ஒரு முதலாளி கோமாளியான கதை/ legend saravana arul-ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • லெஜண்ட் சரவணா அருள் படம்.
    #legendSaravanArul
    #legendAnnachi #vilari
    #alangudyVellaichamy

Комментарии • 1 тыс.

  • @musiconly4089
    @musiconly4089 2 года назад +33

    ஆலங்குடி வெள்ளச்சாமி அண்ணனுக்கு அடியேனின் அறிவுறை தனிமனித விமர்சனம் தங்களுக்கு தேவையில்லாதது .

  • @aravindsakthivelu6731
    @aravindsakthivelu6731 2 года назад +39

    இதை விட மோசமான விமர்சனத்தை தான் நடிக்க வந்த போது எதிர்கொண்டார் டி. ராஜேந்தர்.

  • @sekharraju4939
    @sekharraju4939 2 года назад +105

    புடுச்சா பாரு
    இல்லாட்டி போயிகிட்டே இரு
    அவர் உழைத்து சம்பாதித்த காசு. செலவு செய்வது அவர் இஷ்டம்

    • @rajiniraju5468
      @rajiniraju5468 2 года назад +3

      Correct 💯 Sonninga Anna super

    • @rajarajaraja250
      @rajarajaraja250 2 года назад +3

      அவர் காசு என்று யார் சொன்னது
      கடை எல்லாம் பேங்க் போன்
      கடை சரக்கெல்லாம்
      வியாபாரி சரக்கு
      ஒரு பில் செட்டில் பண்ண
      ஒரு மாதம் ஆகுது
      அடுத்தவன் காசு 29 நாள்
      இங்க ரொட்டேஷன் ஆகுது

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 года назад +1

      காதலிக்கநேரமில்லை படத்தில் நாகேஷ் சொல்வார். படம் எடுக்கிறேன். கதை வசனம் எல்லாம் நானே! ஜனங்க பார்க்கிறாங்க . அதுஅவங்க தலை எழுத்து😱😱

    • @kumananss408
      @kumananss408 2 года назад

      @@mrsrajendranrajendran4712 பார்ப்பது உங்கள் முடிவு. யாரும் கட்டாய படுத்தல் தம்பி

  • @BalaMurugan-lf4yr
    @BalaMurugan-lf4yr 2 года назад +15

    விளரி சேனல் தன் மதிப்பை தானே கெடுத்து, தன் மேல் தானே காரித் துப்பிக்கொண்டது. நீங்கள் உங்கள் வருமானத்திற்கு ஏற்ப எத்தனை பேருக்கு உதவி பண்ணுகிறீர்கள் MR....

  • @balajim6145
    @balajim6145 2 года назад +186

    அவரின் தன்னம்பிக்கை வெற்றி பெரும் 🙏

    • @888tamil2
      @888tamil2 2 года назад +2

      படத்த பாத்துட்டு வாந்தி சீத பேதி வராம இருக்க
      வேண்டுகிறேன் உங்களுக்காக ஆண்டவனிடம்

    • @rashidroshan.a.m7863
      @rashidroshan.a.m7863 2 года назад

      Nàllava4

  • @kavikalai5721
    @kavikalai5721 2 года назад +265

    அவர் சொந்த பனனத்தில் மக்களை கவரும் விதமாக சினிமாவை தேர்தடுத்து மற்றவரை நஷ்டப்படுத்தமல் இவர் போன்ற கதாநாயகர்கள் வருவது தவறில்லை

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o 2 года назад +13

      உன்னை நினைத்தால் சிரிப்பு தான்யா வருது

    • @user-oz5ct5pf2j
      @user-oz5ct5pf2j 2 года назад

      @@sureshkumarG-z1o
      ஏன்

    • @shahulshahul5556
      @shahulshahul5556 2 года назад +3

      நசுட்ட பட வைத்தால் பரவாயில்லை.
      கசுட்ட படுத்துகுறானே

    • @loganathanseethapathy7235
      @loganathanseethapathy7235 2 года назад +20

      ஒரு சேனலில் இருந்து கொண்டு அவரை இப்படி பேசுவதால் உனக்கு என்ன என்ன லாபம் நீ எப்படி அவரிடம் பாதித்து பாதிப்படைந்துள்ளாய்.. உலகில் பிறந்த மனிதனுக்கு ஒவ்வொரு ஆசை பிறந்ததற்காக அவர் நடிக்கக்கூடாது என்று சொல்வதற்கு நமக்கு அருகதை இல்லை.. ஆழகாக இருப்பவர் தான் நடிக்க வேண்டும் இளமையாக இருப்பவர்கள் தான் நடிக்க இடம் என்று நமக்கு சொல்ல என்ன அதிகாரம் இருக்கிறது .. எனக்கு உதயநிதி ஸ்டாலின் நடிப்பு கூட பிடிக்க வில்லை.. அவர் யாருக்கும் துரோகம் செய்யவில்லை.. அவர் நடிக்கட்டும் அவர் படங்கள் வெளியிடப்பட்டதால் அதனால் என்ன நஷ்டம் திரையுலகினருக்கு. ஒட்டுமொத்தமாக. அவரை எதிர்க்கிறார்கள்.. அவர் எங்கே பெரிய ஹீரோவாகி திரைப்பட நடிகர்கள் உடைய வாய்ப்பை பிடுங்கி விடுவாரோ என்று கங்கனம் கட்டிக்கொண்டு இப்படி சிலர் யூடியூபில் ஊளையிடுவது எனக்கு சிரிப்பாகத்தான் இருக்கிறது.. அவருடன் நடித்த நடிகைகளுக்கு திரைப்படத்தில் வாய்ப்பு தருவதில்லை அதற்கூறிய காரணம் என்ன.. ஒட்டுமொத்தமாக திரைப்படத் துறைக்கு அதன் சங்கத்திற்கு 3 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார் வெறுத்து ஒதுக்குகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.. ஆண்டவன் புண்ணியத்தில் நான் வேண்டுவது என்னவென்றால் கதை நன்றாக இருக்க வேண்டும் படம் ஒட வேண்டும்.
      யாருக்கும் தீங்கிழைக்காத அருள் இவனுக்கு என்ன பாவம் செய்தார்.. எனவே தேவையில்லாத விமர்சனம் வேண்டாம்.. சிலருடைய படம் ஓடவில்லை என்பதால் இலவசமாக டிக்கெட் கொடுத்து பார்த்தார்கள் என்பதை இன்றைய லேட்டஸ்ட் நியூஸ்.. நெஞ்சுக்கு நீதி என்கிறார்கள்.. அதுபோல இவர் வாடிக்கையாளருக்கு இலவசமாக டிக்கெட்டு கொடுத்தால் இவர் படமும் வெற்றி பெரும்.. நமக்கு எதற்கு தேவையில்லாத வம்பு தும்பு.. அவர் காசு அவர் நடிப்பு.. யாருக்கு என்ன துரோகம் செய்தார் என்று எனக்கு தெரியவில்லை நீங்கள் குழம்புவதற்கு

    • @violeta947
      @violeta947 2 года назад

      Ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

  • @vadivelankrishnan3179
    @vadivelankrishnan3179 2 года назад +141

    உங்கள் மீதான நன்மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள்.

    • @SivaKumar-cg2ch
      @SivaKumar-cg2ch 2 года назад +2

      தங்கள் கருத்தை வரவேற்கிறேன்
      இதுதான் எனது கருத்து

    • @anbulatha3151
      @anbulatha3151 2 года назад

      Neenga yara solringa

    • @jagadeesant3905
      @jagadeesant3905 2 года назад

      உண்மை நண்பா

    • @jagadeesant3905
      @jagadeesant3905 2 года назад +1

      நல்ல மதிப்பு வைத்திருந்தேன், பேசி கெடுத்து கொண்டிற்கள்,பொறாமை தெரியுது

  • @tamilvision9878
    @tamilvision9878 2 года назад +43

    இப்போது நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்கள் எல்லோரும் சிவாஜி மாதிரிதான் நடித்துக் கொண்டிருக்கிறார்களா. இவரது முயர்ச்சியை பாராட்டுங்கள். படம் வந்த பிறகு படத்தை பற்றி விமர்சனம் செய்யுங்கள்.

  • @alexandersanthosh
    @alexandersanthosh 2 года назад +100

    வெற்றிக்கு இலக்கணம் இல்லை ... உங்களைப்போன்று தலைகனம் இல்லாமல் இருந்தால் மட்டும் போதுமானது.

  • @mahendrankrishnan41
    @mahendrankrishnan41 2 года назад +71

    இது ஒரு விசித்திரமான பார்வை... உங்களுக்கும் ஒரு பெரிய இடி... நீங்கள் மட்டும் அடுத்தவரை விமர்சனம் செய்ய பிறந்தா வளர்ந்தாய். ?? பிரபு அவர்களே அதில் நடிக்கும் போது நீங்கள் மூடி கொள்வது நலம்.

    • @suthanyaranjith1063
      @suthanyaranjith1063 2 года назад +1

      Neega antha kadaila Vela pakirigala

    • @mahendrankrishnan41
      @mahendrankrishnan41 2 года назад +3

      @@suthanyaranjith1063 No Mam... But No one has right to Underestimate Others... Atleast Film vantha Apromaa Vimarsanam Seyyattum... I think his words are too much. Super Star came for his Shooting... Avarukku Theriyaathathaa Ivarukku Therinchuduchu... I too watch most of his videos but This is Totally Different. He Spoiled his Name.

  • @success369
    @success369 2 года назад +40

    உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.. வள்ளுவர்👏👏

    • @muralikrishnaa8059
      @muralikrishnaa8059 2 года назад +4

      இதை விட சிறப்பாக சொல்ல முடியாது.

  • @ashikbabu8440
    @ashikbabu8440 2 года назад +84

    இவரை விட மோசமான தமிழ் காமெடி நடிகர்கள் எல்லாம் கதா நாயகர்களாக நடித்து பார்த்து இருக்கோம் அவங்களுக்கு இவரே பரவாயில்லை

    • @anandanandraj2277
      @anandanandraj2277 2 года назад

      Ssssss

    • @kumarg2190
      @kumarg2190 2 года назад

      ஆரம்பத்தில் நடிகர்விஜய் சந்திக்காத விமர்சனமா

    • @kumananss408
      @kumananss408 2 года назад

      @@kumarg2190 YES இன்று இளைய தளபதி

  • @jovinraju4230
    @jovinraju4230 2 года назад +21

    ஆலங்குடி சாமி அவர்களே கோடியில் புரளுகிற... அவருக்கு தெரியாதா
    சரி... பணத்தை அள்ளி கோடி கோடியாக நடிகைகள் நடிகர் கள்
    இன்னும் தொழிலாளர் க்கும் கொடுத்து தான் இருப்பார்
    ஆனால் யாருக்கு கொடுக்கனும் அப்படி ன்னு முடிவு அவர் தான் செய்ய முடியும்

  • @jotheeswaran7789
    @jotheeswaran7789 2 года назад +38

    அவர் நடித்த இப்படத்தை தொடர்ந்து பல படங்கள் வரவேண்டும் அப்போது தான் இதைப்பற்றி பலரும் தெரிந்து கொள்ள முடியும் நன்றி வணக்கம்

  • @Kumaran-vr6su
    @Kumaran-vr6su 2 года назад +133

    தனி மனித விமர்சனத்துக்கும் ஒா் எல்லை உண்டு.நீங்கள் இப்படி அநாகரிகமாக பேசக்கூடாது.இது முற்றிலும் தவறு.

  • @user-pl5ni4mc4k
    @user-pl5ni4mc4k 2 года назад +4

    வருமான வரி கணக்கு காண்பிக்கிறது
    அழகான நடிகைகளுடன்
    குத்தாட்டம் போட வேண்டும்.அவ்ளோதான்

  • @amenflowers5937
    @amenflowers5937 2 года назад +87

    வெள்ளைச்சாமி- இந்த
    விமர்சனத்தில்
    வெறுப்பு சாமி!

  • @santhamoorthy5230
    @santhamoorthy5230 2 года назад +96

    நண்பருக்கு,
    இந்த படத்தை பற்றிய விமர்சனம் தங்களுக்கு தேவையில்லாத ஒன்று என்றே நினைக்கிறேன். தங்களது மதிப்பை குறைத்துக் கொள்ளாதீர்கள். இது அவருடைய பணம், அவரது உழைப்பு அதை ஏன் இப்படி எல்லாம் செலவு செய்து வீணடிக்கிறீர்கள் என கேட்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது.
    இங்கே இருக்கும் எத்தனை கதாநாயகர்கள் எத்தனை மக்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்து வாழ வைத்துவிட்டார்கள் என்பது தங்களுக்கு ஏன் புரியாமல் போய்விட்டது. ரஜினிகாந்த், விஜயகாந், சத்தியராஜ், போன்றவர்கள் எல்லாம் எவ்வளவு அவமானபட்டு இந்த உச்ச நிலைக்கு வந்திருப்பார்கள். இவ்வளவு பேசும் நீங்கள் 7G ரயில்வே காலனி பட கதா நாயகன் நடிப்பை பற்றி விமர்சனம் செய்தால் பரவாயில்லை.

    • @shahulshahul5556
      @shahulshahul5556 2 года назад +4

      அருள் செய்வது அக்கிரம்ம்
      இந்த ஊதாரிதனத்துக்கு ஒழுங்கு முறையா வரி கட்டலாம்.

    • @peterjohn5016
      @peterjohn5016 2 года назад

      Bank..la.due.kattu

    • @axekumaran2751
      @axekumaran2751 2 года назад +1

      உண்மையான பதிவு

    • @saleembasha2386
      @saleembasha2386 2 года назад +1

      இரயில்வே காலணி இல்ல ரெயின்போ காலனி

    • @888tamil2
      @888tamil2 2 года назад +3

      ஹலோ இது அவன் பணமில்லை நூறு ரூபாய் பெறாத சேலையை ஏசி போட்ட ரூம்ல நான்காயிரம் ரூபாய்க்கு விற்ற திருட்டு பக்கி என்னமோ இவன் மண்வெட்டி எடுத்து விவசாயம் செஞ்சு உழைத்து பணக்காரன் ஆன மாதிரி அவன் பணத்தை செலவு செஞ்சு படம் எடுத்தமாதிரி
      எங்க எப்படி பணக்காரன் ஆனான்னு உண்மையான கதையை படமா எடுக்க சொல்லுங்க பார்க்கலாம் உங்கள மாதிரி ஜால்ரா கோஷ்டிகதான் இந்த மாதிரி கோமாளிக தமிழ் சினிமாவுக்கு எமனா வந்து வாய்கிறானுக இனி இந்த பிளாஸ்டிக் மூஞ்சிகாரன் பொண்பிள்ளைகள சுத்திகிட்டு விளம்பரம் எடுத்தாலோ படம் நடித்தாலோ காரி ......துப்புவோம் தமிழ் சினிமா ரசிகன் என்ற முறையில்

  • @loganathanseethapathy7235
    @loganathanseethapathy7235 2 года назад +64

    டேய் நான் கண்டிப்பாக இந்த படத்தை பத்து தடவை பார்த்து மகிழ்வேன் குடும்பத்துடன்..

  • @thelungankaruna6479
    @thelungankaruna6479 2 года назад +23

    தமிழ்நாட்டில் எத்தனையோ தெலுங்கு ................. நடிக்கும்போது இவர் நடித்தாலென்ன ?

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 2 года назад +10

    இவரை பாராட்ட உங்களுக்கு மனமில்லையெனில் அமைதியாக கடந்து செல்லலாம்.
    ஏனெனில் ...
    தன் சொந்த பணத்தில் படமெடுத்து பலருக்கும் வேலை கொடுத்துள்ளார்.
    இதனால் பலருக்கு வேலை கிடைத்துள்ளது.

  • @thendralfurnitures2425
    @thendralfurnitures2425 2 года назад +5

    லெஜன்ட் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @vaithilingamsivasankaran8428
    @vaithilingamsivasankaran8428 2 года назад +12

    கமல் ரஜினி போன்ற கிழட்டு நடிகர்களை அஹா ஓஹோ என்று புகழும் நீங்கள் இந்த புதிய முகத்தை வரவேண்டிய நீங்கள் இப்படிப்பட்ட விமர்சனம் செய்வது வருத்தமளிக்கிறது. சினி கதாநாயகனாக மோகத்தில் சீரழியும் இளைய தலைமுறைக்கு சினிமா சும்மா என்று காண்பிக்க முயற்சிக்கும் லெஜண்ட் ஸ்டார் சரவணன் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @murumuru8248
    @murumuru8248 2 года назад +26

    அவரு மேல உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி

    • @sumaofficial6888
      @sumaofficial6888 2 года назад +2

      சரியான கேள்வி 👌💐

    • @ravindran1319
      @ravindran1319 2 года назад +1

      கருணாநிதி குடும்பத்துக்கு இந்த யோசனையை கூறுங்கள்.ஊர்பணத்தை கொள்ளையடித்து படம் எடுப்பதைவிட இது இவரின் ஆவல் எனவே உங்கள் கருத்தை உதயநிதியிடம் கூறலாமே.

  • @aishaartisanworld3636
    @aishaartisanworld3636 2 года назад +97

    அவருடைய முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துகள்

  • @KarthiKeyan-eg8gm
    @KarthiKeyan-eg8gm 2 года назад +105

    ஏன் அவர் நடிப்பதில் என்ன தவறு ? அனைவரிடமும் திறமைகள் உண்டு என்பதை மறவாதீர்கள்

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 2 года назад

      Yogaraj is a actor like Baikaraj is a another actor is also missing

    • @anbulatha3151
      @anbulatha3151 2 года назад +1

      தன்னம்பிக்கை இருக்கலாம். இவருடைய உடல் தகுதிக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்தால் அது தன்னம்பிக்கை. ஆனால், இது அப்படி அல்ல.

    • @musiconly4089
      @musiconly4089 2 года назад +2

      @@anbulatha3151 எந்த வயதில் எப்படி நடித்தாலும் படம் நன்றாக இருந்தால் வெற்றிதான்.

    • @SivaKumar-zq1tl
      @SivaKumar-zq1tl 2 года назад

      0

    • @anbulatha3151
      @anbulatha3151 2 года назад

      கதாநாயகனுக்கு ஏற்ற திறமை இல்லை. மெய்ப்பாடு கொஞ்சம் கூட அவருக்கு இல்லை. முகபாவணை முற்றிலும் அவருக்கு இல்லை. எல்லாக் காட்சியிலும் அவர் மட்டும் ரோபோட் போல தெரிகிறார்.

  • @aswindevavince1816
    @aswindevavince1816 2 года назад +44

    இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் கொண்டவரா நீங்கள்?? அவரின் முயற்சிகளுக்கு நிச்சயமாக பலன் உண்டு! தமிழ் சினிமா இவரால் அழியப்போகின்றது செல்லாமல் சொல்வது உங்களை முட்டாள் என்று தான் கூற வேண்டும்!
    (தமிழகத்திற்கு பல நிதி உதவிகளை செய்தவர் ) அவரின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  • @ganeshmoorthi4481
    @ganeshmoorthi4481 2 года назад +55

    தனி ஒரு மனிதனால் சினிமா துறையை ஒழித்து விட முடியாது. விளரி சானலுக்கு இந்த வீடியோ ஒரு கரும்புள்ளியாக அமைந்து விட்டது.

  • @sivakumarr465
    @sivakumarr465 2 года назад +38

    சரவண ஸ்டோர் உழியர்கள் &குடும்பத்தினர் இந்த படத்தை பார்த்தவே வெள்ளி விழா தான்

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 2 года назад +2

    உங்கள் கருத்து மண வேதனை அளிக்கிறது நண்பா

  • @k.vinothkumarkumanan3494
    @k.vinothkumarkumanan3494 2 года назад +49

    I support Arul Saravanan, He is really Legend and 100% Hard worker....👍

    • @BlackpearlAbu
      @BlackpearlAbu 2 года назад

      Yow indha video la engayacham avar hardworker illanu solrangala ?
      Andha mayiran nalla business man dhan ana ena ezhavuku cinema 🎥 ngra oru art ha kaasu irukunu Keli kootha akuranu vedhanaila Ivar pesuraru ... Paithiyakara koomutttai mari oru 10 per vandhu i like his self confidence i support legend nu sammandha sammandhamilla penathureengale ennaya Karanam ???

  • @babababa2566
    @babababa2566 2 года назад +41

    உங்கள் கருத்து ஒரு முட்டால் தனமானது....அவர் முயற்சியை பாராட்ட வேண்டுமே தவிர...

  • @periyar1562
    @periyar1562 2 года назад +86

    கோமாளி என்பது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை இது போன்ற வார்த்தைகளைத் தவிர்க்கவும் சினிமாவில் ஏன் இவர்கள் வரக்கூடாது?

    • @theepetti4066
      @theepetti4066 2 года назад +3

      திருச்சி காட்டூரான் . சினமாவுக்கு இவர்கள் வரலாம் , ஆனால் யாரு இந்த முகத்தையெல்லாம் பாக்குறது . உனக்கு சகிப்புத்தன்மை இருக்கலாம் அதுக்காக எல்லாருமே சகித்தன்மையோட இருக்கனுமுனு எதிர்பாக்குறது தப்பு.

    • @sannamalai1257
      @sannamalai1257 2 года назад +5

      @@theepetti4066 உன்னை யாரும் கட்டாய படுத்த வில்லை

    • @selvisankar9747
      @selvisankar9747 2 года назад +1

      @@theepetti4066 unna yarum vandhu kandipa padatha partha aganum sollalaya

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 2 года назад +2

      நடிப்பை கலையாக பார்க்கப் படுகிறது நடிப்பில் முகபாவனை முக்கியம் ; பணம் இருந்தால் மட்டும் ரோபோக்களுக்கு நடிப்பு வந்துவிடுமா ? ‌🤪🤪🤪🤪🤪

    • @SNR2202
      @SNR2202 2 года назад

      கோமாளி கிங் காங் அண்ணன் சரவணன் வாழ்க 💥💥💥

  • @nirmalmpt
    @nirmalmpt 2 года назад +26

    தனுஷ் ரஜினி எல்லாம் ஹீரோவா நடிச்சப்ப
    இப்படித்தான் சொன்னார்கள் .
    பாட்டெல்லாம் ஹிட் ஆயிடுச்சு சின்ன பசங்க கூட பாக்குறாங்க படம் Hit அடிக்கவும்
    வாய்ப்பு இருக்கு .

  • @nirmalmpt
    @nirmalmpt 2 года назад +9

    சூர்யா நடிக்க வந்தப்ப இப்படித்தான் சொன்னாங்க. நடிக்கவே தெரியல இவரெல்லாம் எதுக்கு நடிக்க வந்தார் என்று சொன்னாங்க

  • @sena3573
    @sena3573 2 года назад +1

    வாங்க வாங்க வாங்க இன்று தான் மிக அருமை யான பதிவு தந்து உள்ளீர்கள் தைரியமாக பேசி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சார். உங்கள் மீது சிறிய கோபம் இவரை மட்டும் திட்டுகிறீர்கள் எவ்வளவோ பேர் சினிமா வை கொல்றாங்க அவர்களை திட்டவில்லையே. ஆமாம் சார் நீங்கள் எந்த காலத்தில் உள்ளீர்கள் சிவாஜி எல்லாம் ஒரு காலம் சார். இப்போது கிட்டத்தட்ட எல்லாமே இது மாதிரி தான் புரியவில்லையா உங்களுக்கு. அதனால்தான் இவருக்கு ஹீரோவாக நடிக்க ஆசை வந்தது. இப்போதைய ட்ரெண்ட் சார் இது. தற்போதைய சினிமா அவ்வளவு யோக்யமானது இல்லை சார். இனிமேல் தான் சினிமா சாகணுமா. மகேந்திரன் ஆர் வி உதயகுமார் அகத்தியன் இந்த மாதிரியான வர்கள் ஒதுங்கி ய போதே செத்து விட்டது. சார் நம் தமிழ்நாட்டு மக்களை பற்றி என்ன நினைத்தீர்கள் மிக சிறந்த முட்டாள் கள் சார். எப்படி படம் எடுத்தாலும் பாடல் எடுத்தாலும் ஈ ன்னு பார்ப்பார்கள். நல்லதை மதிக்க தெரியாது சார். ஐயோ அருமையான பதிவை லேட்டா பார்த்தேனே. நேற்று யூடியூப் காணா போச்சு சாரி சார். உண்மையில் மிக மிக மிக அருமை யான பதிவு பல லட்சம் லைக்கு கள் பல பாராட்டுக்கள் சார்

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 2 года назад +14

    கூந்தல் இருக்கிறது,
    அள்ளி முடிகிறார்.

  • @sampathsiddhan148
    @sampathsiddhan148 2 года назад +10

    He is better than any other leading actors, because he is not cheating anyone. He is spending his own money and doing his acting role with self-confident. We have to appreciate him. Well done Legend!!!

  • @acts238thespokenword2
    @acts238thespokenword2 2 года назад +47

    விளரி சேனல் தன் சுய ரூபத்தை வெளிப்படுத்தி விட்டது இது ஒரு தவறான விமர்சனம் 👎👎👎👎👎

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 2 года назад +2

    தம்பி. நானும் ‌இவருடைய.‌‌ஷூட்டுக்கு பொள்ளச்சிக்கு சென்று ‌‌வந்தேன். சூப்பர் ‌மனிதர் ‌ அவரை பிடிக்கவில்லைய விட்டுவிடுங்கள். நீங்கள் ‌‌அவரைவைத்து சேனல் நடத்திகிறீர்கள் படம் ‌ எடுத்தவரே கவலைப்படவில்லை . இப்போது அவர் ஒரு நடிகர்.

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 2 года назад +41

    சாமி அவர்களே நீங்கள் உங்கள் மதிப்பை கெடுத்து கொள்ள வேண்டாம் pls.

  • @soundararajanvazhgavalamud4331
    @soundararajanvazhgavalamud4331 2 года назад +50

    அவருடைய தன்னம்பிக்கையை மதிப்போம்

  • @sakthivadivel8635
    @sakthivadivel8635 2 года назад +81

    இது அவருடைய சொந்தகாசு அவரின் விருப்பம். படம் ஒடாது என்று அவருக்கும் நன்றாகவே தெரியும்.
    ஆனால் அவரின் ஆசை தேவையான பணம் இருக்கிறது.
    உங்களுக்கு ஏன் எரிகிறது

    • @sumaofficial6888
      @sumaofficial6888 2 года назад +4

      👌👌👍👍💐💐

    • @rajiniraju5468
      @rajiniraju5468 2 года назад +4

      Correct 💯 da sonninga Anna super 🌟

    • @musiconly4089
      @musiconly4089 2 года назад +1

      படம் ஓடாதுஎன்று படம் வருஸதற்க்கு முண்பே கணிப்பது தவறு‌ .

    • @dr.sekarhealthcare.6047
      @dr.sekarhealthcare.6047 2 года назад

      Aamam two percent MRP kammi pannalam. Ippa MRP ethiruvaga.

  • @gopalveeraiya21880
    @gopalveeraiya21880 2 года назад +6

    நான் 1992ல் கதை எழுதி ஆனந்தவிகடன்,
    ராணி வாரந்தாரி, குமுதம் இதழ்.
    இந்த மூன்று கதை எழுதி அனுப்பினேன்.
    ஆனால் 1996ல் ராணி வாரந்தாரி மட்டும் எனது ஒரேயொரு படைப்பு (கதை)
    வந்தது.
    அதற்கு பிறகு இன்று வரை முயற்சி செய்து முயற்சி செய்து முடி நரைத்து......!

    • @nidhishraja8932
      @nidhishraja8932 2 года назад +1

      😆😂😂😂 அட பாவத்த! அப்பறம்?

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 года назад

      @@nidhishraja8932 யாருய்யா நீ!? கதைய பத்தி சொன்னா கதை கேக்கற.எவ்வளவு வேதனையை சொல்றாரு .என் பேரனும் உன்னையே மாதிரியே!ஒரே வரில என்ன அப்படி சிரிக்வச்சிட்டியே!? உங்ககமெண்ட்ஸ்தான் டென்ஷனை போக்குது!

  • @sivakumarkn6016
    @sivakumarkn6016 2 года назад +61

    100 Advertising எடுத்து திரைப்பட துறையை வாழ வைக்கும் அற்புத மனிதர். 🌷

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 2 года назад +2

    super sir
    mr லெஜன்ட் pls
    படம் எடுக்கலாமோ நீங்க?
    பல குடும்பங்கலா வால வைங்க mr லெஜன்ட் சாா்

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 2 года назад +17

    சார் உங்களை பார்த்தால் படித்தவர் போல தெரியுது.நீங்களே வாந்தியை சாப்பிட்டு வாந்தி எடுத்தவர் போல பேசுறீங்க....

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 года назад +18

    உதயநிதி க்கு இவர் பரவாயில்ல 😁👍... இவர் சொந்தமா கஷ்ட பட்டு சம்பாதிச்ச பணம்... ஆனால் உதயநிதி 😷🙄.. யாரு பணம் 🤔

    • @vasanthkgf
      @vasanthkgf 2 года назад

      இவரு சொந்தமா சம்பாதிச்சாரா ???
      🤣🤣🤣🤣

  • @friendfriend8367
    @friendfriend8367 2 года назад +33

    அவருடைய பணம் அவர் நடிக்கிறார் இதில் உங்களுக்கு என்ன அடிப்படையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க வேண்டியது மக்கள் தான் நீங்கள் கிடையாது

  • @Naturevlogs.07
    @Naturevlogs.07 2 года назад +21

    நீயே பேசும் போது நாங்க கேக்களையா........அவர் பணத்தில் அவர் நடிக்கிறார் உனக்கு ஏன் வலிக்கிறது.......

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 2 года назад +33

    உதய நீதிக்கு இவர் எவ்வளவோ மேல்😎

    • @billaanbarasan2986
      @billaanbarasan2986 2 года назад

      ஏன் நிங்கள் நடிக்கலாமே

    • @aravinthsundaram6611
      @aravinthsundaram6611 2 года назад

      Velga

    • @Uadhayan
      @Uadhayan 2 года назад

      நீங்கள் சரவணா ஸ்டோர் ஊழியர் என தெரிகிறது

  • @remakebox2073
    @remakebox2073 2 года назад +1

    எல்லாருக்கும் எல்லா விதமான ஆசைகளும் உண்டு.நீ இதைப் பண்ணு..நீ இதைப் பண்ணாத எண்டு சொல்துக்கு உங்களுக்கு என்னையாஉரிமை இருக்கு?
    அவர் காசு...அவர் ஆசை!!

  • @rameshkmurthy9061
    @rameshkmurthy9061 2 года назад +12

    Advance congratulations to Mr. Legend 👍👍👍👍👍👍👍

  • @mathibalanmaheswari3216
    @mathibalanmaheswari3216 2 года назад +7

    உணக்கு ஏன் வயிற்றெரிசல. அவருடைய தன் நம்பிக்கையை பார்.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +18

    ஹலோ கொஞ்சம் விட்டா எம்ஜிஆர் ஐயே நீர் குறுக்கு வழியில் வந்தவர் என்று சொல்வீர்கள் ஒழுங்கா வாய மூடிட்டு சும்மா இரும் நீர் பாடும் பாடல் செந்தில் பாடினால் எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது 😄

  • @kanikuttyfun
    @kanikuttyfun 2 года назад +2

    எவ்வளவு பெரிய legend அவருக்கு இதெல்லாம் தெரியாதா?
    இந்த cinema entry அடுத்த பெரிய திட்டத்தின் முதல்படி
    புரிந்தவர்களுக்கு புரியும்

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 2 года назад +20

    ஊதாரி. ஆனால் இப்ப சினிமாவில் காமடிகள் குறைவு, அதனால் இவருக்கு நிறைய மவுசு உண்டு.

    • @nelsond819
      @nelsond819 2 года назад

      😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @spcaroulmogane9570
    @spcaroulmogane9570 2 года назад +40

    இப்போது நீங்கள் பேசுவது தான் கோமாளித்தனமாக உள்ளது. எல்லோரும் ஆரம்பத்தில் அவமானப்பட்டு பிறகு தான் பெயர் எடுப்பார்கள். நீங்கள் ஏன் அவர் படத்தைப்பார்க்க வேண்டும் பிறகு வருத்தப்பட வேண்டும். நீங்கள் ஒவ்வொரு பாட்டையும் உங்கள் கழுதைக்குரளால் டியுனை மாற்றிப்பாடுவதை மக்கள் பொறுத்துக்கொள்வது போல அவரது நடிப்பையும் பொறுத்துக்கொள்வார்கள்.

  • @soundarpandi3069
    @soundarpandi3069 2 года назад +13

    இதே மாதிரி உதயநிதி ஸ்டாலினுக்கு போடுங்க சார்... உதயநிதிக்கு இவர் எவ்வளவோ paravaillai

  • @RajaRaja-pn6ey
    @RajaRaja-pn6ey 2 года назад +5

    அருமையான பதிவு

  • @baskarankrishnaswamy2352
    @baskarankrishnaswamy2352 2 года назад +9

    Cinema is a business.saravana is investing its own money.i wish him success

  • @askrameshkumar9856
    @askrameshkumar9856 2 года назад +19

    தன்னம்பிக்கையை காெச்சைப் படுத்தாதே.

  • @senpranaov
    @senpranaov 2 года назад +3

    First time got negative comments you vellai. We support Arul. We should not under estimate anyone.
    He is not cheating or hurting anyone.
    All the best Arul

  • @smartearnerstamil4309
    @smartearnerstamil4309 2 года назад

    தன்னை ஒரு மனித குரங்கு என்று அவமானப்படுத்திய ஒரு அடுத்த மாநில நடிகை முன் நான் ஒரு கதாநாயகனாக நடித்து ஜெயித்துக் காட்டுவேன் என்று செய்து காட்டப் போகும் ஒரு தன்னம்பிக்கை தமிழ்மகனின்( தன்னம்பிக்கை நாயகன் -Self-confident star) பயணம் வெற்றி அடைந்தே தீரும்! அதற்கு என்னுடைய முழு ஆதரவு எப்பொழுதும் உண்டு!
    வரும் இந்த திரைப்படத்தை எனது குடும்பத்துடன் தியேட்டரில் சென்று பார்ப்பேன்!
    அவரை உற்சாகப்படுத்தும் வகையில் எனது நண்பர்கள் குடும்ப உறவினர்கள் அனைவரையும் படம் பார்க்கச் சொல்வேன்!
    இப்படிக்கு
    கொங்கு கவுண்டன் சுரேஷ்!

  • @sivayoharajansinthujan2761
    @sivayoharajansinthujan2761 2 года назад +27

    இதே கேள்வியை, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறப்போ கேட்டிருக்லாமே தலைவா?...

  • @thangamgiri6845
    @thangamgiri6845 2 года назад +13

    நீங்கள் பாடும் போது 😂 அவர் நடித்தால் என்ன. .....

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 2 года назад +3

    ஆரம்பத்தில் தளபதி விஜய், T.ராஜேந்தர் போன்றோர் இதுபோன்ற விமர்சனங்களைத்தான் எதிர் கொண்டனர். பிறகு நடந்தது எல்லாம் வரலாறு!

    • @karthi9913
      @karthi9913 2 года назад

      அவர்கள் எந்த வயதில் தொடங்கினார்கள். உங்களுடைய ஒப்பிடே சரியில்லை

  • @theepetti4066
    @theepetti4066 2 года назад +1

    திருச்சி காட்டூரான் . தமிழக மக்கள் இன்னும் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க போகிறார்களோ ? கடவுளே தமிழக மக்களை காப்பாத்து..........

  • @sekars7863
    @sekars7863 2 года назад +7

    சரி சினிமா தொழிலாளர்கள் வேலை செய்ய வாய்ப்பு கொடுத்து உள்ளார்

  • @kaviyamvel8906
    @kaviyamvel8906 2 года назад +32

    அவரு நடிப்பதில் ஒன்றும் தவறில்லை.உங்களின் தனிப்பட்ட ஆதன்கண்களுக்கு அவரு பொறுப்பு ஆக மாட்டாரு.mr vilari

    • @user-ov9nb6fh9k
      @user-ov9nb6fh9k 4 месяца назад

      உங்கள் விமர்சனத்தை கண்டேன் உங்கள் தளத்தில்வளரும் அனைவரும் உங்கள் விமர்சனம் தவறு என்று சொல்கிறார்கள்ஆனால் நீங்கள் சொல்வது உண்மைதான்யாரு கேப்பா பணம் இருக்கு பறக்கிறான்

  • @sooryachandravamsam3324
    @sooryachandravamsam3324 2 года назад +61

    சிவாஜி வேறே காலம்!இது வேறே காலம்! உள ராதடா!

    • @kannankannankannan5249
      @kannankannankannan5249 2 года назад

      🥱🥱🥱🥱🥱

    • @periyaperumal7312
      @periyaperumal7312 2 года назад

      நீங்கள் இதையும் தாண்டி ஒரு விதமான விளம்பர ஃபேர் ஆசை காரணம் வெள்ளை சாமி

  • @JayaKumar-dz5ej
    @JayaKumar-dz5ej 2 года назад +23

    never under estimate anyone. yes he has not a attractive face but he has self confident to act and also he is producing film and also he is not taking risk in other producer finance. in this film he has given opportunities to many actor and actress and technicians, etc

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 года назад +3

    அவர்கள் கோடியில் புரளுபவர்கள்... பொழுதுபோக்குக்காகவே ஒரு சில கோடிகளை பந்தாடுவார்கள்... உங்களுக்கும் எனக்கும் அடத்தவேளை சோறே நிச்சயமில்லை. ஆகவே வகுத்தெரிச்சல் படுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?..👈

  • @thangavel7285
    @thangavel7285 2 года назад +1

    இந்த விமா்சனைத்தை நான் உங்களிடம் எதி்ா் பாா்க்கவில்லை.....

  • @nirmalat3878
    @nirmalat3878 2 года назад +3

    உங்கள் மேல் நல்ல மரியாதை வைத்து ள்ளோம் இந்த மாதிரி விமர்சனம் தேவையில்லை

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 2 года назад

    100% true
    Pudichadhu : 1) 100 kodiya kashtapadura 100perku 1latcham ku kadai vetchu kudukalam ..
    2) 5nju Kodi la china padam 20 padam eduthu new hero new director nu indha kalaithuraila irukravangalku help pani irukalam. .
    Irundhalum Avar self confidence irukenu koovuravanga lam onu paithiyama irukanum illa avar ooru karangala irukanum ...

  • @77velvel
    @77velvel 2 года назад +5

    இதுபோன்று உதயநிதி நடிப்பு பற்றி விமர்சிக்க முடியுமா?

  • @sresri5156
    @sresri5156 2 года назад +2

    எல்லாம் ஆசைதான் பாவம் பார்ப்பவர்கள்

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 2 года назад +7

    அண்ணாச்சி கடை ஊழியர் மொத்தமும் "Comment box" ல தான் இருக்காங்க...

  • @saravananknicebro4554
    @saravananknicebro4554 2 года назад +1

    நான் உங்கள் ரசிகர்...என் கதைக்கு நீங்கள் தான் கரு..

  • @haribala7708
    @haribala7708 2 года назад +6

    ரஜினி விஜய் ரெண்டு பேருமே போதுமையா. சினிமா குளோஸ்

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 года назад +1

    Super super super super super super super super super super super super super

  • @selvamdurai6597
    @selvamdurai6597 2 года назад +17

    படம் இன்னும் ரிலிஸ் ஆகவில்லை அதற்கு முன்பு படத்தை தவறுதலாக சொல்லுவது மிக மிக தவறு சார்

  • @kapilsamraat2777
    @kapilsamraat2777 2 года назад

    நடிப்பது அவருடைய உரிமை, அவருடைய படங்களை பார்ப்பது உங்களுடைய உரிமை அல்லது விருப்பம்.. விருப்பம் இருந்தால் பாருங்கள் பார்த்தால் படத்தை படத்தை மட்டும் விமர்சனம் செய்யுங்கள் அவரை நீங்கள் விமர்சனம் செய்வது நற்பண்பு இல்லை..
    நீங்களும் இவரை விமர்சனம் செய்து பிரபலம் ஆகி விடலாம் என்று நினைப்பது அருமையான யோசனை தான்...

  • @Dogs-v4g
    @Dogs-v4g 2 года назад +47

    நீங்கள் பாடுவது ரொம்ப நல்லா இருக்கா😂😂😂....அப்டியே.... சரி கரி சரி கரி........ கரி.. சரி...... சமுத்துர கனி... அண்னன்... 🤑🤑

    • @lawrences9125
      @lawrences9125 2 года назад

      சரியான கேள்வி😃😃😃🤣🤣

  • @gopalvenu2910
    @gopalvenu2910 2 года назад +2

    நீங்க எதிர்பார்த்த மாதிரியே விடியோ வைரல் ஆகிவிட்டது. Comments அதை விட வைரல்

  • @Sumerian_Tamil
    @Sumerian_Tamil 2 года назад +4

    படம் நன்றாக ஓடட்டும்... எப்படியும் உழைத்தவர்களுக்கு மேலும் வாய்ப்பு கிட்டட்டும்.. நடிப்பு இருக்கோ இல்லையோ ஏதோ ஒரு ஸ்டைல் முயற்சியோ..ஆசையோ என்னவோ..

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 года назад +2

    இப்போது நடிகர் கமல்ஹாசன் மற்றும் சில குணச்சித்திர நடிப்பு கலைஞர்கள் மட்டுமே சிவாஜியின் உழைப்பை தர தயாராக உள்ளனர். நீங்கள் சொல்லும் ஸ்டார்களெல்லாம் மற்வர்கள் உழைப்பில் தங்களை லெஜெண்ட்ரி நடிகர்களாக காட்டி கொண்டு உலவுகின்றனர். இந்நிலையில் இந்த லெஜெண்ட் க்கு உங்கள் அட்வைஸ் மிகவும் அற்பத்தனமாக இருக்கிறது.

    • @krishnaveniveni2595
      @krishnaveniveni2595 2 года назад

      படம் வெ ற்றி பெற வாழ்த்து கள். 🌷🌷🌷🌷🌷

  • @brotheramal8939
    @brotheramal8939 2 года назад +15

    Hi brothers, what is your problem? Let him try his level best. Every one is talented. No one is born with all the talents. I strongly support the legend Mr Saravanan. Let the audience decide...

  • @Greens29
    @Greens29 2 года назад +8

    Unsubscribe pannetain.. chee... he may not be a hero but u r in no position to comment about him...

  • @thangaraj.rponraj.t1832
    @thangaraj.rponraj.t1832 2 года назад +2

    ஐயா உண்ணுயை நாற வாயை மூடு அவர் திறமை மேல் அவருக்கு நம்பிக்கைஉள்ளது உனக்கு என்ன அதிகம் பேசினால் செருப்பு நிச்சயம்

  • @mohandhasgym3490
    @mohandhasgym3490 2 года назад +3

    ஒரு கோமாளியின் விமர்சனம் எப்படி இருக்கும் என்பதை இந்த கோமாளியின் பதிவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

  • @BalaMurugan-lf4yr
    @BalaMurugan-lf4yr 2 года назад +1

    பல ஜாம்பவான்கள் விமர்சனம் செய்த சினிமாத்துறை இன்று இதைப் போன்று கேவலமான கோமாளிகளால் விமர்சனம் செய்யப்படுகிறது

  • @sumaofficial6888
    @sumaofficial6888 2 года назад +23

    உங்க மேல ஒரு மரியாதை வச்சி இருந்தே உங்க வீடியோ நிறைய பார்த்து இருக்கிறேன் ஆன இவ்ளோ பொறாமை உள்ள மனுசனா நீங்க 🤔🤔 அவர் மேல உங்களுக்கு என்ன கோவம் அவர் பணம் அவர் இஷ்டம் அத என்ன வேணா பண்ணுவார் படம் எடுக்குறார் இல்ல குப்பைல போடறார் 🤔எனக்கு ஏன் இவ்ளோ வயித்து எரிச்சல் உன் வீட்டு பணத்தை நீ இல்லாதவங்களுக்கு பிரிச்சி குடு நீ சம்பாதிக்கலையா அவர எதுக்கு குடுக்க சொல்ற 🤔 உன்ன மாதிரி ஊருக்கு ஒருத்தன் இருந்தா போதும் 🤔🤔வேணா நீ ஒருத்தனே போதும் 😡😡👊👊

  • @astrologysecretsofficial
    @astrologysecretsofficial 2 года назад +4

    எப்படி இருக்க கூடாது என்று தெரிவிக்க இது போன்ற சிலர் இருப்பார்கள்

  • @nidhishraja8932
    @nidhishraja8932 2 года назад +20

    அருமை!👍 எத்தன கன்னட பட ஹீரோக்கள ட்ரோல் பண்ணிருப்பாங்க! இப்ப அனுபவிக்கட்டும்! 😂😂😂

  • @maruthachalammaruthachalam430
    @maruthachalammaruthachalam430 2 года назад +3

    பத்து ரூபா உதவி பன்னமாட்டான் நடிகைகளுக்கு அள்ளி இறைக்கிறான்

  • @rajgandhi85
    @rajgandhi85 2 года назад +3

    Hero doesn't deserve great looks, if you think so you are in old world. Not everyone will act at their best in their first film. You don't worry about his money getting wasted and not teach him how to spend. Even today saravana is the go to place for below middle class, that is also a service. I wish him all the best and appreciate his boldness to come up from people commenting like you. Do not pre judge. It is not chudidhar, have you not seen the attire before?

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 года назад +2

    👌

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 2 года назад +22

    It's ok
    He's still legend ,
    Star or no star people are waiting,