🔴 Prakash Raj Exclusive interview about PM Modi & BJP | Rahul Gandhi | India | Congress | IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 803

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 7 месяцев назад +104

    தொடர்ந்து இடைவிடாது போராடும் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சமுதாய பணி.

    • @hotelnissi2373
      @hotelnissi2373 5 месяцев назад

      சூரியன் பாத்து குரைக்குது. நாய்

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757 7 месяцев назад +93

    பிரகாஷ்ராஜ் அவர்கள் சொல்வதை கேளுங்கள், அதில் உள்ள உண்மையை பாருங்கள்,🎉

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 6 месяцев назад +48

    அற்புதமான வைர வார்த்தைகள். எந்தவொரு அரசியல் கட்சியும் சாராதவன் என்ற முறையில், இவரின் பேச்சை 100%ஏற்றுக்கொண்டேன்.💪👏👏👏👏👌👍🙏💖

  • @jdsdiary292
    @jdsdiary292 7 месяцев назад +48

    ராகுல் காந்தி 🎉❤

  • @govindarajannatarajan7433
    @govindarajannatarajan7433 7 месяцев назад +49

    துணிந்து போராடும் பிரகாஷ்ராஜ்.

  • @shanmugamp6789
    @shanmugamp6789 7 месяцев назад +115

    இவரது துணிச்சலான பேச்சு மக்களுக்கு புரிந்தால் நாட்டிற்கு நல்லது.

    • @somasundaram.k8979
      @somasundaram.k8979 6 месяцев назад

      Mr. Prakash Raj what about EVM
      VOTINGS🙏 BEL/ECIL HOW CAN
      THEY MANUFACTURED AGAINST
      PEOPLES ❓ VERDICT?
      PROVED DOUBLE VOTINGS. WHY
      NOT PROPERLY CHECKED EVMS.
      OR NOT STOPPED USING E. V.
      MACHINES!!!
      kss/-

    • @somasundaram.k8979
      @somasundaram.k8979 6 месяцев назад

      What about RUSSIAN REVOLUTION
      LEADER LELLIN INSTIGATED WHY
      HE TOOK IN HAND!!!
      WE PEOPLE'S THINKS ABOUT
      BLOOD SHEDS!!! & FINALS RESULTS!!!
      WHY GREATER LAND LORDS'
      LELLIN INSTIGATED/Absconding
      AGAIN RETURNS, FINALLY THE
      END!!! WHO HAS TO THINKS!!!
      ZARS SURROUNDED FEW VANISHED RESULTS 🩸🩸🩸🩸
      SHEDDINGS NO ONE LIKES!!!
      WE HAVE TO BE AVOIDED ANY
      ATROCITIES IN INDIA!!!
      GUJARAT MATMA GANDHIJI
      BIRTH PLACES BECOMING
      PLACES OF SMUGGLING SHIP YARDS. DISTRIBUTION FROM
      GUJRATI PEACEFUL LAND
      WHERE AHIMSA GAVE BIRTH
      PLACES! LIQUORS BANNED
      STATE'S!!!
      WHAT'S GOING ON NOW???
      WHAT ABOUT THE ENTIRE PEOPLE🙏 PEACEFUL LIFESTYLES???
      QUESTION MARK? ... kss/-

    • @kalimuthu.guru1
      @kalimuthu.guru1 6 месяцев назад

      டேய் மயிரே என்ன தவறு செய்தார் நாயே

  • @meganathanjansi4892
    @meganathanjansi4892 7 месяцев назад +67

    நிதர்சனம் பேசும் பிரகாஷ்ராஜ்

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist 6 месяцев назад +3

      மக்களின்ஒருவர்நடிகர்பிரகாஷ்ராஜ்நல்என்னம்கொண்டமணிதன்நோய்நொடிஇன்றிவாழ்கபல்லாண்டுகாலம்

  • @allimuthuarumugam
    @allimuthuarumugam 6 месяцев назад +32

    இந்த சினிமா வில்லன் இன் றைய. அரசியல் வில்லன்களுக்கு சரியான. வில்லன் இவரை போன்றவர்களை ஏற்றுக்கொண்டால் உன் நாடு நலம் பெறும்

  • @kamaldeen9526
    @kamaldeen9526 6 месяцев назад +12

    அன்னன் பிரகாஸ்ராஜ் படத்தில் வில்லநாக பார்க்கும் போது நாம் கோப படுவோம் நேரில் இவ்வலவு தங்க உள்ளம்படைத்தவர் உன்மையான மக்கள் உனர்வை புறியகூறியவற் வாழ்த்துக்கள் அண்ணா

  • @shaunbird8051
    @shaunbird8051 7 месяцев назад +17

    Salute to Prakash Raj for speaking so boldly and courageously. Good people should come together to condemn this Govt. Which is corrupt and biased. Jai Hind !

  • @mohankumar-hg3uu
    @mohankumar-hg3uu 7 месяцев назад +19

    இத விட விளக்கம் யாரும் தரமுடியாது 👌

  • @TrendRocket175
    @TrendRocket175 6 месяцев назад +3

    நிஜ ஹீரோ❤❤❤🎉🎉🎉

  • @arankulavanmarakathavalli3105
    @arankulavanmarakathavalli3105 7 месяцев назад +29

    எனக்கு ரொம்ப பிடித்த நபர் பிரகாஷ்ராஜ் அவர்கள் உண்மையிலே எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 7 месяцев назад +13

    அருமையான பதிவு...

  • @NathiyaPrakash-xy7ub
    @NathiyaPrakash-xy7ub 6 месяцев назад +1

    நீ இருக்க தலைவா நீ இருக்க தலைவா நீ கேளு தலைவா

  • @mariarex2551
    @mariarex2551 7 месяцев назад +19

    Prakash has real guts. More people should ask questions like him.

  • @MohamedIQBAL-ys4le
    @MohamedIQBAL-ys4le 6 месяцев назад +1

    EXCELLENT BROTHER 👍🌹

  • @gomathivimalan4491
    @gomathivimalan4491 7 месяцев назад +8

    Well said 👏 👌 👍 🙌

  • @sprakashpopoosprakashpopoo9267
    @sprakashpopoosprakashpopoo9267 7 месяцев назад +50

    இவர் சினிமாவில் தான் வில்லன்... ஆனால் இங்கு நிறைய வில்லன்கள் உள்ளன

    • @SelvaRaj-c5w
      @SelvaRaj-c5w 7 месяцев назад +1

      Ivan. Luspundai

    • @svvishwa2
      @svvishwa2 6 месяцев назад

      Muttal Spotted😂😂​@@SelvaRaj-c5w

    • @mahmudahibrahim4780
      @mahmudahibrahim4780 6 месяцев назад

      Villian in movies are at time a great person in real life but a pretentious person can be worst villian in real life!

  • @manibalaji7549
    @manibalaji7549 6 месяцев назад +1

    மிக அருமையான விளக்கம் மற்றும் தெளிவான பேச்சு...

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 7 месяцев назад +21

    சிறந்த அரசியல் பார்வைக்கொண்டவர் திரு பிரகாஷ்ராஜ் அவர்கள்
    யார் நாட்டை ஆழவேண்டும் என்றும்
    யார் காட்சியில் நாடு பாதாளத்திற்க்கு சென்றுவிட்டது என்றும்...

  • @glorydevan709
    @glorydevan709 6 месяцев назад +2

    Superb Sir ! 👍
    As a Social Science teacher, as a citizen of India, as a woman , I salute you Sir. 👋
    Hats off to your patriotism Sir !
    Keep it up !
    We are with you !
    🤝🤝🤝🤝🤝🤝❤

  • @suppiahbeerangan9550
    @suppiahbeerangan9550 6 месяцев назад +2

    அருமையான புரிதலை சகோதரர் வெளிப்படுத்தியுள்ளார். வாழ்த்துகள்! இந்துக்களாக இருப்பது அவர்கள் உரிமை. ஆனால், 4 வர்ணாஸ்திர கோட்பாட்டை முன்னெடுக்கும் இந்தியா ஒருபோதும் முன்னேறாது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் திருமூலரின் கோட்பாடே மனிதகுல மேன்மைக்கு உதவும்! எனது வருத்தமெல்லாம் உன்னை "சூத்திரன், நீ அடிமை!" என்கிறான். அதை இன்னும் உணராமல் இந்த சூத்திரர்களில் பலர் தங்கள் புத்தியை அடமாணம் வைக்கிறார்களே என்பதுதான். . .

  • @mohanraosapbi
    @mohanraosapbi 7 месяцев назад +9

    Very well spoken by PR..🎉🎉🎉

  • @rajk-vt3tj
    @rajk-vt3tj 6 месяцев назад +1

    👉Respected Prakesh Raj Sir.
    Very very excellent conversation.
    உண்மை கருத்தை உண்மையாக எழுச்சியோடு திறமையாக கூறியுள்ளார் இளைஞர்கள் கேட்க வேண்டிய பேச்சு🙏🙏🙏🙏

  • @jdsdiary292
    @jdsdiary292 7 месяцев назад +25

    Next pm Rahul Gandhi ❤ ❤❤

  • @radhakrishnand9184
    @radhakrishnand9184 7 месяцев назад +9

    உண்மையான வழியில், மக்கள் விழிப்புடன், ஈடுபாடு கொண்ட முற்போக்கு அரசியல் கொள்கை வெல்க ! தொடர்க வெல்க நடுநிலை நன்மையளி நனி முயற்சி !

  • @mohdameen4466
    @mohdameen4466 6 месяцев назад +2

    அறிவுள்ள மனிதன்.❤

  • @malathiborgia672
    @malathiborgia672 6 месяцев назад +2

    Sir. God bless you. Please TC. Very few people have the guts to talk like you without excepting anything. Sir be the same

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk 6 месяцев назад

      We with MODI ask you who deny Modi ask You ,can you tell all 1400m Souls the Paths through which Bharatha will go to the Top of all positiveness.If Modi is made win , Bharatha and World more safe and peaceful.Some fools speak of all things but they didn't know themselves.Tamils of Tamil Nadu are illiterate of Their wealth around them. Spiritual Wealth of Tamil Nadu can Lessen all Global Crisis .We TAMILS as curse to the Living of Humanity. Metaphysics and Chithambaram Cosmic Naatha Temple .I ready to talk about our Divinely Duty as TAMILS for the world .Tamil Nadu for Bharatha and Bharatha for World .I know Modi ji will make Tamil Nadu as the Soul Naatha of world. I know them who know Non Duality of Aadhishangarar. Do you know what is between Non Duality and Metaphysics.Not AI but our DI .

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk 6 месяцев назад

      Therthal mudiyaddum kathaippom.

  • @hakkeemjjhakkeemjj2569
    @hakkeemjjhakkeemjj2569 6 месяцев назад +2

    I like prakash raj❤❤❤

  • @ashokpl2518
    @ashokpl2518 7 месяцев назад +4

    Prakash Raj Sir, you are very clear in your thought process ! Hope your views will be respected and acted upon positively!

  • @ImranRafaideen-it9wk
    @ImranRafaideen-it9wk 7 месяцев назад +9

    ❤ thanks parkas sir 🙏

  • @muruganl8493
    @muruganl8493 7 месяцев назад +22

    June 4th🔥 NEXT👍 PM 🇮🇳Raghul Gandhi 💪

    • @abhigyanshukla3233
      @abhigyanshukla3233 7 месяцев назад +2

      In your dreams.

    • @sabarikanthsabari2697
      @sabarikanthsabari2697 7 месяцев назад

      Dreams 😂

    • @sumathirag9482
      @sumathirag9482 6 месяцев назад

      Amethiyai vittu odi pona RG

    • @kumarcomrade934
      @kumarcomrade934 6 месяцев назад

      @@sumathirag9482 Sucker Modi😂😅🤣

    • @vandanatelagi5772
      @vandanatelagi5772 6 месяцев назад +1

      ​@@sabarikanthsabari2697 dreams do come true ...why bro.... what's your problem? Please do research and see for yourself the history of your leader. Gujarat riots and Manipur if you know that's enough ... please don't spread hate like your leader does.
      Why do you hate people whom you never met or you never knew ?
      Swayam vichar kijiye !!!

  • @hamsini7
    @hamsini7 7 месяцев назад +33

    இவர் ஒரு நடிகர், ஒரு அரசியல்வாதி, அரசை எதிர்த்து கேள்வி கேட்டால்,
    உடனே நீ என்ன செய்தாய் மக்களுக்கு என்ற கேள்வி ஏன் அவரிடம் கேட்கவேண்டும்
    அரசை நோக்கி கேள்வி கேளுங்கள். விவசாயிக்கு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது,
    விவசாயி தற்கொலைக்கு முடிவு என்ன?
    BJP ஆதரவாளர்கள் பதில் சொல்ல வேண்டும். ( அடுத்த வேளை சாப்பாடை நினைவில் கொள்க )

    • @peter-uo6lh
      @peter-uo6lh 7 месяцев назад +4

      சரியா சொன்னீங்க அதே கேள்வியை தமிழக அரசை நோக்கியும் கேட்டிருந்தால் எதிர்மறை விமர்சனம் குறைந்திருக்கும் .

    • @vaimurthy
      @vaimurthy 7 месяцев назад

      எந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள். புரோக்கர்கள் தூண்டிவிட்டு தங்களுக்கு நல்லது செய்த விவசாய சட்டங்களை எதிர்த்து போராடினார்கள்.

    • @kannannarasimhan824
      @kannannarasimhan824 7 месяцев назад

      வேங்கை வயல் சம்பவம் பற்றி தமிழகத்தில் டாஸ்மாக் கால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் போதை மருந்து இதை பற்றி எல்லாம் தமிழக அரசை கேள்வி கேட்க இவனுக்கு நரம்பு இல்லை மத்திய அரசை விமர்சிக்கிறார் இந்த கிரிப்டோ கிறிஸ்துவ நாய்.

    • @oskumarasami9144
      @oskumarasami9144 6 месяцев назад

      Central or state

    • @svvishwa2
      @svvishwa2 6 месяцев назад +2

      ​​@@peter-uo6lhDei.. Mundakalapa.. Ella State um serndhadhu dhanda.. Namma Nadu.. Manilathai andha Manila makkal mudivu seivargal.. Aana Oru Natukku Predhamara Yaru mudivu seira.. Solluda Pindakalapa..😂😂

  • @ravindirans3495
    @ravindirans3495 7 месяцев назад +7

    Super sir

  • @vikivignesh984
    @vikivignesh984 7 месяцев назад +18

    Real hero pk

  • @natarajanannamalai4720
    @natarajanannamalai4720 6 месяцев назад +1

    மக்கள் நாம் அரசியல் விழிப்புணர்வு பெற்றே தீர வேண்டும்.

  • @KrishnaDas-re7vx
    @KrishnaDas-re7vx 5 месяцев назад +1

    Please provide subtitles, we also want to understand his thoughts.

  • @floralf3508
    @floralf3508 6 месяцев назад

    இவரைப்போல் நாட்டுமக்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட்டால் நாடு நலமாகும். 100% உண்மையான தெளிவான விளக்கம்.

  • @AMdAzam
    @AMdAzam 6 месяцев назад +1

    செல்லம், சூப்பர் செல்லம்..‌❤❤❤..

  • @chinusamy1460
    @chinusamy1460 6 месяцев назад +5

    பிரகாஷ் ராஜ்....
    வாழும் சேக்வாரா...
    இந்த மன்னின் பாரதியார்
    தென்னகத்து பகத்சிங்..
    வணங்குகிறேன் 🙏🙏🙏
    IBC தமிழ் பெருமையடைகிறது...

  • @vasantharajan7757
    @vasantharajan7757 6 месяцев назад

    Prakashraj sir.. .romba azhaga pesineenga ....yellorum ninaipadhu idhuthan..... we will see....God is great....❤

  • @balasubramanianvellingiri8681
    @balasubramanianvellingiri8681 7 месяцев назад +6

    Superb speech sir 👏🏻 💐 🤝

  • @cheriankuruvilla3722
    @cheriankuruvilla3722 6 месяцев назад +1

    A very beautiful, detailed, bold & courageous interview. India needs such leaders like Prakash Raj. I sincerely wish that Sh. Prakash Raj join an anti-BJP/Modi party & become a Union Minister. His contributions to the nation is the need of the hour.

  • @ponngshankar
    @ponngshankar 6 месяцев назад +1

    Arumai Sir

  • @AmaithiArasu
    @AmaithiArasu 6 месяцев назад +2

    உண்மையை அன்பு சகோதரர் பிரகாசத்துக்கு வாழ்த்துக்கள் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை உங்கள் கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள் அன்பு நெறியாளருக்கும் வாழ்த்துக்கள்

  • @subitharasubithara3723
    @subitharasubithara3723 6 месяцев назад

    பிரகாஷ்ராஜ் அண்ணா வணக்கம்..! 🙏
    உங்கள் கருத்து அனைத்தும் உண்மை.. !
    இந்த நிலையில்
    நான் மட்டும் அல்ல
    இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும்
    தங்கள் கருத்துக்களை கவனித்துக் கொண்டுத் தான் இருக்கிறறோம்..!
    உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும்.,
    மேலும் ..,
    எப்பொழுதும்
    இந்த தமிழ் மண்ணில்
    உள்ள அனைத்து மக்களும் உங்கள் பக்கம் உண்மையாக உங்களுக்குத் துணையாக நிற்ப்போம்..!
    இது உறுதி..!!
    தமிழர்கள் இருக்க பயமேன்..!? 👍🙋‍♂🙏❤❤❤❤❤

  • @hareeshhareesh3676
    @hareeshhareesh3676 6 месяцев назад +2

    👌👌👌

  • @chairmannfed7564
    @chairmannfed7564 6 месяцев назад +1

    Excellent Prakash Raj Sir 🎉🎉🎉

  • @horizonstamilofficial
    @horizonstamilofficial 6 месяцев назад

    Very brave and truthful speech Brother.

  • @liyakathali8080
    @liyakathali8080 6 месяцев назад +2

    Assalamualaikum வாழ்க வளமுடன்

  • @syedanwersyedanwer462
    @syedanwersyedanwer462 6 месяцев назад +2

    ஐயா, வணக்கம். உங்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. ஏனென்றால் ஒரு சக மனிதனாக, ஒரு இந்திய குடிமா கனாக, தமிழனாக❤❤❤❤❤❤

  • @rajenthiranrajenthiran9946
    @rajenthiranrajenthiran9946 6 месяцев назад +2

    Onmai,,1000

  • @SureshSuresh-s5e
    @SureshSuresh-s5e 6 месяцев назад +3

    புரட்சியாளன் தேசத்தை காத்திட.. தங்கள் குரலுக்கு வாழ்த்துகள்

  • @thangap200
    @thangap200 6 месяцев назад

    அருமையான கேள்வி.
    நான் ராமர் கோயில் கட்டுவேன் என்று சொல்லி ஓட்டு கேட்டு இருந்தால் பரவாயில்லை.அதெல்லாம் சொல்லாமல் நான் வளர்ச்சி கொண்டு வர போகிறேன் என்று கூறிவிட்டு தனது செயலை மாற்றியது தான் நரேந்திர மோடியின் சிக்கல்.

  • @rajamaniraja9779
    @rajamaniraja9779 7 месяцев назад +1

    Unexpected deep,true and superlative

  • @enrichrajandran1379
    @enrichrajandran1379 6 месяцев назад +1

    ஐபிசி க்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எதிர்க்கட்சியாக நிற்கிறது மற்ற ஊடகங்களை போல் விலை போக களத்தில் நின்று எதிர்க்கட்சியாக களம் காண வாழ்த்துக்கள் நன்றி

  • @RonyR785
    @RonyR785 7 месяцев назад +103

    சங்கிகளை கதர விடும் மனிதன்.

    • @aravindbalan6047
      @aravindbalan6047 7 месяцев назад +4

      ha ha worthelss dravida kaikooli

    • @ajaygopal410
      @ajaygopal410 7 месяцев назад

      மயிர் கதரவிட்டார் போட

    • @Good_Thoughts5254
      @Good_Thoughts5254 7 месяцев назад +4

      சரியா சொல்லுங்க, அண்ணாமலையால் ஆப்பு அடிக்கப்பட்ட மனிதன் என்று. அதை அவர் வாயால் ஒப்புக்கொண்டவர்😂😂😂

    • @jamalbabu5357
      @jamalbabu5357 6 месяцев назад +2

      Modi says he is not having even a cycle in his name.But when Kejriwal proved in assembly that Modi has invested all his money with his manager Adani, he is arrested in a false case..

    • @ajaygopal410
      @ajaygopal410 6 месяцев назад +1

      ஆதாரமே இல்லாத உங்க கமெண்ட் யாருமே நம்ப மாட்டாங்க

  • @democracynation1009
    @democracynation1009 6 месяцев назад +2

    Thanks Mr. Prakashraj for voicing out the inner minds of the people of this nation who are in a situation of fear to do what you are doing. Your guts and your fearless speech is appreciated.

  • @prithivirraj2793
    @prithivirraj2793 7 месяцев назад +3

    Always maas sir..... super sir keep doing it ❤❤❤

    • @oskumarasami9144
      @oskumarasami9144 6 месяцев назад

      Yes more than 3 chrores of people are behind him

  • @stevenwaugh1
    @stevenwaugh1 6 месяцев назад

    Good analysis by Prakash Raj Sir for an expectation of safe India

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 6 месяцев назад

    ❤i respect you 💯 sir❤ i like your boldness and honest.

  • @furnpoint5935
    @furnpoint5935 6 месяцев назад

    Masss sir.nneenga😂😂😂❤

  • @balans2627
    @balans2627 6 месяцев назад

    நாட்டையும்‌நாட்டு மக்களையும்‌நேசிப்பவர்‌திரு.பிரகாஷ்ராஜ் அவர்கள்

  • @thyag26
    @thyag26 6 месяцев назад +2

    When you choose a joker, you will only get a circus - Awesome Words👌👌👌

  • @shankarm4000
    @shankarm4000 6 месяцев назад

    Excellent.

  • @SaravananLalitha-yq7io
    @SaravananLalitha-yq7io 6 месяцев назад

    Really great sir, your courage will inspire our youngsters.
    God bless you sir

  • @edwardpaulraj6099
    @edwardpaulraj6099 6 месяцев назад

    Sir, Super u r gentleman

  • @DINAKARANNedunsezian
    @DINAKARANNedunsezian 6 месяцев назад

    இனிய அன்பான என்ணன் பிரகாஷ்ராஜ் உன்மைன் உருவம்👍👍👍👍👍👍

  • @anthonyrajvlogs
    @anthonyrajvlogs 6 месяцев назад

    Superb interview. And Good speech. Sir , Excellent Explanation 🙏🇭🇺

  • @manickr
    @manickr 7 месяцев назад +7

    I salute you to standing up to this disruptive, corruptive government and the leaders who continue to use religion as a weapon to stay in power.

  • @panneerselvam4140
    @panneerselvam4140 6 месяцев назад

    Excellent Experss thanks sir 🙏 👍. The people's Democracy is spoiled by the BJP Modi Govt. Again to be honest with our Reform of new India 🇮🇳 😍 😀 ❤ ♥. Who is coming to stand, and sacrifice, Kodikathakumaran. We are knowing about 9years BJP aresment. Without Humanity thinking and Disobedient action.

  • @SS-qj8rc
    @SS-qj8rc 6 месяцев назад

    Very good points prakashraj

  • @lakshmid4482
    @lakshmid4482 7 месяцев назад +3

    Hats of to you Sir🙏🏼 keep on always this mode of expressing the truth 👍

    • @oskumarasami9144
      @oskumarasami9144 6 месяцев назад

      Don't follow this goose blindly be neutral and try to analyse

  • @hmthr5275
    @hmthr5275 6 месяцев назад +1

    பிரகாஷ் ராஜ் சூப்பர் ஹீரோ நல்ல மனிதர்

  • @ashashroff1700
    @ashashroff1700 6 месяцев назад

    Keep speaking TRUTH brother. Illiterate do not deserve you.
    A Great Gentleman like yourself, should be in Great Britain.
    We will accolade you.
    Loves from England.

  • @ailibeth3307
    @ailibeth3307 6 месяцев назад

    மிக சிறந்த மனிதர்..... நல்ல நிர்வாகி..... .❤

  • @AYYASAMY-l4h
    @AYYASAMY-l4h 6 месяцев назад

    ❤ i love you cheellam , ❤ u r right we are with u chellam

  • @YesudassPraveen-mk2rl
    @YesudassPraveen-mk2rl 6 месяцев назад

    Sema sir.👌

  • @p.kishorekumar5244
    @p.kishorekumar5244 6 месяцев назад +1

    Had Prakashraj opposed Jayalalitha as he does to Modi,he wouldn’t get single film to act.His career would’ve been finished.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 6 месяцев назад +1

    பிரகாஷ் ராஜ் எண்ணங்களால் தன் கருத்துக்களால் வெளிப்படுத்தும் முறைகளால் சினிவுக்குப் பெருமை. சேர்த்து விட்டார்.
    சினிமாக்காரன் கோடிக்கணக்கில் சம்பாதிக்கத்தான் தெரியும்
    என்ற நிலையை தன் குடும்பம் தன் சொத்து
    தன் வாழ்க்கை என்ற நிலையை இக்காலத்தில் மாற்றியமைத்துக்காட்டிய
    பிரகாஷ் ராஜ் வாழ்க!

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 6 месяцев назад

    திரு பிரகாஷ்ராஜ் சார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @elamaran9579
    @elamaran9579 6 месяцев назад

    Very inspiring interview

  • @senthilnathan8137
    @senthilnathan8137 7 месяцев назад +3

    Great Sir
    Unbelievable and very very rare sense of responsibility.
    Salute you Sir.

  • @nazeerameer5833
    @nazeerameer5833 7 месяцев назад +2

    CHELLAM I LOVU YOU. "MEANINGFULNESS". !!!!!!

    • @oskumarasami9144
      @oskumarasami9144 6 месяцев назад

      That means....

    • @ailibeth3307
      @ailibeth3307 6 месяцев назад

      பிரகாஷ் சார் சூப்பர்... ❤🎉😅

  • @mohamedkasim8268
    @mohamedkasim8268 6 месяцев назад

    திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @saibunnisha5193
    @saibunnisha5193 6 месяцев назад +1

    அவருடைய துணிச்சலான பேச்சு வடக்கில் உள்ளவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சென்றடைய வேண்டும் அந்தப் பேச்சை கேட்டு 10பேர் மாற வேண்டாம் சிந்திக்க வைத்தாலே வெற்றிதான்

  • @mikediah6883
    @mikediah6883 7 месяцев назад +3

    சரியான கேள்வி சேர் ❤❤❤

  • @tamilan3365
    @tamilan3365 5 месяцев назад

    very deep understanding sir and cristal clear about his decisions hatsoff sir !

  • @waytoworldpeace
    @waytoworldpeace 6 месяцев назад

    Super 👍 Real hero 🙏

  • @ramesha.7998
    @ramesha.7998 7 месяцев назад +3

    ❤🎉🎉🎉

  • @dr.mohaideenfertilitymedic1138
    @dr.mohaideenfertilitymedic1138 7 месяцев назад +4

    Bold speach Mr. Prakash Raj .. keep it up 👍

  • @KrishnaA-r9c
    @KrishnaA-r9c 7 месяцев назад +15

    பிஜேபி 110 கூட கிடைக்குமா என்பதே சந்தேகமே.

    • @rajutm9422
      @rajutm9422 7 месяцев назад

      Modi will become pm
      Sure

  • @shanmugamshanmugam3611
    @shanmugamshanmugam3611 6 месяцев назад

    சூப்பர் சார்

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- 7 месяцев назад +1

    BJP sweeps இந்தியா 🧡🔥

  • @abdulhameedhakkim5134
    @abdulhameedhakkim5134 6 месяцев назад

    அருமையான மனிதர் ❤❤❤❤

  • @sriramkumaran3830
    @sriramkumaran3830 6 месяцев назад

    One of the eye opening... Interview Jai shree ram 🎉

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 7 месяцев назад +3

    ரஃபேல் விமான ஊழல்
    மருத்துவ காப்பீடு ஊழல்
    ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு 250 கோடி ஊழல் பொது தணிக்கை
    கண்டறிந்த 7.50 லட்சம் கோடி ஊழல் தேர்தல்
    பாத்திரத்தில் 6000 கோடி
    ஊழல் அதானி அம்பானி
    நிலக்கரி ஒப்பந்த ஊழல்,
    அஜித்பவார் 17000 கோடி
    ஊழல் மற்றும் ரானுவதலவாடங்கள் வாங்கியதில் ஊழல்
    இப்படி ஊழல் தொடர்ந்து
    நடந்தது பாஜக மோடி
    அவர்களின் நேர்மையான
    ஆட்சியில்! இவனுங்க
    ஊழலை பற்றி பேசலாமா?

    • @kumarbhat4921
      @kumarbhat4921 7 месяцев назад +1

      Can you prove it?

    • @oskumarasami9144
      @oskumarasami9144 6 месяцев назад

      No no they should not.The angles like Sonia, Rahul, stalin udaya,Lalla.kaejri and humpty number of opposition leaders and you like people can talk

  • @natarajanannamalai4720
    @natarajanannamalai4720 6 месяцев назад

    ஜனநாயகத்தை இவரைப் போல் யாரும் எளிய முறையில் புரியவைக்க இயலாது.

  • @anjumbubinas4560
    @anjumbubinas4560 6 месяцев назад +1

    Interesting metaphor about the boiling water, Mr. Prakash Raj.