ஜாலியான ஒரு கதை...very nice.. கடந்த ஒரு மாதங்களாக உங்களோட சேனலில் உள்ள அனைத்து கதைகளையும் கேட்டு வருகிறேன்.... I am enjoyed 🤔 almost எல்லா கதையும் கேட்டு முடிக்க போகிறேன்...superbbb Stories.... keep entertaining us😊
கதை நல்ல அருமையாக சுவாரஸ்யமாக இருந்தது. சரண்யா ஹேமா அவர்களின் ஒவ்வொரு நாவலும் ஏதோவொரு விடயத்தை மிக அழகாக மனதில் பதியவைத்து விடுகின்றார். விஷ்வா & வர்ஷினி இருவரும் அருமையான ஜோடிதான்... அதிலும் விஷ்வாவின் குணம் அருமையான கதாபாத்திரம். உண்மை ஒழுக்கம் நேர்மை என கண்ணியமான ஆண்மகன் superb😊 கண்ணியமான காதலன் & கணவன். அதுவும் தனது மனைவியை யாரிடமும் அதுவும் அவளின் பெற்றோரே ஆனாலும் அவர்களிடம் கூட அவளுக்கான அக்கறையை , மரியாதையை எதிர்பார்க்கும் அன்பான கணவன்.. கதையில் மிகவும் பிடித்த பகுதி. மேல்மாடி மேல்மாடி என வர்ஷியை கலாய்க்கும் பகுதிகள் 😅😊😊 அது ... சரண்யா ஹேமா வின் மற்ற நாவல்களை போல் நகைச்சுவைக்கு குறைவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் பேச்சுக்கு பேச்சு பேசியே கலாய்க்கும் பகுதிகள் சிரிப் புத்தான். விஷ்வரூபிணி கலகலப்பு காதல் ,பாசம் என மனதில் நிறைந்துவிட்டாள். அழகான அருமையான நாவலை தந்த சரண்யா மற்றும் வாசித்த தோழி பாத்திமாவுக்கும் நன்றிகள். அடுத்தொரு அருமையான கதையோடு சீக்கிரம் வாங்க .😊❤🥰🥰🥰🥰
எப்படி, விஸ்வாவோட வாழ்றது வர்ஷினி கஷ்டம்னு நினைச்சு, ஆனா இப்ப சந்தோஷமா இருக்காளோ, அது மாதிரி நானும் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என் ஹஸ்பண்ட் ஓட. சரண்யா ஹேமா நாவல்ஸ், வாழ்க்கையை எப்படி சந்தோஷமா வாழ்வது என்று சொல்லித் தராங்க.
விஷ்வாவின் விஷ்வரூபம் சூப்பர் சகோ யார் யாரிடம் எப்படி நடக்க வேண்டும் என்கின்ற கொள்கை சிறப்பு தன் மனைவியை அவல் தாய் வீடாக இருந்தாளும் அவளுக்கானமரியாதைக்காக அவர்களிடம் பேசும் போது விஷ்வா சூப்பர் கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் மீண்டும் அடுத்த நாவலை விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் சகோதரி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nakulan_world_ நீங்க கேட்ட சேனல் காப்பி ரைட் ஸ்ட்ரைக் குடுத்ததால சேனலை யூட்யூப் க்ளோஸ் பண்ணிட்டாங்க. அந்த சேனல் அடுத்தவங்க கதையை திருடி தன்னோடது மாதிரி போடறாங்கன்னு தெரிஞ்சும் அதுக்கு சப்போர்ட் பன்ற மாதிரி அவங்களோட இன்னொரு சேனலை தேடறீங்களே? மனசாட்சி வேண்டாமா? நிறைய எழுத்தாளர்கள் சொந்தமா சேனல் வச்சிருக்கும்போது அதுல கதை கேட்கலாம் தானே? திருட்டுத்தனத்துக்கு துணை போகாதீங்க
@@saranyahematamilnovels enku theriyathu sis recently story pathen padika ketn avlo support pana la sis copy story nu enku theriyathu inka comments read panrapa than theriyum
Saranya mam , story is chance less & very superb..... All the characters are very natural and not exaggerating in the whole story ... I enjoyed the whole 7 hrs..... As usual Fatma gave life to all the characters by her voice....
சரண்யா சகோதரி அப்படியே விஷ்வா போல் என் கணவர் கோபம் பாசம் அக்கரை மரியாதை விட்டுக் கொடுப்பது தேள் மாதிரி அவ்வப்போது சில வார்த்தைகள் தப்பு செய்தால் பேசவாய்ப்பேதறாமல் திட்டும் போது கூடவே நகைச்சுவை அப்படியே விஷ்வா ❤️❤️❤️
entirely different from other stories good 👍. jagadeesh vs vishwa conversation during car driving chanceles. Apt title mithravarshini. asusual voice and reading style 👌👌
Semma arumai So so so sweet viswa and melmaadi semma pair Enakku indha Madhurinagaichuvai kalantha kudumba kathak than midavum pidikkum and voice mila mila sweet❤
Family oriented as usual.great narration. My favorite characters are Kasthuri, Kishore , Roopini and Dhurga. In my opinion Vishwa’s character lacks maturity
Wishwa Character Semme 😘😘😘😘😘😘😘😘😘😘😘💃💃💃💃💃💃என்னம்மா பிரித்து பொருள் சொல்றீங்கமா.Room போட்டு யோசிப்பீங்களோ!.கவலை மறந்து சிரிக்கிறோம் . கதையின் உயிரோட்டம் தன்னிலை இழக்க செய்கிறது . WISH.........WA 🤣🤣🤣🤣🤣🤣🤣🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Vishwa, Rubi and Rubini => Vishwaroobini super cute novel 😍😍 Sarnya ma'am 👏👏👏👏👏 Oru vaayadi irundhale kashtam idhula oru gumbale irukanga pa ana lead nama Mithran tan 😂😂😂 Lodda Lodda nu irundhalum avarukku thalai full saraku tan ippadi patavaruku oru empty Mel Maadi 😅😅😅 VISHWA is a gem of a person with good ethics. Motha crew vayum oru aattu attitaru yena vai vaai eppadi ji ippadi counter dialogues eluthuninga headsoff 👌 jagadish and Aruna tan pavamo pavam 🤣🤣🤣🤣 and Kasturi and vishwa was a good combo 👌 ivarai senjangala thechangala 🤭🤭 pavam varshi tan tevai illadha insecure feel confusagi adaki vasichitti irundhadhanga but jadiku ertha mudi such a lovely pair and kutti vish vishwave tan 🤩🤩 enjoyed hearing the story in Fathima ma'am oda sweet voice avangaloda haiyoo is always semma and thevaiyana idangalai thevayana modulation la correct ah reactions capture seithu irukanga 👏👏👏👏 Thank you both.
ஜாலியான ஒரு கதை...very nice.. கடந்த ஒரு மாதங்களாக உங்களோட சேனலில் உள்ள அனைத்து கதைகளையும் கேட்டு வருகிறேன்.... I am enjoyed 🤔 almost எல்லா கதையும் கேட்டு முடிக்க போகிறேன்...superbbb Stories....
keep entertaining us😊
🤩🥳💚🥰
கதை நல்ல அருமையாக சுவாரஸ்யமாக இருந்தது. சரண்யா ஹேமா அவர்களின் ஒவ்வொரு நாவலும் ஏதோவொரு விடயத்தை மிக அழகாக மனதில் பதியவைத்து விடுகின்றார்.
விஷ்வா & வர்ஷினி இருவரும் அருமையான ஜோடிதான்...
அதிலும் விஷ்வாவின் குணம் அருமையான கதாபாத்திரம். உண்மை ஒழுக்கம் நேர்மை என கண்ணியமான ஆண்மகன் superb😊 கண்ணியமான காதலன் & கணவன்.
அதுவும் தனது மனைவியை யாரிடமும் அதுவும் அவளின் பெற்றோரே ஆனாலும் அவர்களிடம் கூட அவளுக்கான அக்கறையை , மரியாதையை எதிர்பார்க்கும் அன்பான கணவன்.. கதையில் மிகவும் பிடித்த பகுதி.
மேல்மாடி மேல்மாடி என வர்ஷியை கலாய்க்கும் பகுதிகள் 😅😊😊 அது ...
சரண்யா ஹேமா வின் மற்ற நாவல்களை போல் நகைச்சுவைக்கு குறைவில்லை.
நிமிடத்துக்கு நிமிடம் பேச்சுக்கு பேச்சு பேசியே கலாய்க்கும் பகுதிகள் சிரிப் புத்தான்.
விஷ்வரூபிணி கலகலப்பு காதல் ,பாசம் என மனதில் நிறைந்துவிட்டாள்.
அழகான அருமையான நாவலை தந்த சரண்யா மற்றும் வாசித்த தோழி பாத்திமாவுக்கும் நன்றிகள்.
அடுத்தொரு அருமையான கதையோடு சீக்கிரம் வாங்க .😊❤🥰🥰🥰🥰
🤩🌹🌹🤗
Good story .like to listen your story without any violence.Thank you Saranya and RJ ji.❤❤❤
Nice story, story telling very nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🥳🎉💝🥰
எப்படி, விஸ்வாவோட வாழ்றது வர்ஷினி கஷ்டம்னு நினைச்சு, ஆனா இப்ப சந்தோஷமா இருக்காளோ, அது மாதிரி நானும் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என் ஹஸ்பண்ட் ஓட. சரண்யா ஹேமா நாவல்ஸ், வாழ்க்கையை எப்படி சந்தோஷமா வாழ்வது என்று சொல்லித் தராங்க.
கதை சூப்பராக இருந்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் அருமை !
Fun loaded story .
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது .❤️❤️❤️❤️❤️👑👑👑😘😘😘😘💃💃
🤩🌹🌹🤗
Nice 👍 welcome 🎉🎉🎉🎉❤❤❤
🤩🌹🌹🤗
Enjoyable story and nice voice sis vazhga valamudan
🤗🌹💕
rombha rombha rombha superma❤❤❤
🤩🌹🌹🤗
🎉🎉சூப்பர் ஹீரோ 👌👌👌
☺💥🤩💝
Supervoice❤❤❤❤❤superstory😊😊😊😊😊
கதை சொல்லும் விதம் அழகு
விஷ்வரூபிணி அருமை
🤩🌹🌹🤗
Novel arumai. Super super super. Voice excellent
🤩🌹🌹🤗
Nice 👌 story 👌 and your voice is sooooo sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤩🌹🌹🤗
Kadhai miga miga arumai navara unaryugaludan 🎉🎉🎉🎉🎉🎉🎉
விஷ்வாவின் விஷ்வரூபம் சூப்பர் சகோ யார் யாரிடம் எப்படி நடக்க வேண்டும் என்கின்ற கொள்கை சிறப்பு தன் மனைவியை அவல் தாய் வீடாக இருந்தாளும் அவளுக்கானமரியாதைக்காக அவர்களிடம் பேசும் போது விஷ்வா சூப்பர் கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் மீண்டும் அடுத்த நாவலை விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் சகோதரி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤩🌹🌹🤗
Fathima mam voice + story sema intersting ah irundhadhu ❤️❤️❤️❤️
🤩🌹🌹🤗
Excellent story mam super super super super super super super voice mam super super super super super ❤❤🎉🎉
🤩🌹🌹🤗
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Arumai
🤩🌹🌹🤗
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🤩🌹🌹🤗
அருமையானகதை❤❤❤❤❤🎉🎉🎉🎉
🤩🌹🌹🤗
❤❤❤❤very nice story superb ❤❤❤😅😅😅😅
🤩🌹🌹🤗
🎉 ji❤
Entha novel en favorite and then I like vishva and varshini character ❤
நான் இந்த கதையை MBK டால்க்கீஸ் ல படிச்சிருக்கேன்.ஆனாலும் உங்களின் கதை என்பதாலும் தொகுப்பாளரின் வளமான குரலுக்காகவும் மீண்டும் கேட்கிறேன்.
Mbk channel delete panitankala sllunga
Sss
@@sheikmeeralm5780 avangalku vera channel iruka sis irutha channel name sllunga
@nakulan_world_ நீங்க கேட்ட சேனல் காப்பி ரைட் ஸ்ட்ரைக் குடுத்ததால சேனலை யூட்யூப் க்ளோஸ் பண்ணிட்டாங்க. அந்த சேனல் அடுத்தவங்க கதையை திருடி தன்னோடது மாதிரி போடறாங்கன்னு தெரிஞ்சும் அதுக்கு சப்போர்ட் பன்ற மாதிரி அவங்களோட இன்னொரு சேனலை தேடறீங்களே? மனசாட்சி வேண்டாமா? நிறைய எழுத்தாளர்கள் சொந்தமா சேனல் வச்சிருக்கும்போது அதுல கதை கேட்கலாம் தானே? திருட்டுத்தனத்துக்கு துணை போகாதீங்க
@@saranyahematamilnovels enku theriyathu sis recently story pathen padika ketn avlo support pana la sis copy story nu enku theriyathu inka comments read panrapa than theriyum
Super Shry 👌RJ Voice nice🎉🙏👍
🥳🎉💝🥰
எனக்குபிடித்த.குரல்சூப்பர்
🤩🌹🌹🤗
Saranya mam super ❤❤❤❤❤❤🎉
🤩🌹🌹🤗
Nice ❤ story 👏👏👏👏
🤩🌹🌹🤗
Super super thankyou
🥰🤩☺💕
Very very nice and lovely story and thanks
🥰🤩☺💕
Very Nice story
🤩🌹🌹🤗
Really enjoyed a lot. Superb story and excellent naration 👍👍
🤩🌹🌹🤗
🎉. அழகு
🤩🌹🌹🤗
nalla irukkuma happy❤😅😅
🤩🌹🌹🤗
Super and lovable story
🤩🌹🌹🤗
Saranya mam , story is chance less & very superb..... All the characters are very natural and not exaggerating in the whole story ... I enjoyed the whole 7 hrs.....
As usual Fatma gave life to all the characters by her voice....
🤩🌹🌹🤗
Super❤❤🎉
🤩🌹🌹🤗
Superb story
🤩🌹🌹🤗
Very interesting story superb voice Viswa character n Varshni character both is excellent thanks 🎉
🤩🌹🌹🤗
Vishva super mam ❤❤
🤩🌹🌹🤗
Nice story 💐
உண்மையில் இந்த கதையை கேட்டா எல்லா கஷ்டங்களும் துன்பங்களும் மறந்தே ஓடி வீடும் அவ்ளோ சிரிப்பு 😂😂😂😂😂😂semmmmmmma
🤩🌹🌹🤗
Story super eruku ❤❤❤
🤩🌹🌹🤗
Saranya Hema's novel ellam Arumai ilamya feel pannavaikudhu
I really like this story
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Agni isai kathai podunga
Hi good morning sister wow excellent story love you so much sister❤❤❤❤❤❤❤
குட் ஆப்டர்நூன்🤩🌹🌹🤗
Super
🤩🌹🌹🤗
Entha novel en favorite
Good novel 😊
🤩🌹🌹🤗
சரண்யா சகோதரி அப்படியே விஷ்வா போல் என் கணவர் கோபம் பாசம் அக்கரை மரியாதை விட்டுக் கொடுப்பது தேள் மாதிரி அவ்வப்போது சில வார்த்தைகள் தப்பு செய்தால் பேசவாய்ப்பேதறாமல் திட்டும் போது கூடவே நகைச்சுவை அப்படியே விஷ்வா ❤️❤️❤️
Voice very very nice voice is amazing and beautiful
🤩🌹🌹🤗
Super
entirely different from other stories good 👍. jagadeesh vs vishwa conversation during car driving chanceles. Apt title mithravarshini. asusual voice and reading style 👌👌
🤩🌹🌹🤗
'விஷ்வரூபினி' கதையின் தலைப்பு அருமை.நாயகன்,நாயகி பெயருடன் கலத்து வருகிறது தலைப்பு
Semma superb... enjoyed well... usually i am found of your stories, and this one top of all. RJ your voice gave life to viswa and ruby... excellent!
🤩🌹🌹🤗
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Nice story. Vishwa character arputhama iruntha thi. Vishwa chances illa. Comedy romba rasichi sirichen.
☺💥🤩💝
உங்கள் கதை எப்போது மே சுப்பர் தான் ஐலைக்ட்❤❤❤❤❤😅😅😅😅😅
Semma arumai
So so so sweet viswa and melmaadi semma pair
Enakku indha Madhurinagaichuvai kalantha kudumba kathak than midavum pidikkum and voice mila mila sweet❤
🤩🌹🌹🤗
Kathai super ungal voice very nice
🤩🌹🌹🤗
Super voice
🤩🌹🌹🤗
❤❤❤❤❤❤🎉🎉🎉
Thank you 🎉
🤩🌹🌹🤗
❤❤❤❤❤
Super story Vishwa character semma story romba romba pudichirukku
🤩🌹🌹🤗
🎉🎉❤
🤩🌹🌹🤗
Super super super novel. Excellent. Narration was super good 👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌 thank you
🤩🌹🌹🤗
Family oriented as usual.great narration. My favorite characters are Kasthuri, Kishore , Roopini and Dhurga. In my opinion Vishwa’s character lacks maturity
🤩🥳💚🥰
❤❤❤😮
🤩🥳💚🥰
Entha story la pasaenga story ya continue panuinga
Wishwa Character Semme 😘😘😘😘😘😘😘😘😘😘😘💃💃💃💃💃💃என்னம்மா பிரித்து பொருள் சொல்றீங்கமா.Room போட்டு
யோசிப்பீங்களோ!.கவலை மறந்து சிரிக்கிறோம் .
கதையின் உயிரோட்டம் தன்னிலை இழக்க செய்கிறது .
WISH.........WA 🤣🤣🤣🤣🤣🤣🤣🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
🤩🌹🌹🤗
Vishwa, Rubi and Rubini => Vishwaroobini super cute novel 😍😍 Sarnya ma'am 👏👏👏👏👏 Oru vaayadi irundhale kashtam idhula oru gumbale irukanga pa ana lead nama Mithran tan 😂😂😂 Lodda Lodda nu irundhalum avarukku thalai full saraku tan ippadi patavaruku oru empty Mel Maadi 😅😅😅 VISHWA is a gem of a person with good ethics. Motha crew vayum oru aattu attitaru yena vai vaai eppadi ji ippadi counter dialogues eluthuninga headsoff 👌 jagadish and Aruna tan pavamo pavam 🤣🤣🤣🤣 and Kasturi and vishwa was a good combo 👌 ivarai senjangala thechangala 🤭🤭 pavam varshi tan tevai illadha insecure feel confusagi adaki vasichitti irundhadhanga but jadiku ertha mudi such a lovely pair and kutti vish vishwave tan 🤩🤩 enjoyed hearing the story in Fathima ma'am oda sweet voice avangaloda haiyoo is always semma and thevaiyana idangalai thevayana modulation la correct ah reactions capture seithu irukanga 👏👏👏👏
Thank you both.
🤩🌹🌹🤗
Entha story oru long time story ya poduinga please
👍
🤩🌹🌹🤗
Aruna same like my mom who support my husband
🤩🌹🌹🤗
❤❤❤❤❤❤❤
🤩🌹🌹🤗
எழுத்து வடிவில் போடுங்களேன் please❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
🤩🌹🌹🤗
🤩🤩🤩🤩🙏🙏🙏❤️❤️
🤩🌹🌹🤗
சரண்யா ஃபாத்திமா கூட்டணி 😂❤
🤩🌹🌹🤗
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌
🎉 ❤🤩💕🎉
Next story yeppo varum sis
Naraiya times kattuta intha story ya
நிழலாய்மயக்கும்மையல்படித்ததும்மனதுபாரமாகிபோனதுஇப்பவும்நடக்கும்ஆவணகொலைகள்இவர்கள்போல்உள்ளவர்கள்எத்தனைஅஜிதாவைகொன்றாலும்இவர்கள்வெறிஅடாங்காதுஅடுத்ததலைமுறைகாலதுதிறந்தட்டம்😂😂
🤩🌹🌹🤗
Intha story um antha channel la vanthurukku
ஹ்ம்ம் ஆமாம். நிறைய என் கதைகளை திருடிருக்காங்க
Agnishwaran thamizhisai novel name enna sis 🥰
கதைச்சரம் !மல்லிகைச்சரமாய்
மணம் வீசி சரவெடி மத்தாப்பாய்
ஒளிர்ந்து இதய சிம்மாசனத்தில் நீங்கா இடமாய் அமர்கிறது .❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👑👑👑👑👑👑👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
🤩🌹🌹🤗
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐
🤩🌹🌹🤗
பாத்திமா வின் பில்டப்பை கேட்டாலே கதை கேட்கும் ஆர்வம் வந்து விட்டது. நன்றி சகோ தரி
🤩🌹🌹🤗
😢😢😢😢😮😮😮❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤
🤩🌹🌹🤗
😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
💐😍💕🌻
Sssss
🙂
❤supper story
🥰🤗💚🌹
Super story ❤❤❤❤
☺💥🤩💝
Nice story ❤🎉
🤩🌹🌹🤗
Entha novel en favorite
Super❤❤🎉
🤩🌹🌹🤗