பட்டப்பகலில் பெட்ரோல் பங்கில் அட்டூழியம் - டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 года назад +2413

    நல்ல உள்ளம் சார் அடுத்தவர் கஷ்டப்பட கூடாது என்ற எண்ணத்தில் நல்ல விழிப்புணர்வு செய்தேர்கள் 👍🏻

    • @suseelapaulraj7231
      @suseelapaulraj7231 2 года назад +2

      Super bro

    • @ranganathans490
      @ranganathans490 2 года назад +3

      🙌🙌🙌💥

    • @naturalJio
      @naturalJio 2 года назад +8

      எடுத்து வித்து இருந்தால் அவ்வளவு volve அங்க இருந்திரக்காது. So, இது விட்டுட்டு தான் போய் இருந்திருக்கணும். மேற்கொண்டு பெட்ரோல் bunk ல யாரும் சண்டை யே போடலையே. என்ன ஸ்ரீதர் மாஸ்டரோ நீர். எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.

    • @neelam_social
      @neelam_social 2 года назад

      @@suseelapaulraj7231 v vat bc bcha c b c c c and I am che che tu to

    • @ktv9999
      @ktv9999 2 года назад +2

      நல்ல உள்ளம்.
      வாழ்க

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 года назад +1043

    யான் பெற்ற துன்பம் மற்றவர்கள் பெறக்கூடாது என்று நினைத்த உங்களை மனமாற பாராட்டுகிறேன்...🙏🙏

    • @rajeshb4925
      @rajeshb4925 2 года назад

      Nenja nakathaiga 😒

    • @tysonstallone3297
      @tysonstallone3297 2 года назад +3

      @@sarabeshvarr5248 Politics vaadai adikirathu bro.
      Andha manushan clear ah 500-1000 ruba agum showroom la nu solraru nee 200 nu koovinu iruka. Edho avarala mudinja help ah pannirukkaru adha paakama thiruttu payalugalukku muttu kuduthuttu irukka nee. Selfish ah illama maththavangalayum gavanama irukka solraaru.
      Moreover, Sreedhar master 90s la irundhadhe vida ippo onnum avlo famous ah illa. Famous ah irukkura celebrities eh mooditu irukkukbothu ivaru enna pannuvaru paavam, manushan irukkura edam theriyama irukkaru and ivaru edutha indha chinna initiative koode innaiku irukkura so called "famous celebrities" Seiradhu illa.
      Po vera videos leela korai solra velaya paaru😊

    • @prabhaprabha5958
      @prabhaprabha5958 2 года назад +1

      @@tysonstallone3297 avana vidu bro loosu kita peasurathu waste

    • @tysonstallone3297
      @tysonstallone3297 2 года назад

      @@prabhaprabha5958 nandri nanba❤

    • @creepy3569
      @creepy3569 2 года назад

      @@sarabeshvarr5248 unakenapa nee paithiyam ave avanku nadantha thaan da pesa mudiyum enane theriyama video podah mudiyuma

  • @balajimaruthanayagam8196
    @balajimaruthanayagam8196 2 года назад +1626

    அண்ணா அண்ணா உங்கள் நேரத்தை செலவிட்டு இப்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள் இதில் பாதிக்கப்பட்ட நானும் ஒருவனே

    • @premkumarpremkumar3255
      @premkumarpremkumar3255 2 года назад +4

      Yes🔥

    • @simpletamil
      @simpletamil 2 года назад +7

      ஜேர்மனியில் எவரின் உதவியும் இன்றி
      நாங்களே எங்கள் காருக்குக்
      காற்றடிப்போம்.
      கார் ஓட்டும் பயிற்சி நிலையத்தில் இதற்குரிய விளக்கங்கள் அளிக்கப்படும்.

    • @mmcmiki7334
      @mmcmiki7334 2 года назад +1

      @@simpletamil no one asked u 😂😂 paythiyammaari edayhuu ularikitu 🤣 this is india not Germany 😅😅👍

    • @billa_ackerman.exe.
      @billa_ackerman.exe. 2 года назад

      ​@@2vada1tea76 oh Dio pullingo va neenga🤣

    • @tamilpesuvom1538
      @tamilpesuvom1538 2 года назад +4

      @@sarabeshvarr5248 nee Ella comment layum idha solli irukka, அவரால முடிஞ்சது அவர் பன்றாரு ,நீ அப்படி பட்டவங்குக்கு ஓட்டு podatha இங்க வந்து வந்து koovadha,நீ போய் தைரியமா ஒரு kola case ku சாட்சி ya போ பயம் வருதா illayanu உனக்கு புரியும்🤣🤣🤣🤣

  • @orangemittai8018
    @orangemittai8018 2 года назад +554

    கவனிக்கபட வேண்டிய விடயம் தான்.. காற்று பற்றாக்குறை ஏற்பட்டு, விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது.

    • @tsunium2662
      @tsunium2662 2 года назад +11

      @@sarabeshvarr5248 thiruttu thiruttu than

    • @tamiltom4253
      @tamiltom4253 2 года назад

      @@sarabeshvarr5248 ஏண்டா டேய், கார் விபத்து ஆசினா என்னடா செய்வ.. அது சரி நீ எங்க திருடிகிடு இருகியோ தெரில

    • @refervel27
      @refervel27 2 года назад +6

      @@sarabeshvarr5248 chinna thappu pannum pothey kettu irundha iniku periya thappu panni irukamatanga bro... so chinatho peruso thirudan thirudan thaan bro...

    • @ravanrockey8532
      @ravanrockey8532 2 года назад

      Vetayam than😂😂

  • @s.vinoth6067
    @s.vinoth6067 2 года назад +590

    அடேய் tyre mouth cap கூட விட்டு வைக்க மாட்டீங்களா🙄🙄!!!!..thanks for awareness🙏 ....

    • @RameshRamesh-gm2vb
      @RameshRamesh-gm2vb 2 года назад +11

      Ungalkuthan thanks sollanum
      Athodaiya name kuda enanu theriyama ivlo neram video podran publicity paithiyam🤦‍♂🤦‍♂🤦‍♂

    • @dnmadhu8051
      @dnmadhu8051 2 года назад +22

      வடகன்ஸ் அட்டகாசம் 😂🤣

    • @vijayk2879
      @vijayk2879 2 года назад +8

      Kaasu kuduthu vangi paarunga apo teiryum

    • @somaseetha
      @somaseetha 2 года назад +2

      @@dnmadhu8051 avanugalluku itha thavara Vera yetthuvum theriyaadhu avanugala viratti adikanum avanunga ooruke

    • @madurai_2_theni2_hrs_dhaa48
      @madurai_2_theni2_hrs_dhaa48 2 года назад +2

      adhu illanaa tyre pressure monitor velai seiyaadhu .. vilai uyarndha car la adhil sensor irukum

  • @tmrathatmratha540
    @tmrathatmratha540 2 года назад +235

    எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்ற நல்ல உள்ளம் கொண்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @jaikumar9721
    @jaikumar9721 2 года назад +155

    நல்ல உள்ளம் கொண்ட மனசு அண்ணா மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்👍

  • @masterdevops93
    @masterdevops93 2 года назад +208

    I had doubt , but now it's proved. Tolerance makes man perfect . Great approach towards issue . Highly social responsive person 👍

    • @somaseetha
      @somaseetha 2 года назад +1

      Yes North Guys come here and do like this. It has happened In my hometown Madurai too

    • @Creation-l4x
      @Creation-l4x 2 года назад +2

      @ThirdEye Studio thappa niyaya paduthathinga

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 2 года назад +1

      @ThirdEye Studio theatre porathukkum, intha mathiri chinna chinna thirittukkum yenna samantham? Restaurant theatre poravanga ellar veetlayum konjam konjam thirudalaama?

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 2 года назад +2

      @ThirdEye Studio kaathu monthly adikkanum, so monthly 150 rupees extra selavu panna solreenga.. But avar irangi vanthu paarunga nu solraaru.. Theriyatuavanga itha pathi therinjipaanga.. Loan la car vaangura
      Niraya perukku ithu useful ah irukkum..
      Periya level panakaaranga itha pathi kavala pada maataanga, so irangi vanthu paakka maataanga..

    • @Creation-l4x
      @Creation-l4x 2 года назад +1

      @ThirdEye Studio olagathula evalavo nadakum.. athukaga car ku extra selavu pananuma... Atha thirudi thaana vikkuranga... Neenga niyayam than paduthuringa..

  • @KumarKumar-by1ne
    @KumarKumar-by1ne 2 года назад +108

    கார் வச்சிருக்காங்க கொஞ்சம் உஷாரா இருங்க. எனக்கு அந்த கவலை இல்லை ஏனென்றால் என்கிட்ட கார் இல்லை.

    • @KrishnaKumar-kz3de
      @KrishnaKumar-kz3de 2 года назад +5

      Enkitta kuda car illai

    • @muralivirat5315
      @muralivirat5315 2 года назад +8

      Enkitta cycle kuda illa

    • @mike-ks7uh
      @mike-ks7uh 2 года назад

      தமிழர்கள் அவனை நம்பி வாழும் காலம் நெருங்கி விட்ட பிறகு வேலை காட்டுவான். வட்டி சேட் மாதிரி.🗡️

    • @mahalakshmi1023
      @mahalakshmi1023 2 года назад

      😅😅😅

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 2 года назад

      😃😃😃😃😃😀🙏

  • @rasa5487
    @rasa5487 2 года назад +125

    Thank You for the awareness master. When celebs like you speak against the wrong, it inspires common people too

  • @trichykarthik2088
    @trichykarthik2088 2 года назад +139

    Sir நீங்களாம் நல்ல awareness போடுரிங்க super sir, உங்கள் திரைத்துறையே சார்ந்த நபர் தமிழகம் முழுவதும் ஆன்லைன் ரம்மிஆடுங்க-னு சொல்வது, மிகுந்த வருத்தத்தையளிக்கிறது சார்

  • @manikandan1027
    @manikandan1027 2 года назад +54

    Great sir....allotting time for public awareness. God bless u sir...

  • @parthasarathy4943
    @parthasarathy4943 2 года назад +499

    எங்கு பார்த்தாலும் ஹிந்திகாரன் மக்களே விழித்துக்கொள் தமிழர்க்கு மட்டும் வாக்கு அளித்து வெல வைப்போம் நாம் தமிழர் 💪💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯

    • @cpr...7735
      @cpr...7735 2 года назад +38

      சினிமா producers..heroine also hindi peoples...so we stop tamil films.....tamil peoples slipping in front of tasmark....

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 2 года назад +28

      Nama alunga olunga velaiku vantha yen elarum vadakans vaika poranga bro. Nama alunga sari illa

    • @runnerkarthik2397
      @runnerkarthik2397 2 года назад +4

      அம்மா ஹோட்டல் ல கூடும் பெரிய பெரிய பை & டப்பா இதெல்லாம் எடுத்துனு வந்துடுறாங்க..... நாம ஒரு Plate சாப்பாடு வாங்கக்கூட வழி விட மாற்றானுங்க.. 😡🤬

    • @vinothkumar-xd2tt
      @vinothkumar-xd2tt 2 года назад +2

      @@cpr...7735 ommala okka

    • @harishsammy3042
      @harishsammy3042 2 года назад +6

      Vadakans worst

  • @makkaltheerppu-n3d
    @makkaltheerppu-n3d 2 года назад +297

    நம் தமிழனுக்கு வேலைத்தராமல் வடநாட்டானை வேலைக்கு வைத்திருக்கும் கடையில் சாப்பிட மாட்டேன், பொருள் வாங்க மாட்டேன் என்பதை கடந்த 5 வருடங்களாக கடைப்பிடிக்கிறேன் ....நீங்களும் கடைப்பிடித்து தமிழ் மக்களுக்கு உதவுங்கள்....

    • @radhaakilesh2558
      @radhaakilesh2558 2 года назад +7

      நானும் தான்

    • @Navinkumar_22
      @Navinkumar_22 2 года назад +31

      நம்ம ஆளுக வேலை செஞ்சா ஏன் வட நாடு ஆட்கள் உள்ள/எப்படி வர முடியும்...!!?

    • @manikandanbsp4732
      @manikandanbsp4732 2 года назад +18

      நான் அந்த ஹிந்தி காரன ஒரு மனுசனா கூட மதிக்க மாட்டேன் 😜

    • @geethalakshmi6455
      @geethalakshmi6455 2 года назад +4

      @@Navinkumar_22 apti ella sir, avanga sapatu and kuranja salary pothum but tamil nadu erukuravangaluku ethu katupati ahathu athan avanuku velai ketaikku

    • @kannanvkp884
      @kannanvkp884 2 года назад +2

      3 வருடத்தில் தமிழ் முழுவதும்
      அழிந்துவிடும் கிந்தி காரன் இப்போது 150 லட்ச்சம் பேர் உள்ள இருக்காங்க இது 4
      மடங்கு மாரப்போகுது இது நிச்சயம் நடக்கும்

  • @ashwinramachandran3889
    @ashwinramachandran3889 2 года назад +15

    Appreciate your courage to speak out despite being a celebrity.

  • @kuppupattu1490
    @kuppupattu1490 2 года назад +197

    ஸ்ரீதர் மாஸ்டருக்கு ரெட் படத்தில் பாடலில் அஜித்குமார் அவர்கள் உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போது ஒரு கண்னை மூடாதே என்று தட்டி கொடுப்பார் அது இப்போது சரியாக உள்ளது

    • @vinothvijay4689
      @vinothvijay4689 2 года назад

      Thala thatha bold kilavan badu

    • @ipn5309
      @ipn5309 2 года назад

      Ada kirukku koo*** mavana

    • @mercys9618
      @mercys9618 2 года назад

      Ama ama adhu ajith ezhuthina varigal dhaan... Engernthu varingada nengalaam

    • @sivakasisaravedimuthu3406
      @sivakasisaravedimuthu3406 2 года назад

      Wow, great 😁🙏🏻

    • @menakamahalingam4016
      @menakamahalingam4016 2 года назад

      Ipo intha video kum neenga pota comment kum ethm sambantham iruka nanum ajith sir fan than.. intha comment parthutu unga mela irukara kovathu la Ajith sir ah thituvanga

  • @paariraaju9688
    @paariraaju9688 2 года назад +121

    A simple thing!! the dust cap for premium cars are expensive. Easy way of making money. These guys from north have nothing to lose,their policy is " Beg borrow or STEAL "😱😱. A good awareness review 👍🏻👍🏻

    • @rukkuize
      @rukkuize 2 года назад

      These guys from north...you mean locals don't steal and cheat?

    • @somaseetha
      @somaseetha 2 года назад +8

      Exactly 💯 That's why these Guys from North India 🇮🇳 come from there to Tamilnadu,Andhra Pradesh,Pondicherry,Kerala,Karnataka states

    • @aravindsairam3432
      @aravindsairam3432 2 года назад

      Dei adhukunu North India nu discriminate pannadhinga. En South Indians ellarum olunga ? Ivan North India mela keta propaganda spread pandrandha niruthunga da 🤦

  • @ldkdinesh
    @ldkdinesh 2 года назад +6

    Good one. I owned a Ritz earlier and now a city. I have noticed the valves getting missed often in the past and then I have made a point to stand there while filling air. Now it is all intact !!! Master’s point is very valid 👍🏼

  • @sagayamarys1445
    @sagayamarys1445 2 года назад +51

    மக்கள் கவனிக்க வேண்டும்.எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள்.நல்ல செய்தி பதிவு செய்தமைக்கு நன்றி

  • @தமிழச்சிநாங்க
    @தமிழச்சிநாங்க 2 года назад +95

    வடக்கன்ஸ் வேலைக்கு வைத்தால் இப்படி தான் இருக்கும் மாஸ்டர்.. மிகவும் நன்றி 🙏🙏🙏🙏

    • @Gan706
      @Gan706 2 года назад

      எங்க அபார்ட்மென்ட் டேங்க் இரும்பு மூடியை திருடி பழைய இரும்பு கடையில் போட்டார்கள் 2 முறை. சரி கான்கிரீட் மூடி போட்டோம் அதையும் திருடிவிட்டார்கள். கஞ்சா போதையில் தமிழக ரவுடிகள்.

    • @mohamedghousemohamedghouse7466
      @mohamedghousemohamedghouse7466 2 года назад

      Yes bro

  • @MDhandapaniUMB
    @MDhandapaniUMB 2 года назад +10

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது எனும் பாடல் வரிகளுக்கு ஏற்ப இன்று நீங்கள் செய்த செயல் உள்ளது. தனக்கு ஏற்பட்ட இன்னல்கள் பிறர்க்கு ஏற்பட கூடாது தான் எவ்வாறு விழிப்புடன் இன்று இருந்தேனோ அது போல் அனைவரும் அ ஜாக்கிரதையாக என் சகோதர சகோதரிகள் இருந்துவிட கூடாது என்பதற்கு இப்பாடல் வரிகள் ஒரு நல்ல உதாரணம் 😇🙃🙂

    • @udayashankar6418
      @udayashankar6418 2 года назад +1

      Ivar night thaan thoongivaar pa..
      Naanum nalla ullam thaan, but
      Nite shift vela mudichitu vandha
      Thookam sokkudhu.. 😌😌😌

  • @gopalagopala1303
    @gopalagopala1303 2 года назад +1

    Super. மேலும் அந்த closing cup போடாமல் செல்லும் போது மழைநீர் / சேற்று மண் அந்த hole அடைபட வாய்ப்புள்ளது.... அப்புறம் அதை சரிசெய்ய செலவு செய்ய வேண்டும்....வண்டி கொண்டு போய் நிறுத்தி ஒரு மணி நேரம் waste பண்ணனும்......

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 2 года назад +15

    தமிழ் நாட்டில் வேற்று பேசும் இடங்களில் உங்களின் சேவைகளை கண்காணிக்கவும் இல்லையெனில் வேற்று மொழி பேசபவர்களின் சேவைகளை புறக்கணிக்கவும் பெட்ரோல் போடுற இடத்தில் வேலை செய்பவர் தமிழராய் இருந்தால் பெட்ரோல் போடுங்கள் ஜவுளி கடையில் தமிழர் இருந்தால் அங்கு பொருளை வாங்குங்கள் இல்லையெனில் புறக்கணிக்கவும் நான் இந்த அனுபவத்தை பல இடங்களில் அனுபவித்து விட்டேன் தமிழரை ஆதரிப்போம் மற்ற மொழி பேசுபவர்களை புறக்கணிப்போம்

    • @lakshmananrajkumarlakshman3053
      @lakshmananrajkumarlakshman3053 2 года назад +1

      இந்திகாரனுக்கு வேளை கொடுப்பது பச்சைத்தமிழனே...

  • @srk8605
    @srk8605 2 года назад +2

    பகிர்வுக்கு நன்றி🙏

  • @JMythra
    @JMythra 2 года назад +13

    This used to happen in Bharath petroleum, madipakkam (opposite to Krishna sweets). Stopped going there years back

  • @kalamuthu2774
    @kalamuthu2774 2 года назад

    விலை உயர்ந்த ஆடம்பர கார் வைத்திருக்கும் எல்லா செலிபிரிட்டி அவர்களுக்கு.... இதுபோன்ற சிறு மோசடிகளில் இருந்து நீங்களே உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் மிகவும் அருமையாக பதிவை செய்திருந்தார் மிகவும் அக்கறையானவர் என்பது போல தெரிகிறது....
    ஆனால் ஆடம்பர கார்களை விலைக்கு வாங்கி பாண்டிச்சேரியில் அதை பதிவு செய்து தமிழகத்தில் அந்த கார்களை உபயோகிக்கிறீர்கள் அல்லவா அந்த கார்களை எல்லாம் நீங்கள் வரி மோசடி செய்து தானே தற்பொழுது உபயோகித்துக் கொண்டிருக்கிறீர்கள் பெரிய நியாயம் பேச வந்துட்டான்
    இன்று நீங்கள் செலிபிரட்டிகளாக இருப்பதும் ஆடம்பர கார்களில் ஊர் சுற்றுவதும் சாதாரண காரன் போட்ட பிச்சை காசு அதை புரிந்து கொண்டால் நல்லது🖕🖕🖕🖕🖕

  • @woodworkidea
    @woodworkidea 2 года назад +3

    இப்படியொரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி👍🙏

  • @velsivav9965
    @velsivav9965 2 года назад +1

    Thanks bro for your awareness video

  • @kalaiselvanpalani3630
    @kalaiselvanpalani3630 2 года назад +13

    yes this is true, ive lost 3 times already - it cost 450 bugs of the wheelcaps.

  • @answerit6175
    @answerit6175 2 года назад +1

    Yes ennakum intha mathiri nadanthu iruku not only for costly car normal hatchback laiyun thiruduranuga

  • @santhosh4866
    @santhosh4866 2 года назад +26

    எனக்கு ஒரு டவுட் திருடுனது நெறய அங்கேயே இருக்கு 🙄மறச்சி வச்சி இருந்தா கேக்கலம் 🤔🤔எப்படி புரியல

    • @santhosh4866
      @santhosh4866 2 года назад

      @Natural Products 😱ohh ok ok bro tnx

    • @makkaltheerppu-n3d
      @makkaltheerppu-n3d 2 года назад +2

      ஏன்னா உண்மையிலேயே அந்த கவர் இல்லாத கார் வந்தா இங்க நாங்க வச்சிருக்கோம்னு சொல்லி விற்கத்தான்

    • @santhosh4866
      @santhosh4866 2 года назад +1

      @Natural Products ம்ம்ம்

    • @santhosh4866
      @santhosh4866 2 года назад +1

      @@makkaltheerppu-n3d ok ok bro 🙏🏻

    • @AKS-b8z
      @AKS-b8z 2 года назад +2

      Gd qus

  • @தமிழின்_நண்பன்

    உங்கள் அறிவுரை எங்கள் விழிப்புணர்வு நன்றி நண்பரே 💕💕

  • @mr.n250_boy8
    @mr.n250_boy8 2 года назад +40

    The high model cars has tyre air pressure monitor . That tyre wheel cap is a sensor for that system. So it cost higher.
    Super master 👍🏻

    • @tsunium2662
      @tsunium2662 2 года назад +5

      Allividu.. ithu periya urutu… it’s not sensor but protector

    • @premkuamr6343
      @premkuamr6343 2 года назад +1

      @@tsunium2662 heard anything about TPMS .
      tyre presssure monitoring system.
      Detects pressure in the tyre and gives info in the console. Its implmented in many high end cars

    • @tsunium2662
      @tsunium2662 2 года назад

      @@premkuamr6343 ayyo premkumar padichitaaraam tpms pathi solraram.. I have a brand new audi car and I know all this nonsense. I'm sure the sensor is not in "wheel cap".. study the comment properly and respond.

    • @vigneshwaran7098
      @vigneshwaran7098 2 года назад

      Cap is to protect from mud entering into the mouth and not tpms, tpms is present even in low end cars ,

    • @sivasurya190
      @sivasurya190 2 года назад +1

      @@tsunium2662 no brother ,TPMS is available in two models some cars have the sensor inside the valve and some have sensors on the valve caps especially after market TPMS

  • @mithun19dk93
    @mithun19dk93 2 года назад

    Yes. Idhu neraya peruku nadakudhu sir. Namalaye confuse panidranunga tyre la mouth cap eh ila nu. Thanks for your video.

  • @MrKandan
    @MrKandan 2 года назад +6

    இதைவிட செமையா நான் ஒன்னு பாத்திருக்கேன். பெட்ரோல் பிடிக்கிறவரு கவனக்குறைவா டயர்ல பெட்ரோல் உட்டாரு, ஓனர் ஜீரோ பார்த்து இருந்தாரு எப்படியும் ஒரு லிட்டர் இரண்டு லிட்டர் waste தான் போயிருக்கும். So Plz காரை விட்டு கீழே இறங்கி diesel fill பண்ணுங்க

  • @ilangoilaa
    @ilangoilaa 2 года назад +1

    He's absolutely correct. Enakum idhu nadandhrku...

  • @minescopecinema6678
    @minescopecinema6678 2 года назад +4

    எல்லா வேலையிலும் இந்திக்கார மக்களே அதிகமாக இருக்கின்றனர் வருங்கால தமிழ்நாட்டில் அதிகமான இந்திக்கார மக்கள் இருப்பார்கள் என்று தெரிகிறது தமிழ்நாட்டில் அவர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவாக உள்ளதால் அவர்களை பயன்படுத்துகிறார்கள் இதனால் வருங்காலம் மிகவும் மோசமாக இருக்கும் நல்ல பதிவு மாஸ்டர் வாழ்த்துக்கள்....

  • @ManikandanVsince1997
    @ManikandanVsince1997 2 года назад +1

    Nalla velai ithu pathi vizhipunarvu erpaduthuneenga nandri sridhar bro

  • @rajasekaranm7140
    @rajasekaranm7140 2 года назад +4

    I am also, facing same issues.
    We have care about air filling.
    Check the mouth cap before leaving
    Same problem facing in BPCL. Mugulivakkam signal

  • @reeder633
    @reeder633 2 года назад

    உண்மையான விழிப்புணர்வு பதிவு. நன்றி ஸ்ரீதர் சார்...

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 2 года назад +44

    நானும் ஒரு நாள் காத்து அடிச்சேன்
    அவன் திருப்பி மாட்டவே இல்ல
    இது பொதுவா பண்றது தான் போலனு விட்டுட்டேன்
    கேக்கவும் கூச்சமா இருந்துச்சு

    • @karthikeyans782
      @karthikeyans782 2 года назад +4

      Namma porul oru rupa erunthalum aduthavan eamatha vedakudathu. Nama aduthavangaluku veruppapatta elavasama enna veana kodukalaam.

    • @nson465
      @nson465 2 года назад +6

      மவுத் கப் இல்லை என்றால் சாலையில் உள்ள தொழி மண் உள்ளே சென்று அடுத்த முறை காற்று நிரப்பும் போது டயரில் உள்ள மௌத்தை வீணாக்கி விடும் இதனால் டயருக்கு மிக கேடு விளைவிக்கும்.

  • @witchgirls
    @witchgirls 2 года назад +1

    Naanum petrol bunk la work pannirukkan. really nerayaper car vittu eranga maatanga.close pandradhukulla pooiduvaanga.. naanga adha thookki potruvom,adhala no use. Ok,adha thirudy yaarum onnum panna poradhilla.air adikkumbhodhu engine off panna kooda kashtam.evlo soodu,kai viral epdi valikkum theriyuma.aduthavangala pathi theriyama pesadhinga.naalam Diesel poodumbhodhu close pandradhukullal pooiduvaanga,andha moodiye neriya irukku , adhukku thirudradha arthamaa....

  • @reginablossom6493
    @reginablossom6493 2 года назад +3

    Yes i have experienced they remove the plastic caps we have to tell them to replace secondly we must get out of our cars to see wat they r doing while filling gas and air.... stretching of ur calf muscles mainly and seeing if the petrol cap is well closed ,filling without wastage ,return of tyre nozzles ,ensure ur safe out of the car even if they r hushing u to clear space for next

  • @jairaj27may
    @jairaj27may 2 года назад +1

    Good one master, I also faced the same for my two wheelee everytime I filled air.. I will until I reach my home after tat it will get airless.. I'll go to puncher pay 70 or 100 to this issue fixed so stopped filling air in bunk..

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 года назад +99

    மனிதம் அழிந்துவருகிறது 😔

  • @shagulwinkeizerr8300
    @shagulwinkeizerr8300 2 года назад +1

    மிக்க நன்றி Sir 🙏🙏🙏👍👍👍👏👏👏

  • @beenamanick25
    @beenamanick25 2 года назад +14

    It happens in Kerala too .I have seen this week in BP the air filling person has kept lot used caps which included Brass and Nitrogen color caps , highly expensive BMW etc . So they steal in all cars if they find useful for them . I had doubt of these as my car too got stolen with expensive caps . Better to get down and check while filling .

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 2 года назад

    Thank you for impormaction valzhga valamudan

  • @monivino6936
    @monivino6936 2 года назад +4

    Everyone here talking about the awareness, master etc etc
    But i wonder how that bloody standing behind very casually 😡😡😡😡🤬🤬🤬🤬with no guilt.
    See the way that bugger standing with lot of attitude and style
    Master rendu sevilla vitruntha theriyum 😡

  • @adhithisai8759
    @adhithisai8759 2 года назад

    anna unmai than.... nanum pathika patruken.... thank you for your bold

  • @maheshbhaskaran6639
    @maheshbhaskaran6639 2 года назад +3

    I always ensure to get down both while filling fuel and air in my car. This happens as most people just stay put in the car and don’t want to move. The moment they are conscious that you are watching all these activities will be curbed. If you can’t stop them be more alert. Simple workaround but effective

  • @சிந்தனைசெய்-த3ச

    மொபைல் போன் பயன்படுத்தாத ஆட்கள் ரொம்ப குறைவு.
    இப்போ
    ஜியோ
    ஏர்டெல்
    வோடபோன் போன்ற Tele Communication நிறுவனங்கள்
    அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
    Incoming cut பண்ணுவது.
    Monthly pack கட்டாயம்.
    Data balance எடுத்துகொள்வது, அவர்களின் விருப்பத்திற்கு விலை உயர்வு.

  • @suriyadharsan6840
    @suriyadharsan6840 2 года назад +6

    Actually what he's saying is true, this has happened to me, after checking air the Tyre air valve caps were missing despite me tightening it properly, Thanks for the awareness!!

  • @ChandrusRoadTrip
    @ChandrusRoadTrip 2 года назад +2

    this happens many times to my Maruthi Dezire itself if we ask them to spare they are ready to give us with the price, now a days i started coming out and watch what they are exactly doing and I mention them to put the cap again,
    Thanks for this video master

  • @runnerkarthik2397
    @runnerkarthik2397 2 года назад +40

    நல்ல முன்னேற்றம்..... பாரத் பெட்ரோல் பங்க் ல வாட்டர் பாட்டில் ல பெட்ரோல் கேட்டா குடுக்கவே மாற்றாங்க.... ஏன்?

    • @jansinavomi5207
      @jansinavomi5207 2 года назад +4

      Water nu ketta kuduthurupanga

    • @lokeshs6062
      @lokeshs6062 2 года назад +2

      @@jansinavomi5207 antha water ku Bill 100rs

    • @runnerkarthik2397
      @runnerkarthik2397 2 года назад +5

      @@jansinavomi5207 அறிவு வழியுது தொடைச்சிக்கோங்க.... 🤬🤬🤬

    • @harimanikandan8718
      @harimanikandan8718 2 года назад +7

      1 litre க்கு 100ML திருடுவானுங்க!!
      அதுனாலதான் bottle la குடுக்க மாடானுங்க!!
      இது எல்லா பெட்ரோல் பங்க்லயும் நடக்குது....

    • @chandrasekard2576
      @chandrasekard2576 2 года назад +1

      Pls work one day in petrol bunk and solve u r doubt's

  • @raivinlourdusomy7249
    @raivinlourdusomy7249 2 года назад

    GOD BLESS YOU BROTHER THANK YOU ANNA

  • @TN-eh6of
    @TN-eh6of 2 года назад +9

    வட மாநிலத்து இந்திக்காரங்கள் வந்தால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும் வடக்க உள்ள கல்ச்சர் கலாச்சாரம் அப்படியே தமிழ்நாட்டுக்கு வந்துவிடும்

  • @velaanthamizha1262
    @velaanthamizha1262 2 года назад +1

    நீங்க சொல்வது உண்மை தான்

  • @manientertain
    @manientertain 2 года назад +6

    இரண்டு சக்கர வாகனங்களின் Tyre mouth cover இருந்தால் ... சில இடத்தில் air அடிக்கும் முன்னால் எடுத்து அடித்த பிறகு மீண்டும் போடாமல் அப்படிய விடுகிறார்கள்...

  • @somavarapattigudimangalam16
    @somavarapattigudimangalam16 2 года назад

    🙏🙏 thankyou.கடவுள் இருக்கிறார்.இவர்களைப்போல் நல்ல உள்ளங்களில்

  • @sarankannan6737
    @sarankannan6737 2 года назад +43

    திராவிட ஆட்சியில் கிந்தி காரனுக்குத்தான் வாழ்க்கை. சீக்கிரம் தமிழ் நாட்டை ஒரு தமிழன் ஆளவேண்டும்.❤

    • @selvam5866
      @selvam5866 2 года назад +1

      atharku tamilargal anumathikanume, namma aalungala adutha statela irunthu vanthavan thaan aalanumnu aasapadraanga namma alungaluku antha thaguthi illayo ennavo

    • @newone8467
      @newone8467 2 года назад

      Evan elllamo Nada aluran pina ethulam nadakatha nam thamilar seman annanuku odu podrathuilla nama aluku

    • @udayashankar6418
      @udayashankar6418 2 года назад +1

      Andha tamilan thaan pesa
      Mudiyama poyittarae,
      Still remembering captain Vijaykant

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 2 года назад

      Modi Ji proud be vadakkan

    • @artinshar6974
      @artinshar6974 2 года назад

      Yes annamalai he is tamilan.
      But appointment by vaddakan modi

  • @sanjeevi4021
    @sanjeevi4021 2 года назад +1

    Neenga news channel thana entha bunk nu mention pannalamala

  • @krishnaanand6215
    @krishnaanand6215 2 года назад +16

    பாளையங்கோட்டை சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார் என்று ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 года назад +1

      adei enga vandhu enna comment panre.......... mel maadi kaaliyaagi vittadhaa enna??????? adhaan paa adharkku peyar moolai endru solluvaargal......... comment panre idamaa idhu??????????

    • @jothimani9294
      @jothimani9294 2 года назад +1

      உன்னோட கமெண்ட் தொல்லை தாங்காமல் செத்துட்டாரு உன் கிட்ட இருந்து எங்களை காப்பாத்தி இருக்கார் சரி அவர் யாருன்னு கடைசி வரை நீ சொல்லலை

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 года назад

      @@jothimani9294 sariyaana padhiladi..... ha ha ha ha ha

    • @jothimani9294
      @jothimani9294 2 года назад

      @@sundarsrinivasan1441 😂😃🤣😆😊😁 அதுக்கும் பின்னாடியே தூக்கிட்டு வருவாங்க உனக்கு மனசாட்சி இல்லையான்னு

  • @None123456ish
    @None123456ish 2 года назад +1

    I had the same issue in Bharath petrol bank

  • @sankaris6698
    @sankaris6698 2 года назад +6

    மாஸ்டர்வாழ்த்துகள்

  • @சிந்தனைசெய்-த3ச

    ஒரே network பின்னாடி ஓடாதீங்க
    ஒரு distributor ஐ எதிர்பார்த்து இருந்தால் அவர்கள் சொல்வது தான் விலை, நிறைய distributor இருந்தா ஒருத்தன் நியாயமான விலைக்கு குடுக்க தயாராக இருப்பான்.

  • @actoraathma
    @actoraathma 2 года назад +3

    Thanku master 🌱🕊️

  • @jpjp8351
    @jpjp8351 2 года назад

    அருமையான பதிவு நன்றி.

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 2 года назад +24

    இந்திகாரன்கள் இந்தவேலையும் செய்ய ஆரம்பித்துவிட்டார்களா?

    • @bharathidhasan1408
      @bharathidhasan1408 2 года назад +2

      நாம் பின் நோக்கி செல்கிறோம்

  • @govindasamy8991
    @govindasamy8991 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா 🙏
    நல்ல விழிப்புணர்வு தகவல் தந்திங்க 💐

  • @MrSivasquare
    @MrSivasquare 2 года назад

    Super master Sema thank you, Adhea mathiri petrol set panni than petrol adikaranga but meter nikkaradhuku munnadi gun a close panniranga idhuvm oru yemathu velai than

  • @somasundarsingh994
    @somasundarsingh994 2 года назад +7

    இது பணக்காரர்களின் பிரச்சினை எங்களுக்கு இல்லை

  • @ranjanjpvijay3162
    @ranjanjpvijay3162 2 года назад

    என்னுடைய நண்பர் ஸ்ரீதர் சொன்ன தகவல் 100% உண்மையே நன்றி நண்பா...
    ஆதம் ரஞ்சன்

  • @rajs4283
    @rajs4283 2 года назад +6

    Super..

  • @bigbossseason-6562
    @bigbossseason-6562 2 года назад

    Nalla thagaval anna thank you ...

  • @pandianm7750
    @pandianm7750 2 года назад +11

    அம்பாசிட்டர் காருக்கும் ஆடிகார் வரை அந்த கப்பு ஒன்னுதா விலை 5 ரூபாய்.....

    • @Amal.raj_
      @Amal.raj_ 2 года назад +5

      Bro benz BMW kula 200 la iruntbu 700 varaikum irukum oru car ku normal ah 300 nu vachikonga apo oru nalaki 3000 kollaiyadikuranga atha than avuru solraru

  • @mnakulkrishna
    @mnakulkrishna 2 года назад

    Yen vandilayum toyota & Hyundai la ipdi kanama poiruku. Naa kuda vilunthuduchonu nenachaen. Ippa puriyuthu thalaiva thank you.

  • @Tamilzan_Nandu
    @Tamilzan_Nandu 2 года назад +6

    Thanks for showing this, thieves only owns petrol bunk, untrained staffs handling pumps and risking everyone's life, soon that will also come out.

  • @keepgoing6430
    @keepgoing6430 2 года назад +1

    Suggest to check air at surprised station not at petrol bunk, my tyre went flat at first and last bunk, even there is big rocket on maruthi ecco Silencer theft, it comes with 2mufler where the dust accumulated contains precious material something, but new one cost 52k...

  • @albitofrancis9234
    @albitofrancis9234 2 года назад +4

    He is correct. Petrol rate think pani parunga brothers. konjam achum work parunga. Vadakan - - -

  • @ganeshpln
    @ganeshpln 2 года назад

    Superji, arumayana pathivu

  • @nr3949
    @nr3949 2 года назад +15

    வட நாட்டுக்காரனை பார்த்து நாடே பெருமை படுதுன்னு சொன்னானே ஒருத்தன் அவனை யாரவது பாத்தீங்களா சங்கிகளா

  • @MAHA-STORIES1994
    @MAHA-STORIES1994 2 года назад +1

    Petrolla than yemathurangannu patha taire tube mouth cap kuda thirudurankaley Ada paavingala

  • @Hameed701
    @Hameed701 2 года назад +9

    Ealla edatullayem thriruttu pasanga athikama irukkanga.. Thanks for the awareness....

  • @thirumagal1753
    @thirumagal1753 2 года назад

    Naangalum pathikka pattu irukom, bunk la poitu vantha apram dan idhu nadakuthu, naanum idhu theriyama yenga miss aguthu yosichitu irupen ippo dan puriyuthu sir, inimetu yemarama irukanum yellarum🙏

  • @ganeshram9632
    @ganeshram9632 2 года назад +4

    Great heart

  • @raniramachari3517
    @raniramachari3517 2 года назад +1

    It's true. It happened with us also.

  • @ameen7071
    @ameen7071 2 года назад +9

    ஏழைகள் சாப்புடுற ரேஷன் அரிசிலயே ஊழல் நடக்குது அதை தடுக்க துப்பு இல்ல இவரு bmw க்கு கொடி புடிக்கிறாரு போடா போடா😂🤣🤣🤣😂😂

    • @sssun7
      @sssun7 2 года назад

      Why this heartburn. Try to earn one. And then say these

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +1

    Thanks🙏🙏🙏 sir for the information

  • @rajaarya5881
    @rajaarya5881 2 года назад +11

    வால்யூம் கவரா... அப்படி ணா

    • @psraj123
      @psraj123 2 года назад +1

      @@pandiyan4326 no, it will deduct air pressure and show in the dash board ( it will available in high end cars)

    • @குமரிமுத்து-ந8ர
      @குமரிமுத்து-ந8ர 2 года назад +1

      @@pandiyan4326 தெரியலனா கமுனு இரு

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 года назад

      maligai kadaiyil kidaikkum kettu paaru onnu 965 roobai ............

  • @ilayaragav8965
    @ilayaragav8965 2 года назад

    மிக்க நன்றி சார். உங்களுக்கு நல்ல மனசு சார்.

  • @rajmuthu410
    @rajmuthu410 2 года назад +5

    சின்ன திருட்டுன்னு விடக்கூடாது, இனிமேல் கவனமாக நாங்களும் இருப்போம், நன்றி சார் உங்களுக்கு

  • @rukmaniparameshvaran7182
    @rukmaniparameshvaran7182 2 года назад

    Idhamaadhiri thirudunadhukku petrol bunk il yean vealaikku vaikkireergall udhaitthu velliyil anuppungall petrolaiyum thirudi virkka thayangamaattaan porukki. Kaattru nirappiyaachu ena signal kodutthapinnardhaan vaaganatthai iyakkugiraargall. Parchai poi solluraanga. Dance masterukku niraiya nandrigall indha video velliyittadharkkaaga. Pikkaalippayaluga eppadiyellaam thirudanum ena konaar notes poadumallavukku thiramaiyaa thiruduraanunga.

  • @123cesna
    @123cesna 2 года назад +9

    Very valuable information... surprised that they steal the mouth cap...

  • @directroming
    @directroming 2 года назад

    நன்றி சகோதரர்

  • @rameshp8246
    @rameshp8246 2 года назад +5

    Good info 😭

  • @RajaS-ul7ch
    @RajaS-ul7ch 2 года назад

    நன்றி மாஸ்டர்

  • @manishaa9240
    @manishaa9240 2 года назад

    Super sir unmaiya solla yosikama pesirkenga intha bold elarkum varanum

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 2 года назад +19

    Vadakkan thieves as usual

  • @prabhuraj1684
    @prabhuraj1684 2 года назад

    நல்ல தகவல். நன்றி.