அருமையான கதை இனிமையான கொஞ்சும் குரலில் அவ்வளவு அற்புதம் அழகியின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் இரண்டாவது முறை கேட்டாலும் ஒருசில இடங்களில் அழுது விட்டேன் கோபப்பட்டேன் சில இடங்களில் ரசித்து சிரித்தேன் இருவருக்கும் நன்றி மா
ரொம்ப ரொம்ப நன்றி இந்த நாவலை அப்லோட் பண்ணியதற்கு... நான் ஏற்கனவே வாசித்ததுதான்... ஆனால் R J ப்ரீத்தி குரலில் this novel is amazing to the core.. ஒவ்வொரு கேரக்டறையும் அழகி அற்புதமாக செதுக்கி இருக்காங்க... சாவித்ரி பாட்டி & பத்மா மாமியார் கொஞ்சம் ரோல் வந்தாலும் மனசுல நிலைத்து நின்னுடுறாங்க.. ஹீரோயன அழகா, நிமிர்வா காட்டியது பாராட்ட பட வேண்டியது..
இது தான் நானும் எண்ணியது.. இந்த நாவல் இவ்வளவு உயிர்ப்போடு இருப்பதற்கு ப்ரீத்தி குரல் தான் உண்மையான காரணம்.. I heared the novel two times within 2 days.. இதற்கு ப்ரீத்தி kuralum முக்கிய காரணம்..
அருமையான கதை 🥰👌👍 அழகி யின் நாவலுக்கேயுரிய தனித்தன்மை Black Audy 🤗 காதல், பாசம், குடும்பம் என அருமையானதொரு கதை பல இடங்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது. சில பாத்திரங்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டன. சாவித்திரி பாட்டி அருமையான கதாபாத்திரம். புருஷன் பொண்டாட்டி பிரச்சனை அவங்களே பேசி தீர்த்துகட்டும் என ஒதுங்கும் அழகு 👌👍 இரண்டு தடவைகள் கேட்டு ரசித்தேன். அழகான தமிழ்உச்சரிப்பு ஏற்ற இறக்கங்களுடன் வாசிப்பு கதைக்கு மேலும் மெருகு சேர்த்திருந்தது. அருமையான பதிவுக்கு நன்றி🥰👍
காதல் ஆரம்பித்த நேரம் பிரச்சனைகளும் ஆரம்பித்து பிரிந்து வாழ்ந்தனர்.காதலை உணர்ந்த பின் பிரச்சினைகள் பின்னுக்கு தள்ளபடது.அதீத அன்பும் கூடியது.காலம் மன வேதனைகளை குறைத்தது.இதுதான் காதலா.thats nice feel.❤️❤️❤️❤️❤️❤️❤️😘❤️😘😘👍👍👍👍👍👍
அருமையான கதை
இனிமையான கொஞ்சும் குரலில்
அவ்வளவு அற்புதம்
அழகியின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
இரண்டாவது முறை கேட்டாலும்
ஒருசில இடங்களில் அழுது விட்டேன்
கோபப்பட்டேன்
சில இடங்களில் ரசித்து சிரித்தேன்
இருவருக்கும் நன்றி மா
நன்றி சகோதரி எங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நாவல் பதிவிட்டமைக்கு மீன்டும் நன்றி கள் பல
நன்றி
இந்த நாவலை பதிவிட்டமைக்கு மிக மிக நன்றி
நன்றி
Your voice gives life to the story characters. Thank you.
நன்றி
அழகி நாவல்அனைத்தும் அருமை அருமை கேட்க மனதுக்கு இனிமைபீரித்தி குரலில்கேட்க அருமை
நன்றி
அழகியும் அருமை....
ப்ரீத்தியும் அருமை....
வாழ்த்துகள்.... 💐💐
நன்றி 🙏
அழகியின் மனமோஹனன் பிரித்தியின் குரலோடு நன்றாக இருந்தது.அழகி அவர்களுக்கு நன்றி.கதை அருமை✍️✍️✍️💐🌹🌹 நன்றி.
நன்றி
Oh super mam
It's a beautiful love and family story
I like hero and heroine
நன்றி
நாவல் அருமையோ அருமை, குரல் இனிமையோ இனிமை,நல்லா பாடுரீங்க.நன்றி💞💞💞
நன்றி
உங்கள் குரலில் கதை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருந்தது 💖💖💖💖💖💖
நன்றி
ரொம்ப ரொம்ப நன்றி இந்த நாவலை அப்லோட் பண்ணியதற்கு... நான் ஏற்கனவே வாசித்ததுதான்... ஆனால் R J ப்ரீத்தி குரலில் this novel is amazing to the core.. ஒவ்வொரு கேரக்டறையும் அழகி அற்புதமாக செதுக்கி இருக்காங்க... சாவித்ரி பாட்டி & பத்மா மாமியார் கொஞ்சம் ரோல் வந்தாலும் மனசுல நிலைத்து நின்னுடுறாங்க.. ஹீரோயன அழகா, நிமிர்வா காட்டியது பாராட்ட பட வேண்டியது..
Thanks you so much...feels very encouraging ..romba nandri ungal comments ku
நன்றி
Lp
P
Ll
Lol
L
Nalla kathai.... Kural arumai....manathai thodum varigal...all tha characters super ❤❤❤
வணக்கம் சகோதரி உங்கள் குரல் இனிமை.
நன்றி
நாவல் சூப்பர் 👌. வாசித்த சகோதரியின் குரலும் அருமை 👌
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக வாசிக்கிறீங்க தோழி. அருமையான குரல். அருமையான கதை சகோதரி. 👌👌👌👌👌👌👌👌👌🤗🤗🤗🤗🤗🤗🤗😊😊😊😊😊👏👏👏👏👏👏👏👏👏👏👏
Wow thank you for posting my favourite story
நன்றி
கதையா? குரலா? வாசித்த விதமா? எதை அழகு என்று சொல்வது. அனைத்தும் அழகு, அருமை. நன்றி சகோதரி. 💐💐💐💐💖💖💖💖
உண்மையா சொன்னிங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப உண்மை
Excellent novel sister Thanku voice super super
நன்றி
குரல் கதை இரண்டு super.
நன்றி
தோழிக்கு வணக்கம் உங்கள்
வாசிப்பும் அருமை எழுதியவர்
படைப்பும் அருமை நன்றிகள்🤝💐💐💐
நன்றி
Thanks for uploading sister...
நன்றி
மனமோகனா நாவல் போட்டதற்கு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்
நன்றி
Super novel nice voice please continue another novel s daily
நன்றி
Very super love and family touching story voices is very nice
அருமையான கதை இனிமையாக வாசித்தீர்கள் நன்றி
அருமையான கதை வாழ்க வளமுடன்
நன்றி
Nice story but more than that loved listening to this one in Preethi’s voice with beautiful modulation that brought this story alive
Nice story... preethi your voice for this novel made me to visualize it as a movie... superb voice which gave life to story...
நன்றி
இது தான் நானும் எண்ணியது.. இந்த நாவல் இவ்வளவு உயிர்ப்போடு இருப்பதற்கு ப்ரீத்தி குரல் தான் உண்மையான காரணம்..
I heared the novel two times within 2 days.. இதற்கு ப்ரீத்தி kuralum முக்கிய காரணம்..
வேறலேவல் காதல் நாவல் அழகி இனிய சிந்தனை . ப்ரித்தி உங்கள் குரல் நாவலின் இனிமையை இன்னும் இனிமைபடுத்தியது.
நன்றி
அருமையான கதை, கதை கேட்டு முடித்ததும் "ஆயிரம் நிலவே" பாடலை தான் தேடி கேட்டேன்...
Super Stori gootvicisis samma 🌹🌹🌹
நன்றி
Super voice. Story narration excellent
நன்றி
அருமையான கதை 🥰👌👍 அழகி யின் நாவலுக்கேயுரிய தனித்தன்மை Black Audy 🤗 காதல், பாசம், குடும்பம் என அருமையானதொரு கதை பல இடங்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது. சில பாத்திரங்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டன. சாவித்திரி பாட்டி அருமையான கதாபாத்திரம். புருஷன் பொண்டாட்டி பிரச்சனை அவங்களே பேசி தீர்த்துகட்டும் என ஒதுங்கும் அழகு 👌👍 இரண்டு தடவைகள் கேட்டு ரசித்தேன். அழகான தமிழ்உச்சரிப்பு ஏற்ற இறக்கங்களுடன் வாசிப்பு கதைக்கு மேலும் மெருகு சேர்த்திருந்தது. அருமையான பதிவுக்கு நன்றி🥰👍
நன்றிம்மா. ❤❤❤❤
Wow super nice story superb sis thanks waiting for more stories from your end keep going excellent narration
நன்றி
Super prithi vasippu mikavum arumai keep it up interesting story 👌
Very touching family n love story superb voice very much enjoyed thank u sister 🎉🎉
எத்தனை முறை கேட்டாலும் மிகவும் பிடித்திருக்கிறது இந்தக் கதை❤❤❤🎉🎉🎉 என் கதைகள் போடுவதில்லை
Your voice is amazing to hear as usual and story is super flowing. Keep it up. Looking forward to hear more stories. Thank you.
Thank you so much!
Thankyou so much
கதை சூப்பர் குரல் 🥰💓
Story narration, song, dialogue nu ellamae super ah pandreenga..
A wonderful love story. Wow, your way of reading and voice superb. I already read this even then while listening with your voice great. Thank you🙏
வித்தியிசமான காதல் குடும்ப கதை . அருமை .
அருமை 👌அழகி நாவல் சூப்பர்
நன்றி
Title vachu story nalla erukadhu nenachen story super super super super super 👌 👌👌👌👌👌👌
என்ன ஒரு அருமையான படைப்பு. 👏👏
வணக்கம் தோழி.ப்ரீத்தியின் இதமான குரலில் நயமாக வாசித்த அன்புதோழிக்கு நன்றி. கதை மிகவும் அருமை. வாழ்க. வளமுடன் 👍👌👌👌
வணக்கம் நானும் ஒரு நாவல் ஆடியோ உங்களுடைய வருகை எனக்கு சந்தோஷத்தை அளிக்கும்
Novel arumai ungal kural inimai 💐👍
நன்றி
2nd time ketkeran novel and voice sena sema sema❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super story super voice. 👌👌👌
நன்றி
காதல் கதை சூப்பர்.காதலித்த மாதிரி நடிக்க முடியாது.சூப்பர்
காதல் ஆரம்பித்த நேரம் பிரச்சனைகளும் ஆரம்பித்து பிரிந்து வாழ்ந்தனர்.காதலை உணர்ந்த பின் பிரச்சினைகள் பின்னுக்கு தள்ளபடது.அதீத அன்பும் கூடியது.காலம் மன வேதனைகளை குறைத்தது.இதுதான் காதலா.thats nice feel.❤️❤️❤️❤️❤️❤️❤️😘❤️😘😘👍👍👍👍👍👍
நன்றி
Preethi unga kurala kathai kavithai anathu arumai
Heart melting your voice Preethi
Super. Story.
நன்றி
Awesome 👌 alagyein manamogana marakkamudiada novel munnamey ketta storydan ethanai muraigal kettelum manadai kolaikollum alagyein novelgal💖💖💖💖💖💖 Sangeetha kuralil ketadu arumai endral preethiein kuralilum miga arumai😘😘😘💖💖💖💖💖 alagyein novels ellamey evanga renduperoda kuralla podunga please 😀 ❤❤❤🧡🧡🧡💛💛💛💛💚💚💚💚💙💙💙💙💜💜💜
மிகவும் அருமை சகோதரி 🍋🍊🍊🍎🍏🍑🍒🍋🍊🍐🍎🍓🍈🍒🍑🍑🍉
Amazing story with the mesmerizing voice.
Super story thanks
நன்றி
voice and narration very nice. keep it up.
நன்றி
உங்கள் குரல் சுப்பர் கொஞ்சம் வேகமாக போனால் நல்லது இலுபடுது 🙏🏼🙏🏼
அருமை யான குரல்
இந்த குரலை தேடித்தேடி கதை கேட்கிறேன்.❤❤❤❤❤❤
Ungal novel all super medam tku very nice all novels i am reading
Arpudhama a kadhai kadhai adhuvum ungalin konjalana romantic padu super
Wow super nice voice
நன்றி
நாவல் அருமை
Very. Nice. Story
நன்றி
Very. Nice. Vocie
நன்றி
தமிழும், ஆங்கிலமும் அழகாக வாசிக்கிறீர்கள்
Superr narration 👏👏 love your modulation RJ Preethi 😍🥰👍
பொதுவாக நம் நாட்டை தவிர வெளிநாடுகளில் நடக்கும் கதைகளை அவ்வளவாக விரும்புவதில்லை ஆனால் இந்த கதை awesome superb hats off mithu dear
Prithi voice super
நன்றி
Listening preeti's voice is soothing, healing pains.
Voice. Super
நன்றி
Nice story
நன்றி
Pretty voice very nice..❤❤❤
Enaku pudicha story..
Very. Very. Super
நன்றி
Story nalla irukku. 👍
very nice story & very very nice voice mam
nice story. ..
நன்றி
Nice story and ur voice is simply superb 👍👍
ப்ரீத்தி உங்கள் குரலில் மனமோஹனா அருமை.அழகி கதை அருமை
Wonderful voice Sweet modulation good story. Keep itup sister
Unkga kural arumai medam novel super
Nice story very bold heroine
Supur good story ❤❤❤🎉🎉🎉
Inimaiyana novel thank you sister
Unga story voice erundum semmma thanks 👍
Excellent voice mam
நன்றி
கதை அருமை 💜❤️💜❤️🌹👌👍😍
Super cute super ❤️❤️❤️
நன்றி
Super. Novel.
நன்றி
Nice ரீடிங் sister
Super super cute super ❤️❤️❤️❤️
so many days waiting for your story super sis vice super
நன்றி
என்னை மிகவும் உணரவைத்து நாவலுக்குள் ஆழமாக அழைத்துச் சென்றது ❤
Super sis
நன்றி
Nice voice please send continue another novels daily novel is super
நன்றி
மனமோகனா என்றால் மனசில் ஆழமான அன்பு, அழகு, மோகனம் {கிறக்கம் }❤❤❤❤❤❤❤❤❤❤
Super story...
Nice voice....👌👌👌🌹🌹
Both English and tamil pronounciation superb
Story is nice
நன்றி