Atleast other States and Countries Didn't come Up with this Idea.. No matter how many parking lots come.. It's all dust in front of Nature. Dubai, Saudi, Europe, America, Africa, China, Russia, Japan all failed Before Floods. Namma enna Kombaah!!! 😁
@@RamalingamKB stop this shitty backing up... Infront of nature, we are nothing ofc. But the problem here is, state govt promised to have completed the drainage systems. Saudi is long known for not having a drainage system... And for them to have a rain like that is a surprise but here is not the case. Chennai faces this condition every year. State govt is well aware of the rivers being converted to plots... But they have done nothing... It's 4000cr + 900 cr for the disaster relief last year... People are Blaming the state govt not because its raining so much but coz of their fake promises... If the drainage system was done without any corruption, there would be no flood...atleast major ones.
புல்டோசர விட்டு அடிச்சு தூக்குங்க ஆபிசர்.பொது இடத்தில் இவர்கள் காரை நிறுத்த வேண்டுமா.குடிசையில் இருப்பவன் டேரா போட்டால் அந்த இடம் என்னாகும்.லட்சக்கணக்கில் காரை வாங்கினோம் என ஒப்பாரி வைக்கும் இவர்கள் பாதுகாப்பான பார்கிங் இல்லை என்றால் எதற்க்கு கார் வாங்க வேண்டும்
காவல் துறை தலைவர் அவர்கள்.பொதுமக்கள் உடமையை பாது காக்க வேறு இடங்கள் இருந்தால் அங்கு நிருத்த சொல்லலாம்.ஆனால் வேறு இடம் இல்லாத போது எப்படி பாதுகாப்பது என யோசித்து மக்கள் சேவையாற்றுங்கள் அபராதம் விதிப்பது ஞாயமற்றது.இயர்க்கை சீற்றம் இலப்புகளுக்கு அரசு தான் பொறுப்பாகும்.மக்கள் சேவையே அரசின் குறிக்கோளாக வேண்டும்.
Daily ethanei auto Karan enge areala streetla park pannitu poran. Main roadukku porathe kastama erukku. Ethe iyallam police kandujka mattam. These people are parking only in emergency situation in the bridge. You are asking questions. Tell how you can help..
@@sja505Daily ethanei auto Karan enge areala streetla park pannitu poran. Main roadukku porathe kastama erukku. Ethe iyallam police kandujka mattam. These people are parking only in emergency situation in the bridge. You are asking questions. Tell how you can help..😂 If you don't have space to park your auto why you are owning and auto troubling public daily pa
@@sja505கார் வீட்டில் நிப்பாட்ட இடம் இல்லாமல் இங்கு நிப்பாட்டா வில்லை..... அங்கு பள்ளமான ஏரியா....வெள்ளம் வந்து கார் பழுது ஆகிவிடும் என்று தான்.......
@@shanthalakshmi2082 இதை என்கிட்ட கேக்குற..உன் area வாசிகள் complaint panna வேண்டும்..ஸ்பேஸ் இல்லாமல் எதற்கு ஆட்டோ,car.சரியா comment parthu reply podu..
இந்த வேளச்சேரி அருகில் ஆதம்பாக்கம் ஊர் (பரங்கிமலை ரயில் நிலையம் அருகே) உள்ளது. இங்கு ஒரு சாக்கடை ஏரி உள்ளது. முன்பு நாரை கொக்கு போன்ற பறவைகள் வரும் அளவுக்கு இருந்த கக்கன் பாலம் அருகில் உள்ள இந்த ஆதம்பாக்கம் ஏரி இன்று வெறும் சாக்கடை ஏரி. அதன் கரை மற்றும் உள்ளே ஆக்கிரமிப்பு வீடுகள் கடைகள். எவனும் எதுவும் செய்ய முடியாது கேட்க நாதியில்லை. Tribunal தீர்ப்பாயம் எதுவும் இங்கே செல்லுபடியாகாது. அந்த ...ஆக்கிரமிப்பு... ஆட்களுக்கு எந்த சேதமும் வராமல் ஆதம்பாக்கம் சாக்கடை ஏரிக்கரை ஒவ்வொரு மழையின் போதும் .....தானாக மர்மமாக உடைந்து.... ஊருக்குள் சாக்கடை தண்ணீர் வீடுகளுக்குள் வந்து விடும். சமூக நீதி சாமானியன் என்கிற எரிக்கரை மேலுள்ள மேட்டுக்குடி ஆக்கிரமிப்பு வீடுகளில் சாக்கடை செல்லாமல் , ...நேராக.... பஸ் மறியல் பண்ணத் தெரியாத சட்டப்படி கட்டிய வீடுகளுக்குள் மூன்று அடி உயரம் வரை சாக்கடை தண்ணீர் வருடா வருடம் சென்று விடுவதால் வண்டி வாகனங்களையாவது காப்பாற்ற வேண்டிய கவலை இவர்களுக்கு. பாலத்தில் அட்வைஸ் எல்லாம் நல்லா தான் இருக்கு அதைக் ....கேட்கிற காது.... இருப்பதால். ஆக்கிரமிப்பு சாமானியனுக்கு காது கிடையாது. ...பளார்... கை மட்டுமே உண்டு.
Madipakkam lake out let closed and constructed a temple, still people to rethink how it ws occupied that outlet drain connected with kaiveli, Velachery main road was raised 8ft from ground. all are gone
Trafic jam ஆகி, எதாவது உயிர் போனா, அப்ப இதே மக்கள் மாத்தி பேசுவாங்க. போலிஷ் fine போடக்கூடாது, எமர்ஜென்சி பார்க்கிங் சார்ஜனு collect panna சொல்லுங்க. விதி வலியது.
People who faced loss feels the pain , public has a valid point . There are lot of tech advancements already exist in countries like Dubai , Japan , Singapore etc . Government can take some initiatives and try to fix this never ending problem. God bless all
தாழ்வான பகுதிகளில் வீடு கட்டும் நபர் இனிமேல் மொட்டை மாடியில் கார் பார்க்கிங் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்று அடுத்த பருவ மழையின் போது சொல்லுவார்கள் 😂😂😂😂😂
In some places cars can be parked in elevated levels.only in some places this technology is followed. Like that in every low lying area this technology should be used so that people don't suffer. Their cars would be safe. In Sims hospital this technology is followed.
Perfect. Velachery incident is happening once or twice in a year, but Saidapet bridge case is happening every Sunday. Two different opinions are injustice.
Enaku oru doubtu police fine potu own account la andha money ha eduthutu poranhala??? Avlo yosikura neenga GST kattrom la athuku solla vendi thane ella kada karangalum athigama chrage pandranganu 😂😂😂 nalla yosinga na solrathu rendum onnu than 😊
@@lostrelicsf2p756 aaahan it doesn't have proper drainage system and moreover you can say like this high density of rain covered than chenani but chennai it's starting why fearing for small amount of rain and keeping car in bridge?? Nalaiku pondati vera evan kuda achum odi pona thukitu vandhu bridge mela safe ha vachupangala indha studied fools 😂😂🤔
@@lnatarajan3936 why the heck? It's your car and you need to protect it some other way! When you use public property then all the public has a right to question! What if some one put scratch on all your cars?
Red T-shit Brother spoke super ... wonderful .... It is not an issue .. no accident will happen cause of this parking .....Just for the Alart day .... if this person wo much worried cause of Accident .... Ask him to raise a request to repair all the broken roads ......
Traffic police is doing good .... Keep doing it... If you want to protect your vehicle u should do it by urself.. using public roads is morally wrong.. road is to travel not to park the vehicle.. i support traffic police in this case
@@venugopalr8930na vadaga veetula dha bro iruke.. rich aama... Ne niruthu thappu illa.. but fine podradhul thappu illa.. police side um avanga solradhu romba crt.. unala 1000 rs kooda fine katta mudiyama edhuku sir car vanganum?? Makkaluku ellame easy ah kedaikanum.. echai makkal
இதற்கு வேறு ஏதாவது வழி ஏற்படுத்தி தர வேண்டும் இரண்டு நாட்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் இதற்கு கார் மட்டுமல்ல மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்க வேண்டும் ஸ்டாலின் அய்யா விபத்து ஏற்பட்ட பிறகு பார்வை இடுவதை விட மக்களுடைய பாதுகாப்பு உடனே நடவடிக்கைகள் எடுப்பார் என்று நம்புகிறோம்
@@shanthalakshmi2082Kovapadheenga..practicala yosinga, ungla madri Velachery la irukravanga ellarum car bridge la dhan park pannuvomnu sonna enna nadakum.. 2015 la periya prechana vandhuchu, adhukapram unga sidlendhunneenga enna step edutheenga..? indha bridge illana neenga enna pannirpeenga? Namma panra thappuku nayam karpika irundha kooda paravalla. Definitely, I'm not supporting the government as well But think, government officials also one among us, when general public do their things perfectly, government officials & politicians also will be forced to do right things. Indha 10 varushathla unga veetukum, familykum, carkum neengale safety ah pathi yosika maateenga, but yaro 3rd person adha yosikanum nu edhirpakreenga, how logical it is? Kudikra thanniyum & sapidra sapadum engirndhu varudhunu kavala padama irukra varaikum, indha ariyamai ya poakka mudiyadhu.. Oru veedu vanga porathukku munnadi, andha Edam eppadi patta edam nu therinjika kooda nenaikradhilla, eriliyiluk kolathliyum veeta vangitu/kattitu, mazhya kutham sonna enna panradhu, apram epdi thanni kedaikum & soru kedaikum.
அரசுக்கு அழுத்தம் கொடுத்த மக்கள்😊 போக்குவரத்து துறை திணறல் 😢 How many cars they park. Count and build one govt car parking facility.. Evlo Edam irukku.. Kammiyaga adhil vaadagai vasool seyyungal. .ovvoru area vilum high level car parking kattaungal.. Tharai thalathil uzhavar santhay podungal 😊
@@royapettah_rockersஅரசு விஷத்தை கொடுத்தால் குடிப்பீங்களா.. அறிவோட பேசுடா.. ஏரியில் வீடு வாங்க அரசு சொல்லுச்சா.. வீடு வாங்கும் போது மேடான இடம் பார்த்து வாங்க வேண்டும்.. இடம் சௌகரியமாக வாங்கினால் காரை ஒரு வாரம் ஊருக்கு வெளியே பார்க்கிங் சென்டர் பார்த்து நிறுத்த வேண்டும்..
very good reply.எல்லோருமே இது போல Park செய்தால் அவசர போக்குவரத்துக்கு மக்கள் எங்கே போவார்கள்?உங்கள் கார் மக்களின் உயிரை விட பெரியதா?கார் எல்லாவற்றையும் ஜப்தி செய்யனும்,கார் பாதுகாக்க வசதியில்லாம ஏன் வீடு கட்றீங்க?
எல்லாம் சரி தா, உங்களோட வாகனத்துக்கு பாதுகாப்பு கேக்குறீங்க சரி, சென்னை ல எவளோ குடிசை வீடுகள் இருக்கு மற்றும் வீடுகள் கூட இல்லாத எழை மக்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க அவங்க பாதுகாப்புகு என்ன பதில். இங்க வாகனம் நிறுத்தும் யாரும் வீடு இல்லாமல் இல்லை. எனது கேள்வி ஒன்று தான் உயிரற்ற பொருளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி யோசிக்கும் படித்த மக்கள், வீடற்ற உயிருள்ள மக்கள் மேல் கொஞ்சம் கருணை காட்டுங்கள் 🙏. அரசாங்கம் இவர்களிடம் இருந்து குறிப்பிட்ட பார்க்கிங் தொகை வாங்கி படுக்க இடம் கூட இல்லாதவர்களுக்கு எதேனும் உதவி செய்தால் அவர்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க உதவும்.
@@jayaramanvenkatraman1892 car yarkaga vachu irkanha poor people ka?? Yean povum bothu road la pora poor peple ku lift koduurangala?? Car vachu irka naye soludhu videola fine pota paravalanu pana thimiru thane
@@jayaramanvenkatraman1892 நம்ப ஊரு காவல்துறை அதிகாரிகள் ரொம்ப நல்லவர்கள், கார் வைத்திருக்கும் ஏழை மக்களிடம் வசூல் செய்ய மாட்டார்கள். இருசக்கர வாகனம் வைத்திருக்கும் வசதி படைத்தவர்கள் தான் இவர்களின் நோக்கம். பத்தாததற்கு லஞ்சம் வேற. இதெல்லாம் கடைசியில் இங்கே சென்று முடியபொகுதோ. 🤦. 1000, 2000, 5000, 10000 ரொம்ப நல்லா இருக்கு உங்க வேட்டை 👍🏼.
அரசாங்கத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் இது உறுதி ஓட்டுப் போடும்போது மட்டும் தான் உங்கள் பிரச்சினையை நாங்கள் பார்ப்போம் அதற்குப் பிறகு நீங்கள் யாரோ நாங்கள் யாரோ😂😂😂
வாடகை கார்கள் மட்டும் fine போடும் காவல் துறை அதிகாரிகள் சொந்த வாகனத்திற்கு fine போடுங்க .ஒரு கார் ஒரு வீட்டிற்கு இருந்தால் பரவாயில்லை ஒரு வீட்டில் 3 கார் இருக்கு
Why bro such comments..namakula unity illadha dhaan government officers are taking us for granted... let us be united to fight for our safety and rights
ஒன்றிய அரசு 4000 கோடி கொடுத்தாங்க போன வருசம்.இப்போ வரவைக்கும் 4000கோடிக்கு விடை தெரியல... எங்க அன்னன் திருமணத்திற்காக இனோவ கிரிஸ்டா வாங்கினோம் போன நவம்பர் ல கண்ணு முன்னாடியே போய்ருச்சி சோரூம்ல எதுவும் பன்ன முடியாதுனு சொல்லிடாங்க ரொம்ப மன உளைச்சல் ஆச்சு...😢😢😢
@@d.mohanduraisamy4087 Weather it is central or state, that 4000 crores accounts not yet given. Those who support DMK will definitely got some shares or benefits from them.
@@sivakumar8411 Then giving permission to construct house in low areas for water flow is mistake. Permission given and constructed bridge for transport. If permission not given bridge itself not needed.
பல காலங்களாக விபத்துகளை குறைக்க என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் சுற்றி திரியும் இவர்கள், இந்த சூழ்நிலைக்கு மட்டும் இவர்களுக்கு புரிதல் என்ன இருக்க போகிறது. தலைமை செரியில்லையன்றால் இப்படித்தான்
Panakaran panna police adjust pananum podhumakkal adjust pananum. For eg, Idhuve oru ezhainga avanga tricycle cart a line a velacherry mela niruthuna, motha panakaranum idhu public bridge govt must take action ena ipdi pandranga nu varuvan. Panakarana public consider pananum aana ivan yaaraiyum consider pana Mattan. South Chennai people's mindset idhu. Avan senja sari. Aduthavan senja thappa. Motha self centric kootamum anga thaa iruku.
ஒரே தீர்வு மழை காலங்களில் தண்ணீர் நிக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் ஆட்சி நடத்தும் ஒரு சில ஆட்களை தவிர கோடிக்கணக்கான மக்களுக்கு இதே நிலைமை தொடரும்,,,,, 🤬
3 line road 2 line uh achi traffic agi ambulance poga mudila na ena pannuvanga both side we need to see right chumma family la gethu kattura thuku lake la veedu flat vangi tu evaloe kasta padanum ma ayioo nalla panndringa
நிவாரணத்தை நம்பி ஏமாந்த மக்களின் தரமான சம்பவம் 😂👍👍👍சூப்பர்
Atleast other States and Countries Didn't come Up with this Idea..
No matter how many parking lots come.. It's all dust in front of Nature.
Dubai, Saudi, Europe, America, Africa, China, Russia, Japan all failed Before Floods.
Namma enna Kombaah!!! 😁
Good
@@RamalingamKBu listed countries have good infrastructure what about our country
@@RamalingamKB stop this shitty backing up... Infront of nature, we are nothing ofc. But the problem here is, state govt promised to have completed the drainage systems. Saudi is long known for not having a drainage system... And for them to have a rain like that is a surprise but here is not the case. Chennai faces this condition every year. State govt is well aware of the rivers being converted to plots... But they have done nothing... It's 4000cr + 900 cr for the disaster relief last year... People are Blaming the state govt not because its raining so much but coz of their fake promises... If the drainage system was done without any corruption, there would be no flood...atleast major ones.
ஓட்டுபோட்டாங்கள. சாவுங்கடா. காவல்துறைகையைவெட்டினாமுடிவுதெரியும்.. தீபாவளிக்குவசூல்பண்ணும்பச்சைதேவடியாபவல்ய
மக்கள் சீராக இடைவெளியில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் செயல் சூப்பர்🎉🎉
Eadam ellyeana yenda car vangeeringa
Good speech @@sathiyarajs242
சூப்பர் இப்படி தான் இருக்க வேண்டும் வரும் முன் காப்போம்.
Car race nadatha road irruku
புல்டோசர விட்டு அடிச்சு தூக்குங்க ஆபிசர்.பொது இடத்தில் இவர்கள் காரை நிறுத்த வேண்டுமா.குடிசையில் இருப்பவன் டேரா போட்டால் அந்த இடம் என்னாகும்.லட்சக்கணக்கில் காரை வாங்கினோம் என ஒப்பாரி வைக்கும் இவர்கள் பாதுகாப்பான பார்கிங் இல்லை என்றால் எதற்க்கு கார் வாங்க வேண்டும்
Ipathanya nenga Chennai peoples... Salute all of them ❤❤❤
வேளச்சேரி மக்கள் அலர்ட் ஆகி விட்டனர்
இது பத்தாது.
Yes,innum pala vishayangalukku makkal urimayai payan padutha vendum@@kadhiresanns1566
உபயம் : பரிதாபங்கள் சேனல்
இதை விட நல்ல யோசனை வேளச்சேரி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அனைத்தும் அகற்றி விட்டால் பிரச்சனை தீர்ந்தது
Idhuku comment panna matanuga yean mukkavasi nainga Velachery akkarmipula irkanunga
😂😂 exactly
மிக அற்புதமான தரமான செய்கை
செத்தவன்கிட்டயே பணம் புடிங்ககீங்க பேசலாமா
நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் பெரிய இடம். அங்கு தண்ணீர் நிற்பதில்லை. ஒரு காருக்கு ₹100 வாங்கிக்கொண்டு அரசாங்கமே அதை பார்க்கிங் லாட் ஆக மாற்றலாம்.
100 is high, but yes can fix an amount and allow...
சிறந்த யோசனை🎉
Makkal taxes oda bridge....govt appan veetu kaasu illa.. trafic police mental
Athu enku iruku theyriyumaa
Nice idea for the family tender
பெண் செய்தியாளர் மிக அருமையா செய்தி சேகரித்து அதை சொல்லும்விதம் அருமை ! பெண் செய்தியாளருக்கு வாழ்த்துக்கள் !
Camara man❤
Very smartly this anchor avoided about last year's flood. Just mentioning 2015 flood
Dai mentalgala , Car ketu pona insurance claim panungada
கார் ஷோ
ஏர் ஷோ
போட் ஷோ
சென்னை மக்கள்.
மிகமிக மகிழ்ச்சி மழையில் உள்ளனர்
கொடுத்து வைத்தவர்கள்
இப்போதான் Revenue generate பண்ணமுடியும். சிறு துளி பெருவெள்ளம். Collection kings. 😊
Yes well said
பேலீசுக்கு ஊக்கதொகை கிடைக்கும் அதிக வழக்குகள் பதிவு செய்து அபராத்த்தை வசூலிப்பதால்
Education illegal in indja😟
செய்தியாளர் சேதி சொல்லும் முறை அருமை
ஜல்லிக்கட்டு புரட்சி போல இதுவும் ஒன்று..... 👌👌👌
தநாடு மக்கள் மற்றும் சென்னை மாகாண மக்கள் இனிமேலாவது திருந்துங்கள் இரண்டு திராவிட கட்சிகள் கூட்டு களவாணி தநாடு மக்கள் மாற்றம் தந்தை கொண்டு வாருங்கள்
அப்ப எல்லாஇடத்துலேயும் சாலை யோர கடைகளை அகற்ற போராடவேண்டும் 🎉🙏👏🙏👏
அவர்கள் மாதம் மாதம் மாமூல் கொடுக்கிறார்கள்.பாலத்தில் கார் நிறுத்த மாமூல் கொடுத்தால் சரியாகிவிடும்
மூன்றாண்டு ஆட்சி , வேளச்சேரி பிரிட்ஜ் ஏ சாட்சி !!
2015 nyabgam irukka bro 😂
😂😂😂 எல்லாம் அந்த ராமர் பயன் கோவில் திறந்த சாபம்😂😂😂😂
That's why we have elected dmk.. you mean to say dmk is incapable
@@madrasidiots 2023 niyabagam iruka vro🤣🤣
@@Jay-x3h7k pagutharivu 🤣🤣🤣🤣🤣🤣
Both were right.. Police is doing his job, Respect him atleast..
Passenger உயிர் முக்கியமாம். யோவ் அவ்வளவு நல்லவனுகளா நீங்க.😂😂😂
Helmet case 😂😂
😅😅😅😅
Well said
Passenger panam thaan mukkiyam.. satta olunga kaapathura madhiri pesuvanuga
🤣🤣🤣🤣
மக்கள் வரிப்பணத்தில் கட்டிடப்பட்ட பாலம் இது ரெண்டு நாட்கள்தான் ஒன்னும் குறைந்துவிடாது
Ama... unaku parking lot kati vitrukan makkal vari panathula
டேய் அறிவு இருக்கா உனக்கு??? வாங்குன வீட்டுல ஏன் parking இல்லை????
@@tamilvanan9304ivanungaluku ellam oc LA varanum nanba😅😅😅😅
Car illaiyaa unkalidam....?@@tamilvanan9304
@@straightforward2024thavaru.... Ivalavu periya comment podum neenka, enna nadavadikai eduthaarkal ena oru counsilaridam kettu paarunlka,,, apparam iruku aayutha pooja
அடுத்த முறை யார் மேம்பாலத்தில் பார்க் பண்ணலாம்னு சொல்றாங்களோ அவங்களுக்கு தான் ஓட்டு🎉🎉🎉🎉😂😂
😂😅
Bro election ku leave vitta vacation tour pora group than Inga car ah park pannirukanga😂😂😂😂
Solitanunga 😂
முட்டாள்கள்
😊
பெருமைக்கு car வாங்கி
விட்டு வீட்டில் நிறுத்த
வழி செய்யாமல்
நடு ரோடுல் நிறுத்தும்
கார் சொந்தக்காரர்கள்
அரசு பணி செய்பவர்கள்
மீது குறை கூற கூடாது
Reporter Madam presentation is very good and very casual keep it up madam
😂😂😂 side la reporter ku nool vidringala
Yes my Daughter has send her car to Salem . She is also from vellacherry.
காவல் துறை தலைவர் அவர்கள்.பொதுமக்கள் உடமையை பாது காக்க வேறு இடங்கள் இருந்தால் அங்கு நிருத்த சொல்லலாம்.ஆனால் வேறு இடம் இல்லாத போது எப்படி பாதுகாப்பது என யோசித்து மக்கள் சேவையாற்றுங்கள் அபராதம் விதிப்பது ஞாயமற்றது.இயர்க்கை சீற்றம் இலப்புகளுக்கு அரசு தான் பொறுப்பாகும்.மக்கள் சேவையே அரசின் குறிக்கோளாக வேண்டும்.
Car வீட்ல விட இடம் இல்லை... அப்புறம் எதுக்கு யா உனக்கு car sollu ?????
Daily ethanei auto Karan enge areala streetla park pannitu poran. Main roadukku porathe kastama erukku. Ethe iyallam police kandujka mattam.
These people are parking only in emergency situation in the bridge. You are asking questions. Tell how you can help..
@@sja505Daily ethanei auto Karan enge areala streetla park pannitu poran. Main roadukku porathe kastama erukku. Ethe iyallam police kandujka mattam.
These people are parking only in emergency situation in the bridge. You are asking questions. Tell how you can help..😂
If you don't have space to park your auto why you are owning and auto troubling public daily pa
@@sja505கார் வீட்டில் நிப்பாட்ட இடம் இல்லாமல் இங்கு நிப்பாட்டா வில்லை..... அங்கு பள்ளமான ஏரியா....வெள்ளம் வந்து கார் பழுது ஆகிவிடும் என்று தான்.......
@@shanthalakshmi2082 இதை
என்கிட்ட கேக்குற..உன் area வாசிகள் complaint panna வேண்டும்..ஸ்பேஸ் இல்லாமல் எதற்கு ஆட்டோ,car.சரியா comment parthu reply podu..
அந்த காவலரே பாதுகாப்பான இடத்தை காட்டட்டும்.
Why police should take care for your vehicle if you enctizch public road
Foolish
உயிர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதா இல்லை உங்கள் வாகனங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதா
@@pothirajr2242this is public awareness, police is for public service, so they should come every problem in public and give alternative solutions
@@ramalingam.sramalingam.s9362then why police is allowing road encroaching, they aren't taking any action against them
காரை வாங்கிய போது அறிவு எங்கே போய் இருந்தது ? போலீஸ் கிட்ட கேட்டுட்டா கார் வாங்கினாய்?
சூப்பர் வேளச்சேரி மேம்பாலம் வாழ்த்துகள்
இந்த வேளச்சேரி அருகில் ஆதம்பாக்கம் ஊர் (பரங்கிமலை ரயில் நிலையம் அருகே) உள்ளது. இங்கு ஒரு சாக்கடை ஏரி உள்ளது. முன்பு நாரை கொக்கு போன்ற பறவைகள் வரும் அளவுக்கு இருந்த கக்கன் பாலம் அருகில் உள்ள இந்த ஆதம்பாக்கம் ஏரி இன்று வெறும் சாக்கடை ஏரி. அதன் கரை மற்றும் உள்ளே ஆக்கிரமிப்பு வீடுகள் கடைகள். எவனும் எதுவும் செய்ய முடியாது கேட்க நாதியில்லை. Tribunal தீர்ப்பாயம் எதுவும் இங்கே செல்லுபடியாகாது. அந்த ...ஆக்கிரமிப்பு... ஆட்களுக்கு எந்த சேதமும் வராமல் ஆதம்பாக்கம் சாக்கடை ஏரிக்கரை ஒவ்வொரு மழையின் போதும் .....தானாக மர்மமாக உடைந்து.... ஊருக்குள் சாக்கடை தண்ணீர் வீடுகளுக்குள் வந்து விடும். சமூக நீதி சாமானியன் என்கிற எரிக்கரை மேலுள்ள மேட்டுக்குடி ஆக்கிரமிப்பு வீடுகளில் சாக்கடை செல்லாமல் , ...நேராக.... பஸ் மறியல் பண்ணத் தெரியாத சட்டப்படி கட்டிய வீடுகளுக்குள் மூன்று அடி உயரம் வரை சாக்கடை தண்ணீர் வருடா வருடம் சென்று விடுவதால் வண்டி வாகனங்களையாவது காப்பாற்ற வேண்டிய கவலை இவர்களுக்கு. பாலத்தில் அட்வைஸ் எல்லாம் நல்லா தான் இருக்கு அதைக் ....கேட்கிற காது.... இருப்பதால். ஆக்கிரமிப்பு சாமானியனுக்கு காது கிடையாது. ...பளார்... கை மட்டுமே உண்டு.
Madipakkam lake out let closed and constructed a temple, still people to rethink how it ws occupied that outlet drain connected with kaiveli, Velachery main road was raised 8ft from ground. all are gone
First highcourt la parking pannura vandiku fine podunga
Sema thalaiva
தண்ணீர் தேங்காமல், வெள்ளம் வரும் போது மக்களையும் அவர்களின் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது...
இலவசம்,நிவாரணம், ஓட்டுக்கு காசு மக்கள் அனுபவிக்கட்டும் 🙏🙏
Thank you. Also their greed is too much as well.
உண்மை சார்🎉
Great puplic. ELUMBU THUNDUKKU ALAIYURA reporters
இது போல் அனைத்து மாவட்டத்திலும் பார்க் பண்ணலாம்.மாம்பலத்தில்
அது மாம்பலம் இல்லை மேம்பாலம் 😂
@@Dinu17eee😂😂😂
@@KiruthighaV😜
@@KiruthighaV😜
😂😂😂😂
Trafic jam ஆகி, எதாவது உயிர் போனா, அப்ப இதே மக்கள் மாத்தி பேசுவாங்க. போலிஷ் fine போடக்கூடாது, எமர்ஜென்சி பார்க்கிங் சார்ஜனு collect panna சொல்லுங்க. விதி வலியது.
முதல்அமைச்சர வேளச்சேரியில் தங்க vinga. 5 நாளுக்கு
People who faced loss feels the pain , public has a valid point . There are lot of tech advancements already exist in countries like Dubai , Japan , Singapore etc . Government can take some initiatives and try to fix this never ending problem. God bless all
For that we need a sensible people equal to IPS Officer but we people ERROR VOTERS
@@shrikanspeaks7631we need freebies LoL 🤣😂
வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு
தாழ்வான பகுதிகளில் வீடு கட்டும் நபர் இனிமேல் மொட்டை மாடியில் கார் பார்க்கிங் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்று அடுத்த பருவ மழையின் போது சொல்லுவார்கள் 😂😂😂😂😂
Sirippa irukku....
😂😂😂
Apartment vasikal
😂😂😂😂😂
In some places cars can be parked in elevated levels.only in some places this technology is followed. Like that in every low lying area this technology should be used so that people don't suffer. Their cars would be safe. In Sims hospital this technology is followed.
மழைக்கு யாரும் வெளியே வரப்போவதில்லை கார்கள் ஓரமாக நிற்பதில் போலீஸ் அதிகாரிக்கு எங்க வலிக்குது
Saridhan ,mazhajku yarum velila Vara matangale ,mazhai vittal eduthura poranga
Chennai needs a lot of elevated parking buildings for this issue.
Feature no.1 business
All lands available with G Square.Gopalapuram property.
Poor city planning is the cause of the issue
Take 500 & Vote for DMK. 40/40.
And of course, need politicians/Government officials with right intentions for such things to happen
சென்னை மாநகரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மழைநீர் சேகரிப்பு குளங்களாக மாற்றினாலே மழை வெள்ளப் பிரச்சனை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வாராது
Give holidays on those days including office going people's. So that no traffic will happen
கார்களை நிறுத்துவது அதிகப்படியான சுமை காரணமாக இறுதியில் பாலம் இடிந்து விழும்.
தமிழ்நாடு காவல்துறை கவனம் செலுத்துங்கள்.
போன வருடம் காருக்கு 26000/- மழை நாள் செலவு ஆச்சு, சர்க்கரை ரேஷன் கார்டு என்பதால் அந்த நிவாரணம் கூட வரவில்லை.
இதே மனநிலையோட வாக்கும்அளிக்க வேண்டும்
எல்லா காரும் பார்க் பண்ணி மேம்பாலம் டேமேஜ் ஆகி கீழே விழப் போகிறது அப்பவாவது மழையில இன்ஜின் மட்டும் வேலையாகும் கார் முடிஞ்சிடும்
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக நிப்பாட்டினால் சரிதான்
இந்த நேரத்தில் அபராதம் என்பது வேகுற வீட்ல புடுங்குறது மிச்சம் என்பது போல் உள்ளது
Newglitz reporter பொண்ணு சூப்பரா report செய்தார், சூப்பர் figure ஆகவும் இருக்கிறார்.
கடமை. கண்ணியம். கட்டுபாடு.🎉🎉🎉🎉🎉🎉🎉
வருமுன் காப்போம் ❤
Super same police saidapet bridge every Sunday car parking fine போடு ஆம்பளையா இருந்த?
Perfect. Velachery incident is happening once or twice in a year, but Saidapet bridge case is happening every Sunday. Two different opinions are injustice.
அவரதான் கேட்கணும்......சூப்பர்.
மக்கள் செய்தது சரி தான்.....
காவல்துறை:
""வருஷத்துக்கு ஒரு தரம் திருவிழாங்க அதான் ஒரு காருக்கு ஆயிரம் ரூபாய் அடிக்காசு வசூல் பண்றோம்.""
Enaku oru doubtu police fine potu own account la andha money ha eduthutu poranhala??? Avlo yosikura neenga GST kattrom la athuku solla vendi thane ella kada karangalum athigama chrage pandranganu 😂😂😂 nalla yosinga na solrathu rendum onnu than 😊
Brother,andha trafic police veetula niruthalamanu kelunga,anga viturlam ,namma ketkura kelvila andha Aalu odi poiranum ,romba niyayasthan madhiri besuran
Yeri la veedu kattu.. adhu kuda enaku prechana ila, adha nyayam paduthra paaru.. hats off nga..
🎉 correct
Bro neega Chennai ah?? Definitely you didn't build a house in Chennai 😂😂
Flood is different to lake. Entire districts of thoothukudi and tirunelveli were under water last year.
@@lostrelicsf2p756 aaahan it doesn't have proper drainage system and moreover you can say like this high density of rain covered than chenani but chennai it's starting why fearing for small amount of rain and keeping car in bridge?? Nalaiku pondati vera evan kuda achum odi pona thukitu vandhu bridge mela safe ha vachupangala indha studied fools 😂😂🤔
@@bharathm3266 I'm chennai & not like those fools 😂
Salute to newsglitz channel.. Proving solution for people 😍
4000k கோடி- Priya madam எல்லா area விலலும் multi level car park அமைத்து இருக்கலாம்.
Athu nadanthu mudinja kathai. 4000 koodi ssvaaggaaa...
Aairuche..
I saw this reporter while reporting the news while crossing the fly over
Govt should not allow over flying parking
Will u share damage cost? So u jus look after ur work
Why sir?
@@lnatarajan3936 build ur house with a proper safety car parking. Parking in a public Is a nuisence. It's a slefish and irresponsible
Go to irungattukottai and park
@@lnatarajan3936 why the heck? It's your car and you need to protect it some other way! When you use public property then all the public has a right to question! What if some one put scratch on all your cars?
Red T-shit Brother spoke super ... wonderful .... It is not an issue .. no accident will happen cause of this parking .....Just for the Alart day .... if this person wo much worried cause of Accident .... Ask him to raise a request to repair all the broken roads ......
Govt should build multi-storey car park, in these flood prone areas..
Bro are you facing any parking issue
@@selvaganesh07No, our place never get flood
40/40 Vote போடுங்க இன்னமும்......
Traffic police is doing good .... Keep doing it... If you want to protect your vehicle u should do it by urself.. using public roads is morally wrong.. road is to travel not to park the vehicle.. i support traffic police in this case
I think you may be a rich person. So you are supporting the govt. Officials. You should realise the middle class familie's problem.
@@venugopalr8930na vadaga veetula dha bro iruke.. rich aama... Ne niruthu thappu illa.. but fine podradhul thappu illa.. police side um avanga solradhu romba crt.. unala 1000 rs kooda fine katta mudiyama edhuku sir car vanganum?? Makkaluku ellame easy ah kedaikanum.. echai makkal
@@venugopalr8930car vechi irukurava middle class
Velachery paalam முழுக என்னுடைய வாழ்த்துகள்
Romba nalla yennam😢
இதற்கு வேறு ஏதாவது வழி ஏற்படுத்தி தர வேண்டும் இரண்டு நாட்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் இதற்கு கார் மட்டுமல்ல மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்க வேண்டும் ஸ்டாலின் அய்யா விபத்து ஏற்பட்ட பிறகு பார்வை இடுவதை விட மக்களுடைய பாதுகாப்பு உடனே நடவடிக்கைகள் எடுப்பார் என்று நம்புகிறோம்
இரண்டு பாதைகள் மட்டுமே பாவனையில் உள்ளது என்று எச்சரிக்கை பலகை வைக்கவேண்டும் .
ஒரு தவறுக்கு இன்னொரு தவறு தீர்வு அல்ல
💕
Neenga theervu sollunga sr
@@shanthalakshmi2082 Iyarkai Kovam munnadi Oru Thervum Ilaa. ☢️
முள்ள முள்ளால தான் எடுக்கணும் கையில எடுத்தானே அப்ரோம் இரத்தம் தான் வரும் 👍👍
@@shanthalakshmi2082Kovapadheenga..practicala yosinga, ungla madri Velachery la irukravanga ellarum car bridge la dhan park pannuvomnu sonna enna nadakum..
2015 la periya prechana vandhuchu, adhukapram unga sidlendhunneenga enna step edutheenga..? indha bridge illana neenga enna pannirpeenga?
Namma panra thappuku nayam karpika irundha kooda paravalla.
Definitely, I'm not supporting the government as well But think, government officials also one among us, when general public do their things perfectly, government officials & politicians also will be forced to do right things.
Indha 10 varushathla unga veetukum, familykum, carkum neengale safety ah pathi yosika maateenga, but yaro 3rd person adha yosikanum nu edhirpakreenga, how logical it is?
Kudikra thanniyum & sapidra sapadum engirndhu varudhunu kavala padama irukra varaikum, indha ariyamai ya poakka mudiyadhu..
Oru veedu vanga porathukku munnadi, andha Edam eppadi patta edam nu therinjika kooda nenaikradhilla, eriliyiluk kolathliyum veeta vangitu/kattitu, mazhya kutham sonna enna panradhu, apram epdi thanni kedaikum & soru kedaikum.
அரசுக்கு அழுத்தம் கொடுத்த மக்கள்😊
போக்குவரத்து துறை திணறல் 😢
How many cars they park.
Count and build one govt car parking facility.. Evlo Edam irukku.. Kammiyaga adhil vaadagai vasool seyyungal.
.ovvoru area vilum high level car parking kattaungal..
Tharai thalathil uzhavar santhay podungal 😊
திமுகவுக்கு ஓட்டு போட்ட மாக்களே அனுபவியுங்கள் வாழ்த்துக்கள்
Dmk க்கு ஓட்டு போட்டதான் மழை வருதுன்னு சொல்றிங்க 😊😊😊
❤செய்தி ❤வாசிக்கிற ❤ப்ளூ❤ கலர்❤ டிரஸ் போட்ட❤ பொண்ணு ❤சூப்பரா ❤இருக்கு ❤ இப்படிக்கு திருநெல்வேலி பையன்❤
வசதிபடைதவர்கள் கவணத்தீர்க்கு வீடு கட்டும்போது வீட்டிற்கு மேல் கார் பார்க்கிங் கட்டிகொல்லுங்க நீங்கலு காரும் பாதுகாப்பாக இருக்கும்
மா நரகாட்சி புகழ் ஓங்குக 😮😮😮
Govt officers thana patta kuduthanga avangala ipo arrest pnunga
@@royapettah_rockersஅரசு விஷத்தை கொடுத்தால் குடிப்பீங்களா.. அறிவோட பேசுடா.. ஏரியில் வீடு வாங்க அரசு சொல்லுச்சா.. வீடு வாங்கும் போது மேடான இடம் பார்த்து வாங்க வேண்டும்.. இடம் சௌகரியமாக வாங்கினால் காரை ஒரு வாரம் ஊருக்கு வெளியே பார்க்கிங் சென்டர் பார்த்து நிறுத்த வேண்டும்..
இந்த method follow பண்ணுங்க. அடங்கட்டும் TN Govt
உயிர்களை பாதுகாக்க மட்டுமே அலர்ட் உடைமைகளை அல்ல ...............................பிரிந்து கொள்ளுங்கள்
very good reply.எல்லோருமே இது போல Park செய்தால் அவசர போக்குவரத்துக்கு மக்கள் எங்கே போவார்கள்?உங்கள் கார் மக்களின் உயிரை விட பெரியதா?கார் எல்லாவற்றையும் ஜப்தி செய்யனும்,கார் பாதுகாக்க வசதியில்லாம ஏன் வீடு கட்றீங்க?
Dai 200 casu naanga umba va pokanum porambokku appurM ethukku da govt sombu
உயிர் முக்கியம் என்பது சரியே...சாராயத்தை ஏன் அரசே விற்கிறது அது குடித்தால் உயிர் போகாதா!?
onnoda vandi thanila pola therium onnoda logic, aven aven vrumbothu dhan theriuym
Makkal ippadi ella vishayathilum otrumayaga ,irukka vendum
இதிலிருந்து என்ன தெரிகிறது மழை வெள்ளத் திற்கு மக்கள் தயார், அரசு??????
எப்படி போனால் என்ன எங்களுக்கு வசூல் ஆனா சரி
சூப்பர்ப்பூ.
எல்லாம் சரி தா, உங்களோட வாகனத்துக்கு பாதுகாப்பு கேக்குறீங்க சரி, சென்னை ல எவளோ குடிசை வீடுகள் இருக்கு மற்றும் வீடுகள் கூட இல்லாத எழை மக்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க அவங்க பாதுகாப்புகு என்ன பதில்.
இங்க வாகனம் நிறுத்தும் யாரும் வீடு இல்லாமல் இல்லை.
எனது கேள்வி ஒன்று தான் உயிரற்ற பொருளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி யோசிக்கும் படித்த மக்கள், வீடற்ற உயிருள்ள மக்கள் மேல் கொஞ்சம் கருணை காட்டுங்கள் 🙏.
அரசாங்கம் இவர்களிடம் இருந்து குறிப்பிட்ட பார்க்கிங் தொகை வாங்கி படுக்க இடம் கூட இல்லாதவர்களுக்கு எதேனும் உதவி செய்தால் அவர்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க உதவும்.
Super thalai vaa🎉🎉😂😂
🎉 idhuku bathil solla mtanunga car vachu irka badunga
Even if they take fine also it will be looted by government officers it will not reach correct suffering people
@@jayaramanvenkatraman1892 car yarkaga vachu irkanha poor people ka?? Yean povum bothu road la pora poor peple ku lift koduurangala?? Car vachu irka naye soludhu videola fine pota paravalanu pana thimiru thane
@@jayaramanvenkatraman1892 நம்ப ஊரு காவல்துறை அதிகாரிகள் ரொம்ப நல்லவர்கள், கார் வைத்திருக்கும் ஏழை மக்களிடம் வசூல் செய்ய மாட்டார்கள். இருசக்கர வாகனம் வைத்திருக்கும் வசதி படைத்தவர்கள் தான் இவர்களின் நோக்கம்.
பத்தாததற்கு லஞ்சம் வேற.
இதெல்லாம் கடைசியில் இங்கே சென்று முடியபொகுதோ. 🤦.
1000, 2000, 5000, 10000 ரொம்ப நல்லா இருக்கு உங்க வேட்டை 👍🏼.
அரசாங்கத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் இது உறுதி ஓட்டுப் போடும்போது மட்டும் தான் உங்கள் பிரச்சினையை நாங்கள் பார்ப்போம் அதற்குப் பிறகு நீங்கள் யாரோ நாங்கள் யாரோ😂😂😂
Sir, everyone can park the car and close the road. Is that ok for public?
தினமும் நடக்கும் சம்பவம் இல்லை இது..மழை நேரத்தில் தானே இப்படி 😢
இது ஓன்றும் நிரந்தார வாகன நிருத்தும் இடம் இல்லை ஆனால் மக்களுக்கான சுழ்நிலைதான்
வாடகை கார்கள் மட்டும் fine போடும் காவல் துறை அதிகாரிகள் சொந்த வாகனத்திற்கு fine போடுங்க .ஒரு கார் ஒரு வீட்டிற்கு இருந்தால் பரவாயில்லை ஒரு வீட்டில் 3 கார் இருக்கு
Adhula ungaluku ena problem? Inga ella car ku tha fine poda poranga!
Why bro such comments..namakula unity illadha dhaan government officers are taking us for granted... let us be united to fight for our safety and rights
வரி கட்டி தான் கார் வாங்குறாங்க...
@@KingCobra-dc4kd வரி கட்ட பயந்து அதிகமான கார் வாங்குரங்க
🎉 correct lakhs car vanguna nainga odi poi engachum vai, ila vithutu po atha kapatha vakku ilama traffic agalanu solran porambokku kamatchi hospital la irndhu velachery bridge varaikum freeya irndhuchu ipo indha naingalala epavume traffic ha irku roadu
சட்டம் யாருக்கும் வளைந்து கொடுக்காது மக்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் ...காவலர் சொல்வது சரிதான்
ஒன்றிய அரசு 4000 கோடி கொடுத்தாங்க போன வருசம்.இப்போ வரவைக்கும் 4000கோடிக்கு விடை தெரியல...
எங்க அன்னன் திருமணத்திற்காக இனோவ கிரிஸ்டா வாங்கினோம் போன நவம்பர் ல கண்ணு முன்னாடியே போய்ருச்சி சோரூம்ல எதுவும் பன்ன முடியாதுனு சொல்லிடாங்க ரொம்ப மன உளைச்சல் ஆச்சு...😢😢😢
@sanjayraj7038, are you witness for 4000crore rupees given to State government by central government, adi
Sangi payale, nonsense.
DMK family nalla saptachu bro... Chennai makkaluku Govinda dhaan
😢😢😢😢😢😢😢😢
@@d.mohanduraisamy4087Ada kothadimai Atha unga sudalaiye solli irukkaaruda kothadimai koo....😂
@@d.mohanduraisamy4087 Weather it is central or state, that 4000 crores accounts not yet given. Those who support DMK will definitely got some
shares or benefits from them.
தீபாவளி வசூல் காவல் துறை சூப்பர் நல்லா வரூவீங்க
சென்னையில் இனிமேல் ஃபர்ஸ்ட் Floor கார் பார்க்கிங் தான் builders கட்ட வேண்டும்.
Is this bridge built for public usage or for rich people car parking
If u stay in velacherry, cant ask this question.
@@Rara-c7d I am also in velachery ventakewara nagar
Yes, is it correct 💯 sir..
@@sivakumar8411 Then giving permission to construct house in low areas for water flow is mistake. Permission given and constructed bridge for transport. If permission not given bridge itself not needed.
They paying 1000 rupees as parking charge(aka fine) per day.. 😀😀😀
பல காலங்களாக விபத்துகளை குறைக்க என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் சுற்றி திரியும் இவர்கள், இந்த சூழ்நிலைக்கு மட்டும் இவர்களுக்கு புரிதல் என்ன இருக்க போகிறது. தலைமை செரியில்லையன்றால் இப்படித்தான்
Anchor looks very young but presented both sides in matured way
Chenniana are great. They never think about disturbing others.Their comfort is important not others comfort.
Ji Inka 70% population migrated people's than 😂😂😂
@@Chennaikaran Sambadhikka mattum dhaan pa Chennai venum. Matthapadi avangavanga ooru dhaan pa avangalukku mukkiyam.
super ah car park panirukanga namba peoples 💯💪🏻 ethu la enga vebathu nadakka podhu 😡
Panakaran panna police adjust pananum podhumakkal adjust pananum. For eg, Idhuve oru ezhainga avanga tricycle cart a line a velacherry mela niruthuna, motha panakaranum idhu public bridge govt must take action ena ipdi pandranga nu varuvan. Panakarana public consider pananum aana ivan yaaraiyum consider pana Mattan. South Chennai people's mindset idhu. Avan senja sari. Aduthavan senja thappa. Motha self centric kootamum anga thaa iruku.
ஒரே தீர்வு மழை காலங்களில் தண்ணீர் நிக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் ஆட்சி நடத்தும் ஒரு சில ஆட்களை தவிர கோடிக்கணக்கான மக்களுக்கு இதே நிலைமை தொடரும்,,,,, 🤬
Road side pakama door open pandravanga evlo peru irukanga theriuma
Paa uyira pathi police kavala padudha excellent 🎉🎉🎉
Passenger உயிர் முக்கியம் என நினைக்கும் நீங்க முதல்ல நல்ல சாலைகளை அமைத்து கொடுங்க
எல்லா வாகனங்களையும் குறைந்த வேகத்தில் செல்ல போக்குவரத்துக் காவலர்கள் உத்தவிடலாம் விபத்தைத் தவிர்க்கலாம்
3 line road 2 line uh achi traffic agi ambulance poga mudila na ena pannuvanga both side we need to see right chumma family la gethu kattura thuku lake la veedu flat vangi tu evaloe kasta padanum ma ayioo nalla panndringa
Govt should ask velacherry mall owners to allow them to park. All mall in chennai should allow parking for 2 days. That will help a little bit
Loss aguthunu thirumbavum velacheri la yean irukka
Super Public, Tharamaana kelvigal. Arasu adhigaari nallaa muttu kuduthaar...Accident data present pannaa nallaa irukkum