ஸ்ருங்காரம் பூவாரம் சூட - முழுநாவல் | ஒலிச்சித்திரம்
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- நாவல் :- ஸ்ருங்காரம் பூவாரம் சூட
எழுத்தாளர் :- சரண்யாஹேமா
#saranyahema_novels #saranyahema_audio_novels #audio_novels #saranyahema_books #family_novels_audio #tamilaudionovels #Srungaaram_Poovaaram_Sooda #tamil_novels #tamil_audio_novels #RJ_Thilagam #SaranyaHema #tamil_novels_audio #tamil_audio_books #tamil_romantic_novels #tamilaudio #novels_audio #audio_book #love_story_tamil #tamil_story #tamil_love_story #audio_books #SrungaaramPoovaaramSooda #Completed_Novel #Completed_Tamil_Novel #Completed_audio_tamil_novel #Completed_Novel #Completed_Tamil_Novel #Completed_audio_tamil_novel #tamilaudionovels #completednovels #Completed_Tamil_Novel #Completed_audio_tamil_novel #tamilaudionovels #completednovels #shorts #tamilaudionovels #tamilaudiobookstory #completed_audio_tamil_novel #tamilaudionovelstoread #tamilaudionovels #tamilaudionovels #tamil_novels #ramanichandrantamilnovelsaudio #ramnanichandrannovels #rcnovelsaudio #ramanichandrantamilnovels #ramanichandrannovelsaudio #ramanichandrannovelaudiobook #ramanichandrantamilnovelsaudiobooks #ramanichandrannovelsaudiobooks #tamilnovelsaudiobooks #tamilnovelsaudio #tamilaudionovels #tamilnovelstory #tamilstoriesaudio
#tamilnovelsaudiobooks #tamilnovelsaudiobooks #family_novels_audio #tamilnovelsaudiobooks #completed_audio_tamil_novel #love_story_tamil #tamilaudionovelstoread #completed_audio_tamil_novel #tamilaudionovels #tamilnovelsaudiobooks #completed_audio_tamil_novel #tamilaudiobookstory #tamilaudionovelstoread #romance_novels #reels #love #tamil #tamil_audio_books #tamil_audio_library #tamil_audio_book #tamil_audio_novels #tamil_stories #romance_novels #familystory #familynovels #tamilnovelsaudiobook #tamilnovels #tamilnovelwriters
#tamilnovelstories #completed_novel #completed_novel #comedy #family_novels_audio #love_story_tamil #lovestory
அழகு,அழகு,அழகான கதை,அதை திலகம் மேம் வாய்ஸ் வாசிக்கும் வாசிப்பு அருமையோ அருமை 👍🏻👍🏻👍🏻,ஆதி சூப்பர்,அதிலும் நிஷா சூப்பரோ சூப்பர்,ஹீரோவின் அமர்த்தல் பேச்சு,ஹீரோயின் சாமர்த்திய பேச்சு செம கெத்து,சரண்யா மேம் எப்படி இப்படி குடும்ப பின்னணியை பின்னி பெடல் எடுக்குறீங்க 💐💐💐💐💐💐💐💐💐💐💐
Really awesome ma. RJ ji reading superb. ❤ you both. Enjoyed well
Super novel madam voice excellent படம் மாதிரி இருக்கு
அருமை அருமை இதில் மிகவும் பிடித்தது கழுதையிலே So cute So nice❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅🎉😂😂😂😂😂👏👏👏👏👏👏👏👏👏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💝💝💖💝💝💝💝💝💝💝💝💝💝💝
செம்ம
ஹேமா என்னவென்று சொல்வதம்மா உங்கள் கதை மாந்தரை அவ்வளவு அருமை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு கமலா நிச்சயம் உண்டு
யதார்த்தமான கதை நாயகன்
நாயகி மாமியார் அவ்வளவு அருமை
கதைசுப்பர்
அருமையான கதை! திலகம் குரலில் மிகவும் நன்றாக இருந்தது. ரசித்து கேட்டேன்.
அருமையான கதை. சிறப்பு.நல்ல குடும்ப கதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். எழுத்தாளருக்கும், வாசித்தவருக்கும் மிக்க நன்றி....
கதை அருமையாக சுவாரஸ்யமாக இருந்தது.
சரண்யா ஹேமா நாவல்கள் ஒவ்வொன்றும் அருமை .
ஸ்ருங்காரம் பூவாரம் சூட
மிக மிக அருமையாக இருந்தது. கதையின் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் அற்புதம்.... கடைசி நிமிடத்தில் அமைந்த வாழ்க்கையாயினும் அதை நிஷா & ஆதித்யன் இருவரும் ஏற்றுக்கொண்டு அவர்கள் வாழ்க்கையை கொண்டு சென்ற விதம் மிக மிக அருமையாக இருந்தது. யதார்த்தமாக மிக அருமையாக கொண்டு சென்றிருந்தது .
ஆதித்யன் அருமையான கதாபாத்திரம். சரண்யா ஹேமா & திலகம் அவர்களின் குரலில் superb Combination ♥️
ஹாய் சகோ உங்களின் கதைகளை முதல் முறை கேட்கும் போது துள்ளல் ஆகவும் மறுமுறை கேட்கும் பொழுது அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது மிகவும் அருமை சகோ🎉🎉🎉🎉🎉
Wonderful story hema mam. Useful story for family. Expecting more stories like this. Voice suits well ❤
This is one of the tipical saranya's novel . Nishandhini and aadhithan wow and equally weight charector , also their intresting conversation. Clean and beautiful dialogue delivery. South side casual speech like. Kazhudhaiyila super 👍. Congrats Saranya and thilagam.🎉🎉
Voice selection super manathin unarvugalai allama pesum podu fathima adiradhi stories ku sangeeta family and comedy subjects ku thilagam arul wow fantastic. Novel sema sema sema taru maru thakali soru kaludaila😉 😀😀
ஒரு கதையை இவ்வளவு எதார்தமா எந்த ஒரு மிகைபடுத்தலும் இல்லாம உங்களால மட்டும்தான் எழுத முடியும் சரண்யா அவர்களே . மிக அருமை👏👏👏குடும்ப கதைக்கு பொருத்தமான குரல் திலகம் அருள் அவர்களுக்கு. கதாபாத்திரம் அனைத்திற்க்கும் உயிர் கொடுக்கிரீர்கள் மேடம்❤❤மிக நிறைவாக இருந்தது. மிக்க நன்றி🙏
Very very very nice story very interesting story and I like this coice
Sasikala as a mother in law chance less marumagal idathula irunthu yosikirithella sema
As usual both hema and thilagam rocks super ❤
வாசிப்பும் குரலும் மிகவும் அருமை திலகம் வாழ்த்துக்கள் ❤
Good morning sisters excellent story nice voice
ஆதித்தன் நிஷா ஜோடி சூப்பர் சிவநேயன் போன்ற மைத்துனர் கூடுதல் சிறப்பு கதை செம்ம சூப்பர் அருமையோ அருமை 🎉🎉🎉❤❤❤
Arumai arumaiyana kathai neatly delivered by thilagam mam ❤thanku hema mam lots of love ❤thanks🙏
Nice love and super family story and carring and lovely husband and all character is super and thanks 🙏😅😅😅😅😅😅😅😅😅😅😅
Very realistic story and real characters❤❤❤
Super super super super super super super story 👌 👌👌🌹
Hero Heroin character Excellent 👌👌🌹saranya mam story's Heroes yellam vera level 🌹 konjam kuda bore adikavilli super🌹 ugga storys yellam super mam🌹 Thilagam Arul voice super super 🌹story Nalla erundhalum voice um nalla erukanum🌹Next story waiting 🌹
super super fifteen day'skkuorukka enkalai mahilichiyakka stoy tharuvathrukku romba rombha thanks❤❤❤
அருமையான கதை! அற்புதமான கதாபாத்திரங்கள்!! மகள்களின் வாழ்வை கெடுபதற்கென்றே சில பெற்றவர்கள் உண்டு. மருமகனை அல்லது மருமகளை பற்றி முதலில் விழும் கருத்து கடைசி வரை மாறுவதில்லை சிலருக்கு. வாழ்பவர்களுக்கு தானே தெரியும் தங்கள் இணையை பற்றி. இந்த கருத்தை ஆதித்தனும் nishantyiniyum அழகாக பதியவைதுள்ளார்கள். As usual Saranya rocked!! And Thilagam was amazing as well as she brought life into the characters. If there is a sequel to this story we will be really very happy ❤ @SARANYA HEMA hope you consider the request ❤❤❤❤❤
நிஷா ஆதித்தன் சூப்பர் சகோ கதை மிகவும் அருமை எதார்த்தமான கதாபாத்திரங்கள் வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nisha character superb......adi ❤Nisha ......... superb story ❤ .....nice novel....nice voice❤
அருமையான கதை அழகான கணவன் மனைவி பிள்ளைகள் உறவினர்கள் எதார்த்தமான சூழ்நிலை ❤❤❤வாசிப்பு அருமை ❤❤
மிக மிக அருமையான கதை சரண்யா வாழ்த்துக்கள் ❤
Story very nice.
All story veri thanam
Ungha kathiyil varum name anithdum long name. But verity novel and verity name. Super super super
Super ❤❤nice voice and story
Thank you so much for giving your novels with RJ thilagam .
திலகம் சிஸ்டர் குரலில் அப்படி ஒரு இனிமை அருமை ❤ உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் சிஸ்டர் ❤ தொடர்ந்து எங்களுடன் பயனிக்கவும் ப்ளீஸ் ❤
Sema story 🎉🎉.I like it.
Voice fantastic 🎉🎉
அழகான அருமையான குடும்ப நாவல் திலகம் அவர்கள் குரல் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதை அருமை வாசிப்பு இனிமை ❤️❤️❤️❤️❤️
Nice touching story Adhithan n Nisha Jodi superb Thilagam sister voice superb thank u sister 🎉🎉❤❤
Superb story 💐
மேடம் உங் க குரல் மனதுக்குள் என்னமோ ஒரு சந்தோசம்
பாஸ்...! இந்தக் கேள்வியே அபத்தம்... ஒவ்வொரு பெண்ணிற்கும் தன் வாழ்க்கை இணை எப்படி இருக்க வேண்டும் ....இப்படி தான் இருக்க வேண்டும் என பல கற்பனைகள் உண்டு அந்த மொத்த கற்பனைகளின் ஆதர்ஷ நாயகர்கள் ஹேமா அவர்களின் நாயகர்களாகத்தான் இருப்பார்கள்.... அவ்வளவு அழகான பாத்திரப்படைப்புகள்.... ஒரு நாளைக்கு ஒரு நாவலாவது கேட்டு விடுவேன்... சில நாட்கள் இரண்டு நாவல்கள் கூட கேட்பது வழக்கம் ...ஆனால் சமீபத்தில் ஒரு வாரமாக எந்த சரியான நாவலும் பிடித்தமானது போன்று கிடைக்கவில்லை... அதனால் ஒரு சோர்வு ஆனால் இந்த நாவல் கேட்டதும் அவ்வளவு அழகாக இருந்தது மிகவும் பிடித்திருந்தது தேங்க்யூ ஹேமா மேம்...
and திலகம் சிஸ் அவங்களோட வாசிப்பு அவ்ளோ நல்லா இருந்தது... நீங்கள் கொடுத்த intro நூறு சதவீதம் சரியே 🥰🤩
நீங்கள் சொன்னது சரியே தோழி
இனிமை
Excellent story
Beautifulvoice
Was missing your voice thilagam mam........ waiting more novels from your voice
எப்பாடிஇப்படிகதைசோல்லுறிங்யாப்பாஅழகு.கதைவாசிப்புமிகஅருமைசகோ.வாழ்த்துக்கள்.❤❤❤❤❤🎉🎉🎉😮😊
Very nice story! I love the way Nisha s character portrayed. 👌👍 thank you 🙏
இனிய காலை வணக்கம் சகோ இருவருக்கு கதையை கேட்டு விட்டு என் கமெண்ட் தெரிவிக்கின்றேன் சகோ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤😂
உண்மையில் நானும் அப்படியே நினைத்தேன் ❤ திலகம் சிஸ்❤ மிக மிக மிக மிக மிக அழகான அற்புதமான அருமையான நாவல் சரண்யா சிஸ்❤ சூப்பர் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் அப்படி ஒரு அழகான பதிவு சகியே ❤ நன்றி ❤
அருமையான கதை ❤❤❤❤
mami murrumagal ippadi iruthu vital family members ellarumsanthosamahavum nimathiyagavum family superra irukum ❤❤🎉🎉
Super super super super super 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
Very normal family concept with beautiful society vibes and admirable voice🎉🎉🎉🎉🎉
Wow.Thilagam &Saranya.❤❤❤❤❤
Omg again Thilagam voice ❤❤❤
கதை செம்ம சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤கதை சூப்பராக இருக்கு பா நன்றி❤❤❤❤😅😅😅
Nice story ❤
Nice story and your voice🎉🎉❤❤
Super cute novel
🎉🎉🎉🎉❤❤❤super sister 🎉🎉❤❤❤story voice🥰🥰💐💐 good morning mam🥰🥰🎉🎉🎉🎉
Welcome saranya and thilagamarul
No words mam excellent carecter mam Adhi and Nisha super super super super story mam super voice mam ❤❤❤kettumutuchituthan adutha vellai pakaporen sema sema ❤❤❤❤
கதை மிகவும் அழகு
Madam thilagam voice is expected in all the novels apart from saranya including mallika manivannan publications. Otherwise no interest in hearing novels. Passionate voice❤❤
RJ திலகம்... உங்க குரலில் கதை கேட்க நல்லா இருக்கு... கதையும் சூப்பர்...
Superb novel😍
Sasi mathiri mamiyar kittaippathu varam. Adhi kovathilum oru niyam erukku illa. Nisha amma eppadi iruthukka kudathu. Kamala mathiri adutha v2 la nattamai pannuravangalum erukkanga
Arumaiyana novel thanks ❤
Super story
Thilagam sis your voice super and neenga sonathu polla enkum adi polla oru husband ethirparthen sis and saranya sis your story very amazing wow enna solla semma semma semma
சூப்பர் அருமையான கதை❤🎉🎉
storyyoda interdotectionlanisha pavamo ninaycha aadithan a equala papadanu saravedi pattashthan padapathan ponka❤❤❤
RJ thilagam voice na 1 day layae 17k views. Please use RJs that your fans and subscribers wish for. Thank you
Very nice story❤❤
Voice super mam
சூப்பர் சூப்பர் சூப்பர் அருமையான குடும்ப நாவல் சூப்பர்
Nice family story 😊
நல்ல அருமையான கதை நன்றி 🎉🎉🎉🎉
Really nice story. And your voice also🎉
Super storyteller
Super wow
superma saranyamam ena oruathai sasikala super❤😂🎉
Story rompa rompa super saranya sister
😅😅❤❤Hats of to Saranya mam excellent and heartfelt storyline and chacchter excellent depict of real shades of chacchter in real life...❤❤❤❤❤ Really enjoyed the story
Novel super super
செம
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Haasham sis i am speechless your story my strenth and morel support sis next story i am very eager waiting sis
Lovely ❤
அருமையான குடும்ப கதை🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Super super super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤🎉🎉🎉😂😂😂😂😂❤😂❤
Semmma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super good story
Superrr, novel,
Semma voice
Fantastic novel 😊
Super 🎉
சூப்பர் ❤❤❤❤❤❤❤
semapa❤❤❤❤❤
அருமையான குடும்ப கதை சூப்பர் 👌👌👌
யதார்த்தமான குடும்ப கதை பலமுறை கேட்டும் விட்டேன் சூப்பர் 👌👌👌
voice very sweet and story nice
Nice story and nice voice mam 💐