இலக்கணக்குறிப்பு பகுதி 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #இலக்கணக்குறிப்பு

Комментарии • 43

  • @rajkumar-kl2yr
    @rajkumar-kl2yr 2 года назад

    Naandri Ayya. 🙏

  • @sivapragasamg9578
    @sivapragasamg9578 Год назад

    நன்றி ஐயா

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 2 года назад

    Super sir keep going

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 года назад

    👌👍🙏

  • @aloganathan3715
    @aloganathan3715 2 года назад

    Nice

  • @kaliraj3996
    @kaliraj3996 2 года назад

    Super

  • @ravinamakulorvanp682
    @ravinamakulorvanp682 2 года назад

    வணக்கம் ஐயா....
    பகுபத உறுப்பிலக்கணம் பிரிப்பதை
    கதை வடிவில் தாங்கள் விளக்கியது மிக அருமை...
    ஹேமலதா....சிங்கை

  • @akashrithik7454
    @akashrithik7454 Год назад

    ஐயா மிகவும் அருமையாக இருக்கு உங்கள் வகுப்பு

  • @krishnaveniveni2595
    @krishnaveniveni2595 2 года назад

    விளக்கம் மிக அருமை ஐயா. மிக்க நன்றி. 🌷🌷🌷🌷🌷

  • @sivams7850
    @sivams7850 2 года назад

    Tamizhu kathi niga than.migavum nantri.🙏

  • @priyavignesh4923
    @priyavignesh4923 2 года назад +1

    நன்றி ஐயா... அருமையான பதிவு

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 2 года назад

    Nantry Sir paratha varthaikal ellai
    Nantry sir

  • @baskarvenkatraman1267
    @baskarvenkatraman1267 Год назад

    Ethisai pagupatha urupilakanam vilakavum sir

  • @swethas1890
    @swethas1890 3 года назад +2

    மிகவும் நன்றி ஐய்யா very useful video thanks

  • @sabeenafatima383
    @sabeenafatima383 2 года назад

    2 part um semma super

  • @ramachandranparthasarathy3669
    @ramachandranparthasarathy3669 3 года назад +5

    நன்றி மீண்டும் மீண்டும் தங்களது காணொலி வரும்போது எங்களையெல்லாம் இளமையாக்குகிறது. இது தமிழ் மற்றும் தமிழ்நாட்டிற்கு கிடைத்த விருந்து

  • @devadharshinidevadharshini5632
    @devadharshinidevadharshini5632 2 года назад

    அருமையான பதிவு ஐயா 💐

  • @yasaji7523
    @yasaji7523 2 года назад +1

    நன்றி ஐயா!

  • @samiselvamani4115
    @samiselvamani4115 2 года назад

    உரிச்சொல் இன்றுதான் தெரிந்துகொண்டேன் நன்றி ஐயா.வணக்கம்.🙏🙏

  • @venmanikumar8312
    @venmanikumar8312 3 года назад +9

    வியங்கோள் வினைமுற்று நான்கு பொருளில் வரும் என்று இன்று தான் நான் அறிந்து கொண்டேன்.புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் அருமையான விளக்கம்.நன்றிகள் ஐயா.

  • @avineshanbu2723
    @avineshanbu2723 2 года назад

    மிக்க நன்றி ஐயா

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 года назад

    இலக்கணத்தை கற்றுக் கொள்ள ஆரம்பித்தால் தமிழை மேலும் ஆராய தோன்றும்... ஆர்வம் அதிகரிக்கும்...

  • @டைகர்சிவா1989
    @டைகர்சிவா1989 3 года назад

    தமிழ் நதி அய்யா வுக்கு மிக்க நன்றி உங்கள் கணொனி பார்த்து பார்த்து இன்னிக்கு நன்றாக தமிழ் எழுத்து கிறேன் நன்றி அய்யா மாகவும் மகிழ்ச்சி

  • @தமிழ்மொழி-ழ5ந
    @தமிழ்மொழி-ழ5ந 3 года назад

    ஆகச்சிறந்த தொண்டு ஐய்யா

  • @rkeasylearning
    @rkeasylearning 2 года назад

    தங்கள் பணி மிக அருமை.மேலும் வளர்ச்சி அடைய என் வாழ்த்துகள்

  • @MariMuthu-bt9tm
    @MariMuthu-bt9tm 2 года назад

    அருமையான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏🙏🙏🙏👌👌👌

  • @MadhanikaModernWorld
    @MadhanikaModernWorld 2 года назад

    All your videos very useful and excellent explanation sir

  • @m.revathim.revathi903
    @m.revathim.revathi903 3 года назад

    அருமை ஐயா.மிக்க நன்றி

  • @subbukuppu9143
    @subbukuppu9143 3 года назад

    தெளிவு. சிறப்பு.

  • @chandrasekaransekaran6876
    @chandrasekaransekaran6876 3 года назад

    அருமை

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 3 года назад

    நன்றி

  • @s.nirmalas.nirmala8455
    @s.nirmalas.nirmala8455 2 года назад

    Thank you sir super

  • @elamathikudiank5944
    @elamathikudiank5944 3 года назад +5

    உவமைத்தொகைக்கும்
    உருவகத்துக்கும் உள்ள வேறுபாட்டை மிகத்தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியுள்ளீர் ஐயா.....நன்றி.

  • @rameshkalaivani575
    @rameshkalaivani575 3 года назад

    👌 👍

  • @karthickkarthi5250
    @karthickkarthi5250 2 года назад

    மாநிலம் பண்புத்தொகை வராத sir?

  • @kumarkumaran6248
    @kumarkumaran6248 3 года назад

    🙏🙏🙏🙏

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 3 года назад

    ஐயா, மகிழ்ந்தனன் என்பது வினையாலணையும் பெயர் அல்லவே. அவன் அவரது பாடலைக் கேட்டு மகிழ்ந்தனன். வினைமுற்று போல உள்ளதே. கவனிக்கவும்.

    • @saranyaram8433
      @saranyaram8433 2 года назад

      மகிழ்ந்தான் என்றால் வினைமுற்று அங்கு வருவது மகிழ்ந்தனன்

  • @sarventhrisoundarapandiara3302
    @sarventhrisoundarapandiara3302 10 месяцев назад

    Super

  • @ajaytjarts1746
    @ajaytjarts1746 2 года назад

    நன்றி