சுருக்குக [Simplification] (தினம் 17) கன மூலம் (cube root) | ஒரு வினாடியில் விடை New Shortcut

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 969

  • @veerathamilan3800
    @veerathamilan3800 3 года назад +599

    ஒரு காலத்தில் கணிதத்தை பார்த்து பயந்தவன், இன்று உங்க வீடியோ பார்த்து ரசித்து கற்று கொள்கிறேன் ❤️

    • @minnalvegakanitham
      @minnalvegakanitham  3 года назад +25

      hai my brother how are you...

    • @veerathamilan3800
      @veerathamilan3800 3 года назад +6

      @@minnalvegakanitham நன்றாக இருக்கின்றேன் அண்ணா, நீங்கள்?

    • @adaikkalasamyadaikkan945
      @adaikkalasamyadaikkan945 3 года назад +4

      Naaum oruvan sago ✋✋

    • @buvana7942
      @buvana7942 3 года назад +5

      100% எனக்கும் பிடிக்காது

    • @shanmugasundaram1247
      @shanmugasundaram1247 3 года назад +7

      Sir,Mathematics is closed book to me but now you're teaching method is very fantastic you're legend of maths you will be blessing your family and live long long 😊 ❤

  • @GElango-mb9yj
    @GElango-mb9yj 10 месяцев назад +6

    நல்ல ஆசிரியருக்கு அழகு தெளிவாக புரிய வைப்பது அது உங்களிடம் உள்ளது

  • @idhalikaammu6876
    @idhalikaammu6876 2 года назад +13

    என் தெய்வமே 🙏🙏🙏 நீங்க 100 வருடம் நல்ல இருக்கனும்....👐🤝 அண்ணா ur very great✌👍👍👍

  • @saichannel7109
    @saichannel7109 3 года назад +60

    வணக்கம் அண்ணா... இன்று தான் முதல் முறையாக உங்களது பதிவை பார்த்தேன்.... எளிமையாக புரிந்தது கோடான கோடி நன்றி உங்களுக்கு..... 🙏🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் அண்ணா....🙏🙏🙏🙏

  • @prkarthik6988
    @prkarthik6988 2 года назад +57

    கணிதம் என்றால் எனக்கு எப்பவுமே புடிக்காத subject ஆனால் உங்கள் வீடியோ பார்த்தபிறகு எனக்கு கணிதம் மிக மிக பிடிக்கிறது அண்ணா கோடான கோடி நன்றி அண்ணா உங்களுக்கு 🤝🤝🤝👍👍

  • @muraliarikrishnan8309
    @muraliarikrishnan8309 2 года назад +14

    மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிகின்றது! தங்களின் கணித வகுப்பு! மிக்க நன்றி!

  • @rajeshwari848
    @rajeshwari848 2 года назад +39

    பள்ளிகூடத்தில் கணிதம் வகுப்பு வரும் போதெல்லாம் ஆசிரியர் பார்த்தாலே பயம் வரும்,ஆனால் இப்போ தங்களின் வகுப்பை பார்க்கும் போது கணிதத்தில் மேல் ஒரு ஆர்வம் வருகின்றன, தங்களைப் போன்று கணித ஆசிரியர் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் இருந்திருந்தால் மாணவரின் மதிப்பெண் அதிகரிக்கும், கணிதத்தில் பயமும் வராது,,, நன்றி ஐயா💐💐💐💐💐

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil 2 года назад +1

    மிக எளிமையாகவும் சிறப்பாகவும் புரியவைத்தீர். அன்பு நிறைந்த நன்றிகள் சகோதரரே

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 года назад +9

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் அண்ணா நன்றி

  • @anithajulie2231
    @anithajulie2231 2 года назад +2

    எங்களுக்கு கணிதத்தை கற்றுக் கொடுக்க இறைவன் கொடுத்த வரம் நீங்கள்👉 வார்த்தைகளே இல்லை உங்களை பாராட்டுவதற்கு கணிதப் பாடம் உங்களால் அழகு😍💓 பெறுகிறது 🥰🥰🥰🥰

  • @priya.rajendran5211
    @priya.rajendran5211 3 года назад +3

    உங்க நல்ல மனதுக்கு கோடான கோடி நன்றிகள் மின்னல்.

  • @thiruharschannel347
    @thiruharschannel347 2 года назад +1

    மிகவும் எளிமையாக உள்ளது.இந்த கணக்குகள் எல்லாம் எனக்கு முன்பு புரியவில்லை tnpsc தேர்வில் விட்டுவிடுவேன் .நீங்கள் மிகவும் எளியாக தந்துரிக்கிங்க மிக்க நன்றி.5th sum புரியவில்லை .

  • @manikavel2223
    @manikavel2223 3 года назад +36

    Your shortcuts helps poor students to go higher position. THANKYOU

  • @nandadassnandadass
    @nandadassnandadass Год назад +2

    ஒவ்வொரு கணக்கு சரியான முறையில் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நான் தமிழ் ஆசிரியர் வணக்கம்

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 2 года назад +6

    உண்மை தான் நண்பரே 9:00 இந்த விசயம் தெரியாமல் போச்சே இத்தனை நாளாய் 🙏 நன்றி வாழ்க வளமுடன்

  • @mathatime4641
    @mathatime4641 Год назад +1

    Ennaaaa kettuirukkanga.........like vadivel voice modulation 😅😅😅....1st time maths sirichitte pakkara sir...tq so much🙏🙏🙏🙏

  • @valarmathi1221
    @valarmathi1221 2 года назад +3

    We can easily understand to your teaching. God bless you sir. 🙏🙏🙏🙏

  • @ArunKumar-ov8uy
    @ArunKumar-ov8uy 8 месяцев назад

    தெய்வம் sir 🙏நீங்க இவ்வளவு எளிமையாக யாரும் சொல்லி கொடுத்தது இல்லை sir Thank you sir🙏🙏

  • @GlobetrotterChennai
    @GlobetrotterChennai 2 года назад +3

    கணிதம் என்றால் வேப்பெண்ணை என்றிருந்த என்னை, அதை தேனாக நினைக்க வைத்துவிடீர்கள். நன்றி தோழர்.

  • @balaking536
    @balaking536 2 года назад

    Very happy sir super ithu மாதிரி எனக்கு teacher kidaikalaye ,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirupathimani2628
    @thirupathimani2628 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவு 👍 மிக்க நன்றி நண்பரே

  • @muthudurga4749
    @muthudurga4749 2 года назад

    ungaloda way of teaching romba super and quick ha puriramadhiri irukku

  • @rajalaxman4038
    @rajalaxman4038 2 года назад +20

    Sir .The teaching way and short cuts very useful to everyone who's prepare for the exams. Thousands of salutes...and with respectfully....

  • @oliani2097
    @oliani2097 2 года назад +1

    Enna sir neenga ipadi pannuringa chaa.....summa veri aakuthu sir....epadi ipadi ...vera level sir unga mind.....kandippa naan pass sir.....

  • @thanam1978
    @thanam1978 2 года назад +4

    Very clear explanation...shortcuts...very useful..thank you ..brother

  • @vinuvinu5094
    @vinuvinu5094 10 месяцев назад +1

    நீங்க எல்லாம் தெய்வம் யா....🙏🙏🙏

  • @senkathirselviselvi3917
    @senkathirselviselvi3917 2 года назад +54

    எதிர்பார்ப்பு இல்லாத தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி

  • @jayam1758
    @jayam1758 Год назад

    ரொம்ப எளிமையாக உங்களை விட யாரும் எடுக்க முடியாது...மிக்க நன்றி ஐயா

  • @priyadarshinianand7651
    @priyadarshinianand7651 2 года назад +7

    Seriously thinking why I didn't such math teacher in my school days ,😠 but no worries i got this superb sir now 👍 lovely ideas sir thank you

  • @g.l.ragunath1335
    @g.l.ragunath1335 2 года назад +1

    நான் முதல் முறையாக உங்கள் பதிவை பார்க்கிறேன் கடல் அளவு வானம் அளவு நன்றி ஐயா அனைவரும் பார்த்து பயனடையவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ptmsujith8361
    @ptmsujith8361 2 года назад +4

    Because of maths I didn't prepare tnpsc exam sir. Now I saw ur vedio I got confident in maths sir. Thank you soooooo much sir. Put more vedios related topics sir

  • @மீனுகுட்டி
    @மீனுகுட்டி 2 года назад

    Maths che pidikatha vangalaiyum pidikka vaikka kudiya alavil onga explanation irukku. Super very simple short and sweet tq so much

  • @kanagavallisakthi3974
    @kanagavallisakthi3974 3 года назад +4

    Your god gift sir for tnpsc students.

  • @Psycho_gaming2858
    @Psycho_gaming2858 2 года назад

    அண்ணா சூப்பர் ரொம்ப ஈசியா இருக்கு நிறைய சொல்லித்தாங்கண்ணா இதே போல

  • @rravi3918
    @rravi3918 2 года назад +3

    You've made Maths an interesting subject.Tan Q.

  • @maheshmoorthi6671
    @maheshmoorthi6671 2 года назад

    வணக்கம் அண்ணா. நானும் கணக்கு பார்த்த ரொம்ப பயமாக இருக்கும். இப்போது நீங்க கணக்கு சொல்லி தந்தது நல்ல பயன் உள்ளதாக இருக்கு.ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🌸🌼🌼🌼🌼🌼

  • @buvana7942
    @buvana7942 3 года назад +4

    இவ்ளோதானா கணக்கு என்ற மனநிலை வந்துருக்கு, அண்ணா 🙏🏻✨️👌🏻🔥

  • @gayathrikumarkumar3807
    @gayathrikumarkumar3807 2 года назад

    Sir super 🙏🙏🙏🙏🙏neega solra veetham romba nalla irukku na kandipa pass

  • @saisivan5059
    @saisivan5059 3 года назад +3

    No words sir...thank from heart

  • @GopalakrishnanGopalakrishn-h3k

    Sami super ivlo simple ah சிரிச்சிட்டே இருக்கேன்

  • @iniyanilajourney
    @iniyanilajourney 3 года назад +12

    Hi anna, am a housewife, mother of 2 kids now I started to prepare for exams....I have alot of interest in maths, the way your teaching is amazing....really it ll help for all who are thinking that maths is tough....thank you so much anna....😊keep rocking....

  • @vishalchakkaravarthy4415
    @vishalchakkaravarthy4415 2 года назад

    நான் இப்பதான் உங்கள் பதிவை பார்த்தேன்.நன்றாக இருந்தது. Subcribe பண்ணிட்டேன். சூப்பராக இருந்தது.

  • @amirthamoorthy
    @amirthamoorthy 3 года назад +3

    Maths is very very good solution for ur video.🔥🔥🔥🔥 awesome bro....thank u so much 🤗

  • @meenadhamodharan9312
    @meenadhamodharan9312 2 года назад

    😃மிக எளிமையான முறையில் சொல்லி இருக்கிறீங்க எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும். மிகவும் நன்றி சார் 🙏🙏🙏

  • @ramyamathi5797
    @ramyamathi5797 3 года назад +3

    Hii anna. Neenga romba periya help panringa. Na ipo than 1st time exam ku prepare panre so neenga solrathellam enaku romba usefull ah iruku anna. Thank u so much anna.

    • @minnalvegakanitham
      @minnalvegakanitham  3 года назад

      hai my sister how are you..... i am your brother... small help avathan

  • @kanakeswarikanakeswari162
    @kanakeswarikanakeswari162 Год назад

    நன்றி Sir மிக எளிமையாக இருந்தது

  • @Deepamurali-MD
    @Deepamurali-MD 2 года назад +4

    Hi sir I am your new subscriber.it was really amazing explanation

  • @thamizthamiz513
    @thamizthamiz513 2 года назад

    Maths ivlo easy ha ,clear a, bore,adikama ungala mattam tha Solla mudiyum super sir🙏🙏🙏🙏

  • @chennithangam1019
    @chennithangam1019 3 года назад +3

    Super anna

  • @KrishnaVeni-lt8ju
    @KrishnaVeni-lt8ju 2 года назад

    Anna vera yarume entha alavukku shortcuta sollamutiyathu......thanku anna thanku

  • @saranya7643
    @saranya7643 3 года назад +3

    Hi Anna easy ah shortcut solringa super. First time exam prepare panra very useful ah irukku Anna I watch all daily updates, thank u bro.

  • @rajasudha6407
    @rajasudha6407 2 года назад

    Romba nandri bro arumaiya soli tharinga hats off ur brain

  • @rangespandian
    @rangespandian 3 года назад +4

    Thanks a lot bro.... 13,14 video upload panunga bro

  • @muthulakshmimuthulakshmi6149
    @muthulakshmimuthulakshmi6149 10 месяцев назад +1

    Anna super a teach pandringa🎉🎉🎉

  • @gomap7157
    @gomap7157 2 года назад +5

    Ur really awesome sir, excellent way of teaching

  • @Rithiga1112
    @Rithiga1112 2 года назад

    Vera leval sir ivlo naal ithu theriyama iruthiten...thank uu so much sir👍👍👍👍👍👍👍👍💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @sasisangvlogs343
    @sasisangvlogs343 2 года назад +3

    Wonderful bro! Very helpful!👏👏👏

  • @stellasweety5506
    @stellasweety5506 6 месяцев назад

    Tq sir..u have taught me easy way to do simplification. No one had ever taught such easily as yours..Hats off!!!

  • @captfearless629
    @captfearless629 3 года назад +8

    Sir intha maths series la part 14,15 simplification playlist la illaye please help pannunga

  • @Maara1608
    @Maara1608 2 года назад

    Really super u r kanitha Methai ramanujam thoothu poovaru 💪👍👍

  • @SMSMCHANNEL10
    @SMSMCHANNEL10 3 года назад +9

    Sir சுருக்குக் 13,14 videos send pannunga sir🙏🙏🙏🙏

  • @ramkrishnan2286
    @ramkrishnan2286 2 года назад

    Evlo easy ah erukumnu nenaikala brother, Vera level supppppeeeeer

  • @meherajbanu7205
    @meherajbanu7205 2 года назад +4

    CUBE ROOT OF 310 ENNA THALAIVAREA SLUNGA❤️

  • @vijayalakshmie6166
    @vijayalakshmie6166 5 месяцев назад

    Enakum maths 10 std vara tha padichen.oru sila maths tric theriyama romba feel panuven.ungala mari easy ya yarume sonathila.thank u so much sir 🙏🏻🙏🏻

  • @NochikaduMeena
    @NochikaduMeena 3 года назад +3

    -3+4 epadi cancelled pandringa

    • @minnalvegakanitham
      @minnalvegakanitham  3 года назад +3

      -3+4 pochina 1 varum athu 9+1 = 10 solli irupen my sister

    • @NochikaduMeena
      @NochikaduMeena 3 года назад

      @@minnalvegakanitham k anna purinthathu thank u so much anna❤

  • @diyaani7259
    @diyaani7259 8 месяцев назад

    Sir super a puriyuthu thanks romba useful a iruku sir

  • @m.lirthika940
    @m.lirthika940 10 месяцев назад

    உங்கள் வீடியோ மிகவும் அருமை.

  • @sudhakar.l-sw7tz
    @sudhakar.l-sw7tz 8 месяцев назад

    Really simply superb and very easy to understand thanks brother

  • @NanthiniJaga-vf1xq
    @NanthiniJaga-vf1xq 10 месяцев назад

    ❤ no word to explain
    ..............best teaching sir am house wife very useful sir

  • @reniravi878
    @reniravi878 2 года назад

    Very very best. Muttazhukkum puriyum. Thanks

  • @karthigam4728
    @karthigam4728 2 года назад

    Thank you sirr ....rommpa rommpa nantri maths pathale payapaduven epom naa rempa santhosam paduran unga video partha pinbu enagu podanumpola erugu thank you sirr thank you...

  • @esthersaraswathi9430
    @esthersaraswathi9430 2 года назад

    தாங்கள் எளிமையாக கற்றுத்தருகீர்கள்..மிக்க நன்றி...

  • @therinthathagavalmattum2363
    @therinthathagavalmattum2363 2 года назад +1

    Semmmmmmma semmmmmmma semmmmmmma semmmmmmma semmmmmmma explanation brother kalakkuringa ponga.... Arumai Arumai Arumai Arumai Arumai thank you so much for your wonderful explanation brother 👍👍👍

  • @RaviChandran-fz5pz
    @RaviChandran-fz5pz 2 года назад

    Simply superb. The voice and teaching method is very simple and catching.

  • @renas8257
    @renas8257 2 года назад

    அண்ணா உங்க வீடியோ சூப்பர் கணக்கு பாத்தலே பிடிக்காது உங்க வீடியோ பார்த்த பிறகு அவலோதன கணக்கு ! இசி பா நன்றி அண்ணா.

  • @vgirlsgethuthu1
    @vgirlsgethuthu1 3 года назад

    Anna Maths ithukku mela sulabama yaralayum explain panna mudiyathu romba romba nanri Anna ippo maths
    Pathi payam illa against one more thanks Anna 🙏

  • @durairaj7776
    @durairaj7776 2 года назад

    ஒரே வார்த்தையில் சொன்னால் wonderful bro

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx 2 года назад

    Am.watching two days superrrrrrrrr4rrrrrrrrrrrrrrrrrrr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏evolo easy aaaa maths solli tharenga ,,,thank you nenga pass aa tnpsc la enna va erukinga evolo talent aa solli kuthinga super sir

  • @liyanroshan
    @liyanroshan 10 месяцев назад

    மனசார சொல்ற நீங்க நல்லா இருக்கணும் கடவுளை வேண்டுகிறேன்

  • @TamilselviD-zk9bp
    @TamilselviD-zk9bp Год назад

    Excellent way of teaching and explanation and easy way tricks very useful to us tq so much sir. Vaazhga valamudan sir.

  • @shimiprathi
    @shimiprathi 11 месяцев назад

    Yeppadi ippadi ellammm.... excellent

  • @npalanikumar599
    @npalanikumar599 2 года назад +1

    Sir maths ennaku varave varadhu but unkaludaya maths ennaku motivate pannudu ennaku nambikai vandhruchu. You very super தலை வணங்குகிறேன் அண்ணா. 🙏🙏

  • @sangeetharp6921
    @sangeetharp6921 2 года назад

    Romba useful ah iruku anna unga videos ..tqqq anna

  • @dheivasri7494
    @dheivasri7494 3 года назад

    Enaku maths varathu ippo rompa simple la irruku....rompa thanks

  • @muthulatha4549
    @muthulatha4549 2 года назад +1

    Spr sir ithuvaraiku intha sums la epti potanum kuta theriyathu sir but ipo perfect sir tq so mich intha year enku gvt work conformed sir 🤗✨️

  • @joe.9620
    @joe.9620 2 года назад

    According to me you are real hero of human life

  • @yuvaraj3719
    @yuvaraj3719 3 года назад

    Engaiya irundhathu evola naala, fantastic sir

  • @muthumagesh8871
    @muthumagesh8871 2 года назад

    Thank you sir ippa tha maths enakku payam poiruchu ethu munnadi payam irunthathu

  • @புதியதமிழ்-ம7ங
    @புதியதமிழ்-ம7ங 3 года назад +1

    என் மின்னல் கடவுள் நன்றி நண்பரே 🌹💯💯💯

  • @santhoshdass722
    @santhoshdass722 3 года назад

    Chaami neenga supera solli kodukuringa chaamiiii.romba thanks..

  • @rishj2018
    @rishj2018 2 года назад +2

    AM preparing for upsc ur videos are so useful ,as i am weak in maths..ur videos help me to cover most of my portions thank you so much

  • @SarmiSharu
    @SarmiSharu 8 месяцев назад

    Unmaiya ve neenga kadavul than sir,,,🙏❤️

  • @GomathiManikandan-r1h
    @GomathiManikandan-r1h 10 месяцев назад

    Supper theli VA solringa maths enaku pidikkum

  • @kamalinive8664
    @kamalinive8664 2 года назад

    அருமை அண்ணா.... நானும் முடிச்சுட்ட 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThanjaiNayagi
    @ThanjaiNayagi 11 месяцев назад

    You are genius, thousand of salute for you bro

  • @Ajithraj-m4x
    @Ajithraj-m4x 8 месяцев назад

    Hai sir I understand very easy to Your teaching method very well sir Thank you sir

  • @PriyaVenkat-up1df
    @PriyaVenkat-up1df 2 года назад

    கணக்கு என்றால் எனக்கு அழுகையாக இருக்கும் தற்போது போடுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மிகவும் நன்றி

  • @sivasankarir6667
    @sivasankarir6667 3 года назад

    Brother ungaluku kodana kodi nandrigal..😀😀😀

  • @VijiViji-zx8is
    @VijiViji-zx8is Год назад

    Nega Engaluku Easymaths shortcut solli thara kidaicha oru vara prasatham🙏🙏🙏 Itha Use panravagaluku life Laa No Maths tuff .... 👍

  • @jamunadevi-m9p
    @jamunadevi-m9p 7 месяцев назад

    I like maths but you make it easy and interesting
    Thank you
    Sir