Tnks..... For சசி முரளி நாவல் with கிருத்திகா voice........ 1:49:12 இடையிடயே கவிதை மிக அருமை.... 1:54:56....... Sasi முரளி mam நாவல் நன்றாக போகிறது 3:53:29 4:40:37 முடிச்சுட்டேன் மிக மிக அருமை 4:40:37
ஏற்கனவே படித்த நாவலாக இருந்தாலும் கிருத்திகா கணேஷின் குரலில் முழுமையாக மீண்டும் கேட்டுவிட்டேன். அருமை! அருமை! சஷி முரளி அவர்களுக்கும் கிருத்திகா கணேஷ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சூசக முரளி சார் கொஞ்ச நாளா உங்க நாவலையே எதிர்பார்த்து காத்திருந்தேன் உங்களுடைய மிகப்பெரிய ஃபேன் இன்று உங்கள் நாவலை பார்த்தவுடன் கதை கேட்க வந்து விட்டேன் அதுவும் கிருத்திகா ராஜன் குரல்கள் வழியாக மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤
Nice story..was eagerly waiting for ur writing Shashi mam..all ur novels have enough informationns related to that story..stay blessed.. particularly those kavithai..are all so so awesome.. heart' touching..loved them . Very nice narration krithika mam..thank you team .thank you channel
கிருத்திகா கணேஷுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் வாசிப்பை எதிர்பார்க்கிறோம் மீண்டும் மீண்டும் நீங்க வெற்றி அடைய எங்களுடைய வாழ்த்துக்கள் உங்கள் குரலில் கதை மிகவும் அருமையாக இருக்கும் இருக்கிறது உங்கள் வாசிப்புக்கு நன்றி கதை மிகவும் அருமையாக உள்ளது இது போல் கதைகளை எப்பொழுதும் தொடரவும்❤❤❤
❤❤❤அருமையான காதலன் ❤❤❤ அர்ஜுன் , ❤❤❤அழகான காதலி❤❤❤ ஶ்ரீ நிதி .....இந்த அழகான காதல் கதைக்கு சொந்தகாரர் ✍️சசி முரளி✍️ இந்த அழகான ❤காதல்❤ கதைக்கு தன் இனிய குரலின் வாசிப்பினால் உயிர் கொடுத்தவர் 🌹கிருத்திகா கணேஷ்,🌹அருமை 👌அருமை👌நன்றி🙏🙏🙏....😄😄😄
வாவ்..கதை மிக மிக அருமையாக இருந்தது. சஷி ஜி உங்களுடைய கதைகள் என்றாலே....நேக்கு ஒரு க்ரஷ் தான்!❤ வாழ்த்துக்கள்! கிருத்திகா ஜி.... எப்பொழுதும் போல குரலோசை செம்ம...❤ 👌👌👌👏👏👏👏🌹🌹🌹🌹
Wow wow very very wonderful n meaningful novel. After a while now you hv posted a fantastic n excellent 👍👍👍 novel. Inspite of sooo much sensational n sentiment incidents their deep love 💞💞💞💞 has increased n finally they lived together was the climax. Very very exciting, challenging and entertaining one. Krithika Ganeshs narration n modulation was amazing
Hi maa sashimurali novels miga pidikkum ungal vasippu spr Sengalam novel nest podungal indha Nov el missing pls krithika ungal voice IL ethirparkiren 🎉
வணக்கம் தோழி கிருத்திகா& சஷி நலமா? 25 நாவல் வாசிக்கும் எங்களின் அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வாசித்து எங்களின் காதுக்கு இனிமை சேர்க்கவும்❤❤❤ நாவல் கேட்கும் போது எங்களுக்குள் இருக்கும் சில கவலைகளை மறந்து விடுகிறோம் அதனால் நாவல் எழுதும் தோழி க்கும் அதை வாசிக்கும் தோழிக்கும் நன்றிகள் பல 😊😊😊😊வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏😍😍😍👌👌👌
Wow.....😍🤩. I used to keep this list in my diary for memories. Thank u dear for your love and I wonder how did u manage ur anger while typing such a long comment 😂... This channel is soo much close to my heart. Special Thanks and Love to my darling Priyanga Natchimuthu (Sashi Murali) Mam. Thanks to people who always shows love through comments. Love u all and Again thank u for the list அமுதினி ❤❤❤
அமுதினி, எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்களுடைய effort பார்த்து நான் வியந்துதான் போய்விட்டேன். உங்கள் அன்பு என்னை நெகிழச் செய்கிறது. எப்படி இவ்வளவும் பொறுமையாக type செய்தீர்களோ!!! எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. Love you soooooo much ❤❤❤❤❤❤❤❤❤

Lovely story
Krithika voice super
Tnks..... For சசி முரளி நாவல் with கிருத்திகா voice........ 1:49:12 இடையிடயே கவிதை மிக அருமை.... 1:54:56....... Sasi முரளி mam நாவல் நன்றாக போகிறது 3:53:29 4:40:37 முடிச்சுட்டேன் மிக மிக அருமை 4:40:37
சஷிமுரளியின் கதையை கிருத்திகா வாசிப்பதில் மிகவும் மகிழ்ச்சி
இன்று காலை மிக்க மகிழ்ச்சி க்ஷிமுரளி நாவல் எங்கேயும் எப்போதும நன்றி இனிய காலை முதல் வணக்கம கிருத்திகா கணேஷ்❤❤❤❤❤❤❤❤
ஏற்கனவே படித்த நாவலாக இருந்தாலும் கிருத்திகா கணேஷின் குரலில் முழுமையாக மீண்டும் கேட்டுவிட்டேன். அருமை! அருமை!
சஷி முரளி அவர்களுக்கும் கிருத்திகா கணேஷ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கிருத்திகா வின் வாசிப்பில் இது 25ஆவது கதை என்று அறிய மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
நன்றி ❤❤❤
சூசக முரளி சார் கொஞ்ச நாளா உங்க நாவலையே எதிர்பார்த்து காத்திருந்தேன் உங்களுடைய மிகப்பெரிய ஃபேன் இன்று உங்கள் நாவலை பார்த்தவுடன் கதை கேட்க வந்து விட்டேன் அதுவும் கிருத்திகா ராஜன் குரல்கள் வழியாக மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤
அவங்க சஷிமுரளி sir இல்லை, Madam. நான் கிருத்திகா ராஜன் இல்லை, கிருத்திகா கணேஷ். நன்றி 😊
@@gpkiruthikaநானும் இதுவரைஎழத்தாலர் ஆன் என்று நினைத்தேன் பதிலுக்கு நன்றி
கதை மிகவும் அருமையாக உள்ளது. உண்மையில் அர்ஜுன், சிறீநிதி Vara laval.
கதை வெகு அருமையாக இருந்தது. வாசிப்பும் மிகவும் அற்புதம்.
Sakkraviugam podunga please ❤
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் சசி முரளி❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் கிருத்திக்கா . சிறப்பாக தொடரட்டும் உங்கள் பணி .
நன்றி ❤
Nice story..was eagerly waiting for ur writing Shashi mam..all ur novels have enough informationns related to that story..stay blessed.. particularly those kavithai..are all so so awesome.. heart' touching..loved them . Very nice narration krithika mam..thank you team .thank you channel
கிருத்திகா கணேஷுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் வாசிப்பை எதிர்பார்க்கிறோம் மீண்டும் மீண்டும் நீங்க வெற்றி அடைய எங்களுடைய வாழ்த்துக்கள் உங்கள் குரலில் கதை மிகவும் அருமையாக இருக்கும் இருக்கிறது உங்கள் வாசிப்புக்கு நன்றி கதை மிகவும் அருமையாக உள்ளது இது போல் கதைகளை எப்பொழுதும் தொடரவும்❤❤❤
மிக்க நன்றி ❤
❤❤❤அருமையான காதலன் ❤❤❤ அர்ஜுன் , ❤❤❤அழகான காதலி❤❤❤ ஶ்ரீ நிதி .....இந்த அழகான காதல் கதைக்கு சொந்தகாரர் ✍️சசி முரளி✍️ இந்த அழகான ❤காதல்❤ கதைக்கு தன் இனிய குரலின் வாசிப்பினால் உயிர் கொடுத்தவர் 🌹கிருத்திகா கணேஷ்,🌹அருமை 👌அருமை👌நன்றி🙏🙏🙏....😄😄😄
❤
கதை ரொம்ப சூப்பர்❤❤❤❤❤
Good morning ❤❤❤❤சஷி முரளி யின் நாவல் &கிருத்திகா குரலில் நன்றி 🙏
My favourite Sashi Murali and Rj Krithika Ganesh combo. Sooper
இனிய காலை வணக்கம் கிருத்திகா கணேஷின் வசிக்கும் கதைகள் உங்கள் குரல் மிகவும் அருமை வாத்துகள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Arumai🎉 Thanks to Sasi and Kiruthika❤❤👌👌👌
வாவ்..கதை மிக மிக அருமையாக இருந்தது.
சஷி ஜி உங்களுடைய கதைகள் என்றாலே....நேக்கு ஒரு க்ரஷ் தான்!❤
வாழ்த்துக்கள்!
கிருத்திகா ஜி.... எப்பொழுதும் போல குரலோசை செம்ம...❤ 👌👌👌👏👏👏👏🌹🌹🌹🌹
Thank u da ❤
@@gpkiruthika 🫶
வாழ்த்துக்கள் சசிமுரளி கிருத்திகா மற்றும் எங்கேயும் எப்போதும் கூட்டணிக்கு ❤💚💛🧡💙🩵🤎🩷🤍
இப்படிக்கு பிரியா 🙏
சக்கர வீயூகம் போடுங்கள்
மூத்த மகளாகப் பிறப்பது சாபம் 💯 உண்மை 😢
Wow so nice story and the narrator has give life
Thank you Sasi Murali, Kiruthika and the channel team
Thank u ❤
வணக்கம் சஷி+கிருத்திகா 🙏🏾
வாழ்த்துக்கள் கிருத்திகா 25 நாவலுக்கு!
மென்மேலும் உங்கள் குரலில் நாவல்கள் தொடர இறைவன் துணை….🙏🏾
மிக்க நன்றி ❤
What a beautiful story ❣️ as usual Sashi murali mam is an awesome creator 🎉
Really really beautiful narration 🎉🎉
அற்புதமான நாவல்.
Wow wow very very wonderful n meaningful novel. After a while now you hv posted a fantastic n excellent 👍👍👍 novel. Inspite of sooo much sensational n sentiment incidents their deep love 💞💞💞💞 has increased n finally they lived together was the climax. Very very exciting, challenging and entertaining one. Krithika Ganeshs narration n modulation was amazing
மிக்க மகிழ்ச்சி கிருத்திகா 🎉 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🎉🎉வாழ்க வளமுடன்.
❤
Expecting more novels from Sashi murali, azhagi ma'am, yazhini madumitha ma'am, akila Kannan, kayalvizhi ❤❤❤
Such a feel good story..ur way of narration s really superb krithiga..❤can relate my thoughts with srinidhi character.congratulations to d team.
Really nice story Krithika ma and always your voice is sooooo sweet Arjun character is amazing and thank you sooooo much ❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you ❤
Thank you very much, for your dedication to this job.❤❤❤❤
வாழ்த்துக்கள் கிருத்திகா💐💐♥️அருமையான கதை இடையே வரும் கவிதை கள் மிகவும் அருமை 👌👌👌
நன்றி மா ❤
@@gpkiruthika 🙂
நன்றி அருமையானகதைகிருத்திகாமேம்சூப்பர்வாய்ஸ்
Thank you so much for uploading novel ❤❤❤❤ krithika Ganesh voice ❤❤❤❤
கிருத்திகா கணேஷ் 💓
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏
❤
Mam, 25 novel name pottu irruken. Correct irruka?@@gpkiruthika
@@gpkiruthikaUnga 25 novel name pottu irruken... Correct???
Sashi murali novel romba pidikum intha kathaiye bookil padithirukken super super Priya mohan voiceyil podungal please
Super rombha sathosam sasi novel parthenogenesis thank you so much happy ❤❤
Super super Arjun pola oru kanavan amaiya varam vaangi varanum ❤🎉🎉🎉🎉 very nice novel
சூப்பர் நாவல் வாழ்த்துக்கள்
Happy 🎉🎉🎉 tq Sashi Murali .... tq krithika ji. ❤❤ 🙏🙏
Semmaya iruku🎉❤🎉❤ super
Feel good nive lovely story ❤the love between arjun and nithi is superb🎉🎉true love never fails even after years💕 especially arjun my favourite ❤❤❤❤
தேங்க்ஸ் சஷி சிஸ்டர் ❤ மிக மிக மகிழ்ச்சி கிருத்திகா சிஸ்டர் ❤ இருவருக்கும் இனிய காலை வணக்கம் சிஸ்டர் ❤
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤
Love story, Good luck Kritika voice super best of luck
நன்றி டா ❤❤❤
Superb novel 😊
Excellent. Advsnce wishes for 100 Story
நன்றி ❤
Super sister 👍
Hi maa sashimurali novels miga pidikkum ungal vasippu spr
Sengalam novel nest podungal indha Nov el missing pls krithika ungal voice IL ethirparkiren 🎉
Nice, different story and nice voice mam 💐💐💐
Wow super voice sister nice story read more story sister ❤❤🤩💐💐💐👍👌
Super novel nice story
Sasimurali+kiruthika, Super
Super novel
தேங்க்யூ தேங்க்யூ சூப்பர் சசி முரளி அவர்களுக்கு கிருத்திகாவுக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super good and lovely story🎉🎉
Super nice 🎉🎉🎉
Thank you 🎉
Listening for the 2nd time ❤❤
Very nice story Very nice
Nice thank you
ஹாய், சஷி முரளி மற்றும் ஆர் ஜே கிருத்திகா கணேஷ் எங்கேயும் எப்போதும் சேனல் உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.❤❤❤❤❤❤
Super❤
கிருத்திக்காவின் குரலில் கதை அருமை
மிக்க நல்ல கதை❤❤❤
நல்ல காதல் கதை❤❤
நல்ல காதலன் அர்ச்சுன்
Semma sissy❤❤❤❤❤
In between la kavithai nalla erukku 😍😍 voice nalla erukku 😍🤩
வணக்கம் தோழி கிருத்திகா& சஷி நலமா? 25 நாவல் வாசிக்கும் எங்களின் அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வாசித்து எங்களின் காதுக்கு இனிமை சேர்க்கவும்❤❤❤ நாவல் கேட்கும் போது எங்களுக்குள் இருக்கும் சில கவலைகளை மறந்து விடுகிறோம் அதனால் நாவல் எழுதும் தோழி க்கும் அதை வாசிக்கும் தோழிக்கும் நன்றிகள் பல 😊😊😊😊வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏😍😍😍👌👌👌
நன்றி ❤
Supernice🎉❤
🎉🎉🎉வாழ்துக்கள் சகோதரி உங்கள் பணி தொடரட்டும்
வாழ்த்துகள் 💐💐💐❤கிருத்திகா கணேஷ் ❤
நன்றி ❤
Super storey
1. நினைத்தாலே இனிக்கும் - சஷி முரளி
2. மது வெட்ஸ் ஆரு - கயல்விழி
3. புதுக்கவிதை - சஷி முரளி
4. உடையாத வெண்ணிலவே - உமா சுமிரவன்
5. நெஞ்சமெல்லாம் நீயே - அழகி
6. காலம் யாவும் அன்பே - தென்றல்
7. மோகன புன்னகையில் - அழகி
8. ஜீவநதியாக நீ - அகிலா கண்ணன்
9. காண்டீபனின் கனவு - தென்றல்
10. மறையாதே என் கனவே - யாழினி மதுமிதா
11. அன்புடைய ஆதிக்கமே - கயல்விழி
12. வீணையடி நீ எனக்கு (7&8) - சஷி முரளி
13. தெம்மாங்கு பூந்தமிழே - எஸ்.எம்.ஈஸ்வரி
14. ஓவியப் பாவை - அழகி
15. யாழிசையாக நீ - அகிலா கண்ணன்
16. எழுதுகிறேன் ஒரு கடிதம் - சங்கீதா
17. தித்திக்கும் தீச்சுடரே - சஷி முரளி
18. அந்த மாலை பொழுதில் - அகிலா கண்ணன்
19. பொத்தி வைச்ச மல்லிகையே - அழகி
20. வெண்பா - யாழினி மதுமிதா
21. நான் பாடும் கீதாஞ்சலி - சங்கீதா
22. நான் சக்கரவர்த்தி - அகிலா கண்ணன்
23. சந்திரஞ்சா - யாழினி மதுமிதா
24. நிலவே மௌனமா - அகிலா கண்ணன்
25. காதலா காதலா - சஷி முரளி
Wow.....😍🤩. I used to keep this list in my diary for memories. Thank u dear for your love and I wonder how did u manage ur anger while typing such a long comment 😂...
This channel is soo much close to my heart. Special Thanks and Love to my darling Priyanga Natchimuthu (Sashi Murali) Mam. Thanks to people who always shows love through comments. Love u all and Again thank u for the list அமுதினி ❤❤❤
இதுல உடையாத வெண்ணிலவே 6 times கேட்டுட்டேன்❤
Omg ivlo stories irukka 3 or 4 ketullen
அமுதினி, எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்களுடைய effort பார்த்து நான் வியந்துதான் போய்விட்டேன். உங்கள் அன்பு என்னை நெகிழச் செய்கிறது. எப்படி இவ்வளவும் பொறுமையாக type செய்தீர்களோ!!! எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. Love you soooooo much ❤❤❤❤❤❤❤❤❤
அமுதினி, எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்களுடைய effort பார்த்து நான் வியந்துதான் போய்விட்டேன். உங்கள் அன்பு என்னை நெகிழச் செய்கிறது. எப்படி இவ்வளவும் பொறுமையாக type செய்தீர்களோ!!! எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. Love you soooooo much ❤❤❤❤❤❤❤❤❤
Super. Super. Super
Super nice story
Super super super
உண்மை காதல் காதல்தான்வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊
Nice love story ❤
கலாப காதலா கதை ❤❤❤
Nice story
Nice story ❤❤❤❤❤
Thanks for updating sashi murali novel over kiruthika ganesh voice
Super sir ungal naval kiruthika mam kuralul
Vazhthukkal kiruthika ma ❤❤❤ super
நன்றி ❤
Na nadula pappa voice um kolusu sathamum ketten sis 😊🥰 2:15 antha timing la❤❤❤@@gpkiruthika
2 hours:15 second aparama super❤❤❤❤
Good story
Sashi mam uonka fan naan thanks for you
காலை வணக்கம் கிருத்திகா ❤🎉❤
காலை வணக்கங்கள் ❤
Die heart fan of sashi murali sis
Super 👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Sashi murali mam unga fan naan. Thank you so much mam. I am very happy mam❤❤❤❤❤❤❤❤❤❤
semma love story
Hi welcome and good morning sasi and kiruthiga😂😂🎉🎉
Hi kiruthima super ❤❤😂😂🎉🎉
Super voice Mam
Poems are good.. Is it written by u sashimurali?
கிருத்திகா கணேஷ் வாழ்த்துகள் இன்னும் கதை வாசிங்கள்
நன்றி ❤
Hi kiruthi how are you
@@lakshmiammu2678 Am good🤩., How do u do?
Good morning sister
Vazhthukkal sis❤❤❤25 navala❤❤❤
நன்றி ❤