“இனி 100% கன்னடர்கள் மட்டுமே” - இடஒதுக்கீடு Billக்கு எதிராக கொந்தளிக்கும் Silicon Valley of India

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #karnatakareservationbill #kannadigasquotabill #siliconvalleyofindia #bangloreelectroniccity #nasscom #karnatakabillintamil
    கர்நாடக மாநிலத்தில் இருக்கும் தனியார் நிறுவனங்களில், கன்னடர்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த நிலையில், ஐடி நிறுவனங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது இந்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии • 283

  • @f5rwall
    @f5rwall 3 месяца назад +122

    அவங்க விரட்ட வேண்டாம், இந்த மசோதா சட்டம் ஆனால் எல்லா நிறுவனங்களும் பெங்களூரை விட்டு வெளியேறி விடும். தானாக அங்கு வேலை செய்யும் தமிழர்கள் எங்கு வேலை உள்ளதோ அங்கு சென்று விடுவார்கள் 😂😂😂😂😂😂😂😂

    • @Wwenov
      @Wwenov 2 месяца назад

      Neenga mattum Tamilan Tamilan nu mathavangala viradduveenga avanga mattum ungaluku nottanuma ? Poi TN la velai parungada katharama

    • @arvindgraphic
      @arvindgraphic 2 месяца назад +6

      Unmaidan govt just polical stunt panudu 😂. Nama sudala ji lam madiri ivarum makala mutala ninaika arambichutaru. Andhra waiting for this opportunity easy edutu poiduvanga and inga ilana inoru city, simple ida enavo periya idu madiri govt panudu 😂

    • @sandeeepr2935
      @sandeeepr2935 2 месяца назад +6

      Karnataka nakka tha valikanum

    • @KrishnaPrasad-je5yh
      @KrishnaPrasad-je5yh 2 месяца назад +2

      100% true

    • @user-hh5xt7qx6i
      @user-hh5xt7qx6i 2 месяца назад

      Very true

  • @K25251kv
    @K25251kv 2 месяца назад +22

    It will be blessing for tamils as we have enough infrastructure to support all talents. Karnataka has only Bengaluru but tamilnadu has Chennai Coimbatore trichy hosur vellore madurai Tiruppur and many tier 2 cities

  • @KhavinSelvam
    @KhavinSelvam 2 месяца назад +21

    பெங்களூருவில் IT வேலை மட்டும் இல்லை பெரும்பாலும் பிரைவேட் செக்டரில் நம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வேலை செய்கின்றனர்.... அது அவர்களின் உறுத்தல்

  • @avidreader100
    @avidreader100 3 месяца назад +42

    Develope Hosur as a parallel city to draw non kannada IT folks, and encourage Bangalore, based MNCs to Hosur.

    • @gurusathyaprasadh
      @gurusathyaprasadh 2 месяца назад +1

      This will happen soon!

    • @user-ft9tp4ss2d
      @user-ft9tp4ss2d 2 месяца назад

      Yes

    • @rahulkrish9840
      @rahulkrish9840 2 месяца назад

      Hosur avlo la worth ila ya.

    • @user-lq5vz6pj9o
      @user-lq5vz6pj9o 2 месяца назад

      Good idea also welcome your people in our state ,shift to Bangalore to hosur. No problem😅😅

    • @vigneshm7362
      @vigneshm7362 2 месяца назад +1

      ​@@rahulkrish9840who told ?...it has all opportunities to become smart city next to coimbatore

  • @KarunaRajagopal
    @KarunaRajagopal 3 месяца назад +48

    காங்கிரஸ் கட்சிக்கு பெரிய தலைவலி இந்த சித்தரம்மையா, மூடத்தனமான ஒரு சட்டம். அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதற்க்கு வந்தது, குறைவான செலவில் ஐடி பணியாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதால். அவர்கள் பெங்களூரில் இருந்த வேறு மாநிலதிர்க்கு மாற எவ்வளவு நேரம் ஆகும்.

    • @DB-tl3uk
      @DB-tl3uk 2 месяца назад +3

      Hello do u know why England have exited European Union and neighbouring states like Andhra and Telangana have implemented this so no issue in the bill this must be implemented for safeguarding the interests of the native people bcos all India population have come and settled in Bengaluru, so the natives are becoming minority , will u agree other people entering into ur house and saying u should not stop us ? What kind of Attitude is this ?

    • @palanik1960
      @palanik1960 2 месяца назад

      @@DB-tl3ukPrivate செக்டர் run by meritorious talents only , not by mere nativity qualification. Jobs which can be spared for locals even the companies prefer locals. As Pan India rules are same and basic right for any citizen to live anywhere . This brainless Khancross anti national gang going to ruin India by divide and rule policy of British
      And they dig their own grave yard.

    • @diMO1933
      @diMO1933 2 месяца назад +1

      ​@@DB-tl3ukafter Brixit do you know that UK is suffering from manpower shortage 😂😂😂... try to understand the implications... don't be so impulsive

    • @DB-tl3uk
      @DB-tl3uk 2 месяца назад

      @@diMO1933 why is trump stopping other citizens coming to US and putting restrictions on visa

    • @KarunaRajagopal
      @KarunaRajagopal 2 месяца назад

      @@DB-tl3uk Andhra and Telangana job reservation bills are for government jobs not for private enterprises. Also, Karnataka or Bengaluru is not your personal home. Your personal home is something you paid for or inherited a state is not either. Maybe you should start with a bill which would restrict only your so called kannadigas to run a business in karnataka and ask all the MNC to leave karnataka, that would definitely fix the problem. What do you say?

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 3 месяца назад +83

    தமிழர்களும் போராட வேண்டும் தமிழ்நாட்டில் தமிழருக்கே முதலுரிமை

    • @aswin_ashokkumar
      @aswin_ashokkumar 2 месяца назад +2

      😂😂😂 happy birthday 🎉🎉🎉

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 2 месяца назад +13

      😂நம்ம நாய்கள் ஓன்னுத்துக்கும் உதவாது...​@@aswin_ashokkumar

    • @boxerkrisnan
      @boxerkrisnan 2 месяца назад +4

      எதுக்கு இங்க இருக்கிற company எல்லாம் வெளிய போகவா??
      நீ பிஜேபி தான....

    • @arunbabu5310
      @arunbabu5310 2 месяца назад +6

      Boss no will they fight for as you said.they have capability fight for only support to actors not for mother language

    • @DB-tl3uk
      @DB-tl3uk 2 месяца назад

      Correct

  • @MrDNSKumar
    @MrDNSKumar 2 месяца назад +21

    எல்லா மாநிலங்களிலும் எல்லா மக்களும் வேலை வாய்ப்போடு வசிக்கிறார்கள்.
    இந்த முடிவு அறிவற்ற சுயாதீன மற்ற உணர்ச்சி வசப்பட வைக்கும் அரசியலுக்காக மட்டுமே

    • @dk-ln6om
      @dk-ln6om 2 месяца назад +1

      தமிழ் நாட்டில் உள்ள இந்தி காரங்களை கேவலபடுத்துறீங்க

    • @LakshmananLakshmanan-yf5tx
      @LakshmananLakshmanan-yf5tx 2 месяца назад

      Political brabalm

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 2 месяца назад +7

    என்னைப் பொருத்தவரைக்கும் இது சரியே. ஏனென்றால் அந்தந்த மாநில. மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இங்கு மலேசியாவில்🎉🎉 எந்த ஒரு தொழிலைத் தொடங்கினாலும் பூமி புத்ரா மக்களுக்கே முன்னுரிமை இங்கு இன்னும் நடைமுறையில் உள்ளது

  • @64BIT-VEGA
    @64BIT-VEGA 2 месяца назад +5

    Goood for Karnataka people. We support karnatak❤🎉🎉🎉

  • @rajasekaran0234
    @rajasekaran0234 2 месяца назад +35

    இனி ஓசூர் அசுர வளர்ச்சி காணும்

    • @josejoseph8725
      @josejoseph8725 2 месяца назад +1

      @rajasekaran0234 😂 hosur mp telungan, hosur la tamilargala arasiyalaye varavudamatanga. hosur asura valarchi kandutaalum anga telungargal tamilargalukku vaipu kudakkamaatargal!

    • @Pheonixrise-ow5ej
      @Pheonixrise-ow5ej 2 месяца назад +1

      ​@@josejoseph8725HOSUR IS FOR TAMILIANS
      NOT TELUGU VANDERIS

    • @diMO1933
      @diMO1933 2 месяца назад

      ​@@Pheonixrise-ow5ejHosur telungu community dominates ... Tamils oombunga 😂😂😂.. Jai Telugu

    • @Pheonixrise-ow5ej
      @Pheonixrise-ow5ej 2 месяца назад

      @@diMO1933 DEI TELUGU TEVIDYA PAIYA...
      UNAGALAI KAAKA KURUVI SUDRA MAADRI SUTHU TALIDVOM
      SEDDLE SEDDLE AH VETTI VEESUVOM
      TELUGU VANDERI TEVIDYA PASANGLA
      HOSUR EPPOME TAMIL MANNU
      TAMILARGAL MANNU
      TELUGU NAAYIGAL VODIDINGE

    • @Pheonixrise-ow5ej
      @Pheonixrise-ow5ej 2 месяца назад

      @@diMO1933 JAI TELUGU ILLE...
      JAI TEVIDYA🤣🤣🤣🤣

  • @tamildk3021
    @tamildk3021 2 месяца назад +6

    இது எல்லா மாநிலங்களுக்கும் வேண்டும் ... நல்ல சட்டம் முதலி அமல் படுத்திய சில வருடங்கள் பின்னடைவு போல இருந்தாலும் போக போக சரியாகிவிடும் ...
    தமிழ்நாட்டில் உள்ள mando நிறுவனம் 80% கேரள பெண்களை யே பணி அமர்த்தி உள்ளது ...
    தமிழ் நிலம் நீர் மின்சாரம் தமிழ க அரசின் வரி சலுகைகள் என பலவற்ற பெற்று கொண்டு என் மக்களுக்கு வேலை தராமல் படித்து விட்டு தெரு தெருவாக வேலை தேடி பரதேசிகளாக அலய விட்டு

  • @veeramanisumathi2942
    @veeramanisumathi2942 3 месяца назад +23

    IT கம்பெனிகள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திற்கு இடம் பெறுவதே சிறந்தது. இனி வரும் காலங்களில் இது போன்ற சிக்கலான பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கும்.

  • @GaneshK_TheMass
    @GaneshK_TheMass 3 месяца назад +15

    அவர்கள் தேவை எனில் அரசு வேலைகளுக்கு சட்டம் இயற்றலாம். தனியார் நிறுவனங்களின் திறன் மற்றும் அறிவு சார்ந்த வேலைகளுக்கு இந்த சட்டம் நல்லதல்ல.

  • @rgopikrishnan9309
    @rgopikrishnan9309 2 месяца назад +21

    தமிழர் இல்லா இடம் தனது பொலிவை இழக்கும். இந்த சட்டம் நிறைவேற விரும்புகின்றேன்

    • @BM-et3vb
      @BM-et3vb 2 месяца назад +4

      அப்படி எல்லாம் ஒரு மசுரும் இல்ல

    • @Wwenov
      @Wwenov 2 месяца назад

      Née mattum TN Tamilan ku mattum na avan pannurathu tappu illa .. poi TN la velai parungada

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 2 месяца назад +1

      ​@@BM-et3vbwhy ur apposing tamil ????? , r u not tamil ?

    • @BM-et3vb
      @BM-et3vb 2 месяца назад +3

      @@mohammedazarudeen7944 கண்ட உளறல்களுக்கெல்லாம் ஆதரவு தெரிவிப்பதா?

    • @manjunathnaik8601
      @manjunathnaik8601 2 месяца назад

      Sambar

  • @shashikumar4884
    @shashikumar4884 2 месяца назад +9

    15% of bangalore population is Tamilians who are Living here for generations.

  • @Sakthi_Vel_1997
    @Sakthi_Vel_1997 3 месяца назад +31

    தமிழன் ஒரிசாவை ஆள கூடாது என்று இந்திய அமைச்சர் அமித் ஷா பேசியது தவறு இல்லை என்றல் அந்த மாநிலம் வேலை வாய்ப்புகள் அந்த மாநில மொழி மக்களுக்கு முன்னுரிமை என்பதும் தவறு இல்லை

    • @HarishIndia123
      @HarishIndia123 2 месяца назад +1

      Both are wrong…

    • @Jeevaji14
      @Jeevaji14 2 месяца назад

      Renduma thappu dhan da venna

    • @TT-xg7qd
      @TT-xg7qd 2 месяца назад

      Rendumae thappu dha oosi sooru 😂😂

    • @Shivika_TM
      @Shivika_TM 2 месяца назад

      ஆள்வதற்கும்,தொழில் நிறுவன பணிகளை செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

    • @tamilnationtamilmani574
      @tamilnationtamilmani574 2 месяца назад

      இதில் முட்டாள் தனமும் ஒரு உன்மையும் உள்ளது அரசுப்பனிகளில்(மானில அரசு) மட்டும் அம்மானிலதாருக்கு கொடுஎகலாம் தனியார் தொழில் நிருவனங்களில் கூடாது தமிழர்கள்தான் படித்த திறமையான
      வர்கள் இருக்கிறார்கள் இல்ல ஊம்பிக்கிட்டுதான் போகும்.

  • @samuelshace
    @samuelshace 3 месяца назад +47

    தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட பிரபல தனியார் மோட்டார் வாகன நிறுவனம் ஒன்றில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டேன்... என்னை
    நேர்காணல் செய்தவன் ஒரு வடக்கன்.... முதுகலை பட்டதாரியான எனக்கு எல்லா தகுதி இருந்தும் என்னை வேலைக்கு எடுக்கவில்லை ஆனால் இன்னொரு வடகனைதான் வேலைக்கு வைத்தார்கள்...

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 2 месяца назад +4

      Naam thamizhargal eamaaligal

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km 2 месяца назад

      மூடன் சட்டம் இயற்றினார் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது 👌சிலிக்கான் வேலி காலி😂😂😂😅😅😅

    • @BM-et3vb
      @BM-et3vb 2 месяца назад +1

      @@samuelshace 100 % சரியானது

    • @rajadenesh3147
      @rajadenesh3147 2 месяца назад +1

      Nee DMK ku thane vote pota😂

    • @rajhanravi
      @rajhanravi 2 месяца назад

      ​@@rajadenesh3147 Yen ivlo vanmam brother

  • @ஆரோன்-வ4ப
    @ஆரோன்-வ4ப 2 месяца назад +2

    ஒசூர் 🔝🔝🔝🔝பல நிறுவனங்கள ஓசூருக்கு மாட்ர படலாம் எந்த கொம்பணாலும் இனி தடுக்க முடியாது இந்த அசர வளர்ச்சியை😂😅✊✊🤜🤛👏👏😅welcome to Hosur ❤❤

  • @mk3856
    @mk3856 2 месяца назад +1

    I am from Tamil nadu and tamil . I am not blame their decision. They are protecting their state and their people … obviously their natives are affected so much by other states so much and still karnataka inside they are not destroyed so much farm lands like tamilnadu . i wish them to keep the better shape for future as well ..
    but as per india constitution can live anywhere in india as citizen except restricted areas or zones
    practically this bill not possible, at least they can have some restrictions like protect their language and culture.. and increase quota limits or preference for kannadiga’s.

  • @தமிழ்-ர2ஞ
    @தமிழ்-ர2ஞ 3 месяца назад +14

    தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமே உரிமை

  • @SanjayKumar-es5ch
    @SanjayKumar-es5ch 2 месяца назад +5

    Hosur develop pannunga.. Bangalore beautiful garden city ah thirumbidum.

  • @vigneshwarankannan4999
    @vigneshwarankannan4999 2 месяца назад +5

    If they implement it, it will benefit Tamilnadu (Hosur) and Andhra only..

  • @neverdyingtruthiscommonforall
    @neverdyingtruthiscommonforall 3 месяца назад +26

    அறிவில்லாத கர்நாடக காங்கிரஸ்🤮

    • @sibithe
      @sibithe 3 месяца назад +4

      பா.ஜ.க கட்சி குஜராத்தில் இப்படி ஒரு சட்டம் போட்டது. பின்னர், ஹரியானாவிலும் இதையே செய்தது. பீகாரில் பிற மாநில ஆசிரியர்கள் வேலை பார்க்க சட்டம் அனுமதித்ததை எதிர்த்து போராடியது

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 2 месяца назад +2

      @@sibithe அப்போ பாஜாகக்கும் அறிவு இல்லை

  • @dhanasekarand5342
    @dhanasekarand5342 2 месяца назад +6

    Not for Tamil for north indian only more in Bengaluru

    • @jeevajeeva-gi5rr
      @jeevajeeva-gi5rr 2 месяца назад +1

      Mr.Dhanasekaran Naanum oru Tamizhan dha Erode il pirandhu valarndhu ippo Bangalore il vasikkiraen paniyaatrugiraen , indha Sattam masodha Tamizhargalai badhikkuma illaiya nu theriyala ana Periya sadhavidhaththil ella vada maanila ooliyargalai baadhikkum adhu mattum urudhi idhe pol oru vazhuvaana Sattam masodha Tamizh Naatil konduvarapattaal adhuvum 100% vaelai vaaipu Tamizhargalukke endru oru Sattam kondu vandhal mikkha magizhchi ana dravida katchigal Andhra vaazhlu Stalin idhai seivaara nu theriyala , Seeman mudhal amaichar ah vandhal idhu nadakkum ellaame nadakkum ..

  • @prabumpk88
    @prabumpk88 2 месяца назад +1

    பெங்களுரே ஒரு காலத்தில் தமிழன் நிலப்பரப்பு

  • @satyanarayan308
    @satyanarayan308 3 месяца назад +17

    All states implement this law in India so that all states develop equally in India. Real estate mafia is affected 😊

    • @diMO1933
      @diMO1933 2 месяца назад

      G Square ah 😑 😒

  • @tigeragri5355
    @tigeragri5355 2 месяца назад +7

    Separate koorg state as per our great First Field Marshal K.M. Kariappa (tulu language speaking people's linguistics state
    states separation based on language or linguistics)
    Karnataka is not only belongs to gowdas and lingayaths
    Bengaluru is a cosmopolitan city

  • @MManjunath7777
    @MManjunath7777 2 месяца назад +1

    We don't want outsiders in our state, we people of Karnataka fully support our state government & our chief minister siddaramaiah. We will support to go ahead & pass the bill immediately.

  • @haranbtech006
    @haranbtech006 3 месяца назад +21

    And Tamilnadu people gave 40 out of 40 seats to the congress Alliance. 😂😂😂

    • @Attitudezero884
      @Attitudezero884 2 месяца назад +2

      Adhuku unnakku enda soothu eriyathu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂. Avanga state la avanga edo panipange unnakku enna😂😂😂😂😂😂😂😂.

    • @mariavalan0007
      @mariavalan0007 2 месяца назад

      ​@@Attitudezero884 this congress is fraud . Do know the cauvery issue

  • @scopemindsolutions
    @scopemindsolutions 2 месяца назад

    தனிமனித திறன்களில் மற்றும் திறமைகளில்....சாதியோ...மதமோ..இனவேறுபாடோ...... நிச்சயம் தவிர்க்க வேண்டும்.......இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.....
    அப்பொழுதுதான் முன்னேற்றம் என்ற மாற்றம் நிரந்தரமாக இருக்கும்.....
    நன்றி ட புளுயூ தமிழ்.

  • @jitthubose6582
    @jitthubose6582 2 месяца назад +2

    Even Tamilnadu state also make new law to tamil people first priority in workplace, education, property buying with low quote tax rates..

    • @TSR64
      @TSR64 2 месяца назад

      For that true Tamil should come to political power. Jews and telegus won't allow true Tamil to get political power.

  • @SRM123SRM
    @SRM123SRM 2 месяца назад +7

    கம்பனிகள் இனி ஓசூர் கிருஷ்ணகிரிக்கு வருவார்கள் 😂😂😂

    • @user-lq5vz6pj9o
      @user-lq5vz6pj9o 2 месяца назад

      Super plz pack up ur people also

    • @SRM123SRM
      @SRM123SRM Месяц назад

      @@user-lq5vz6pj9o so u dont come to hosur for job🤣🤣🤣

  • @VigneshKumar3622
    @VigneshKumar3622 2 месяца назад +3

    STOP spreading Hatred!
    They just said job quotas for Kannadigas!

  • @Arasa왕
    @Arasa왕 2 месяца назад +9

    There are kannadigas in Tamil Nadu as well. Don't be arrogant just cos you are in power. We lost Bangalore and Tirupati due to partition period. We would have also lost Kanyakumari too if not Tamils that day didn't fought. Don't test the kindness of Tamils.

    • @gouthamkt2650
      @gouthamkt2650 2 месяца назад

      Bro they won’t be now to pass this bill again. These congressmen always focus on fictional problems than the real life problems. They always follow divide n rule that’s the agenda of this bill

  • @sibithe
    @sibithe 3 месяца назад +11

    இதற்கு முன்னரே பல வட மாநிலங்களில் இதே மாதிரி சட்டங்கள் போடப்பட்டன. குஜராத், ஹரியானா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் முயற்சிகள் எடுத்துள்ளன. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இந்த சட்டங்களுக்கு வித்திட்டன. எல்லாவற்றையும் நீதிமன்றம் தடுத்துவிட்டது.

  • @GovindRaj-uu6sb
    @GovindRaj-uu6sb 2 месяца назад +1

    இது தமிழ் நாட்டிrku நல்ல பலன் கிடைக்கும்

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 2 месяца назад +1

    இதனால் கன்னடர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 2 месяца назад

    😂வோசூர் 🥰அசுர வளர்ச்சி யை 🥰காண்பது 🥰உண்மை 🥰

  • @karthikeyansrinivasan52
    @karthikeyansrinivasan52 2 месяца назад +3

    Siddaramaiya turned out to be a “Thadhiramaiya” 😂

  • @parthasarathybalakrishnan5158
    @parthasarathybalakrishnan5158 2 месяца назад

    இந்த வாய்ப்பை தமிழ்நாடு பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

  • @its_me_puchi
    @its_me_puchi 3 месяца назад +8

    If offices in Bangalore leaves the state then Karnataka is 0

    • @Wwenov
      @Wwenov 2 месяца назад +2

      Athu avanga problem nee un TN problem ah paru

  • @Raja_Ravichandran
    @Raja_Ravichandran 2 месяца назад

    It is not even a problem . Tamilnadu have conducive growth in all sectors and our government had created business hub in cities like
    1. Chennai
    2. Kanchipuram
    3. Thiruvallur
    4. Arakonam
    5. Vellore
    6. Madurai
    7. Tiruchirapalli
    8. Tirupur
    9. Erode
    10. Coimbatore
    Out of 38 districts 26% cities already created enough employment to serve tamilnadu economy and in addition if our ruling government attracts more investment and it would be sure shot for steadfast growth

  • @aarumugasamy9806
    @aarumugasamy9806 2 месяца назад +6

    அவன் என்னடா பிச்சை போடுறது... நாங்க தாண்டா அவனுக்கு சோறு போடறோம்.... மகனே நீ மட்டும் இந்த சட்டம் கொண்டு வந்த அப்புறம் உனக்கு சோத்துக்கே ஜிங்கி தாண்டா...

  • @deepamanoj1734
    @deepamanoj1734 2 месяца назад

    திறமையானவர்களால் நாடு முன்னேறும்

  • @kumarvellaiyan8650
    @kumarvellaiyan8650 2 месяца назад +6

    Daiii Rajinikanth go back to karnataka

    • @dakshinamurthygopal1570
      @dakshinamurthygopal1570 2 месяца назад

      ரஜினியின் காலடியில் வீழ்ந்து உள்ளதும் முட்டாள்தனமான தமிழ் மக்களே இவர்கள் என்று திருந்து வார்களோ என் தமிழுக்கு தான் அவமானம் 😭😭😭

  • @SambasivanKulandaivel
    @SambasivanKulandaivel 3 месяца назад +3

    Private sector not possible

  • @rituvardhana3013
    @rituvardhana3013 3 месяца назад +4

    Then same applicable to all States

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 2 месяца назад

    Kannad people in TN should raise their voices against this policy.
    Tamil people are natives of Bangalore. .

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 2 месяца назад

    தமிழ்நாடு அரசு ஓசூரை ஐ‌ டி பார்க்காக அறிவித்து வளர்ச்சி பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டும்.

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 2 месяца назад

    Bengaluru is a blessing for all people in India who come for work.Then why Karnataka government is chasing the tamilnadu people form Bengaluru?The govt of karnataka should think all Indians are one.They should not see racism.

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 2 месяца назад

    இட ஒதுக்கீடு யார் பெறத் தகுதி உள்ளவர்கள்
    ஏதேனும் ஒரு ஊனத்தினால் பாதிப்பு என்னும் அடிப்படையில்.
    இப்போது இதை நடைமுறையில்
    எந்த மாநிலமும்
    பின்பற்றுவதாக
    தெரியவில்லை.

  • @happyliramu
    @happyliramu 2 месяца назад

    *If this bill comes - (Things to Expect)*
    1) Hosur will be New Silicon Valley of India.
    2) Registered company in KA will shift to near by state or other states and will make the present KA office as co working space.
    3) Rent in bangalore will come down.
    4) Land price will decrease
    5) Population will decrease
    6) Kannadigas will have to come Hosur for JOB. 😅
    7) Tamils will have temporary problem but Bangalore and Kannadigas will have long lasting problem in history.

  • @bharathrajn9328
    @bharathrajn9328 2 месяца назад +1

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவிலும் இதேபோன்றதொரு சட்டம் கொண்டு வந்தனர்

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna 2 месяца назад

    Definitely hosur will develop if the bill passed and implemented strictly

  • @vigneshvicky-gw9cp
    @vigneshvicky-gw9cp 3 месяца назад +1

    ethu nallathu thaa.apathaa IT INDUSTRY decentralise pannnuvanga oru area mattu develop aagama yealla areavu develop agum.

  • @Shivika_TM
    @Shivika_TM 2 месяца назад +2

    தொழில்துறையில் சாதி,மதம்,இனம் பார்ப்பது சரியாக இருக்காது.தகுதியானவர்கள் தான் தேவை.

  • @suryabala_005
    @suryabala_005 2 месяца назад

    What Steps Can Be Taken By Tamil Nadu Cities Like Chennai, Madurai, Trichy, Hosur To Become More Than Silicon Valley Of India?
    Instead Of Developing New Cities From Scratch, We Can Develop Existing Growing Cities Like Madurai, Hosur To Accomodate IT Companies, Also, We Must Regulate IT Growth In Chennai As It Has More Potential To Grow More Than Bangalore And Hyderabad.
    Things To Attract IT Companies In A City (To Become Silicon Valley Of India)
    1) Establish More SEZ (Special Economic Zones), Tech Parks
    2) Uninterrupted Power Supply
    3) Promote Start Up Culture
    4) Establish More Start Up Incubators
    5) Tax Concession
    6) Subsidiaries

  • @karthikmp8984
    @karthikmp8984 3 месяца назад +4

    இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் நல்லாவே இருக்குது கெட்டதும் இருக்கு

  • @mohammednowman3027
    @mohammednowman3027 2 месяца назад

    It's ok welcome to Chennai

  • @srinivasanshanmugan6890
    @srinivasanshanmugan6890 2 месяца назад

    Tamilian are leaving in Bangalore before first world war, my grand father is joined in Indian Army that time it self in Bangalore. Nobody can't send Tamilians out of Bangalore. Tamilians blood is sorted all over the Karnataka.

  • @Lovefrchess
    @Lovefrchess 2 месяца назад +2

    சிலிக்கான் valley கம்பெனி எலாம் பெங்களூர் விட்டு வெளியா போகுது

  • @peaceofmindfulnesss
    @peaceofmindfulnesss 2 месяца назад

    People voted and now enjoying karnataka

  • @Urfmnbu
    @Urfmnbu 2 месяца назад +3

    Good 😂😂
    No fear nanba 😅
    Our chennai have4000+ MNC and startups
    Otherwise our neighbor's city hyderabad has top products based companies head office like google, Microsoft, Salesforce, deloitte, AMD etc.
    So Be happy for to fall of bangalore 🤣🤣

    • @user-lq5vz6pj9o
      @user-lq5vz6pj9o 2 месяца назад

      Okkk also shift your language people to your your state😂😂😂😂😂

    • @SRM123SRM
      @SRM123SRM 2 месяца назад +1

      @@user-lq5vz6pj9o அப்புறம் நீ சொத்துக்கு தமிழ்நாட்டுக்கு வருவியா???🤣🤣🤣

  • @thangaprakashn8246
    @thangaprakashn8246 2 месяца назад +2

    தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற maanilathrthavargalin நிலை என்ன """"""''''??????

  • @arulkumaranp75
    @arulkumaranp75 2 месяца назад +3

    Are there only tamils in bangalore
    There are people of all states in bangalore.
    This video is unnecessary

  • @Loosu1
    @Loosu1 3 месяца назад +4

    ஆப் பாயில் அரசியல்வாதிகள்

  • @aswin_ashokkumar
    @aswin_ashokkumar 2 месяца назад +3

    நல்ல முன்மாதிரியான முதலமைச்சர் வாழ்க அந்த மாநிலம்🎉🎉🎉🎉🎉

    • @Justin2cu
      @Justin2cu 2 месяца назад +1

      நாம் தமிழர் கட்சி ஆதரவாளரா நீங்க?

    • @aswin_ashokkumar
      @aswin_ashokkumar 2 месяца назад

      @@Justin2cu நான் எந்த கட்சிக்கும் ஆதவு இல்லை…

  • @ashokhandling2309
    @ashokhandling2309 2 месяца назад +16

    எனது கருத்து
    காங்கிரஸ் நாட்டுக்கு... ஊருக்கு... வீட்டுக்கு கேடு
    காங்கிரஸ் கேடு தரும்
    காங்கிரஸ் பிரிவினையை தூண்டும்

  • @thulasiradhakrishnan
    @thulasiradhakrishnan 2 месяца назад

    அரசியல் சாசனம் இந்திய மக்கள் எங்கே வேண்டும் என்றாலம் வசிக்க வேலைவாய்ப்பு தேட வேலையில சமவாய்ப்பு பெற உரிமை வழ்ங்கி உள்ளது என்பதை அட்டையை வைத்து கூப்பாடு போட்டவட்டவர்களுக்கு தெரியாது
    போகட்டும் சட்ட மேதைகள் பலர் காங்கிரஸ் கட்சியில் உள்ளார்களே
    அவர்கள் என்ன செய்து கொண்டு உள்ளார்கள்

  • @dakshinamurthygopal1570
    @dakshinamurthygopal1570 2 месяца назад

    இதில் என்ன தவறு உள்ளது இங்கு பிறந்து வளர்ந்த ஓவ்வொரு குடிமக்களும் கன்னடர்களே அவரவர் மாநிலங்களில் முன் உரிமை அம்மக்களுக்கு அளிப்பதில் என்ன தவறு

  • @spmobile344
    @spmobile344 2 месяца назад

    அப்படி பார்த்தால் பல மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர்

  • @apachetamizha
    @apachetamizha 2 месяца назад

    Its not about one state secularism.
    India is a great nation so the state which gives more GDP then every member of the state has to work.
    😊

  • @animaskitchensamayal5306
    @animaskitchensamayal5306 2 месяца назад +1

    This seems they are addressing only tamils why not other states name mentioned. Its breaking the relationship...

  • @m.sasikumar7956
    @m.sasikumar7956 2 месяца назад

    First kannada, then only sc, st only allowed in posting because is Ambedkar dream well done

  • @ashwinrajkumar1696
    @ashwinrajkumar1696 2 месяца назад

    Meanwhile me working in Chennai : Theriyumda Evanga eppadi pannuvanganu athunala than naanga anga pogamala irukkom.

  • @itwasnotme
    @itwasnotme 2 месяца назад +1

    Its interesting bjp or central govt is not voicing against this ... nasscom shouted though😮

    • @Wwenov
      @Wwenov 2 месяца назад +1

      When you ask get out North people and get argasammmm with memes no one voiced .. this is their state you go somewhere

  • @kishorekumars1737
    @kishorekumars1737 2 месяца назад +1

    Then Hosur will be the next Bengaluru

  • @arunmec7550
    @arunmec7550 2 месяца назад

    hosur next bangalore ❤

  • @thulasiradhakrishnan
    @thulasiradhakrishnan 2 месяца назад

    அரசியல் சாசனத்தை காக்இவே பிறப்பெடுத்த மாமேதை ராஹல் எங்கே இருக்கிறார

  • @musicsafari9429
    @musicsafari9429 2 месяца назад

    Avangale veratalenaalum neenga verata vachiruveenga pola. Nalla panreenga

  • @sangeethanarayanan7248
    @sangeethanarayanan7248 2 месяца назад

    People are playing divisive politics. Let us not respond with equal amount of divisiveness. Let us see how this plays out. There is a lot of processes for this to become law and implementation would be a major challenge. Eventually all the states will start looking inward. We are already divided and ruled by the politicians - let us not react in a way that would ease what they are doing.

  • @indirajithSG
    @indirajithSG 3 месяца назад

    Its ok

  • @BibleTruth23
    @BibleTruth23 2 месяца назад

    If this is the decision of karnataka govt then all mnc companies will be shifted to hosur sure.

  • @firststike
    @firststike 2 месяца назад

    Bangalore is been destroyed by outsiders GST collected from Karnataka in return gets just 12% but unfortunately in this process pollution and traffic jams over population because of outsiders coming to Bangalore

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 2 месяца назад

    Good idea. We have to follow the same rule in Tamilnadu. 😂

    • @DWTamil
      @DWTamil  2 месяца назад

      What will be the impact in Tamil Nadu on bringing such law?? Kindly share your opinion.

  • @muraliramaiah9199
    @muraliramaiah9199 2 месяца назад

    This rule is not based on tamilnadu people's, it's generic, how we think ourselves is against tamilnadu people's?

  • @tess_cdetamilculturalchann8429
    @tess_cdetamilculturalchann8429 3 месяца назад +2

    Change the place to Tamilnadu or Andhra or telugana

    • @rajadurai8067
      @rajadurai8067 3 месяца назад

      யார் இடம் கொடுத்து சலுகைகள் கொடுப்பது.

    • @Pheonixrise-ow5ej
      @Pheonixrise-ow5ej 2 месяца назад

      ONLY TAMIL NADU
      TELUGU PEOPLE ARE NOT TELANTED....ALL FAKE CANDIDATES

  • @dhanushkumarp1151
    @dhanushkumarp1151 3 месяца назад +1

    இவர் அரசியலுக்கு லாயிக்கில்லாதவர்

  • @sahayapuvan7988
    @sahayapuvan7988 2 месяца назад

    It's not good initiation. It's create separation.

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec 3 месяца назад +4

    ஆக 15 வருடம் கர்நாடகாவில் வசித்து நல்லா கன்னடம் பேசினால் ,எழுதினால் கன்னடன் ஆகி விடுவார் ,ஒரு பிறமொழியாழன்... அதுபோல தமிழகத்தில் கொண்டு வரலாம் ... ஆனால் இதை வலது சாரி தமிழ் தேசிய வாதிகள் ஏற்றுக்கொள்வார்களா?

  • @27bykarthi
    @27bykarthi 2 месяца назад +2

    Congress 😂😂😂😂

  • @cwc442
    @cwc442 2 месяца назад

    We don't depend on Bengaluru tamilnadu govt must develop every district to create job opportunity for educated people so dependency on Bengaluru not required

  • @aravindbalasubramanian7596
    @aravindbalasubramanian7596 2 месяца назад

    Bill return panitaanga, pass panala

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 2 месяца назад +1

    பிரமாதம்😂😂😂

  • @karthickasokan6643
    @karthickasokan6643 2 месяца назад +1

    Appo kannadar dravidar illaya dravida model

  • @anandaraj4302
    @anandaraj4302 2 месяца назад +1

    This is not good for all

  • @biju65456
    @biju65456 2 месяца назад

    Corporates don't bother kannadiga or bihari. They want output, effiecient workforce, peaceful community which is not anymore going to happen in bengalure

  • @rajasekaran256
    @rajasekaran256 2 месяца назад

    அப்படி நடந்தா அவங்களுக்கு தான் ஆபத்து..

  • @booky6149
    @booky6149 3 месяца назад

    States were divided by language by Britishers only for easy management. But our people are the kings in making/showing partiality with only language.

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 2 месяца назад +3

      You are wrong. Britishers did not divide the states by Languages

    • @booky6149
      @booky6149 2 месяца назад +2

      @@zushsjxjzjdsjjxsjjsj Yeah. You are right. It was divided by language only after independence. Thanks!

  • @RAMESHREDDY89
    @RAMESHREDDY89 2 месяца назад

    10% is acceptable not more than that