பருவமே புதிய பாடல் பாடு பாடலும் நெஞ்சத்தை கிள்ளாதே படமும் பிறந்த கதை - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 авг 2023
  • பருவமே புதிய பாடல் பாடு..
    #paruvame_song
    #ilayaraja_songs
    #alangudyvellaichamy #vilari
  • РазвлеченияРазвлечения

Комментарии • 36

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 11 месяцев назад +11

    .இசை அமைத்தவருக்கு நான்முன்னுரிமை குடுப்பேன்!!நடிகர்கள் இளம்வயசுல நடித்தபோது நாங்களும் இளம்வயது. சொல்லனுமா!படத்துடனே ஒன்றிப்போனோம்!!மரக்கமுடியாதநினைவு !! எப்படியோ அவர் படங்கல் எங்க வாழ்க்கையுடன் ஒன்ட்ரிவிட்டவை!!👌✌️👍🙏🙏🙏

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 11 месяцев назад +9

    மகேந்திரன், அசோக்குமார் ம‌ற்றும் 'இசைஞாநி' இளையராஜா கூட்டணியில் வெளிவந்த மாபெரும் வெற்றிப் படம்...!!!🎉🎉🎉

  • @drnsksai
    @drnsksai 11 месяцев назад +12

    கேட்க கேட்க ஒரு புத்துணர்ச்சியை தரும் அருமையான பாடல்

  • @Sabarimannan
    @Sabarimannan 11 месяцев назад +11

    ஐயா மிக மிக மிக அருமையான பதிவு சூப்பர்.... பேசிட்டே இருக்க மாட்டீங்களானு தோனுதுங்க ஐயா... பல முறை கேட்டேன் கற்பூர பொம்மை ஒன்று பாடல் பற்றி தகவல்... ஐயா எதிர்பார்போடு இருக்கேன் ஐயா...
    ஓவிய ஆசிரியர் சபரிமன்னன் குஜிலியம்பாறை...

  • @RuckmaniM
    @RuckmaniM 11 месяцев назад +6

    எல்லா ரசனை பாடல்களுக்கும், நீங்கள் சொந்தக் காரர்.

  • @RuckmaniM
    @RuckmaniM 11 месяцев назад +6

    பாடல், விமர்சனம், இசை, பாடல் பிறந்த கதை எல்லாமே ஆச்சரியம்.

  • @pandiyanayyadurai5854
    @pandiyanayyadurai5854 11 месяцев назад +7

    இன்று வரை இளையராஜா
    இசைக்கு எவரும்
    காட்சி அமைக்கவில்லை
    உண்மை,!

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 11 месяцев назад +13

    எத்தனையோ முறை கேட்டு ரசித்த பாடல் இது. உங்கள் சொல்லுக்குப்பின் செல்கிறேன்.மீண்டும் புதிய பரிமாணத்தில் ரசிக்கிறேன்.

  • @vijayar7468
    @vijayar7468 9 месяцев назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களின் அற்புதமான வார்த்தைகளால் இன்னும் இந்த பாடலை ரசிக்கின்றேன்

  • @tamilvannan46
    @tamilvannan46 11 месяцев назад +3

    🙏விளரி எப்படி உங்களால் மட்டுமே இப்படி கதை சொல்லமுடியும்👍❤️

  • @roshanv3263
    @roshanv3263 11 месяцев назад +5

    என்றும் எங்கள் ராஜா சார்

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 11 месяцев назад +7

    சிறப்பான விளக்கம்
    ஐயா.
    இளமையின் பூந்தென்றல்
    ராகம் பருவமே புதிய
    பாடல் பாடு.
    ஜாகிங் இசையுடன்
    இதயத்தை உரசி செல்லும்
    பாடல்.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 11 месяцев назад +6

    அருமை சார் பாடல்தோன்றியதின் விவரிப்பு

  • @RaghuMalar-cp4xn
    @RaghuMalar-cp4xn 11 месяцев назад +3

    நெஞ்சத்தை கிள்ளாதே என் இதயத்தை கிள்ளிய பாடல் .......

  • @sena3573
    @sena3573 11 месяцев назад +7

    நல்ல படம். நல்ல பாடல். இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் உறவெனும் புதிய வானில் என்பது. உங்கள் விளக்கம் மிகவும் அருமை. நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

    • @rcsekar3897
      @rcsekar3897 11 месяцев назад +1

      எனக்கும் கூட.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 месяцев назад

      இப்போ!!! உரவேனும் பாட்டவிமர்சனம் பண்ணா என்னா சொல்லுவோம் எனக்கு பருவமே பாடல் தான் புடிக்கும்என. human physcology அப்படி😂

  • @ranganathanthiruvaimozhi9731
    @ranganathanthiruvaimozhi9731 11 месяцев назад +2

    Yes
    Well said sir
    I am very much addicted to second interlude especially string sections

  • @robertvijayan3888
    @robertvijayan3888 11 месяцев назад +3

    Super sir ❤

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 11 месяцев назад +1

    இசையே ஒருகற்பனையில் உருவாவதுதான்.அதையும் மெய்மறந்துசரித்துருசித்து விமர்சனம்செய்யும் தங்கள் திறமையை வார்த்தைகள் கோர்த்து பாராட்ட எனக்கு தெரியவில்லை

  • @tino.a.t2471
    @tino.a.t2471 11 месяцев назад +3

    ❤🎹👍

  • @shanmugamdevarajan1286
    @shanmugamdevarajan1286 11 месяцев назад +1

    Super sir.

  • @josephdias7382
    @josephdias7382 11 месяцев назад +2

    The gal jogging on the beach - the accidental muse fr Mahendran's novel script, which inturn inspired Isaignani's scintillating songs & BGM score.

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 11 месяцев назад

    Very nice tks

  • @kumartamil1022
    @kumartamil1022 10 месяцев назад

    Super🎉🎉❤❤

  • @alrchannel3848
    @alrchannel3848 11 месяцев назад

    My favorite hero Mohan's 1st hit movie ✨️👍

  • @smnatuti7334
    @smnatuti7334 10 месяцев назад

    ❤🎉🙏

  • @sandoshprabakar
    @sandoshprabakar 11 месяцев назад

  • @selvamaniselvamani3004
    @selvamaniselvamani3004 11 месяцев назад

    THALAIVARE,
    Yes 💯 % you are back in to the expected explanaire good spend [y(our)] TIME because nowadays nobody interested for SORIMUTHU/ FILMS REVIEWS LIKE YOU PERSONALITY.🎉

  • @user-dq6up1tw5d
    @user-dq6up1tw5d 11 месяцев назад +1

    தாஜ்மஹால் படத்தில் ஈச்சி இளநீச்சி பாடலை பற்றி பேசவும்

    • @m.gbaskaran7077
      @m.gbaskaran7077 11 месяцев назад +5

      தாஜ்மஹால் படப்பாடல் இத்துபுபோனவை அதை பற்றி பேச தேவையில்லை

    • @kasiraman.j
      @kasiraman.j 11 месяцев назад

      ​@@m.gbaskaran7077😂😂❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 11 месяцев назад +2

    மகேந்திரன்படம் அவருக்காகத்தான் ஓடும்! இசையேஇல்லாம அவருக்காக ஓடும் மகேந்திரன் அற்புதமான டீரக்டர் ! அவர் குறித்தவனாஇருந்த தாலே யாரும்அவருக்கூவரவேற்புகுடுக்கலை ! அண்ணா ஓவரா ஓவரா ஜால்ராதட்டாதீங்க! கை கழண்டுக்கப்போகூதூ ! 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kasiraman.j
      @kasiraman.j 11 месяцев назад +1

      Msv fans spotted having gaandu on raja sir😂😂

  • @-Liyash-
    @-Liyash- 11 месяцев назад

    பாட்டின் இசை அருமை ஆனால் அதை விட பாட்டு வரிகள் அபாரம். பஞ்சு அருணாச்சலம் பற்றி இன்னும் நிறைய விஷயம் நீங்கள் சொல்லியிருக்கலாம்.