வாரிக்கொண்டாடும் கண்ஜாடை - முழுநாவல் | ஒலிச்சித்திரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 403

  • @vanithavanitha9062
    @vanithavanitha9062 6 месяцев назад +10

    Sister story episode super ra continue aachi aana nega visagan rithu Surya megha agni mathu story ya stop pannitinga story unga story ya iruntha episodes continue pannunga please illa mbk takies story continue pannattuma please sister

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  6 месяцев назад +8

      @vanithavanitha9062 சத்தியமா அவ்வளோ கோவம் வருதுங்க உங்க கமென்ட் பார்த்து.
      என்னோட கதையை எனக்கே தெரியாம திருடி என் அனுமதி இல்லாம பெயர்களை மாத்தி அந்த சேனல்ல போட்டு அவங்க வெக்கமே இல்லாம சொந்தம் கொண்டாடிருக்காங்க. அந்த திருட்டுக்கு நீங்க துணை போவீங்களா?
      இப்படி சொல்ல உங்களுக்கே மனசாட்சி இல்லையா? என்கிட்டையே வந்து போட்டுட்டு போகட்டும், போட விடுங்கன்னு சொல்றீங்க. உங்களோட சொந்த பொருளை திருடி தன்னோடதுன்னு சொல்லி இன்னொருத்தருக்கு விற்பனை பண்ணும்போது தான் அந்த வலி என்னன்னு உங்களுக்கு தெரியும். இது இன்னொருத்தரோடது தானே? அதனால ஈஸியா தான் பேசுவீங்க.
      இன்னொருமுறை அந்த சேனல்ன்னு இல்லை. என் கதையை என் அனுமதி இல்லாம எந்த சேனல் யூஸ் பண்ணினாலும் இந்த MBK சேனல்கிட்ட பேசி என் கதையை எடுக்க வச்சதுபோல எல்லாம் பொறுமையா செய்யமாட்டேன். போலீஸ் கம்ப்ளைண்ட், கோர்ட் கேஸ்ன்னு இழுத்துடுவேன். ஏழு வருஷம் உள்ள போகவேண்டியது தான்.
      இன்னொருதடவை அந்த சேனலுக்கு சப்போர்ட் பண்ணிட்டுவராதீங்க. என் சேனல்ல என்ன இருக்கோ கேளுங்க. என் பேரை கூகுள்ள போட்டாலே நான் எங்க எழுதறேன்னு சைட் லிங்க் வந்திரும். ப்ரீ தான். படிங்க. இல்லையா கடந்து போயிருங்க. அவ்வளோ தான். இன்னைக்கு தான் உங்க கமென்ட் பார்த்தேன். அதுதான் இந்த லேட் ரிப்ளேயும்.
      போய் சொல்லுங்க அந்த சேனல்ல, இப்படி அடுத்தவங்க உழைப்புல சம்பாதனை சவாரி செய்ய வேண்டாம்ன்னு.

    • @janucroos2000
      @janucroos2000 6 месяцев назад +1

      @vanithavanitha9062 ஏங்க இன்னொருத்தர் உழைப்ப அவங்க அவங்களோட பேருல போடுறாங்க. நீங்க அத உரியவங்க கிட்டயே வந்து அவங்கள continue பண்ண விடுங்கனு கேக்குறீங்களே. உங்களுக்கே நியாயமா இருக்கா? அந்த கதைகளோட உண்மையான பேர்ல இங்க அந்த ஸ்டோரிய எழுத்தாளரே போட்டு இருப்பாங்க. நீங்க சொல்ற பேருங்க எல்லாம் அவங்க அடுத்தவங்க உழைப்ப திருடி அதுக்கு புதுசா வச்சுக்கிட்ட பேருங்க. அங்க போட்டிருந்த அதே பேருல தேடினா எப்படிங்க கிடைக்கும். உண்மையான உழைப்புக்கும் திறமைக்கும் மதிப்பு குடுங்க. ப்ளீஸ். இப்படி அவங்களயே தொடர்ந்து போட விடுங்களேன்னு சொல்லி மனச கஷ்ட்டப்படுத்தாதீங்க🙏

    • @kathiripookanmani4331
      @kathiripookanmani4331 6 месяцев назад +1

      @@vanithavanitha9062 enga Vanitha, unga veetula epdi valakam unga pullaingala vera orutharuku ketta koduthiruveengalo.. illa thiruditu poita vitruveengala. Konjam arivu irukkka ipdi thirutu kumballuku jalra pottutu irukeenga

    • @வெங்கடேஷ்-ம7ட
      @வெங்கடேஷ்-ம7ட 5 месяцев назад +1

      unga kovam purithu sister. story padika arambichu ipa padikamudilaye nu apdi slirupanga. Nanum mbk talks la ella story um padichuken. but unga story nu teriyathu. Ipathan terium..​ Really your stories are super.. Epdi padikanunu terila. link iruntha send panunga. pls.. @@saranyahematamilnovels

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  5 месяцев назад +1

      @@வெங்கடேஷ்-ம7ட புரிதலுக்கு நன்றி. இந்த லிங்க்ல என்னுடைய கதைகள் எல்லாமே இருக்கு. இன்னும் நிறைய எழுத்தாளர்களும் இந்த தளத்தில் எழுதறாங்க. படிங்க.
      www.mallikamanivannan.com/community/categories/saranya-hema.302/
      www.tamilnovelwriters.com/community/categories/saranya-hema.412/
      www.tamilnovelwriters.com/community/categories/saranya-hema.31/
      www.tamilnovelwriters.com/community/

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 9 дней назад +2

    What a story thilagam sister amazing story iam Really impressed this story and your voice is soooooo sooooo sweet and all characters super especially arasu ponni and all characters super thank you sariyana ma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Msr1984nov
    @Msr1984nov 6 месяцев назад +60

    திலகம் குரலில் கதை மாந்தர்கள் உயிர் பெற்று நம் முன் வருகிறார்கள். வாசிப்பில் ஏற்ற இறக்கங்கள் , தேவையான இடங்களில் இடைவெளி என்று அருமை. திலகத்தின் வாசிப்பு பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. உங்கள் அனைத்து ரசிகர்களின் அமோக வரவேற்பு பெற்ற திலகத்தின் குரலில் அநேக நாவல்கள் தாருங்கள்.

  • @thenmozhi497
    @thenmozhi497 6 месяцев назад +13

    சரண்யா mam, என்ன மாதிரியானா கதை, அருமை 👌👌👌இந்த நெல்லை தமிழ் கேட்க அவ்வளவு பிடித்துருந்தது... ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் அப்படியே பதிந்துவிட்டது திலகம் உங்க வாசிப்பு மிக மிக அருமை 👌👌👏👏👏❤️

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 6 месяцев назад +14

    RJ திலகம் உங்கள் குரல் சும்மாவே ரொம்ப நல்லா இருக்கும்,இதுல இந்த ஸ்லாங் வேற வேற மாதிரி ஃபீல் சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  6 месяцев назад

      குட்மார்னிங் 😊😊😊

    • @rjthilagamarul
      @rjthilagamarul 6 месяцев назад +1

      thanks sis

    • @ThilagavathiThilagavathi-yd9ww
      @ThilagavathiThilagavathi-yd9ww 6 месяцев назад

      @@rjthilagamarul உண்மையதா சொன்னேன் உங்கள் குரல் அழகா இருக்கு

    • @VarshanVaramanVarshan
      @VarshanVaramanVarshan 4 месяца назад +1

      Thilagam sister unga குரலுக்கு நான் atimai

  • @anithasavi6695
    @anithasavi6695 6 месяцев назад +3

    Story romba romba super. Thilagam mam voice na summave pudikum athuvum intha nellai tamil la innum romba pudichiruku. Hema mam yappavum unga story vera level tha. Especially Manikam alaparaigal semma"adiye somba"❤❤❤

  • @lakshmigopi3137
    @lakshmigopi3137 6 месяцев назад +7

    எல்லாவற்றுக்கும் மேல் உங்கள் குரலும் உங்கள் உச்சரிப்பும். அடுத்து அரசன், மாணிக்கத்தின் பாத்திரப் படைப்பு. அருமையான கதை.

  • @ManjuMoorthy1508
    @ManjuMoorthy1508 6 месяцев назад +4

    சூப்பர் சூப்பர் சூப்பர்
    சரண்யா ❤❤❤❤
    உணர்வு குவியலாக
    இக்கதை கேட்க கேட்க
    மிக மிக பிடித்தது❤❤
    திலகம்❤ சொல்ல வார்த்தைகளே இல்லை
    அவ்வளவு அருமையாக
    இருந்தது❤❤❤❤❤
    வாழ்த்துக்கள் ❤❤

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 6 месяцев назад +10

    Super ஒரு அருமை யான கிராமத்து கதை ஒவ்வொரு கதாபாத்திரமும் கண் முன்னே நடமாடும் தோற்றம் மேலும் கதைக்கு மெருகேற்ற. திலகம் குரல் மகுடம் சூட்டியது கிராமத்து மண் வாசனை மனதில் ❤😂❤👍👌👌👌❣️❣️🙏🙏💯💯👏

  • @ArokiyaMary-b7t
    @ArokiyaMary-b7t 6 месяцев назад +4

    ❤❤❤❤❤❤அரசனும் மதியும் அவர்களின் புரிதல் குடும்ப உறவுகளின் அனுசரணை ஊராரின் பேச்சுக்கள் எல்லாம் கண் முன்னே வழக்கம் போல் சரண் எழுத்துக்களிலும் திலகத்தின் குரலிலும் வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @marynatkunam1901
    @marynatkunam1901 6 месяцев назад +5

    அருமையான கதை நகைச்சுவை வாய்பெட்டியைமூடு என்ற வசனம் சிரிப்பு வந்தது நல்ல உவமைகள் நிறைந்து இருந்தது திலகம் குரல்எழத்திர்கு உயிர் ஊட்டி இருக்கிறது நன்றி 🎉🎉🎉😊

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  6 месяцев назад

      ☺☺☺

    • @rjthilagamarul
      @rjthilagamarul 6 месяцев назад

      thanks sis

    • @VelmaniKalimuthu-lz4fo
      @VelmaniKalimuthu-lz4fo 6 месяцев назад

      சரண்யா மேடம் கதை ‌அருமை .வாசித்த திலகம் மேடம் குரல் கேட்பதற்கு இதமாக இருந்தது நன்றிகள் பல உங்கள் இருவருக்கும்

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 6 месяцев назад +4

    Nice story Thenarasan n venmani characters superb nice voice thank u Thilagam sister 🎉🎉🎉

  • @aathisurya2986
    @aathisurya2986 6 месяцев назад +3

    எங்கள் ஊர் கதை நிஜ‌வாழ்க்கை போலவே இருந்தது கதை மிக மிக அருமை சூப்பர் 👌👌👌👌👌

  • @selvikannan425
    @selvikannan425 Месяц назад +1

    Alaghana arumaiyana story ❤❤❤❤❤❤❤❤❤

  • @umaravibharath5519
    @umaravibharath5519 6 месяцев назад +5

    திருநெல்வேலியில் வாழ்ந்த சந்ததோஷம். ரொம்ப அழகாக வாசித்தீர்கள் திலகம் சகோதரி 🙌🙌🙌👌👌👌👏👏👏👌👌🙌🙌🙌🙌சரண்யா ஹேமா சகோதரி உங்களுக்கு வாழ்த்துக்கள். மிக அழகாக தொடுத்து கொடுத்த இந்த அழகான பூமாலைக்காக நன்றி சகோதரி. Beautiful story madam. Thanks a lot 🙌🙌👌👌👏👏👏👌👌🙌

  • @darksmile2.016
    @darksmile2.016 14 дней назад +1

    Super novel nice voice sister ❤❤

  • @jothi1191
    @jothi1191 6 месяцев назад +9

    சரண்யாமா உங்க கதைய அடிச்சிக்க சான்சே இல்ல கதைக்கு உயிர் குரல் செம்ம சூப்பர்

  • @chithkani
    @chithkani 6 месяцев назад +4

    Wow what a beautiful slang and story
    Thilagam has given life to the story
    As always Saranya given a lively story and while hearing I was living with those characters
    Nice stories
    Great combo

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 6 месяцев назад +2

    super superrombha rombhafifteendayskku oru novel tharuvathu saranya mamkku oru thanks eppothum pol storysemma semma❤❤❤🎉🎉

  • @reetajeyaraj3733
    @reetajeyaraj3733 3 месяца назад +1

    Sanyakema mam ungal novel super thalagam mam voice super super story

  • @JayJaysudha
    @JayJaysudha 6 месяцев назад +4

    நாகரிகத்தின் உச்சமோ ....இல்லை மண்மனம் மாறாத கிராமமோ எல்லா ஜோனர்லையும் பின்னி பெடல் எடுக்கிறது நம்ம ஹேமா மேம் தான்...❤

  • @lakshmigopi3137
    @lakshmigopi3137 6 месяцев назад +5

    என்ன குரல் வளம். நெல்லைத் தமிழ் திலகத்தின் குரலில் இனிக்கிறது. கேரக்டர்களை கண்முன் நிறுத்திவிட்டார்.

  • @vidhyadevi640
    @vidhyadevi640 6 месяцев назад +2

    Ayyo mudiyala avaloo pidithu iruku story and voice mass❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 6 месяцев назад +4

    சூப்பர் மிக மிக மிக அழகான அருமையான நாவல் சரண்யா சிஸ் ❤ அசத்தல் திலகம் சிஸ்டர் வாசிப்பு மிக மிக மிக மிக அருமை அசத்திரிங்க சிஸ்டர் ❤ மிகவும் மகிழ்ச்சி தேங்க்ஸ் சிஸ்டர் குரலில் நாவல் நிறைய வேண்டும் ப்ளீஸ் ப்ளீஸ் சிஸ்டர் ❤

  • @lathaarul112
    @lathaarul112 6 месяцев назад +2

    இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்கலும் சூப்பர் ❤❤அதிலும் திலகம் மேம் ஸ்லாங்கில் மிக மிக பிடிச்சிருக்கு❤❤❤❤❤

  • @malavelu9966
    @malavelu9966 6 месяцев назад +3

    💐💐💐நெல்லை தமிழ்,சரண்யா மேம் எழுத்துக்களில்,திலகம் மேம் குரலில் அட்டகாசம்,தேன்னரசன் சூப்பர்னா,வென்மணி அத விட சூப்பர்,மேம் உங்க குடும்ப பின்னணி கதைக்கு நிகர் யாருமில்லை 💐💐💐

  • @hathi-nm3th
    @hathi-nm3th 5 месяцев назад +1

    Super, super, super, super, super, super, super, super, super, super, super, superoooooooo super story and voice

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 6 месяцев назад +2

    Saranya Mam no words only you can write family based story like this........❤❤❤❤ hatsoff....... really looking forward to new story like this....... really liked venmani and arsan character their love, romance.... ❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 6 месяцев назад +7

    எனக்கு மிகவும் பிடித்த திலகம் சிஸ்டர் குரலில் நாவல்❤நன்றி சரண்யா சிஸ்❤கேட்டு விட்டு கமெண்ட் செய்கிறேன்❤ ❤

  • @yasaryasar6474
    @yasaryasar6474 5 месяцев назад +1

    Super, super, super, super, super super, super ❤❤❤❤❤

  • @anuradha9335
    @anuradha9335 4 месяца назад

    Saranya mam novel kku, I have became fan. Thilagam's voice la "SIMITHIRA" kkum naan fan aagitten. 😊 superb voice mam

  • @sudham7221
    @sudham7221 6 месяцев назад +3

    Thilagam unga voicela kathai ketkum feele thani mam hi saran mam evanga voicela kathai pottadarku thanks mam

  • @irinsheeba1830
    @irinsheeba1830 6 месяцев назад +2

    Story yee pudichi irunthuchi pa love it❤

  • @RamaSellam
    @RamaSellam 2 месяца назад +1

    இந்த திருநெல்வேலிபேச்சில்கதைஅருமை❤

  • @காளியம்மன்நாகை
    @காளியம்மன்நாகை 6 месяцев назад +2

    அருமை அருமை அருமை அருமை அருமை

  • @vanajamurali5007
    @vanajamurali5007 5 месяцев назад +1

    Story 👍 thilagam arul excellent narration ❤

  • @kalyanijayakumar9413
    @kalyanijayakumar9413 6 месяцев назад +2

    Excellent family story 👏 🙌 👍

  • @Arockiam1978
    @Arockiam1978 5 месяцев назад +1

    Nice and motivational story

  • @Aval-cq8vv
    @Aval-cq8vv 6 месяцев назад +5

    மேம் சூப்பர் .... உங்களுடைய கதாபாத்திரங்களின் பெயர்களிலேயே நான் அத்தனை ஆர்வமாக கதையை கேட்க ஆரம்பித்து விடுவேன் . ❤❤❤❤

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  6 месяцев назад +1

      😊😊😊

    • @Aval-cq8vv
      @Aval-cq8vv 6 месяцев назад +1

      ஏன் சரண்யா மேம் எனக்கு ரிப்ளை பண்ண மாட்றீங்க . எப்பவுமே என் கமெண்டுக்கு ரிப்ளை பண்ணுவீங்க . இதுக்கு முன்னதாக போட்ட கமெண்டுக்கு கூட ரிப்ளை பண்ணல . இப்ப போட்டவங்களுக்கு கூட போட்டு இருக்கீங்க . ரொம்ப கஷ்டமாக இருக்கு.....

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  6 месяцев назад

      @@Aval-cq8vv அச்சோ அப்படியெல்லாம் இல்லைங்க. இப்போ கூட உங்க கமெண்ட்ல ஸ்மைலி போட்டேன் ☺☺☺

    • @Aval-cq8vv
      @Aval-cq8vv 6 месяцев назад +1

      சரண்யா மேம்....
      என்னோட அடுத்த கதையில் இப்படிதான் அண்ணனுக்கு பார்த்த பொண்ணை தம்பி கட்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் . உங்களுடைய நேரத்தை கொஞ்சமே கொஞ்சமாக ஒதுக்கி அந்த கதையை கேட்டு சொல்லுங்க . உங்கள் எழுத்துக்களின் ரசிகை.....

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  6 месяцев назад +1

      @@Aval-cq8vv நேரமிருக்கும்போது கண்டிப்பா கேட்டு சொல்றேன் 🤩

  • @SivaSureshr
    @SivaSureshr 6 месяцев назад +7

    ❤❤ திலகம் குரல் அருமை கதை அருமையாக இருந்தது ❤❤ எந்த கதையும் திலகம் குரல் என்றால் கண் மூடி கேக்கலாம் ❤❤ திலகம் sis உங்கள் குரல் கடவுள் உங்களுக்கு குடுத்த gift ❤❤ super

  • @sangeethachelliah5695
    @sangeethachelliah5695 6 месяцев назад +2

    Very nice family story....

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 5 месяцев назад

    Excellent story, all characters super, thilagam voice and modulation sema super thank you

  • @sugumala5628
    @sugumala5628 Месяц назад +1

    Novel super ❤

  • @foxesintution1599
    @foxesintution1599 6 месяцев назад +1

    Semmma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super super good story

  • @anuradhas3919
    @anuradhas3919 6 месяцев назад +1

    Romba romba nalla irunthu kathi ❤❤❤❤❤❤❤❤

  • @umanagarajan241
    @umanagarajan241 6 месяцев назад +2

    Thilagam mam ur voice simply superb, wonderful story, congratulations saranya

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 5 месяцев назад

    Such a beautiful beautiful family story.. lovely..too practical with lot emotions..loved it..thankyou writer mam..and narration is also so so appreciable..thank you mam..thank you both

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 6 месяцев назад +2

    கதையில் வரும் பெயர்கள் அனைத்தும்.திலகம்சகோவின்வாசிப்பிள்உயிர்ரேவியம்..வாழ்த்தகள்.சரண்யாமேம்.❤❤❤❤.

  • @SasikalaMurugavel
    @SasikalaMurugavel 6 месяцев назад +2

    கதையும் குரலும் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivalingamV-yw6si
    @SivalingamV-yw6si 6 месяцев назад +1

    Super novel voice super

  • @JJose1974
    @JJose1974 6 месяцев назад +2

    சரண் யாமேம்❤ வாரம்தோறும் ஒரு கதை பதிவிடவும்❤

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  6 месяцев назад

      பதிவிடலாம் தான். ஆனா மாதம் இரண்டு தான் எனக்கு சரியா இருக்கும் ☺☺☺

  • @meenuanbu118
    @meenuanbu118 6 месяцев назад +1

    Nice village family story lovely 😊

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 6 месяцев назад +2

    superma enkaludaiya nellaitamila story thantharuku thilakam mam voice vera level❤❤❤🎉🎉

  • @sakthivelr8548
    @sakthivelr8548 9 дней назад +1

    Super 👍👍👍👍😂😂

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 6 месяцев назад +1

    Nice story 👌 Thilagam sis voice super super 👌

  • @venimuthu809
    @venimuthu809 5 месяцев назад

    Super family story 🎉🎉🎉🎉❤❤❤

  • @poongodia8023
    @poongodia8023 5 месяцев назад

    Thilagam Mam voice and story super ❤

  • @JayJaysudha
    @JayJaysudha 6 месяцев назад +3

    wow...thilagam sis 👌 that nellai slang obviously awesome 🤩.... நாங்க இதுவரை நெல்லை தமிழ் யாராவது பேசி நேர்ல கேட்டதே கிடையாது .தமிழ் சினிமாவுல ஹீரோக்கள் பேசுற அது தான் நெல்லை தமிழ் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன்... ஆனா திலகம் சிஸ்டரோட வாய்ஸ்ல ஹேமா மேம் எழுத்துக்கள்ல அவ்ளோ அழகா இருந்தது...
    நாங்கள் எல்லாம் ஒய் ஸ்டாண்ட் இந்த வெயில்.... ஸ்டாண்ட் அண்டர் தி புளியமரத்து நிழல்.... கேசுங்க... இதுல நிறைய வார்த்தைகள் இதுவரை கேட்காத வார்த்தைகள் புதுசான வார்த்தைகள் ரொம்பவே அழகா இருந்தது. சிணுங்குவாளி...சீப்பு தட்ட... சிமித்திரை.. இதுக்கெல்லாம் அர்த்தம் என்னன்னு தெரியல ஆனா ரொம்ப அழகா இருந்தது நேரம் இருந்தா இந்த வார்த்தைக்கு அர்த்தத்தை சொல்ல முடியுமா? ஹேமா மேம்....

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  6 месяцев назад +1

      சினுக்குவாலி - தலை முடி சிக்கெடுக்க யூஸ் பன்ற கம்பி
      சிமித்திர- ரொம்ப திமிரா அலட்டிக்கிற பொண்ணு
      ☺☺☺

    • @JayJaysudha
      @JayJaysudha 6 месяцев назад +1

      @@saranyahematamilnovels சிமித்ர.... இனி நாம use பண்ணிக்குவோம் ...thank you

  • @ezhilrojas6860
    @ezhilrojas6860 6 месяцев назад +1

    Story super super super voice also very very nice mam

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 5 месяцев назад

    திலகம் உங்கள் குரலில் ஓவ்வொரு கதாபாத்திரம் கண் முன் உலா வருகிறது

  • @saranyaupload6535
    @saranyaupload6535 6 месяцев назад +2

    Rj thilagam unga voice rombavea nalla irukku kathaum nalla irukku❤❤❤😊😊😊😊

  • @sasikala6098
    @sasikala6098 6 месяцев назад +3

    Thank you thank you Thilagam Mam, always your voice rocking ❤❤

  • @jeevajaya8451
    @jeevajaya8451 6 месяцев назад +1

    Story superb ❤❤❤❤

  • @jayachitra344
    @jayachitra344 4 месяца назад +1

    ❤❤Thilaga mam 👌👌👌👌💋💋💋

  • @selvaraniv641
    @selvaraniv641 5 месяцев назад

    Super super super 👌👌👌👌👌👌

  • @sumithradevik1104
    @sumithradevik1104 6 месяцев назад +1

    Super super super😍😍

  • @senthamilselvi752
    @senthamilselvi752 5 месяцев назад +1

    The voice makes me to hear the story

  • @jeevajaya8451
    @jeevajaya8451 6 месяцев назад +1

    Wow. Sirichchu sirichchu mudiyalla. Thilagam you r ultimate warrior.

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 6 месяцев назад +2

    கதைமிக‌மிக‌அழகாகவந்துள்ளாது.சரண்மேம்.❤திலகம்சகோவாசிப்புமிகமிக‌அருமைசகோ.கதைவரும்பெயர்கள்யாப்பா.அழகுங்க.திலகம்சகோவாழ்த்துக்ள்😊❤❤❤❤❤❤

  • @malavelu9966
    @malavelu9966 6 месяцев назад +2

    வாவ்!இவ்ளோ காலையிலே அப்லோட் ஆயிடுச்சா,சூப்பர்,சூப்பர்,தேங்க்ஸ் மேம்,கேட்டுட்டு கமெண்ட்ஸ் 💐💐💐💐💐💐

    • @saranyahematamilnovels
      @saranyahematamilnovels  6 месяцев назад +1

      குட்மார்னிங் . எப்பவுமே நம்ம சேனல்ல கதை இந்த நேரத்துக்கு பதிவேறிடுமே சிஸ். 😊😊😊

    • @rjthilagamarul
      @rjthilagamarul 6 месяцев назад

      thanks sis

    • @malavelu9966
      @malavelu9966 6 месяцев назад

      தேங்க்ஸ் மேம்,மூணு நாள் வெளிய போய்ட்டதால் இன்னும் கதை கேட்டு முடிக்கலை,இன்னைக்கு கேட்டுட்டு கமெண்ட்ஸ் மேம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kavithamaga1600
    @kavithamaga1600 6 месяцев назад +2

    Manickam character and dialogue superb

  • @BTSmycrush143
    @BTSmycrush143 6 месяцев назад +1

    There are no words to describe the experience of this story, it cannot be summed up in one word. ❤

  • @vijayalakshmit4188
    @vijayalakshmit4188 6 месяцев назад +1

    Hema usual super nice story really super super thilagam voice amazing 🎉🎉🎉

  • @mangaik4302
    @mangaik4302 4 месяца назад

    இதில் எனக்கு அனைத்து கதாபாத்திரம்பிடித்தது திலகம் அருள்குரல் கதைக்கு உயிர் கொடுக்கிறார் அவைவரையும் நம் கண்முன் கொண்டு வருகிறார் துணை கதாபாத்திரமாக வரும் மாணிக்கம் என் மனதை கவர்கிறார் செம்பாவை அவர் வழிக்கு கொண்டு வருவது👌👌👌👌👌👍👍👍👍👍

  • @lathasatthi2455
    @lathasatthi2455 6 месяцев назад +1

    அருமையான பதிவு சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vijayalakshmi-tw7od
    @Vijayalakshmi-tw7od 6 месяцев назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @deepasenthil6714
    @deepasenthil6714 6 месяцев назад +1

    🎉. அழகு

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 5 месяцев назад

    Vaasipu arumai sagothari nandri

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 6 месяцев назад +5

    வணக்கம் சரண்யா, திலகம் சகோதரி கதை மிகவும் அருமை அரசன் உண்மையாகவே தேன்னரசன் தான் அரசன் மாதிரி இன்றைக்கும் ஏச்சுபேச்சுகளை சில மனிதர்கள் வாங்கி கொண்டு தான் இருக்கிறார்கள் அதில் சிலர் தடம் மாறுவது உண்டு ஆனால் அரசன் சூப்பர் சகோ அதிலும் அவன் அலைக்கும் சி மித்ர சூப்பர் சகோ கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN 6 месяцев назад +1

    Good family concept with nice voice🎉🎉

  • @KannanKannan-sl9ly
    @KannanKannan-sl9ly 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Super sis i am very enjoyed this story thenarasan is very ammesons your story my energy next story waiting sis

  • @ROSHANSFUN
    @ROSHANSFUN 6 месяцев назад +1

    saranya dear....
    thilagam dear....love u both❤

  • @krishnarajankrishnarajan7292
    @krishnarajankrishnarajan7292 6 месяцев назад +1

    Super story sister ❤❤❤

  • @ThanaletchumyGovindasamy
    @ThanaletchumyGovindasamy 6 месяцев назад +1

    Super story ❤❤❤❤❤❤ nice voice 🎉🎉🎉🎉🎉

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 6 месяцев назад +1

    Super super super super super super thilagam unga voice sama sweet super super super ❤❤❤

  • @vasukiramachandhran2793
    @vasukiramachandhran2793 6 месяцев назад +1

    Wow sema story your voice amazing 😍❤❤❤

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 6 месяцев назад +1

    . Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmipriya1894
    @lakshmipriya1894 6 месяцев назад +1

    Nethithn yosichen ivana inaiku post panitinha❤❤❤❤❤❤

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 6 месяцев назад +1

    Superb voice ❤❤❤

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 6 месяцев назад +1

    Super novel 😊

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 6 месяцев назад +2

    வணக்கம் சரண்யமேம்.திலகலம்.sis., good morning ❤ welcome.வந்துவிட்டேன்கதைகேட்பற்க்கு.வாழ்த்துக்கள்.சகோ.❤❤❤🎉🎉

  • @foxesintution1599
    @foxesintution1599 6 месяцев назад +1

    Voice very very nice voice is amazing and beautiful

  • @chithranagaraj5084
    @chithranagaraj5084 6 месяцев назад +1

    Voice super story keka pora ❤❤❤❤🎉🎉🎉

  • @suganthiselvaraj3951
    @suganthiselvaraj3951 6 месяцев назад +1

    Super super super super super super super super super💞💞💞💞💞💞

  • @bhavanisiva2578
    @bhavanisiva2578 6 месяцев назад +1

    Super.. story ❤

  • @sashie.k
    @sashie.k 6 месяцев назад +2

    Kalai vanakam thilagam mam & Saranya mam🙏

  • @Lasar-po9qf
    @Lasar-po9qf 6 месяцев назад +1

    கதைநன்றாக இருந்தது குரலும் அருமை

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 6 месяцев назад +3

    இந்த கதையில் வந்த அனைத்து கதாபாத்திரங்களும் அருமையோ அருமை.அதிலும் மாணிக்கம், அரசனுக்கும் மற்றும் கமலுக்காக பேசியது சூப்பரோ சூப்பர்

  • @maarasworld7959
    @maarasworld7959 6 месяцев назад +1

    Mam no more words 6.08 ennala kannirai adakamudiyala super super family story sema voice mam ❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥💥💥💥💥

  • @shivamohan107
    @shivamohan107 6 месяцев назад +3

    Super