தேவதை பெண்ணே என் மனதில் நீயடி | Renuka selvam | tamil audio novels | tamil novels audiobooks
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- • தேவதை பெண்ணே என் மனதில...
தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் தந்தை யார் என்றே தெரியாமல் குழந்தையை பெற்று தோழிகளுடன் கடந்த காலத்தை மறக்க முயற்சித்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் நாயகி.. தான் செய்த பிழையால் தனக்குள்ளே மருகி கொண்டிருப்பவனுக்கு அந்த பிழையை திருத்த சந்தர்ப்பம் கிடைத்து அவனின் தேவதைகளை அவனுடன் தக்க வைத்து கொள்ள போராடுகிறான் நாயகன்.. அவன் மனதின் தேவதை அவன் கை சேர்ந்தாளா கதையின் போக்கில் பார்க்கலாம்..
ரொமான்ஸ், காதல், கொஞ்சம் காமெடி கொண்ட ஆன்ட்டி ஹீரோ ஸ்டோரி..
டீசர் :
என்னோட பொண்ணு எனக்கு வேணும்.. நீ அவளோட லைப் ல இருந்து விலகி போய்டு.." இதை துரியன் கூறியவுடன் மலருக்கு இருந்த நடுக்கங்கள் மறைந்து மகள் தனக்கு வேண்டும் என்ற உணர்வு வர கோவத்துடன் பேசினாள் துரியனிடம்..
"நான் ஏன் போகணும் அவ என்னோட பொண்ணு நான் கஷ்டப்பட்டு பெத்த என் பொண்ண விட்டு போகனுமா? நீங்க தான் எங்க லைப் ல தேவை இல்லாம வாரீங்க.. உங்களோட வேலைய நீங்க பாத்துகிட்டு போங்க.."
"உன்னோட பொண்ணா? ஒரு DNA டெஸ்ட் எடுத்தா தெரியும் அவ யாரோட பொண்ணுன்னு.. இதோ பாருடி இப்போ என் பொண்ணுக்கு அம்மாவா இருக்க அப்படியே இருக்கனும்ணா அவளைவிட்டு போய்டு.. இல்ல நீ என்னோட பொண்ணுக்கு சொந்த தாய் இல்ல வாடகைத்தாய்னு நான் கேஸ் கொடுக்க வேண்டிவரும்.. அப்பறம் உன்னோட இஷ்டம்.." என்று கர்வமாக பார்த்தான் அவளை..
நண்பர்களே கேட்டு மகிழுங்கள்...
To read in kindle: amzn.in/d/dOG58K3
#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#lovestorytamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovel
#tamilnovelstory
#tamilromancenovels
#niroshakarthicknovels
#nishalakshminovels
#niroshakarthickaudionovels
#தமிழ்ஒலிப்புத்தகம்
#ஒலிப்புத்தகம்
#தமிழ்நாவல்கள்
#நிரோஷாகாரத்திக்நாவல்கள்
#நிரோஷாகார்த்திக்ஆடியோநாவல்கள்
Nalla oru family and friends Hoda story...kekka Nalla irunthatu❤👌🏻 innum intha mathiri neraiya super story kaga waiting... sister❤
Story fullah ketta pinnum happyah iruku😊 unga voice kadhaiku uyir kudutha mari iruku💕💕
Sharva & mughi comedy vera level😍😍 apuram storyla vara kids name ellam engarunthu pudikiringa👌👌👌
Very nice story samma lovely story sis ❤❤❤❤❤❤❤❤
சூப்பர் மனசு பிச்சிகிச்சி இந்த கதை நல்ல இருக்கு ஆனால் இந்த கதை பெண்கள் பிடித்த கதை
கதையில் வரும் ஆண்கள்போல் கிடைத்தால் போதும்
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
Nalla kadhai medam ungal navalai nan sadharanamaga than ketka arambithen aanal avaludan ketkiren arumai innum kuralum arumai.🎉🎉🎉🎉🎉
Sema super novel & voice. Tq, sister ❤❤❤
Very very nice story and good voice 🎉🎉🎉🎉
Renka akka story superrrrr voice super next story podgka😊😊
Super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
semmma semmma semmma semmma semmma semmma semmma semmma semmma semmma super super super good story❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤குரல்அழகுஅருமை 🎉🎉🎉🎉
கதையும் குரலும் மிகவும் அருமை ❤❤❤❤
Nice story sister ❤❤❤❤❤
Very very very very nice story and voice super 😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤
அழகான காதல் கதை
ரொம்பவே ஆழமான நட்பும் காதலும் நன்றி சுபீதா மேம்
Wow super nice story excellent narration superb sis's thanks waiting for more nice romantic stories from your end keep going 🎉
Good story nice voice thanks Subitha sister 🎉🎉
நல்ல கதை சுபிதா மேடம்.உங்கள் குரல் மிகவும் அருமை
Tq dear❤️
@@renukaselvam6051Youare88999988888888888
❤❤❤❤❤❤super story🤩🤩🤩🤩🤩
Ungaloda novels mattum than padikiren.theevira rasikaiyaka❤❤❤❤❤❤❤❤
Wow wow super super super story. Narration excellent
Super story & nice voice 👌
Super thank you sister 👍🎉🎉🎉
Super sis 👍😃anbu,natpu,kathal,pasam,kovam, piriunu ella vakaiyana valkai yetharthatthaum unarukaloda eduthu sonna kathaiya ready pannirukinga sis 👍❤❤❤❤❤ athulaium comediku panjamye illama irunthuchu😊😊😊😊😊 siripu adakavye mudiyal anthalauku semmaya iruku pa so sweet sis 🥰🍫💐❤❤❤❤❤❤
Super story nice and super super super 🎉🎉🎉
அருமையான கதை உங்கள் குரல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤
Very very nice and lovely story and thanks
இப்போதெல்லாம் நான் கேட்கும் நாவல் களில் எல்லாம் உங்கள் குரல் தான் கேட்கிறது குரல் செமயாக உள்ளது
RJ Ungga voice and reading awesome 🥰👍🏻
சுபி மா உங்களின் தெளிவான உச்சரிப்பில் கதையின் அத்தியாயங்கள் அமர்களம்.
❤❤ TQ ma
Nice ❤ voice and nice story ❤❤❤❤I like
Super vazhga vazhamudan ❤🎉
First time unga story ketten super unga fan aitten❤❤❤ ungaloda matha story la eppadi irukkum kette akanum enra curiosity ❤❤❤ kandipa kettu mudichiduven ❤❤❤
Very nice story ❤and voice ❤
Story sema all characters super mam ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Super story Mam❤❤❤❤❤
கதையின் ஆசிரியருக்கும் வாசித்த உங்களுக்கு நன்றி
எனக்கு சுவாதியின் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.மடோனாவுக்கு கரெக்டான தண்டனை
I like it the story characters rolls amazing.
Interesting story. Duruv, mugi, and sharva combination super. Loved this story
சூப்பர் சூப்பர் ஸ்டோரி அழகான குடும்பம் ஆழமான காதல் அருமையான கதை வாழ்த்துக்கள் 👌👌👌👏👏👏💗💗💗
கதையும் குரலும் அருமை அருமை ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Super story ❤❤❤🎉🎉🎉🎉🎉
Tq dear❤️
கதை👌👌👌👌சுபிதா உங்கள் குரலும் 👌👌👌👌👌❤❤❤
மிகவும் அழகான கதை
Super.story.nice.sis❤❤❤❤❤
ரொம்ப ரசித்தேன் சூப்பர் ❤❤❤❤
சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤காதல்,பிரிவு, நட்பு அருமை
Wonderful love n friendship was super....
சிஸ்டர் எப்படி நன்றாக இருக்கிறீர்களா கதை சூப்பரா இருந்துச்சு உங்க குரல் சூப்பர் ஒரு கிளம்பிக்கு ரெண்டு ஸ்டோரி சரி போடுங்க சிஸ்டர்
Semmma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super good story
உங்கள் குரலில் அனைத்து கதைகளும் அருமையாக உள்ளது🥳💥💥
super. Loved story❤❤❤
மிகவும் அருமையாக உள்ளது தோழி ❤
super. Loved this story❤❤
Superb story 💐
சில நேரம் ரொமான்ஸ்,சில நேரம் பாசம் மற்றும் பரிதவிப்பு இடை இடையே காமெடி சூப்பர்👏👏👏💕💕💕
வித்தியாசமான ஆண்களின் அன்பு .
ஒருவர் மீது நாம் வைக்கும் அன்பு/காதல் அவருக்கு விளக்க வேண்டாம். அதை ஒரு நொடியில் புரிய வைத்தலோ போதும். அதைவிட வேறு ஒன்று தேவையில்லை.
Very nice story super voice
😊renu mam Noval very super 😊
Always subeetha madam voice & story telling style very beautiful 👌👌👌👌👌
Super story 🎉🎉🎉❤
கதை சூப்பர் வாழ்த்துக்கள்
Super love story voice super lovely 😊
ஒரு பெண்ணுக்கு தன்னை நேசிக்கும் கவணன் கிடைப்பது வரம்.தன்னை நேசிக்கும் குடும்பம் கிடைப்பது வரத்திலும் வரம் கடவுளைப் பார்த்த சந்தோஷம் தரும்.அது அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால் கேல்வி குறிதான் வரும்.சிலருக்கு கணவன் மட்டும் நல்லவனாகவும்,சிலருக்கு குடும்பம் மட்டும் நல்லவிதமாகவும்,சிலருக்கு இரண்டுமே கிடைப்பதில்லை.இதுவே பெண்களின் நிலை
Subitha sis unga voicekke story kekka ventum avlo super sis ❤️❤️❤️❤️❤️
Super cute voice you have 👌👌👌❤
அருமையான கதை ❤❤❤❤❤❤❤❤❤❤
Novel super super ❤❤❤❤subiitha kannan kural arumai
Super story sister....
❤️❤️❤️சூப்பர் சூப்பர் மா💞💞💞💞
super super super lovely story
Unmaiyalume super movie ❤❤partharpol irunthathu❤❤❤i ❤ voice ❤❤❤
Kathai Arumai sissy ❤
உண்மையான தோழிகள் நிலா மற்றும் ஸ்சுவாதி இருவரும்.அழுத்தமான அழகான கதாபாத்திரங்கள்.ஆசிரியரின் கைவண்ணத்தில் கதை நன்றாக செல்கிறது.
கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤
Hi subee sister story very nice
Super story like a story very much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
Voice very very nice voice is amazing and beautiful
superb ❤❤
Nice story voicesuper🎉🎉
Very nice story.. love from Malaysia
Story super akka ❤❤❤
Story super mam super
Super novel 😊
mom kruthigaraj,priyamogan,yathavi,manosangari,prithidilian voice story please
Super super super❤
Super story. Super voice
Very nice Sis🎉🎉🎉❤❤
Super story
Superrrrrrrrrrr
Super ❤❤
❤❤❤kathaisupersister
Super novel
Semma,semma❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉
super sotory❤❤❤❤❤❤❤❤❤❤
I like you're voice supidha mam
🌹🌹🌹 super super super super super super super super🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
Super. Super. Super