அனாதினம்ன்னு ஒரு வார்த்தையே இப்பதான் கேள்விப்பட்டேன். I also had a plan to buy in casagrande. Now I don't buy any big builders apartment in the future.
Please write an email to RBI immediately. Banks must answer for this. Also take a legal opinion and stop paying the emi as per the legal guidance. If you stop then bankers will also involve in this. Otherwise you have manage these builders. It's very difficult.
Banks will verify the genuineness before disbursing the loan. But, banks are not liable if any legal issues arises. RBI can enquire the bank officials who approved the loan. But the banks cannot give any solution to this problem.
Unfortunately nothing will happen..this is sad reality..better don't buy any flat in around Chennai..we can buy a bungalow with the same amount in native villages..
CMDA காசு வாங்கி அப்ரூவல் கொடுத்துட்டான்.. Bank legal department காசு வாங்கி legal clearence கொடுத்துட்டான்.. Builder ஏமாற்றி விற்று காசு பார்த்துட்டான்..இப்படி எல்லோரும் சம்பாதிச்சிட்டாங்க..இப்போது மக்கள் ஏமாளி ஆகிட்டாங்க😢😢😢😢
Parking kuda house owner dhan mudivu pannuvan nai polapu,if any economic depression like 1990,2010 comes then u will know which Is best salary will be 30k rent will be 20k nothing to say 😂
@@Logesh24821 i means ipadi seiradhuku badhil ground vaangi podalaam. Namma ground namma ishtam veedu kattikalam mudinja alavu gudisai veedu kooda katti raja pola vaazhalam. Adhu varaikum rent house la kadan yhollai ilama irukalam.ipadi engayo poitu emaandhu poradhuku andha paisaa va post office la potu vechaa interest serum. Future la aduthavan kaiya endhi nikura nilamai ilaama irundhaale podhum. Future la kooda vaangi pota land la nama kita irukura amount la veedu katti nimadhiya irukalam
@@meenakshiiyer1729 kekuravan yevanaachu oru paisa tharuvaana nu kelunga. Ada ipa ivanga pola emaandhu ninnaa apavum pesa dhaa seivaanga. Yaarum help pana maatanga. Un thalai ezhuthu unaku peraasai. Ivalo paisa potu emaandhuta nu apadi pesuvaanga. Vaay irundhaa pesa dhaan seivaanga... வாழ்ந்துந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம்
உடனே எல்லோரும் ஒரு Association ஆரம்பித்து, EMI கட்டுவதை நிறுத்தி கொள்ளுங்கள். இதுவரை கட்டிய பணத்தை CASA GRANDE விடம் இருந்த திரும்ப பேர Case ஃபைல் செய்யுங்கள். அதே போல் SBI மீதும் CASE ஃபைல் செயுங்கள்.
@@rrajan5476 நடுத்தர வங்கத்தினருக்கு எங்கும் சப்போர்ட் இல்லை. அரசு மற்றும் அரசு இயந்திரங்கள் , நீதி மன்றம், விற்பனையாளர மற்றும் வங்கிகள் , மற்ற பொது மக்கள் என்று எல்லோரும் கை விட்டு விடுவார்கள். அதனால இனி நடுத்தர வர்கத்தினர் எந்த அணியும் புடுங்க வேண்டாம், வீடு, மனை என்று எதுவும் வாங்க வேண்டாம். வரும் சம்பளத்தை அரசு வங்கியில் fixed deposit போட்டு வைத்து கொள்ளுங்கள் பிறகு ஊர் பக்கம் சென்று வீடு கட்டி செட்டில் ஆகி கொள்ளுங்கள். அதுவரை வாடகை வீட்டில் இருங்கள்
Casagrand is one of the board member in RERA so they get RERA approval easily. Luckily, I didn't book apartment from Casagrand in Pallikaranai & Medavakkam. I was about to book twice but changed my mind at the last moment due to continuous follow-up by them which made me to re-think
முதல்குற்றவாளி பத்திரபதிவு சார்பதிவாளர், இரண்டாம் குற்றவாளி வட்டாச்சியர், மூன்றாம் குற்றவாளி கிராம நிர்வாக அலுவலர், நான்காம் குற்றவாளி பஞ்சயாத்து தலைவர் ,ஐந்தாம் குற்றவாளி மாவட்ட ஆட்சியர்,ஆறாம் குற்றவாளி வங்கிமேலாளர் இவர்கள் நீதித்துறையால் சீக்கிரமாக தண்டிக்க வேண்டும்.
மக்களை நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் சென்னையில் அப்பார்ட்மெண்டில் இருக்கிறவர்கள் அனைவருமே படித்தவர்கள் நீங்கள் சிறிது கூட சிந்திக்க மாட்டீர்களா ஒரு கிராமத்தில் இருக்கிறவன் கூட அவ்வளவு புத்திசாலியாக இருக்கிறான் விளம்பரத்தில் என்ன போட்டாலும் அதை உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து பார்க்காமல் உடனே இடத்தை வாங்கி குடிபெயர்க்கிறீர்கள்
Jain housing, appaswamy and now casa grand......SBI periya itha pesuvanga ipo yenna solluvanga... RBI la SBI branch ah complaint pannalam.....OPS tha CMDA minister during 2018-19...
SBI also answerable for this issue, all the SBI loan victims of this property should approach RBI Grievance cell to refund or atleast stop their further EMIs
Sorry sir ! Any idea about the court ? Court will conclude with simple line … who is buying the property… they are the sole ultimate authority to check the details…. Lender do not use the property….. feel sorry for all the ppl involved
@@rageshp.u2382Not exactly. There are three processes in any bank home loan. Financial, technical, and legal. SBI actually charges the customer for legal opinion, so they're also held responsible.
இடம் வாங்கி வீடு கட்டுவது. மிகவும் பாதுகாப்பான முறையில் உள்ளது.இன்றய நிலை.... அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குவது சொந்த காசில் சூனியம் வைப்பது சமம்...🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍🙏🙏🙏🙏🙏🙏🙏
Even individual plot buyers are affected by this issue.Around 100 acres of land is foubd to be Anadheenam.Flat or Plot proper scrutiny of documents is very important.
அனாதீனம் நிலம் என்பது அரசு கையகப்படுத்தி வைத்திருக்கும் யாரும் உரிமை கோரப்படாத நிலமாகும். அதாவது, 1960க்கு முன்பாக, 30 ஏக்கர் நிலங்களுக்கு மேலாக பலர் நிலம் வைத்திருந்தனர். ஆனால், நில உச்சவரம்பு சட்டம் 1961ன் அடிப்படையில், 30 ஏக்கர் நிலங்களுக்கு மேல் வைத்திருந்தவர்களிடம் அரசு கையகப்படுத்தி கொண்டது.
Literally I got tears while watching this video because I faced similar issue with different builder where that property didn't received NOC from NGT National Green tribute😢
பட்டா குறித்த லீகல் சரிபார்க்காமல் எப்படி காசாகிராண்ட் அந்த இடத்தில் அப்பார்ட்மெண்ட் கட்டியது பிற அரசு அனுமதிகள் எப்படி வழங்கப்பட்டன பத்திரப்பதிவுகள் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டன பிளாட் வாங்கிய யாருமே லீகலார் செக் பண்ணவில்லையா வங்கிகள் எப்படி முறையற்ற கட்டிடத்துக்கு லோன் வழங்கின?
இங்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு எவ்வளவு திறமையாக வேலை செய்கிறார்களோ அதுபோல் அவர்கள் வேலையை திறம்பட செய்ய தெரியாது. அனைத்து வேலைகளையும் தவறுதலாக தான் செய்கிறார்கள் இதனால் பாதிக்கப்படுவது மக்கள் மட்டும் தான். அரசு அதிகாரிகள், நீதிமன்றம்,காவல்துறை, அரசியல்வாதி இவர்களிடம் நமது காசை கொடுத்துவிட்டு நாம் ஏமாற வேண்டும் என்பது தான் இங்கு உள்ள சிஸ்டம்.
everybody like Muthulvan dialogue , reason for all this issue is ignorance and trust on the builder , government and Bank /Finance sectors from common public . Even i was also fooled 10 years back
@@cloudlover9186 It cannont be called ignorance of the buyers. How come the buyers will know about the legal issue when the government, builder and banks did not know? The buyers were simply cheated by the flawed system. The government should take action to compensate them.
Apartment வாங்கும் முன்பு தாய் பாத்திர நகல்களை ஒரு நல்ல வழக்கறினரிடம் காண்பித்து ஆராயப்பட்டு ஆலோசனை பெறவேண்டியது மிக முக்கியம். நிறையபேர் ஒரு Apartment -ஐ பேங்க் approve செய்தால் வாங்கிவிடுகிறார்கள். ஒரு 10000 ருபாய் வழக்கறிஞருக்கு செலவிட மிச்சம் செய்ய முற்பட்டு இப்படி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்! பாவம்! இவர்கள் இழந்த பணம் மீண்டும் கிடைக்க இறைவனை பிராத்திப்போம்!
I am totally against DMK in many things, but that doesn’t entitle to point finger at the CM for every small issue. It’s more of a systemic issue. Yes, the govt has to take action now and help the people!
In Chennai only so many Land problem. Also double registration. Cheating person escaped. Casa Guard, Register office, SBI and other banks involved. Last five years 400 flats owners very suffered, and also five years EMI received by the bank without patta and citta NOC. Ple ase take action🎬 for the four hundred people❤❤❤❤❤❤❤
வாங்கும் போது யாருக்கும் தெரியாம வாங்குவது ஏதாவது சங்கடம் நேர்ந்தால் ஊர் முழுக்க தண்டோரா போடுவது.₹2.கோடி என்னிடம் இருந்தால் ₹50&₹60. லட்சத்தில் இடம் வாங்கி அதில் வீடு கட்டி வாடகை வாங்கி என் காலத்தை running....
Refund kuduka maatanuga. Indha meri periya corporates apdi dha irupanuga because they all have political background too. Neroya actors and actresses Casagrand promote pannirkanga avunga mela neega case podalam and also Casagrand president mela podalam
Hdfc bank approved this project to me , i thought this property doesnt have legal issue, now suffering paying loan almost 6years still no registration handover. Property document given to hdfc they charged 10k as legal charges but now saying u need to check before buying.
Since HDFC approved the loan without proper ownership of land HDFC must be penalized. The full amount must be recovered from the officer and the bank. Let the bank take possession of the flat and do e-auction if need be.
இதுக்குத்தான் படிச்சு படிச்சு சொல்றது. ஒழுங்கா சம்பாதிச்சமா சொந்த ஊர்ல நிலத்தை வாங்கி வீட்ட கட்டுணமான்னு இல்லாம , இப்படி அந்த Grand இந்த Grand nu எவன் கிட்டையாவது காசு கொடுத்து கடைசில இப்படி ஏமாந்து நிக்கிறது.
Casagrand owner 2017 arrest aana aalu, மக்கள் எப்படி அந்த company ya namburaanga ? Namma neeya naana gopinatha interview pannunaar behind woods la recent Ithula it raid vera nadathuchu. India thiru naatin sattathil ivaiyellam saatharanam🤫
Orchid springs once did this for us. We booked a flat in gulmohar block at 13 th floor. The cmda approval was not granted for floor above 10. How did same Sbi, hdfc bank approve loans?? The builder put us on hold with initial advance of 12 lakhs. Which we paid for 2 years I was paying interest. After 2 years they said it is approved. Then in 1 month they asked us to pay 23 lakhs.
நிலம் சம்பந்தமாக - அரசு அலுவலகங்கள் சென்றால் அரசு அங்கு வசூல் ராஜக்களை வைத்து வழிப்பறி செய்யும், நீதி மன்றம் சென்றால் நீதி கிடைப்பதற்குள் செய்துவிடுவோம்.
கட்டிட்டு இருக்குறப்போ கவர்மெண்ட் என்னடா பண்ணிட்டு இருந்துச்சு, ஒரு building கட்டுறப்போ கவர்மெண்ட் அந்த பில்டிங்க inspection பண்ணனும் அப்படி பண்ணியிருந்தா கட்டிட்டு இருக்கும்போதே பில்டிங்கை stop பண்ணியிருக்கும், full 'ஆ கட்டிமுடிச்சு அதை sales பண்ணி முடிக்குற வரைக்கும் என்னத்த புடுங்கிட்டு இருந்துச்சு லஞ்சத்தை வாங்கிட்டு சூத்தை மூடிகிட்டு இருந்துட்டு இப்ப வந்து பிரச்சனை பண்ண வேண்டியது விடியல் ஆட்சியின் லட்சணம்
What was Tamilnadu Government led by DMK, TN RERA & CMDA doing? Why they didn't stop the construction approval? Why didn't Banks caution the customers? Answers to these will solve the issue...
@@aravindbalaji3512 The mistake as such was committed during the ADMK period. The current government should take responsibility and compensate the buyers.
@@Viator9 You are absolutely right, they should compensate as well penalise TNRERA, CMDA, Bank Authorities who have given false approvals & loans without verifying.
இதுவரை எவ்வளவு கோடி சம்பாதித்துள்ளனர். தற்போது எத்தனை கட்டிடங்களை கட்டுகிறார்கள். இந்த மக்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் அவர்கள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. இந்த மக்கள் மீண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வீடுகட்ட அனுமதி கொடுத்தவர்களை உள்ளே போட்டால் ( களி) சாப்பிட்டால் சரிவரும் மூலக்கரு அனுமதி கொடுத்தவர்கள் பணம் கொடுத்து அனுமதி வாங்கியவர்கள் எல்லோர் மீதும் நடவடிக்கை வேண்டும்
Losing all your money is even more riskier. Easily you can buy a 600 sq ft land or home in outskirts with significant decent security. Or even better get a lease home in Chennai and Invest your money in land. Apartment is a bullshit concept after 2010.
Even individual plot buyers are affected by this issue.Around 100 acres of land is foubd to be Anadheenam.Flat or Plot proper scrutiny of documents is very important.
@@darkeesoul Ready to move flats are the most safest. This is one rare case. Most of the individual plots might have problems. May be you can buy in a gated community but will have to pay the premium. Buying plot is more riskier than buying a ready to move flat.
SBI or any bank checks our documents and verifies thoroughly the documents of a common man. But why don’t they check the builder’s documents thoroughly???!!!! It’s clearly SBI’s and other involved bank’s lethargy and they have to answer the customers.
@@bossraaja1267 You think bank personnel will answer that question??? Talk something practical. To add on, common man does not know these stuffs and that’s the reason so many processes like registrar, sub registrar, bank loan professionals, managers, etc are there.
Intha appartment latan na iruken but rent ku... Last year angaye oru flat vsngiralamnu plan.. etho venanu thonuchu.. stop panitom... Nalla vela vangala
Sbi gave loan to a project having around 1200 flats with out any environmental clearance in coimbatore. Fortunately one activist brought it to national green tribunal south zone view. The builder was fined around 18 crores. Flat owners were spared in this case. Otherwise all flats would have been demolished
Urbanise alliance project la nanga 4 lacks pay panni covid time la cancel pannom ... Booking amount refund kettaduku siva kumar CRM in urbanise avlo bad bad aah pesi neenga cancel panna 4 lacks um return varadu.. 40 lacks ku 10% 4 lacks reduction nu sollitaru. Nan evlo azhuthu phaten mudila final aah anda 4 lacks vachi neenga naasama ponga da nu kadavul kita baarata pottu veedu vangura idea ve vittuten.. 😢avlo worst inda builders lam. Kandippa en 4 lacks anda urbanise alliance siruseri project half katti mudichadum idinju vilunthurum building mattum. En kanneerku pathil kidaikum nampuren innum.en prayers kandippa adu idunju vilanum oru uyirukum enda aabathum vara kooda.. but building mothama idinju vilanum...Ban urbanise alliance siruseri project
Why is everyone so stupid to only blame banks. Banks are not registered authority to check everything in a document. It is the registrar office and the government 's issue whoever has approved the land and construction for a big builder in this land. Banks when approve our loans clearly say that it is " buyer beware" meaning it is buyer's duty to check everything in the document and legal issues on the land.
If builder says they are giving another flat then please accept the proposal and get it documented. At least you will get a replacement flat... forget about getting refund from builder.
Yeduku da apartment la veedu vanguringa? 40 latcha kuduthu veedu vanguraduku 10 cent idam vangi potta nall investment ah future la irukum...... height ana building ah patha vaya polantutu poi vanga vendiyadu
Loan vangi veedu vangurathe thappu first. Proper ah litigation iruka nu munadiye pathurukanum, ipo onum panna mudiyathu everyone has to repay the loan nothing can be done
இப்படி தான் நானும் ஒரு Central government housing project ல ஒரு ஃபிளாட் 2016ல புக் பண்ணிட்டு 2024 ல வீடு இன்னும் கிடைக்குமா கிடைக்காதா என்று நொந்துட்டு இருக்கேன்.. என்னுடைய மொத்த சேமிப்பு போச்சு.. இப்போ கடனாளியாக இருக்கேன்.. நியாயம் கேட்டா என்னென்னவோ காரணமாக சொல்லுறாங்க.. எனக்கு அவ்வளவு விவரம் பத்தல..😢😢
Dear Tamil Nadu Government, Dear Stalin sir, Please take strict action against those frauds. Casa Grand, give back the peoples money. Dear Police and Government, Please Stand with the People.
I have bought a flat in Mumbai thru HDFC. They have thoroughly checked thr documents as well as non-encumberence certification. Loan was sanctioned after that. Here in KASAGRAND OWNERS Have made fraud and tell the people to apply for loan to SBI particular branch in connivance with the Manager of the Bank This Manager of the branch has tarnished the image of the Bank. RBI should proceed with immediate criminal action of the owners, Bank manager, Local Registering authorities. By listening to the woes of the people, it's terrible. What TN Govt is doing? Sleeping The worst state in India is Tamil Nadu especially chennai
U can see the differences between the wealth of the politicians in that area before 2005 and know . Multiples times raised . Because of these builders commission
வருவாய் துறையை வேலை செய்கின்ற அத்தனை பேரும் மிகவும் மிகவும மோசமானவர்கள்
இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் அதிகாரிகள்தான்..இதை உணராமல் அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லும் மக்கள் உள்ளவரை அதிகாரிகள் கொழுப்பு அடங்காது..
பணம், படோடோபம், பேராசை, பணத்திமிர் இதுக்கெல்லாம் பலன் இதுதான்....
இதை பார்க்கும் போது படித்தவர்கள் தான் அதிகம் ஏமாந்து இருக்கின்றார்கள் இப்போது பேசும் இவர்கள் முதலில் விசாரித்து இருக்க லாம்
அனாதினம்ன்னு ஒரு வார்த்தையே இப்பதான் கேள்விப்பட்டேன். I also had a plan to buy in casagrande. Now I don't buy any big builders apartment in the future.
இதற்கு உடந்தையாக இருந்த அத்தனை அரசாங்க ஊழல் பெருச்சாளிகளும் சட்டத்தின் முன் தண்டனை கிடைக்க வேண்டும்
😂😂😂😂
That அப்ராணி ட்யூப்லைட் Uncle: "தெரிஞ்ஜவரு சொன்னாரு.. நீங்க கையெழுத்து போட்டுட்டு வாங்க அப்றம் ஒரு ஷாக்கிங் நியூஸ் சொல்றேன் னு.. சேல் எல்லாம் முடிஞ்ஜதுக்கு அப்புறம் தெரிஞ்ஜவரு சொன்னாரு இப்படி பிரச்சனை, பட்டா பிளாக்காயி இருக்கு, ரெஜிஸ்ட்ரேஷன் கஷ்டம் தான்னு" --- அவர்களை நீங்க தெரிஞ்ஜிருந்ததுக்கு தெரியாமலே இருந்திருக்கலாம்..! 😒
Please write an email to RBI immediately. Banks must answer for this. Also take a legal opinion and stop paying the emi as per the legal guidance. If you stop then bankers will also involve in this. Otherwise you have manage these builders. It's very difficult.
No banker will not invole they will send people to their address for collection
Sattam Have super hole or holes so don't worry talents let them continue no problem
What will happen if people stop paying loans
Banks will verify the genuineness before disbursing the loan. But, banks are not liable if any legal issues arises. RBI can enquire the bank officials who approved the loan. But the banks cannot give any solution to this problem.
Indian Crazy Mohan peru Parthasarathy! Onga peru dhaan vere! Indha maanilam porukkigal kaiyil serndhu 60 varudnagalaanadhu mattumilladhi 90% makkale porukkigaludanthaan seruvaargal
Unfortunately nothing will happen..this is sad reality..better don't buy any flat in around Chennai..we can buy a bungalow with the same amount in native villages..
loosu paya
yes but risk is every where.
Ohhhhhhhh uhoooooooo risk எல்லாம் builders ikku---------------------
@@ManojKumar-ud3vq what risk?
Documents risk
CMDA காசு வாங்கி அப்ரூவல் கொடுத்துட்டான்.. Bank legal department காசு வாங்கி legal clearence கொடுத்துட்டான்.. Builder ஏமாற்றி விற்று காசு பார்த்துட்டான்..இப்படி எல்லோரும் சம்பாதிச்சிட்டாங்க..இப்போது மக்கள் ஏமாளி ஆகிட்டாங்க😢😢😢😢
இந்திய இராணுவத்திடம் உதவி கேட்கலாம் தப்பே இல்லை.
It’s construction material proper mixing and proper curing not done. This may be due to poor payment to the engineer and contractor
என்னை போல வாடகை வீட்டில் நிம்மதியா வசிப்பவங்க எந்த கடன் தொல்லை இல்லாமல் வாழ்கிறவங்க லைக் போடுங்க😇😇
Innuma sondha veedu vaangama irukkeenga nnu kekra sonthakarangale pls note this😢
Parking kuda house owner dhan mudivu pannuvan nai polapu,if any economic depression like 1990,2010 comes then u will know which Is best salary will be 30k rent will be 20k nothing to say 😂
@@Logesh24821 i means ipadi seiradhuku badhil ground vaangi podalaam. Namma ground namma ishtam veedu kattikalam mudinja alavu gudisai veedu kooda katti raja pola vaazhalam. Adhu varaikum rent house la kadan yhollai ilama irukalam.ipadi engayo poitu emaandhu poradhuku andha paisaa va post office la potu vechaa interest serum. Future la aduthavan kaiya endhi nikura nilamai ilaama irundhaale podhum. Future la kooda vaangi pota land la nama kita irukura amount la veedu katti nimadhiya irukalam
@@meenakshiiyer1729 kekuravan yevanaachu oru paisa tharuvaana nu kelunga. Ada ipa ivanga pola emaandhu ninnaa apavum pesa dhaa seivaanga. Yaarum help pana maatanga. Un thalai ezhuthu unaku peraasai. Ivalo paisa potu emaandhuta nu apadi pesuvaanga. Vaay irundhaa pesa dhaan seivaanga... வாழ்ந்துந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம்
@@sripradhyumna125 trueeeeee crct a sonnenga
உடனே எல்லோரும் ஒரு Association ஆரம்பித்து, EMI கட்டுவதை நிறுத்தி கொள்ளுங்கள். இதுவரை கட்டிய பணத்தை CASA GRANDE விடம் இருந்த திரும்ப பேர Case ஃபைல் செய்யுங்கள். அதே போல் SBI மீதும் CASE ஃபைல் செயுங்கள்.
Inda case oru 20 yrs aaagum முடிய so அதுவரை stay order get problem solved
அய்யா sami இத compared sanja kiramathu piller வீடு 200% better
Casa Grande ku koduththa kasu Thiruppadhi undiyal madhiri , pogum varadhu!
@@rrajan5476 நடுத்தர வங்கத்தினருக்கு எங்கும் சப்போர்ட் இல்லை. அரசு மற்றும் அரசு இயந்திரங்கள் , நீதி மன்றம், விற்பனையாளர மற்றும் வங்கிகள் , மற்ற பொது மக்கள் என்று எல்லோரும் கை விட்டு விடுவார்கள். அதனால இனி நடுத்தர வர்கத்தினர் எந்த அணியும் புடுங்க வேண்டாம், வீடு, மனை என்று எதுவும் வாங்க வேண்டாம். வரும் சம்பளத்தை அரசு வங்கியில் fixed deposit போட்டு வைத்து கொள்ளுங்கள் பிறகு ஊர் பக்கம் சென்று வீடு கட்டி செட்டில் ஆகி கொள்ளுங்கள். அதுவரை வாடகை வீட்டில் இருங்கள்
@@rrajan5476 எப்படிங்க ivvalavu Well educated knowledge ullavargal cheat ஆகி ponargal enna reason?????? ஒண்ணுமே புரியல??????????
எல்லோரும் EMI கட்டுவதை நிறுத்தி விடுங்கள். SBI அனாதி நிலத்தை எடுத்து கொள்ளட்டும்!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂எவ்வளவு ட்ரிக்ஸ்ஸா ஏமாத்தியிருக்காங்க.இப்ப தெரியுதா அவங்க அவங்க ஊரோட அருமை 😂😂😂😂😂
படிக்காத விவசாயி 2ஏக்கர் இடம் வாங்கி அதில் வீடு கட்டி விவசாயம் செய்கிறான். சந்தோசமாக வாழ்கிறான்😂😂😂😂😂😂😂
அவர் பத்திரங்கள் செல்லாது என்று கோர்ட்டில் தீர்ப்பு வாங்கி விடுவார்கள்.
Pattirm aaaaa இருக்கும் endru நினைத்த வீடு ippo battiramaaaaaa???????????
Casagrand is one of the board member in RERA so they get RERA approval easily. Luckily, I didn't book apartment from Casagrand in Pallikaranai & Medavakkam. I was about to book twice but changed my mind at the last moment due to continuous follow-up by them which made me to re-think
இது போன்ற காரணத்தினால் தான் நாங்கள்{419 சதுர அடி} க்கு DTCP இடத்தில் வீடு கட்டி உள்ளோம்
முதல்குற்றவாளி பத்திரபதிவு சார்பதிவாளர், இரண்டாம் குற்றவாளி வட்டாச்சியர், மூன்றாம் குற்றவாளி கிராம நிர்வாக அலுவலர், நான்காம் குற்றவாளி பஞ்சயாத்து தலைவர் ,ஐந்தாம் குற்றவாளி மாவட்ட ஆட்சியர்,ஆறாம் குற்றவாளி வங்கிமேலாளர் இவர்கள் நீதித்துறையால் சீக்கிரமாக தண்டிக்க வேண்டும்.
Pandian sabaiyyil teerpu
Last யார் teriuuma???? Superaaaaa English பேசி loos ஆகி ponargal??????
Patta rare 5000/-
மூலகாரணம் திமுக ஆட்சி. ஸ்டாலின் கிட்ட தான் கேட்கணும்
Brand is not the matter, we want to check the surway no and ask approval from MMDA , don't belive the bank
Approved plot chek panni வாங்கணும் தனியா plot வாங்கி வீடுகட்டணும்
மக்களை நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் சென்னையில் அப்பார்ட்மெண்டில் இருக்கிறவர்கள் அனைவருமே படித்தவர்கள் நீங்கள் சிறிது கூட சிந்திக்க மாட்டீர்களா ஒரு கிராமத்தில் இருக்கிறவன் கூட அவ்வளவு புத்திசாலியாக இருக்கிறான் விளம்பரத்தில் என்ன போட்டாலும் அதை உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து பார்க்காமல் உடனே இடத்தை வாங்கி குடிபெயர்க்கிறீர்கள்
Jain housing, appaswamy and now casa grand......SBI periya itha pesuvanga ipo yenna solluvanga... RBI la SBI branch ah complaint pannalam.....OPS tha CMDA minister during 2018-19...
It is a plain case of criminal fraud. The promoters should be arrested.
I beg you all.... தயவு செஞ்சு urbantree ல வீடு வாங்காதீங்க..... நாங்க ஏமாந்துட்டோம்
சத்தியமாக வாங்கமாட்டோம் நன்றி
Sathiyama Chennai la vaanga matoam
Bro spead this all
only 500 Rs in my account...
நான் வாங்க நினைத்து பின் வாங்கி விட்டேன்
Totally government spoiling chennai by real estate promoters😂
All credits to DMK pl dont vote guys
Dmk worst.
Vazhthukkal DMK 🎉
DMK ஊம்பு vanthuttanungaa
Politicians are invested many money,so government will not take any action against the builder(s)
இதற்கு உடந்தையாக இருந்த சார் பதிவாளர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Thookkunga daa Vela vittu .... 😡
தப்பான அரசு தேர்வு செய்து. அதிகாரி குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம்
Correct
Sattam oru uoooosi ( needle ) adjustment is ( nool) so where is problm ( stich it)) problem solved
@@nagarajanvenkatasubramania1132.no these all done by officers irrespective of government.they should be punished
கூடிய
சீக்கிரம்
சென்னையில்
பொதுமக்களின்
புரட்சி
வருவது நீஜம்
What puratchi😂😂
@@pugazendhi86 அதுவா
சார்
புரட்டு+ஆட்சி
🤣🤣🤣🤣🤣
@@pugazendhi86 அய்யோ அய்யோ very sorry varachi அப்படின்னு பதில் புரட்சி sollitanga
ஆமாங்க pani poori quality இல்லையாம் so----‐-----
Edhukku Puratchi?
இடம் வாங்கி தனி வீடு கட்னாவே இதவிட பட்ஜட் குல்ல நல்ல தனி வீடே கட்லாம்
ப்ராண்ட் ப்ரண்ட் நூ போன இப்டிதான் நடக்கும்
SBI also answerable for this issue, all the SBI loan victims of this property should approach RBI Grievance cell to refund or atleast stop their further EMIs
Sorry sir ! Any idea about the court ? Court will conclude with simple line … who is buying the property… they are the sole ultimate authority to check the details…. Lender do not use the property….. feel sorry for all the ppl involved
@@rageshp.u2382Not exactly. There are three processes in any bank home loan. Financial, technical, and legal. SBI actually charges the customer for legal opinion, so they're also held responsible.
@@rageshp.u2382Lender may not be responsible but the builder and government must be responsible for the mess.
@@TheIndianFM Yes, if SBI doesn't know about the legal issue, how can an ordinary buyer know.
Yes , they are very clever on how they can deviate the issue.
Request for imprisonment of all officials atleast 15 years with seizure of all movable and immovable properties.
இடம் வாங்கி வீடு கட்டுவது. மிகவும் பாதுகாப்பான முறையில் உள்ளது.இன்றய நிலை.... அடுக்கு மாடி குடியிருப்பு வாங்குவது சொந்த காசில் சூனியம் வைப்பது சமம்...🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍🙏🙏🙏🙏🙏🙏🙏
காலி மனை இதைவிட பெரிய கூத்தாக இருக்கு.
Even individual plot buyers are affected by this issue.Around 100 acres of land is foubd to be Anadheenam.Flat or Plot proper scrutiny of documents is very important.
அனாதீனம் நிலம் என்பது அரசு கையகப்படுத்தி வைத்திருக்கும் யாரும் உரிமை கோரப்படாத நிலமாகும். அதாவது, 1960க்கு முன்பாக, 30 ஏக்கர் நிலங்களுக்கு மேலாக பலர் நிலம் வைத்திருந்தனர். ஆனால், நில உச்சவரம்பு சட்டம் 1961ன் அடிப்படையில், 30 ஏக்கர் நிலங்களுக்கு மேல் வைத்திருந்தவர்களிடம் அரசு கையகப்படுத்தி கொண்டது.
Sir..apdina govt ippo casa grand ku koduthita ellarkum patta kidachiduma
Superb explanations than you
@@sahithyaaappu
Patta No chance at all. Law does not permit or Encourage .very sad to see these families affected ,
@@thiruchelvan89 Whoever did this mistake should compensate the buyers. If it's the builder or the government.
Thank you I wanted to know
Literally I got tears while watching this video because I faced similar issue with different builder where that property didn't received NOC from NGT National Green tribute😢
Panchayath Katha la irrutha vangalama?
Sorry,if possible please Reveal the builder, so others get alert
yes true
that's why you always need to go through the documents with a reputed advocate and get them signed off
@@ssssssssssama do you think these people didn't checked all of these...there are lots of loop holes which may not found
பட்டா குறித்த லீகல் சரிபார்க்காமல் எப்படி காசாகிராண்ட் அந்த இடத்தில் அப்பார்ட்மெண்ட் கட்டியது பிற அரசு அனுமதிகள் எப்படி வழங்கப்பட்டன பத்திரப்பதிவுகள் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டன பிளாட் வாங்கிய யாருமே லீகலார் செக் பண்ணவில்லையா வங்கிகள் எப்படி முறையற்ற கட்டிடத்துக்கு லோன் வழங்கின?
அந்த ஊரில் யார் பத்திரம் உன்மையோ?
இங்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு எவ்வளவு திறமையாக வேலை செய்கிறார்களோ அதுபோல் அவர்கள் வேலையை திறம்பட செய்ய தெரியாது. அனைத்து வேலைகளையும் தவறுதலாக தான் செய்கிறார்கள் இதனால் பாதிக்கப்படுவது மக்கள் மட்டும் தான். அரசு அதிகாரிகள், நீதிமன்றம்,காவல்துறை, அரசியல்வாதி இவர்களிடம் நமது காசை கொடுத்துவிட்டு நாம் ஏமாற வேண்டும் என்பது தான் இங்கு உள்ள சிஸ்டம்.
CMDA is Commission development Authority.
CHERI MADRAS DEVELOPMENT AGENCY (CHERI MEANS SLUM)
How bankers will approve such projects?? Please take a legal action against Bank and the Builder.
How can the builder start building without the Government's approval? The government is also responsible.
Bankers only accept current documents; buyers are solely responsible for conducting proper inquiries prior to making a purchase.
everybody like Muthulvan dialogue , reason for all this issue is ignorance and trust on the builder , government and Bank /Finance sectors from common public . Even i was also fooled 10 years back
That too SBI 😮
@@cloudlover9186 It cannont be called ignorance of the buyers. How come the buyers will know about the legal issue when the government, builder and banks did not know? The buyers were simply cheated by the flawed system. The government should take action to compensate them.
G-squre க்கு போட்டியா இருக்கிற நிருவனங்கள்மீது எல்லா பிரச்சனைகளும் உருவாக்கப்படும்.
இது புதுசா இருக்கே
ஏன் சென்னைலதான் வீடு இருக்கணுமா! பிறந்த ஊர்ல தனி bungalow கட்டியே குடிபுகுந்திருக்கலாமே!!!!! சென்னை எவ்ளோ மக்கள்தொகையைத்தான் தாங்கும்!
Apartment வாங்கும் முன்பு தாய் பாத்திர நகல்களை ஒரு நல்ல வழக்கறினரிடம் காண்பித்து ஆராயப்பட்டு ஆலோசனை பெறவேண்டியது மிக முக்கியம். நிறையபேர் ஒரு Apartment -ஐ பேங்க் approve செய்தால் வாங்கிவிடுகிறார்கள். ஒரு 10000 ருபாய் வழக்கறிஞருக்கு செலவிட மிச்சம் செய்ய முற்பட்டு இப்படி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்! பாவம்!
இவர்கள் இழந்த பணம் மீண்டும் கிடைக்க இறைவனை பிராத்திப்போம்!
Maintanence 5000 or 7000 na apram ethukku sondha flat vanganum veedu lease or rent ku pogalame.... ipdilam emarndha piraguthan arivu varudhu pola
வங்கிகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லை என்றால் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஸ்டாலின் தான் வராரு ❤
விடியல் தர போராரு ❤❤
2018 la katna flat kumaaru....
It's not a political issue. It's a system issue.
@@pavithrannatarajan1432😂😂😂😂😂 நீட் தேர்வை ரத்து பன்னியாச்சா
😂😂😂😂😂😂😂😂
I am totally against DMK in many things, but that doesn’t entitle to point finger at the CM for every small issue. It’s more of a systemic issue. Yes, the govt has to take action now and help the people!
All sub registrar are corrupt.
obvious bro. if all tea shops near sub registrar are raided, I wonder how many crores will be recovered 😄
In Chennai only so many Land problem. Also double registration. Cheating person escaped. Casa Guard, Register office, SBI and other banks involved. Last five years 400 flats owners very suffered, and also five years EMI received by the bank without patta and citta NOC. Ple ase take action🎬 for the four hundred people❤❤❤❤❤❤❤
வாங்கும் போது யாருக்கும் தெரியாம வாங்குவது ஏதாவது சங்கடம் நேர்ந்தால் ஊர் முழுக்க தண்டோரா போடுவது.₹2.கோடி என்னிடம் இருந்தால் ₹50&₹60. லட்சத்தில் இடம் வாங்கி அதில் வீடு கட்டி வாடகை வாங்கி என் காலத்தை running....
Refund kuduka maatanuga. Indha meri periya corporates apdi dha irupanuga because they all have political background too. Neroya actors and actresses Casagrand promote pannirkanga avunga mela neega case podalam and also Casagrand president mela podalam
Casagrand, Appaswamy all have become DMK sidekicks. They are secure politically. You just have to wait and beg authorities to take action.
Casa grand link with ops
Vandhutan DMK va oomba... They have g2 to promote ra , it's admk who approved this.
எது நடந்தாலும் திமுக தான் 😂😂😂
எது நடந்தாலும் திமுக காரர் கிட்ட வந்தது ரொம்ப இனிப்பா இருக்கு போல காசாகிராண்டி ஓபிஎஸ் உடைய நிறுவனம் 😂
This was done by ADMK government
Why nobody questions this great cheat builder?
This question should be asked in a different manner. Why no one questions the registration department or DTCP or Tahsildhar.
😢😢😢
OPS organization Casagrand
சட்டம் மக்களை ஏமாற்றியது
Namma Eva velu pinammi
Hdfc bank approved this project to me , i thought this property doesnt have legal issue, now suffering paying loan almost 6years still no registration handover. Property document given to hdfc they charged 10k as legal charges but now saying u need to check before buying.
Now I'm also being harrassed by HDFC bcoz of Alliance builders....ALL BIG BUILDERS & BANKS ARE GIVEN PERMISSION TO LOOT MONEY FROM PUBLIC...
@@priyasithesh4757, which project
Dont pay emi then only bank will involve
@@vRR-mk9zz i tried that aswell but they took legal action against me, and also sent persons to my house.
Since HDFC approved the loan without proper ownership of land HDFC must be penalized. The full amount must be recovered from the officer and the bank. Let the bank take possession of the flat and do e-auction if need be.
இதுக்குத்தான் படிச்சு படிச்சு சொல்றது. ஒழுங்கா சம்பாதிச்சமா சொந்த ஊர்ல நிலத்தை வாங்கி வீட்ட கட்டுணமான்னு இல்லாம , இப்படி அந்த Grand இந்த Grand nu எவன் கிட்டையாவது காசு கொடுத்து கடைசில இப்படி ஏமாந்து நிக்கிறது.
Thanks all dear media
Casagrand owner 2017 arrest aana aalu, மக்கள் எப்படி அந்த company ya namburaanga ?
Namma neeya naana gopinatha interview pannunaar behind woods la recent
Ithula it raid vera nadathuchu.
India thiru naatin sattathil ivaiyellam saatharanam🤫
நிலம் சம்பந்த பட்ட பிரச்சினைகள் எல்லாமே திமுக வந்தால் மட்டுமே... என்பது தான் நிதர்சனம்
FYI - ADMK ruled in 2018 when this issue was sowed
Casagrande is owned by Natham Viswanathan right?
8:45 பாவம் அந்த சார் ரொம்ப நொந்து போய்ட்டார்
Orchid springs once did this for us. We booked a flat in gulmohar block at 13 th floor. The cmda approval was not granted for floor above 10. How did same Sbi, hdfc bank approve loans?? The builder put us on hold with initial advance of 12 lakhs. Which we paid for 2 years I was paying interest. After 2 years they said it is approved. Then in 1 month they asked us to pay 23 lakhs.
How banks sanction loan???
@@laurenlim9276 what's the aftermath??
நிலம் சம்பந்தமாக - அரசு அலுவலகங்கள் சென்றால் அரசு அங்கு வசூல் ராஜக்களை வைத்து வழிப்பறி செய்யும், நீதி மன்றம் சென்றால் நீதி கிடைப்பதற்குள் செய்துவிடுவோம்.
Ellam fraud ungala loan la koothu vida avan jolly ah iruku namba life full ah loan kadanum rent house is better guys think
கட்டிட்டு இருக்குறப்போ கவர்மெண்ட் என்னடா பண்ணிட்டு இருந்துச்சு, ஒரு building கட்டுறப்போ கவர்மெண்ட் அந்த பில்டிங்க inspection பண்ணனும் அப்படி பண்ணியிருந்தா கட்டிட்டு இருக்கும்போதே பில்டிங்கை stop பண்ணியிருக்கும், full 'ஆ கட்டிமுடிச்சு அதை sales பண்ணி முடிக்குற வரைக்கும் என்னத்த புடுங்கிட்டு இருந்துச்சு லஞ்சத்தை வாங்கிட்டு சூத்தை மூடிகிட்டு இருந்துட்டு இப்ப வந்து பிரச்சனை பண்ண வேண்டியது விடியல் ஆட்சியின் லட்சணம்
2018 ,2020 இல் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் இதற்கும் இப்போது உள்ள திமுக அரசுக்கும் சம்பந்தம் இல்லை.
Govt change
Don't pay EMI .....
CIBIL score will go to zero 😂😂😂 You can’t get any loan in your lifetime 😂😂
இந்த எழவுக்கு தான் ஹைதெராபாத் ல வீடு வாங்கிட்டேன்
Super pa.
Good
சூப்பர் சகோதரா
Guys construct in your home town and be in rent chennai.
Go with your kids and spend good time in your native.
எல்லாம் பணம்தான்???வங்கிக்கடன்.
அரசு அனுமதி.அரசியல் பினாமிகள் பணம்...
What was Tamilnadu Government led by DMK, TN RERA & CMDA doing? Why they didn't stop the construction approval? Why didn't Banks caution the customers? Answers to these will solve the issue...
Your question is correct but it was the ADMK which was in power back then.
@@Viator9 My question was what the DMK was doing after coming to power?
@@aravindbalaji3512 The mistake as such was committed during the ADMK period. The current government should take responsibility and compensate the buyers.
@@Viator9 You are absolutely right, they should compensate as well penalise TNRERA, CMDA, Bank Authorities who have given false approvals & loans without verifying.
@@aravindbalaji3512Correct!
இதுவரை எவ்வளவு கோடி சம்பாதித்துள்ளனர். தற்போது எத்தனை கட்டிடங்களை கட்டுகிறார்கள். இந்த மக்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் அவர்கள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. இந்த மக்கள் மீண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
எதுக்கு உங்க இடத்துக்கு அவனுக்கு எதுக்கு maintanace குடுக்கணும்
இரண்டு கட்சிக்கும் அடுத்தும் ஓட்டு போடுங்க. நல்ல தலைவனை இழந்துட்டிங்க. சட்டசபையில் அம்மாவை எதிர்த்து பேசிய போது தப்பபேசினிங்க
வீடுகட்ட அனுமதி கொடுத்தவர்களை உள்ளே போட்டால் ( களி) சாப்பிட்டால் சரிவரும் மூலக்கரு அனுமதி கொடுத்தவர்கள் பணம் கொடுத்து அனுமதி வாங்கியவர்கள் எல்லோர் மீதும் நடவடிக்கை வேண்டும்
ADMK 😂😂😂
இதுக்கு பேசாம வெற்று இடம் வாங்கி அதில் நம் இஷ்டப்படி வீடு கட்டி போய் விடலாம். ஃபிளாட் வாங்கினா இதைப்போல் கஷ்டபட்டு மன உழைச்சலுக்கு ஆழாக நேரிடும்.
It is more risky
Losing all your money is even more riskier.
Easily you can buy a 600 sq ft land or home in outskirts with significant decent security.
Or even better get a lease home in Chennai and Invest your money in land.
Apartment is a bullshit concept after 2010.
@@prabhup1116why buying a plot is riskier
Even individual plot buyers are affected by this issue.Around 100 acres of land is foubd to be Anadheenam.Flat or Plot proper scrutiny of documents is very important.
@@darkeesoul Ready to move flats are the most safest. This is one rare case. Most of the individual plots might have problems. May be you can buy in a gated community but will have to pay the premium. Buying plot is more riskier than buying a ready to move flat.
DLF Garden city, Thazhambur also facing this problem... We also need help and attention. More than 800 families are here...
These projects would.have been RERA approved which means customers interests should be covered . please engage legal services and approach RERA
அந்த ஊரில் உள்ள எல்லோருடைய பத்திரங்களும் செல்லாது என்று தீர்ப்பு வரும். I am waiting.
3:48 ippo solunga bro
SBI or any bank checks our documents and verifies thoroughly the documents of a common man.
But why don’t they check the builder’s documents thoroughly???!!!!
It’s clearly SBI’s and other involved bank’s lethargy and they have to answer the customers.
Indian government will work favour for the common people,,most powerful government, in the universe 🎉😊
You question TN Govt and officers assigned with Dept. Corruption at highest level both dravida parties. Most of them are benamis for reputed builders
Why u didn't ask bank( about Builders doc correct or not????
@@bossraaja1267
You think bank personnel will answer that question??? Talk something practical. To add on, common man does not know these stuffs and that’s the reason so many processes like registrar, sub registrar, bank loan professionals, managers, etc are there.
@@sriram6148 இப்போ என்னதான் பண்ண solreeenga எல்லோரும் பேசாமல் silenta இருக்க sollungo முதல்ல
Intha appartment latan na iruken but rent ku... Last year angaye oru flat vsngiralamnu plan.. etho venanu thonuchu.. stop panitom... Nalla vela vangala
Dont pay your emi.. This is secured loan. Let the bank secure the house after legal procedures. Leave the house for rent. Your rent is your refund
These people don't have that much brain sir
No electricity supply in the appartment, maintenance 6000 - who will take for rent ?
Why no electricity.
Sbi gave loan to a project having around 1200 flats with out any environmental clearance in coimbatore. Fortunately one activist brought it to national green tribunal south zone view. The builder was fined around 18 crores. Flat owners were spared in this case. Otherwise all flats would have been demolished
other banks are worse IMO. HDFC gives loans indiscriminately.
சென்னை யில் முதல் அப்பார்ட்மெண்ட் கட்டியவர் அப்பாசாமி ரியல் எஸ்டேட்
GOOD REAL ESTATE-RAMS ALSO GOOD
Urbanise alliance project la nanga 4 lacks pay panni covid time la cancel pannom ... Booking amount refund kettaduku siva kumar CRM in urbanise avlo bad bad aah pesi neenga cancel panna 4 lacks um return varadu.. 40 lacks ku 10% 4 lacks reduction nu sollitaru. Nan evlo azhuthu phaten mudila final aah anda 4 lacks vachi neenga naasama ponga da nu kadavul kita baarata pottu veedu vangura idea ve vittuten.. 😢avlo worst inda builders lam. Kandippa en 4 lacks anda urbanise alliance siruseri project half katti mudichadum idinju vilunthurum building mattum. En kanneerku pathil kidaikum nampuren innum.en prayers kandippa adu idunju vilanum oru uyirukum enda aabathum vara kooda.. but building mothama idinju vilanum...Ban urbanise alliance siruseri project
Don't worry pls pray to Jesus. He will definitely help to you .
Where does Jesus come from, omg... Why these guys are like this.?
Shalini mam did you get the refund, since you have cancelled the booking?
No mam refund not received yet😢 hospital la kuduthatha ninachuten avlo than... Fraud builder urbanise
File a complaint in EOW police telling that with illegal documents they have taken money...
Ruby eppadi . Resale property and facilities என்று சொல்லி ஏமார்ந்து போறீங்க . Minimum number flat இருக்கும் இடத்தில் வாங்குங்க இனியாவது
Why is everyone so stupid to only blame banks. Banks are not registered authority to check everything in a document. It is the registrar office and the government 's issue whoever has approved the land and construction for a big builder in this land. Banks when approve our loans clearly say that it is " buyer beware" meaning it is buyer's duty to check everything in the document and legal issues on the land.
பல்லாவரத்தில் தொடங்க பட உள்ளது காஸா கிராண்ட் கம்பெனி கட்டிடங்கள் தற்போது அந்த நிலங்கள் வழக்கில் உள்ளது
If builder says they are giving another flat then please accept the proposal and get it documented. At least you will get a replacement flat... forget about getting refund from builder.
It will be a scam, the other flat is probably in cheaper area or not of same value.
They will never stop cheating people.
Yeduku da apartment la veedu vanguringa? 40 latcha kuduthu veedu vanguraduku 10 cent idam vangi potta nall investment ah future la irukum...... height ana building ah patha vaya polantutu poi vanga vendiyadu
எல்லாம் கூட்டு களவாணி தான் படித்தும் ஏமாளியாக இருக்கிறீர்களா
Loan vangi veedu vangurathe thappu first. Proper ah litigation iruka nu munadiye pathurukanum, ipo onum panna mudiyathu everyone has to repay the loan nothing can be done
If Mr. Annamalai steps in the flat owners will definitely get proper relief with the help of the Central Government.
Approach him with all details.
இப்படி தான் நானும் ஒரு Central government housing project ல ஒரு ஃபிளாட் 2016ல புக் பண்ணிட்டு 2024 ல வீடு இன்னும் கிடைக்குமா கிடைக்காதா என்று நொந்துட்டு இருக்கேன்.. என்னுடைய மொத்த சேமிப்பு போச்சு.. இப்போ கடனாளியாக இருக்கேன்.. நியாயம் கேட்டா என்னென்னவோ காரணமாக சொல்லுறாங்க.. எனக்கு அவ்வளவு விவரம் பத்தல..😢😢
மக்கள் பணத்தை திருடியவர் வீனாக்கியவர் கூட்டமே அழிய வேண்டும்.
Ungallukku மன கஷ்டம் கொஞ்சம் taan bcz details teriyadu ஆனால் super education+ English pesi super aaaa loss ஆகி போய் விட்டீர்களே
இடுக்கு vivasai எவள்ளவு better அவன் padikada puddisali talented person
சரி.. இப்போ நீ என்ன சொல்ல வர?!
எனக்கே ரத்த கண்ணீர் வருகிறது.
Be careful crowd increasing day by day better avoid buying apartment in chennai.
Somewhat different story in Uniworld Unihomes - Nallambakkam chennai..
Bought in 2014 but not handed over yet. For more than 200 families
Thalambur most of the land are belongs to government , military etc .
Dear Tamil Nadu Government, Dear Stalin sir, Please take strict action against those frauds. Casa Grand, give back the peoples money. Dear Police and Government, Please Stand with the People.
Netflix should make docuseries on this!
Casagrand totala boycott pannavendum
Stop the emi, Bank loan team to full responsibility for this
Unka perula இல்லாத வீடுக்கு நீங்க ஏன் Emi kettureenga.
We at DLF Gardencity are in the same boat. No remedy approx 1000 family are in trouble. Can someone help us too
Casagrand is cheat for people I am in near Thazambur location...three casagrand appartment is near lakes or inside lakes...
Casa grand UTOPIA manapakkam also has the same problem I think,they aren't registering the flat,they said govt stopped the registration
I have bought a flat in Mumbai thru HDFC. They have thoroughly checked thr documents as well as non-encumberence certification. Loan was sanctioned after that. Here in KASAGRAND OWNERS Have made fraud and tell the people to apply for loan to SBI particular branch in connivance with the Manager of the Bank
This Manager of the branch has tarnished the image of the Bank. RBI should proceed with immediate criminal action of the owners, Bank manager, Local Registering authorities. By listening to the woes of the people, it's terrible. What TN Govt is doing? Sleeping The worst state in India is Tamil Nadu especially chennai
If any of the customers are seeing the message please don't pay your emi so they will take action.
U can see the differences between the wealth of the politicians in that area before 2005 and know . Multiples times raised .
Because of these builders commission