தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதா? ஓர் ஆய்வு.. Damodharan Prakash |Armstrong |ADSP Gomathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #NakkheeranTV #armstrong #damodharanprakash
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 166

  • @elayarajaisaac9733
    @elayarajaisaac9733 Месяц назад +23

    நீங்க ஜெயலலிவையே பார்த்தவுங்க ஐயா சிறப்பு ஐயா

  • @TGAProMKM
    @TGAProMKM Месяц назад +34

    பிற ஊடகங்கள் தொடவே அஞ்சும் நிகழ்வுகளில் உள்ள உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கு நக்கீரன் குழுமத்திற்கு நன்றி...

  • @RiRafeek
    @RiRafeek Месяц назад +41

    ஸ்ரீமதி பாப்பாவின் அப்டேட்டுக்காக மிக்க நன்றி தாமோதரன் சார். ஸ்ரீமதியின் நீதிக்காக போராடும் நல் உள்ளங்களில் ஒன்று நக்கீரன் & கோ.வழக்கில் வெற்றி பெற்று தண்டனைக்குறிய அரக்கர்களை தூக்கிலேற்றிட வாழ்த்துக்கள்.

  • @rajan8141
    @rajan8141 Месяц назад +30

    Justice for srimathi

  • @elangonatarajan6187
    @elangonatarajan6187 Месяц назад +14

    மேலும் மேலும் உங்கள் பணி உயர வாழ்த்துக் கள்

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox Месяц назад +18

    திரு தாமோதரன் பிரகாஷ் அவர்கள் சமூக பணி தொடரட்டும்... வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா

    • @rajkumarvgl9068
      @rajkumarvgl9068 Месяц назад +1

      Pula samuga pani

    • @Kalukupaarvai
      @Kalukupaarvai 23 дня назад

      டேய் அவன் பணத்துக்காக பேசுறான் வீரப்பன் கிட்டேயே ஆட்டைய போட்ட குரூப்இவிங்க

  • @annamalai766
    @annamalai766 Месяц назад +13

    தாமோதரன் பிரகாஷ் அவர்களின்
    அழுத்தமான தைரியமான பதிவு

  • @ganesank.c8418
    @ganesank.c8418 Месяц назад +2

    மிகச்சிறந்த நேர்காணல்... திரைப்படம் தொடர்பான கருத்துக்கள் சிறப்பு... அரசு பரிசீலிக்க வேண்டும்... நன்றி திரு.பிரகாஷ் ஐயா & நக்கீரன் 🎉🎉🎉

  • @manishdravid5717
    @manishdravid5717 Месяц назад +8

    மாணவி ஸ்ரீமதிக்கு போதை பொருள் கொடுக்கப்பட்டதாக வழக்கில் பிரிவுகளை சேர்த்து விட்டு பிறகு நீக்கியதை பற்றி விரிவாக புலன் விசாரணை செய்தால் முழு உண்மைகள் வெளியே வரும்.

  • @r.kalish2627
    @r.kalish2627 Месяц назад +7

    Excellent information to the society🎉👌

  • @seransekuvera1943
    @seransekuvera1943 Месяц назад +4

    சூப்பர் அண்ணா..

  • @maranmicro
    @maranmicro Месяц назад +2

    Best wishes to entire Nakkeeran team for the guts, ethics, perseverance & hardship for bringing out the truth in all possible cases, to the public!! We the common public are really grateful for your team and people same as you!!💐💐💐

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j Месяц назад +12

    Justice for srimathi 😭😭😭😭😭
    Justice for ஆம்ஸ் சார் 😭😭😭😭😭

  • @murugaaanand3888
    @murugaaanand3888 Месяц назад +2

    அருமையான சமுதாய நோக்குடன் கூடிய ஆய்வு. நக்கீரன் பிரகாஷ் அவர்களும் கௌதமன் ஐயா அவர்களும் நடத்திய இந்த ஆய்வை அனைத்துத் தளங்களிலும் வெளிப்படுத்த வேண்டும். யார் எப்படிப் போனாலும் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்கிற வகையில் தொடர்ந்து தங்கள் பணியைத் தொடரும் நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்!

  • @jjtravels794
    @jjtravels794 Месяц назад +6

    Thanks for Srimathi's update, God bless you

  • @rajuj5098
    @rajuj5098 Месяц назад +7

    பிரகாஷ் சார் நீங்க சொன்னது உண்மைதான் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை உதாரணத்துக்கு ஆட்சி மாறினாலும் காச்சி மாறல உதாரணத்துக்கு கோட்டருக்கு பத்து ரூபாய் மின்சார கட்டணம் மாதம் ஒரு முறை என்னாச்சு

  • @rajendrank9585
    @rajendrank9585 Месяц назад +2

    Prakash Sir Oru SINGAM.Todarattum Prakash sir Avargalin Thuppariyum Vettai.

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Месяц назад +6

    ஐயா பிரகாஷ் அவர்களே ஸ்ரீமதி வழக்கு குறித்து தகவல் தந்தமைக்கு நன்றி தயவுசெய்து அண்ணன் கோபால் மூலமாக ஸ்டாலின் ஐயாவிடம் சொல்லி அந்த வழக்கை துரிதப்படுத்துவதற்கு ஏதாவது ஒரு முயற்சி செய்யுங்கள்

  • @marethtrading8704
    @marethtrading8704 Месяц назад +21

    கோமதி
    பண ஆசை புடுச்சவள்!

    • @hassainbasha4463
      @hassainbasha4463 Месяц назад +4

      பெண் புத்தி பண புத்தி

    • @balajitrichy6063
      @balajitrichy6063 Месяц назад

      Oh ungaluku munadi ah teiriuma avangala pati

    • @Santhikolaigari
      @Santhikolaigari Месяц назад

      கருமம்.எதுலையும் நேர்மை கிடையாது ஒழுக்கம் கிடையாது நாணயம் கிடையாது.இது மனிதஜென்மமே கிடையாது

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q Месяц назад +3

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் பிராகாஷ் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VinothRaj-nu1jf
    @VinothRaj-nu1jf Месяц назад +2

    Honest and Bold Prakash Sir. Keep it up

  • @Pacco3002
    @Pacco3002 Месяц назад +29

    ஸ்ரீமதி கேசில் கபட நாடகம் ஆடும் கூட்டம்.

  • @r.senthilkumar3421
    @r.senthilkumar3421 Месяц назад +4

    #justiceforsrimathi

  • @husainali6642
    @husainali6642 Месяц назад +6

    சிரீமதி கொலைவழக்கை தற்கொலை என துணைபோகும் காவல்துறை மற்றும் அரசியல் வாதிகளின் பிள்ளைகளுக்கு இத்தகைய நிலைமையேற்பட்டால் தான் இந்த வேதனைபுரியும்.பொதுமக்கள் நக்கீருடன் சேர்ந்து போராட முன்வரவேண்டும்.

  • @ramachandran8630
    @ramachandran8630 Месяц назад +2

    நன்றி

  • @sanjays5128
    @sanjays5128 Месяц назад +2

    Excellent 👌

  • @smps9374
    @smps9374 Месяц назад +2

    நிதர்சனமான நியாயமான துணிச்சலான பணி.

  • @RaviKumar-xw5zo
    @RaviKumar-xw5zo Месяц назад +1

    Correct word sir 🙏

  • @user-uv5gt6vv6i
    @user-uv5gt6vv6i Месяц назад +2

    பிரகாஷ் பதிவுகள் அருமை

  • @sja505
    @sja505 Месяц назад +2

    தெய்வம் நின்னு கொல்லும் அய்யா..விடவே விடாது

  • @arung9217
    @arung9217 Месяц назад +1

    Super❤❤

  • @MuruganKathir-p2w
    @MuruganKathir-p2w Месяц назад +2

    ❤❤

  • @jeyakanth81
    @jeyakanth81 Месяц назад +1

    Good job Mr.prakash

  • @shamseethbegum509
    @shamseethbegum509 Месяц назад +2

    இதே அரசியல் வாதிகள் பொன்னா இருந்தால் உடனே தீர்ப்பு கிடச்சிருக்கும்

  • @judepec
    @judepec Месяц назад +4

    Hi from Oman

  • @andestan3220
    @andestan3220 Месяц назад +2

    ௮௫மை ஐயா

  • @subhashini322
    @subhashini322 Месяц назад +1

    ஸ்ரீமதி நிச்சயம் ஒரு நாள் தனக்கான நீதியை பெறுவாள். ஏழை குழந்தைக்கு துணை நிற்கும் நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்.
    Justice for Srimathi 🙏🏻

  • @jahirusieen8259
    @jahirusieen8259 Месяц назад +1

    💪

  • @jj-kn6gq
    @jj-kn6gq Месяц назад

    🎉🎉🎉well said pragash sir.

  • @gurusamy1454
    @gurusamy1454 Месяц назад +2

    நல்ல பதிவு நல்ல விளக்கம் தாமோதரன் பிரகாஷ் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நக்கீரன் உண்மையை உரக்க சொல்லும்🎉🎉🎉🎉🎉

  • @raochenji6995
    @raochenji6995 Месяц назад +2

    Justice for Srimathi.Thanks Sir.

  • @duraisamy9571
    @duraisamy9571 Месяц назад +2

    நீதி வெல்லும் சார்

  • @selvarajv3947
    @selvarajv3947 Месяц назад +1

    காவல் துறை உயர் அதிகாரிகள், அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா?இவர்கள் மீது அரசு நடவடடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? காவல் துறை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா?அல்லது அரசு,காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளின்(அதிகாரிகள்) கட்டுப்பாட்டில் உள்ளதா?

  • @ayubayub6389
    @ayubayub6389 Месяц назад +2

    ஸ்ரீ ம்தி j for justice

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 Месяц назад +2

    சட்டம் நீதி எல்லாம் ஏட்டு சுரைக்காய்.

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 Месяц назад +1

    Nakkeren great.prakash sir

  • @keziamoses5288
    @keziamoses5288 Месяц назад +1

    👌👌👌👍👍👍🙏

  • @user-uv5gt6vv6i
    @user-uv5gt6vv6i Месяц назад +2

    அதிகாரிகள் வேலையே செய்யவதில்லை

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 19 дней назад

    தங்களின் நல்ல நிலைப்பாடுகளை பதிவிடும் நேரத்திலும், உலக தமிழ் மகள் ஸ்ரீமதி பற்றிய உறுதியான நிலைப்பாடு இதம் தருகிறது.
    உண்மை வெல்லும்
    உண்மையாக.🎉🎉

  • @n.saibalaji3726
    @n.saibalaji3726 Месяц назад +2

    Justie for ஶ்ரீமதி

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Месяц назад +1

    👏👍👌

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy7077 Месяц назад +1

    Honesty, Wisdom and Duty responsibility of certain officials are spoiling the image of police department. These cheap people will do anything for money. Corruption is at peak

  • @tsankar6766
    @tsankar6766 Месяц назад

    Cinema may be for constructive purpose and certainly not destructive purpose. May be good for the society

  • @Nareen23234
    @Nareen23234 Месяц назад +2

    அன்று சவுக்கு சாட்டை ராவணா போன்றோர் கைது செய்யப்படும் போது சிரத்தீர்களே இன்று உங்களுக்கும் அதே நிலை....😅😅😅😅😅😅

  • @anishamariabibin7948
    @anishamariabibin7948 Месяц назад +1

    Thank you for supporting srimathi

  • @balasubramaniang8978
    @balasubramaniang8978 Месяц назад +1

    👍👍👍👍👍👍

  • @jj-kn6gq
    @jj-kn6gq Месяц назад +1

    Finaly Bus comedi ...pragash sir

  • @ChitharaVelmurugam
    @ChitharaVelmurugam Месяц назад +2

    Justice for srimathi Dubai

  • @annamayyatv4707
    @annamayyatv4707 Месяц назад

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef Месяц назад

    2001 மதுரை சிறை வாசல் இரவு 1 மணி நிகழ்வு மறந்து விட்டது போல்.

  • @kamurudeensamsudeen7677
    @kamurudeensamsudeen7677 Месяц назад

    🎉

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 Месяц назад +1

    Yennaiya DMK relationship pulichi pochaa...

  • @kavikalidassl6917
    @kavikalidassl6917 Месяц назад +4

    ஜஸ்டிஸ் போர் Srimathi

  • @klinikrapha4652
    @klinikrapha4652 Месяц назад +1

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @karpagammuthu6989
    @karpagammuthu6989 Месяц назад

    Miga sirappa sonnenga aiya. Nanum athaiye unarnthen.. samuthaayamaga Naan violence violence'ai ethirka vendum.

  • @vaaziz1977
    @vaaziz1977 Месяц назад +5

    தமிழக காவல் துறையில் கருப்பு ஆடுகள் 40% இருக்கின்றன..முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இவர்களை களையெடுக்காவிட்டால் 2026 ல் கஷ்டம்தான்😂

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 Месяц назад +2

      ஆட்சி நடத்த தெரியாமல் மூன்று வருடங்கள் 🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅

    • @praba7786
      @praba7786 Месяц назад

      98%கருப்பு ஆடுகள் தான்

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v Месяц назад +1

    காசு குடுத்தா பத்திரிக்கை யும் மாத்திப் பேசுகிறது

  • @muthuganesh2675
    @muthuganesh2675 29 дней назад

    Pls update Koose munisamy veerappan S2

  • @vijayakumarg2817
    @vijayakumarg2817 Месяц назад

    Don't care carry on

  • @RaviChandran-ns2yq
    @RaviChandran-ns2yq Месяц назад

    Yeah I'm the only way there they do whatever just chilled here all alone but they were celebrated it was somebody

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 Месяц назад +1

    தமிழகத்தில் காவல் துறையில் சிலர் அடாவடி.முதல்வர் நடவடிக்கை தேவை

    • @seshoo76
      @seshoo76 Месяц назад

      Good comedy.

  • @ranisuresh4195
    @ranisuresh4195 Месяц назад

    Rowdy yoda compremisse avar avan than rowdy agaathavan epade rowdy agamuduyum

  • @RajaM-wp3gt
    @RajaM-wp3gt Месяц назад +1

    சீரிமதிகோமதிபெண்ணாஇருந்தால்இப்படித்தான்விசாரிப்பாரா

  • @marethtrading8704
    @marethtrading8704 Месяц назад +1

    Sri mathi ikku nithi venum

  • @RajaM-wp3gt
    @RajaM-wp3gt Месяц назад +1

    இந்த ஏடிஎஸ்பிகோமதிவீட்டில்நடந்துஇருந்தால்விசாரணைவிளங்கும்

  • @197senthil
    @197senthil Месяц назад

    Add sylendra babu, ravi kumar, sakthi, saran are main accused

  • @venkatesanp949
    @venkatesanp949 Месяц назад

    Police athikarikal Dmk.atchikku kettapear earpaduthuhirarhal?

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 Месяц назад

    கொடநாடு என்னாச்சு சார்?

  • @clasher89ps16
    @clasher89ps16 Месяц назад

    Jayalaitha panna thapu, DMK panna thapuelliya sir, pls fight for justice

  • @tsankar6766
    @tsankar6766 Месяц назад

    Srimathi athma will not leave and spare. Very soon athma will act.

  • @sja505
    @sja505 Месяц назад

    இதே போல் கனடாxxxx. Women officers in police' department la. நிறைய.station ku station.1000 இருக்கு, கோமியம்,komiyangal, தமிழ்நாட்டில்

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Месяц назад

    நல்ல யோசனை
    தீவிர வாதம்,நிறைந்த படங்களை மக்கள்,நிராகரிக்க வேண்டும்.
    சமுதாய சீர்கேட்டிற்கு சினிமாவும்,
    பாஜாகா போன்ற கட்சிகளுமே
    காரணம்.

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 Месяц назад

    ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியில...... முடிவின் தொடக்கம்

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v Месяц назад

    பிரகாஷ் சொல்ற எம்ஜிஆர் காலத்துப் படங்கள் சரியான நல்ல உதாரணங்கள்

  • @nandhagopaln3234
    @nandhagopaln3234 Месяц назад

    Justice for srimathi pappa thangam

  • @TamizhlPillai
    @TamizhlPillai Месяц назад

    LCU uuuuuuoooooo😂 antha heros makkal kaaga katchi vera arambichurukanga.. katchi meeting layum cinema la think panara maritha panuvangalo..

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v Месяц назад

    சினிமா கொலைகள் தவிர்க்கப் படவேண்டும்..

  • @sureshk-oz8yu
    @sureshk-oz8yu Месяц назад

    Iepo than DMK thappa pandra marieya pasura unna enquiry panna than pasuva illa

  • @omnamasivayam1980
    @omnamasivayam1980 Месяц назад

    விதைத்த விதை மெளைக்கும் அல்லவா

  • @Periyarperan686
    @Periyarperan686 Месяц назад +1

    திமுக சொம்புக்கே இந்த நிலைமையா? கேட்க ஆள் இல்லையே

  • @elavarasanvk2153
    @elavarasanvk2153 Месяц назад +2

    உனக்கு இது தேவை தாண்.இந்த அரசு‌க்கு எ‌வ்வளவு முட்டு கொடுத்த...அனுபவி

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Месяц назад +2

    இவன் அக்மார்க் இருநூறு ஊபிஸ் 😅😅😅😅

  • @abdulraheem1696
    @abdulraheem1696 Месяц назад

    எடப்பாடியே நிலப் பிரச்னையில் தன் உறவினரையே கொலை செய்த வழக்கில் சம்பந்தப் பட்டவர் என்று சொல்லப் படுகிறது கொடநாடு கொலை வழக்கு எடப்பாடி க்கு தலை மேல் தொங்கும் கத்தியாக நிற்கிறது இவர் கொலையைப் பற்றிப் பேசுகிறார்?

  • @pandiarajansiva2430
    @pandiarajansiva2430 Месяц назад

    Puththsn punithan prakash i police visarikkalama.

  • @balusr
    @balusr Месяц назад +1

    நீ அந்த விஷயத்தில் செய்தது எல்லாமே பித்தலாட்டங்கள், போட்டதெல்லாம் நாடகங்கள், ஆஜர் ஆகியிருந்தால் உன்னை நோண்டி நீ சொன்னது எல்லாமே பொய் என்று ஆகிவிடும், புலனாய்வு புலிக்கு என்ன பயம் ?

  • @acniherbs1455
    @acniherbs1455 Месяц назад +4

    வெட்டிபேச்சு
    வீரர்கள்
    இரண்டு நபர்

    • @slidesankar
      @slidesankar Месяц назад +1

      athu sari unakku paadam eduth vaathiyarum ippadi thaane therinjirukkum...

    • @Pacco3002
      @Pacco3002 Месяц назад

      விளம்பரம் தேடும் பத்திரிகை நக்கீரன்

  • @mohanvaradharajan6536
    @mohanvaradharajan6536 Месяц назад +1

    மூட்ரா டேய். எல்லாம் தெரிஞ்ச மாதிரி

  • @karthikeyannlk
    @karthikeyannlk Месяц назад

    Anchor so irritating

  • @Randyamviews
    @Randyamviews Месяц назад +1

    Unakkulam vekkame illa damo? Ketta kelvi entha aadharatha vechi edhir katchigal vikravaandi therthalukku kalla sarayaam kaatchi irukkangannu ezhuthana, adhukku nee sonna bathil aadharam ellam irukku enakku time kudunga aadharam kudukka. Edhukku sir time kettenga? Aadharathoda thaane news ezhuthi irupeenga? Atha appudiye produce panna vendiyathu thaane, illa aadharam edhum illama ezhuthitu aadharam prepare panna time venuma? Paakuravan ellam kena pasanga nee thaan vevaram illa. Idhukku peru journalism.?

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Месяц назад +14

    இந்த ஆளு உண்மைய சொன்னா கூட நம்ப முடிவதில்லை.