23 மணி நேரம் கேட்ட வீணையடி நீ எனக்கு கதை கேட்டாலும் 5 மணி நேர கதை கேட்டாலும் சஷி முரளியின் கதை மாந்தர்கள் கௌரவ காதலர்கள் தான். நல்ல கருத்துக்களை மனதில் ஊன்றும் உம்பணி மென்மேலும் தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.❤❤❤❤❤❤❤
நீண்ட இடைவேளைக்கு பின் உங்களுடைய நாவலை கேட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி! வாவ் வழமை போல கதை மிக மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் சஷி ஜி!❤ நாயகன் மனதை கவர்கிறான்... கிருத்திகா ஜி! வாய்ஸ் சூப்பர்👌👌👌👏👏👏👏🫶🫶🫶
நீண்ட இடைவெளிக்கு பின்❤ சசி முரளி❤யின் நாவல் , அதுவும் 🌹கிருத்திகா🌹 வின் கிள்ளை மொழியில் கேட்கவே அலாதி இன்பம்.......கதை அருமை 👌👌👌யாக இருந்தது...ஆணவ கொலைகள் இன்னும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன...எந்த காலத்தில் தான் இவை ஒழியுமோ... தொடர்ந்து உங்கள் நாவல்களை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றோம்...❤❤❤❤❤❤ நன்றி 🙏🙏🙏சசி & கிருத்திகா..........
இனிய காலை வணக்கம் சஷி+கிருத்திகா 🙏🏾 நீண்ட நாள் காத்திருப்புக்கு இனிய விருந்து “திதீசு” 💗💗💗 கதையை கேட்ட பின் கருத்து தொடரும்… நன்றிகள் 🙏🏾🙏🏾🙏🏾 கதை மிக அருமையாக இருந்தது, ஜாதி வெறி, ஆணவக் கொலை, பெண்கள் முன்னேற்றம்…. இப்படி நிறைய இருந்தாலும்…. அழகான ஒரு காதல் கதையும் இதனுள் அடக்கம்…. வாழ்த்துக்கள் சஷி 👍🏾 எப்போதும் போல் சபாஷ்…
முரளி சார் உங்க மேல கோபம் ரொம்ப நாளைக்கு அப்புறம் நீங்கள் நாவல் போட்டதனால் ப்ளீஸ் அடிக்கடி போடுங்க உங்க நாவல் ஏதாவது வந்திருக்கான்னு அப்பப்ப தேடிட்டே இருப்பேன் உங்கள் நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி
சஷி முரளி என்ன ஆச்சரியம் தித்திக்குதே நாவல் இது உங்களின் பழைய வாசகி நானும் கரூர் மாவட்டம் எல்லா நாவல்களும் அதன் கதை அமைப்பும் ஹீரோஸூக்கும் பரம விசிறி எத்தனை முறை படி த்தாலும் சலிக்காது
மிகவும் அழகானா கதை. அருமை. கீர்த்தியை போல மனிதர்கள் இன்றும் உண்டு. அவர்களை எதிர்கொள்ள வேண்டும். அருமையான கதை. நன்றி. வாசிப்பு மிகவும் அருமை. 🙌🙌🙌👌👌👏👏👏. நன்றி
உங்கள் குரலுக்காகவே இந்த நாவலை கேட்க வேண்டும்.மனைவியின் கனவு தன் கனவாய் நிஜமாக்கிய கணவன் மிகவும் அருமை.சித்ராவின் நிலையை உணர்ந்து மணந்து கொண்ட நந்தன் சூப்பர்.
சஷி முரளி இந்த கதையை படித்த தருணத்தில் இருந்து என்னால் வெளிவர இயலவில்லை.ஆனாலும் கதையின் கரு அருமை சொல்ல வேண்டிய கருத்து சொல்லப்பட வேண்டிய கருத்தும் கூட. சபாஷ் ஆசிரியரே தங்களின் இந்த கதையின் மூலம் உங்களை ஒருகணம் சிகரத்தில் அமர வைத்த எண்ணம்.💐💐💐👏👏🙏
இனிய இரவு வணக்கம் சகோதரி நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் நாவலை கேட்க போகிறேன் மிகவும் மகிழ்ச்சி நாவலை கேட்டு விட்டு கருத்தை பதிவு செய்கிறேன் சகோ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் கதை,சித்ரா பாவம்,இது போல நிறைய கொடுமைகள்,அவர்களை அப்பிடியே நிற்க வைத்து சுட வேண்டும் சட்டமும் ஒத்து போக வேண்டும் 👌🏻👌🏻👌🏻,நன்று,நன்று,ஆசிரியர்க்கு 💐💐💐💐💐💐💐💐💐,rjku 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
❤S❤U❤P❤E❤R❤ Thanks a lot for the best ever combination of sasi murali mam novel in our favourite RJ krithika voice...😘😘😘 Special thanks for எங்கேயும் எப்போதும் சேனல் 🫶
நாவல் மிகவும் அருமை, நந்தினி சக்தி, கதாபாத்திரம் 👌🏻👌🏻சித்ரா அப்பப்பா.. நினைக்கவே பயமாக இருந்தது. கடைசியாக சித்ரா, நந்தன் இவர்களை இன்னும் விரிவாக சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது.... 👍🏻
Proved it again that Sashi Murali never disappoints us. Such a beautiful story. Every woman likes to have a husband like Sakthi in her life❤ Beautifully written character. Enjoyed the story so much. Still can’t believe that honor killing still prevails in our country. Well done Sashi Madam & Krithika Ganesh nailed it with her தேன் குரல் 👌🏾👏👏👏
23 மணி நேரம் கேட்ட வீணையடி நீ எனக்கு கதை கேட்டாலும் 5 மணி நேர கதை கேட்டாலும் சஷி முரளியின் கதை மாந்தர்கள் கௌரவ காதலர்கள் தான். நல்ல கருத்துக்களை மனதில் ஊன்றும் உம்பணி மென்மேலும் தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.❤❤❤❤❤❤❤
😊😊😊😊😊
நீண்ட இடைவேளைக்கு பின் உங்களுடைய நாவலை கேட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி!
வாவ் வழமை போல கதை மிக மிக அருமையாக இருந்தது.
வாழ்த்துக்கள் சஷி ஜி!❤
நாயகன் மனதை கவர்கிறான்...
கிருத்திகா ஜி! வாய்ஸ் சூப்பர்👌👌👌👏👏👏👏🫶🫶🫶
@@amuthaangel6576 Thank u ❤
@@gpkiruthika 🫶
நீண்ட இடைவெளிக்கு பின்❤ சசி முரளி❤யின் நாவல் , அதுவும் 🌹கிருத்திகா🌹 வின் கிள்ளை மொழியில் கேட்கவே அலாதி இன்பம்.......கதை அருமை 👌👌👌யாக இருந்தது...ஆணவ கொலைகள் இன்னும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன...எந்த காலத்தில் தான் இவை ஒழியுமோ... தொடர்ந்து உங்கள் நாவல்களை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றோம்...❤❤❤❤❤❤ நன்றி 🙏🙏🙏சசி & கிருத்திகா..........
மிக்க நன்றி ❤
Super, எதிர்பார்த்தது வந்து விட்டது, கதை கேட்டுட்டு கமெண்ட் சொல்றேன்......
வெகு நாட்களுக்கு பிறகு சசிமுரளி நாவல் ❤❤ மிகவும் பிடித்திருந்தது ❤❤ அருமை ❤
Super story
இனிய காலை வணக்கம் சஷி+கிருத்திகா 🙏🏾
நீண்ட நாள் காத்திருப்புக்கு இனிய விருந்து “திதீசு” 💗💗💗
கதையை கேட்ட பின் கருத்து தொடரும்…
நன்றிகள் 🙏🏾🙏🏾🙏🏾
கதை மிக அருமையாக இருந்தது,
ஜாதி வெறி, ஆணவக் கொலை, பெண்கள் முன்னேற்றம்….
இப்படி நிறைய இருந்தாலும்….
அழகான ஒரு காதல் கதையும் இதனுள் அடக்கம்….
வாழ்த்துக்கள் சஷி 👍🏾
எப்போதும் போல் சபாஷ்…
எதிர்பார்த்துக் கொண்பிருந்தே ை உங்கள் கதையை சஷி ரொம்ப தேங்ஸ்❤❤❤❤❤❤
நினைத்தாலே இனிக்கும் கதை தானே
வணக்கம் சசி சகோதரனே கரூர் எங்கள் ஊர் எங்கள் ஏரியாவை வைத்து கதை எழுதியதற்கு மிக்க நன்றி brother and sister
Am also karur dist
முரளி சார் உங்க மேல கோபம் ரொம்ப நாளைக்கு அப்புறம் நீங்கள் நாவல் போட்டதனால் ப்ளீஸ் அடிக்கடி போடுங்க உங்க நாவல் ஏதாவது வந்திருக்கான்னு அப்பப்ப தேடிட்டே இருப்பேன் உங்கள் நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி
கதையாசிரியர் பெயர் சஷிமுரளி. அவர் ஒரு பெண். பிரியங்கா என்பது அவருடைய இயற்பெயர்.
Sweet morning thanks sasi murali &Kruthika
❤
சசி முரளி மேடம் உங்க கதை மிக அருமை.மற்றும் சமூக பார்வையுடன் கூடிய கதைக்களம் மிக அருமை மிக்க நன்றி🎉🎉❤
சஷி முரளி என்ன ஆச்சரியம் தித்திக்குதே நாவல் இது உங்களின் பழைய வாசகி நானும் கரூர் மாவட்டம் எல்லா நாவல்களும் அதன் கதை அமைப்பும் ஹீரோஸூக்கும் பரம விசிறி எத்தனை முறை படி த்தாலும் சலிக்காது
மிகவும் அழகானா கதை. அருமை. கீர்த்தியை போல மனிதர்கள் இன்றும் உண்டு. அவர்களை எதிர்கொள்ள வேண்டும். அருமையான கதை. நன்றி. வாசிப்பு மிகவும் அருமை. 🙌🙌🙌👌👌👏👏👏. நன்றி
Thank u ❤
Thank you very much. I love this site.❤❤❤❤❤❤❤
சஷி அவர்களுக்கு நன்றி .பல இடங்களில் நடக்கும் கொடுமைகள் எழுத்து வடிவில்.கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த கிருத்திகா கணேஷ் குரலுக்கு நன்றி.
Story and voice beautiful I love it god bless you ❤
Kadhai super ❤❤❤
உங்கள் குரலுக்காகவே இந்த நாவலை கேட்க வேண்டும்.மனைவியின் கனவு தன் கனவாய் நிஜமாக்கிய கணவன் மிகவும் அருமை.சித்ராவின் நிலையை உணர்ந்து மணந்து கொண்ட நந்தன் சூப்பர்.
மிக்க நன்றி ❤
சசி முரளி கதை கேட்க ஆவலாக இருந்தேன் கிருத்திகா கணேஷ குரலில் ஆனந்தமாக கேட்க போகிறேன்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
❤
After a long time iam very happy to hear your story with krithika ganesh
சஷி முரளி இந்த கதையை படித்த தருணத்தில் இருந்து என்னால் வெளிவர இயலவில்லை.ஆனாலும் கதையின் கரு அருமை சொல்ல வேண்டிய கருத்து சொல்லப்பட வேண்டிய கருத்தும் கூட. சபாஷ் ஆசிரியரே தங்களின் இந்த கதையின் மூலம் உங்களை ஒருகணம் சிகரத்தில் அமர வைத்த எண்ணம்.💐💐💐👏👏🙏
இனிய இரவு வணக்கம் சகோதரி நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் நாவலை கேட்க போகிறேன் மிகவும் மகிழ்ச்சி நாவலை கேட்டு விட்டு கருத்தை பதிவு செய்கிறேன் சகோ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you 🎉
Wow, super romba naalukku pirahu sasimurali mam novels kaekapoaraen kiruthika sis voicela thank you
❤
Excellent story
கதை வெகு அருமையாக இருந்தது. வாசிப்பும் மிகவும் பிரமாதம்.
கதையும் குரலும் சூப்பராக உள்ளது
நன்றி❤
ரொம்ப நாளைக்கு பின்பு சஷி நாவல்
நன்றி
Kadhai rompa super very nice . voice super ❤🎉
Woooow after long time sasi story super mam good morning mam ❤❤🎉🎉🎉
I like your story thank you
As usual excellent storytelling and extraordinary voice sisters vazhga valamudan
சூப்பர் கதை,சித்ரா பாவம்,இது போல நிறைய கொடுமைகள்,அவர்களை அப்பிடியே நிற்க வைத்து சுட வேண்டும் சட்டமும் ஒத்து போக வேண்டும் 👌🏻👌🏻👌🏻,நன்று,நன்று,ஆசிரியர்க்கு 💐💐💐💐💐💐💐💐💐,rjku 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
❤
Wow super wel come mam
வாவ் சஷி முரளி நாவல் கண்டதும் கேட்க ஆரம்பித்து விட்டேன்
வெகு நாட்களுக்கு பிறகு சசி முரளி நாவல் கேட்க போகிறேன் ❤❤ நன்றி
Super
Uanga. Voice very very nice voice is amazing and beautiful
❤S❤U❤P❤E❤R❤
Thanks a lot for the best ever combination of sasi murali mam novel in our favourite RJ krithika voice...😘😘😘
Special thanks for எங்கேயும் எப்போதும் சேனல் 🫶
நன்றி ❤
Already intha story pocket fm Kettach super story ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
மனைவியின் கனவை நிறைவேற்றிய சக்தி மற்றும் சித்ரா வை கரம் பிடித்த நந்தன் சூப்பர் ❤❤❤❤❤❤
Hi welcome and good morning Sashi and kiruthika sis
Super Thank you so much ❤❤❤❤❤❤
நாவல் மிகவும் அருமை, நந்தினி சக்தி, கதாபாத்திரம் 👌🏻👌🏻சித்ரா அப்பப்பா.. நினைக்கவே பயமாக இருந்தது. கடைசியாக சித்ரா, நந்தன் இவர்களை இன்னும் விரிவாக சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது.... 👍🏻
கதையை தொகுத்து வழங்கிய தோழி ஆர் ஜே கிருத்திகா கணேஷ் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி 💐💐💐👏👏👏
Wow sema super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதையில் வந்த சக்திவேல், நந்தினி, சித்ரா, நந்தன், வெற்றி, தேவசேனா ஆகிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அருமை.
கதை மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉
Sashi murali story after a long time, good story line ,thanks, wonderful reading krithika ganesh 🎉
Thank you ❤
சசி முரளி வெகுநாள்களுக்கு பிறகு உங்கள் கதை யை கெக்கபோகிறேன் கேட்டுவிட்டு கமண்பண்றேன் ❤❤❤❤❤❤❤❤😢ண
ர
ர
தமிழ்மொழி படும்பாடு ......
May be typing problem sis
@@jegathadevi6487
🌄good morning super story
இக்கதை மிகவும் அருமையாக உள்ளது. சக்தி, நந்தினி Super Jodi. சக்தி Vara laval.
Very. Lovely. Friend. Thanks.
வாவ்❤சூப்பர்❤சஷி❤ சிஸ்டர் தேங்ஸ் நன்றி கிருத்திகா❤சிஸ்❤
❤
@@gpkiruthika😊😊😊
முதல் முறையாக உங்கள் கதையை கேட்கிறேன் கதை மிகவும் அருமை. குரலும் மிகவும் அருமை🎉🎉
நன்றி ❤
Super super super krithi sasi mam hi gm
Semmma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super super super super good story
Very good morning
Wow good morning
கதை சூப்பர் ❤சக்ஷி🎉
இனியகாலைவணக்கம்
Welcome back 🙏
Proved it again that Sashi Murali never disappoints us. Such a beautiful story. Every woman likes to have a husband like Sakthi in her life❤ Beautifully written character. Enjoyed the story so much. Still can’t believe that honor killing still prevails in our country. Well done Sashi Madam & Krithika Ganesh nailed it with her தேன் குரல் 👌🏾👏👏👏
மிக்க நன்றி❤
❤❤❤❤❤❤❤ thank you so much sashimirali mam
Superrrrrrrrr
Tq to Sashi Murali and krithika ganesh..
❤
ஏன் இவ்வளவு லேட் பன்னிட்டீங்க😊❤❤❤❤❤ உங்கள் நாவல் அருமையாக இருக்கும்😊
Miga arumaiyana kudumba novel.
😊❤thank u🎉
Arumaiyana pathivu 🎉🎉❤❤
❤❤❤❤superb story thanks 😅😅😅
Thanks for your surprise mam....
Thanks sasi murali and krithika ganesh
Sasi Murali story is very nice Krithika voice super
Sasi murali story is very nice.krithika voice super ❤❤❤❤❤❤
Wow super story kiruthika 💐💐 👍
🎉 அழகு
Arumai super story and voice
Thank you ❤
Good morning sis
Super super story sister and supervoice ❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤
Wowwww......
எங்கேயும் எப்போதும் ❤
சஷி முரளி ❤❤
கிருத்திகா கணேஷ் ❤❤❤
Super story ❤
Apppaaa romba naalku apram Sashi mam novel
Kiruthiga voice la
❤❤❤
Sema Story. I like it mam
Arumai🎉🎉❤❤❤❤❤🎉🎉
Saசஷி முரளி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றிகள் பல ஃஃஃ🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Different story and nice voice mam 💐
superma verynice thanksma rombha naal aikku apprum sasimuralinovel thanksma adikadi sasimurali novel thanka pls❤❤❤
Nice novel thank you
Good morning sister
சக்கர வீயூகம் போடுங்கள்
Super voice and story ❤❤
Good morning😘😘😘😘😘 akka super story
சூப்பர் சூப்பர்
Expecting more novels from u mam and extra duration too
Super novel
இனிய காலை வணக்கம்🤩 சஷிமுரளி💥 கிருத்திகா கனேஷ்🌟
Cute voice. Super story ❤❤❤❤❤
❤
Tnq 2:01:54 இன்னும் கேட்டு முடியல பிறகு comments 3:48:14 பாவம் சித்ரா
Nice story 🎉 nice narration ❤
❤
Fantastic novel 😊