Комментарии •

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 4 месяца назад +430

    புது சின்னத்தில் போட்டியிட்டே இவ்வளவு வாக்குகள் குவிப்பது நாம் தமிழர் கட்சியால் மட்டுமே சாத்தியம் 🔥🔥🔥

    • @jetrickgrown
      @jetrickgrown 4 месяца назад

      Dei OPS puthu chinnamthan, aana 3lakh votes, motham antha thoguthula 5 OPS ninnanga, makkaluku therium yaruku vote podanumnu, first makkala vivaram illathavanganu ninaikiratha niruthunga

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 4 месяца назад

      சின்னம் கோட்டை விட்டதால் வந்த அனுதாப ஓட்டுக்கள்...
      விஜய் கட்சி தேர்தலில் வந்தால் இதுவும் நக்கிகிட்டு போகும்...😢

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 4 месяца назад +536

    சீமான் வெற்றி பெற்றால் தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம் 🙏🙏🙏.

  • @user-ks3861
    @user-ks3861 4 месяца назад +520

    யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்காமல் நாம் தமிழர் கட்சி பெறும் வாக்குகள் ஒவ்வொன்றும் மற்றவர்கள் பெறும் 1 லட்சம் வாக்குகளுக்கு சமம்

    • @ragulragul1962
      @ragulragul1962 4 месяца назад

      மை ஏறு...எந்த கட்சி பணம் கொடுத்தாங்க எவனும் தரல... அவனுக்கு விழுந்தது இதுவும் வேணாம் அதுவும் வேணாம் னு விழுந்தது... இதே இடத்தில் முகம் அடையாளம் தெரிந்த எவர் இருந்தாலும் இந்த ஒட்டு கிடைக்கும்

    • @dhanasekar8868
      @dhanasekar8868 4 месяца назад +7

      Poo daa mental Dubakur

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 4 месяца назад +10

      @@dhanasekar8868like your dad 🤔

    • @rajeshgamer6339
      @rajeshgamer6339 4 месяца назад +8

      ​@@dhanasekar8868bro avan kupturan 200 oova tharanam koncham oompanumam poi oompivitu po inga varath

    • @Devotionalfeelingcapture
      @Devotionalfeelingcapture 4 месяца назад +1

      Yes avan appa dhiravidam sooru thinkum kudumbam pola paithiyakara paigal​@@sivanadarajah9351

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 4 месяца назад +149

    அதிகாரம் மிக வலிமையானது நிச்சயம் வெல்லும் நாம் தமிழர் விரைவில்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 4 месяца назад

      சின்னம் கோட்டை விட்டதால் வந்த அனுதாப ஓட்டுக்கள்...
      விஜய் கட்சி தேர்தலில் வந்தால் இதுவும் நக்கிகிட்டு போகும்...😢

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 4 месяца назад +126

    நாம் தமிழர் கட்சி தனித்து களம் கானும் கட்சி நாம் தமிழர் கட்சி,...🙏

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 4 месяца назад +237

    அடிப்படை அரசியல் மாற்றத்தை விரும்பும் இளைய பிள்ளைகளின் புரட்சி நாம் தமிழர்

    • @sukumar3832
      @sukumar3832 4 месяца назад +3

      இது தாண்டா புரட்சி

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 4 месяца назад

      சின்னம் கோட்டை விட்டதால் வந்த அனுதாப ஓட்டுக்கள்...
      விஜய் கட்சி தேர்தலில் வந்தால் இதுவும் நக்கிகிட்டு போகும்...😢

  • @k.gautham246
    @k.gautham246 4 месяца назад +63

    புதிய சின்னத்தில் போட்டியிட்டு, ❤🔥 நேர்மையான வாக்குகள், நாம் தமிழர் கட்சி ❤️🔥

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq 4 месяца назад +32

    இருப்பினும் ஒருபுறம் மனம் வலிக்கிறதுதான். ஆனாலும் மாற்றமென்பது உடனே வந்துவிடாது. வாக்களித்த மானத்தமிழர்களுக்கு நன்றி🙏💕.

  • @VelMuruganK92
    @VelMuruganK92 4 месяца назад +149

    சத்தியமா ஒரு ரூபாய் கூட ஓட்டுக்கு கொடுக்காமல் ஒரு ஓட்டு வாங்கினா கூட அது மாபெரும் வெற்றி தான்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 4 месяца назад

      சின்னம் கோட்டை விட்டதால் வந்த அனுதாப ஓட்டுக்கள்...
      விஜய் கட்சி தேர்தலில் வந்தால் இதுவும் நக்கிகிட்டு போகும்...😢

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 4 месяца назад +62

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 4 месяца назад +91

    அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான் அவர்கள் நிச்சயம் வரும் தேர்தலில் முதல்வர்

  • @PraisethelordSelvanathan
    @PraisethelordSelvanathan 4 месяца назад +83

    உண்மையான வளர்ச்சி அண்ணன் சீமான் NTK

  • @girishs7759
    @girishs7759 4 месяца назад +54

    We Support Annan Seeman 🎙 🔥

  • @SSuresh-k2r
    @SSuresh-k2r 4 месяца назад +29

    பள்ளி,கல்லூரி கட்சி நாம் தமிழர் சீமான் 🎙️🎙️🎙️💪💪💪🔥🔥🔥,,,

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 4 месяца назад +53

    தனித் களம் காணும் நாம் தமிழர் புலிகள்

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 4 месяца назад +143

    பாஜக கூட்டணியாவே 11% ... நாம் தமிழர் தனித்தே‌ 8.57%

    • @Iron_man-.611
      @Iron_man-.611 4 месяца назад

      ஹிந்தி திணிப்பு,அத்யாவசிய விலை உயர்வு,பெட்ரோல் டீசல் விலை உயர்வு,ஆரியன்ஸ்,பாஜக தமிழ் நாட்டில் வந்தால் மத கலவரம் வரும் , தமிழை அழிபார்கள், நோர்த் மக்களை உள்ளே விடுவார்கள்,கோ back மோடி,சீமனின் பல இராவணன் உருட்டுகள் ,சொரியாரின் எதிர்ப்பு, தலித் காட்சிகளின் எதிர்ப்பு, ராமர் எதிர்ப்பு,இன்னும் பல இவ்ளோ எதிப்பையும் மீறி தமிழ்நாட்டில் தன்னை நிரூபித்து கடியிருகிறார்களே??? 👏👏பாராட்ட வேண்டிய ஒன்று..

    • @Iron_man-.611
      @Iron_man-.611 4 месяца назад +2

      ரொம்ப ம்பாத 😂😂..டா பொட்ட கட்ச எப்போ கலைக்குற???🐢

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 4 месяца назад

      @@Iron_man-.611 என்ன மயிருக்கு கலைக்கணும் ...முதல்ல தனியா நில்லு... அதுக்கு வக்கில்ல...தினகரன் பாமக ஓபிஎஸ் பச்சமுத்து ஏசி சண்முகம் தேவநாதன் யாதவ் ஜான் பாண்டியன் ஓட்ட சேர்த்துகிட்டு கணக்கு காட்டாத...முதல்ல பொட்ட ஆடுமலை எங்க ஓடி ஒளிஞ்சான் தேடி பாரு

    • @mohanamoorthia6564
      @mohanamoorthia6564 4 месяца назад +20

      @@Iron_man-.611 நாங்க தனியா ஒத்தை ஓட்டு வாங்குனாலும் எங்க சொந்த ஓட்டு டா...உங்கள மாதிரி எச்சை ஓட்டு இல்லை😁😁😁

    • @selvaselvaraj-bn6rb
      @selvaselvaraj-bn6rb 4 месяца назад +1

      Ada muttale

  • @VelMuruganK92
    @VelMuruganK92 4 месяца назад +34

    நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த வாக்கு அனைத்தும் பணத்திற்காக விலை போகாமல் மானத் தமிழர்கள் இன்றும் மறையாமல் இருக்கிறார்கள் என்று உறுதியளிக்கிறது

  • @வீரத்தமிழன்-007
    @வீரத்தமிழன்-007 4 месяца назад +60

    நாம் தமிழர்❤

  • @radhanathan3229
    @radhanathan3229 4 месяца назад +42

    ஐம்பது ஆண்டு திராவிட கம்பெனிகள் தனித்து நிற்கும் நாம் தமிழர்

  • @sureshsuresh-hv6cj
    @sureshsuresh-hv6cj 4 месяца назад +18

    நான் ஈரோடு மாவட்டம் என்பதில் பெருமை படுகிறேன். நாம் தமிழர் ஈரோடு மாவட்டத்தில் இருந்து

  • @naveenthecricketgamer9481
    @naveenthecricketgamer9481 4 месяца назад +29

    சீமான் ❤

  • @radhanathan3229
    @radhanathan3229 4 месяца назад +49

    நாம் தமிழர் கட்சிக்கு பதிவான வாக்குகள் தாய் பால் போல தூயது

    • @parthi331
      @parthi331 4 месяца назад +8

      ❤அழகா சொன்னீங்க

    • @Arimakarnan
      @Arimakarnan 4 месяца назад +1

      Unmai ❤

  • @manikandandx1935
    @manikandandx1935 4 месяца назад +19

    நாம் தமிழர் ஒன்றே தமிழ்நாட்டின் எழுச்சி 🙏💪🐯

  • @asvsaravanan1812
    @asvsaravanan1812 4 месяца назад +9

    புலி ஒத்தையா தான் வேட்டை ஆடும்.. நாம் தமிழர் என்றும் புலி வழியில்..!! 🐅 🔥

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS 4 месяца назад +2

    ஒவ்வொண்ணும் புனிதமான உத்தமமான வாக்குகள்....நாம் தமிழர் வாழ்க....வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Tmsview
    @Tmsview 4 месяца назад +8

    ஆகுது 😅👍கூட்டணி இல்லை ஓசி பொருட்கள் பிரியாணி சாராயம் பணம் கொடுக்கவில்லை புது சின்னம் 18 நாட்கள் தான் தனித்து நின்று புலிகள் வீர வாக்கு நேர்மையான வாக்கு அருமை ntk 👍👍👍

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    நிச்சயமாக 12 சதவீதம் உறுதி அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிய இரவு 12 மணியை கடந்து விடும்.

    • @Sundarin8du
      @Sundarin8du 4 месяца назад +4

      அப்போ முழுசா எப்போ முடிஞ்சி ரிசல்ட் சொல்லுவாங்க , நம்ம கட்சிக்கு வாக்கு இன்னும் கூடுமா? ஏதும் வெற்றி வாய்ப்பு இருக்குமா

    • @சக்திவிவசாயம்-ஞ1ய
      @சக்திவிவசாயம்-ஞ1ய 4 месяца назад

      @@Sundarin8du வெற்றிக்கு எல்லாம் வாய்ப்பு இல்லை வாக்கு சதவீதம் 12 சதவீதத்துக்கு மேல் உறுதி

    • @sureshn2700
      @sureshn2700 4 месяца назад

      @@Sundarin8du வெற்றிவாய்ப்பு இருக்கு 46 சீட் வெற்றி பெறும்

  • @arul944
    @arul944 4 месяца назад +15

    MY FAMILY VOTE ALWAYS NTK

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr 4 месяца назад +5

    NTK already crossed 8.2% ..... now Recognised party 👌👌💥💥🙌🙌

  • @theepanAnthonippillai
    @theepanAnthonippillai 4 месяца назад +6

    இத்தனை சூழ்சிகளை தாண்டி இத்தனை வாக்குகள் என்பது வெற்ரிதான்❤

  • @BalaMurugan-os3go
    @BalaMurugan-os3go 4 месяца назад +2

    நாம் தமிழர் சகோதர சகோதரி வேட்பாளர்கள் 1 லட்சத்துக்கு மேலும் ஓட்டு வாங்கி இருப்பது மகிழ்ச்சி. குறிப்பாக தென்காசி தொகுதியில் 1லட்சத்தி முப்பதாயிரம் வாக்குகள்.

  • @tamilatamila1593
    @tamilatamila1593 4 месяца назад +3

    வளர்வோமே தவிர வீழ்ந்து விடவில்லை
    என்றும் நாம் தமிழரே

  • @Chinnathambiperiyathambi10
    @Chinnathambiperiyathambi10 4 месяца назад +33

    Ntk

  • @Nithya-IT
    @Nithya-IT 4 месяца назад +8

    Ntk will grow stronger and stronger ❤

  • @mervinarul2711
    @mervinarul2711 4 месяца назад +5

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் 😍💪👍👍💪💪💪💪💪💪

  • @kjansi2863
    @kjansi2863 4 месяца назад +12

    Valthukkal 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt 4 месяца назад +7

    நாம் தமிழர் நாமக்கல் கண்ணா

  • @tamilqueen1991
    @tamilqueen1991 4 месяца назад +6

    Ntk ❤
    Guys you all are really worked hard 🥹🥹🥹
    Handsoff to you all 🙌🙌🙌

  • @Rajaage
    @Rajaage 4 месяца назад +8

    நாம் தமிழர்

  • @seemanismshorts8423
    @seemanismshorts8423 4 месяца назад +1

    நாம் தமிழர் என்றாலும் கெத்து குறையாது

  • @stcsparkff8027
    @stcsparkff8027 4 месяца назад +5

    NTK 🎙️🎙️🎙️🎙️

  • @shibivarun7535
    @shibivarun7535 4 месяца назад +7

    Ntk forever ❤

  • @moorthy54321
    @moorthy54321 4 месяца назад +1

    Ntk❤

  • @blacklogan2809
    @blacklogan2809 4 месяца назад +2

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @logunathan4219
    @logunathan4219 4 месяца назад +9

    Annan seeman❤

  • @arunrajraj4500
    @arunrajraj4500 4 месяца назад

    நாம் தமிழர் 💪🎙️ நிச்சயமாக வெல்வோம்

  • @DhanushDhanush-li6jz
    @DhanushDhanush-li6jz 4 месяца назад +7

    Seeman❤❤❤

  • @venkatesanvenkatVenkat-te8ne
    @venkatesanvenkatVenkat-te8ne 4 месяца назад +3

    நாம் தமிழர் கட்சி வாங்கிய ஒரு ஒரு ஓட்டும் வைரம் ❤

  • @Putin1480
    @Putin1480 4 месяца назад +3

    மானமுள்ள மக்கள் அனைவரும் சீமானுக்கு வாக்களித்திருப்பார்கள்

  • @tamilarasang4459
    @tamilarasang4459 4 месяца назад +7

    NTK....

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 4 месяца назад

    நாம் தமிழர் 👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS 4 месяца назад

    2026 சட்டமன்ற தேர்தலில் சீமானை அரியணை ஏத்திடுவோம்.... 🎉🎉🎉🎉🎉

  • @thirumalairewindingerode296
    @thirumalairewindingerode296 4 месяца назад +2

    சிறப்பு

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 4 месяца назад +2

    நாம் தமிழர் நாமே தமிழர் ❤

  • @அஆஇஈஉஊ-ப4ண
    @அஆஇஈஉஊ-ப4ண 4 месяца назад +2

    நாம் தமிழர் அண்ணன் சீமான் ❤

  • @DeviSunder-g3u
    @DeviSunder-g3u 4 месяца назад +2

    நேர்மையானவாக்கு❤

  • @pattimanje6352
    @pattimanje6352 4 месяца назад +6

    💪

  • @NLKMemes
    @NLKMemes 4 месяца назад +8

    நாம் தமிழர் 60 லட்சம் வாக்குகள் 15 சதவீதம் உறுதி ✅

  • @smileinurhand
    @smileinurhand 4 месяца назад +1

    பாஜக 11%.
    நாதக 9%.
    சொன்னதை செய்வார் அண்ணன்.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 4 месяца назад +1

      Yes... Maanmulla aal aache.... Nichayam katchi ah kalaipaar....

  • @madhankumar4111
    @madhankumar4111 4 месяца назад

    நாம் தமிழர்......❤

  • @annamdasan9007
    @annamdasan9007 4 месяца назад +7

    நமது வாக்குகளை திருடி விட்டார்கள்

  • @karan-zj5pj
    @karan-zj5pj 4 месяца назад

    இப்படை தோர்க்கின் எப்படை வெல்லும் 💪🔥🐅

  • @chandrakaanthan
    @chandrakaanthan 4 месяца назад

    8% வாக்குகளை பெற்றதால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாம் தமிழர்.
    நாம் தமிழர்

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 4 месяца назад

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம்❤❤❤❤❤❤❤

  • @sharjinroy6975
    @sharjinroy6975 4 месяца назад

    நாம் தமிழருக்கு ஓட்டு போட வேண்டி இருந்த என்னை காங்கிரசுக்கு ஓட்டு போட என் தந்தை மாற்றிவிட்டார்..
    பதிலுக்கு என் வீட்டில் உள்ள ஆறு ஓட்டுகளும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழருக்கு என்று வாக்களித்ததால்..
    என் குடும்பத்தை மாற்றுவதற்கு எந்த பிரச்சாரம் எதுவும் தேவையில்லை நான் மட்டும் போதும்... என்னைப் போன்று எத்தனை இளைஞர்கள் 2026 தேர்தலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் நினைத்துப்பாருங்கள்..

  • @tac-onelife
    @tac-onelife 4 месяца назад +1

    NTK now Recognised party 🎉🔥🔥🔥🔥🔥

  • @paramanantham6756
    @paramanantham6756 4 месяца назад

    Great 👍

  • @thamizh1997-wn4py
    @thamizh1997-wn4py 4 месяца назад +44

    Dmk indha 3 varsam panna nallathu enna....edhukkaka evlo votes...edhukkaka indha vetri...

    • @ajaymuthiah9426
      @ajaymuthiah9426 4 месяца назад +28

      எல்லாம் காசு தான் சகோ நம்ம மக்களுக்கு எங்கே அறிவு 😔😢

    • @Sundarin8du
      @Sundarin8du 4 месяца назад +14

      ​@@ajaymuthiah9426அதான் கசப்பான உண்மை...

    • @thamizh1997-wn4py
      @thamizh1997-wn4py 4 месяца назад +9

      @@ajaymuthiah9426 ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ப்ரோ🙁

    • @bestagency4312
      @bestagency4312 4 месяца назад +8

      masa masam 1000 kuduthu mayakkittanunga

    • @ajaymuthiah9426
      @ajaymuthiah9426 4 месяца назад +2

      @@thamizh1997-wn4py 😔நான் வெறுத்துட்டேன்

  • @SakthivelSakthivel-z7m
    @SakthivelSakthivel-z7m 4 месяца назад +1

    என்றும் அண்ணன் சீமான்

  • @JoeshaVictor
    @JoeshaVictor 4 месяца назад +1

    NTK 🔥

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan7677 4 месяца назад +2

    👏👏👏NTK❤

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 4 месяца назад +1

    👏👏👏👏👏👏👏👏🎙️🎙️🎙️👍💐💐

  • @GanesanGanesan-yl9kb
    @GanesanGanesan-yl9kb 4 месяца назад +1

    Ntk❤❤❤🔥🔥🔥

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 4 месяца назад

    நாம் தமிழர் திருப்பூர் மாவட்டம்

  • @IravananGussing
    @IravananGussing 4 месяца назад

    NTK..... Never Give Up..... ⚔️

  • @dinakaranr6022
    @dinakaranr6022 4 месяца назад +1

    Ntk 🔥

  • @rajendraprabukandasamy9777
    @rajendraprabukandasamy9777 4 месяца назад

  • @nujas5887
    @nujas5887 4 месяца назад +11

    Very sad to see NTK not able to take even one sit

  • @ramamoorthy9115
    @ramamoorthy9115 4 месяца назад

    நிச்சயம் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு அதிகம்

  • @PrabuGold-wk8jl
    @PrabuGold-wk8jl 4 месяца назад

    Mike is correct 💯 don't change it

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 4 месяца назад +1

    ❤❤

  • @rajeevchandrasekaran3622
    @rajeevchandrasekaran3622 4 месяца назад

    ❤❤❤ seeman ❤

  • @instatamil982
    @instatamil982 4 месяца назад

    superb

  • @kalpanakalpu2975
    @kalpanakalpu2975 4 месяца назад

    Anna congratulations

  • @VenkateshanChellaSamy
    @VenkateshanChellaSamy 4 месяца назад

    NTK❤

  • @kalpanakalpu2975
    @kalpanakalpu2975 4 месяца назад

    Congratulations

  • @VinodmsVinodms-lj1kr
    @VinodmsVinodms-lj1kr 4 месяца назад

    Kootani illamal ntk Ella idangalilum kanisamana vaaku vangiruku ntk only one hero ❤🎉

  • @marychitra7505
    @marychitra7505 4 месяца назад

    Congratulations ❤

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 4 месяца назад

    தேனி டாக்டர் மதன் ஜெயபாலன் அவர்களுக்கு வாக்களித்தேன்

  • @jothisubramani1009
    @jothisubramani1009 4 месяца назад

    NTK 🎉🎉🎉🎉🎉🎉

  • @kalpanakalpu2975
    @kalpanakalpu2975 4 месяца назад

    Semma super

  • @manogk9347
    @manogk9347 4 месяца назад

    இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 390 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள்

  • @VillathiVillan-br5fe
    @VillathiVillan-br5fe 4 месяца назад

    😍💪

  • @425walmer7
    @425walmer7 4 месяца назад

    Thalapathy Vijayin Puniyaththil Naam Thamilar அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்தது. THANKS TO THALAPATHY VIJAY.

  • @GarudaTresbien
    @GarudaTresbien 4 месяца назад +1

    *CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* THE GREATEST MOMENT IN NTK 2O24 THE ENTIRE TAMIL NADU MAKKAL HAD VERY STRONGLY UNITED And STRONGLY SUPPORTIVE OF NTK SIR SEEMAN *NTK THE BEST KATCHI IN INDIA TO SAFE TAMIL NADU MAKKAL*

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 4 месяца назад +1

    தோற்று தோற்று பயிற்சி எடுத்துக் கோண்டே இருக்க வாழ்த்துகள்😅😅😅

  • @prabakarkutti3690
    @prabakarkutti3690 4 месяца назад

    ரெம்ப எதிர் பார்த்து தோல்வி யே பரிசு 😔

  • @MothiRajan-ls7hv
    @MothiRajan-ls7hv 4 месяца назад

    Ntk Nellai❤

  • @THAVVAI
    @THAVVAI 4 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤