Seeman NTK: 'தமிழ்நாட்டில் 3rd Place; 35 Lakhs வாக்குகள்’ - ADMK, BJPஐ பின்னுக்கு தள்ளிய நாம் தமிழர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июн 2024
  • #ntkresultin2024election #totalvotesforntk #ntkthirdplaceintn #seemanspeech #seemanntk2024election #seeman #naamtamilarkatchi
    2024 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 35 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று, சில தொகுதிகளில் பிரதான தேசிய கட்சியான பாஜகவையும், மாநில கட்சிகளான அதிமுக, பாமகவையும் பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. இதன் மூலம், 2026இல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக மாறுமா?
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии • 571

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r Месяц назад +307

    உண்மையை சொன்ன d w தமிழ் ஊடகத்திற்கு நன்றி❤❤நாம் தமிழர்💪🐅🔥

    • @dhanabalan9895
      @dhanabalan9895 Месяц назад

      f oyycyyy

    • @navarajahnadeshan9214
      @navarajahnadeshan9214 Месяц назад +2

      வாக்குப்பதிவு இயந்திரம் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது.
      வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக நீங்கள்(NTK) (நாங்கள்) போராட வேண்டும். பிரச்சாரத்தை விட இதற்கு முதலிடம் கொடுங்கள். ஒரு தொகுதியில் பல ஆயிரம் வாக்குக்கள் எண்ணப்பட்ட பின்பும் எங்களுக்கு (NTK) ஒரு வாக்கும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன்.15 வாக்குக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் வோட்டு ஏன் அங்கு விழவில்லை?

    • @gracekamalanathan3989
      @gracekamalanathan3989 Месяц назад

      ​@@navarajahnadeshan92144r😊 by

    • @sekar-mr6xg
      @sekar-mr6xg Месяц назад

      மலையாளி

    • @arunajay03
      @arunajay03 Месяц назад +1

      Thank you

  • @bassvik
    @bassvik Месяц назад +259

    The mainstream media can't avoid NTK anymore!

  • @devasahayamp5548
    @devasahayamp5548 Месяц назад +140

    ஜெர்மன் ஊடகமான DW தமிழக செய்திகளை விருப்பு வெறுப்பு இன்றி நடுநிலையோடு வெளியிட வேண்டும் என்று தமிழ் தேசியவாதிகள் விரும்புகிறார்கள்

  • @rajadurai8067
    @rajadurai8067 Месяц назад +340

    சின்னத்தை பறித்து தேர்தல் ஆணையம் அநீதி இழைத்த சூழலில் புது சின்னம் பெற்று இந்த அளவு வாக்கு பெற்று அங்கீகாரம் பெறுமளவு ஓட்டு வாங்கியது சாதனையே.

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Месяц назад +17

      உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏

    • @MmKa-of6rf
      @MmKa-of6rf Месяц назад +7

      Sivagangai ootu nanum 😊❤

    • @navarajahnadeshan9214
      @navarajahnadeshan9214 Месяц назад +9

      வாக்குப்பதிவு இயந்திரம் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது.
      வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக நீங்கள்(NTK) (நாங்கள்) போராட வேண்டும். பிரச்சாரத்தை விட இதற்கு முதலிடம் கொடுங்கள். ஒரு தொகுதியில் பல ஆயிரம் வாக்குக்கள் எண்ணப்பட்ட பின்பும் எங்களுக்கு (NTK) ஒரு வாக்கும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன்.15 வாக்குக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் வோட்டு ஏன் அங்கு விழவில்லை?

    • @Manikamhhj
      @Manikamhhj Месяц назад +3

      ​@@MmKa-of6rfsivangangai la mass pantinga bro❤❤❤❤ sivangangai people are much knowledgeable it seems🎉🎉❤❤

    • @prabathr1873
      @prabathr1873 Месяц назад

      AIDMK + NTK win = 2026 election against DMK, BJP clean sweep.
      At least thambi`s get councillor post when alliance with ADMK.
      Should build above strategy for betterment of NTK because ADMK will go against BJP in future.

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz Месяц назад +236

    தமிழ்நாட்டில் எந்த கட்சியாவது தனித்து நின்று நாம் தமிழர் கட்சியை விட ஓரு ஓட்டு அதிகமாக வாங்க முடியுமா முடியாது இல்ல 2026 நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிப்பார்கள் சிந்தியுங்கள் மகிழ்ச்சி

    • @premrajk6987
      @premrajk6987 Месяц назад +4

      Ethu sinthikanumaa...? Antha pazhakkam than tamilanukae kedayathe...

    • @jenishkumar27
      @jenishkumar27 Месяц назад +4

      Bjp b team

    • @premrajk6987
      @premrajk6987 Месяц назад +7

      @@jenishkumar27 saringa BJP a team

    • @navarajahnadeshan9214
      @navarajahnadeshan9214 Месяц назад +2

      வாக்குப்பதிவு இயந்திரம் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது.
      வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக நீங்கள்(NTK) (நாங்கள்) போராட வேண்டும். பிரச்சாரத்தை விட இதற்கு முதலிடம் கொடுங்கள். ஒரு தொகுதியில் பல ஆயிரம் வாக்குக்கள் எண்ணப்பட்ட பின்பும் எங்களுக்கு (NTK) ஒரு வாக்கும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன்.15 வாக்குக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் வோட்டு ஏன் அங்கு விழவில்லை?

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад +4

      கடைசி வரைக்கும் தனியாத்தான் நின்னாகணும்.. உன்கே பேச்சு செயல் எவனுக்கும் பிடிக்கலே ..உங்கலேயெல்லாம் ஆட்சியிலே உக்காரவெச்சா என்னாகுமோன்னு பயப்படறாங்கே மக்கள் அத்தான் உண்மை..வன்மு

  • @Ntk78680
    @Ntk78680 Месяц назад +5

    இன்ஷா அல்லாஹ் 2026ல நாம்தமிழர் ஆட்சி❤

  • @rose1100K
    @rose1100K Месяц назад +105

    2026ல் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இரண்டாவது பெரிய கட்சி ஆவார்கள்.

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf Месяц назад +2

      ம்பிட போற😅😅

    • @bskm5322
      @bskm5322 Месяц назад

      ​@@KrishNan-yd8kfbro wat does it mean ur dp?

  • @byshankar
    @byshankar Месяц назад +49

    இது உலகத்த தமிழகள் எல்லோருக்கும் கிடைத்த வெற்றியாக நான் பார்க்கிறேன். தமிழரின் ஒற்றுமை எங்கள் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம். இல்லாவிடில் தமிழர்கள் அடையாலம் தெரியாமல் அழிந்துவிடுவோம்.

    • @user-oj9yb8no4l
      @user-oj9yb8no4l Месяц назад

      தமிழனை சுலபமாக ஏமாற்ற முடியாது
      ஆனால் மொழிபெருமையை இனப்பெருமையை தமிழை வைத்து உணாச்சி வசப்படுத்தி பேசினால் தமிழனை சுலபமாக ஏமாற்றலாம், மலையாலத்தான் சீமான் உணர்ச்சி வசப்படுத்தி பேசி,உணர்ச்சி வசப்படுத்தி பேசி தமிழனை ஏமாற்ற ஆரம்பிக்க பட்ட கட்சி தான், நாம் தமிழர், கோடம்பாக்கத்தில் 19 வருடம் வாடகை கொடுக்க வக்கில்லாமல் ஏமாற்றி கொண்டிருந்த சீமானுக்கு இன்று கோடைகாணளில் கோடிக்கணக்கில் சொத்து மதுரையில் காம்ப்லெஸ் மனைவி கயல்விழிக்கு 500பவுனுக்கு மேல் தங்கநகை சொகுசு வாழ்கை, இது வெள்ளம் சீமான் உழைத்து சம்பாரித்ததா? கட்சிக்கு தேர்தலுக்கு வந்த நிதியை ஆட்டைய போட்டு சேர்த்தது , இந்த கட்சி ஆரம்பித்து தம்பிமார்கள் யாராவது இவ்வளவு சொத்து வசதி அடைத்திருக்கிறார்களா ? இப்பொது அவனுடைய சொகுசு வாழ்க்கைக்கு மாதம் 15 லட்சம், இதில் வாடகை 2.5 லட்சம் வீட்டு செலவு 5 லட்சம் 2 லக்ஸ்சரி பாரின் கார் செலவு 2லட்சம் தினமும் அண்ணண் குடிக்கும் RS 15 ஆயிரம் பாரின் விஸ்கி செலவு மாதம் 4.5 லட்சம் மற்றும் இதர செலவுகளோடு சேர்த்து மொத்தம் 15 லட்சம்(இதில் அண்ணியின் டிரஸ் செலவு நகை செலவு அடங்காது ) இவ்வளவு ஆடம்பர வாழ்க்கை வாழ்வாதற்கு மாதம் 5 ஆயிரம் 10 ஆயிரம் உழைக்கும் ஏழை தம்பிகளிடம் திரள் நிதி (உருட்டு நிதி) கேட்கிறான் அயோக்கியன் சீமான்

  • @user-nx4hk5bp1q
    @user-nx4hk5bp1q Месяц назад +8

    I am not NTK but NTK is the real winner without corupting the voters with cash and free gifts.

  • @user-rollsram07rolex
    @user-rollsram07rolex Месяц назад +15

    2500 இல்ல.........நெல்லை NTK வேட்பாளர்க்கும்(சத்யா),(4) ஜான்சி ராணிக்கும் (ADMK)(3) வாக்கு வித்தியாசம் 1910 வாக்கு மட்டுமே....... சரியான தகவலை சொல்லுங்க ஊடகமே... இப்படிக்கு நெல்லை மாவட்ட VJ சித்து ரசிகர் மன்ற நிறுவாகி.. ரோல்ஸ் ராம்..

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Месяц назад +80

    வீழ்த்தவே முடியாத தமிழனின் ஆயுதம் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Месяц назад +12

    அடுத்தவருடன் கூட்டு சேராமல் தனித்து நின்று மாநிலத்தில் தனிஅந்தஸ்த்து பெற்ற நாம் தமிழர் கட்சி‌ 2026ல் கோட்டையில் அமர்வது உறுதி பாராளுமன்றதேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை சட்டமன்றதேர்தலில் நிற்க வைக்கவேண்டும் என்பது எனது விருப்பம் தேனி பாராளுமன்றம் சோழவந்தான் சட்டமன்றம்

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Месяц назад +3

    நாம் தமிழர்,, அண்ணன் சீமான் ஓங்கி ஒலிக்கும் குரல் தமிழர்களின் குரல்,, ஒரு நாள் வெல்வா ர் தமிழ் தேசியம் படைக்கும் ,, இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை,,,

  • @user-oo2ys1nk8x
    @user-oo2ys1nk8x Месяц назад +3

    பிபிசிஐ போலவே நன்றாகவே கட்டமைக்கிறீர்கள் திமுகவின் ஆதரவாளர்கள் விளங்கும் சீமான் அவர்களை வளர்த்து விடுகிறீர்கள். சீமானோடு சேர்ந்தால் நீங்களும் மிகப் பெரிய நடிகரை விடலாம்

  • @status..8259
    @status..8259 Месяц назад +48

    நன்றி DW தமிழ் 🙏🙏🙏

    • @DWTamil
      @DWTamil  Месяц назад +1

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Месяц назад +27

    News kaetkumbodhe Aanandha kanneer varugindradhu......Vellum Thamil Thesiyam NTK Saudi Arabia 🐅🌾💪

  • @user-tf7kw8fd3i
    @user-tf7kw8fd3i Месяц назад +17

    வாழ்த்துகள்

  • @aravinthprem2358
    @aravinthprem2358 Месяц назад +27

    *🔥Naam Thamizhar katchi is the only party in Tamil Nadu which can able to get more than 8% of the votes by contesting in Elections without its own symbol, without financial strength and without alliance.🔥*

  • @Teejay_shan
    @Teejay_shan Месяц назад +45

    இந்த வீடியோ Million views போகும் எழுதி வச்சிக்கோ DW டிவி😎😍🥰😘🎉

  • @sivaramanjesuraj3737
    @sivaramanjesuraj3737 Месяц назад +2

    நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு வாக்கும் வலிமையானது. தமிழ் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக சீமான் வளர்கிறார். வாழ்த்துக்கள்!

  • @devasahayam9479
    @devasahayam9479 Месяц назад +22

    நல்லவர்கள் மகிழ நாம் தமிழர் வெல்வோம்.

  • @antonyraj7483
    @antonyraj7483 Месяц назад +9

    3வது பெரிய கட்சி இல்லை முதலாவது பெரிய கட்சியே... நாம் தமிழர் கட்சிதான்💪

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад

      காவலைப் பாடாதே கண்ணா அடுத்த ஆட்சி நம்ம அதிபரோடுதான் தமிழ்நாட்டே உலக நாடுகளே திருப்பிப்பார்க்கிரமாதிரி செஞ்சிடுவாரு

  • @vasantha8440
    @vasantha8440 Месяц назад +15

    சீமான்❤

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh Месяц назад +8

    முயற்சியுடன் இகழ்ச்சி அடையான்

  • @varadhansingh4893
    @varadhansingh4893 Месяц назад +3

    நீ வெற்றி பெற போறது இல்லை ராஜ .....ஓட்டு சதவீதம் தான்

  • @suba1911
    @suba1911 Месяц назад +20

    Thanks to DW

  • @user-info1
    @user-info1 Месяц назад +5

    நன்றி " DIW'

  • @Ravi34517
    @Ravi34517 Месяц назад +6

    ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் சரியாக பண்ணவே இல்லை இருந்தாலும் மூன்றாவது இடம் பெற்றது மிகவும் சந்தோசம் பிரச்சாரம் தீவரம் படுத்திருந்தால் இன்னும் வெற்றி கூடியிருக்கும்

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q Месяц назад +30

    உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏

    • @navarajahnadeshan9214
      @navarajahnadeshan9214 Месяц назад +1

      வாக்குப்பதிவு இயந்திரம் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது.
      வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக நீங்கள்(NTK) (நாங்கள்) போராட வேண்டும். பிரச்சாரத்தை விட இதற்கு முதலிடம் கொடுங்கள். ஒரு தொகுதியில் பல ஆயிரம் வாக்குக்கள் எண்ணப்பட்ட பின்பும் எங்களுக்கு (NTK) ஒரு வாக்கும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன்.15 வாக்குக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் வோட்டு ஏன் அங்கு விழவில்லை?

  • @rajadurai8067
    @rajadurai8067 Месяц назад +30

    வருங்காலத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கு கட்சி ஆர்வமுடன் கலந்து கொள்ளும்

  • @kalaivananj5084
    @kalaivananj5084 Месяц назад +1

    Thank you Brother......this video will reflect the people's opinion and the right choice that leads to Seeman is an emerging Leader and never skipped by any other parties....

  • @kannansasi6342
    @kannansasi6342 Месяц назад +3

    நாம் தமிழர் கட்சி ஒரு நாள் வெல்லும் இதுவே காலம் பதில் சொல்லும் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @360ntktn43
    @360ntktn43 Месяц назад +6

    Ntk forever

  • @prasannapichu6005
    @prasannapichu6005 Месяц назад +3

    வாழ்த்துக்கள். 2026 முதலமைச்சர் அண்ணன் சீமான்

  • @maxraj8742
    @maxraj8742 Месяц назад +3

    கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி கிராமம் கிராமமாக கொள்கையை எடுத்துச்செல்ல வேண்டும். இனி
    வெற்றிக்காக உழைத்திடுவோம்.

  • @navarajahnadeshan9214
    @navarajahnadeshan9214 Месяц назад +19

    வாக்குப்பதிவு இயந்திரம் மற்றவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது.
    வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக நீங்கள்(NTK) (நாங்கள்) போராட வேண்டும். பிரச்சாரத்தை விட இதற்கு முதலிடம் கொடுங்கள். ஒரு தொகுதியில் பல ஆயிரம் வாக்குக்கள் எண்ணப்பட்ட பின்பும் எங்களுக்கு (NTK) ஒரு வாக்கும் இல்லாமல் இருந்ததைப் பார்த்தேன்.15 வாக்குக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் வோட்டு ஏன் அங்கு விழவில்லை?

    • @arockiadass668
      @arockiadass668 Месяц назад

      EVM is misused by Election Commission.
      It should be banned in India.
      Before the 2026 election Naam Thamizhar Katchi should file a case against EVM Machine and should
      take ban order for EVM.and
      should argue about the election commission's
      betrayal towards Naam Thamizhar Katchi.

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 Месяц назад +3

    என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க ❤ என் தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் பாதுகாவலன் ஒரே தலைவன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு வரும் 2026 இல் தமிழக மக்கள் விட்டு விடாதீர்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய தீர்வு நாம் தமிழர் கட்சி 💪🎙️💪

  • @RaviRavi-rw4yr
    @RaviRavi-rw4yr Месяц назад +2

    Anbane Nanbane SEEMANE NTK iku valthukal TAMIZHAN

  • @user-pv7ir7tv8c
    @user-pv7ir7tv8c Месяц назад +1

    தேசிய தேர்தலில் இதுதானே நடக்கும். மாநில தேர்தல் வரும்போது மறுபடியும் சதவிகிதம் முந்தைய இடத்திற்கே சென்றுவிடும்..

  • @LlEeMmOoNn295
    @LlEeMmOoNn295 Месяц назад +5

    அருமையான பதிவு 🎉

  • @velmuruganvp3145
    @velmuruganvp3145 Месяц назад +1

    ❤❤ என் உயிரொடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற தாய்தமிழ் உறவுகளுக்கு நன்றி.❤❤

  • @rahwarahwarahwa1217
    @rahwarahwarahwa1217 Месяц назад +35

    தமிழ்நாட்டில் எந்தவித கூட்டணி பலமும் பொருளாதார பின்புலமும் அற்ற கொள்கையும் கருத்தியலையும் முன்வைத்து மான தமிழ் மக்கள் நாம் தமிழரை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவித்துள்ளார்கள் மானத் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu Месяц назад +6

    அருமை.வாழ்க.வளருக.

  • @sinnathambyvinothan6627
    @sinnathambyvinothan6627 Месяц назад +2

    Really you are king in Tamil nadu ❤️❤️❤️

  • @TheTamilnwes
    @TheTamilnwes Месяц назад +1

    தவலையும் தன் வாயால் கெடும். நாம் தமிழன் சீமான் தன் வாயால் கெட்டான்.

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 Месяц назад +1

    நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 Месяц назад +1

    நல்வாழ்த்துகள்💐💐💐

  • @mraja9842
    @mraja9842 Месяц назад +2

    Future of Tamil Nadu....
    NTK!!!!

  • @Senthil4S
    @Senthil4S Месяц назад +15

    அருமை...👌சிறப்பு...👍👏

  • @Teejay_shan
    @Teejay_shan Месяц назад +30

    இதுக்காகவே உன்ன subscribe பண்ற DW ❤😊

    • @DWTamil
      @DWTamil  Месяц назад +2

      நன்றி. உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

    • @Teejay_shan
      @Teejay_shan Месяц назад +1

      @@DWTamil நிச்சயமாக … உங்கள் பணிக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்🤗🙏🎉🎉🎉

  • @hemaraghu5202
    @hemaraghu5202 Месяц назад +2

    Arumai🎉

  • @HariKrishna-iy1zw
    @HariKrishna-iy1zw Месяц назад +5

    I support NTK

  • @jahneychriast2141
    @jahneychriast2141 Месяц назад +3

    My parents who watches RUclips videos were confused which symbol for seeman.. many people same way. 2026 election seeman will be sure atleast opp leader!!

  • @manir1997
    @manir1997 Месяц назад +2

    🌴🌴ஒருநாள்வெல்லும்

  • @murugans8560
    @murugans8560 Месяц назад +4

    திராவிடா ஏறி ஏறி வருவோம் டா உன்னை மிதிக்க சின்னத்தை இனி பறிங்கடா பார்ப்போம்

  • @sureshr1660
    @sureshr1660 Месяц назад +1

    Naam tamiler 🎙️🎙️🎙️

  • @chakarar4535
    @chakarar4535 Месяц назад +33

    சீமான் 🔥🔥🔥

  • @baskaranbas7930
    @baskaranbas7930 Месяц назад +1

    நாங்கள் வெல்வோம் உறுதியாக velvom✊🙏🇰🇬

  • @murugan3010
    @murugan3010 Месяц назад +4

    அற்புதமான காணொளிப்பதிவு நன்றி

  • @rameshv875
    @rameshv875 Месяц назад +13

    Evmமிஷினில் மைக்சின்னம் தெரியாத அளவுக்கு இருந்தது இதுவும் ஒரு குறையாக தெரிந்தது எனவே அண்ணன் புலி சின்னத்தையோ விவசாயி சின்னத்தையோ வாங்க வேண்டும் வேண்டும்

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 Месяц назад

      Endha sinnamanalum potta podu podatti pongadannu makkalai izhiva pesal😮oodadjilla eppadi poduvanga otta koodave irukura sevvalaiyellam sollakoodadha.

  • @PerumPalli
    @PerumPalli Месяц назад +4

    ❤❤❤

  • @Gk26590
    @Gk26590 Месяц назад +2

    எப்படி மூன்றாம் இடம் பாஜக வாக்கு சதவீதம் எவலோ

  • @kabilan13
    @kabilan13 Месяц назад +6

    Dw tv channel all shows ultimate...

  • @a.n.cartoonz9240
    @a.n.cartoonz9240 Месяц назад

    மிக சிறப்பான... இந்த சேனல் தேவை...வாழ்த்துகள் ... subscribed ❤❤❤❤

  • @EParthiban-oy5ju
    @EParthiban-oy5ju Месяц назад +1

    ❤️ சீமான் ❤️

  • @user-xn5bs7ky7g
    @user-xn5bs7ky7g Месяц назад +1

    First time vote ntk 4 votes north chennai

  • @ramyaraj9148
    @ramyaraj9148 Месяц назад +31

    அண்ணா நம் அன்னை தமிழ் தாய்.. ஒரு நாள் நம்மிடம் வந்துவிடுவாள் 😊❤❤.. மக்களே.. யோசியுங்கள் 🙏

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q Месяц назад +3

      உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏

    • @nagarajp9750
      @nagarajp9750 Месяц назад

      Super semman anna

  • @YuvarajS-tu4tz
    @YuvarajS-tu4tz Месяц назад +11

    NTK 💥💯👑🔥

  • @praveenkumarmani4924
    @praveenkumarmani4924 Месяц назад +26

    விழ விழ எழுவோம் 🥺❤️‍🔥🔥🐯🚩💪✊

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 Месяц назад

      Vizundhadhu vizundhadhu thane idhilenna perumai. Dmk vai mattumedhirththu payanillai. Makkalukkaga vum 3:24

  • @eluckelaki8441
    @eluckelaki8441 Месяц назад +2

    Super ❤

  • @sellaihariadurai4677
    @sellaihariadurai4677 Месяц назад +1

    வணக்கம் தம்பி அருமை

  • @stcsparkff8027
    @stcsparkff8027 Месяц назад +1

    Ntk da 🥶🥶🥶🔥🔥🔥😈😊

  • @entrepreneur2152
    @entrepreneur2152 Месяц назад +2

    Bro took the quote " winners never give up seriously 🤣🤣

  • @manishamalar3175
    @manishamalar3175 Месяц назад

    Naam Tamilan 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💪🏻 💎💎💎💎💎💎💎💎💖💖💖💖💖💐💐💐💐

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Месяц назад

    தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் நாம் தமிழர் கட்சி தனி சிங் கம் வெற்றி பெற்று ஆட்சி செய்தார்

  • @aravindkrishna4084
    @aravindkrishna4084 Месяц назад

    நாம் தமிழர் வெல்லும் 🔥🐅🎏🏹

  • @LakshManan-of2ul
    @LakshManan-of2ul Месяц назад +1

    ஆஹான்

  • @054_kameshspk8
    @054_kameshspk8 Месяц назад +1

    Ntk🎉🎉🎉

  • @TAMILANMAHAAN
    @TAMILANMAHAAN Месяц назад

    தமிழ் இனமே உயிர் கொள் தமிழனே விழித்துகொள் தமிழ் தாய் மானத்தை காக்க தமிழனே எழுந்துவா❤❤❤❤❤❤

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Месяц назад +5

    Thanks DW... 👍

    • @DWTamil
      @DWTamil  Месяц назад

      Thanks. Do subscribe to our DW Tamil Channel for more videos and updates. Share us with your closed circle too!

  • @dinukumar8394
    @dinukumar8394 Месяц назад

    அண்ணன் சீமான் நாம் தமிழர்

  • @Sundar-in8du
    @Sundar-in8du Месяц назад

    நாம் தமிழர் கட்சி 💪💐✨

  • @raj-dr6ml
    @raj-dr6ml Месяц назад +2

    Ntk❤❤

  • @karthikrenu1800
    @karthikrenu1800 Месяц назад +1

    💪🎙️நாம் தமிழர் 🎙️💪

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 Месяц назад

    NTK 🎉❤ Congratulations All

  • @ponnampalamchandrakumar4182
    @ponnampalamchandrakumar4182 Месяц назад

    தமிழனின் தங்கத் தலைவன் சீமான் வாழ்த்துக்கள்

  • @kandasamys8994
    @kandasamys8994 Месяц назад

    வாக்குக்கு பணம் கொடுக்காதது, கள் ள ஓட்டு போடாதது என்ற அடிப்படையில் நாம் தமிழர் தமிழ்நாட்டில் முதல் பெரிய கட்சி...

  • @roshanjenivan9904
    @roshanjenivan9904 Месяц назад

    Anna congratulation
    Valka Tamil
    Valarka Tamil inam ❤
    Seeman Anna I love you

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp Месяц назад +6

    Thanks DW❤❤😊

    • @DWTamil
      @DWTamil  Месяц назад

      Thanks. Do subscribe to our DW Tamil Channel for more videos and updates. Share us with your closed circle too!

  • @santhiramesh3860
    @santhiramesh3860 Месяц назад

    வெல்லும் நாம் தமிழர் கட்சி..💪💪💪💪💪🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🥰🥰🥰🥰

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 Месяц назад +5

    Nandri DW

    • @DWTamil
      @DWTamil  Месяц назад

      Thanks. Do subscribe to our DW Tamil Channel for more videos and updates. Share us with your closed circle too!

  • @Thamiliworld
    @Thamiliworld Месяц назад +3

    Ntk.... 2026

  • @swiss_tamil_bros0108
    @swiss_tamil_bros0108 Месяц назад

    NTK Supporter from Switzerland

  • @qatarvloggy
    @qatarvloggy Месяц назад

    Am Emotional watching this

  • @-mudhalvannews
    @-mudhalvannews Месяц назад +2

    ❤🎉💪

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Месяц назад

    அத்தனை செலவுக்கு யார் எப்படி திரள் நிதி பெயரில்
    ஆபத்தானது அரசியலில் செயல்கள் கண்காணிப்பு அவசியம் பின்னால பாதிப்புள்ளாகி அவதிக்கு முன்னாடியே எச்சரிக்கை அவசியம்

  • @kuralarasandakshinamurthy8665
    @kuralarasandakshinamurthy8665 Месяц назад +10

    நாம் முன்னேறி கொண்டு இருக்கிறோம். நம் கருத்தியல் நம் பலம்****நம் கொள்கை நம் பலம***தமிழ் தேசியம் என்ற ஆழமான கருத்தியல் கொண்ட கட்சி நாதக.***
    அண்ணன் சீமானும் பாரிசாலனும் நம் ஆசான்கள்.***நாம் நிச்சயமாக வெல்வோம்***வாழ்க நாதக 🙏🙏🙏

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 Месяц назад

      Parisalan motar compenila adivangittu vaikilinju tamilargalaporada kooppittavardhane😊

  • @eswaranptamil
    @eswaranptamil Месяц назад

    பணம் கொடுக்காமல் கிடைத்த உண்மையான உறவுகள்❤

  • @farmers-voice_02
    @farmers-voice_02 Месяц назад

    ❤❤❤❤❤❤ntk❤❤❤❤

  • @user-lu9rg6lq4p
    @user-lu9rg6lq4p Месяц назад +1

    ❤🎉💥🔥