அழகியின் மயங்காதே மனமே | அழகி | முழுநாவல் | ஒலிப்புத்தகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 178

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 2 месяца назад +24

    கதை ரொம்ப ரொம்ப சூப்பர்.ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டவில்லை அவ்வளவு அருமை கதை.இரு ஜோடிகளின் மணவாழ்க்கை சூப்பர் ❤❤❤❤❤❤நன்றி அழகி இப்படி ஒரு சிறந்த நாவல் கொடுத்ததற்கு 💐💐💐

  • @puckspaigles
    @puckspaigles 16 дней назад +2

    Thank you for a beautiful different story. Azhagi Madam superb and I believe you like BLACK AUDI. This particular character comes in all your stories. R J Kirithika your reading style is best.
    Thank you for everything xxxx
    Subashini UK

  • @malavelu9966
    @malavelu9966 2 месяца назад +13

    அம்மாடினு அழைக்கும் கணவன்,வாவ்!என்ன ஒரு அழகு,அழகியின் கதை 👌🏼👌🏼👌🏼இப்படி கணவன் அழைக்கும் போது என்ன ஒரு காதல் 👌🏼👌🏼👌🏼மேம்,உங்க கதையில் தான் இப்படி கூப்பிடுவதை கேட்டு கமெண்ட்ஸ் பன்றேன் சூப்பர் மேம் 💐💐💐💐💐💐💐💐💐

    • @azhagia6392
      @azhagia6392 2 месяца назад +1

      ரொம்ப சந்தோஷம்மா. ❤❤❤

  • @akilsakila5330
    @akilsakila5330 Месяц назад +4

    வெகு நாளைக்கு பிறகு உங்கள் நாவல் வந்தது சூப்பர் சூப்பர் ‌சூப்பர்‌ ❤❤❤❤ வாசித்த சகோதரி குரலும் சூப்பர் சூப்பர் ‌சூப்பர்‌ ❤❤❤❤

  • @malathivinayagam6235
    @malathivinayagam6235 27 дней назад +1

    Novel is very lovely Azhagi mam.... Rj krithika's voice is adding sweetness to the story ... Mayangivittathu en manam intha kathaiku....💐💐😍😍

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 Месяц назад +6

    Super Super Super story 👌 👌
    Abi Mithran 2 character Super Super 👌 👌 👌
    Rj voice Super 👌 Mithran story 2nd part yeduthu erukalam nalla character
    Alagi mam ugga story Vera level 🎉🎉🎉🌹🌹🌹

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 2 месяца назад +15

    வணக்கம் அழகி+கிருத்திகா 💗🙏🏾💗
    கதையின் தலைப்பே 👌🏾👌🏾👌🏾
    கேட்டபின் தொடரும்…..
    கதையில் வரும் இளம் பெண்கள் இருவரால் இரு குடும்பங்களும் எவ்வாறு தடைகளையும், பகைகளையும் கடந்து வந்து, வாழ்க்கையை வாழவும் செய்கிறார்கள் என கதையை உருவாக்கிய அழகிக்கு ஒரு சபாஷ்!!!
    💗💗💗

    • @azhagia6392
      @azhagia6392 2 месяца назад +2

      மிக்க நன்றிம்மா. ❤❤❤

    • @sobanachandrasekaram7849
      @sobanachandrasekaram7849 2 месяца назад

      @@azhagia6392
      அழகி நலம் தானா?

  • @Itsme37168
    @Itsme37168 2 месяца назад +7

    Wow Azhagi +krithika ji super... tq🎉🎉

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 2 месяца назад +8

    Thank you so much 🎉 already posted one. New flavour. Ok.

  • @vimalaeswaran2261
    @vimalaeswaran2261 2 месяца назад +8

    Thanks for sharing this story and your voice is very dedicated 🎉❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Месяц назад +3

    அழகிய இந்த தொகுப்புக்கு மிக்க நன்றி. கிருத்திகா உங்கள் வாசிப்பு அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @gpkiruthika
      @gpkiruthika Месяц назад +1

      நன்றி மா❤

  • @narmathasintha7380
    @narmathasintha7380 2 месяца назад +7

    Happy morning sister, thank you very much 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 2 месяца назад +9

    ❤❤❤❤❤குரல் அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @meenashanmugam824
    @meenashanmugam824 2 месяца назад +6

    Story super mam. Rj's voice too good❤❤

  • @ranidevendran2472
    @ranidevendran2472 2 месяца назад +14

    வணக்கம் அழகி, கிருத்திகா ❤❤
    இந்த முறை ப்ளாக் ஆடியை காண இயலுமா என்று கேட்க நினைத்த நேரத்தில் ப்ளாக் ஆடியை பார்த்து விட்டேன் மகிழ்ச்சி 🎉🎉❤🎉🎉

    • @azhagia6392
      @azhagia6392 2 месяца назад +1

      ப்ளாக் ஆடி இல்லாமலா?😊

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 2 месяца назад +5

    Azagi audi Krithika super combo very nice story super 👌 amazing and thank you azagima all characters super and Krithika ma always your voice is sooooo sooooo sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @azhagia6392
      @azhagia6392 2 месяца назад +1

      மிக்க நன்றி ❤❤❤❤

  • @sangeethachelliah5695
    @sangeethachelliah5695 2 месяца назад +4

    Nice and beautiful positive story follow... thanks for choosing wonderful RJ voice she gave life to the narration.

  • @padmapriya1433
    @padmapriya1433 2 месяца назад +7

    Nice novel sis i heard so manytimes❤

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 2 месяца назад +5

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 2 месяца назад +5

    Ippatha parthen kiruthika ma one week story ethum kekkala odambukku mudila ippa RUclips vanthathum unga voice la story, athum azhaki sis ezhuthula iam happy ❤❤❤❤

  • @nagalakshmi2422
    @nagalakshmi2422 2 месяца назад +8

    Thankyou so much kruthika mam ❤❤❤

  • @Sachin-uo7pr
    @Sachin-uo7pr 2 месяца назад +6

    ஆசிரியை அழகி + வாசிப்பாளர் கிருத்திகா+அஃறிணை ப்ளேக் ஆடி
    அருமையோ அருமை❤

  • @sujathajagadeesan9856
    @sujathajagadeesan9856 2 месяца назад +8

    Wow super super😂😂good morning azhagi mam good morning kiruthima😂😂❤❤❤

    • @gpkiruthika
      @gpkiruthika 2 месяца назад

      Gud Morning ❤❤❤

  • @KumarKumar-hp5vw
    @KumarKumar-hp5vw 2 месяца назад +7

    Good morning❤❤❤❤❤story super👏👏👏👏👏

  • @abianbu3131
    @abianbu3131 2 месяца назад +7

    Abi & Geetha conversations super

  • @KiruthikaManikantan
    @KiruthikaManikantan 2 месяца назад +4

    Really a wooooow story 🎉🎉 nice narration too ❤

  • @Gopi-kf9zd
    @Gopi-kf9zd 2 месяца назад +11

    நாவல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அழகி உங்கள் எழுத்துக்கள் எப்போதும் போல் அழகாக உள்ளது கிருத்திகாஉங்கள் உச்சரிப்பும் நாவலுக்கு உயிர்பாக உள்ளது உங்கள் அம்மாடி மிகவும் அருமை நன்றிகள் ❤❤❤❤

    • @gpkiruthika
      @gpkiruthika 2 месяца назад +1

    • @azhagia6392
      @azhagia6392 2 месяца назад +1

      மிக்க நன்றி. ❤❤❤❤

  • @suchithrachithra5757
    @suchithrachithra5757 2 месяца назад +5

    Always all-time superb azaghii Madam story

    • @azhagia6392
      @azhagia6392 2 месяца назад +2

      Thank you ❤❤❤❤

    • @athishvishnu7074
      @athishvishnu7074 Месяц назад

      Trr😅 4:11:28 r 4:11:28 rr😅😅​@@azhagia6392

  • @hihlo5266
    @hihlo5266 2 месяца назад +7

    Very ......thanks mam RJ❤

  • @maheswarisasi3484
    @maheswarisasi3484 2 месяца назад +10

    Welcome 😁😁😁😁 super 👍👍👍👍

  • @venimuthu809
    @venimuthu809 2 месяца назад +5

    Super story tq. sister 🎉🎉🎉

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan 2 месяца назад +9

    Great salute. ❤❤❤❤❤

  • @jegathadevi6487
    @jegathadevi6487 2 месяца назад +11

    இந்த கதையை ❤அழகி❤ யின் கதை தளத்தில் முன்பே கேட்டு ரசித்து விட்டேன்.....இப்போது ❤கிருத்திகா ❤வின் இனிய கிள்ளை மொழி குரலில் கேட்டது ஆனந்தம்.....❤அழகி❤யின் கதைகளை சொல்ல தேவையில்லை அருமையாக தான் இருக்கும்....😄😄😄 கதை மிக மிக அருமை👌👌👌எனக்கு இந்த கதையில் அபி & அஞ்சலி யின் ❤காதலை❤ விட மித்ரன் &தாமரை காதலை தான் மிகவும் பிடிக்கும்....வண்ணம் கொண்ட வெண்ணிலவே கதையில் அபி வில்லன்...அவனுக்கு ஒரு கதை எழுதியது போல் மித்ரனு க்கும் ஒரு தனி கதை எழுதி இருக்கலாம் ❤அழகி❤ நன்றி அழகி &கிருத்திகா 🌹🌹🌹🙏🙏🙏

    • @gpkiruthika
      @gpkiruthika 2 месяца назад +2

      நன்றி தோழி ❤

    • @azhagia6392
      @azhagia6392 2 месяца назад +2

      பலரும் இதே கருத்தைச் சொல்கிறார்கள். முயற்சி செய்கிறேம்மா.❤❤❤❤

    • @Lingesh-g2s
      @Lingesh-g2s 2 месяца назад +2

      அழகியின்கதைதளம்இருக்கிறதசேனல்லிங்அனுப்பவும்

    • @azhagia6392
      @azhagia6392 2 месяца назад +2

      @@Lingesh-g2s என்னுடைய எல்லா கதைகளும் இப்போது இங்கேதான் கிடைக்கும்.🌷

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 2 месяца назад +6

    Super super story sister and supervoice 😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @meenuanbu118
    @meenuanbu118 2 месяца назад +6

    Nice family love story

  • @karthigavignesh6252
    @karthigavignesh6252 2 месяца назад +4

    Semma story sister Semma ❤️ ❤❤❤

  • @poongothaisutharsing6061
    @poongothaisutharsing6061 2 месяца назад +8

    Thank you Azhahi

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 2 месяца назад +4

    A nice story .👌👌💐💐💖💖

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 Месяц назад +2

    அருமையான நாவலை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 2 месяца назад +5

    இரவு வணக்கம் இந்த கதை நான் ஏற்கனவே கேட்டுருக்கிறேன் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤🎉❤🎉

  • @abiramid.ponnusamy7013
    @abiramid.ponnusamy7013 2 месяца назад +4

    Supper story and voice ❤

  • @divyamanju4038
    @divyamanju4038 2 месяца назад +5

    Just wow story ❤

  • @nandhakumardevarajandevara3988
    @nandhakumardevarajandevara3988 Месяц назад +1

    கீதாஞ்சலி மற்றும் தாமரை கதாபாத்திரம் மற்றும் பெரியேரர்களின் குணநலமும் அழகி அவர்களின் கதையும் கிர்த்திகா கணேஷ் வாசிப்பும் அருமை😊😊😊😊

  • @malavelu9966
    @malavelu9966 2 месяца назад +10

    அழகியின் நாவல்,வாவ்!அதுவும் ஆடியோடு ஆரம்பமே சூப்பர் 💐💐💐❤❤❤❤❤❤அபிமன்யு 👌🏼👌🏼👌🏼கீதாஞ்சலியும் 👌🏼👌🏼👌🏼,இறுதியில் கதை கேட்டுட்டு கமெண்ட்ஸ் மேம்

    • @azhagia6392
      @azhagia6392 2 месяца назад +2

      காத்திருக்கிறேன்.❤❤❤❤

  • @muthuram.m8609
    @muthuram.m8609 2 месяца назад +4

    Super writer and super narrator❤

  • @monishas.g7887
    @monishas.g7887 Месяц назад +2

    Nice story and nice voice mam 💐💐💐💐💐

  • @saransavithri8344
    @saransavithri8344 3 дня назад

    Sama super uga vayis super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @sunganthaverynice6569
    @sunganthaverynice6569 Месяц назад +2

    Super novel tku medam

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 Месяц назад +2

    Super. Super. Super

  • @sudhakumar3366
    @sudhakumar3366 Месяц назад +1

    Thank you 💕💕💕💕💕💕💕 azhagi❤❤❤❤❤❤❤

  • @pradeepahashini3860
    @pradeepahashini3860 Месяц назад +1

    Sottry. Supper. Voiceum. Supper❤❤😊😊

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 2 месяца назад +7

    Hai sister how are you unnga voice so sweet read more story 🥰👌😍🤝🤗💐💐💐🙏🌹🌹🌹

  • @KaviMuruga
    @KaviMuruga 2 месяца назад +6

    I luv mithran nd thamarai❤ brezeeeeee luv storys...... Azhagi in kadhai eppothume azhagu dhan❤❤❤ need separate story of mithran❤❤❤

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Месяц назад

    Interesting story all characters good nice voice thanks Priya sister. N Alagi madam 🎉

  • @RaameshsathishRithik
    @RaameshsathishRithik 2 месяца назад +6

    Nice story sis 🎉

  • @marynatkunam1901
    @marynatkunam1901 2 месяца назад +9

    நல்ல அருமையான கதை நன்றி ❤❤❤❤

  • @geethagovindhan
    @geethagovindhan 2 месяца назад +8

    இன்பா காலை வணக்கம் ❤❤❤❤❤❤❤

  • @shivamohan107
    @shivamohan107 2 месяца назад +6

    Super

  • @rose-ig9nm
    @rose-ig9nm 2 месяца назад +4

    I like mithran character, sorry super ❤❤❤

  • @malar5062
    @malar5062 2 месяца назад +10

    நன்றி அழகிகளா azhagi and krithika ganesh what a beautiful story🎉🎉🎉🎉🎉

  • @priyasubramani1853
    @priyasubramani1853 2 месяца назад +6

    Super sister 👍

  • @rjr1405
    @rjr1405 2 месяца назад +8

    கிருத்திகா கணேஷ் 💓

  • @v.lakshmiriya490
    @v.lakshmiriya490 2 месяца назад +6

    Memeraising voice kiruthiga congrats

  • @JJose1974
    @JJose1974 2 месяца назад +8

    மயங்கி விட்டேன் அடி அழகி ❤

    • @azhagia6392
      @azhagia6392 2 месяца назад

      அன்பிற்கு நன்றிம்மா.❤❤❤❤

  • @mathavanveni
    @mathavanveni Месяц назад +1

    சுப்பர் அக்கா ❤❤❤

  • @SubatharaS-kq9jh
    @SubatharaS-kq9jh 2 месяца назад +24

    அழகி என்றால்‌‌ மணம்வீசும் !
    ப்ளாக் ஆடியில்
    உலாவும் நேசம் !❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @azhagia6392
      @azhagia6392 2 месяца назад

      அன்பிற்கு நன்றிம்மா.❤❤❤

  • @vidyavelmurugan553
    @vidyavelmurugan553 2 месяца назад +8

    Good morning akka

  • @foxesintution1599
    @foxesintution1599 2 месяца назад

    Semma Semma Semma Semma Semma Semma Semma super super good story

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 месяца назад +2

    அருமை🎉🎉🎉

  • @KavithaAnandan-bb6qh
    @KavithaAnandan-bb6qh Месяц назад +1

    Nice story

  • @vijayakatta8976
    @vijayakatta8976 2 месяца назад +6

    Super novel tq please send me daily full novel s

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 2 месяца назад +5

    Black Audi ❤❤❤❤💕💕💕💕🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @velumani7962
    @velumani7962 2 месяца назад +9

    Good morning kirthiga Ganesh ❤❤❤❤

    • @gpkiruthika
      @gpkiruthika 2 месяца назад

      Good Morning ❤❤❤❤❤❤

  • @PunyaRadhakrishnan-v6x
    @PunyaRadhakrishnan-v6x 2 месяца назад +8

    Already heard story

  • @ChitraPalaniyappan-w1b
    @ChitraPalaniyappan-w1b Месяц назад +1

    Super sis ❤

  • @JumiJuhi
    @JumiJuhi Месяц назад +1

    ❤❤❤❤❤super ❤❤❤❤

  • @BencyGayu
    @BencyGayu 7 дней назад

    Super❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rjr1405
    @rjr1405 2 месяца назад +6

    மயங்காதே மனமே...
    அழகி + கிருத்திகா கணேஷ் மயங்காத மனம் இருக்குமோ...!!!
    அபிமன்யு - கீதாஞ்சலி
    மித்ரன் - தாமரை
    கதிர்... அனைவருமே மனம் நிறைத்தனர் ❤

  • @premas4702
    @premas4702 2 месяца назад +7

    Krithika pls sengalam sashi novel maa ethirparkiren

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 2 месяца назад +2

    Super. 100. Times. Friend.

  • @monishas.g7887
    @monishas.g7887 2 месяца назад +8

    Hi good morning mam 💐

  • @annaitheresa4323
    @annaitheresa4323 2 месяца назад +8

    Tnk u அழகி and கிருத்திகா ma❤❤❤❤❤

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 2 месяца назад +4

    🌹🌹🌹❤❤❤❤👌👌👌👌🙏🙏🙏🙏🙏super story voice very nice madam ❤️❤️❤️❤️👌👌👌💐💐💐💐💕💕💕💕💕

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 2 месяца назад +7

    Intha kathai pottathu new story podungal please Priya mohan voiceyil podungal thanks

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 2 месяца назад +11

    ❤❤❤❤நன்றி கிருத்திகா மேம் அழகியின் அரூமை😅😅😅😅❤❤❤

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 месяца назад +8

    👍

  • @UsharaniUsha-o2h
    @UsharaniUsha-o2h 2 месяца назад +7

    ❤❤❤❤❤❤❤

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 2 месяца назад +10

    ஹாய், காலை வணக்கம் எம்.எஸ் பதிப்பகம் மற்றும் அழகி ஆர் ஜே கிருத்திகா கணேஷ்💐💐💐

  • @serenaiii
    @serenaiii 2 месяца назад +4

    👌👌👌👌👌👌👍🌹

  • @rameshrani7063
    @rameshrani7063 2 месяца назад +8

    Good morning kirthika

  • @foxesintution1599
    @foxesintution1599 2 месяца назад

    Voice very very nice voice is amazing and beautiful

  • @vishwinbangaru5311
    @vishwinbangaru5311 2 месяца назад +8

    Just I want to work hard and save money to buy one black Audi 😍😀😀

    • @azhagia6392
      @azhagia6392 2 месяца назад

      கண்டிப்பா❤❤❤

  • @Itsme37168
    @Itsme37168 2 месяца назад +4

    Pls re-upload writer thenral 's story in krithika ganesh's voice 🎉🎉🎉🎉

  • @savithaponnurangam7963
    @savithaponnurangam7963 2 месяца назад +3

    V ❤❤❤

  • @mangaik4302
    @mangaik4302 2 месяца назад +8

    😊😊😊😊❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajendranm3870
    @rajendranm3870 2 месяца назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kasimari-qd3fz
    @Kasimari-qd3fz 2 месяца назад +3

    🎉

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 2 месяца назад +5

    👍👍👍👌👌👌❤❤❤🌹🌹🌹🙏

  • @lakshmiammu2678
    @lakshmiammu2678 2 месяца назад +6

    Hi kg உங்க கதையில ஒரு வித்தியாசம் என்ன சொல்லுங்க கேஜி பாக்கலாம் அது உங்க தனிதன்மையான வார்த்தை அந்த வார்த்தையிலதா உங்க கதையை விரும்பி பாக்கர

    • @gpkiruthika
      @gpkiruthika 2 месяца назад

      ❤ நன்றி 🙏💕

  • @foxesintution1599
    @foxesintution1599 2 месяца назад

    Good morning sister