மந்திரப்பொன் மேகங்கள் - சரண்யாஹேமா || முழுநாவல் || ஒலிச்சித்திரம் || ஒலிப்புத்தகம் || SaranyaHema

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 286

  • @maeconomic2594
    @maeconomic2594 Месяц назад +11

    Saranya mam மிக அழகான கதை அமைப்பு, 11 மணி நேரம் வாசகர்களை கட்டிப்போட்ட வசனங்கள், திலகா சிஸ்ஸின் உயிரோட்டமான வாசிப்பு. excellent combination

  • @lathaarul112
    @lathaarul112 Месяц назад +14

    கதை அருமை அருமை சரண்யா மேம் வாசிப்பு சூப்பர் கோர்ட்டு சீன் ஜோதியின் மரனம் 😭😭 ‌‌.மூர்த்திதாத்தாபாடல் சூப்பர் ❤❤❤❤

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 2 месяца назад +12

    பெண்களுக்கான கதைகளத்தில் மற்றொரு திறமையான படைப்பு மேம்🙏🙏🙏.

  • @leelagpay8220
    @leelagpay8220 2 месяца назад +16

    அடுத்த அற்புதமான படைப்பு மாஸ்🎉🎉🎉 மந்திரன் +மூர்த்தி பக்கா பாட்டோடு கதையும் இணைத்து அதிலும் சோக பாட்டு சந்தோஷமாகவும் குத்துப்பாட்டு சோனியாவும் யப்பா ச.ஹேமா உங்களால் மட்டுமே இப்படி யோசிக்க முடியும் அதி அற்புதம்...இதனாலே கதை எந்த தொய்வுமில்லாம் அழகாய் ஆரம்பம் முதல் இறுதி வரை புன்னகையுடன் கேட்க முடிந்தது... ஆனால் கதையின் அழுத்தமான பகுதி மிகுந்த வலி நிறைந்தது உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார்கள் சில விஷயங்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாது அந்த இடத்தில் நான் மாட்டியிருந்தால் என்ன மாதிரியான நரகம் என்று நினைத்து பயந்திருக்கிறேன் 2நாள் தூக்கமே வராது இமைக்கா நொடிகள் படம் அப்படிதான் இருந்தது முழுதாய் தடுக்க வழிதெரியவில்லை என்றாலும் பெற்ற ஆண் பிள்ளைகளிடம் ஒழுக்கத்தை சொல்லி வளர்க்க வேண்டும்.. மீண்டும் அருமையான கதையினை தந்ததற்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JumiJuhi
    @JumiJuhi Месяц назад +3

    Pranav _Niranjan sema comedy My lord. ❤❤❤super family story. Superb narration ❤❤❤

  • @SasikslaSasikala
    @SasikslaSasikala Месяц назад +7

    குரல், கதை, அட்டகாசம். மந்திரன்+மூர்த்தி சாங்ஸ் சூப்பர்.

  • @JayJaysudha
    @JayJaysudha Месяц назад +9

    ஜாலியா ஆரம்பித்து.... அழுத்தமாய் நின்று.... காதலாய் முடிந்தது....
    சரண்யா மேமோட connectivity இதிலேயும் இருந்தது...
    திலகம் sis as usual 👍

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 Месяц назад +4

    Saranya Saranya solla varthiya illai story veralevel pranavu niranjan pasam super moorthy vera super pranavu pattu super ponka mamunkalai adicikka vera yarum illai❤❤🎉🎉

  • @1979-d3d
    @1979-d3d 2 месяца назад +12

    உங்களுடைய அனைத்துக் கதைகளும் மிகவும் நன்றாக இருக்கிறது.❤❤❤❤

    • @1979-d3d
      @1979-d3d 2 месяца назад

      மூர்த்தி அங்கிள் சூப்பர் 😂
      பிரணவ் ❤

  • @thenmozhi497
    @thenmozhi497 2 месяца назад +13

    சரண்யா mam, சான்ஸ்சே இல்ல, நாவல் மிக மிக, அருமை..உங்கள் கதைகளில் வரும் போலீஸ்கள், டாக்டர்கள், வக்கீல்கள், யாரையும் மறக்கவே முடியாது... அவ்வளவு sweet போங்க 🍬🍬🍬திலகம் sis, உங்கள் வாசிப்பு super 👏🏻👏🏻, சரண்யா mam, நீங்கள் எவ்வளவு நாவல் எழுதி இருக்கீங்க, கொஞ்சம்சொல்லுங்களேன் pls... ❤️❤️❤️

  • @gajalakshmichandramohan
    @gajalakshmichandramohan 6 дней назад +1

    Excellent story… Nice Narration ❤

  • @meenashanmugam824
    @meenashanmugam824 25 дней назад +2

    Hi good afternoon 2Mams.while reading this story i wish to see you and talk to you. your humor sense is amazing ma. Your slang is close to heart.❤❤❤. I can't stop myself to send comments. God bless😊😊😊😊.

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 2 месяца назад +9

    ப்ரணவ், நிரஞ்சன் காம்போ வேற லெவல்.மூர்த்தி தாத்தா பாடல்கள் அனைத்தும் அருமையோ அருமை 🎉🎉🎉💐💐💐

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 2 месяца назад +7

    அருமையான பதிவு திலகம் மேம் உங்கள் வாசிப்பில்ம கதைகள் மிகவும் அருமை இந்த கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤

  • @SivaSureshr
    @SivaSureshr 2 месяца назад +5

    அழகான அருமையான கதை ❤ கோர்ட் சீன் சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤

  • @umanagarajan241
    @umanagarajan241 Месяц назад +3

    Very deep story, characters Very strong, congrats Saranya and thilagam 🎉🎉🎉

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 2 месяца назад +5

    ஆர் ஜே திலகம் மேம் உங்களுக்கு ஒரு பெரிய நன்றி மற்றும் வாழ்த்துக்கள் இன்றைய தினம் நான் ரொம்பவே டென்ஷனாகவே இருந்தேன் ஆனால் ப்ரணவ் கேரக்டர் அதற்கு உங்களுடைய குரல் அவ்வளவு பாந்தமாக பொருந்தியது.என்னை மறந்து நன்றாக சிரித்தேன்.நன்றி நன்றி நன்றி 💐 💐 💐 உங்கள் பணி தொடரட்டும் என் போன்றவர்களுக்காக❤❤❤

  • @rjr1405
    @rjr1405 2 месяца назад +28

    இன்னொரு அதிரடி அடாவடி காவல் நாயகன்....
    மந்திரன் - மூர்த்தி தாத்தா பாடல்கள்....
    மந்திரன் - நிரஞ்சன் கிண்டல்
    இலகுவாக ரசிக்க வைத்தது...
    கணமான கணங்கள் கலங்க வைத்தது....
    நெடுஞ்செழியன், வாசுதேவ கிருஷ்ணன் போல ப்ரணவ மந்திரனும் மறக்க முடியாத நாயகன்...

    • @tejhassrees1149
      @tejhassrees1149 2 месяца назад +3

      Vasudeva Krishnan which novel?

    • @rjr1405
      @rjr1405 2 месяца назад +1

      @@tejhassrees1149 கண்மணி நானுன் நிஜமல்லவா

    • @tejhassrees1149
      @tejhassrees1149 2 месяца назад +1

      @@rjr1405 u know any other thriller novels ?

    • @rjr1405
      @rjr1405 2 месяца назад

      ​@@tejhassrees1149 சரண்யா Mam நாவல் "இருள் தூவும் நிசப்தம்"

    • @eashwari.k3407
      @eashwari.k3407 2 месяца назад +1

      Beautiful story. and. Beautiful voice

  • @aathisurya2986
    @aathisurya2986 2 месяца назад +10

    சரண்யா மேம் கதையினாலே சூப்பர் கதை மிக மிக மிக மிக அருமை சூப்பர் 👌👌👌👌👌👌 ஆழ்மனதை தொட்ட கதை மிக மிக மிக அருமை சூப்பர் 👌👌👌👌

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Месяц назад +6

    வணக்கம் சகோதரி மன்னிக்கவும் இந்த தடவை கதை கேட்க சிறிது கால தாமதம் ஆகிவிட்டது இரவு தான் கதையை கேட்டு முடித்தேன் சகோதரி திலகம் சகோதரி குரலில் கதை மிகவும் அருமை பிரணவ் மூர்த்தி தாத்தா ஹாம்பே சூப்பர் மைலால் இருவருக்கும் இடையே ரொம்பவே பாவம் தான் ஜோதியின் மரணம் கண்முன்னே தோன்றி இரவை பயமுற செய்துவிட்டது சகோதரி மொத்தத்தில் கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rithanyapremasengodan6711
    @rithanyapremasengodan6711 17 дней назад +2

    சரண்யா மேடம் கதை சூப்பர் திலகா வாசிப்பு அருமை எவ்வளவு தடவை கேட்டாலும் உங்கள் கதைகளை கேட்டாலூம் சலிக்காது. அவ்வளவு அருமை. முகம் சுளிக்காத காதல் தாம்பத்தியம். அவ்வளவு நலிணம் அழகு நாகரிமான உங்கள் கதைகள். கதை வாசிப்பு இவை வர்ணிக்க. வார்த்தைகள் போதவில்லை. தினம் இரு கதைகள் கேட்க கூட தாயார்.கதைகள் அனைத்தையும் சீக்கரமாக போடவேண்டும்❤❤❤❤❤❤❤

  • @kalaivanivaratharaju9748
    @kalaivanivaratharaju9748 Месяц назад +6

    சொல்லவதற்கு வார்த்தை கள்
    இல்லை கதைகலம் அருமை குரல் வளம் super O super

  • @vimal7339
    @vimal7339 Месяц назад +2

    🎉🎉❤ Very Powerful Story. RJ vin mudivurai karuthu migavum sari. Felt the same. Saranya Hema mamkkum, RJ Thilagam avargalukkum manamaarntha vaazhthukal ❤

  • @meenashanmugam824
    @meenashanmugam824 25 дней назад +2

    You are showing other side of police person& their family. Your story's character very likable. 😊😊😊

  • @rajpriya9111
    @rajpriya9111 2 месяца назад +5

    கதை சூப்பர் மேம் அடுத்த கதை ஆதிரண் மேகவர்ண கதை போடுங்கள்

  • @malavelu9966
    @malavelu9966 2 месяца назад +8

    கோர்ட் சீன் கடவுளே தாங்க முடியல மேம்,கொடுமை,நிஜத்தில் நிஜமா எத்தனை,எத்தனை,கொடுமை இல்லையா மேம் ❤️❤️

  • @parameshcookingchannel2514
    @parameshcookingchannel2514 Месяц назад +2

    Rj திலகம் wow ,oru படம் பார்த்த feel super, super story

  • @achu7050
    @achu7050 2 месяца назад +4

    அழகாக அருமையான பொழுதாக கழிந்தது இன்றைய நாள் . அருமையான பதிவு

  • @meenuanbu118
    @meenuanbu118 2 месяца назад +5

    சூப்பர் வித்தியாசமான காதல் கதை குரல் சூப்பர் 😊❤👌🌹

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 2 месяца назад +2

    I am always pleasure with this novel. Congrats Saranya and thilagam. Graceful humarous, and brilliant dialogue and conversation. Especially pranav _moorthy and niranjan. Title and hero heroine name wow. Muruga's namagaranam and mandhiram. Highlighted dialogue rosaamma and many situation songs, chanceles. Background pictures awesome . great salute to pranav and Bala.

  • @indrathangaraj8250
    @indrathangaraj8250 Месяц назад +1

    சூப்பர் சூப்பர் மிகவும் அருமையான கதை வாழ்த்துக்கள் சரண்யா ஹேமா ❤❤

  • @monishas.g7887
    @monishas.g7887 Месяц назад +3

    Hi mam 💐 RJ Dhkilagam mam voice super kathai kettka kanirnu irukuu mam💐💐💐💐💐

  • @balanisha2512
    @balanisha2512 Месяц назад +1

    Nice story really worth to hearing. Good job 🎉🎉🎉

  • @indrathangaraj8250
    @indrathangaraj8250 Месяц назад +1

    வாசிப்பும் குரலும் மிகவும் அருமை RJ திலகம் வாழ்த்துக்கள் ❤❤

  • @kalavathirajesh
    @kalavathirajesh Месяц назад +2

    Ungalala mattumdhan indha madhiri story kodukka mudiyum. So nice. Keep it up sis.

  • @priyankak8984
    @priyankak8984 2 месяца назад +3

    ஹாய் ஹேமா, சமிபாமா உங்களோட காதல் கதைகள் தான் வந்துச்சி உங்களோட அள்ளுத்தமான ஆழமான சமூக கதைகள் ரொம்பவே மிஸ் பண்ணேன் அத்துக்கு தீனி போடா மாதிரி இந்த கதை, எல்லா ஜோதியூம் இங்க சுடர் விட்டு எரியுறது இல்ல ஹேமா சில ஜோதிகள் த்தீ லையூம் எரிறாங்க அனா தினம் தினம். oru jothi ah எரிக்குற சமூகத்துல எருகோம் பெண்கள் oru சதைப் பிண்டமும், அடிமைகளும் பாக்குற சமூகத்துல தான் இன்னும் ஒரு பெண் வாழ்ற ஆசையே விட்டு போய்டுது, உங்க கதை அருமை ஹேமா இது ஒரு ஆறுதல eruku

  • @poonethawathymurugesu5198
    @poonethawathymurugesu5198 Месяц назад +3

    Story arumai sis❤❤❤❤

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 Месяц назад +1

    👌👌arputham
    Intha kathayin azhuthsm pala idangalil nammai kalnga vaikkirathu bala manthiran koottani super

  • @RamaSellam
    @RamaSellam 19 дней назад +1

    அருமையான கதை❤

  • @sasikala6098
    @sasikala6098 2 месяца назад +2

    Omg continuously 2 days, thank you thank you Thilagam ❤❤❤

  • @Maliny-sf7hv
    @Maliny-sf7hv Месяц назад +5

    🎉🎉🎉 அருமையான கதை சிந்து. நல்ல தோழி நிரச்சனுக்கு இப்படி. ஒரு. தம்பி பாவம். நிரஞ்சன். பிரணவன்+மூர்த்தி செம்ம
    எல்லா கதாபாத்திரமும் சூப்பர்
    எவ்வளவு கவலை இருந்தாலும் சரண்யா மாம் கதைகேடல் மனது லேசாகி விடும் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malavelu9966
    @malavelu9966 2 месяца назад +4

    பொருத்தமான பாடல்கள்,அதுவும் மந்திரன்-மூர்த்தி தாத்தா கூட்டணி,மந்திரன்-நிரஞ்சன் +நிரஞ்சனின் இப்படியும் அப்படியும் அல்லாடும் தவிப்பு அட்டகாசம்,சரண்யா மேம் எப்படி இப்படி?காவல்துறை கதை உங்களால் மட்டுமே எழுத முடியும்,சூப்பர்,சூப்பர்

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Месяц назад +1

    Wow wow super super different & very interesting story . Excellent 👌👌👌👌👌👌 Narration awesome. Very very clear. Story & narration go hand in hand. Beautiful. Waiting for the next story . Hats off to you madam 😊😊😊😊😊😊

  • @bumabalan1054
    @bumabalan1054 2 месяца назад +12

    வாசு தேவ கிரூஷ்ணன் இதை மறக்க முடியுமா இரண்டாம் பாகம் எதிர் பார்க்கிறோம் ❤❤❤❤❤

    • @sharanikaasakthivel1216
      @sharanikaasakthivel1216 Месяц назад

      Story name?

    • @munismunis5596
      @munismunis5596 Месяц назад

      கண்மணி நான் உன் நிஜம் அல்லவா​@@sharanikaasakthivel1216

    • @srip31
      @srip31 24 дня назад

      ruclips.net/video/9B4zfuHoJUE/видео.htmlsi=AMbJZmVDW39a_yiT

    • @ishusaravanan
      @ishusaravanan 14 дней назад

      ​@@sharanikaasakthivel1216கண்மணி நானுள் நிஜமல்லவா

  • @ranjithamravichandran1668
    @ranjithamravichandran1668 2 месяца назад +2

    கண்ணில் நீர் வந்து விட்டது கதைஅருமை வாசிப்பு அருமை

  • @irinsheeba1830
    @irinsheeba1830 2 месяца назад +1

    Soilla varthai illatha arumaiyana kathai comedy alukai shathosham neraintha kathai ultimate ❤❤❤❤❤❤ supurrrrrrrrrrrrrrrrr

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Месяц назад +1

    Anaithu unarvugalum niraintha arumaiyana story thank you thank you so much

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 2 месяца назад +1

    First of all thank so much Saranya ma'am for this masterpiece 😃💗 very heart touching novel 💗💗💗... Actually I'm not tamil. But I can understand while listening and can talk but I can't write or read it . Once again thank you so much Ma'am for uploading yours beautiful novels for listeners like us ...🙏...Pranav character 👌🏻👌🏻👌🏻👏chance ila avalo azhayaga neege ellarodum manasile pathiye vechtigal... Hero mathri nermayane police athigarikal namalude natile vedum apol neraya crime ozhivakalam... superb crime thriller novel + beautiful romance 😃💓. Ma'am ungalode novel enke romba pidiche ondre, husband and wife ulle natural conversation, their romance scenes , family relationship its value etc💞😊...each and every character superb 👌🏻👌🏻👌🏻💗 and fixated in our minds...I really liked the combos Moorthy thatha+ pranav+nirajan 😊... Pranav and shashti love their combination 💞... The way you created shashti character self respected nature, boldness and way of handling situations I loved it. Most of your novels the way you had created heroine character what makes me more interested in listening your novels, I had listened some of other authors audio novels also and what I had felt was some of the authors creating heroine without self respect and in pathetic way or a typical heroine so I lose interest in listening such novels further.... You had given strong social message through this novel... Each and every dialogues 👏👏👌🏻( pranav safety pin dialogue , halwa scene 😜) some of the humour scenes of pranav and moorthy 👌🏻, your magical writing and hardworking can be seen through that....the court scene 😭... Bala guest role 👌🏻👏 and the final punishment given to them hatsoff 👏👏👏 thilagam ma'am last speech was absolutely right...in our country most of the criminals are escaping from their crime easily but atleast in your novel they got punishment... really a fabulous work 👏🏻 ma'am 💞.... from starting to end of the novel really interesting ☺️...I hope you gain more and more success and recognition ma'am 💗.... Thilagam arul ma'am, your voice give life to the novel once again 💗...your voice had beautifully expressed each and every emotion great work 🙏🏻 ma'am 💕💕...... Saranya ma'am once again thank you for listening to our suggestions of novel and the way you giving importance to your fans comments 🥺💞.... Ma'am I had small request also🙏🏻🙏🏻 please , like our thilagam arul ma'am beautiful voice whom can give life to the novel, there are other rjs like Priya mohan and krithika Ganesh...I want to listen your fabulous work through their voice also, its my small wish only. I'm not compelling you ma'am it's just a wish..... Priya mohan voice can bring out a lot of emotions from your novel , her voice modulation really great like our thilagam arul ma'am 💞💞💞💞 oru novel avathe ungalode avangalode voice modulation kelkanam asai......hope it happens someday 🥺🙏 luv you ma'am stay blessed forever ❤️.....

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 2 месяца назад +2

    Super super super.nagaichsuvai and mama,machan bond super super super

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 2 месяца назад +2

    பாலமுரளி கிருஷ்ணா வந்தது எதிர்பாராத திருப்பம் சூப்பர் 🎉🎉🎉 ஐ மிஸ் யூ ஆளு பாலா

  • @RaviKumar-mz6jp
    @RaviKumar-mz6jp 2 месяца назад +22

    உங்கள் பெயர் பார்த்த உடன் உள்ளே வந்து விட்டேன் சகோதரி பெல் பட்டன் கிளிக் செய்து விட்டேன் சகோதரி இன்றைய தினம் காலையில் இருந்து மாலை நேரம் வரை மகிழ்ச்சியாக வேலை செய்து கொண்டே கதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கும் அவ்வளவு பெரிய கதை சகோதரி எந்த ஒரு கவலையும் என்னையும் என் வேலையும் பாதிக்காது சகோதரி அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் குரலில் கதை வந்த உடனே கதை கேட்க வந்து விட்டேன் சகோதரி என்னை மறந்து டெய்லர் வேலை செய்து கொண்டே கதை கேட்க போகிறேன் சகோதரி டயடே ஆக மாட்டேன் நான் உங்கள் கதைக்கு குரலுக்கு அடிமை என்று சொல்வதில் பெருமை படுகிறேன் சகோதரி இதேபோல் மற்றொரு கதை வரவேண்டும் சகோதரி ♥️♥️♥️

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 Месяц назад +2

    Arumai arumai 👍❣️

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 2 месяца назад +1

    Thank you so much for uploading this novel ma'am ❤❤❤...... after reading it I will upload my review regarding it

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 Месяц назад +2

    Super Super Super 👌 Hero character Excellent 👌👌👌
    Hero comedy songs yellam Vera level 👌
    Murithi pada sollvadhu yellam super Super mama vi kallatta pannuvadhu super Super 👌 Rj voice Super Super 👌 saranya mam nice story 🎉🎉🎉

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 2 месяца назад +1

    Nice n interesting Mandiran character is very touching good voice thank u Thilagam sister 🎉🎉

  • @venimuthu809
    @venimuthu809 Месяц назад +1

    A rputham. wow wow super super super story sister tq and super voice

  • @Deeksha-x3g
    @Deeksha-x3g 2 месяца назад +3

    Story very very very nice and punishment super.

  • @kavithamaga1600
    @kavithamaga1600 Месяц назад +3

    Comment podala na ...... shadiest aagiduvomo...????? Pranav dialogue altimate......final judgment compo of pranav and niranjan......balamurali Krishna also super..... thanks for the fantastic story....

  • @VimalInfant
    @VimalInfant 13 дней назад

    சரண்யா இந்த தளத்தில் பதிவிட்டுள்ள சில கதைகளை நான் கேட்டிருக்கிறேன் உங்கள் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் குறிப்பாக இந்த கதை என்னை வெகுவாக பாதித்திருக்கிறது முதல் பாதியில் நிரஞ்சன் மந்திரன் உடைய உரையாடல்கள் காமெடி கலந்து நீங்கள் கதையை கொடுத்திருப்பது சிறப்பாக இருந்தது அதிலும் அந்த மூர்த்தி தாத்தாவின் பாட்டு எனக்கு மிகவும் பிடித்தது சோக பாடல்களை ஜாலியாக பாடும் பாடி கலக்கியிருந்தார். அதற்க்கு அப்படியே எதிர்ப்பதமாக இரண்டாம் பாகம் என்னை புரட்டி போட்டு விட்டது என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் நான் முற்றிலுமாக எதிர்பார்க்காத திருப்புமாக இருந்தது முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் அவ்வளவு வித்தியாசம் அப்படியே மனதை பாதித்துவிட்டது நல்ல கதை இப்படி ஒரு கதை கொடுத்ததற்கு நன்றி சரண்யா இந்த கதையை நான் ஒரு குடும்பத்தில் வளரும் பிளைகள் ஆண் பெண் யாராக இருப்பினும் விளைவுகலும் குடம்பத்திற்க்கு உண்டாகும் மன அளவிளான பாதிப்பும் ஒன்றுதான் நல்ல விழிப்புணற்வு மிக்க கதை மீண்டும் நன்றி சரண்யா🙏

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Месяц назад +1

    சரண்யா சிஸ்டர் கதை அருமை அருமை அருமை அருமை திலகம் சிஸ்டர் வாசிப்பு மிக மிக அருமை ❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 2 месяца назад +3

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி🙏💕 சரண்யா சிஸ் தேங்யூ இந்த நாவலை எதிர்பார்த்து ரொம்பவும் காத்திருந்தேன் ❤மிக மிக மகிழ்ச்சி😊 திலகம் சிஸ் குரலில் நாவல்❤நாவலை கேட்டு விட்டு கமெண்ட் செய்கிறேன்❤

  • @foxesintution1599
    @foxesintution1599 2 месяца назад +2

    Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super super good story

  • @Arockiam1978
    @Arockiam1978 Месяц назад +1

    Very very very very very very very nice and interesting lovely and family story and manthiran and Murthy combination song and comady super and all character is super and thanks nice voice 😅😅😅😅😅😅😅😅

  • @palaniyammalvm7362
    @palaniyammalvm7362 Месяц назад +1

    Thanks for lovely sotry mam
    Thilagam mam voice

  • @Krishnaveni-sn6gw
    @Krishnaveni-sn6gw 2 месяца назад +4

    கடைசியா வந்த கோர்ட் சீன் நல்லா இருந்தது

  • @mohanalaksmiv7241
    @mohanalaksmiv7241 Месяц назад +1

    சூப்பர்❤❤❤.பிரணவன், சேஷா மற்றும் பாலமுரளிகிருஷ்ணாவை கதை மாந்தர்களாக இல்லாமல் வேறு கதைகளில் அவர்களை இணைத்து வாழும் மனிதர்களாகவே மாத்திட்டீங்க.இவர்கள் போன்றவர்கள் நிஜத்திலும் வாழ வேண்டும்❤❤❤❤❤

  • @sundarisureshbabu4457
    @sundarisureshbabu4457 Месяц назад +1

    Story semma super voice nice thanks 🎉🎉🎉

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 Месяц назад +1

    S, mam, lastta nenka sonnathu its true, superrrrrrrr

  • @thikavel1453
    @thikavel1453 2 месяца назад +4

    Happy morning Saranya mam your story is super unga channel Ulla ella kadayam super super ❤❤❤❤

  • @indhubala5106
    @indhubala5106 2 месяца назад +2

    இப்படி நாடு இருந்து தான் ரொம்ப சீக்கிரம் முன்னேற்றம் வந்து விடும் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @malavelu9966
    @malavelu9966 2 месяца назад +2

    கடைசியிலும் கலகலப்பா 😂😂😂சூப்பர் போங்க,உங்களையும் அட்சிக்க முடியாது, திலகம் மேம்ஐயும் அட்சிக்க முடியாது 👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼❤❤❤

  • @kalavathirajesh
    @kalavathirajesh Месяц назад +1

    Thappu senjavangalukku dhandanai nijathil kedaipadhillai, atleast kadhail kettavadhu sandhosha padalam. You are right sis.

  • @vasukiramachandhran2793
    @vasukiramachandhran2793 2 месяца назад +3

    Migavum 🤝arumai👏👏👏 voice ❤❤❤

  • @ranganathanvijayalakshmi7677
    @ranganathanvijayalakshmi7677 2 месяца назад +2

    Chanceless a diamond in the crown syperb mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @reetajeyaraj3733
    @reetajeyaraj3733 2 месяца назад +1

    Hi Saranya mam ungal story super thilagam mam voice super super ❤❤❤❤❤ next story ku waiting mam❤❤❤❤

  • @narmathagirish5025
    @narmathagirish5025 Месяц назад +1

    Thilagam maam vaasipil uyirottam illathadhu minus. Fantastic Story

  • @Punitha-Raja
    @Punitha-Raja 2 месяца назад +2

    கதை ரொம்ப சுவாரஸ்யமாக போனது சகோ.... நாவல் 11 மணி நேரம் எப்படி போனதுனு தெரியல... மிக அருமை மற்றும் வாசிப்பு ❤👌💝

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 2 месяца назад

    Semma semma semma super story very interesting family story pranav character semma super and voice my favourite

  • @sishva2913
    @sishva2913 Месяц назад +1

    Very super story. ❤❤❤❤❤👏👏👏👏👏🥰🥰🥰

  • @Susi-de6tc
    @Susi-de6tc 2 месяца назад +2

    ❤❤❤❤❤Supper👏👏👏

  • @mangalamganesh1656
    @mangalamganesh1656 Месяц назад +1

    கதை குரலும் நன்றாக இருந்தது

  • @chithkani
    @chithkani 2 месяца назад +1

    Wow wow so nice one
    Your story and the words used are so nice and the narrator voice is so lively

  • @JJose1974
    @JJose1974 2 месяца назад +1

    சரண் சிஸ் கதை சூப்பர் ❤ திலகம் உச்சரிப்பு சூப்பர் ❤

  • @mohanbanu7175
    @mohanbanu7175 2 месяца назад +19

    Super பிரணவ் மந்திரன் செம. இப்படி ஒரு ஜாலி டைப் வாய்ப்பே இல்லை. செம லவ் போங்க. கதையில இருந்து வெளிவர முடியலை. செம செம செம கதை . சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌💐💐💐💐💐

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 Месяц назад +1

    Fantastic novel 😊

  • @sasikalathangavelu1285
    @sasikalathangavelu1285 Месяц назад +3

    Strong hero. Excellent novel Mam 👌👌 Thilagam sister voice 👌👌👌👌

  • @leelagpay8220
    @leelagpay8220 2 месяца назад +6

    சரண்யா மேம்‌ எப்படி மேம் உங்க கதையில் மட்டும் ஆரம்பத்திலேயே அனுமனுக்கு கன்னத்தில் போடல போட்டுட்டு வர்றேன் என்று போவாங்க ஆஆஆஆ....😊😊😊😊😊😊😊

  • @MaryMarysakila
    @MaryMarysakila 2 месяца назад +2

    கதைமிகவும்அருமைஅதிலும்திலகம்மேம்குரல்மிகவும்மிகமிக அருமை

  • @VarshanVaramanVarshan
    @VarshanVaramanVarshan 2 месяца назад +2

    Sema supar nice exsectra sollavarthaiye ella

  • @YaliniSrirameshkumar
    @YaliniSrirameshkumar 2 месяца назад

    ரொம்ப நல்ல கதை உங்கள் கதை சொல்லும் பாங்கு ம் அருமை நன்றி மேலும் தொடர்ந்து உங்கள் கதை கேட்கும் ஆவல் கொண்டு ள்ளோம்

  • @jeevajaya8451
    @jeevajaya8451 2 месяца назад +1

    Wow superb story & voice ❤❤❤❤

  • @bumabalan1054
    @bumabalan1054 2 месяца назад +1

    உங்கள் காவலதுறை ஹிரோ எல்லாமே ஹைலைட் மேடம் ❤❤❤❤

  • @srijaharidas5565
    @srijaharidas5565 2 месяца назад +1

    First to end amazing novel

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 2 месяца назад

    கதை முழுவதும் கேட்டு விட்டேன் மிகவும் நன்றாக உள்ளது ❤

  • @malavelu9966
    @malavelu9966 2 месяца назад +2

    நானும் கேட்க வந்துட்டேன் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 месяца назад +25

    ஹாய்,சரண்யா ஹேமா மேம் ரொம்ப ரொம்ப நன்றி இந்த நாவலை கொடுத்ததற்கு.நன்றி ஆர் ஜே திலகம்

  • @arulselvanr9575
    @arulselvanr9575 2 месяца назад +3

    Super story.thilgam.madamvoicesuper

  • @divyamanju4038
    @divyamanju4038 Месяц назад

    Story arumai❤

  • @vijayalakshmit4188
    @vijayalakshmit4188 Месяц назад +1

    Super super super ❤❤ சொல்ல வார்த்தை இல்லை

  • @marynatkunam1901
    @marynatkunam1901 2 месяца назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉