உருவாய் அருவாய் பாடல் வரிகள் |Uruvai Aruvai Song lyrics in tamil |கந்தர் அநுபூதி | Kandhar Anuboothi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 363

  • @jayalakshmim4992
    @jayalakshmim4992 7 месяцев назад +202

    அப்பா முருகா குழந்தை பாக்கியம் கொடுங்கள் சரவணபவ ஓம்.கருவில் இருக்கும் குழந்தை நன்றாக வளர்ந்து முருகா எங்கள் வீட்டில் குழந்தை வந்து விளையாட வேண்டும் அப்பா.ஒரே மயக்கம் இருக்கிறது பக்க துனையாக இருந்து காப்பாற்றுங்கள் அப்பா சரவணபவ ஓம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 6 месяцев назад +10

      Nalladhu nadakum mam check up pannuga treatment edunga all is well velum mayilum thunai yamiruka bayamen ❤

    • @muthurajg71
      @muthurajg71 6 месяцев назад +6

      Spr bro ungalutaya comments avangalukku Antha Murugane vanthu sonnathu Pola erukkum👍💞💞💞🙏🙏🙏🙏🙏

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 6 месяцев назад +2

      @@muthurajg71 ellam murugan arul mam nalladhu nadakum

    • @gandhimathiramasami1946
      @gandhimathiramasami1946 6 месяцев назад +5

      Nallathu matumea natakum... don't worry... Murugan irukanga...

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 6 месяцев назад +3

      @@gandhimathiramasami1946 👌😊🌟

  • @divyaponraj
    @divyaponraj 2 месяца назад +31

    என்னோட கடன் பிரச்சனை தீர்ந்து என்னோட பொருளாதாரம் உயர வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @Murugan.2006
    @Murugan.2006 7 месяцев назад +49

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @saravananm-ev8ui
    @saravananm-ev8ui 6 месяцев назад +21

    ஆறுமுகம் அருளிடும அனுதினமும் ஏறுமகம்
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அப்பனே நீதான் எனக்கு அனைத்துமே அருள் புரிவாய் கந்தனே

    • @saravananm-ev8ui
      @saravananm-ev8ui 5 месяцев назад +1

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @arulmozhisaisarees1559
    @arulmozhisaisarees1559 6 месяцев назад +72

    மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டது நன்றி முருகா 🙏👍

  • @birdslovertnpsctetexamshor1038
    @birdslovertnpsctetexamshor1038 5 месяцев назад +20

    நல்லது நடந்து விட்டது நன்றி முருகா... இனியும் இருக்கும் துயரங்கள் ஒவ்வொன்றையும் தவிடு பொடி ஆக்க நல்ல வேலை கிடைக்க அருள் புரி முருகா🎉

  • @k.bhavanielango6639
    @k.bhavanielango6639 26 дней назад +2

    முருகா நீங்கள் கொடுத்ததற்கும் கொடுக்கின்றதுக்கும் கொடுக்க போவதற்கும் மிக்க நன்றி

  • @durgadevis4559
    @durgadevis4559 6 месяцев назад +14

    அப்பா முருகா என் பிள்ளைக்கு நல்ல புத்தியும் நீண்ட ஆயிலும் நல்ல வாழ்க்கையும் அமைய வேண்டும் முருகா கடன் பிரச்சனைகள் தீர வேண்டும் வீடு பிரசணையும் தீர வேண்டும் எனக்கும் என் பையனுக்கும் நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா என்ன நம்பி இருக்குற ஜீவனுக்கு எல்லா பிரச்சனைகளும் தீர வேண்டும் முருகா என் பையனுக்கு வெளிநாடு போறதுக்கு அருள் புரிய வேண்டும் muruga🙇‍♀️🙏🙏🙏🌹🌹🌹

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 5 месяцев назад +6

    அப்பா முருகா கடன் பிரச்சனை தீர வழி காட்டு இறைவா என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியவேண்டும் இறைவா 🙏🙏🙏

  • @pushpampushpa
    @pushpampushpa 5 месяцев назад +17

    ஓம் முருகா போற்றி போற்றி அப்பா என் கடன் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து என் வியாபாரம் நல்லா இருக்க எனக்கு வழி காட்டுங்கள் அப்பா

  • @JasmineKrishnan
    @JasmineKrishnan 6 месяцев назад +33

    முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் செய் அப்பனே

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 3 месяца назад +5

    ஓம் முருகா மனது குழப்பமான சூழ்நிலை உள்ளது முருகா என்னை காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏

  • @banupriya1538
    @banupriya1538 5 месяцев назад +4

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே

  • @deepa1445
    @deepa1445 2 месяца назад +10

    முருகா எனக்கு சொந்த வீடு அமைய வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @CaptonCapton-c7r
    @CaptonCapton-c7r Месяц назад +3

    முருகா எனக்கு சொந்த வீடு அமைய வேண்டும் முருகா என்னோட கடன் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் முருகா ஓம் சரவண பவன் 🙏🙏🙏

  • @aathimoorthyaathimoorthy8780
    @aathimoorthyaathimoorthy8780 6 месяцев назад +39

    எனது மனைவி கர்ப்பமாக உள்ளார் ஆறு மாதங்களாக ஆகிறது குழந்தை வெயிட் குறைவாக உள்ளது இன்று ஸ்கேன் செய்தபோது சொன்னார்கள் ஆனால் வெயிட் அதிகமாகிவிடும் கவலைப்படாதீர்கள் என்றார்கள் ஸ்கேன் டாக்டர் கடவுளை நன்றாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்கள் நான்முருகனை நன்றாக வணங்குகிறேன் எனது மனைவியும் குழந்தையும் நன்றாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம் முருகா

    • @saralasarala516
      @saralasarala516 4 месяца назад +6

      முருகன் பிறப்பான் பயம் வேண்டாம்

    • @rajij417
      @rajij417 3 месяца назад +1

      Muruga pirandhu irukkara🙏
      God bless ❤🕉

    • @likesme4725
      @likesme4725 2 месяца назад +1

      Unga wife BP iruka check pannunga ipo theriyathu month poga poga theriyum , BP iruntha baby namba sapudura ethume pogatha , yanaku doctor sonnanga , nenga payapadanum solla , unga wife kita sollama , nenga avangalu check pannidu , athuku thagurtha doctor kedu pannunga

    • @AanmeegamTirumal
      @AanmeegamTirumal Месяц назад +4

      கவலை வேண்டாம் சகோதரா. முருகப்பெருமானின் திருவருளால் உங்க மனைவி ஆரோக்கியமான குழந்தையையே பெற்றெடுப்பார்... உங்க மனைவியும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பாங்க வாழ்க வளமுடன்! ஓம் முருகா!

    • @darshanakumar2716
      @darshanakumar2716 Месяц назад +1

      Kavalai vendam. Ellam nallapadiya nadakum. Murugan thunai irubar

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 6 месяцев назад +10

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @Murugavel.N
    @Murugavel.N Месяц назад +2

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வா முருகா என் மகள் மகனுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் எங்க குடும்பத்தில் இருக்கின்ற அனைவருக்கும் நோயற்ற வாழ்வு கொடுக்க வேண்டும் வெற்றிவேல் முருகா உருவாய் அருள்வாய் உலகாய் இலா தாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் வீதியாய் குருவாய் அருள்வாய் வருவாய் குகனே அருள் வருவாய் முருகா

  • @mohanana5694
    @mohanana5694 6 месяцев назад +15

    உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelviKaruna-n2y
    @SelviKaruna-n2y 5 месяцев назад +9

    திருமணம் சிறப்பாக நடக்க எனக்கு துணை புரிவாய் அப்பனே முருகா முருகா முருகா

    • @Murugavel.N
      @Murugavel.N Месяц назад +1

      ஓம் சரவணபவனே முருகா என் மகள் மகனுக்கு எம்பெருமான் முருகன் அருளால் செந்து வேலன் அருளால் கிடைக்க வேண்டும் முருகா என் குடும்பம் அனைவருக்கும் நோயற்ற வாழ்வு கொடுக்கு அருள் புரிவாய் முருகா முருகா முருகா

  • @tamilmala3442
    @tamilmala3442 29 дней назад +4

    முருகா என் உடல்நிலை சரியாக வேண்டும் முருகா என் அப்பனே உன்னையே நம்பி இருக்கிறேன் நீ தான் குணப்படுத்த வேண்டும் முருகா நீ குடுத்தே ஆகணும் நீ குடுக்க தே ஆகவேண்டும் முருகா🙏🙏🙏🌷🌷🌷💐💐💐

  • @vadivele.k5550
    @vadivele.k5550 6 месяцев назад +14

    அப்பா முருகா நீங்களே எனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும்

  • @veerathikaveerathika8542
    @veerathikaveerathika8542 Месяц назад +2

    அப்பா முருகா என் பிள்ளைகளுக்கு கல்வி செல்வத்தை தந்து அருளுங்கள் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணா பவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @murugan181
    @murugan181 4 месяца назад +10

    முருகா குழந்தை பாக்கியம் கிடைக்கவேன்டுகிரேன் அருள்வாயாக

  • @laxmim7666
    @laxmim7666 5 месяцев назад +2

    உருவாய் அருள்வாய்உளதாய் இல்லாமல் உருவாய் மலராய் மணியாய் ஒளியாய தருவாய் உயிராய்க் கதியாய் விதியால் குருவாய் அருள்வாய் குகனே முருகா முருகா முருகா போற்றி

  • @prabanjam1111
    @prabanjam1111 6 месяцев назад +7

    ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தியே நமக 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷

  • @ManiMehala-zu9tx
    @ManiMehala-zu9tx 29 дней назад +2

    முருகாஎன்மகளுக்கு மழலைசெல்வம் கிடைக்கஅருள் புரிவீர் முருகா

  • @chandrapandian9809
    @chandrapandian9809 28 дней назад +1

    அப்பா முருகா சரவணபவ என் மனக்கவலை நீங்கி நல்லதே நடக்கனும்.ஓம் சரவணபவ

  • @chuttyschannel9713
    @chuttyschannel9713 6 месяцев назад +5

    முருகா உங்கள் அருள் எப்போதும் வேண்டும் அப்பா வேலும் மயிலும் துணை 🙏🙏

  • @AnandmuthulakshmiAnand
    @AnandmuthulakshmiAnand 28 дней назад +5

    அப்பா முருகா நீயே எங்களுக்கு குழந்தை யா பிறக்கணும். நம்பிக்கை இருக்கோ ஆண்டவா 🙏

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 7 месяцев назад +10

    ஓம் சரவண பவ
    வேலும் மயிலும் துணை
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @vaniv2619
    @vaniv2619 5 месяцев назад +13

    முருகா எனக்கு ஆண் குழந்தையாக நீயே பிறக்க வேண்டும் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naliniprabhu9284
    @naliniprabhu9284 27 дней назад +1

    முருகா என் மகள் நீட் ஆதிக மர்க் எடுக அருள் புரிய வேண்டும் முருக 🙏🏼

  • @jeevarathinamsadasivam4035
    @jeevarathinamsadasivam4035 25 дней назад

    முருகா நீயே வந்து என் மகளுக்கு பிறக்கவேண்டும் அப்பா. கந்தனே போற்றி.

  • @sivapunitha2686
    @sivapunitha2686 10 дней назад +2

    ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி

  • @KALAIVANYSUBRAMANIYAN-ji8el
    @KALAIVANYSUBRAMANIYAN-ji8el 28 дней назад +1

    Appa muruga enakku yen இவ்வளவு சோதனை கொடுக்கிற அப்பா muruga enaku nallathuru vituvai kodu

  • @SujithaRavi-gn6it
    @SujithaRavi-gn6it 6 месяцев назад +11

    அப்பா முருகா உன் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா ஓம் சரவணபவன்🙏🦚🪔

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 6 месяцев назад +8

    ஓம் முருகா எண்க😮ளுக்கு வியாபாரம் எந்த ஒரு குறை இல்லாமல் இருக்க வேண்டும் முருகா....

  • @RajathiRajathi-u9o
    @RajathiRajathi-u9o 6 месяцев назад +5

    முருகா என் கடன் பிரச்சனை தீர்த்து விடும் முருகா நான் கேக்குறதுல அதுதான் கடன் இல்லாம இருக்குற அருள் செய்யப்பா 🙏🙏🙏🙏

  • @lakshmip8889
    @lakshmip8889 5 месяцев назад +5

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🌅

  • @jagans5197
    @jagans5197 2 месяца назад +1

    ஓம் முருகா சரணம் சண்முகா சரணம் எனது மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நீயே துணை 🙏🙏🙏🌺🌺🌺

  • @RevathiK-s5i
    @RevathiK-s5i 3 месяца назад +8

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்
    மூன்று வருடம் ஆகிறது எங்க அத்தை எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 என் அத்தை இறந்து ஒரு வருடம் ஆகிறது
    என் கணவருக்கு அவங்க அம்மா திரும்ப வந்து என் வயிற்றில் பிறக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்.
    எனக்கு அம்மா என்று பெயர் சொல்ல வேண்டும் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asilip2168
    @asilip2168 28 дней назад +2

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா🙏🙏 என்ன கைவிட்டிடாத முருகா உன்னையே நம்பி இருக்குறேன் 🙏🙏ஓம் சரவண பவ போற்றி 🙏🙏

  • @seenivasd9741
    @seenivasd9741 5 месяцев назад +2

    முருகா போற்றி குகனே என்னை வெற்றி பெற செய்யப்பா வெற்றி வேல் முருகா

  • @Vijaya-gj7kf
    @Vijaya-gj7kf 4 месяца назад +12

    குழந்தை பாக்கியம் தா முருகா முருகா எனக்கு நியே குழந்தையா வா வா வா முருகா முருகா முருகா

  • @nithyab5718
    @nithyab5718 2 месяца назад +7

    அப்பனே முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா...

  • @sathyakala9323
    @sathyakala9323 День назад +1

    அப்பா முருகா எனக்கு சீக்கிரம் எனக்கு ஒரு சொந்தவீடு சீக்கிரம் அமைய வேண்டும்

  • @honeyflower4301
    @honeyflower4301 6 месяцев назад +6

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

  • @sakthibanu4084
    @sakthibanu4084 3 месяца назад +2

    அப்பனே முருகா காப்பாத்து அரோகரா அரோகரா

  • @mahalingamr7289
    @mahalingamr7289 Год назад +6

    ஓம் சிவாய நமக ஓம் நமசிவாய ஓம் சரவணபவ நமஹ ஓம் சிவ சிவ

    • @cbmfamily1577
      @cbmfamily1577  Год назад +1

      சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻
      சரவணபவ ஓம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @RevathiK-s5i
    @RevathiK-s5i 3 месяца назад +8

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @entertainmentfunnyvideos235
    @entertainmentfunnyvideos235 6 месяцев назад +1

    ஓம் சரவண பவ முருகா போற்றி! உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனோ!🙏🙏🙏

  • @pappu-dg2mv
    @pappu-dg2mv 6 месяцев назад +3

    அப்பா என் கடன் பிரச்சினையை தீர்த்து 🙏🙏🙏🙏🙏வைபா முருகா போற்றி

  • @user-wk6lc9pp4h
    @user-wk6lc9pp4h 29 дней назад +4

    எனது மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா🙏🙏🙏🦚🦚🦚

  • @RP_gamer_jhon
    @RP_gamer_jhon 7 месяцев назад +5

    தாங்கமுடியலை தாங்கமுடியலை தாங்கமுடியலை முருகா முருகா முருகா இன்னும் உன் கோவம் தணிக்கையை 😊

    • @mahalingamr7289
      @mahalingamr7289 7 месяцев назад

      தாங்கமுடியலயா?ஜெருசலம் போய்விடு

  • @aathimoorthyaathimoorthy8780
    @aathimoorthyaathimoorthy8780 6 месяцев назад +3

    சக மாயை உற்ற அகவாழ்வில் வைத்து திருமாது கர்ப்பம் உடலில் ஊறிக் தச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில் திறமை அளித்த பொருளாகி மகபா வின் உச்சி வெளியான இடத்தில் மழைநீர் புயத்தில் உறவாடி மடிமீது எடுத்து விளையாடி நித்தம் மணிவாய் முத்தி தரவேணும் முகமாய் இட்ட குணமாகி நிற்கும் முலைமேல் அணைக்க வரும் நீதான் முது மாமரக் கொள் ஒருமா பொருளுக்குள் மொழியே உரைத்த குருநாதா தக யாத எனக்கும் அடிக்கான வைத்த தனியே ரகத்தின் முருகோனே தரு காவிரிக்கு வட பாரிசத்தில் சமர் வேல் எடுத்த பெருமாளே ஓம் முருகா

  • @anithag8504
    @anithag8504 28 дней назад +1

    குழந்தை பாக்கியம் அனைவருக்கும் அந்த வரத்தினை வழங்கு முருகா

  • @SathyaSiva-ns1pr
    @SathyaSiva-ns1pr 4 месяца назад +9

    அப்பா முருகா குழந்தை பாக்கியம் கொடுங்கள் ஓம் சரவணபவ

  • @peramalatha1692
    @peramalatha1692 2 месяца назад +5

    ஐயா முருகப்பெருமானே எல்லாம் திருவருள் என் மகன் ஆனால் அவன் உன் பிள்ளை அவனுக்கு திருமணம் நடத்திவைகந்தா கருணைக் கடலே கந்தா போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wk6lc9pp4h
    @user-wk6lc9pp4h 29 дней назад +1

    உருவாய்அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

  • @saranyar6816
    @saranyar6816 6 месяцев назад +9

    அப்பா எனக்கு அரசு வேலை கிடைக்கனும் அப்பா. எனக்கு யாரும் துனையாய் யாரும் இல்லை அப்பா முருகா ....நீ தான் அருள்புரிய வேண்டும் அப்பா🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @demongo4149
    @demongo4149 6 месяцев назад +1

    ஓம் முருகா முருகா போற்றி போற்றி குமரேசன் நல்ல சிந்தனை கொடு

  • @demongo4149
    @demongo4149 6 месяцев назад +2

    ஓம் முருகா முருகா போற்றி போற்றி உடல் நலம் பெற வேண்டும்

  • @chennakesava2623
    @chennakesava2623 3 месяца назад +2

    En appa muruga ennakkum kuzhanthai vendum arulpurivayaga om saravana bhava om muruga pottri

  • @palaniammalc2488
    @palaniammalc2488 6 месяцев назад +4

    மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @gayathris4129
    @gayathris4129 27 дней назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manimekalair9655
    @manimekalair9655 29 дней назад +1

    Muruga en makanuku thiruma am viraivil nataka vendum muruga
    Ohm saravanabava potri

  • @eswaranr2664
    @eswaranr2664 28 дней назад +1

    காந்த போற்றி ஓம் முருகா போற்றி ஓம் நமசிவாய போற்றி

  • @selvamabinila3671
    @selvamabinila3671 6 месяцев назад +5

    ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஏறுமுகம் முருகா என் குழந்தைக்கு ஆண் குழந்தை வாயச குடும்பம் என் குடும்பத்துல ஆண் வாரிசு கிடையாது எட்டு மாதம் நீங்கதான் முருகா தானே இருக்கும் வெற்றிவேல் வெற்றிவேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @TamilselviGopal-z5z
    @TamilselviGopal-z5z 6 месяцев назад +13

    ஓம் முருகா எனக்கும் என் கணவருக்கும் உடல் சுகம்இல்லை மனதாளவில் நிம்மதி இல்லை.உடல்சுகத்தையும்,மண அமைதியும் கொடு.ஓம்முருகா ஓம் முருகா ஓம் முருகா.

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 6 месяцев назад +3

      கவலைப் படாதீர்கள் கந்தசஷ்டி கவசம் கந்தகுரு கவசம் சண்முக கவசம் இந்த மந்திரத்தையும் கேளுங்கள் முடிந்தால் படியுங்கள் நிச்சயம் முருகன் காப்பாற்றி விடுவார் இது உண்மை நம்பிக்கை வையுங்கள் நடக்கும்

    • @அனைத்தும்முருகனே
      @அனைத்தும்முருகனே 5 месяцев назад +1

      முருகன் அருள் தங்களுக்கு கிடைக்கட்டும்

  • @nataraj831
    @nataraj831 7 месяцев назад +2

    ஓம் முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் முருகா முருகா போற்றி போற்றி போற்றி

  • @ni1622
    @ni1622 Месяц назад +1

    என் மகனுக்கு சீக்கிரம் குழந்தை வரம் தாரும் முருகா அவனுக்காக அனைவரும் வேண்டவும்

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 5 месяцев назад +3

    அனைத்து நல்லா உள்ளங்களும் வேல் மாறல் பிராயணம் பண்ணுங்கள் நீங்கள் வேண்டியது எல்லமே கிடைக்கும் ஓம் சரவண பவ🙏

  • @justinjose3643
    @justinjose3643 2 месяца назад +1

    🦚அப்பா முருகா நல்லபடிய எனக்ககை சரியாகி பழயது போல நல்லபடிய வேலை செய்ரதுக்கு நல்ல உடல் அரோகியத கூடு அப்பா முருகா🦚🦚🙏

  • @BhavaniR-mt1rm
    @BhavaniR-mt1rm 2 месяца назад +3

    அப்பா முருகா குழந்தை வரம் வேண்டும் வேலவா சன்முகா❤❤❤

  • @geethasarathi7004
    @geethasarathi7004 6 месяцев назад +3

    🙏🌹முருகா சரணம் ஓம்🙏🕉️🌹 சரவணபவாய நமஹா

  • @ManiPetchi-nc8qd
    @ManiPetchi-nc8qd 29 дней назад +3

    குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா..🙏🙏🙏🙏🙏

  • @JayaKumar-rq3hc
    @JayaKumar-rq3hc 3 месяца назад +1

    Appaney muruga en magan enda prachanai illamal bathiramaga idam poi seravendum om muruga ❤❤❤

  • @RubiniRubini-pp5jw
    @RubiniRubini-pp5jw 4 месяца назад +2

    Murga n vital nimmathi yaga irukka vendum kanavaruku nalla padakka valakkamal yerpada vendum EN kulanthaigal udal nalam padippu anaithum nandraga irukka vendum vetrivel muruganukku Arora

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 5 месяцев назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤

  • @bhuvanaramesh1085
    @bhuvanaramesh1085 5 месяцев назад +4

    எங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும்.. அவர்களுடன் நீங்கள் தான் துணை இருக்க வேண்டும்

  • @BakyalakshmiBakya-h9r
    @BakyalakshmiBakya-h9r Месяц назад +2

    எங்களுக்கு குழந்தை வேண்டும் முருகா..நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை முருகா உங்களை நம்புகிறேன் முருகா குழந்தை வேண்டும் அப்பா ஓம் சரவணபவ.. ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @CVvijiDurai
    @CVvijiDurai 6 месяцев назад +1

    Muruga naan un atimai ni than enakku thunai en kudumbathula ellarum santhosama nimmathiya irukanum om Saravana Bhava

  • @Sasikumar-g5y
    @Sasikumar-g5y Месяц назад +2

    அப்பா முருகா எனக்கு ஒரு திருப்ப பணம் தரணும் அவர் தர மாதிரி நீதான் அப்பா வாங்கி தரணும் முருகா நீதான் என்னை இப்ப காப்பாத்த என் பிள்ளைகளுக்கு நீதான் காப்பாத்தணும் உன்னை மட்டும் நம்பி இருக்கிறேன் அப்பா அப்பா முருகா காப்பாற்ற 😭😭😭🙏🙏🙏

  • @chiyaanmahesh7586
    @chiyaanmahesh7586 29 дней назад +2

    முருகாஎன்மகனுக்குமதுஅருந்தும்பழக்கத்தஐமாற்றிக்கொடு சொந்தவீடுஅமைத்துக்கொடுமுருகா வேலை வாய்ப்பு கொடுமுருகாஉடல்நலம்உள்ளநலம்கொடுமுருகாகுழந்தைகளுக்குநல்லகல்விஅறிவு நல்லபழக்கவழக்கம்அருள்வாய் முருகாமருகா சரணம் சரணம்

  • @XD_Zip
    @XD_Zip 6 месяцев назад +1

    Uruvai aruvai ulathai ellathai..
    Maruvai malarai maniyai oliyai.. karuvai uyirai kathiyai vithiyai...guruvai varuvai arulvai gugane🙏

  • @selviselvi7807
    @selviselvi7807 13 дней назад +1

    முருகனுக்கு அரோகரா

  • @Jayarani-fx5gz
    @Jayarani-fx5gz 4 месяца назад +4

    ஓம் முருகா போற்றி

  • @rupavarshini3091
    @rupavarshini3091 6 месяцев назад +3

    Thank you so much for murugan ❤

  • @ShobanaShobu-t3e
    @ShobanaShobu-t3e 7 месяцев назад +3

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலர்வாய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏🙏🙏

  • @bhavanibhavani3534
    @bhavanibhavani3534 Месяц назад +1

    Appa Muruga enaku oru kulanthai varam kudupa Muruga om saravana pavaaaaaa

  • @vanithasri8997
    @vanithasri8997 4 дня назад +1

    முருகா குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடு . ஓம் சரவணபவ

  • @ClassiClassistay
    @ClassiClassistay 28 дней назад +1

    Muruga enaku thunaaiyaa neeyea vanthudu muruga en kuzhanthai yaaga

  • @selvakumarim4840
    @selvakumarim4840 14 дней назад +1

    Appa Muruga enakku kulanthai pakkiyam kitakka arul purivai appa Muruga

  • @somasundaranvanniyar9849
    @somasundaranvanniyar9849 2 месяца назад +1

    அப்பனே முருகா என் மகனை காப்பாத்து

  • @ArunaVallavan
    @ArunaVallavan 7 месяцев назад +4

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம்

  • @buvanapandi1097
    @buvanapandi1097 5 месяцев назад +7

    முருகா எனக்கு குழந்தை வரம் தாங்க அப்பா 🙏🙏🙏

  • @JayaKumar-rq3hc
    @JayaKumar-rq3hc 2 месяца назад +1

    Om muruga enaum en pillaigalaum iurukum idathil endrum Kathu arulvaya om muruga saravanabava❤❤❤

  • @vimalavim2666
    @vimalavim2666 Год назад +5

    சிவ சிவ அருமையான குரல் 🙏🙏

    • @cbmfamily1577
      @cbmfamily1577  Год назад +1

      மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sujathakl6525
    @sujathakl6525 4 месяца назад +2

    அப்பா எனக்கு கடன் தீர வழி காட்டுங்கள், என் மகளுக்கு சுக பிரசவம் ஆகி ஆண் குழந்தை பிறக்க அருள் புரியுங்கள் என் அப்பனே. ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் போற்றி.