'ஆங்குடல் வளைந்து' அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் | VelThunai

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Arunagirinathar's Thiruppugal "ஆங்குடல் வளைந்து"
    Singer Mee Manikandan
    திருப்புகழ் - ஆங்குடல் வளைந்து - திருமாந்துறை
    ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து
    ஆய்ஞ்சுதளர் சிந்தை தடுமாறி
    ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து
    ஆண்டுபல சென்று கிடையோடே
    ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து
    ஓய்ந்துணர் வழிந்து உயிர்போமுன்
    ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து
    ஊன்றிய பதங்கள் தருவாயே
    வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த
    வேந்திழையி னின்ப மணவாளா
    வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச
    வேண்டிய பதங்கள் புரிவோனே
    மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து
    மாண்புநெல் விளைந்த வளநாடா
    மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற
    மாந்துறை யமர்ந்த பெருமாளே!
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    ஆங்குடல் வளைந்து | Mandhurai Thiruppugal with lyrics in Tamil | Murugan Devotional Songs | VelThunai
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Subscribe / Follow Here:
    / @velthunai
    / meemanikandan

    / meemanikandan
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    #VelThunai #ArunagirinatharThiruppugal #DevotionalSongsInTamil #MuruganSongs #ManiMee #Thiruppugazh
    KEYS
    Murugan, Thiruppugazh, Thiruppugal, Arunagirinathar, Thirumandhurai, Thirumanthurai, Thirumaandhural, Thirumaanthurai, Aangudal Valainthu

Комментарии • 30

  • @sathyajairithwik1718
    @sathyajairithwik1718 2 дня назад

    என் மகன் ரித்விக் க்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏

  • @srk8360
    @srk8360 Год назад

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @lakshmisaipriya5672
    @lakshmisaipriya5672 Месяц назад

    For Job Murugan Potri❤

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 21 день назад

    முருகா எனக்கு நல்ல வேலை கொடுப்பா🙏🙏🙏🙏😭😭😭

  • @kumart5168
    @kumart5168 6 месяцев назад +1

    அரசாங்க வாத்தியார் வேலை விருபுற பள்ளிக் கூடத்திலேயே கிடைக்க என் அப்பன் முருகன் அருள் பரிய வேண்டும்....ஓம் முருகா! போற்றி! போற்றி! போற்றி!....

  • @gayathrikaliyamoorthi6856
    @gayathrikaliyamoorthi6856 2 года назад

    Super sir tq nenga nalla irukanum

  • @myrsk9
    @myrsk9 4 месяца назад

    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    எனக்கு அரசாங்க வேலை வேண்டும் முருகா.
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. ஓம் சரவண பவ🙏

  • @kumart5168
    @kumart5168 6 месяцев назад

    ஆஹா..திருப்புகழே..போற்றி! போற்றி! போற்றி!..

  • @mookambhikaprinter6929
    @mookambhikaprinter6929 3 года назад

    திருப்புகழ் அருமை வாழ்க வளமுடன்

    • @velthunai
      @velthunai  3 года назад

      நன்றி 🙏

  • @bhanumathinachiappan2550
    @bhanumathinachiappan2550 3 года назад

    Arumai.Vaazhthugal.Vaazhga Valathudan Nalathudan .👌🏻

    • @velthunai
      @velthunai  3 года назад

      நன்றி 🙏

  • @kumart5168
    @kumart5168 6 месяцев назад

    அருணகிரிநாதரே! போற்றி!போற்றி! போற்றி!....

  • @sumathic8576
    @sumathic8576 3 года назад

    Arumai brother. Melum valara vaazhthukkal.

  • @swamirajbal
    @swamirajbal 3 года назад

    Arumai mani.

    • @velthunai
      @velthunai  3 года назад

      நன்றி! நன்றி! 🙏

  • @prawinfrancis864
    @prawinfrancis864 6 месяцев назад

    அரசு வேலை கிடைக்கணும் முருகா அருள் புரியும் ஓம் சரவணபவ

  • @trkindia7838
    @trkindia7838 Год назад

    Great....

  • @sathishkumar.r1608
    @sathishkumar.r1608 3 года назад

    Om murugar samiya potri ❤️🙏🙏🙏🙏🙏🌹🌺🌸🌻☘️ jai Sairam om Saravana bavaya namaha 🙏🙏