Это видео недоступно.
Сожалеем об этом.

"கடவுளுக்கே கிரகம் சரியில்லையா? கோவில்கள் அடைத்து வச்சது ஏன் Sir?"- நெல்லை வசந்தனுடன் Bosskey பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2021
  • BHARATH UNIVERSITY
    Admissions Open - 2021 for Engineering, Arts & Science, Management,Architecture, Law and Nursing Programmes
    Bharath University Admission link: www.bharathuniv.ac.in/admissi...
    Website Link: www.bharathuniv.ac.in/
    #Bosskey #Astrology #Nellai_Vasanthan
    "கடவுளுக்கே கிரகம் சரியில்லையா? கோவில்கள் அடைத்து வச்சது ஏன் Sir?"
    - நெல்லை வசந்தனுடன் Bosskey பேட்டி
    Watch the video to know more...
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
    Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Комментарии • 209

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 года назад +16

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @Meena1284
    @Meena1284 2 года назад +45

    இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது..
    நாங்கள் ஜோதிடம் படிக்கும்போது எங்கள் வகுப்பில் ஐயா அவர்கள் வந்திருந்தார் என்னை ராசிக்கட்டம் வரையச்சொல்லி இருந்தார்
    நான் வரையும்போது உங்களுக்கு இன்று தலைவலி வந்து சரியானதா என்று கேட்டார் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்
    கட்டம் போடுகையில் மேசம் தாண்டி ரிசபம் வருகையில் ஒரு சின்ன இடைவெளி விட்டு போட்டதால் அப்படிக்கேட்டதாக லாஜிக்கையும் கூறினார்
    இயல்பான எதார்த்தமான அருமையான மனிதர்
    ஜோதிடத்துறைக்கு மாபெரும் இழப்பு
    என்றும் எம் மனதில் நிலைத்திருப்பார் ஐயா அவர்கள்

  • @veludiva8248
    @veludiva8248 2 года назад +50

    ஐயாவை நேரில் ஒரு முறை கூட சந்திக்க வாய்ப்பு அமைய வில்லையே😭😭😭 ..ஆழ்ந்த இரங்கல் ஐயா🙏🙏🙏

  • @sivagurur3010
    @sivagurur3010 2 года назад +33

    இவரை வலைப்பேச்சு அந்தணன் புகழ்ந்த பதிவை பார்த்து இந்த வீடியோ பார்க்க வந்தேன்
    Rip

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 года назад +43

    Who came after valaipecchu andhanan sir.
    Baskey best dialogue writter. Baskey Also asking comman man questions

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 2 года назад +35

    திரு நெல்லை வசந்தன் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள் 🙏

    • @mightytv3523
      @mightytv3523 2 года назад +1

      ஏமாறுபவர்கள். இருக்கும் வரையில். ஏமாற்றுபவன் இருப்பான். விழிப்படையுங்கள்

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 2 года назад +11

    நெல்லை வசந்தன் அவர்களின் படைப்புகளை நீங்கள் வெளியிடவேண்டும்

  • @garudapurana6807
    @garudapurana6807 3 месяца назад +5

    திரு நெல்லை வசந்தன் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்

  • @kannansword...2349
    @kannansword...2349 2 года назад +10

    சிவன் பிறப்பும்,இறப்பும் அற்றவன் .ஏகன் அனேகன்

  • @anandaraj3366
    @anandaraj3366 2 года назад +26

    ஜாதகத்தை வைத்து 60%உண்மைகள் தான் வெளிப்படும் அதிலும் 50%பலன்கள் சோதிடர் சரியாக சொன்னாலே பெரிது அதற்கு மேல் சொன்னால் அவர்கள் ஞானியாக தான் யிருக்க முடியும்

  • @IndraTailoring
    @IndraTailoring 2 года назад +7

    ஆழ்ந்த இரங்கல் ஐயா

  • @manikandans9673
    @manikandans9673 2 года назад +6

    கேட்ட கேள்விகள் எல்லாம் மிக அருமை.

  • @valarmathiramanathan3979
    @valarmathiramanathan3979 2 года назад +12

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @palaniselvam5772
    @palaniselvam5772 3 года назад +23

    வாழும் சித்தரின் அருமையான விளக்கம்

  • @Prakash21317
    @Prakash21317 2 года назад +6

    ஐயா நல்ல ஞானம் பெற்றவர்

  • @svijayanarasimhan
    @svijayanarasimhan 2 года назад +12

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஜோதிட வசந்த மே

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Год назад +4

    இவருடைய ஜாதகத்தை தெரிந்தவர்கள் கொடுக்கவும்.🙏
    ( ஆய்வுக்காக)

  • @kannansword...2349
    @kannansword...2349 2 года назад +4

    இறைவன் அருளால் .வீதியை மதியை உடையவனால் வெல்லலாம் .

  • @mangaisiva8300
    @mangaisiva8300 2 года назад +3

    ஆழ்ந்த இரங்கல்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Год назад +4

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @ravindhrapajanissamy2967
    @ravindhrapajanissamy2967 2 года назад +6

    11:25 பிரபஞ்ச ரகசியம்

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 2 года назад +3

    Asanthan sir miss panniton ungala Jan 2022 than kadavul kitta poitingale,. Engalku first therilye ungala pathi, nanga enga problem kettu irupom, kalaiku varusiku kudukilyaneenga

  • @puliyurpuil
    @puliyurpuil 2 года назад +41

    ஆழ்ந்த இரங்கல் அய்யா🙏🙏🙏

    • @TN-tk9zv
      @TN-tk9zv 2 года назад +1

      Pooitara bro

    • @anandaraj3366
      @anandaraj3366 2 года назад +7

      ஒரு எல்லைக்கு மேல் உண்மையை அறிந்து கொள்ள இயற்கை விடுவதில்லை

    • @Ks2628ks
      @Ks2628ks 2 года назад +1

      என்ன காரணமாக இறந்தார்

    • @anandaraj3366
      @anandaraj3366 2 года назад +3

      @@Ks2628ks மாரடைப்பு

    • @puliyurpuil
      @puliyurpuil 2 года назад +1

      நெஞ்சு வலி இறந்த ார்

  • @harimeena8320
    @harimeena8320 2 года назад +4

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்

  • @venkcr8594
    @venkcr8594 3 года назад +5

    pls share part 2 link

  • @dinesh2941
    @dinesh2941 2 года назад +1

    Valipechu anthanan tnxxxx

  • @dchithra5319
    @dchithra5319 8 месяцев назад +8

    அவரோட படிப்பு அனுபவத்தை வச்சு அவர்சொல்றாரு இத்தனை நெகடிவ் கமெண்ட் போடறீங்க இதே மாதிரியான கேள்விகளை டாக்டர்கிட்ட கேட்கலாமே ஒருகோடி கட்டி ஆபரேசன்பண்ணசொன்னாலும் எதுநடந்தாலும் நாங்க பொறுப்பில்லைன்னு தான கையெழுத்து வாங்குறாங்க

    • @kingmaker3790
      @kingmaker3790 Месяц назад

      Doctor padichutu vela pakurom ethavathu mistake nadantha medical negligence irukku
      Josiyarnu iniku niraya Peru aragoraiya board potu emathuranga
      Avanga sonathu nadakati ethuvum kekka mudiyathu

  • @kumarankumaran3093
    @kumarankumaran3093 2 года назад +2

    Aiya manthiravathi jathagam eppadi amaippu irukkum ?..

  • @rvprasath3001
    @rvprasath3001 2 года назад +7

    After Valaipechu Anthanan

  • @vishaltry
    @vishaltry 2 года назад +17

    கோவிட் வந்த பின் அனைவரும் கஷ்டப்படவில்லை மளிகை கடைக்காரர்கள் வட்டிக் கடைக்காரர்கள் வாடகை வசூலிப்பவர்கள் திருப்பூர் போன்ற தொழில் நகரத்தில் உள்ளவர்கள் கஷ்டப்படவில்லையே

  • @drjjohnmanoharan678
    @drjjohnmanoharan678 2 года назад +4

    😀 Humans should think positive, but Not corona, HIV shouldn't be positive, Good sense of humor Bosskey

  • @PremKumar-pz3rh
    @PremKumar-pz3rh 2 года назад +4

    Sir plz jodhidara pesa vidunga ....neenga niraya pesureenga

  • @kandasamyn91
    @kandasamyn91 3 года назад +1

    2nd video post pannunga

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 2 года назад +4

    வணக்கம் ஐயா நல்ல என்னம் தேவை. ஆனால் எல்லாமே கிரகம் எனும்போது எப்படி❓

  • @teraentertainment3471
    @teraentertainment3471 2 года назад +5

    Exactly right, covid reduced during September nd college reopened 🤭😍😍

  • @sureshkumardhammodharan9510
    @sureshkumardhammodharan9510 2 месяца назад

    NKV sir is a Legend in Indian astrology

  • @rameshraj2613
    @rameshraj2613 2 года назад +4

    Speechless 😔

  • @surendarmc62
    @surendarmc62 2 года назад +7

    Most of the time Bosskey is the only person who S speaking. Is it an interview with Vasantharaja sir or Bosskey? If a question is asked, allow the person to respond and elaborate on it with more factual information.. chumma don’t interfere and keep asking questions and disturb the flow.

  • @vishaltry
    @vishaltry 2 года назад +83

    ரஜினி பிறந்த நேரத்தில் பலர் பிறந்து இருந்தாலும் ரஜினியின் பெற்றோர் ஜாதகத்தில் புகழ் பெற்ற பிள்ளை பிறக்கும் என்று இருக்கும்

    • @uc_123
      @uc_123 2 года назад +16

      புகழ் பெறப் போகும் குழந்தை பிறக்கும் என்று இருக்கும் ❤

    • @vishaltry
      @vishaltry 2 года назад +5

      @@uc_123 கரக்ட் நண்பா

    • @thankyouuniversetamil1661
      @thankyouuniversetamil1661 2 года назад +4

      My jathagam LA eruku my girl baby future doctor

    • @uc_123
      @uc_123 2 года назад +5

      @@thankyouuniversetamil1661 All the best ❤️❤️❤️🌹🌹🌹👍👍👍

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 2 года назад +1

      @@thankyouuniversetamil1661 all the best

  • @greenforest7159
    @greenforest7159 2 года назад +1

    Yaru entha city ropow

  • @mehuk2508
    @mehuk2508 3 года назад +4

    Apart from my marriage i never used my horoscope..for anything..

  • @user-so2wn6en7t
    @user-so2wn6en7t 2 года назад +3

    I am seeing this program only for bosky ...

  • @user-gr6kr3qj6x
    @user-gr6kr3qj6x 9 месяцев назад +1

    😢😢ஜயா மீண்டும் வாருங்கள்

  • @viju1954
    @viju1954 2 года назад +5

    September? Which Sep? Now it is Sept 22?
    Janma ramar vanathille? Seethai ? Why she also went and suffered more than Rama ? Can ylou people stop these sayings ?

  • @RabiRabi-tw5nm
    @RabiRabi-tw5nm 29 дней назад +1

    இவரை போல வேற யாரும் சரியாய் ஜாதகம் கணிக்க இருக்கும் நபர் இருந்தால் தெரிய படுத்தவும்

  • @munavardeen3155
    @munavardeen3155 2 года назад +2

    Nandri sir

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 2 года назад +1

    ஆழ்ந்த இரங்கல் அய்யா

  • @praveendayalan262
    @praveendayalan262 2 года назад +2

    I miss you sir 😢

  • @balajivengat2268
    @balajivengat2268 3 года назад +43

    He is legend and guru of most of South India astrologer's

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 года назад +3

      அதெல்லாம் சும்மா நம்பாதீர்கள்

    • @aravinthraj2412
      @aravinthraj2412 3 года назад

      How to get his appointment can you help me

    • @balajivengat2268
      @balajivengat2268 3 года назад

      Difficult,you can visit directly

    • @aravinthraj2412
      @aravinthraj2412 3 года назад +1

      @@balajivengat2268 bro directly means I dono his address can you please share me if you knw?!

    • @balajivengat2268
      @balajivengat2268 3 года назад +1

      Just search in Google

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Год назад

    Kadavul Ella idathilum ullavar.yogigal arivar.pamaranukku theriyave,koil

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 2 года назад +18

    எதையும் எவராலும் கணிக்க முடியாது...
    இதுவே உண்மை...

    • @praveenraj6228
      @praveenraj6228 2 года назад +5

      Mudiyum, athu namakku therla avlo thaan.

    • @ravi7264
      @ravi7264 2 года назад

      Very correct. It's just a pseudoscience helping some to make money and giving others comfort

    • @uniqueproducts8847
      @uniqueproducts8847 2 года назад +3

      நம் முன்னோர்கள் அறிவைத்தாண்டி ஞானம் பெற்றவர்கள்....இன்றைய காலகட்டத்தில் வாழ்கின்றவர்களுக்கு ஞானம்,ஞானம் அடைதல் போன்ற விடயங்கள் என்ன என்றே தெரியவில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு நம் முன்னோர்கள் கொடுத்த அத்தனையும் விஞ்ஞானமே என்று தெரிய வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் நடக்கப்போகின்ற நிகழ்வுகளை அறியும் அறிவுக்கு " ஆவது அறியும் அறிவு " என்று வள்ளுவம் குறிக்கின்றது. அதில் "வாலறிவு" ( வால்+அறிவு) என்பதை குண்டலினி என்று யோகம் பயில்வோர் அறிவர். அந்த வாலறிவால் ஆவது அறியும் அறிவைப் பெறலாம் நெல்லை ஐயா வசந்தன் அவர்களைப் போல.தங்கள் மூலம் நன்மைப்பெற்ற மக்கள் தங்களைப் போற்றுகின்ற போற்றுதல் எங்கிருந்தாலும் தங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கும்.
      ஐயாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்.நன்றி.

  • @panditsubramanianiyersubra3106
    @panditsubramanianiyersubra3106 Месяц назад

    Temple was there,pooja, abhishekam was done
    Only public did not allow for dharshanam

  • @narayananmurthiee4744
    @narayananmurthiee4744 3 года назад +23

    வசந்தன் அண்ணனின் கணிப்பு எப்போதும் மாறாது.

  • @Whenonend
    @Whenonend 2 года назад

    Mr ungaloda humorae mass uh nuh sola matan

  • @rajbhaski
    @rajbhaski Месяц назад

    பிறகு என்ன வித்யாசம் கடவுளுக்கும் மனிதனுக்கும்.. கடவுள் என்பது சும்மா ஒன்றுமில்லை (நாங்க defined பண்ணினதுதான் கடவுள் என்பது போல பேசுகிறார்) ஆனால் இறைவன் 1%.. confusion within him

  • @arunachalamar5898
    @arunachalamar5898 2 года назад +1

    RIP sir

  • @saivenkat15lion9
    @saivenkat15lion9 3 года назад

    Guruvey saranam

  • @sellaiyaar3549
    @sellaiyaar3549 Месяц назад

    🙏🙏🙏

  • @kavithaprem6922
    @kavithaprem6922 3 года назад +12

    Vasanthan sir is the best.... thanks for this interview....

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 года назад +2

      Neega aavar kitta Jadhgam paathu erukkengalaa sis..

    • @kavithaprem6922
      @kavithaprem6922 3 года назад +1

      @@vigneshdhamodharan4039 yes brother.

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 года назад

      @@kavithaprem6922 fees evlo sister vangunaar.. Eppo varaikum naadakuthaa

    • @subbuv3257
      @subbuv3257 3 года назад

      Can you share Nellai Vasanthan Sir contact details / phone number

    • @Ash-io2wr
      @Ash-io2wr 2 года назад

      @@subbuv3257 he already passed away.

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Год назад

    Might

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Год назад

    Miss I, I missed, so Missing my life 😢

  • @petharasi6801
    @petharasi6801 2 года назад +23

    Rip Vasanth sir 🙏💐

  • @Kuberan_22
    @Kuberan_22 9 месяцев назад

    Nellaiyar

  • @yogagunayoga3220
    @yogagunayoga3220 2 года назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @swamykalyani6633
    @swamykalyani6633 2 года назад +1

    Rip vasantan sir

  • @sowmyanarayananvijayaragha6675
    @sowmyanarayananvijayaragha6675 Месяц назад

    RIP The great Nellai Vasanthan sir

  • @sidhartht9436
    @sidhartht9436 3 года назад

    Msd🔥

  • @subramaniamharish6759
    @subramaniamharish6759 2 года назад +11

    It's not like that 66% Our Thoughts
    33% God and 1% Jatham

    • @ramathunasaya5277
      @ramathunasaya5277 2 года назад

      How u know?

    • @ravi7264
      @ravi7264 2 года назад +1

      95 percent our/our parents skill, knowledge and hardwork, and risk taking capability. 5 percent luck.

    • @subramaniamharish6759
      @subramaniamharish6759 2 года назад

      That what's my question too @ramathun Asaya

    • @ramathunasaya5277
      @ramathunasaya5277 2 года назад

      @@subramaniamharish6759 what u mean

    • @subramaniamharish6759
      @subramaniamharish6759 2 года назад +1

      I'm asking the same thing didn't you get it 😂 @ramathun Asaya

  • @premkumarsathasivam8119
    @premkumarsathasivam8119 Месяц назад

    19:39

  • @nishiraina2327
    @nishiraina2327 2 года назад

    Dear behinwoods take to interview Balaji Hassan topic about science and astrology explanation

  • @Everything-cr4nx
    @Everything-cr4nx 3 года назад +1

    Dec 12 yuvi birthday

  • @sharathg4148
    @sharathg4148 Месяц назад

    RIP Legend

  • @dharmalingam7013
    @dharmalingam7013 3 года назад +10

    Enna enna solranga paarunga?

  • @lalithas7566
    @lalithas7566 3 года назад

    Hi sir

  • @Karthika_Sudarshan.
    @Karthika_Sudarshan. 4 месяца назад

    C section la nalla time la than actor simbu porandharu

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 года назад +2

    Gods & goddesses have weaknesses. They are not all powerful. They didn't create the world. They are born as gods due to their good Karma.

  • @sriramsrinivasan7094
    @sriramsrinivasan7094 2 года назад +1

    Ularadinga

  • @arunachalam108
    @arunachalam108 2 года назад

    MURUGAN kku No SANI

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 2 месяца назад +1

    🔯🕉️⚛️

  • @thiru2532
    @thiru2532 3 года назад +2

    Kambi katra kadai

  • @kuppusamypoongavanam9063
    @kuppusamypoongavanam9063 3 года назад +1

    3வது அலையே செப்டம்பர் முடிந்து தான் வரலாம் என மருத்துவம் சொல்லுது... இதில் நிவர்த்தியா?

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 года назад +8

    Looks like this is a paid promotional video. Bosskey is unusually too submissive and over acting,. sometimes laughs too much for nothing,. which shows that he is just complimenting to promote and encourage this Astrologer who may be directly sponsoring (paying) for this whole episode.

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 2 года назад +2

      exactly, ஜோதிடரை பேச விடாமல் எல்லாம் தெரிந்த மாதிரி உளறி கொட்டிட்டு இருக்கிறார்,24 நிமிட பேட்டியில் 20 நிமிடம் இவரே பீத்தி தள்ளிட்டு இருக்கார், இதில் மொட்டை தலையில் கூலிங் கிளாஸ் வேற,ரஜனி இந்த அளவுக்கு வர என்ன காரணம் , அந்த யோகம் இன்னும் இருக்குதா. இந்த மாதிரி கேக்கிறதை விட்டுட்டு.

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 Год назад

      Dont underestimate this astrologer.

  • @sriramsrinivasan7094
    @sriramsrinivasan7094 2 года назад +1

    Josium padichitu vanga

  • @user-pn7hj5qd1r
    @user-pn7hj5qd1r 2 года назад +5

    அய்யா பெரியவரே, சிவனார் பெற்றோர் யார், யார் வயிற்றிலிலும் பிறக்காதவன், தாய்இலி தந்தைஇலி சிவன்,அவர் அம்மாவுக்கு பிரசவம் பார்த்தவர் மாதிரி, சிவனுக்கு நட்சத்திரம் எல்லாம். சொல்லிரீக.

    • @mrsvasupradavijayaraghavan5839
      @mrsvasupradavijayaraghavan5839 2 года назад +5

      சிவபெருமான் அவர் திரு முகத்தை காட்சி கொடுத்த நாள் திருவாதிரை நட்சத்திரம் இந்த நாளையே அவர் பிறந்த நட்சத்திரமாக கொண்டாடிகிறோம்

    • @TV-er6xl
      @TV-er6xl 2 года назад +5

      சத்தியமான. வார்த்தை ! சிவன்/ சிவம்.ஆதியும்.அந்தமும்.இல்லாதவர் ! சிவன் தாட்சாயினியை(.பார்வதியை) திருமணம் செய்தபோது கூட பார்வதியின்.தந்தை தக்ஷன் என்று குறிப்பிடப்படும் போது
      சிவனின் தந்தை தாய் பற்றி எதுவும் குறிப்படவில்லை ! தந்தை தாய் இருந்தால் உமக்கு.இந்த தாழ்வெல்லாம் வருமோ.அய்யா. என்று தொடங்கும்..பிரபல மான கர்நாடக. இசைப்பாட லே ஒன்று உண்டு !

  • @vivek123454401
    @vivek123454401 3 года назад +5

    காமெடி time starts

  • @Balaiyersai
    @Balaiyersai 2 года назад +1

    These people are just cheating people in the name of these things...

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Год назад +1

    மனிதர்கள் நஷ்டவாளிகள்.
    இறைவனை உணர வழியில்லாதவனுக்கு தனது அறிவுதான் சிறந்ததாக தோன்றும்.
    அவனது இறுதி காலங்களில் தான் இறைவன் மஹா சக்தியின் அற்புதங்கள் தெரியும்.
    ஆனால் பொய்யை பேசும் இவர்களுடைய பதிவுகளை நம்பும் மனிதர்கள் அதை விட நஷ்டவாளிகள்.

  • @CarolKishen
    @CarolKishen 2 года назад

    Intha mottaikku enna kelvi ketkurathu, nu teriyale....

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 года назад +1

    உயிர் உள்ள கடவுளையும் குரானா விட்டுவைக்காது.

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b Месяц назад

    வேடிக்கையான தமிழ்நாடு. பைத்தியக்காரக்கூட்டம் இருக்கும்வரை எல்லாம் நடக்கும்.

  • @kumjagt5524
    @kumjagt5524 5 месяцев назад +1

    He is a fake astrologer

  • @EmperorMagnon
    @EmperorMagnon 2 года назад +5

    இறைவனுக்கே சனி என்று சமாலித்தவர் போய் சேர்துட்டாரு! RIP Mr vasanth

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 года назад +2

    அரை மணிநேரம் பொழுது போச்சி
    ஜோயியரே உங்கள் வைச்சி அந்த ஆளு கும்மியடிக்கிறார்
    அது தெரியமா ஊழறது

  • @greenforest7159
    @greenforest7159 2 года назад +1

    Dai sottai .mesaikku tai atuchiyada

  • @MohanRaj-bn9tc
    @MohanRaj-bn9tc 2 года назад +1

    Corona yagam🤣🤣🤣🤣🤣

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 2 года назад +1

      Coronanidhi yagam, ithu eppadi irukku 😎😎🤣🤣

  • @Morrispagan
    @Morrispagan 2 года назад

    RIP அப்படியா!!!

  • @nesterabraham2420
    @nesterabraham2420 3 года назад +7

    This is waste of time and energy. It doesn't have any basic proof. Just a calculation.

    • @jsudarsan
      @jsudarsan 3 года назад +4

      Then why do you bother watching...

    • @subbuv3257
      @subbuv3257 3 года назад +3

      Follow you area of belief and stay away from those belief which is not your cup of tea....when you go for a hotel, you only order what you want or like....right.....rather would you say.....I do not want certain items which you do not like...same logic applies here as well

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 2 года назад +6

      ஏசுவுக்கு இருந்ததற்க்கு ஆதாரமே கிடையாது பீ வாய்😂

    • @jeyanthisankar4742
      @jeyanthisankar4742 2 года назад

      கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் காண்பித்தால் வணங்குவேன் எனில் கடவுள் இல்லை என்பீர்களா?

    • @mrgaming-gm2lh
      @mrgaming-gm2lh 2 года назад

      Dear u seems to be preassumed astrology is bullshit so dont waste ur time with these

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад +2

    Saniyane,saniyum kadavul thane? Avana yar pudippan? Neeyada? Kommala josium poida

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 2 месяца назад

    muttal kadavulukku saniya unakkudan

  • @Karthika_Sudarshan.
    @Karthika_Sudarshan. 4 месяца назад

    Anchor oru sangi, also too much bhramin support