கர்மா வை சம்பாதிக்க வேண்டாம் மக்களே உங்களுக்கு பின் உங்கள் அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் இந்த ஜென்மத்தில் நீங்கள் கர்மாவை சம்பாதிக்க வேண்டாம் மனிதநேயத்துடன் இருங்கள் ஓம் சாய் பாபா 🙏
ஏமாற்றுபவர்கள் எல்லாம் அப்படியே ஏமாறும் அளவுக்கு மென்மையாக பேசுவார்கள் அப்பாவி மக்கள் வயதானவர்கள் எல்லாம் நம்பும் படியாக தான் இருக்கும் பேச்சு எல்லாம் அவர்களுக்கு தவறு செய்கிறோம் என்று எண்ணம் துளி கூட இருக்காது எத்தனை தட வை இதை செய்திகளில் போட்டாலும் ஏமாறி கொண்டே தான் இருக்கிறார்கள்
நகரத்தில் வாழும் மக்கள் அறிவாளிகளோ இல்லையோ ஆனால் சோம்பேறிகள். எல்லாத்தையும் நாங்க பாத்துக்கறோம். நீங்க அலையவே வேண்டாம் என்று யாராவது சொன்னால்போதும். அவர்களை நம்பி ஏமாந்து விடுவார்கள்!
மக்கள் குறை சொல்லும் வீடியோ மட்டும் தான் வருகிறேது ஆனால் மக்களுக்கு நாங்கள் இதை சரி செய்து விடும் என்று நாங்கள் பார்த்து து இல்லை ஆனால் ஒரு நடிகர் அல்லது ஓரு அரசியல் வாதி பிரச்சனை இருந்தால்.. இப்பிடி பண்ணுவீங்களா பிரச்சனை முடிற வரைக்கும் அவ்ர்கள் விட்டு முன்னாடி தான் இருப்பிங்க..
வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்குவதில் கொள்ளை அடிக்கிறார்கள்.சென்னையில் பதினைந்தாயிரம் வீடு நாற்பதாயிரமும்,முப்பதாயிரம் வீடு அறுபத்திஐயாயிரத்துக்கும் விடுகிறார்கள்.இவர்களின் பகல் கொள்ளை எப்பொழுது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.
சென்னை நகரம் போன்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சொத்தை உரிமையாளர் ரூ. 3 கோடி, வங்கியில் வட்டி விகிதம் 7% என்றால் வங்கி வருமானம் ஆண்டுக்கு ரூ.21 லட்சமாக இருக்கும். அவர் மாதம் ரூ.60000 பெறுகிறார் என்றால் மாதம் 7.20 லட்சம் பெறுவார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அடுக்குமாடி கட்டிடத்தின் மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும். குறைந்தபட்ச UDS இல் நிலம் ஓரளவு அதிகரிப்பு மட்டுமே பெறும். குத்தகைதாரரால் சேதமடைந்த புனரமைப்புக்காக அவர் அதிக தொகையை செலவிட வேண்டும். மக்கள் இதை விரும்புவதற்கு இதுவே காரணம், வாங்குவதில்லை மற்றும் உரிமையாளர்களை மட்டுமே குறை கூறுவார்கள்
Yes. Correct. எங்கள் அபார்ட்மெண்டில் எங்கள் வீடு அருகில் உள்ள பையனையும் இந்த புரோக்கர்ஸ் and owner ஏதோ பண்ணி 6 லட்சங்கள் பணம் வாங்கி விட்டு house key கொடுக்காமல் ஏமாற்றினர்கள். போலீஸ் கு போய் ஆறு மாதமாக அலைந்து தான் பணத்தை திரும்ப பெற்று கொண்டார்கள். புதிதாக திருமணம் செய்த பையன். மனைவியின் நகைகளை அடகு வைத்து lease amount கொடுத்து மிகவும் சிரமப்பட்டான். Lease கு ஏன் போறீங்க. கைல காசு வாயில தோசை என்கின்ற மாதிரி monthly rent கட்டிவிட்டு இருக்க வேண்டியது தானே. பல விதமாக கணக்கு பார்க்கும் போது தான் உங்களை விட கணக்கில் கில்லாடி உங்களை ஈஸியாக ஏமாற்றி விடுகிறான். பணமும் போய், health ம் போய் வருகிற, போகிற வர்களிடம் எல்லாம் புல ம்பி, மனதளவில் பாதிக்கப்பட்டு சாகனும். தேவைதானா? என்று மக்கள் கொஞ்சம் யோசிக்கணும்.
இந்த உலகத்துல பணம் சம்பாரிக்கிற மாதிரி Easy-ஆன வேலை வேற எதுவும் இல்லை அதுக்கு நீங்க ஒன்னே ஒன்னுதான் பண்ணனும் உங்களை மாதிரியே நெறைய பணம் சம்பாதிக்கனும்ற பேராசை உள்ள ஒருவனை கண்டு புடிக்கணும் அவ்வளோதான்
This is commonly happening in Tambaram area.. When we are looking for house, these kind of brokers approached us.. We was not interested.. Always it's good to deal Directly with the owners..
லீசும், fast-food um.. ஒன்னு 1st. குடும்ப சீர்கேடு..2nd குல சீர்கேடு.. எதிலும் முன் எச்சரிக்கை தேவை..ret man நானும் வாடகை வீடு தேடும் போது பெரம்பூரில் என்னிடம்,10 லட்சம் ரூபாய் லீஸ் என்றார்கள். வேண்டாம் என்று வாடகை வீட்டில இருக்கேன்.
சாவுங்க டா வீடு வாடகைக்கு கேட்டு வந்தா ஒரு மனசாட்சி இல்லாம அதிக வாடகை கரண்ட் யூனிட்க்கு 8 ரூபாய், தண்ணீர்,மெயின்டனஸ் 500,வீட்டுல 4 பேர் தான் இருக்கணும், சொந்தகாரங்க அடிக்கடி வீட்டுக்கு வரக்கூடாது, சுவத்துல ஆணி அடிக்க கூடாது, 10 மணிக்கு மேல கேட் பூட்டிட்டா வரக்கூடாது, நாய் வளர்க்க கூடாது, பூனை வளர்க கூடாது, நான்வெஜி சமைக்க கூடாது, பைக் பார்க்கிங் கிடையாது, கார் பார்க்கிங் கிடையாது, தண்ணீர் அதிகம் யூஸ் பண்ண கூடாதுன்னு, பேசிட்டு இப்ப கதறிங்க... அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு தானடா எவனையோ ஒரு கம்பெனி காரண நம்புனீங்க....
உங்களுக்கு தைரியம் இருந்தால் அவங்களை போட்டு தள்ளுங்கள் உங்களுக்கு தேவைதான் சும்மா நடிக்காதீங்க ஏன் விசாரிக்காமல் இவ்வளவு வேலை உங்களை ஏமாற்றியவர்களை போட்டு தள்ளுங்கள் ஏனெனில் நாளைக்கு உங்களை போல் மற்றவர்களை ஏமாற்று வார்கள்
Lost is lost as there will be a political and police support for these kind of crimes due to the law which is not easily accessible to a general public. Be positive and you will earn more than that. I did when I lost.
An amendment in the Cr.PC for imprisonment atleast 10 years imprisonment for these cheating culprits. Those who are watching this channel have to be more careful and share to all for awareness and inform about the cheating takes place.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் சரியான ஆதாரங்களுடன் சென்று முறையாக முறையிட வேண்டும். அவர் முடிவெடுத்தால்............ இதற்கு எல்லாம் ஓர் நியாயமான தீர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
@@estervasanthan6889 athellam irukkattum...makkalukku oru problem nna...governmentoda panngu yenna ? Government should control crime and criminals...engga 99.99% DmK kaaran than Criminals 🤪
மக்கள் எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டார்கள். உங்களுக்கு முன்னே செல்பவர் பள்ளத்தில் விழுந்து விட்டால் நீங்களும் பள்ளத்தில் விழுவீர்களா ? அல்லது சமாளித்துக் கோண்டு ஒதுங்கிவிடுவீர்களா ? தினந்தோறும் இப்படி நடக்கும்போது , ஏன் பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் ?
கர்மா வை சம்பாதிக்க வேண்டாம் மக்களே உங்களுக்கு பின் உங்கள் அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் இந்த ஜென்மத்தில் நீங்கள் கர்மாவை சம்பாதிக்க வேண்டாம் மனிதநேயத்துடன் இருங்கள் ஓம் சாய் பாபா 🙏
they earn karma only
no use karma.
அதெல்லாம் பொய் நயவஞ்சகமா ஏமாற்றி வாழ்பவர்கள் தான் நன்றாக வாழ்கிறார்கள்...
இது போன ஜென்மத்தில் இவர்கள் செய்த கர்மா
Karma is there
காலை மற்றும் மாலை இருவேளேயும் சதுரங்க வேட்டை படம் பார்க்கவேண்டும்.
Super
😀😄😀
எத்தனை தடவை பார்த்தாலும் இந்த பணப் பேய்களுக்கு புரியாது😢
😂😂😂😂
Cort
நீங்கள் எவ்வளவு கூறினாலும் கதறினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.
அவங்க மகாவிஷ்ணு கேஸ் ரொம்ப பிஸி
Someone please raise this issue,the old man is suffering help him 😢
Yes very pity to see. Feeling baf
The old man's plight is very unfortunate and sad. But... No one will help. Remember... They are dealing with land sharks.
Ruling will be there for sure in background
நகரத்தில் வாழும் மக்கள் எல்லாம் மிகவும் அறிவாளி என்று சொல்கிறார்கள் நீங்கள் இப்படி .அழுந்து கொண்டிருக்கிறீர்களே ..
ஏமாற்றுபவர்கள் எல்லாம் அப்படியே
ஏமாறும் அளவுக்கு மென்மையாக பேசுவார்கள் அப்பாவி மக்கள் வயதானவர்கள் எல்லாம் நம்பும் படியாக தான் இருக்கும் பேச்சு எல்லாம் அவர்களுக்கு தவறு செய்கிறோம் என்று எண்ணம் துளி கூட இருக்காது எத்தனை தட வை இதை செய்திகளில் போட்டாலும் ஏமாறி கொண்டே தான் இருக்கிறார்கள்
Mostly naatu purathaan from other districts.
நகரத்தில் வாழும் மக்கள் அறிவாளிகளோ இல்லையோ ஆனால் சோம்பேறிகள். எல்லாத்தையும் நாங்க பாத்துக்கறோம். நீங்க அலையவே வேண்டாம் என்று யாராவது சொன்னால்போதும். அவர்களை நம்பி ஏமாந்து விடுவார்கள்!
Ippadithan Bagdad Thirudan chennaiel ullavargal arivaligal athanal DMK vukku vottu podukirarkal enaya makkal ADMK vukku ottu podukirarkal endru eppothu theriginratha yar madayargal criminal enbathu pothu makkal kelvi kettaal vck purampokkukalai vaithu mirattuvan entha sudalai
Yaanaikkum adi sarukkum.
Intelligence and wisdom ,too, surrender to the circumstances.
மக்கள் குறை சொல்லும் வீடியோ மட்டும் தான் வருகிறேது ஆனால் மக்களுக்கு நாங்கள் இதை சரி செய்து விடும் என்று நாங்கள் பார்த்து து இல்லை ஆனால் ஒரு நடிகர் அல்லது ஓரு அரசியல் வாதி பிரச்சனை இருந்தால்.. இப்பிடி பண்ணுவீங்களா பிரச்சனை முடிற வரைக்கும் அவ்ர்கள் விட்டு முன்னாடி தான் இருப்பிங்க..
Correct
மக்கள் எப்போதும் தெளிவாக யோசிக்க வேண்டும்
இது மாதிரி அடிக்கடி நடக்குதே இதையெல்லாம் பார்த்த பிறகும் மறுபடி மறுபடி எப்படியம்மா இதிலே போய் விழுகிறீர்கள்
Née emantha nan unna ethey ketkuran unnaku eppadi erukum
அதானே முதல்ல ஜன௩்க விளிக்கனும் யாரையும் நம்பக்கூடாது
பேரைக் கேட்டவுடன் (வீரலட்சுமி) அதிருதுல்ல.
Chennaila mattum salary kammi illa, TamilNadu fullavae salary kammithan...... Work time adhigam salary kammi..... 😤😤😤😤
Chennai la Salary kammi illa aana one salary ye Rent abkodukanum😅
Feeling very bad for elders also
வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்குவதில் கொள்ளை அடிக்கிறார்கள்.சென்னையில் பதினைந்தாயிரம் வீடு நாற்பதாயிரமும்,முப்பதாயிரம் வீடு அறுபத்திஐயாயிரத்துக்கும் விடுகிறார்கள்.இவர்களின் பகல் கொள்ளை எப்பொழுது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.
சென்னை நகரம் போன்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு சொத்தை உரிமையாளர் ரூ. 3 கோடி, வங்கியில் வட்டி விகிதம் 7% என்றால் வங்கி வருமானம் ஆண்டுக்கு ரூ.21 லட்சமாக இருக்கும். அவர் மாதம் ரூ.60000 பெறுகிறார் என்றால் மாதம் 7.20 லட்சம் பெறுவார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அடுக்குமாடி கட்டிடத்தின் மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும். குறைந்தபட்ச UDS இல் நிலம் ஓரளவு அதிகரிப்பு மட்டுமே பெறும். குத்தகைதாரரால் சேதமடைந்த புனரமைப்புக்காக அவர் அதிக தொகையை செலவிட வேண்டும். மக்கள் இதை விரும்புவதற்கு இதுவே காரணம், வாங்குவதில்லை மற்றும் உரிமையாளர்களை மட்டுமே குறை கூறுவார்கள்
Bank vatti katti paaruda dog sonthama veedu vangi.. osiliya veedu kudupanga? Vadaka jaasthi na pogatha
@@Geekayen🎉😮😢😊
அதுக்கு தான் பழைய மாதிரி tolet bord போட்டு direct ah வாடகை விடணும்... இந்த மாதிரி app la fraud... 😔
Yes. Correct. எங்கள் அபார்ட்மெண்டில் எங்கள் வீடு அருகில் உள்ள பையனையும் இந்த புரோக்கர்ஸ் and owner ஏதோ பண்ணி 6 லட்சங்கள் பணம் வாங்கி விட்டு house key கொடுக்காமல் ஏமாற்றினர்கள். போலீஸ் கு போய் ஆறு மாதமாக அலைந்து தான் பணத்தை திரும்ப பெற்று கொண்டார்கள். புதிதாக திருமணம் செய்த பையன். மனைவியின் நகைகளை அடகு வைத்து lease amount கொடுத்து மிகவும் சிரமப்பட்டான். Lease கு ஏன் போறீங்க. கைல காசு வாயில தோசை என்கின்ற மாதிரி monthly rent கட்டிவிட்டு இருக்க வேண்டியது தானே. பல விதமாக கணக்கு பார்க்கும் போது தான் உங்களை விட கணக்கில் கில்லாடி உங்களை ஈஸியாக ஏமாற்றி விடுகிறான். பணமும் போய், health ம் போய் வருகிற, போகிற வர்களிடம் எல்லாம் புல ம்பி, மனதளவில் பாதிக்கப்பட்டு சாகனும்.
தேவைதானா? என்று மக்கள் கொஞ்சம் யோசிக்கணும்.
போர்டு திருடப்படுகிறது
இந்த உலகத்துல
பணம் சம்பாரிக்கிற மாதிரி
Easy-ஆன வேலை வேற எதுவும் இல்லை
அதுக்கு நீங்க ஒன்னே
ஒன்னுதான் பண்ணனும்
உங்களை மாதிரியே நெறைய
பணம் சம்பாதிக்கனும்ற பேராசை உள்ள
ஒருவனை கண்டு புடிக்கணும்
அவ்வளோதான்
There you are
உணவு உடை இருப்பிடம் மற்ற அனைத்தும் ஆடம்பரம்
"Sun homes a"🤔🤔 ஒருவேளை அந்தத் திருட்டு கும்பலா இருக்குமோ
இதுல என்ன சந்தேகம்.... அதேதான்...
@@Vinayakveeraa 😂
ஆமா ஆட்டுக்குட்டி ரவுடிங்கதான்.
பெயர் வீரலட்சுமி என்கிறார்கள். சீமானிடம் வம்புக்கு போனவள் போல் இருக்கு.
@@marbri9610 உபிஸ் ஸ்பாட்டட்... 🤣😂
Government should be take action for them.
This is commonly happening in Tambaram area.. When we are looking for house, these kind of brokers approached us.. We was not interested.. Always it's good to deal Directly with the owners..
We was not interesred is wrong. We were is right ..
@@anilmayil ok i correct it.. but you understood what i meant
total Chennai
@gomathibaskaran920 even Fu***ng ower doing the same thing now tell me the justice Let's see your replay.....
லீசும், fast-food um.. ஒன்னு 1st. குடும்ப சீர்கேடு..2nd குல சீர்கேடு.. எதிலும் முன் எச்சரிக்கை தேவை..ret man நானும் வாடகை வீடு தேடும் போது பெரம்பூரில் என்னிடம்,10 லட்சம் ரூபாய் லீஸ் என்றார்கள். வேண்டாம் என்று வாடகை வீட்டில இருக்கேன்.
Same madan flat in Husthinapuram. Broker for This house Babu dmk party.
எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க.
காவல் துறை இந்த மக்களுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்.
அவங்க மகாவிஷ்ணு கேஸ்ல பிஸியா இருக்காங்க
உங்களுக்காகனு சொல்லி உண்டியலில் 500 ரூபாய் போட்டானே அப்பவே சுதாரித்துக் கொண்டு இருந்திருக்கனும்
எல்லோருமே உண்டியலில்தான்.. போ....
420 case கு கடுமையான தண்டனையை தர வேண்டும்
கோழி மேல பரிதாபம் பட்டா
Chicken 65 சாப்பட முடியாது
ஒருத்தனை ஏமாத்தனும்னா
அவன்கிட்ட கருணைய எதிர்பார்க்க கூடாது
அவனோட ஆசைய தூண்டனும் பேராசை பெரு நஷ்டம்
😂
இந்த நிலைமை உங்களுக்கும் வரும். அப்போ இந்த மொக்க comedy பேசி சிரிபீங்களா ??
@@krsvivek நான் ஆல்ரெடி பாதித்து தான் பதிவு போட்டேன் ப்ரோ 😜
உணவு உடை இருப்பிடம் இந்த மூன்றுக்கும் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்களே ஏன்
@@RamGobi1991
Ketta pinbu nyaani. 😅😅😅😅😅
VADAKAI THA BEST
நம்பிக்கையான ரியல் எஸ்டேட் தரகா்களைவைத்து சொத்துக்களை வாங்குவது, விற்பது, வாடகைக்கு விடுவது, வாடகைக்கு செல்வது சரியானது.
10% commission on property selling or buying from both side😢😢😢😢
No. Always contact owner
@@sivaramangovindarajan6940
That's not fair amount.
Below Rs.1 Cr is 2%,
Above Rs.1 Cr is 1%
You can avoid people those are asking above this slab.
@@sjegadeesan5655 It's not possible for all time.
Direct dealing is correct. NO BROKERS.
ஆசையே அலை போலே.
நாம் எல்லோரும் அதன் மேலே.. பணம் பணம் 💰💸💰💸💰💸💰💸💰💸💰💸💰💸💰. போச்சா.போச்சு.
டேய் லூசு செய்தியை சரியா பாரு அவங்க பணத்துகாக நகைக்கும் பணத்தை விடல வாடகைக்கு பதிலாக குத்தகைக்கு சென்று இருக்கிறார்கள். அறிவாளி தனியமா கமெண்ட். போடாத
Evanga vattiku aasai pattu investment pannala...veedu lease ku poirukanga ...edaila broker ah yemathi panatha thiruditan .....ungalukum yevanavathu yemathuna than vali puriyum ...summa yetho commend pannalam nu pannitu nakkal pannatheenga ...
@@abcd-yc2fi100% correct
@@abcd-yc2fi எல்லாம் பணம் படுத்தும் பாடு.பணம்.பணம்.
சாவுங்க டா வீடு வாடகைக்கு கேட்டு வந்தா ஒரு மனசாட்சி இல்லாம அதிக வாடகை கரண்ட் யூனிட்க்கு 8 ரூபாய், தண்ணீர்,மெயின்டனஸ் 500,வீட்டுல 4 பேர் தான் இருக்கணும், சொந்தகாரங்க அடிக்கடி வீட்டுக்கு வரக்கூடாது, சுவத்துல ஆணி அடிக்க கூடாது, 10 மணிக்கு மேல கேட் பூட்டிட்டா வரக்கூடாது, நாய் வளர்க்க கூடாது, பூனை வளர்க கூடாது, நான்வெஜி சமைக்க கூடாது, பைக் பார்க்கிங் கிடையாது, கார் பார்க்கிங் கிடையாது, தண்ணீர் அதிகம் யூஸ் பண்ண கூடாதுன்னு, பேசிட்டு இப்ப கதறிங்க... அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு தானடா எவனையோ ஒரு கம்பெனி காரண நம்புனீங்க....
அவங்க 1000 பேசுவாங்க, நாம கஷ்டமா இருக்கும் போது யோசிக்க வேண்டாமா முதலில் யோசிக்காம போலீஸ் இப்போ தேடினால்?
Anybody has created a whatsapp group against this agency? Please let me know.
Am also one of person in that
I am also one of the owner affected by this Sun Homes agency. Please kindly inform me if you have WhatsApp group number
It happened to us 2 years back. No action taken from police.
உங்களுக்கு தைரியம் இருந்தால் அவங்களை போட்டு தள்ளுங்கள் உங்களுக்கு தேவைதான் சும்மா நடிக்காதீங்க ஏன் விசாரிக்காமல் இவ்வளவு வேலை உங்களை ஏமாற்றியவர்களை போட்டு தள்ளுங்கள் ஏனெனில் நாளைக்கு உங்களை போல் மற்றவர்களை ஏமாற்று வார்கள்
Unmai atra ulagam nalllavargal konjam irukirargal
Lost is lost as there will be a political and police support for these kind of crimes due to the law which is not easily accessible to a general public. Be positive and you will earn more than that. I did when I lost.
Police மட்டும் என்ன பண்ண போறாங்க பாருங்க. நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் இதுபோன்ற வழக்கு இருக்கு தீர்வு கிடைக்கல..
Like this tat agency approached us. But we refused. Said no strictly
First rent contrpl system.kondu vara vendum
Veeralaxmi😊😊😊😊
இதெல்லாம் விழுந்த பிறகு தான் தெரியுதா.. இவ்வளவு பேசறாங்க... ஆனா யோசிக்க மாட்டாங்க..
Home flat name say
அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது அவனை கைது செய்வதால் ஒரு நன்மையும் இல்லை பொது மக்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
மாவீரன் படமில்லை நடந்த உண்மையே அதை விளக்கி சொல்ல கிடைத்த ஒரு இடம்தான் திரை படம் ☪️🕉️✝️⚖️🔥எது நடந்தாலும் இறுதியில் தர்மம் தலைத்தோங்கும்
Any one Reading this From Nithanya Enterprises Urapakkam
Yes they are also cheating
உங்களுக்கு வீடு பிடித்தால் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் போய் விடுவார்கள் சங்கடம் நேர்ந்தால் ஊரை கூட்ட வேண்டியது....
Similar the case with me that took place in the village apartments kalavakkam, Thiruporur where Karthigeyan by name cheated me 10 lakhs.
வீர லட்சுமி 😂😂😂
வருத்தமான செய்திகள் .
Coimbatore la single badroom rent house 8000/- enna sollarathu 😔😔
Veettai katti paarunkal.
Why people are approaching local agent.?
How to LIVE in this cheating society *******
Everything need to be dealt with legally
ஆசை பட்டு உள்ளதும்
Enna vidayam aasai
தயவுசெய்து மக்கள் அனைவரும் வீடு லீஸ் போகவேண்டாம் மாதம் வாடகை போகலாம் வீடு பதி வாடகை அட்வான்ஸ் கொடுக்கலாம்
மக்களே உங்கள் அறியமை நினைத்து 😂😂😂 தான் வருது இப்படி அடி முட்டாளாக இருப்பீர்கல😂😂😂😂
Company name pl furnish
So that people who are seeing will be careful before dealing with them
எங்க தெருவில் இருக்கும் அயன் காரா அண்ணன்.. இப்படித்தான் லீசுக்கு போய்..10'0000 ஏமாந்து விட்டார்...
An amendment in the Cr.PC for imprisonment atleast 10 years imprisonment for these cheating culprits. Those who are watching this channel have to be more careful and share to all for awareness and inform about the cheating takes place.
Kadavule ithuku oru mudivu ilaya middle class people life vilayaduranga pavom evlo kasda padu antha kasu sethurupanga pavom
If we go to police stqtion regarding tenant issue..police are not at all taking it seriously...where will people go for this kimd of situation
Police cannot evacuate .Court should instruct for encroachment evacuation. Mohan sharma case is this
Polis ku already லஞ்சம் poirukum akka..manu oru பயனும் இல்லை
Sondhama veedu vangalam.innu.ponalum adhuleyum ellamd villangam .enna dhan nadakudhu
Rental agreement should be with owner and tenant no thirtd party if owner goes to court tenant has to vacate third escape
ஏம்மா ஏமாந்த பிறகு இத்தனை பேசுறீங்க.முதலே காவல்துறையை நாட வேண்டாமா?
law
Ethu first owners tha problem
ஒவ்வொருவருக்கும் சுயசிந்தனை அறிவு உள்ளது. அடுத்தவர்கள் வாய் ஜாலம் கூலிக்கு பிழைப்பு என்று உணர்ந்து இருந்தால் ஏமாற வாய்ப்பு இல்லை.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் சரியான ஆதாரங்களுடன் சென்று முறையாக முறையிட வேண்டும். அவர் முடிவெடுத்தால்............ இதற்கு எல்லாம் ஓர் நியாயமான தீர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
எந்த veeralaksmi
TN Law n order superrr
Sun homes pera ketta athiruthu
appo pattai naamam
Legal action should be made severe
Super
Daily ematrum velai nadakaradhu en meendu meedum.poreenga indha madhir aalunga kitagovt podradhu swaga agudhu
Cruel. Tenant and owners are innocent
வாடகைக்கு போங்க எதுக்கு லீசுக்கு போறீங்க இப்படி காசை சேமிக்க லீசுக்கு போறவங்களுக்கு இது தேவைதான்
Now,a,days,a,two,bedroom,flat
Costs,over,eighty,lakhs,three, bedroom flat over,120lakhs
Do,you,expect,them,to,give,it,
On,rent,at,subsidised,rates
If,you,are,charitable,let,out,
Your,house,or,flat,at,subsidised
Rates
Veettu vantha eppadi kalyanam nadakkum??????. Mooda nambikkai palan
H. Owners *al emandhavargal poala, pavam samartgayam patthavillai poala, veedu vishayathil.
Sun appa ve aware agi irrukanum
greedy of money....
Only monthly rental.. no leese no appartments buy..
Why don't you tell us the name of the fraudulent company?
Whether it is wantonly deleted/edited by the media team,?
1:58
லீஸ் வீடுகளில் நிறைய கோல் மால் நடக்கின்றன
அண்ணன் எடுத்துக்கிட்டேன்..... 10000000000
மாசாமாம் வாடகை இல்லாமல் இருந்தீங்க இல்ல..
பணம் சரியாபோச்சு.. 😊அதுதான் கதை...
பாவம் பா பாதிக்கப்பட்ட மக்கள்.
No beoker add parkathinga. Cheating
Makkal yemaligal enna seivathu
Ayo old-age peoples
Government moonjila kaari thuppunga...thuppu kettavanunga 😢
இந்த பிரச்சினை க்கும் கவர்மென்ட் க்கும் என்ன சம்பந்தம்?
@@ManoharLazar government yenna Mayiru pundungava irrukku ?
Kasu kudukkumbothu govt kaetukitu coodutheengala daily ippady cal vanthukitae irukum don't believe real estate calls
@@estervasanthan6889 athellam irukkattum...makkalukku oru problem nna...governmentoda panngu yenna ? Government should control crime and criminals...engga 99.99% DmK kaaran than Criminals 🤪
Who மோடிச்சியா
Do not trust others go directly and do everything.....
"Intha ulagathula panam sambarikkkura madhiri easy ana velai vera edhuvume ila,adhuku neenga onne onnu than pannanum,ungala madhiriye neraya panam sambarikkanum nu perasai ulla oruthana kandupudikkanum avlothan"- Gandhi Babu,Sadhuranga vettai
எல்லாரும் app நம்பி ஆப்பு வங்கி கொள்கிரீர்கள் 🤣
எல்லா வேலையும் app லேயே பண்ணனும் இன்னு நினைச்சா இப்படி தான் நடக்கும்.
மக்கள் எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டார்கள். உங்களுக்கு முன்னே செல்பவர் பள்ளத்தில் விழுந்து விட்டால் நீங்களும் பள்ளத்தில் விழுவீர்களா ? அல்லது சமாளித்துக் கோண்டு ஒதுங்கிவிடுவீர்களா ?
தினந்தோறும் இப்படி நடக்கும்போது , ஏன் பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் ?
Naan weekly 3 times sathuranga vettai paarppen
அதே மாதிரி no broker ... Phone panni panni torture
Yes. Cheating. No broker. Add waste. Refund thara mattanga.
நல்ல மனிதர்களுக்கு
வாடகை குறைத்து விட்டிருந்தால் இப்படி நடக்காது
வாடகை பேராசை
யாரை விட்டது
😢😢
Veeralakshmi ...perai sonnale ...theriyuthu.
எல்லாம் பணத்தாசை தான் காரணம்
Sontha uril veedu kattinaal intha problem illai
At the end antha veeralakshmi ae neenga than
SUN Homes