முதல் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும் உயிர் எழுத்து 12 மெய்யெழுத்து 18 முதல் எழுத்துக்கள் முப்பதும் முதலெழுத்துகள் வேறு. மொழி முதல் எழுத்துகள் வேறு மொழி முதல் எழுத்துக்கள் 22 உயிர் எழுத்துக்கள் 12 க ச த ந ப ம ங ஞ ய வ -10 மொத்தம் 22 மொழிமுதல் எழுத்துக்கள் 1. க ச த ந ப ம எல்லா உயிர் எழுத்துக்களோடும் இந்த ஆறு எழுத்துக்கள் மொழிக்கு முதலில் வரும். 2.ஙனம் என்ற சொல் அகரத்தோடு மட்டும் மொழிக்கு முதலில் வரும் அங்ஙனம் இங்ஙனம் எங்ஙனம். 3.ஞ - ஞ ஞா ஞெ ஞொ ( அ, ஆ, எ, ஒ ) இதை எவ்வாறு ஞாபகம் வைத்துக் கொள்ளலாம் என்றால் அ ம்மா ஆ சையாக எ னக்கு ஒ ன்னு கொடு. 4. ய- ய ,யா,யு,யூ,யோ,யௌ-6 5.வ- வ,வா,வி,வீ,வெ,வே,வை,வௌ-8 மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் 8 ட் ண் ர் ல் ழ் ள் ற் ன் _ 8
எத்தனை வகைகள் மற்றும் அந்த வகைகளையும் சேர்த்து சொன்னால் நன்றாக இருக்கும் sir
Superb video tnq so much...
Last one answer 30
47 ) வெண்பா ஆறு வகைப்படும்.
1. குறள் வெண்பா
2. நேரிசை வெண்பா
3. இன்னிசை வெண்பா
4. பஃறொடை வெண்பா
5. நேரிசைச்சிந்தியல் வெண்பா
6. இன்னிசைச்சிந்தியல் வெண்பா
( அல்லது )
5 - வகை வெண்பா
1.குறள் வெண்பா
2. நேரிசை வெண்பா
3. பஃற்றொடை வெண்பா
4. இன்னிசை வெண்பா
5. சிந்தியல் வெண்பா
30 ayya👍
30 sir.revision ku rompa usefulla irukum. Thank you sir
Rkbvxh
30
Sir muthal eluthu 30. Mozhi muthal eluthu 22 🤔
22 (உயிர் எழுத்துக்கள் 12 + உயிர் மெய் எழுத்துக்கள் 10)
சுட்டெழுத்து 2 வகை அகச்சுட்டு புறச்சுட்டு சுட்டெழுத்துகள் 3 அ,இ,உ
Same as வினாவெழுத்து வினாவெழுத்துகள் 5
This video really very useful to our exam sir.
Patthu pattu nulgal,
Ettu thogai nulgal,
Pathinenkelkanakku nulgal sollunga sir.
22(உயர் எழுத்துகள் -12,மெய் எழுத்துகள் -10)
Mudhal ezuthu 30, mozhi muthal ezhuththu 22, mozhi iruthi ezhuththu 24
Unga videos ellam romba useful ah irukku sir. Pdf koduthal revision ku use agum sir
முதல் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும் உயிர் எழுத்து 12 மெய்யெழுத்து 18 முதல் எழுத்துக்கள் முப்பதும் முதலெழுத்துகள் வேறு. மொழி முதல் எழுத்துகள் வேறு
மொழி முதல் எழுத்துக்கள் 22
உயிர் எழுத்துக்கள் 12
க ச த ந ப ம ங ஞ ய வ -10
மொத்தம் 22 மொழிமுதல் எழுத்துக்கள்
1. க ச த ந ப ம எல்லா உயிர் எழுத்துக்களோடும் இந்த ஆறு எழுத்துக்கள் மொழிக்கு முதலில் வரும்.
2.ஙனம் என்ற சொல் அகரத்தோடு மட்டும் மொழிக்கு முதலில் வரும் அங்ஙனம் இங்ஙனம் எங்ஙனம்.
3.ஞ - ஞ ஞா ஞெ ஞொ ( அ, ஆ, எ, ஒ )
இதை எவ்வாறு ஞாபகம் வைத்துக் கொள்ளலாம் என்றால் அ ம்மா ஆ சையாக எ னக்கு ஒ ன்னு கொடு.
4. ய- ய ,யா,யு,யூ,யோ,யௌ-6
5.வ- வ,வா,வி,வீ,வெ,வே,வை,வௌ-8
மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் 8
ட் ண் ர் ல் ழ் ள் ற் ன் _ 8
30 .uyir 12.meiyeluthugal 18
மிக்க நன்றி சார் 🙏🙏🙏
Most Welcome ❤️
நன்றி வணக்கம்.
Tholkapiyam katum purathinaigal 7 athil uligai thinai , athanai thavaraga umilisai endru kooriviteergal, mathapadi question useful
30 litters.vowels:12+meieluthukal 18=30
Super sir...
30 crrt... pls gave answer pinned comment in all videos so that all we can know a right answer sir..it's my request
Very very useful 🔥
Very good Sir.tq.
Super brother good effort
Ans 30 tq sir....
Anna thanks ❤️super
Nandri Sir ❤️
VANAGAM SIR🙏🙏🙏
ANS : 30
This is really vey good topic coz it is actually confusing so much to remember
Articles pathi video poduga ...
மொழி முதல் எழுத்துகள் 30
1.உயிரெழுத்துகள் 12
2.மெய்யெழுத்துகள் 18
Romba useful bro thank you so much😊😊😊😊
உயிரெழுத்து 12 & மெய்யெழுத்து18 -ஆக 30 எழுத்துக்கள்
Super👌
Very very thanks sir
நல்ல இருக்கு சார்
Thank u..🙏🙏🙏
uyir ezhuthu 12, meiyezhuthu 10. total 22
இலக்கணம் ஒரு கடல்....இந்த காலத்துக்கு கத்துக்க முடியாது போல... tnpsc க்கு கட்டாயம் பகிக்கனும்🥴🥴😬..
மொழி முதல் எழுத்து 30, உயிறெழுத்து 12, மெயெழுத்து 18
வெண்பா 6 வகை
1)குறள் வெண்பா
2)நேரிசை...
3)இன்னிசை.....
4)பற்றொடை.....
5)நேரிசை சிந்தியல்....
6) இன்னிசை சிந்தியல்....
Bro... konjam correcta podunga bro.. 1 mark 🙄🙄🙄
5 only, 10th, page no:195
வெண்பா ஏழு வகைப்படும்
மொழி முதல் எழுத்துகள் - 22
11 வது தமிழ் புத்தகம் - பக்கம் 17
Great
👍🏻
a) 30
Pdf link pannuna innum bettera irukum
S ur correct pdf iruntha innum super
47qn--- answer '6' types
Thank u very much
Super
Semma anna
Sir April month important dates and themes podunga sir please 🙏
Vanakam sir valga Valamudan👍👍👍💐🙏
30
முதலெழுத்துகள் 30
(உயிரெழுத்துகள் 12 + மெய்யெழுத்துகள் 18)
Mozhi muthal eluthu 22
Bro ithu tnpsc varuma
Thankyou sir
Super sir thanks
Vina yeluthukal 6 thaney
THANK YOU SIR
Mozhi muthal eluthukkal - 30
nice
Thank you sir
Ans 30
mudhal ezhuthukal 30
Mozhiku mudal varum ezhuthukal 22
10
a 30
Ans 22
வினா வந்து ஆறு வகைப்படும்
30. Uyir eluthu -12
Mei eluthu -18=30 is the right answer
🤝🤝
Ladt episode oda quiz question and answer sonna nalla irukum
C. 22
22 10 mei plus 12 uyir
மொழி முதல் எழுத்துக்கள்.22
மொழி முதல் எழத்துக்கள் 30
உயிர் எழுத்துக்கள் 12+ மெய் எழுத்துக்கள் 18 = 30 எழுத்துக்கள் முதல் எழுத்துக்கள்
மொழி முதல் எழுத்து :30 sir
Last question , Ans 30
மொழிமுதல் எழுத்துக்கள் 22
மொழி முதல் எழுத்துகள் 30 ஆகும்
Nice topics sir Your voice is audible very good sir keep it up thankyou so much sir.
Muthuselvi
30 eluthukkal sir
mozhi mudhalyeluthu:30
B.ed news poduga sir.. paper 1....paper 2
Option.c
9:28 neega atha gavanichigala😅
Last question answer :30.
Muthal Eluthu Meiyeluthu18 Uyir Eluthu 12 18+12=30 motham muthal eluthugal
A,30
a.30
13) 4 type muttru poli
3
அந்த 22 எழுத்துகள் என்ன என்று கூறவும் ஐயா
அ to ஔ =12 கஙசஞதநபமயவ=10
8
Mozhi mutual yezhuthukal 30
மொழி முதல் எழுத்து 30
மொழிமுதல்
எழுத்துக்கள்22
30 sir
Ans: 30
22
🌍👑
Bro indian official 22 language total letters oru video podunga 🙏
வினா =6
Vinaa 6 vakaippatum. Vinaa eluthu 5 vakaippatum
வினா 6 சார்
Vinaa 6 vakaippatum . Vinaa eluthu 5 vakaippatum.
மொழி முதல் எழுத்து 22
மொழி இறுதி எழுத்து 24
Answer A. 30