Prakash Raj Exclusive Interview | 9 ஆண்டுகள் மோடி ஆட்சியில் நடந்தது இது தான்! | PM Modi | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 3,7 тыс.

  • @davidpaulraj9209
    @davidpaulraj9209 Год назад +91

    உங்கள் தெளிவான அரசியல் வரவேற்கதக்கது. வாழ்த்துகள் கடவுள் உங்களுக்கு துணை நிற்பார்.

  • @hosuronline
    @hosuronline Год назад +115

    தெளிவான கருத்துள்ள பேச்சு. நடிப்பதில் திறமையும் மக்களுக்கான அரசியலில் தெளிவும் கொண்டிருக்கிறார்.

  • @rafiuddeen4612
    @rafiuddeen4612 Год назад +259

    உண்மையான நேர்மையான மனசாட்சி உள்ள நல்ல மனிதன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

    • @devarajus9863
      @devarajus9863 9 месяцев назад +5

      🙏👍🔥♥️💪

    • @ramachandranr9928
      @ramachandranr9928 8 месяцев назад +1

      💯

    • @Fredric-cj9lb
      @Fredric-cj9lb 8 месяцев назад

      ​@@devarajus986300000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

    • @Dhanasekaran-sb2rf
      @Dhanasekaran-sb2rf 8 месяцев назад +1

      Thank you p Raj sir for your speech WELDONE

    • @Dhanasekaran-sb2rf
      @Dhanasekaran-sb2rf 8 месяцев назад +1

      M ODi k. D

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 Год назад +92

    சரியான கருத்து.👌💕
    💯பொறுப்பு மிகுந்த பதில்கள்.😇

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Год назад +132

    அருமை துணிச்சல் பேச்சு 100% உண்மை.வாழ்க நலமுடன்

  • @NA5723-h7s
    @NA5723-h7s Год назад +140

    இதனால் தான் பிரகாஷ் ராஜ் சாரை எல்லோருக்கும் பிடிக்கிறது உண்மையை எந்தவித பயமும் இல்லாமால் தெளிவாக பேசுவார் கனடாவில் இருந்து இலங்கைத் தமிழிச்சியின் வாழ்த்துக்கள் சார் 👏👏👏

    • @balans2627
      @balans2627 9 месяцев назад +7

      பிரகாஷ் ராஜ் நடிகர் மட்டும் அல்ல‌அவர்‌ஒ😅ருசிந்தனையாளர்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 8 месяцев назад

      @@balans2627சமூக சிந்தனையாளர் என்று சொல்லுங்கள்...

    • @gopalakrishnanpoovalingam9210
      @gopalakrishnanpoovalingam9210 8 месяцев назад +3

      Super.speech

  • @dhanamlakshmi7053
    @dhanamlakshmi7053 Год назад +44

    அருமையான, தெளிவானபதிவு SUPER....👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏.

  • @ranjithalakshmilal8047
    @ranjithalakshmilal8047 Год назад +230

    நீ நடிகன் இல்லய்யா..... உயர்ந்த மனிதன் 🙏🏻🙏🏻
    நீங்க இல்லாத சினிமா நினைத்து கூட பார்க்க முடியாது.....
    Big salute man😇

    • @TamilSelvan-pt2gs
      @TamilSelvan-pt2gs Год назад

      😊😊😊😊t😊😊😊tttq😊ttqtq😊😊¹t1qqt😊tq😊t😊😊😊tt😊ttqqqtqqT😊😊😊qq😊tt😊q😊😊😊😊😊¹t😊q😊1😊qt😊q😊😊¹😊q¹tqtt😊q¹😊et😊😊😊😊qqt😊😊¹tt😊tqt😊😊😊😊¹tqrt😊qtq¹11tq¹😊rqqt¹😊😊😊Tq😊😊1😊😊¹tqt😊😊qtt1qq😊ttqtqq11tq😊qtq1tq😊😊😊qq😊😊t😊😊ótqqqtootoq😊😊😊😊😊😊😊qoóótqo😊óóóóóóó😊😊😊😊ótó😊😊😊😊

    • @rskrishna3284
      @rskrishna3284 6 месяцев назад

      Nadigan Ila thirudan kama koduran

  • @asrafnasha874
    @asrafnasha874 Год назад +114

    மனதின் மறுபக்கமாய் பிரகாஷ் ராஜின் அழகிய ஆதங்கம் புடிச்சிருக்கு நன்றிகள் புரோ.

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 Год назад +49

    VERY VERY CORRECT SPEECH. EVERYTHING FROM HEART.

  • @Rojamalare316
    @Rojamalare316 Год назад +82

    மனக்குமறலை அருமையாக பகிர்த அண்ணன் ராஜ் அவர்களுக்கு நன்றி..

  • @sarabojiboominathan4354
    @sarabojiboominathan4354 Год назад +152

    பிரகாஷ்ராஜ் உங்களை வாழ்துவதற்கு வார்த்தை இல்லை 👍👍👍👍👍👍👍🙏

  • @sam_official4090
    @sam_official4090 Год назад +50

    அருமையான கருத்துக்கள்

  • @-conscience
    @-conscience Год назад +114

    உண்மையான ஆண்மகன் பிரகாஷ்ராஜ்❤

  • @ShukkoorMs
    @ShukkoorMs Год назад +110

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ராஜ் சார்

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 Год назад +29

    வெறித்தனம்... பிரகாஷ் ராஜ் Sir - hats off! What a clarity!

  • @karthicka
    @karthicka Год назад +47

    ஐயா பிரகாஷ் ராஜ் அவர்களின் கருத்து மிக சிறப்பு ❤️

  • @வீடும்வாழ்வும்

    தெளிவாக சொன்னீங்க சார்: நன்றி சார்

  • @vchandrasekaran2
    @vchandrasekaran2 Год назад +26

    தெளிந்த அறிவு உங்களுக்கு. உங்களைப்போல் சிறந்த மனிதன், நடுநிலைவாதி, எங்கு பிறந்தாலும் தமிழனின் உடன்பிறப்பு நீங்கள்.தொழிலை நேசிக்கும் உண்மைக் குடிமகன் உன்னத மனிதன் வாழ்க பல்லாண்டு.

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 Год назад +27

    அற்புதமான விமர்சனம்.

  • @sekarp723
    @sekarp723 Год назад +21

    Super Prakash sir 💐🙏🙂
    Wonderful speech....
    Congratulations sir ❤❤❤

  • @mohamedaziz4442
    @mohamedaziz4442 Год назад +48

    Excellent Speech.. very clear talk.

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Год назад +104

    உண்மைகளை மிகவும் அழகாக.... தைரியமாக.... கூறும் நல்ல மனிதர்.... நல்ல இந்திய குடிமகன்..... நலமுடன்... வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @chinnaiah.G
    @chinnaiah.G Год назад +58

    பிரகாஷ்ராஜ்சார் அவர்களின் அருமையான அரசியல் பேச்சு சிறப்பு!!

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Год назад +24

    💯👏👏👌தெளிவான அரசியல் புரிதல்,எதிர்ப்பு.அருமை.

  • @nagarajans3704
    @nagarajans3704 Год назад +80

    செல்லமே, அருமையான மற்றும் உணர்வு பூர்வமான உரையாடல்.

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Год назад +53

    உண்மையான ஹீரோ💯🙏🙏🙏

  • @ekambaram.cekambaram1091
    @ekambaram.cekambaram1091 Год назад +42

    சிறப்பு அருமை......
    மக்கள் சிந்திக்க.....

  • @sivakkumarsundaram573
    @sivakkumarsundaram573 Год назад +69

    பிரகாஷ்ராஜ் அவர்களின் பேச்சில் நியாயம் இருக்கிறது

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 Год назад +128

    பிரகாஷ் அண்ணா நீங்க வில்லன் இல்லை அண்ணா 🙏நீங்க தான் உண்மையான ஹீரோ 👍சூப்பர் சூப்பர் அண்ணா.. 👍உங்களை போல் எல்லோரும் பேசினால் நம்ம வல்லரசு ஆகும் அண்ணா நன்றி நன்றி அண்ணா 🙏

    • @raheesah3953
      @raheesah3953 11 месяцев назад +2

      Iron man of kerala prk rag sr

    • @JOANSCOASTALDELICACIES
      @JOANSCOASTALDELICACIES 9 месяцев назад +2

      Genuine man Hats off sir❤

    • @Fishes-Gulf-of-mannar
      @Fishes-Gulf-of-mannar 9 месяцев назад +1

      உங்கள் பேச்சு தொடரட்டும். நன்றி.

  • @devasahayam9479
    @devasahayam9479 Год назад +50

    நல்ல மனிதர்.

  • @nraghukumar9644
    @nraghukumar9644 Год назад +50

    Very nice and fantastic speech. Hat's off to you Sir 🙏🙏🙏

  • @alpitchaialpitchai4105
    @alpitchaialpitchai4105 Год назад +19

    சூப்பர் சூப்பர் மிஸ்டர் பிரகாஷ் சார் அருமை மிக்க நன்றி🎉🎉🎉

  • @nagarajanp938
    @nagarajanp938 Год назад +62

    திரு.பிரகாஷ் ராஜ் அவர்கள் உண்மையான ஆண் மகன் ... மனதில் பட்டதை தைரியமாக கூறிய நல்ல மனிதன்...

    • @mii254
      @mii254 Год назад +3

      👍👍👍

  • @dharsankuganandan8509
    @dharsankuganandan8509 Год назад +39

    The clarity in his points were 🔥🔥.

  • @gsathishkumar5200
    @gsathishkumar5200 Год назад +17

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @aliakbarmohamednihmath8147
    @aliakbarmohamednihmath8147 Год назад +69

    மனச்சாட்சியுள்ள நல்ல மனிதர் பிரகாஸ்ராஜ் அவர்கள்....நல்ல மனிதர்களின் ஆதரவு உங்களுடன் சகோதரரே.....

  • @ItsmeHariGrt
    @ItsmeHariGrt Год назад +95

    சிறப்பான பேட்டி !!! நல்ல கருத்தும் சிந்தனை உங்கள் எண்ணங்களில் தெரிகிறது

  • @AkbarAli-zd7gd
    @AkbarAli-zd7gd Год назад +102

    அனைத்து மக்களும் பேச கூடிய விஷயங்கள் அனைத்தும் அண்ணன் ஒருவரே பேசி விட்டார் சூப்பர் தலைவா

  • @FfGaming-xl7jp
    @FfGaming-xl7jp Год назад +116

    உண்மையான கதாநாயகன் அருமையான பேச்சு

  • @TAMILUKKUTHAMBI
    @TAMILUKKUTHAMBI Год назад +46

    தெளிந்த முதிர்ச்சியடைந்த ஆக்கப்பூர்வமான சிந்தனை..... நிழலில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும்.......

    • @vasanthapalanichamy3972
      @vasanthapalanichamy3972 9 месяцев назад +1

      விஜய் இப்படி பேசினால் நல்லா யிருக்கும் பேசுவாரா மோடியை பற்றி பேசுவாரா எதிர்பார்கிறோம்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 8 месяцев назад

      @@vasanthapalanichamy3972ரஜினியும் பேசியதில்லை, அஜித்தும் பேசியதில்லை. விஜய்யும் பேசியதில்லை. பகட்டான விளம்பரத்தையும், கோடிக் கணக்கில் ஒவ்வொரு படத்தில் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறிவைத்து செயல்படுபவர்களிடம் சமூக உணர்வை எதிர்பார்ப்பது யார் குற்றம்???

  • @sharuk47
    @sharuk47 Год назад +46

    எதிர்காலத்தில் சிறந்த தலைவராக வாழ்த்துக்கள் பிரகாஷ் அண்ணா....🤗🤗🤗

  • @yakoobahameed9055
    @yakoobahameed9055 Год назад +16

    💯 TRUTH. U R GOING RIGHT WAY ❤ GOD BLESS U AND YOUR FAMILY.

  • @msjames6424
    @msjames6424 Год назад +45

    சார் நான் உங்கள் ரசிகன் அல்ல ஆனா நீங்க நல்ல ஆண்மகன்.. எனக்கு 63 வயசு எனக்கு உங்கள் வெளிப்படையான பேச்சு எனக்கு நிம்மதியா இருக்கு

  • @SijanSijan-o1c
    @SijanSijan-o1c Год назад +12

    Thank you for your true speech ❤❤❤❤

  • @ragunathan3629
    @ragunathan3629 Год назад +48

    Prakashraj sir ✅✅✅ speech👏👏👏

  • @வீர.எல்லாளன்வழ

    பணத்தை பாதுகாக்க, தொழிலுக்கு பயந்து மனச்சாட்சியை இழந்து வாழும் மனிதர்கள் (நடிகர்கள்)
    இடையே துணிந்து கருத்துக்களை கூறும் நீங்கள் உண்மையில் ஓர் மாவீரன் தான்.
    திரைப்படத்தில் நடிக்கும் போது தான் நீங்கள் வில்லன்.
    ஆனால் உண்மையில் நீங்கள் தான் உண்மையான கதாநாயகன்.
    தமிழ்நாட்டு நடிகர்கள் இவரைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்.
    தொடரட்டும் உங்கள் துணிவான பணி.
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @manjuravi5597
    @manjuravi5597 Год назад +30

    அண்ணா.என்ன.உங்கள்.தெளிவான. பேச்சு.சூப்பர்

  • @varadaraju5838
    @varadaraju5838 Год назад +26

    O my wonderfulness, regardless of any language, how fluently he speaks all languages !

  • @humerahumerabanu4733
    @humerahumerabanu4733 9 месяцев назад +10

    Super super sir your speech very very good all the best Allah bless you thanks you very much

  • @logi_cutz....8790
    @logi_cutz....8790 Год назад +16

    Veraaa level speech 🔥🔥🔥🔥

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 9 месяцев назад +11

    Welcome prakash sir your open press meet in open heart speaking is very great in politics welcomed by all social media of peoples and thanks to sun news media vison

  • @தமிழன்-ங4ம
    @தமிழன்-ங4ம Год назад +73

    என் ஆதங்கத்தை வெளிப்படித்திய நீர் தான்
    அண்ணா ... உன்மையான வீரன்,

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 Год назад +3

      🦁 🇮🇳🌍

    • @arogansome7258
      @arogansome7258 9 месяцев назад +2

      என் மனம் பேசநினைப்பது இதுதான்

  • @maxwell1020
    @maxwell1020 Год назад +8

    Super nice speach sir.
    EXCELLENT 🎉

  • @subam23
    @subam23 Год назад +10

    Very Frank and spontaneous talk. Hats off Prakash Raj sir

  • @rgovindarajram3382
    @rgovindarajram3382 Год назад +20

    அண்ணண் என்னுடைய குரலாக ஒலிக்கிறார் ❤❤❤❤

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 Год назад +16

    மக்கள் சிந்திக்க வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்று நாம் கண்காணிக்க வேண்டும்.

  • @ilavarasisivaprakasam7462
    @ilavarasisivaprakasam7462 Год назад +3

    💯 பிரகாஷ் ராஜ். சொல்வது சரியாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @aravindarun69
    @aravindarun69 Год назад +24

    A very good interview and a big thanks to the interviewer for just leading him without any inyerruption.

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Год назад +79

    என்றும் மக்கள் நலனில் செல்லம், பிரகாஷ்ராஜ் . உண்மையின் உரையிடம்

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Год назад +4

    திரு பிரகாஷ் ராஜ் ‐ இது வரை உங்களின் நடிப்பாற்றளையும் , திறமையையும், கண்டு மகிழ்திறுக்கிறேன் . உங்களின் ' மொழி ' படத்தை பல முறை உங்களின் காமெடி நடிப்பிற்காக மகிழ்ந்து பார்த்தேன், அசாத்திய நடிப்பு.
    மேலும், உங்களின் அந்த திறமை தவிர, நேர்மை, கண்ணியம்,தைரியம் ஆகியவற்றை மனமுவந்து பாராட்டுக்கிறேன். உங்களின் நியாயமான அனுகுமுறைக்கு என்னுடைய வாழ்த்துக்கள், எல்லாவற்றையும் விட என் ஆதரவு எப்போதும் உங்களுக்கு. தைரியமாக மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @nagarajanav5657
    @nagarajanav5657 Год назад +28

    அப்பா, rompa🌹naalaiku👏அப்புறம், ஒரு நல்ல நிகழ்ச்சி சன் டிவி யில்.

  • @miltonsd2786
    @miltonsd2786 Год назад +9

    Conclusion is EXCELLENT .

  • @saibaba172
    @saibaba172 Год назад +31

    மிகவும் அருமை 🔥

  • @PainthamizhMV
    @PainthamizhMV Год назад +15

    Most impressive presentation by the Guest and the RUclipsr. Thanks a lot.👌👌👌🙏🙏

  • @jothis6877
    @jothis6877 Год назад +64

    Clarity in thought and straight answers without any fear. Hats off to you Sir.

  • @philips797
    @philips797 Год назад +283

    நான் உங்கள் நடிப்பை விட உங்கள் அரசியல் பேச்சுக்கு ரசிகன் தொடரட்டும் உங்கள் பணி வாய்மை வெல்லும் sir

    • @sasikalasureshkumar4971
      @sasikalasureshkumar4971 Год назад +8

      Definitely

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 Год назад +3

      ​@@sasikalasureshkumar4971 🇮🇳🌍

    • @d33nuk
      @d33nuk Год назад +8

      உண்மையில் தரமான கருத்துக்கள் பேசியுள்ளார் 👌

    • @BJPGans
      @BJPGans Год назад

      வேட்டி வீரன்...

  • @johnboscor.582
    @johnboscor.582 Год назад +5

    Super elaboration Anna

  • @shafiq1122
    @shafiq1122 Год назад +25

    Just a different and positive type of thoughts,,, I learned something from you... thanks Mr. Prakash raj sir....

  • @dasarathan1715
    @dasarathan1715 Год назад +73

    பிரகாஷ் ராஜ் சார்,எல்லா வகையான கருத்துக்கள் பதில்கள் சொல்லும் விதம் உண்மை உண்மை உண்மை அவருக்கு கோடி வாழ்த்துக்கள் 🎉🎉

  • @dhanapalan4023
    @dhanapalan4023 8 месяцев назад +2

    உண்மை அருமையான பதிவு சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 Год назад +71

    சினிமாவில் சாதித்து விட்டீர்கள் அரசியலிலும் உங்களால் ஜொலிக்க முடியும் பிரகாஷ்

  • @uthumanansari2328
    @uthumanansari2328 Год назад +5

    Wonderful 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @ece109girinathan.b3
    @ece109girinathan.b3 Год назад +7

    Enna manasuyan ivaru 🙏🙏🙏❤️.....

  • @mohamedaliniyaz6315
    @mohamedaliniyaz6315 Год назад +36

    Super sir...❤
    Well said sir

  • @thiruthiruma7192
    @thiruthiruma7192 Год назад +7

    Super sir..., Really great..

  • @MdfazilMdfazil-sb2ud
    @MdfazilMdfazil-sb2ud Год назад +8

    Honestly man proud of you

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp Год назад +37

    Hats off sir. நான் உங்களுக்கு. தலை.வணங்கி சிரம் தாழ்த்துகிறேன்

  • @rajendren4369
    @rajendren4369 Год назад +6

    Supper sir i like it

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 Год назад +230

    பிரகாஷ் ராஜ் அருமையான பேச்சு உண்மையான பேச்சு மக்கள் குரலை பிரதிபலிக்கின்றன.நன்றி.

    • @rbmaam7287
      @rbmaam7287 Год назад +3

      🔥🔥🔥👌

    • @Karthik_08-j4r
      @Karthik_08-j4r Год назад +3

      Adimai 😂

    • @GabrielMichael-b6v
      @GabrielMichael-b6v Год назад

      Khangress வீசும் எச்சை காசுக்காக மனிதன் மலத்தை கூட தின்பான் இந்த "இந்தியா விரோதி" தேவிடியா மவன் பீ💩ரகாஷ் ராஜ்....!!! தன் தாய், சகோதரி, மனைவி , மகளை கூட கூட்டி குடுத்து சம்பாதிப்பான் இந்த தேவிடியாளுக்கு பொறந்த தேச துரோகி...! இவனை எல்லாம் உயிருடன் எரித்து சுட்டு கொல்லணும்...!।।।

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 Год назад

      ​@@Karthik_08-j4r..முட்டாள்களின் மூளைக்கு ஆப்படித்தான் தெரியும்.

    • @RAVIK-ry9jp
      @RAVIK-ry9jp Год назад +4

      ​@@Karthik_08-j4r உனக்கு தெரிந்த அடியில் ஒழுகும் மை..

  • @padmarajisaac9467
    @padmarajisaac9467 Год назад +39

    Excellent speech. Keep supporting people of india

  • @Ashanmugam-zf2ht
    @Ashanmugam-zf2ht Год назад +26

    திரு பிரகாஷ் ராஜ் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஒவ்வொரு நடிகர்களும் இவர் மாதிரி இருந்த நாடு எப்பவே வல்லரசாகிவிடும் ஜெய் பீம் ஜெய் பாரத் ஜெய் கண்சிராம் 👍👍

  • @prakashayyasamy5509
    @prakashayyasamy5509 Год назад +25

    Calm and composed interview.

  • @asikali6658
    @asikali6658 Год назад +217

    அழகான தமிழ் உச்சரிப்பு பிரகாஸ்ராஜ் பேச்சில் நியாயம் உள்ளது மனதில் உள்ளதை வெளிபடையாக பேசகூடியவர்

  • @antonyraj271
    @antonyraj271 Год назад +4

    Super sir your original tamalan best

  • @mahalakshmilalitha8285
    @mahalakshmilalitha8285 Год назад +6

    100 true 🙏👏

  • @TheBFaizal
    @TheBFaizal Год назад +310

    Prakash Raj is villain in movies but A Hero In Real Life

    • @Karthik_08-j4r
      @Karthik_08-j4r Год назад +9

      Adimai😂

    • @TheBFaizal
      @TheBFaizal Год назад +1

      @@Karthik_08-j4r
      You are a slave, coward, and a person who doesn't bother about peace of the nation.

    • @TheBFaizal
      @TheBFaizal Год назад

      @@Karthik_08-j4r
      அப்ப நீ யாரு?
      நீ மத்தவங்களுக்கு அடிமையாக இருக்கிறது பத்தி கவலைப்பட மாட்டே ஆனா உனக்கு கீழ ரெண்டு அடிமை இருக்க வேண்டும் என்று மட்டும் பார்ப்பே

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Год назад +13

      @@Karthik_08-j4r கதருடா கதரு

    • @SabaSara-zs2pg
      @SabaSara-zs2pg Год назад +4

      ​@@sivasankarisathish9138 சாமான்னு எரிய்து

  • @stepheng1558
    @stepheng1558 Год назад +8

    Prakash Raj sir 🙏 love you so much ❤️

  • @jega5695
    @jega5695 Год назад +82

    என்றும் தமிழ்நாட்டின் எங்கள் செல்லம் என் அண்ணன் பிரகாஷ்ராஜ்

  • @segarperumal7024
    @segarperumal7024 Год назад +11

    Good interview..respect you sir...

  • @bala5015
    @bala5015 Год назад +42

    பிரகாஷ் ராஜ் அவர்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். தெளிவான சிந்தனை வாழ்த்துக்கள்.

  • @MuhammedAli-fi5jq
    @MuhammedAli-fi5jq Год назад +25

    ഒരു നടനെന്നതിലുപരി ഒരു യഥാർത്ഥ ജനാതിപത്യ വിശ്വസി എന്ന നിലക്ക് പ്രകാശരാജിനെ ഇഷ്ട്ടമുള്ള മലയാളികൾ വരൂ ❤

  • @sampathsuperb3532
    @sampathsuperb3532 Год назад +25

    Excellent speech👌

  • @venugopal9157
    @venugopal9157 Год назад +67

    100percent correct speech congrats.

  • @neelakandan6032
    @neelakandan6032 9 месяцев назад +2

    அருமையான பதிவு. சூப்பர் பிரகாஷ் ராஜ்.

  • @boysgamingchannel3771
    @boysgamingchannel3771 Год назад +153

    மனசாட்சி உள்ள அன்பான மக்களின் மனிதன் பிரகாஷ்ராஜ்.வாழ்த்துகள்

  • @bheemandharmaraj877
    @bheemandharmaraj877 Год назад +44

    Excellent Interview, all answers were very clear and straight forward to the questions like his character, GREAT ATTITUDE ❤

  • @janakiraman3721
    @janakiraman3721 Год назад +2

    Arumaiyana pathivu.... prakash raj sir super...👏👏👏👏

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 Год назад +163

    அறத்தின் பக்கம் நின்று தொடர்ந்து வரும் அதிகார மிரட்டல்களுக்கு அஞ்சாமல் போராடும் நீங்கதான் உண்மையான சூப்பர் ஸ்டார்

  • @jafarpaloor4234
    @jafarpaloor4234 Год назад +6

    Real heero
    Good speach