சுருக்குக [Simplification] (தினம் 15) குரூப்-2 & 4ல் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் Shortcut

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • TNPSC GROUP 1, 2 & 4, TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS
    Telegram
    t.me/minnalveg...
    t.me/joinchat/...
    ONLINE TEST = gk.minnalvegak...
    Test 9 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் (298 to 342) [06 to 12th History] = www.minnalvega...
    குரூப் 4க்கு புதிய புத்தகம் தான் படிக்க வேண்டும் = www.minnalvega...
    குரூப் 4 பொது அறிவு(GK)-க்கு புதிய புத்தகம் தான் படிக்க வேண்டும் = online.minnalv...
    தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் = gk.minnalvegak...
    இலக்கணம் = online.minnalv...
    Syllabus = www.minnalvega...
    TNPSC Group 4 மாதிரி வினாத்தாள் 2021 [TNPSC Official news] = www.minnalvega...
    Test 8 பண்டைகாலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் (248 to 297) [06 to 12th History] = www.minnalvega...
    Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் [12th தமிழ்] = quiz.minnalveg...
    study plan = www.minnalvega...
    தென் இந்திய வரலாறு = www.minnalvega...
    6th பண்டைகாலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் [BOOK BACK] = gk.minnalvegak...
    TIME & WORK = www.minnalvega...
    Answer key = www.minnalvega...
    12th New Book Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல் = quiz.minnalveg...
    புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் [TNPSC GROUP 4] 2014 to 2019 = gk.minnalvegak...
    Test 7 குடித்தலமையில் இருந்து பேரரசு வரை (208 to 247) [06 to 12th History] = www.minnalvega...
    சாகித்திய அகாதெமி = www.minnalvega...
    பிரித்தெழுதுக [TNPSC GROUP 2/2A & 4] 2013 to 2019 = gk.minnalvegak...
    ============
    தினம் 3 = • சுருக்குக [simplificat...
    தினம் 4 = • சுருக்குக [simplificat...
    தினம் 5 = • அடுக்குக் குறி விதிகள்...
    தினம் 6 = • சுருக்குக [Simplificat...
    தினம் 7 = • சுருக்குக [Simplificat...
    தினம் 8 = • சுருக்குக [Simplificat...
    தினம் 9 = • சுருக்குக [Simplificat...
    தினம் 10 = • சுருக்குக [Simplificat...
    தினம் 11 = • சுருக்குக [Simplificat...
    தினம் 12 = • சுருக்குக [Simplificat...
    #மின்னல்வேககணிதம்
    #tnpscshortcut
    Minnal Vega Kanitham
    #MinnalVegaKanitham
    சையிண்டிஸ்ட் JPD
    எளிய முறையில் கணக்கு போடுவது எப்படி? இதோ சூப்பரான டிப்ஸ்

Комментарии • 4,3 тыс.

  • @govindgl2664
    @govindgl2664 8 месяцев назад +78

    உங்க மாதிரி ஒரு கணக்கு வாத்தியார் அமைஞ்சு இருந்தா நானும் கணக்குப் பாடத்தை நல்லாப் படிச்சு பெரிய இடத்தை புடிச்சு இருப்பேன் நன்றி

  • @VICKYBYTESTAMIL
    @VICKYBYTESTAMIL 2 года назад +193

    இவ்வளவு எளிதாக எனக்கு கணிதம் கற்றுக் கொடுத்த தெய்வம் நீ கணிதம் என்றாலே தெறித்து ஓடிய என்னை உங்கள் முழுமையான காணொளியைக் காண செய்தீர்கள் நன்றி

  • @mukilfunplay1460
    @mukilfunplay1460 Год назад +92

    எனக்கு கணக்கு சொல்லி தரவந்த கடவுலே...உங்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன்

  • @mariappanm2085
    @mariappanm2085 7 месяцев назад +4

    இந்த மாதிரி ஒரு கணித. ஆசிரியர் எனக்கு கிடைக்க வில்லையே... அந்த ஆண்டவனை பலிக்கின்றேன்,.எந்த மாதிரி youthube. வசதி எங்கள் காலத்தில் இல்லையே.... Age ஜும் fortaittu எல்லாரும் நல்லா படிங்க வாழ்த்துக்கள்....❤❤❤

  • @vigneshmari3337
    @vigneshmari3337 2 года назад +414

    யாரு சாமி நீ .....இப்டியே continue பண்ணுயா......vera lvl bro.....very nice bro 🥰❤️😘

    • @yukeshb54
      @yukeshb54 8 месяцев назад +3

      😊

    • @gunadhivya2
      @gunadhivya2 7 месяцев назад +3

      14

    • @deepav6646
      @deepav6646 7 месяцев назад

      😂😢😂😢😢😮😊😊😅😅😊😊😊😊😅😂❤​@@yukeshb54😮😮😮😮😮😮😮😮😮😅😢😮😮😮😮😊😅😊😊😅🎉🎉🎉😅😅😊

    • @3_roses_
      @3_roses_ 5 месяцев назад +2

      Super bro

    • @sujeethsubramani4223
      @sujeethsubramani4223 4 месяца назад

      Position B)16

  • @sundararumugamsundaram1455
    @sundararumugamsundaram1455 6 месяцев назад +3

    அருமை சகோதரர் 👌👌👌👌👌👌

  • @tamilselvi3391
    @tamilselvi3391 7 месяцев назад +7

    Super sir maths இவ்வளவு எளிமையா கத்துக்க முடியுமா நீங்க சூப்பர் சார். மிக்க நன்றி

  • @kalaiselvan5364
    @kalaiselvan5364 8 месяцев назад +13

    சூப்பர் ஐய்யா இதைப்போல ஒரு எளிமையான வழியை சொல்லி கொடுத்ததற்காக நன்றி

  • @angryqueen5482
    @angryqueen5482 2 года назад +39

    தெய்வமே...🙏 semaya teach pantringa..tq so much sir

  • @murugeshdr2517
    @murugeshdr2517 7 месяцев назад +5

    மிகவும் பயனுள்ள ஈஸியான கணிதம் பாடம் சூப்பர்...

  • @selvarajselvaraj5648
    @selvarajselvaraj5648 2 года назад +146

    அருமையாக உள்ளது அண்ணா. கணிதத்தில் எனக்கு நாட்டம் இல்லாமல் இருந்தது. இப்போது நன்றாக புரிகிறது. மிகவும் நன்றி🙏🙏🙏

  • @jenijobi9055
    @jenijobi9055 7 месяцев назад +3

    Q:5 ku ans b) 16
    Q:11 ku ans d) 9
    Sir romba thanks maths na lea thrichu odra aalu nan nijama neenga solli tharathala maths easy ya podalam ngra confidence vanthruchu thank you so much sir

  • @boopathyboopathy9980
    @boopathyboopathy9980 2 года назад +9

    தலைவரே சிறந்த ஆசிரியர் நீங்கள் உங்களைப் போல் எவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல முடியாது மீண்டும் மீண்டும் பதிவுகளை போட ஆசைப்படுகிறேன்

  • @selvamjai7982
    @selvamjai7982 2 года назад +45

    Sir I saw this trick just now and this is fabulous the answer for Q5 is B .16

    • @shanmugamt8061
      @shanmugamt8061 2 года назад

      For this roots direct method seems easy

  • @priyamanikkam7639
    @priyamanikkam7639 2 года назад +53

    அண்ணா எனக்கு கணிதமே வராது . ஆனால் உங்களுடைய வீடியோஸ் பார்த்த பின்னால் இவ்வளவு இஸியாக கணிதம் கற்றுக்கலாம். நன்றி அண்ணா .

  • @V.videoeditter123
    @V.videoeditter123 8 месяцев назад +35

    யாருபா நீ இவ்ளோ அழகா சொல்லித்தரீங்க.
    ❤❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +12

    சுருக்குக வை அருமையாக சுருக்கி விட்டீர்கள் மிக்க நன்றி

  • @shanthianamicka4236
    @shanthianamicka4236 2 года назад +106

    கணிதம் பிடிக்காதவர்களுக்கு பிடிக்கும் உங்கள் குரல் ஒலிக்கு 👌

  • @Arulanimalkingdom
    @Arulanimalkingdom 2 года назад +7

    தெய்வமே🙏 இத்தனை வருசம் எங்க பா இருந்த. கணக்கு இவ்வளவு simple சொல்லிதரியே😱 நன்றி🙏🤗 thalaiva

  • @VijiViji-zx8is
    @VijiViji-zx8is 10 месяцев назад +2

    Maths Evalo super short cut solli kodukka yaralum mudiyathu...👏👏👏Vera 11 sir👍

  • @jayanthisuresh2769
    @jayanthisuresh2769 8 месяцев назад +12

    Maths பற்றி எதுவும் தெரியாதவர் கூட உங்க வீடியோ பார்த்தால் easy யாக புரிந்து விடும்

  • @MohaMoha-my9jq
    @MohaMoha-my9jq 2 года назад +112

    அண்ணா உங்கள் கணித விளக்கம் தெளிவாகஉம் பயனுள்ளதாகஉம் உள்ளது நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @Saranya-h9d
    @Saranya-h9d 7 месяцев назад +3

    அண்ணா எனக்கு கணக்கு பாடம் பயம் ஆனா இவ்வளவு எளிதாக யயாரும் சொன்னது இல்லை நன்றி அண்ணா 🎉❤🎉🎉❤

  • @vinovino1484
    @vinovino1484 7 месяцев назад +1

    Aathiyar kooda ipti solli thara matanga vera leval bro 👏👏👏👌👌👌👍👍👍

  • @Sheeladevi-iy3uk
    @Sheeladevi-iy3uk 7 месяцев назад +4

    Na scl padikkumpothu nenga maths sir ahh vanthruntha na maths la centum potruppa sir. Romba simple ahh solli tharinga. Thank you so much sir.

    • @raseyaanbarasih3271
      @raseyaanbarasih3271 7 месяцев назад

      Ithu shortcut method mam school la ethelam potakudathu only group exam

    • @aathisaro891
      @aathisaro891 6 месяцев назад

      Super sir

  • @Moyemoye11
    @Moyemoye11 Год назад +8

    10:59 Homework is a word
    Oh mark is an emotion 😂

  • @samuela3856
    @samuela3856 2 года назад +10

    Intha maathiri teaching na 10th padikumothu eruntha centum vaangi erupen😍

  • @KalaiSelvi-cz9nw
    @KalaiSelvi-cz9nw 6 месяцев назад +1

    சூப்பர் புரிது அண்ணா

  • @ranjithar8663
    @ranjithar8663 2 года назад +27

    Previous year question solve panna kastama iruku sir... Now unga simplification video paakum pothu romba easya iruku sir.. Thank u sir..

  • @Heart_stealer587
    @Heart_stealer587 Год назад +5

    Maths topic eduthale bayapaduva ana ninga edukara class enaku romba pudichi iruku sir romba easy ya puriuthu 🥰tq so much sir ☺️🥰🥰😍🙏🙏🙏

  • @dhanasekaracharya0795
    @dhanasekaracharya0795 2 года назад +38

    வீட்டு கணக்கு தோழர்:
    5 வது கணக்கு : விடை = b) 16
    a) 14^2 = 196
    b) 16^2 = 256
    c) 18^2 = 324
    d) 26^2 = 676
    முதல் எண் = 248 + என்பதால் இதற்கு அடுத்த பெரிய எண் 256 = 16.
    11 வது கணக்கு: விடை = d) 9
    72 + => 9 * 8
    இதில் + இருப்பதால் பெரிய எண் 9 எடுத்துக்கொள்ளவும்.
    மிக்க நன்றி தோழர்....

    • @pragavani
      @pragavani 2 года назад +1

      Super sollitharinga bro

    • @raghav1811
      @raghav1811 2 года назад

      @@pragavani🤔🤔

  • @meerasubramanium8505
    @meerasubramanium8505 6 месяцев назад +2

    Just now I saw your video. Really it is very amazing. Thank you...

  • @tv3494
    @tv3494 2 года назад +4

    இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க பிரதர் நான் இப்பதான் உங்க வீடியோவை பார்க்க ஆரம்பிச்சு இருக்கு மிஸ் பண்ணிட்டேன் நான் ரொம்ப ஃபீல் பண்றேன்

  • @saritharajesh4259
    @saritharajesh4259 2 года назад +19

    Your Teaching is so useful and impressive sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pavithrarainbowpetmarinesh364
    @pavithrarainbowpetmarinesh364 2 года назад +30

    Mind blowing explanation.....Handsoff sir😀
    👍

  • @mathimassamayalarai
    @mathimassamayalarai 3 месяца назад

    தம்பி உங்களுக்கு கோடானுகோடி நன்றி நீங்கள் எல்லா செல்வத்தையும் பெற்று நூறாண்டு வாழவேண்டும்

  • @ajithajii5840
    @ajithajii5840 2 года назад +38

    Super explain sir👌5(b),11(d)

  • @RajkumarRajkumar-nt6vw
    @RajkumarRajkumar-nt6vw 2 года назад +13

    மிகவும் எளிமையாக உள்ளது ... அண்ணா.... மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..

  • @ramyar8121
    @ramyar8121 2 года назад +30

    Sema sema. Am average in maths. But this is helping me to get high score. Thank you bro.

  • @kanagaraj-r4j
    @kanagaraj-r4j 3 месяца назад +1

    Super sir simplication sum vanthlae aviod pannuven ... Bt ippo remba easy ah irukku sir thank you sir...sum super explanation...

  • @mylifemsv6628
    @mylifemsv6628 2 года назад +18

    ரொம்ப அருமையா சொல்றீங்க நண்பரே 👍👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +57

    இனி கணிதம் உங்களால் எங்களுக்கு எளிதாக மாறிவிட்டது

  • @ibrahim.aibrahim.a6480
    @ibrahim.aibrahim.a6480 10 месяцев назад +5

    Your Teaching very fantastic ❤

  • @JanaganJanagan-nd4vn
    @JanaganJanagan-nd4vn 7 месяцев назад +2

    அண்ணே நீ இங்க கணக்கு போடுறது மட்டும் இல்லைங்க நீ வந்து நீ இந்தியாவிலேயே மிகப்பெரிய கணித உங்களுக்கு கொடுக்கணும்னா மிகப் பெரிய அவார்டு கொடுக்கல நானு கணக்கெல்லாம் இந்த மாதிரி பண்றீங்கன்னு நீ மிகப்பெரிய ஆளுங்க கண்ணே ராமானுஜத்துக்கு அடுத்து ராமானுஜம் அது ஆரிய பட்டத்துக்கு அப்புறம் நீங்கதாங்க நீ இப்ப உங்களுடைய வாழ்க்கை சிரிக்க என்னுடைய மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் நான் மட்டும் இல்லன்னா உலகம் ஃபுல்லா தமிழ்நாட்டுல மேட்ச் தெரியாதவங்க எல்லாம் உன்னுடைய கணிதத்தை பயன்படுத்தி நீங்கதானா ராமானுஜர் உன்னை தவிர யாருடா இருக்குறாங்க நீங்கதான் ராமானுஜர் அண்ணா காடு நாமதான் படிச்சிட்டு இருக்கிறோம் எல்லாம் மேக்ஸ் படிச்சவங்க அது ஒரு ஆத்திரம் இருப்பாங்க ஆனா மொத்த டோட்டல் நீங்கதான் கடிதத்துக்கு கணிதத்துக்கு ஆசிரியரே

  • @nakulanpk4621
    @nakulanpk4621 2 года назад +6

    Easily understood and laughed well by your speech

  • @jesusworld89
    @jesusworld89 2 года назад +9

    Enaku maths pudikathu ,varathu interest irukathu ippo neenga solli kodukura vitham super sir ..thank you sir

  • @vijayana.r3200
    @vijayana.r3200 2 года назад +4

    I avoid maths .but now I like your shortcut maths.thank u bro

  • @thowsiumani4059
    @thowsiumani4059 6 месяцев назад +1

    Ayya samy super thalaiva

  • @kasthuripremkumar6974
    @kasthuripremkumar6974 2 года назад +17

    Sir really amazing. Here after I don't get fear and shiver of maths questions

  • @bamaishu9005
    @bamaishu9005 2 года назад +38

    First time I see ur class sir now I am very clearly in maths thank you thank you so much sir

  • @edumbang8633
    @edumbang8633 2 года назад +43

    Thanks for your teaching/helping, Sir.

  • @SanthoshKumar-vw3oj
    @SanthoshKumar-vw3oj 8 месяцев назад +1

    Enaku maths se suthama varathu sir but nega Vera level la puriya vaikuringa tq sir 🙏 super 👌

  • @fraudbaby1178
    @fraudbaby1178 2 года назад +4

    Romba helpfull ah iruku anna super teaching and unga language pronunciation nalla iruku☺

  • @manomeenamanomeena2978
    @manomeenamanomeena2978 2 года назад +13

    Your teaching very useful for exam sir

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 2 года назад +6

    Option b_16 you are really great🙏🙏🙏your way of teacing is very intereting bro.tq so much bro.

  • @kiruthihakiruthiha7715
    @kiruthihakiruthiha7715 3 месяца назад

    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் பிரதர்

  • @andrasonbabuii8808
    @andrasonbabuii8808 2 года назад +46

    Your way of teaching technique is really awesome ✌️

    • @kamarajs8766
      @kamarajs8766 2 года назад +1

      Super sir ennaikun classla simplicarion puriyava illa anna epo puriethu sir thanks

  • @kundrathurmarumagal6581
    @kundrathurmarumagal6581 2 года назад +7

    மிக்க நன்றி உடன் பிறப்பே 👍

  • @Subbu1811
    @Subbu1811 Год назад +3

    Super Sir your way of computation. Great and hats off to you.

  • @jeevajeevanantham6646
    @jeevajeevanantham6646 27 дней назад

    எனக்கு வயது 36.இப்போது தான் எனக்கு ரூட் கணக்கே நன்றாக புரிகிறது.

  • @anithajulie2231
    @anithajulie2231 2 года назад +5

    Your teaching is excellent💯👍👏 sir 🙏

    • @dk..9594
      @dk..9594 2 года назад

      Home work maths explain pannunga please

    • @anithajulie2231
      @anithajulie2231 2 года назад

      Entha sum soluga

    • @dk..9594
      @dk..9594 2 года назад

      @@anithajulie2231 12 sum

    • @dk..9594
      @dk..9594 2 года назад

      @@anithajulie2231 gr 2 la kettanga intha sum

  • @elumalaim7856
    @elumalaim7856 2 года назад +14

    Great job sir good interpretation
    Q5: 16, Q11: 9, answer sir👍🙏👏

  • @gayudurai8279
    @gayudurai8279 2 года назад +9

    First time I see your class sir. I am very cleared thank you sir

  • @baskaranyes8750
    @baskaranyes8750 7 месяцев назад

    தெய்வமகனே வாழ்க வளமுடன் அம்மாவை இந்த வருடம் தேர்ச்சியடைய செய்துவிடு மகனே

  • @bhuvanaayyanar1232
    @bhuvanaayyanar1232 2 года назад +7

    Excellent sir.no words to say thank you sir.super explanation sir

  • @thulasie871
    @thulasie871 2 года назад +16

    அருமையான விளக்கம் 👌👌

  • @ATPAcademy
    @ATPAcademy 2 года назад +11

    Sir... Neenga yentha ooru sir.... Neenga peasurathu rombha inspiring ga eruku.... Nalla peasaringa.... Great sir

  • @cineorangeofficial
    @cineorangeofficial 7 месяцев назад

    Thalaiva 🎉🎉 enaku maths eh varathu pudikavum pudikathu but neega solli kudukuratha ketathum enake maths mela interest varuthu ❤❤

  • @tiktikmysteries
    @tiktikmysteries 2 года назад +15

    A very big thank you to you and youTube.... Both of u made our job easy.... Keep going sir.... If u r a teacher really ur students are blessed

  • @kdhivya899
    @kdhivya899 2 года назад +11

    Thank you for great explanation 😊

  • @கல்வராய்ஸ்
    @கல்வராய்ஸ் 2 года назад +6

    Brother excellent na maths la 25 yeduthuruven nu confidence vanthurucha thank u so much

  • @lurthustalks8043
    @lurthustalks8043 4 месяца назад +1

    Q11 : Ans 9

  • @n.suganya.n330
    @n.suganya.n330 2 года назад +7

    Very simply u explain me. Very nice explanation sir. thanks

  • @kavithakollapuri2248
    @kavithakollapuri2248 2 года назад +11

    Ur way of teaching and tricks are very useful sir I need some session on logical reasoning

  • @karthikaselvam9573
    @karthikaselvam9573 2 года назад +5

    Very simple explanation,super sir

  • @SathiyaSathyasaron
    @SathiyaSathyasaron Год назад +1

    Your teaching and teaching methods very nice sir please teachi formal also thank you

  • @ashakumar4965
    @ashakumar4965 2 года назад +11

    Tricks , simple valuation super 👌👌

  • @deviragu1546
    @deviragu1546 2 года назад +8

    Super. You explained very well and easy method. Thank you🙏🙏

  • @amudhapalsami1551
    @amudhapalsami1551 2 года назад +6

    Tk you so much Sir for your maths tricky method its very useful stay Blessed

  • @kalaiyarasik6562
    @kalaiyarasik6562 6 месяцев назад +1

    அருமை தெளிவான விளக்கம்

  • @MariMuthu-bt9tm
    @MariMuthu-bt9tm 2 года назад +8

    அருமையாக புரிகிறது மிக்க நன்றி

  • @jansimarymary5466
    @jansimarymary5466 2 года назад +19

    que :11:opt D) 9
    que 5: opt: b) 16

  • @COAJude
    @COAJude 2 года назад +11

    Sir Thank you so much sir
    5Q : 16, 11Q : 9 sir 😇😇

    • @Kumarindhuvlog
      @Kumarindhuvlog 2 года назад

      Anna 72 +same ah vanthalum parava illaiya??

  • @karpagamK-nf7yi
    @karpagamK-nf7yi 4 месяца назад

    Q5 ans: 16,Q11: ans:9 sir romba easy ah puriyuthu sir thank you 😊

  • @puviarasan4250
    @puviarasan4250 2 года назад +11

    Thank you very much sir.. It very useful.. 🙏

  • @mahamercy1016
    @mahamercy1016 2 года назад +10

    Thank your teaching. Your explain is very useful sir. Thank you so much sir.

  • @amazingstationaryworld4829
    @amazingstationaryworld4829 2 года назад +8

    13 th and 14th class simplification போடுங்க bro

  • @DeviDevi-vo3hk
    @DeviDevi-vo3hk 7 месяцев назад +1

    🎉❤ super today I will watch this video.i am appreciate.. thanks 🙏

  • @myyoutube8919
    @myyoutube8919 2 года назад +15

    ஐயா,
    கேள்வி எண். 8
    விடைகள். A) 2 B) 3 C) 4 D) 6
    இவ்வாறு தரப்பட்டால்,
    12 ஐ 6 x 2 எனவும் பிரிக்கலாம்.
    12 க்கு அருகில் + குறி வந்துள்ளதால் 6 ஐ விடையாக எடுக்கலாமா?
    அவ்வாறு எடுத்தால் விடை தவறாக வருமல்லவா?

    • @suthakarv4822
      @suthakarv4822 2 года назад +1

      Yes... Ur crt. Plz clarification kudunga bro

    • @angelswowlife5195
      @angelswowlife5195 2 года назад +2

      First option la irukkatha eduthukkonga... Incase rendu numbers um option la illana neenga 6×2 nu eduthukkalaam..

    • @suthakarv4822
      @suthakarv4822 2 года назад +1

      @@angelswowlife5195 ok

    • @myyoutube8919
      @myyoutube8919 2 года назад +1

      @@angelswowlife5195 The right ans is 4.
      4 ku badhilaga 6 nu eduthal adhu eppadi correct ans aaga iruka mudiyum?

    • @angelswowlife5195
      @angelswowlife5195 2 года назад +2

      @@myyoutube8919 illa incase option la 4 and 3 ku pathila 6 and 2 irunthuruntha 6 eduthukkalaam nu thaan sir sonnaanga la...?

  • @vimalloges4653
    @vimalloges4653 2 года назад +153

    Anna maths ungala nambi than iruken serious ha stop pannirathinga.23 questions vara aadikura Mari solli kuduthurunga Anna...

    • @gkvinevan7312
      @gkvinevan7312 2 года назад +3

      Vera levalu teaching bro....semma

    • @sigamani3060
      @sigamani3060 2 года назад +1

      ᴀɴɴᴀ ᴍᴀᴛʜꜱ ɴᴀʟᴀ ᴩᴀyᴀᴍ ᴇɴᴀᴋᴋᴜ ᴀɴᴀᴀ ᴜɴᴍyᴇyᴀᴠᴇ ꜱᴏʟɢɪʀᴇɴ ɴᴇɴɢᴀ ꜱᴏʟɪᴋᴜᴅᴜᴛʜᴀ ɴᴀᴀɴ ᴩᴀꜱꜱ ᴀᴋɪᴛᴜᴠᴀɴ

    • @chalapathib7315
      @chalapathib7315 2 года назад

      Bro mas teaching vera level

    • @rajajames3796
      @rajajames3796 2 года назад

      Q11.d ans

    • @mozhikani3874
      @mozhikani3874 2 года назад

      Yes anna

  • @ajayj4339
    @ajayj4339 2 года назад +6

    Question 8
    Root12+root12+root12=?
    Indha sum la 3×4=12 ok
    But 6×2= 12 also appo answer 6 varumla sir.
    Konjam explain pannunga plzz

  • @paulantony-ht4hi
    @paulantony-ht4hi 2 месяца назад

    Videos semma interesting ga irruntuchu bro thankyou

  • @sarangunsaran2522
    @sarangunsaran2522 5 месяцев назад +3

    Gurunathaaa ni nalla irukkanu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @joshiskitchen1505
    @joshiskitchen1505 2 года назад +4

    semma shortcut sir...
    cristal clear explanation

  • @JTG5451
    @JTG5451 2 года назад +6

    Q11-D) 9.

    • @gokul943
      @gokul943 8 месяцев назад

      Epudi nu konjam slugaa

  • @Priyamojith
    @Priyamojith 4 месяца назад

    Unga vedios ithana nal yenoda kanla padalayea sir. Thank you sir. Kadaisi nimisamavathu ungaloda video pathen. Thank god.

  • @sepithastephen1076
    @sepithastephen1076 2 года назад +13

    11.d. 9 .Nalla puriuthu anna Thank you so much

  • @bhuvanaloge5938
    @bhuvanaloge5938 2 года назад +12

    Thank you sir. For your valuable class

  • @tamilkavin8538
    @tamilkavin8538 2 года назад +15

    Sir unga class super ah irukku 👏

  • @sowmiya9974
    @sowmiya9974 6 месяцев назад

    Yaru sir neenga Vera level explanation super teaching ....... ❤. Thank you so much sir 🥰