ஐயா..நான் இலக்கண குறிப்பை பார்த்து இவ்ளோ நாள் பயந்தேன்;ஆனால் இப்போது எனக்கு தன்னம்பிக்கையும்,தெளிவும் கிடைத்து விட்டன.. Group3 பொதுதமிழில் நல்ல மதிப்பெண் வாங்குவேன்.மிக்க நன்றி..🙏
தேவைக்கு மேல் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் இப்படி தங்களுக்கு தெரிந்தவற்றை வளரும் சமூகத்திற்கு பகிர்ந்து தந்தால் மிகுந்த பயனுள்ளதாக பயனுள்ளதாக இருக்கும். இதை தான் அம்பேத்கர் எதிர்பார்த்தார். மிக்க நன்றி ஐயா.
நன்றி ஐயா. முன்பின் தெரியாத யாராக இருந்தாலும், உங்கள் கற்பித்தல் மூலம் பயனடயட்டுமே என்று நினைத்து தமிழ் சொல்லித் தருகிறீர்கள். அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்புக்கு குறைந்தது ஒரு 10 பேருக்கு இப்படி தமிழை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கு வரட்டும். இறைவா. இவைகளைக் கற்க எத்தனை ஆண்டுகள் காத்திருப்பது... ஐயா,உங்கள் நல்ல எண்ணத்திற்கு மிக்க நன்றி.
ஐய்யா உங்கள் சேவை தொடரட்டும். சிறிய விண்ணப்பம். தமிழ் வார்த்தைகளை மட்டும் பட்டியலிட்டு சொல்ல முடியுமா? காரணம் பல வேற்று மொழி வார்த்தைகள் தமிழில் இருப்பதால் எது தமிழ் என்று தெரியாமல் குழப்பமாக இருக்கிறது.
ஐயா உங்கள் பாடம் சிறப்பாக உள்ளது. நடந்தே வந்தான், கொடுத்தே வாழ்ந்தா ன, வாங்கியே பிழைத்தான். இவற்றில் எச்சச் சொற்கள் 'ஏ' ல் முடிகின்றவே. இவற்றிற்கான விளக்கத்தையும் கொடுங்கள்..
You are really great job sir. Super. I want more videos in tamil illakanam. Kindly one request sir, DTED paper 1 tamil questions and illakanam videos expect me sir, tq u sir.
@@Tamilnathi தங்களின் உடனடி பதிலுக்கு மிகவும் நன்றி ஐயா ஆனால் நான் கேட்பது என்னவென்றால். வினைத்தொகை எவ்வாறு பெயரெச்சமாகிறது என்று சான்றுடன் விலக்கினால் நான் தெளிவு அடைவேன்.
மனத்தில் எழும் சந்தேகங்களை நாங்கள் கேட்காமலேயே அருமையாக விளக்கிய அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்க உமது புகழ்
ஐயா..நான் இலக்கண குறிப்பை பார்த்து இவ்ளோ நாள் பயந்தேன்;ஆனால் இப்போது எனக்கு தன்னம்பிக்கையும்,தெளிவும் கிடைத்து விட்டன.. Group3 பொதுதமிழில் நல்ல மதிப்பெண் வாங்குவேன்.மிக்க நன்றி..🙏
தேவைக்கு மேல் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் இப்படி தங்களுக்கு தெரிந்தவற்றை வளரும் சமூகத்திற்கு பகிர்ந்து தந்தால் மிகுந்த பயனுள்ளதாக பயனுள்ளதாக இருக்கும். இதை தான் அம்பேத்கர் எதிர்பார்த்தார். மிக்க நன்றி ஐயா.
அருமை. தமிழ்
மொழி கல்தோன்றி
மண்தோன்றா
காலத்து மூத்த மொழி
என்றால் அது சாலவும்
பொருந்தும்.
பாடம் எடுப்பவர்
அருமை .
தமிழ் மொழியை வளர்க்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா
ஐயா உங்களின் விளக்கவுரை மிக மிக அருமை ❤❤❤❤ தமிழ் வளரட்டும் நன்றி ஐயா
உங்கள் தமிழ் மிகவும் இனிமையாக உள்ளது ஐயா.இன்னும் கேட்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது.
Unga channel ilakkanamdan enakku easya purunjukka mudidu thank you sir
எங்களின் மனதை புரிந்து கொண்டு இறுதியில் அருமையான விளக்கம் அளித்தீர்கள் அய்யா நன்றி
ஒரு நேர்மையான மனிதன் கடவுளின் உன்னதமான வேலை.
ஐயா தங்களின் விடாத ஒளி ஒலி எங்களுக்கும் ஆக சிறந்த விருந்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உங்களின் பணி மிகவும் "சிறக்க வணக்கமும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துகளும்
தங்களின் ஊக்கமே எனக்கு வழிகாட்டுகிறது ஐயா 🙏🙏🙏
பலநாள் குழப்பம் ஒரு நாளில் தெளிந்தது நன்றி ஐயா
சிறந்த வகுப்பு நன்றிகள் 💐
சொல்ல வார்த்தை இல்லை சார் மிகவும் நன்று🎉🎉
நன்றி ஐயா. முன்பின் தெரியாத யாராக இருந்தாலும், உங்கள் கற்பித்தல் மூலம் பயனடயட்டுமே என்று நினைத்து தமிழ் சொல்லித் தருகிறீர்கள். அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்புக்கு குறைந்தது ஒரு 10 பேருக்கு இப்படி தமிழை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆசிரியர்களுக்கு வரட்டும். இறைவா. இவைகளைக் கற்க எத்தனை ஆண்டுகள் காத்திருப்பது... ஐயா,உங்கள் நல்ல எண்ணத்திற்கு மிக்க நன்றி.
ஐயா உங்கள் விளக்கம் தெளிந்த நீரோடை போல மிகவும் அழகாக இருந்தது வாழ்க செந்தமிழ் வளர்க நற்றமிழ் 👍👍
ஐயா அருமையான விளக்கம்.🙏பகுபத உறுப்பிலக்கணம் அடிப்படை விளக்கம் சொல்லி தாருங்கள் 🙏
மிக அருமையான பதிவு.... 🙏🏻🙏🏻🙏🏻
அன்பரே நன்றிகள் ! அருமையான எளிமையான விளக்கம் - அற்புதமான சொல் நயம் உங்களது வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
Very useful 👍🙂 i only understood by seeing this vedio
நீங்கள் சொல்வது எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.இதே போல் அளபெடைக்கும் நடத்த வேண்டும் ஐயா.
Good explanation sir
Elakanam theriyamal irunthen iya unga video parthathum purinthukonden 👏
ஐயா .. நீங்கள் கரும்பலகையில் நடத்தியது இதைவிட சிறப்பாக இருந்தது.. தயவுகூர்ந்து கரும்பலகையில் நடத்துங்கள் ஐயா🙏🙏
சொற்களை எளிமையாக அறிவது எப்படி என்று கற்றுத்தந்த உங்களுக்கு நன்றி ஐயா :)
Sir nice rompa clear ah puriuthu.
Very clear explanation. Tq sit
very clear teaching sir
ஐய்யா உங்கள் சேவை தொடரட்டும்.
சிறிய விண்ணப்பம். தமிழ் வார்த்தைகளை மட்டும் பட்டியலிட்டு சொல்ல முடியுமா?
காரணம் பல வேற்று மொழி வார்த்தைகள் தமிழில் இருப்பதால் எது தமிழ் என்று தெரியாமல் குழப்பமாக இருக்கிறது.
அருமை ஐயா எனது நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து உள்ளேன்
Very genius teaching ayya
அருமை. தெளிவான விளக்கம். நன்றி ஐயா.
God give all blessings to you and your family sir
Sir super ra solli tharrikga
ஐயா உங்கள் பாடம் சிறப்பாக உள்ளது. நடந்தே வந்தான், கொடுத்தே வாழ்ந்தா ன, வாங்கியே பிழைத்தான். இவற்றில் எச்சச் சொற்கள் 'ஏ' ல் முடிகின்றவே. இவற்றிற்கான விளக்கத்தையும் கொடுங்கள்..
அருமையான பதிவு தொடரட்டும்
Excellent sir
மிகத்தெளிவாகக் கூறினீர்கள்
Thank you sir for your great help.......
🎉perfect job sir
மிகவும் பயனுள்ள தகவல்கள்.சிறப்பு ஐயா.வாழ்க வளமுடன்..
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
Nandri sir 🙏🏾🙏🏾🙏🏾Ungal sevai thodarattum .
ரொம்ப அருமை ஐயா நன்றி
அருமையான ஆனால் எளிமையான விளக்கம். நன்றி அய்யா
மிக்க நன்றி ஐயா ❤
You are really great job sir. Super. I want more videos in tamil illakanam. Kindly one request sir, DTED paper 1 tamil questions and illakanam videos expect me sir, tq u sir.
Thank you bro now i am very clear super a sollitega
Sir ronba usefulaa irunthuchinka sir
Romba nandrinka sir
ஐயா மிகவும் நன்றி
Thank you so much for service sir keep it up
Super sir nandri
Arumaiyana vilakkam
மிகவும் அருமையான பதிவு ஐயா🥰💐
நன்றி அய்யா...
அருமை ஜயா மிக்க நன்றி
மிகவும் நன்றி ஐயா.
நன்றி ஐயா🎉❤
நன்று
மிக சிறப்பு ஐயா 🙏🏻
Super super.supero super
Super
Mika Mika delivana vilakkam Sir
Nantry
Paratha varthai ellai Sir
Nantry sir
Super sir......... 👏👏👏
வாழ்க வளமுடன் ஐய்யா 🙏
Nee dan nakal kulappam theerthu vittathu Sir
Nantry
Super explain sir
நன்றி அய்யா
அருமை ஐயா
Super sir great sir
Thanks a lot sir.
Fantastic Sir
அருமை
Sir your teaching semma continue pannunka please
Nandri
மிக்க நன்றி ஐயா
Arumai
Thank you for put the video
Kolla chenran . So thats vinaiechamthan
தமிழ் நதி உலகெங்கும் பாயட்டும்
This video is very useful sir
மிக்க நன்றி ஐயா....அருமையான விளக்கம்
நன்றி ஐயா
🙏🙏🙏 நன்றி அய்யா
Super sir
Thank you sir
எப்போதும் எளிய வழிகளில் போக முயலாதீர்கள், கடினமயினும் நல்வழியை நாடுங்கள்
Sir very useful sir thank you sir
Super sir 🙏
அரிய மலர்
குறிப்புப் பெயரெச்சமா ?
பண்புத்தொகையா..?
தெரிவிக்க வேண்டுகிறேன் 🙏
குறிப்புப் பெயரெச்சம்
வளர்ப்பாய்
வளர்-பகுதி
ப்-சந்தி
ப்-எ-இ
ஆய்-என்பது முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி என்கிறோம் அது எப்படி ஐயா...
Vattakkinaru panputhokai varuma
ஆம்.வடிவப்பண்பு
👌👍🙏
ஐயா நீங்கள் நன்றாக இலக்கணம் எலிமையாக சொல்லி தரிங்க நன்றி
எளிமையாக திருத்தி கொள்ளுங்கள்.
"தாழ்பூந்துறை.." இது எப்படி வினை தொகை. விளக்க முடியுமா.... அய்யா
தாழ் -வினையடி
பூந்துறை - பெயர்
தாழ்ந்த பூந்துறை
தாழ்கின்ற பூந்துறை
தாழும் பூந்துறை
மூன்று காலங்களும் மறைந்து வருவதால் வினைத்தொகை
🙏
வணக்கம் ஐயா,
வினை தொகையை எதனால் காலம் கரந்த பெயரெச்சம் என்று குறிப்பிடுகிறோம் அதற்கு சான்றுடன் விளக்கம் அளித்தால் சிறப்பாக இருக்கும்
கரந்த எனில் மறைந்த எனப்பொருள்.வினைத்தொகையில் மூன்று காலங்களும் மறைந்து ஓர் பெயரைக் கொண்டு முடிவதால் காலம் கரந்த பெயரெச்சம் என்கிறோம்
@@Tamilnathi தங்களின் உடனடி பதிலுக்கு மிகவும் நன்றி ஐயா ஆனால் நான் கேட்பது என்னவென்றால்.
வினைத்தொகை எவ்வாறு பெயரெச்சமாகிறது என்று சான்றுடன் விலக்கினால் நான் தெளிவு அடைவேன்.
பகுபத உறுப்பு இலக்கணத்தில் மகிழ்ந்தனன் எப்படி பிரிப்பது விளக்கம் அளிக்க வேண்டும்
மகிழ்+த்(ந்)+த்+அன்+அன்
வணக்கம் ஐயா தமிழ் எண்களை கொஞ்சம் கற்றுக்கொடுங்கள்
ஐயா, இங்ஙனம்/ இங்கனம் : எது சரியானச் சொல்?
இங்ஙனம் சரியான சொல்
@@Tamilnathi நன்றி ஐயா
புதுபெயல்,கொடுங்கோல்
Ithula neenga sonna 4 um varumaa sir?