArun-uh9wm 24 дня назад

      சீமான்மட்டும் பெரியாரை எதிர்க்கவில்லை சீமான்தம்பிகள் எல்லோரும் பெரியாரிஸ்டை எதிர்க்கிறோம்.

    • @ArunArun-uh9wm
      @ArunArun-uh9wm 24 дня назад

      சீமான்மட்டும் பெரியாரை எதிர்க்கவில்லை சீமான்தம்பிகள் எல்லோரும் பெரியாரிஸ்டை எதிர்க்கிறோம்.

  • @prathikshapraba
    @prathikshapraba Месяц назад +39

    அருமையாண நிகழ்ச்சி ஏர்போட்டிமூர்த்தி இப்ராஹிம் அண்ணுக்கும் வாழ்த்துகள்

  • @kanthan3691
    @kanthan3691 Месяц назад +441

    நாங்கள் உயிராக நேசிக்கிற எங்கள் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன இவரை ராமசாமியை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்

    • @ravikrish8175
      @ravikrish8175 Месяц назад

      ராமசாமி என்று பெயர் வைத்துகொண்டு ராமரை இழிவு படுத்தி செருப்பால் அடித்த காட்டு மிராண்டி..

    • @raveshank
      @raveshank Месяц назад

      Adai paithiyam, avaru ariviyala valarunga appo than Thamizh valarumnu sollum pothu appadi sonnaru, ithuku than da padikanum tharkuringala.

    • @lingeshc.l5576
      @lingeshc.l5576 Месяц назад +5

      ​@@raveshankmuttu kudu nalla

    • @raveshank
      @raveshank Месяц назад

      @lingeshc.l5576 Neenga mattum yenna kudukureenga..

    • @சொரியார்
      @சொரியார் Месяц назад

      விபச்சாரிக்கு பிறந்தவனே நீ எந்த மொழியில் எதிர் பதிவினை போட்டு இருக்கிறாய்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Месяц назад +41

    இப்ராஹீம் மற்றும். மூர்த்தி. அண்ணண். அருமையான. விளக்கம். வாதம்....எல்லாமே. அருமை....

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 Месяц назад +293

    காமாட்சி வைச்சி செய்தீர்கள் மூவரும் அருமை

    • @arkathiramar4442
      @arkathiramar4442 Месяц назад +7

      அட காமாட்சியே நம்ம பக்கத்துக்கு பேசுறான்...😂 சும்மா

    • @arkathiramar4442
      @arkathiramar4442 Месяц назад +6

      அவர் புள்ளியை சரியாக ( Point ) எடுத்து கொடுப்பார்... காமாட்சி ராமசாமி என்ன செய்தான் விளக்கி கூறுவார்...😂😂😂

    • @laughoutloud4409
      @laughoutloud4409 Месяц назад

      Adhan pa oruthan ku edhira 3 peru....idhu oru nigalchiyaa😂

  • @ASH-5
    @ASH-5 Месяц назад +50

    முடியல சாமி 😂😂😂 திரும்புற இடம் எல்லாம் ஈவேராவின் விம்பம் சல்லி சல்லியாக உடைக்கிறாங்க 😂😂

  • @rajimuthu5700
    @rajimuthu5700 Месяц назад +288

    இந்தவிஷயத்தில்....சீமான்.சரியாக.பேசியுள்ளார்

    • @sundharmuthusamygounder4969
      @sundharmuthusamygounder4969 Месяц назад +18

      ஆம் இந்த விசயத்தில் நான் சீமான் அவர்களை பாராட்டுகிறேன்

    • @Raju-hn6ck
      @Raju-hn6ck Месяц назад +10

      ஆம்

  • @harikrishnanc3422
    @harikrishnanc3422 Месяц назад +24

    மூர்த்தி அண்ணா அருமையான பேச்சு அருமை அருமை 🎉🎉🎉🎉🎉

  • @jayasasi9055
    @jayasasi9055 Месяц назад +258

    தேசியமும் தெய்வீகமும் வாழ்க வளர்க.

    • @raveshank
      @raveshank Месяц назад

      BJP tamizh desiyam kudupangala. Soozhchi panni ulla vanthu samaskritham hindi than varum. Seeman petti vaangittu veetuku poiduvaru.

    • @YakiSiva
      @YakiSiva 29 дней назад

      தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக கொண்ட தெய்வ திருமகனார் என் ஐயாவின் சமுதாயம் ஏன் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்பவனுக்கு வாக்களிக்கிறீர்கள்?

    • @YakiSiva
      @YakiSiva 29 дней назад +11

      தேசியத்தையும் தெய்வீகத் தையும் என் இரு கண்கள் என்று சொன்ன என் தெய்வத் திருமகனாருக்கு முன்னால் எவரும் தந்தை இல்லை (தமிழனுக்கு)

    • @VajrayudhamMedia
      @VajrayudhamMedia 29 дней назад

      மறவர்களுக்கு குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்க போராடியவர். ஜாதி பெயரை வைத்திருப்பவர்... தேசிய தலைவரா?... ஜெயலலிதா குடுத்த முட்டுக்கு எதிராக கலைஞர் வைத்த அரசியல் சிலை... அவருக்குள் இருந்த பெண்மையை மறைக்க அவர் போட்டுக்கொண்ட வேஷம் தான் தமிழ்த்தேசியம்.

  • @rajabjp-k3o
    @rajabjp-k3o Месяц назад +31

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் வந்தாலே ENTERTAINMENT தான் ,காமாட்சி நாயுடு வை எப்பொழுதும் சம்பவம் செய்து விடுவார்

  • @tamizdesiyam3332
    @tamizdesiyam3332 Месяц назад +132

    Annan Airport moorthy 🎉❤ mass🎉🎉

  • @balahimt5761
    @balahimt5761 Месяц назад +19

    மீண்டும் இது போன்ற விவாதம் நடைபெற வேண்டும்......

  • @skmuruganskmurugan8436
    @skmuruganskmurugan8436 Месяц назад +419

    😂😂 காமாட்சி நாயுடு ஏன் யா இப்படி அசிங்கம் படுற 😂😂😂

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 Месяц назад +26

      He's our entertainer ❤❤

    • @devendran9870
      @devendran9870 Месяц назад +22

      காமாட்சி காமடியன்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Месяц назад +16

      அசிங்கமா
      அப்பிடி ஒன்று இருப்பதாக
      அவருக்கே தெரியாது

    • @arunjacobsingh
      @arunjacobsingh Месяц назад +14

      அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் பாரத மாதா செந்தில் திராவிட திருவாளர்களுக்கு செய்த பலத்த செருப்படி வாழ்த்துகள் இருவருக்கும்

    • @Indianglory33
      @Indianglory33 29 дней назад

      200 rs credited

  • @Chandarasekarchandarasekar25
    @Chandarasekarchandarasekar25 Месяц назад +16

    அண்ணன் மூர்த்தி அவர்களின் தரமான சம்பவம்
    இப்ராஹிம் அண்ணனும் super 👌 👍

  • @Radhakrishnan-tg4mb
    @Radhakrishnan-tg4mb Месяц назад +161

    தமிழர்களின் எதிரி திராவிடத்தின் தலைவர். என்று திருந்துவார்கள் எங்கள் தமிழ் மக்கள்.

  • @newstatus4379
    @newstatus4379 24 дня назад +11

    1 மணிநேரத்தையும் வீணடிக்காமல் பார்த்தவர்கள் 😂😂யார் யார்❤😂

  • @kaviarasan4501
    @kaviarasan4501 Месяц назад +185

    என்னது..??? மணியம்மையை தொட்டிலில் போட்டவரும் கட்டிலில் போட்டவரும் ஒரே ஆளா...???

    • @natarajan4164
      @natarajan4164 Месяц назад +20

      ஆமுங்க/ ஹவுதப்பா/ அவ்னண்டி/ அதே அதே/ ஹான்ஜி/ வை‌ வை.

    • @rameshsankar3912
      @rameshsankar3912 Месяц назад +22

      உண்மையில் என்னால் சிரிப்பு அடக்க முடியவில்லை😅😅😅😅😅😅😅😅😅

    • @jegatheesanselliah3231
      @jegatheesanselliah3231 Месяц назад +7

      Ambi ennada solrrraaaa??

    • @jegatheesanselliah3231
      @jegatheesanselliah3231 Месяц назад +6

      Mr kamadchi yaar antha sir???

    • @ambikamenon592
      @ambikamenon592 Месяц назад +2

      🤣🤣

  • @pilavanush6227
    @pilavanush6227 Месяц назад +127

    ஜெய் ஹிந்த்
    சூப்பர் காம்பினேஷன்.keep it up

  • @Sivakumar1990-www
    @Sivakumar1990-www 28 дней назад +11

    இதை தான் ரெண்டு நாட்களா தேடினேன்❤ அண்ணன் ஏர்போர்ட் மூர்த்திக்காக பார்க்க வந்தேன்

  • @rethishking1616
    @rethishking1616 Месяц назад +222

    மனுசனா இவிங்க.... ஒரு கெழவன்னு கூட பாக்காம இந்த அடி அடிச்சா 😂😂

    • @Yesall-i1m
      @Yesall-i1m Месяц назад +12

      🤣🤣🤣🤣🤣🤣

    • @Raju-hn6ck
      @Raju-hn6ck Месяц назад +4

      😀😀😀😀😀😀👍🏻

    • @SaravanaPandi-qf2kr
      @SaravanaPandi-qf2kr Месяц назад +3

      😂😂😂😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Месяц назад +8

      அந்த நாயுடு பயலை கோமணத்தை அவிழ்த்து ஓடவிடுங்க! 😂

    • @muthukumara1925
      @muthukumara1925 29 дней назад +3

      😂😂😂😂😂😂😂

  • @cheliyan4528
    @cheliyan4528 Месяц назад +14

    திராவிடம் இவ்வளவு அசிங்கமாக இருந்தும்; தமிழர்கள் தங்கள் ஆட்சியாளர்களாக தேர்வு செய்வது எவ்வளவு கொடுமையானது.

    • @jeidinesh9626
      @jeidinesh9626 29 дней назад

      பணம், மது, மற்ற சட்டி, பானை இதுகள் வேண்டுவது நிறுத்த படவேண்டும். இதன் பிறகு தான் தமிழ் தேசியம் பிறக்கும் தமிழ் தேசிய அரசியல் வாதிகள் வளரும். இல்லை என்றால் இதுதான் தமிழர்களின் வாழ்க்கை. இதற்கு நாம் தமிழர் ஆட்சிக்கு வரவேண்டும் ❤❤❤. என்றும் இலங்கை தமிழன்

  • @topgamer9251
    @topgamer9251 Месяц назад +93

    அவன் முஸ்லிமா இருக்கட்டும் கிருத்துவனா இருக்கட்டும் இந்துவா இருக்கட்டும் அல்லது வேறு ஏதாவது ஒன்று கூட இருக்கட்டும் இந்திய தேச மண்ணை தன் குலதெய்வமாகவும் தாய் மண்ணாகவும் நினைப்பவன் இந்து

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 Месяц назад +10

    கதை வசனம் எழுதிய வேறுயாரும் இந்த அளவுக்கு கோடிஸ்வரனாக வரவில்லையே.

  • @MsivakaminathanSivam
    @MsivakaminathanSivam Месяц назад +82

    கல கலப்பான மன்றம் 🎉🎉🎉

  • @ranjithramanathan2429
    @ranjithramanathan2429 Месяц назад +14

    தமிழ் குடியில் உள்ள அனைத்து உறவுகளும் ஒன்றினையும் காலம்

  • @Arishma-nr5po
    @Arishma-nr5po Месяц назад +56

    தேசமும் தெய்வீகமும் வாழ்க .. இப்ராஹிம் சூப்பர்

  • @SR-mv6wn
    @SR-mv6wn Месяц назад +8

    Thoroughly enjoyed! அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @soundarapandi7010
    @soundarapandi7010 29 дней назад +7

    ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன், இப்ராஹிம் அவர்களின் வாதம் அருமை.......

  • @Speech_heart
    @Speech_heart Месяц назад +90

    நாம் தமிழர் கட்சி
    அவசியம் வேண்டும் தமிழ்நாட்டில் சீமான் vera level 💪🔥💪

    • @aarthisoundararajan1479
      @aarthisoundararajan1479 28 дней назад +1

      பாரத சனதா கட்சி ஆட்சிதான் வேண்டும்

  • @muthukumara1925
    @muthukumara1925 29 дней назад +18

    மூன்று பேர் சேர்ந்து இரண்டு பேர் அடித்து கதற விட்டு நகைச்சுவை பார்க்க போது அவ்வளவு மகிழ்ச்சி இருக்கு 😅😅😅😅😅😅

  • @mariappan8967
    @mariappan8967 Месяц назад +36

    மூர்த்தி அண்ணா அருமை. இன்று உங்களை பார்க்கும்போது கவுண்டமணி சார் அவர்களை பார்ப்பதுபோல் இருக்கிறது. வேர லெவல்.

  • @SajuleenMuthu
    @SajuleenMuthu Месяц назад +7

    அருமை அருமை தொடரட்டும் உங்கள் பணி. திராவிட மாயை ஒழியட்டும். தமிழகத்தில் தாமரை மலரட்டும்

  • @nirainela6930
    @nirainela6930 Месяц назад +49

    கருணாநிதி கார் வாங்கிய காசு.மூணுசீட்டாட்த்தில்.5000ரூபாய்,வென்றேன்.அந்த பணத்தோடு.கலைவாணர் என் எஸ் கே,.கொஞ்சம் பணம்போட்டு எனக்கு கார்வாங்கிதந்தார் என நெஞ்சுக்குநீதியில்,கருணாநிதியே எழுதிஉள்ளார். காமட்சி மாமா.

    • @ambikamenon592
      @ambikamenon592 Месяц назад +3

      Correct 😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Месяц назад +2

      அந்த நாயுடு பயலை கோமணத்தை அவிழ்த்து ஓடவிடுங்க! 😂

  • @veebeemani7042
    @veebeemani7042 Месяц назад +44

    வாழ்த்துக்கள் IB

  • @HomeHomehome-y7b
    @HomeHomehome-y7b 29 дней назад +4

    எங்களுக்கெல்லாம் ஆசிரியராக இருக்கும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் ராமசாமி வரலாறு சொன்னதற்கு நன்றி

  • @raviprakash-k4l
    @raviprakash-k4l Месяц назад +47

    நடுவர் அருமையான பதிப்பு ஜெய் பாரத்

  • @HarikaranSivalingam-sr6jn
    @HarikaranSivalingam-sr6jn Месяц назад +6

    இந்த வெங்காய மண்டி வெங்காய ராமசாமியால் தமிழ்நாட்டு மக்கள் அவமானப்பட்டு நிம்மதி இழந்து இருக்கிறார்கள்😂😂😂

  • @sathishgounder5108
    @sathishgounder5108 Месяц назад +63

    One muslim guy, became a neutral anchor.... seriously i appreciate his journalism ethics very much....i salute to his work....keep on going...m

    • @mylaics914
      @mylaics914 Месяц назад +7

      He is a Congress person. But still expresses his views even against the DMK. Here he is supporting Moorthy and Senthil ji.

  • @balahimt5761
    @balahimt5761 Месяц назад +4

    மிக அருமையான விவாதம் அணைத்து தமிழர்களும் பார்க்கவேண்டும்........

  • @balasubramaniyandharmalingam
    @balasubramaniyandharmalingam Месяц назад +43

    IB News
    🙏 இந்த நிகழ்ச்சி செம்ம கார்த்திக் தம்பி 🙏🙏👍

  • @nainarnaveennaveennainar8610
    @nainarnaveennaveennainar8610 26 дней назад +2

    காமாட்சி நாயுடுவை மூத்திர சந்தில் விட்டு அடித்த தருணம் இருக்கிற மூன்று பேச்சாளர்களின் அருமையான பேச்சு

  • @mekalaabi8607
    @mekalaabi8607 Месяц назад +32

    75 வயது கிழவன் 18 வயது பெண்னை திருமணம் செய்தவன் பெரியார் இவன் பெண் உரிமை பற்றி பேசியது நகைப்பு உரியது

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Месяц назад +4

      அந்த நாயுடு பயலை கோமணத்தை அவிழ்த்து ஓடவிடுங்க! 😂

    • @muthukumara1925
      @muthukumara1925 29 дней назад

      கேவலமான இருக்கு

  • @sathaasivamnandakumar7576
    @sathaasivamnandakumar7576 Месяц назад +7

    சொத்துக்காக ஏன் வளர்ப்பு மகளை திருமணம் செய்யவேண்டும்? மகளுக்குத் தானே போகும்?

  • @maruthusiva5763
    @maruthusiva5763 Месяц назад +121

    இதப் பார்த்தா உபிலாம் கதறுமே

    • @generalcommon43
      @generalcommon43 Месяц назад +5

      எனக்கு ஒரு சந்தேகம் பல நாட்களாக.. உபி என்றால் என்ன ? உபி என்பதன் விரிவாக்கம் என்ன ? பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 200 ரூபாய் உபி என்று..விளங்கவில்லை
      --

    • @maruthusiva5763
      @maruthusiva5763 Месяц назад +9

      @generalcommon43 உடன் பிறப்பு

    • @generalcommon43
      @generalcommon43 Месяц назад +5

      @@maruthusiva5763 Oh..Ok.. Thanks😀

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Месяц назад +6

      அந்த நாயுடு பயலை கோமணத்தை அவிழ்த்து ஓடவிடுங்க! 😂

    • @geethachandrasekaran565
      @geethachandrasekaran565 29 дней назад +1

      உடன் பிறப்பு
      .​

  • @plotssalechennai
    @plotssalechennai 29 дней назад +4

    ஒரு பக்கம் அமெரிக்காவில் காட்டுத்தீ இன்னொரு பக்கம் சீமான் வைத்த பெரியார் தீ இரண்டுமே நன்றாக பற்றிக்கொண்டு எரிகிறதுசூப்பரோ சூப்பர்

  • @punalmanalan2346
    @punalmanalan2346 Месяц назад +45

    Arumai-yaa-na Interview
    Rawther Ibraim Best

  • @ranjithramanathan2429
    @ranjithramanathan2429 Месяц назад +6

    மூர்த்தி அண்ணா ராவுத்தர் அண்ணா மாஸ்

  • @balakrishna-qb2jr
    @balakrishna-qb2jr Месяц назад +11

    Thanks!

  • @Sathya-c6d
    @Sathya-c6d Месяц назад +4

    என்னப்பா நீங்க ஒரு முதியோரை ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே பாவம் கோமச்சி 😂😂😂 ஆனாலும் மகிழ்ச்சியா இருக்கு

  • @KATHIRVEL27
    @KATHIRVEL27 Месяц назад +55

    சொரியன் ஒழிக தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் க.அண்ணாமலை 🙏🏻😇🎊

  • @chermankani5058
    @chermankani5058 22 дня назад +1

    நெறியாளர் ராவுத்தர் இப்ராஹிம் அண்ணா அருமை சரியான கேள்வி உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Месяц назад +10

    காமாட்சி நாயுடு மிகவும் திமிராக, அநாகரீகமான செயல் பாடுகள் வருத்தமே ஆனாலும் இவங்க அனைவரும் தாத்தாவை வச்சு செய்யும் நிக‌ழ்ச்சி சூப்பர்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Месяц назад

      அந்த நாயுடு பயலை கோமணத்தை அவிழ்த்து ஓடவிடுங்க! 😂

  • @mk-me2yd
    @mk-me2yd Месяц назад +66

    திராவிடநாடு எங்க இருக்கோ அங்க போங்கடா தமிழ்நாட்டில் என்ன வேலை ?

    • @indiahindunadu
      @indiahindunadu Месяц назад

      தமிழகத்தை ஆள ஒரு தமிழனும் இல்லாததால் தான் திராவிடனை ஆள் சொல்லி உள்ளோம்

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx Месяц назад +4

    மூர்த்தி அண்ணன் வேற லெவல் 🎉🎉🎉

  • @ArunKumar-rd7zj
    @ArunKumar-rd7zj Месяц назад +59

    I am tamilian from karnataka, no concept of Dravidsim in karnataka. It's only "Kannadiga" concept here. Tamil Nadu people been cheated from long ago in the name of Dravidism.

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc Месяц назад

      Tamila pesuda nee tamilana தமிழ்

    • @KrishnaKrishna-og3uu
      @KrishnaKrishna-og3uu Месяц назад

      Unmai sir andra telungu kerala malaiyali karnadaga kannada appam nam yar indha arasiyalvathigal adutha generation kulapividukirargal

    • @mckchandru1038
      @mckchandru1038 13 дней назад

      💯 yes,I also noticed this kinds . when I was in Karnataka. தமிழ்நாட்டில் தாய் தமிழே வாழ்க 💟🙏💯

  • @kanakarajbabu100
    @kanakarajbabu100 28 дней назад +3

    ஏர்போர்ட் மூர்த்தி உங்களை பிடிக்கும் இந்த வீடியோ பார்க்கும் முன்பே பதிவு விட்டேன்

  • @ஹென்றிஜேக்கப்

    மூர்த்தி அண்ணா சிறப்பு ❤️

  • @dietmaster360
    @dietmaster360 Месяц назад +23

    அருமை அருமை இப்ராஹிம் அண்ணா

  • @JosephVinoth-op2ml
    @JosephVinoth-op2ml 29 дней назад +3

    😂ஏர்போர்ட் 🦁மூர்த்தி அண்ணனுக்கு பெரிய வாழ்த்துக்கள் 💐

  • @RajuRaju-iz7gd
    @RajuRaju-iz7gd Месяц назад +22

    கூட்டிக்குடுத்த ராமசாமி என்று அழைப்பதே பொறுத்தமாக இருக்கும்!!!

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Месяц назад +2

      அந்த நாயுடு பயலை கோமணத்தை அவிழ்த்து ஓடவிடுங்க! 😂

  • @rahulsairam824
    @rahulsairam824 Месяц назад +3

    Ibrahim bhai and Moorthy anna mass 🔥🔥🔥

  • @chokkalingamr8555
    @chokkalingamr8555 Месяц назад +16

    சீமான் அண்ணன் அவர்கள் களுக்கு வாழ்த்துக்கள் ♥️♥️🙏🙏

  • @gandhamathiduriduri3040
    @gandhamathiduriduri3040 18 дней назад +1

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் சரியான வழியில் செல்கிறார்👏🏼👏🏼👏🏼

  • @mohanayyavu628
    @mohanayyavu628 Месяц назад +42

    தமிழ் தேசியம் வாழ்க வளர்க ❤❤❤❤❤❤❤❤

  • @dhivakaranvenkataraman3193
    @dhivakaranvenkataraman3193 Месяц назад +3

    இளம் வயதில் பாரதமாதா செந்தில் பதில் அருமை

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Месяц назад +19

    ஈரோடு ஈஸ்ட்...... அன்பான அண்ணா..... வெல்வது உறுதி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @S.S.SaravanaKumar
    @S.S.SaravanaKumar 14 дней назад +1

    அருமையான பதிவு , airport மூர்த்தி ,நடுநிலையாளர் ,செந்தில் பேச்சு அருமை ,சொரியனை கிழித்து தொங்கவிட்டது சூப்பரோ சூப்பர்.நாயுடு காமிடி யோ கமிடி

  • @KathirSk-rx4gv
    @KathirSk-rx4gv Месяц назад +19

    இந்த காமாட்சி நாயுடு எல்லாம் ஒரு ஆளு பூ🌹🌹🌹🌹🌹

  • @Sethu555
    @Sethu555 Месяц назад +3

    Most awaited vedio 😂😂😂❤❤🎉🎉

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Месяц назад +43

    கற்பழித்தால் மரண தண்டனை என்று முதல்வர் அறிவித்துள்ளார்.... கட்சி காரர்கள் எத்தனை பேர் மாட்ட போறாங்களோ???

    • @udayakumarkudaya9683
      @udayakumarkudaya9683 29 дней назад +1

      அவங்க கட்சிகாரங்களுக்கு மட்டும் இத்தனை சதவீதம் கோட்டா சலுகைகள் உண்டு. ஆகையால் நான் சொல்வது என்னவென்றால் சட்டம் தன் கடமையை செய்யும்.

  • @anandhkrishnan5248
    @anandhkrishnan5248 29 дней назад +3

    ஓங்கி அடித்தாற்போல் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் ஓரிரு வார்த்தைகள் ❤

  • @manimekalaisamikannu3566
    @manimekalaisamikannu3566 Месяц назад +22

    ராவுத்தர் ஜீ சூப்பர் போராடிக்கமா சின்னசின்ன இடைசெருகல் சூப்பர்

  • @robertrajavijaya6520
    @robertrajavijaya6520 Месяц назад +27

    super Ibrahim and moorty.

  • @desabhakthi6739
    @desabhakthi6739 28 дней назад +2

    சொரியார் ஏன் இப்படி எய்ட்ஸ் பரப்பினார் என கூறினால் பொருத்தமாக இருக்கும்🇮🇳

  • @nallusamy6523
    @nallusamy6523 Месяц назад +13

    Yow nalla irukku vera level itha ippudiye continue pannunga DMK close

  • @vijayanramalakshmi444
    @vijayanramalakshmi444 Месяц назад +58

    மூர்த்தி சூப்பர் வாழ் பழத்தில் ஊசி ஏறுகிறார்

  • @krishna...001...
    @krishna...001... 26 дней назад +2

    தமிழ் நாட்டில் தெலுங்கர் ஆதிக்கம் vs பரிக்கப்படும் தமிழர் உரிமைகள்......இந்த தலைப்பில் ஒரு உரையாடல் வேண்டும்

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Месяц назад +45

    அறிவாலயத்தில் பெரியார் சிலை ஏன் இது வரை திறந்து வைக்கப் படவில்லை???

    • @natarajan4164
      @natarajan4164 Месяц назад

      அப்படி வைத்தால் அது திமுக அல்லாமல் திக அறிவாலயமாக மாறி விடும் என்ற பயம்தான்.
      ஆனால் அரசியல் செய்ய மட்டும் ஈ.வெ.ரா பெயரை உபயோகிப்பார்கள்.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Месяц назад +1

      அந்த நாயுடு பயலை கோமணத்தை அவிழ்த்து ஓடவிடுங்க! 😂

  • @ponkumar1394
    @ponkumar1394 29 дней назад +2

    மூர்த்தி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்மொழி

  • @narenkarthik4565
    @narenkarthik4565 22 дня назад +1

    ஏர்போர்ட் முர்த்தி அவர்களால் இ வெ ராமசாமியை கிழித்து தொங்க விட்ட தருணம் 😮😮😮

  • @mk-me2yd
    @mk-me2yd Месяц назад +33

    உங்க ஆட்சியில் என்ன வேனும்னாலும் செய்வீங்கலா எங்க வரி பணம் உங்க அப்பன் வீட்டு பணத்தையா குடுக்குறீங்க

    • @muthukumara1925
      @muthukumara1925 29 дней назад +2

      தமிழர்கள் விழிப்புணர்வு இல்லை.என்பது வருத்தமாக இருக்கு சகோதரர் 😢😢😢😢😢😢

  • @sirramu
    @sirramu 29 дней назад +2

    😂😂😂 ராவுத்தர் இப்ராஹிம் செம மாஸ் நெறியாளர்🎉❤

  • @KathirSk-rx4gv
    @KathirSk-rx4gv Месяц назад +17

    காமாட்சி நாயுடு நினைச்சு நினைச்சு எனக்கு சிரிப்பு வருது 😂

  • @zodiacsign1038
    @zodiacsign1038 Месяц назад +4

    எத்தனை பெண் வேட்பாளர்கள் இருக்கிறார்கள் திமுக வில்

  • @கடுங்கோன்
    @கடுங்கோன் Месяц назад +24

    தமிழ்நாட்டை நாயுடுக்கள் நாடாகவும் நாயக்கர்கள் நாடாகவும் மாற்றிய பெருமை தமிழர்களையே சேரும்.

    • @LakshmiPriyaa-g2n
      @LakshmiPriyaa-g2n Месяц назад +1

      வந்தவன வாழ வச்சது தப்பா?

    • @கடுங்கோன்
      @கடுங்கோன் Месяц назад

      ​@@LakshmiPriyaa-g2n ஆட்சி அதிகாரம் கொடுக்கக் கூடாது. நிலங்களைக் கைப்பற்ற விடக்கூடாது. ஏனெனில் தெலுங்கர்கள் என்றும் தெலுங்கர்களையே ஆதரிப்பர் வளர்த்திக் கொள்வர். அவர்களுக்கு இனப்பாசம் என்பதை விட இனவெறி அதிகம். அவரவர் வீட்டின் உரிமை சான்றிதழ் அவரவரிடமே இருத்தல் வேண்டும்.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Месяц назад +2

    அருமை அருமை மக்களுக்கு மிகத்தெளிவாக புரியும்படி சொன்னீர்கள்

  • @NTKBoys1971
    @NTKBoys1971 Месяц назад +14

    மூர்த்தி அண்ணா சூப்பர்

  • @jjconstructiondurai
    @jjconstructiondurai Месяц назад +4

    என்னென்ன கதல்லாம் சொல்றாம்
    பாருங்க கம்பி கற்ற கதையெல்லாம் சொல்ராம் 😂😂😂