காக்கை சிறகினிலே | சஷி முரளி | முழுநாவல் |ஒலிப்புத்தகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025
  • நாவல் : காக்கை சிறகினிலே
    எழுத்தாளர்: சஷி முரளி
    மேலும் நாவல்களுக்கு
    forum.smtamiln...
    முழு நாவல்களின் கலெக்ஷன்
    • Engeyum Eppothum Podcast
    'A reader lives a thousand lives before he dies... The man who never reads lives only one!'
    so follow us on...
    Website: forum.smtamiln...
    Facebook : / smtamilnovels
    Facebook Group: / smtamilnovels
    Instagram: / smtamilnovels
    Amazon Kindle: www.amazon.in/...
    #sashi_murali
    #sashi_murali_tamil_novels
    #RJYaathavi
    #smtamilnovels
    #tamil_audio_novels
    #tamil_novels
    #tamil_audio_books
    #Tamil_Romantic_ebooks
    #sm_tamil_novels
    #tamil_action_novels
    #tamil_romantic_novels
    #ramanichandrantamilnovelsaudio
    #ramanichandrannovels
    #ramanichandrannovelstamilbooksread
    #ramanichandrantamilnovels
    #ramanichandrannovelstamilbooksread
    #sashimurali
    #Sashi_Murali
    #Sashi_Murali_Tamil_Novels
    #smtamilnovels
    #tamilnovelsonline
    #tamilnovelsaudio
    #tamilfamilynovel
    #tamilnoveltoread
    #tamilaudionovels
    #tamil_novels
    #family_novels
    #tamil_audio_books

Комментарии •

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 2 года назад +11

    சசி முரளி அவர்களின் இந்த படைப்பும் மிக அருமை 👌👌👌
    யாதவியின் குரல் வழியே
    அனைத்து கதாபாத்திரங்களும்
    கண் முன்னே வந்து விடுகிறார்கள்...😍😍😍😍
    My favorite RJ....loads of love💖❤💞💕💖

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 года назад +17

    உங்கள் ஏற்ற இறக்க கலாய்க்கும் இனிமையாக பாடும் அனைத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் குரலுக்காகவே உங்கள் அனைத்து கதைகளையும் நான் கேட்பேன்!!!!!
    உங்கள் குரலே சில சமயம் வாசிக்கும் போது பாடுவது போல எனக்கு கேட்கும்!!!!!
    அஞ்சலி கதாபாத்திரம் என்னை நன்றாக சிரிக்க வைத்தது!!!! அவளது குறும்பால் நன்மைகள் தான் நடந்தது!!!!!
    அர்ஜூன் கதாபாத்திரம் காதல் ததும்பும் பொறுப்புள்ளவன்!!!!!
    நேகா கதாபாத்திரம் அன்பிற்காக எதையும் செய்ய துணியும்!!!!!
    கௌதம் கதாபாத்திரம் பொறுப்புள்ள அண்ணனாக நேகாவிற்கு தலைசிறந்த நண்பனாக விலைமதிப்பற்ற காதலனாக விளங்கினான்!!!!!
    சசி பாதிக்கபட்டாலும் நேகாவுடன் வாழும் வாய்ப்பை இழந்தான்!!!!!
    அவன் இதை வேறுவிதமாக கையாண்டு இருந்தால் உயிருடன் இருந்திருப்பான்!!!!
    பழிவாங்கும் எண்ணம் அவனை முதலில் பழி வாங்கி பின் நேகாவின் அப்பாவை பழிவாங்கி விட்டது !!!!!
    தவறை உணர்த்தினாலே தவறு இழைத்தவர்களுக்கு தண்டனையாக இருந்திருக்கும்!!!!! நாம் கடவுள் அல்ல தண்டனை தருவதற்கு!!!!!
    மிகச்சிறந்த நகைச்சுவை கதை!!!!!!! அவர்கள் அடிக்கும் கலாட்டாக்கள் என்னை இடம் பாராமல் சிரிக்க வைத்தது!!!!! யாகவி உங்கள் குரலே உங்கள் சொத்து!!!!!!

  • @tharuntp1308
    @tharuntp1308 2 года назад +11

    சஷிமுரளி நாவலுக்கு மிக மிக நன்றி சகோதிரி 🤩

  • @amuthaangel6576
    @amuthaangel6576 2 года назад +7

    கதை மிக அருமை!👍நாயகன் கவர்கின்றான்...காலம் பல கேள்விகளுக்கு நல்ல விடையளிக்கின்றது!!!
    யாதவி ஜி! நீங்கள் கதை சொல்லும் நடை மிக மிக அற்புதம்💐💐💐👏👏👏👏 அதிலும் பாடும் போது...மனதிற்கு இனிமையாக இருக்கின்றது!! சஷி ஜி! மீண்டும் எனது வாழ்த்துக்கள்🌹🌹🌹😉😉

  • @lalithapai1989
    @lalithapai1989 2 года назад +10

    சஷி முரளி கதை பதிவிட்டதற்கு மிக மிக மிக நன்றி

  • @abiramiabirami4204
    @abiramiabirami4204 2 года назад +6

    கதை சூப்பர் முரளி சார் குரல் மிகவும் அருமை யாதவி அவர்களுக்கு என் நன்றி

  • @kavithak2693
    @kavithak2693 2 года назад +10

    வீணையடி நீ எனக்கு நாவலை உங்கள் குரலில் கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் அந்த நாவலை நீங்கள் போடவும்

  • @jegathadevi6487
    @jegathadevi6487 2 года назад +5

    இனிமை கொஞ்சும் குரல் யாதவிக்கு....🙏🙏🙏

  • @sudhakumar3366
    @sudhakumar3366 Год назад +8

    சஷி நீங்க நலமா❤❤❤ஏன் நாவல்கள் போடுவது இல்லை😮😮உங்க நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤❤ஏன் லேட் பன்றீங்க😢 ப்ளீஸ் சீக்கிரம் அடுத்த நாவல் போடுங்க ப்ளீஸ் ம்ம் ப்ளீஸ் சீக்கிரம் போடுவீங்தானே❤❤❤❤

  • @thenmozhi497
    @thenmozhi497 2 года назад +16

    அருமையான நாவல், சசி கேரக்டர் என்னை மிகவும் பாதித்தது, யாதவி உங்கள் குரல் சூப்பர் 👌👌👌👌💐💐💐

    • @nadanapathamjegathaparan
      @nadanapathamjegathaparan 2 года назад +3

      ஆம் என்னையும் மிகவும் பாதித்தது

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Год назад +7

    அழகான நாவல் மிகவும் அழகான குரல் தோழி மிகவும் அருமை தோழி

  • @nishav3142
    @nishav3142 2 года назад +12

    நான்உங்கள்ஆர்ஜேயாதவிஎன்றுஉன்குரலைமுதன்முறைகேட்டதும்அத்தனைமகிச்சிசெல்லம்உன்குரலோசைக்காகவேஇந்தசே
    னலைசப்ஸ்க்கிரைப்செய்தேன்கண்ணம்மாஅழகிமற்றும்ஷஷிமுரளியின்நாவல்கள்நன்றாகயிருக்கிறதுநிதனியின்நாவலில்உன்குரல்கேட்டுருக்கிரறேன்வேறுஎங்கும்வாசித்துஇருக்கிறயாசெல்லம்

    • @dillibabugopalakrishnan7508
      @dillibabugopalakrishnan7508 2 года назад +1

      கதைக்காலம் சேனல்சூப்பரான கதை ,யாதவியோட வாய்ல கேட்டு பாருங்க சூப்பரா இருக்கும்சிஸ்டர்

    • @nadanapathamjegathaparan
      @nadanapathamjegathaparan 2 года назад

      @@dillibabugopalakrishnan7508 channel missing

  • @saimadhavan1126
    @saimadhavan1126 2 года назад +24

    Super voice. nalla kathaiya irunthalum voice pudikkalena ketkave thonadhu yathavi voice super 👌👌👌 story super 👌👌👌

  • @tharuntp1308
    @tharuntp1308 2 года назад +8

    சூப்பர்❤️❤️❤️🤩 அடுத்து வீணையடி நீ எனக்கு சஷி சகோதிரி 🙏

  • @priyaelangovan3329
    @priyaelangovan3329 2 года назад +7

    Voice very nice your reading and story super

  • @nasisters9951
    @nasisters9951 Год назад +6

    அழகான காதல் கதை
    உங்க குரல் அருமை

  • @jegathadevi6487
    @jegathadevi6487 2 года назад +11

    நன்றி ..சசி .ஒரு அழகான நாவல் தந்ததற்கு .யாதவியின் குரலில் நாவல் இன்னும் அழகு, பாட்டு கச்சேரி இனிமையோ இனிமை. ஒவ்வொரு பாட்டையும் அழகாக பாடி அசத்தி இருக்கிறார் யாதவி...நன்றி ❤️👌🙏

  • @geethagovindhan
    @geethagovindhan Год назад +5

    யாதவின் குரலின் கதை கேட்பது மிக மிக மகி அருமை❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😘😘😘😘😘💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌

  • @anbakumar7093
    @anbakumar7093 2 года назад +10

    குரலை மாற்றி வாசிக்கும் அழகே அழகு. So sweet ❤️

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 Год назад +5

    What a fantastic, sensitive, sentiment love story.
    Such nice n jolly friends. Such a nice love story ❤️😻.
    I ever heard such nice stories.
    Thanks to the writer Sasi Murali
    His dreams n imagination are to be appreciated.
    Narration n modulation was good 💯❤❤

  • @kosalairajan5470
    @kosalairajan5470 2 года назад +6

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 2 года назад +6

    Super nice story 😊🙏🌹🌹🌹🌹🌹

  • @anusuyacatty2146
    @anusuyacatty2146 2 года назад +5

    Naval super sister,voice is very sweet

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 Год назад +3

    பிக மிக மிக மிக மிக அருமை🎉🎉🎉🎉♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @naveenagovindachetty49
    @naveenagovindachetty49 Год назад +10

    மேகா & சசியின் காதல் கண்ணீரை வரவழைக்க துக்கம் தொண்டையை அடைக்க, அடுத்த ஜென்மத்திலாவது அவர்கள் காலம் கடந்த காதலாக ஒரு வாழ்க்கை வாழ இறைவனை மனமார வேண்டிக் கொண்டேன். இது கதை தான் என தெரிந்தும்...

  • @SriDevi-ks1rn
    @SriDevi-ks1rn 2 года назад +5

    Super story. I like Sasi character

  • @janitharamachandran1272
    @janitharamachandran1272 2 дня назад

    Really very nice story.❤❤❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 года назад +4

    Super super super cute ❤️❤️

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 2 года назад +2

    No words for a marvellous storyline of Sasci Murali.The salute goes to Yathavni for excellent reading so sweet and mesmersing voice Such good and splendid English prounciation wow wow awesome honey voice highlighted the novel❤️❤️🥰💝🌹🌹💝🌹👍👌👌🤗💯👏👏👏👏💞

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 2 года назад +5

    Sasi murali novel ennaggu migaum pudikkum novel ♥️ arumai ungal kural enimai Sasi murali novel ♥️ ella ♥️ novelum podugga sister ♥️

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 2 года назад +7

    சூப்பர் கதை. வாசிப்பு இனிமை

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 года назад +3

    Sasimuraliyin novel arumai, athuvum yathaviyin kuralil super, thank you sister

  • @murugesanr8510
    @murugesanr8510 2 года назад +6

    குரல்அருமைதோழி

  • @suloramc9309
    @suloramc9309 2 года назад +3

    அருமையான நாவல் ரொம்பவே பிடிச்சிருக்கு. வாசித்த சகோதரியின் குரலும் ரொம்பவே அருமை சூப்பர் 👍

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 2 года назад +7

    அஞ்சலியின் சேஷ்டை 😘 குறும்புகளை அர்ஜுன் சமாளித்து 🤩நேசத்தை வெளிபடுத்தும்விதம் 😍செமங்க சசி மேகாவின் மாசிலா 🎊அன்பு வியக்க வைத்தது 🥰இதனிடையே கௌதம் கொண்ட ஈடில்லாத 💖பாசமும் காதலும் அழகு இனிமையான முடிவு 🌟ரொம்பவும் நன்றாக இருந்தது 🤩தோழி யாத்வியின் குரலில் மிகவும் 😇சிறப்பானது பாராட்டுக்கள் 💐💐💐💐

  • @gracedominic9764
    @gracedominic9764 2 года назад +4

    Super story and voice

  • @logapamathas3
    @logapamathas3 2 года назад +6

    நாவல் சுப்பர் யாதவி உங்க குரலில் சுப்பர் பாட்டு மட்டும் படிக்காதேங்க பிலீஸ் 😊😊😊😘😘😘

  • @lavanyasudhakar806
    @lavanyasudhakar806 2 года назад +4

    You voice so nice mam & am sasi murali mam fan 👌👌

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 года назад +5

    English speech super yathavi sister

  • @nadanapathamjegathaparan
    @nadanapathamjegathaparan 2 года назад +7

    மிக மிக அருமை யான கதை யாதவியி ன் வாசிப்பு அற்புதமாக இருந்தது நன்றி

  • @arockiaranim9837
    @arockiaranim9837 2 года назад +3

    Very very nice and thanks

  • @anisparitha2999
    @anisparitha2999 2 года назад +2

    Story semaya iruku super super super 💞💞💞

  • @sathiyasree5606
    @sathiyasree5606 Год назад +5

    Very nice voice. Super story

  • @priyasubramani1853
    @priyasubramani1853 2 года назад +4

    Nice sister 👌

  • @karthickmanickamMari
    @karthickmanickamMari 2 года назад +4

    Sashi muralis novel very nice 👍

  • @maruthairajp662
    @maruthairajp662 2 года назад +1

    No words to express the story how beautiful is and voice also very nice Sasimurali novels are very nice

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 года назад +2

    Sirithu sirithu vayire valikuthu, thank you sister

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 2 года назад +3

    Excellent narration superb sis Wow super nice story thanks

  • @thangamthai9892
    @thangamthai9892 Год назад +5

    Super❤❤❤❤🎉🎉🎉

  • @rksrks6619
    @rksrks6619 Год назад +12

    யாதவிக்கு அருமையான குரல் , நன்றி தோழி 😊⚘

  • @kamalasomu1994
    @kamalasomu1994 Год назад +3

    சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 2 года назад +5

    ஹாய் யதாவி 💞💞❤️❤️❤️

  • @maruthairajp662
    @maruthairajp662 2 года назад +2

    Super story and very nice 👏👏👏👏👏

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 Год назад +2

    Excellent story and nice voice sis vazhga valamudan

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 2 года назад +3

    Hai yadhavi excellent

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 4 месяца назад +1

    Sema entertainment a irunthuchi yadhavi ma ❤❤❤❤❤ super story ❤❤😂

  • @manikathira1973
    @manikathira1973 2 года назад +3

    Super story👌👌👌💐💐

  • @maarasworld7959
    @maarasworld7959 2 года назад +2

    Nice story 👏👏💕

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 7 месяцев назад +2

    Yathavi❤sis❤sasi🎉sis❤❤ ok goodmorning thanks sis super and super 👍👍👍👍

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 2 года назад +2

    Yathavi ur voice is so good

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 2 года назад +2

    கதை நல்லாயிருக்கு பா கதையின் குரலும் சூப்பர்

  • @monikar5911
    @monikar5911 2 года назад +3

    Super story 👌

  • @vasanthimurukesan9063
    @vasanthimurukesan9063 2 года назад +2

    Madam,
    Your multispeciality voice is super.
    Please telecast daily a story.

  • @foxesintution1599
    @foxesintution1599 2 года назад +3

    Very. Super. Song

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 2 года назад +2

    Unnga voice so sweet story so 😍😍🥰

  • @jayanthirajesh4673
    @jayanthirajesh4673 2 года назад +3

    Interesting story sister

  • @anuradhas3919
    @anuradhas3919 2 года назад +4

    Nice story

  • @shahidaparveensyed6124
    @shahidaparveensyed6124 Год назад +2

    Such a sweet voice......

  • @manorajes1420
    @manorajes1420 2 года назад +2

    கதை சூப்பர் 💜🌹

  • @thayalane534
    @thayalane534 23 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏I am hatsam sasi murali sir🙏🙏🙏🙏

  • @GeethaChandrasekaran-t5i
    @GeethaChandrasekaran-t5i Год назад +3

    Super ❤

  • @sivamalajanarthanan5142
    @sivamalajanarthanan5142 2 года назад +5

    Super

  • @banuganabathy2509
    @banuganabathy2509 2 года назад +2

    Super 👌👌

  • @lakshmisubramanian9684
    @lakshmisubramanian9684 2 года назад +2

    Superb mass

  • @gomathigomathi8406
    @gomathigomathi8406 2 года назад +2

    Very Good

  • @elakkiya4184
    @elakkiya4184 2 года назад +3

    Enakku personaly romba romba pidichathu Arjun❤️Anjali love story than.
    Comedy scenes la super anjaliyoda kurumbu thanamum
    Hospital scene la Arjun pesunathu ennakku alugai varum pola erunthuchi
    Office la Anjali place la erunthu parkkum pothu nenjilae kal thukki vacha maathiri manasu romba kashdama erunthuchi
    Last ah arjun anjali marriage
    Ennum konjam anjaliarjun kathai eruthirukkalam
    Arjun pesum pothu eruntha voice tone superb👍

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 года назад +5

    Arumai sasi character kanneerai varavalaithuvittathu

  • @pikapoke03
    @pikapoke03 2 года назад +1

    Super story.nice voice

  • @AbinayaSenthil-q5r
    @AbinayaSenthil-q5r Месяц назад

    சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 года назад +1

    Super cute ❤️❤️❤️

  • @gunasundarijayaraman6654
    @gunasundarijayaraman6654 Год назад +2

    Supperstory

  • @umaravibharath5519
    @umaravibharath5519 2 года назад

    Super beautiful voice. Your voice is amazing sister. Waiting eagerly to hear another story in ur voice 👏👏👏👏👌👌👌👌👌👌👌👏👏👏🤗🤗🤗

  • @geethas8452
    @geethas8452 2 года назад +1

    Supperrrr ♥️♥️

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 2 года назад +1

    Unn songs so sweet 😍🤩😘👌💕

  • @ramyabba6481
    @ramyabba6481 2 года назад +2

    Sema story

  • @srividhyas1845
    @srividhyas1845 2 года назад +5

    Yadhavi singing super pa

  • @geethagovindhan1522
    @geethagovindhan1522 2 года назад +5

    💐💐💐💐💐👌👌👌

  • @vasanthavasu2582
    @vasanthavasu2582 Год назад +2

    Super story sis

  • @shalinirajan2407
    @shalinirajan2407 Год назад +3

    Great novel. Keep it up sasi sis

  • @shobanaammu7542
    @shobanaammu7542 7 месяцев назад +2

    Good story

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 года назад +3

    Songs super

  • @sumathiep9503
    @sumathiep9503 2 года назад +3

    Supar mom

  • @arulnandhu8330
    @arulnandhu8330 Год назад +1

    Mam unga voice very cute athilum specially antha endruu nu solvathu sema vazthukkal mam vazga vazhamudan

  • @jayalakshmikumar7853
    @jayalakshmikumar7853 2 месяца назад +2

    Sasithan migavum pavam!!!!

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN 7 месяцев назад

    Nice concept story with admirable voice🎉🎉

  • @subashini7008
    @subashini7008 2 года назад +3

    👌👌👌💞💞💞

  • @priyasekar7562
    @priyasekar7562 2 года назад +6

    சக்கரவியூகம் போடுங்க சிஸ்..

  • @vpsquarebuilders3304
    @vpsquarebuilders3304 2 года назад +4

    👌👌👌👌👌👍🙏

  • @serenaiii
    @serenaiii 11 месяцев назад +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bhubaneswarir4765
    @bhubaneswarir4765 2 года назад +4

    😇😇😇😇👌👌👌😇👌👌