பல்லவர்கள் பிராமணர்களா ?தமிழர்களா? | Mannar Mannan Writer | Aadhan News

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    To Advertise : 86670 52845
    பல்லவர்கள் பிராமணர்களா ?தமிழர்களா? | Mannar Mannan Writer | Aadhan News
    #Sanskrit #Mannarmannan #Pallavargal #rajarajasolan
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhaneducation
    Instagram: / aadhaneducation
    Website : www.Hixic.com/ta

Комментарии • 432

  • @PunithaRamesh-fv6nh
    @PunithaRamesh-fv6nh Год назад +10

    இவ்வளவு பெரிய தமிழ் நூலகம் நீங்கள் நீடூழி வாழ்த்துக்கள்
    💞💞

  • @suryavarshan2773
    @suryavarshan2773 Год назад +82

    மன்னர் மன்னன் ஒரு பாதுகாக்க வேண்டியவர். நெறியாளருக்கு நன்றி 🙏🇮🇳

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Год назад +12

      ஒரு பாதுகாக்கப்பட வேண்டிய தமிழர்... அல்லது அறிவுக் களஞ்சியம் மன்னர் மன்னனைப் பாதுகாக்க வேண்டும்... என்று எழுத வேண்டும்...

    • @Skandawin78
      @Skandawin78 Год назад +3

      Unga veetla pooti vainga .. veLaiya vittratheenga..

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Год назад +4

      @@Skandawin78 ... தமிழின ஒர்மையுள்ள அறிவாளிகளைக் கண்டு கொள்ளாமல் இருந்ததால்தான் தமிழினம் பல வரலாற்றுத் துயரங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது..
      முதலில் நீங்கள் சில்லரைகளை சிதறவிட வேண்டாம்... பாதுகாப்புடன் சில்லரையோடு சில்லரையாக இருக்கவும்..

    • @Skandawin78
      @Skandawin78 Год назад

      @@sivagnanam5803 Mannar Mannan sidharavitta poi sillaraiyai porukkum neengaL ....
      Tamizh is great and unparalleled but you need not put down another language for that with dubious details which shows your inferiority complex , a typical trait of Dravidian inbreds ( 'Drabreds')

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Год назад +3

      @@Skandawin78 .. If the braminical goons dared to say our TAMIL as " necha bhasai" then why don't we analysed the merits and demerits of that dead language and compared it with our ever green TAMIL. Our forefathers committed mistakes in safe guarding the language. Due to the planned infusion of sanskrit words by the brahminical goons , Tamil language splited to form telugu, kannada and malayalam so on.. Now we realized the historical mistake. We will save our race through save our language.

  • @venkataramannarayanaswamy2833
    @venkataramannarayanaswamy2833 Год назад +14

    பொருமையுடன் ஒவ்வொரு கேள்விக்கும் அறிவு பூர்வமாக உரிய ஆவணத்துடன் பதிலளிக்கும் இந்த இளைஞருக்கு எனது நன்றிகள்.
    மாற்றுக்கருத்திற்கும் மனதை சிந்திக்க வைக்கிறது. பல்லவர் பற்றி இந்த சிறு உரையாடல் பல கோணங்களை காண்பிக்கிறது.
    இருந்தும் ஒரு குறை: சமஸ்கிருதம் இன்று பேச்சு வழக்கில் இல்லாதபோதும் தமிழுக்கு நிகராக தொன்மை உடையது என்றும் சொல்வளம்
    இலக்கியவளம், உயர்தத்துவ வளம் உடையதாகவும் தமிழைத்தவிர்த்து மற்ற எல்லா இந்திய மொழிகளும் ( தெலுங்கு,கன்னடம்,மலயாளம்)
    சம்ஸ்கிருதத்தை பெருமளவில் தழுவி வாழகின்றன,வளர்கின்றன என்பதும் உண்மை.எழுத்துமுறையை(alphabets) உயிர்,மெய் என இரு வகையாகப்
    பிரித்து மெய் ஒசைக்கு குறியீட்டுசசேர்த்து ( கா=க+ஆ கி=க+இ..) மெய்யெழுத்துக்களை தோற்றுவிக்கும் முறை தமிழுக்கும் சமஸ்கிருத்த்துக்கும பல இநதிய மொழிகளுக்கும்மட்டுமே லொருந்தும் என்பது சமஸ்கிருதத்தின் இநதியவேர்களைக் காட்டுகிறது.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Год назад

      பல்லவர்கள் பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த ஆரிய இன ஷத்திரியர்கள்....

    • @kanjanarcoticmadeusfallbra9702
      @kanjanarcoticmadeusfallbra9702 Год назад

      சமஸ்கிருதம் வைதீகம் மரபு, சதுர்வேதம் தாக்கத்தினால் சூத்திரர் மற்றும் சதுர்வர்ணம் சேராதவர் நிலை என்ன?

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Год назад

      @@kanjanarcoticmadeusfallbra9702 - idhellam GU pope nadula soruginadhu

    • @pavunudurair299
      @pavunudurair299 Год назад +2

      தவறான வாதம். பேராசிரியர் ஜார்ஜ் .எல் . ஹார்ட் என்ற அமெரிக்க பேராசிரியர் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் இயற்பியல் படிக்க சென்றவர் அங்கு அவரது அறைத்துணைவர் உலகின் பழமையான மொழி ஒன்றை படிப்பதாக சொன்னதும் அது சமஸ்கிருதம் என்றிருக்கிறார்.அங்கே அவர் சென்ற போது அதைவிடவும் தொன்மையான மொழி தமிழ் என்று கேள்வி பட்டு தமிழால் ஈர்க்கப்பட்டதாக கூறி தமிழை கற்றிருக்கிறார். அவர் தனது பரிந்துரை யில் செம்மொழி க்கான அனைத்து தகுதி களையும் உடையது தமிழ்மொழி. என கூறியுள்ளார்
      . வழக்கில் இல்லாத மொழிக்கு ஏன் இந்த சப்பைகட்டு

    • @RichardDworkin
      @RichardDworkin 5 месяцев назад

      தமிழ் தொன்மையான மொழியே கிடையாது

  • @Arunachalam6775
    @Arunachalam6775 Год назад +15

    வாராது வந்த மாமணியே! மன்னர் மன்னன். வளர்க உன் சேவை.

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Год назад +6

    பல்லவர்களின் வரலாறு தெரிய வேண்டும் என்றால் ஆந்திராவில் உள்ள குண்டூர் ஜில்லாவில் உள்ள கிருஷ்ணா நதி கரையோரம் அமைந்துள்ள ஊர் பகுதி பெயர் அமராவதி இதை பல் நாடு என்றும் பல்லவ நாடு என்ற கூறப்படுவது உண்டு இதுதான் தற்போதைய ஆந்திராவின் தலைநகரம் பல்லவர்கள் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் இங்கு உள்ளன அங்குள்ள வன்னியர்கள் பிரம்மாண்ட கூட்டம் நடத்திய சமயத்தில் இந்தக் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டோம் இங்குதான் பல்லவர்கள் உடைய தலைநகரம் இங்கிருந்து தான் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது இருந்தும் இந்த ஊர் அவருடைய ஆட்சிக்குள் இருந்தது அமராவதியில் மௌரிய சாம்ராஜ்ய நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன இந்தப் பகுதிதான் தாய்வழிப் பாட்டனார் இயக்கிய சிவஸ்கந்தவர்மன் சத காரணி தலைநகரம் இங்குதான் தளபதியாக பணியாற்றியவர் பல்லவர் சேனாதிபதி இவருக்கும் சாதுவான சக்கரவர்த்தி சிவஸ்கந்தவர்மன் மகளுக்கும் பிறந்தவர் தான்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Год назад +11

    நன்றி அண்ணா தெளிவான விளக்கம் அளித்தமைக்கு..

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Год назад

      பல்லவர்கள் பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த ஆரிய இன ஷத்திரியர்கள்....

  • @ntk105
    @ntk105 Год назад +3

    மன்Pனர் மன்னன் மிக பெரும் தமிழ் ஆய்வு அறிஞர்.....
    மிக சிறந்த உரை வீச்சு

  • @alagusundaram4u
    @alagusundaram4u Год назад +31

    மன்னர் மன்னன் அவர்களுக்கும்,நெறியாளர் அவர்களுக்கும் நன்றி.

  • @thirushan2741
    @thirushan2741 Год назад +34

    மன்னர்மன்னன்… தமிழர் வரலாற்றுப் பெட்டகம்!💐👍👌

  • @MuruguJolarpettai
    @MuruguJolarpettai Год назад

    மன்னர் மன்னன் அவர்கள் வாழ்க 👍
    தங்களின் ஆய்வு முறைகள் வரலாற்று பொக்கிஷங்கள் 👌
    பாராட்டுகளையா 🌹வாழ்க வளமுடன் 🙏

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy1456 Год назад +6

    All history is the winners story. Facts

  • @ravichandran7234
    @ravichandran7234 4 месяца назад +2

    தற்சமயம் தமிழ்நாட்டில் பல்லவர்கள் படையாச்சிகளாக வாழ்ந்துவருகிறார்கள்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Год назад +7

    மன்னர் மன்னன் அறிவு மிக்கவர். எதையும் ஆதாரப் பூர்வமான வரலாற்று உண்மைகளை பேசுபவர்.

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 Год назад +5

    பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.

    • @thakkalichutney7231
      @thakkalichutney7231 Год назад

      Adangappa, sema script ya yov :P verum thirumandhiram padiththal podhum, ungal mugathirai ellam kizhindhu vidum ;)

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 Год назад

      😀😀😆☺

    • @yaahqappaadaikkalam7971
      @yaahqappaadaikkalam7971 Год назад

      @@thakkalichutney7231 தமிழ்த் தேசியம்..
      ================
      தமிழ்த் தேசியம்..தமிழ்த் தேசியம்..என்று கதைக்கப் படும் அதன் உண்மையான பெயர் சைவத் தேசியம். அந்தத் தேசியத்தில் தமிழ் இல்லை! சைவமே உள்ளது! தமிழ்த் தேசியத்தில் நிலம் என்பது ஈழமோ, தமிழ்நாடோ அல்ல. ஆறுமுக நாவலர் முதல் ம.பொ.சி, காசி.ஆனந்தன், நெடுமாறன்கள் வரை இவர்களை இணைக்கும் ”தத்துவப்” பாலம், சைவம் தான்.
      எப்படி, பார்ப்பனீயத் ’தத்துவ’ங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு புனிதம் என்று இன்றளவும் விதந்து ஓதப்படுகிறதோ. அப்படியே, சைவத் ‘தத்துவ’ங்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டு இன்றளவும் விதந்து ஓதப்படுகின்றன! முன்னதற்கும், பின்னதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. அது சனாதன தர்மம்! இது சைவம்! சாதி என்கிற ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இவை.
      பிராமணர், சைவ வேளாளர் இருவரும் சாதியத்தின் இரண்டு பக்கங்கள் அவ்வளவு தான். சனாதன தர்மத்தினை, மனு வாதத்தை சமஸ்கிருதத்தில் வெகுமக்களுக்கு கொண்டு செல்ல முடியாமல், தமிழில் கொண்டு செல்ல உருவாக்கப் பட்ட குறுக்கு வழிதான் சைவத் தமிழ்த் தேசியம்.
      "தமிழ் மொழியின் தாய் சமஸ்கிருதம் தான்" என்று ம.பொ.சி சொல்வதற்கும், சமஸ்கிருதம் இல்லையேல் தமிழ் இல்லை என்று ஈழத்து ஆறுமுக நாவலர் சொல்வதற்கும் இடையேயான ஒற்றுமை தற்செயலானது அல்ல. பொருள் பொதிந்தது. ஆழமிக்க தத்துவப் பின்புலம் உடையது. மதம் வழியே சாதியை நிலை நிறுத்தல், சாதி வழி மதம் நிலைபெறல் என்கிற தத்துவார்த்தப் பின்னணிதான் இவ்விரு கருதுகோள்கள் இடையே உள்ள ஒற்றுமை.
      எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் தருமபுர ஆதீனம், ஈழத்தில், நல்லை என்கிற நல்லூர் ஆதீனம். இருவருமே, தமிழ்ப் பற்று உள்ளதுபோல் காட்டிக் கொள்வார்கள்! அது தமிழ் அல்ல! சைவப் பற்று! அண்மையில் பல்லக்குத் தூக்க அண்ணாமலை நான் வருகிறேன் என்றபோது, "அது முடியாது, சைவ வேளாளர்கள் மட்டுமே பல்லக்கு சுமக்க முடியும்" என்று தருமை ஆதீனம் சொன்னதை நினைவில் கொள்க. அங்கே நிற்கிறது சைவத் தமிழ்த் தேசியம்.
      பிராமணன் உருவாக்கியதை என்னால் விட முடியாததால் அதன் மேல் தமிழ் என்கிற போர்வை போர்த்தி விடுவது தான் இதன் செயல்வடிவம். கேட்டால் இது சிவன் வகுத்த நியதி என்பார்கள், திருநாவுக்கரசரின் மரைக்காடு தேவாரம் ஆதாரமாகும். "ஆரியன் கண்டாய், தமிழ் கண்டாய்" என்பதே அடிநாதம்.
      மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
      முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
      ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
      இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
      ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
      அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
      வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
      மறைக்காட் டுறையும் மணாளன் தானே.
      பிராமணன் உருவாக்கிய கடவுளை விட என்னால் முடியவில்லை. பிராமணன் உருவாக்கிய சாதியையும் விட முடியவில்லை! உன்னை விட நான் ”சற்று” மேல் சாதி! பார்ப்பானை விட நான் ”சற்று” கீழ் சாதி! நீ என்னைத் தூக்கு நான் பார்ப்பனனைத் தூக்குகிறேன் என்பதே இதன் அடிப்படை.
      சைவத் தேசியத்தின் அடிநாதமே..பிராமணீய சமஸ்கிருதத்தில் தான் உள்ளது. தமிழ் அதன் மேல் ஒட்டியுள்ள பளபள ஜிகினாத் தாள் அவ்வளவே. மணியரசன் முதல் சீமான் வரை, பழ. நெடுமாறன் முதல் ம.நடராசன் வரை ம.பொ.சி முதல் சி.பா. ஆதித்தனார் வரை இணைக்கும் ஒரே புள்ளி இதுதான். தமிழ்த் தேசியம் சமஸ்கிருதத்தைப் பகைக்காது! ஏன்? ம.பொ.சியைப் படியுங்கள் விளங்கும். 🙃🙃🙃
      சுந்தர் வாசுதேவன்

    • @kanjanarcoticmadeusfallbra9702
      @kanjanarcoticmadeusfallbra9702 Год назад

      அகத்தியர் வரலாறு?

    • @kanjanarcoticmadeusfallbra9702
      @kanjanarcoticmadeusfallbra9702 Год назад

      @@thakkalichutney7231 திருமந்திரம் காலம்?

  • @Kalaimahan
    @Kalaimahan Год назад +1

    சிறப்புடைத்து...! வாழ்த்துகள்!

  • @storytime3735
    @storytime3735 Год назад +1

    அருமையான விளக்கம் 🌹🌷⚘

  • @reelsfactory-vq5tc
    @reelsfactory-vq5tc Год назад +18

    மன்னர்மன்னன் தோழரே எனக்கு ஒரு சந்தேகம் எது சம்ஸ்கிருத பெயர் எது தமிழ் பெயர்னு எப்படி கண்டுபிடிப்பது அத ஒரு video ல பேசுங்க sir

    • @ishwaryaashree2840
      @ishwaryaashree2840 Год назад +5

      Artham puriyatha per lam Sanskrit

    • @ishwaryaashree2840
      @ishwaryaashree2840 Год назад +4

      Ezhuthukal vechum kandipikalam(spelling)

    • @reelsfactory-vq5tc
      @reelsfactory-vq5tc Год назад

      @@ishwaryaashree2840 அது தான் எப்படி கொஞ்சம் example கொடுத்தா நல்லா இருக்கும்
      சங்கத்தமிழன் tv, பாரி எல்லாருகிட்டயும் msg பண்ணுனேன் no replay

    • @SS-vx3ll
      @SS-vx3ll Год назад +2

      Sangha tamizh iniki pallurkku puriyathu..apo athu Sanskritam ah?

    • @indianfood99
      @indianfood99 Год назад +1

      perumbalana per sankrit than.

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo Год назад +6

    மன்னர் மன்னன் அவர்கள் தமிழுக்கு கிடைத்த சிறந்த பொக்கிஷம்.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Год назад

      பல்லவர்கள் பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த ஆரிய இன ஷத்திரியர்கள்....

    • @RameshBabu-gj5uo
      @RameshBabu-gj5uo Год назад

      @@user-st3fu1ot9f
      அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Год назад

      @@RameshBabu-gj5uo சிந்து சமவெளி நாகரிக மக்கள்....

    • @RameshBabu-gj5uo
      @RameshBabu-gj5uo Год назад

      @@user-st3fu1ot9f
      ஆதாரம் எங்கு உள்ளது

    • @RameshBabu-gj5uo
      @RameshBabu-gj5uo Год назад

      @@user-st3fu1ot9f
      இருக்க வாய்ப்பில்லை

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 7 месяцев назад

    பல்லவர் சேனாதிபதி சாதவாகன சக்கரவர்த்தி சிவஸ் கந்த வர்ண வர்மா சக்கரவர்த்தி மகளுக்கும் பிறந்தவர் தான் சிவசங்கர் வர்மன் இவருடைய பேரன் தான் மகேந்திரவர்ம பல்லவன்

  • @karthikeyan7850
    @karthikeyan7850 Год назад +3

    நன்றி அண்ணா

  • @thangarajmosses1377
    @thangarajmosses1377 Год назад +1

    🙏🌷

  • @sankarr9745
    @sankarr9745 8 месяцев назад

    Great man

  • @aran_b
    @aran_b Год назад +15

    பல்லவர்களின் கொடியும் சிங்களவர்களின் கொடியும் எப்படி ஒரோமாதிரி உள்ளது?

    • @aran_b
      @aran_b Год назад

      சிங்களவர்களின் கொடி.
      en.wikipedia.org/wiki/Flag_of_Sri_Lanka?wprov=sfla1

    • @aran_b
      @aran_b Год назад

      பல்லவர்கள் கொடி,
      en.wikipedia.org/wiki/Pallava_dynasty?wprov=sfla1

    • @aran_b
      @aran_b Год назад +1

      தமிழகத்தில் இருந்து தப்பி சென்ற பல்லவர்கள் ஈழத்தில் சிங்களவார்களாக வாழ்கிறார்களா?

    • @user-jj4ix5fq4x
      @user-jj4ix5fq4x Год назад

      பழைய சிங்கள கொடி பன்றி கொடி..... கையில் கத்தி வைத்திருக்கும்..(சிங்கத்திற்கு பதிலாக பன்றி இருக்கும்... விஜயநகர அரசின் கொடியும் பன்றியே... )இன்றைய சிங்கள கொடி மிக மிக பிற்காலத்தையது...

    • @karthikvpc
      @karthikvpc Год назад +8

      இன்றைய சிங்கள கொடி பன்றி கொடியின் மறைமுக வடிவம்.

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 5 месяцев назад

    🙏🏻

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 11 месяцев назад

    காஞ்சி செல்ல தூண்டும் கானொளி நன்றி மன்னர் மன்னா

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +1

    11:55
    18:38நான் இதை நிறைய முறை யோசித்து இருக்கிறேன் அண்ணாஆஆஆஆஆஆ

  • @sivag3945
    @sivag3945 Год назад +1

    In north india some Rajput Thakur are from Bhratwajar gotram. I have few friends from this community. They are Kshatriya

  • @Aruntamilmovies2024
    @Aruntamilmovies2024 7 месяцев назад

    Thanks sir..
    Mannar mannan sir

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Год назад +2

    💐

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar Год назад +1

    True

  • @lvs-ai
    @lvs-ai Год назад +5

    மன்னர் மன்னன் , he is a great person who has done lot of researches and very good person to speak about pallavas , please do lot of interviews with him about coins and tamil culture , he knows lot more than we and you think.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Год назад

      பல்லவர்கள் பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த ஆரிய இன ஷத்திரியர்கள்...

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Год назад

      athanayum poi da

    • @SaravananAravinth
      @SaravananAravinth Месяц назад +1

      ​@@lakshminarayanprasanna3657கதறுடா நூலான் பூலான்

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar Год назад +1

    Right

  • @kodandaramans8760
    @kodandaramans8760 10 месяцев назад

    இத்துனை ஆராய்ச்சி செய்யும் உமக்கு திராவிட அரசு இலக்கிய ஆராய்ச்சிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என விரும்புகிறேன்

  • @jkrajamani1930
    @jkrajamani1930 Год назад

    He is knowledge person he shd. chief minister of Kerala soon

  • @manip20
    @manip20 Год назад +1

    பல்லவர்கள் தமிழர்கள்

  • @vanarajanm6997
    @vanarajanm6997 Год назад +1

    👌💯👌

  • @sujak6
    @sujak6 11 месяцев назад

    But still how and why pallavas opted for prakruth or pali or Sanskrit before tamil. Still not much clear.

  • @inspiregrow2336
    @inspiregrow2336 Год назад +1

    🔥 🔥

  • @albertantony3161
    @albertantony3161 Год назад +1

    நல்ல விடயம் 👍👍

    • @rothschild4049
      @rothschild4049 Год назад

      ruclips.net/video/DVui6g0jTjM/видео.html

  • @sentamizh3133
    @sentamizh3133 Год назад +8

    Mannar mannan doing great job 👍

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Год назад

      பல்லவர்கள் பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த ஆரிய இன ஷத்திரியர்கள்...

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Год назад

      shit job

  • @motherearth5229
    @motherearth5229 Год назад +2

    Namma history bit bit ah iruku. Adha mothama combine panni release pannanum. Reputed Tamizh professor should work on this.

  • @ravichandran7234
    @ravichandran7234 4 месяца назад

    வடதமிழ்நாடு முழுவதும் பல்லவர்களின் ஆட்சிதான் இருந்தது எ.கா.உடையார்பாலையம்.அரியலுர்.

  • @velu191
    @velu191 Год назад

    Super super 👍👍👍👍

  • @maheshera
    @maheshera Год назад

    அருமையான பதிவு

  • @PerumPalli
    @PerumPalli Год назад +8

    பழைய Video மாறி இருக்கு

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад

    உண்மை கருத்து தான் ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ்! வேதம் ஆதி சப்தம்! எழுத்துரு இல்லாத வேதம்! வாண் மறை! ! உலகின் முதல் மொழி தமிழ்! உலகின் முதல் சப்தம் வேதம் என்று தமிழ் கூறுகிறது! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! !

  • @SS-vx3ll
    @SS-vx3ll Год назад +3

    The ferris wheel of samsara (rebirth) was important concept of Budhhism.but Buddhism started after Sidhartha became Buddha. At that time there are references of Both Sangha Tamizh and Sanskrit.

    • @keralatalks3721
      @keralatalks3721 Год назад +2

      Yes.. you're right.but, Sanskrit is not of Brahmins...Brahmins is a scripted word. They're not the Indian natives. They're gypsies from Iran , Scandinavian cultured people who had travelled to Asia and moved to the so called india through Sindhu river.
      When they travel to Sindhu the people over Sindhu culture were cultured and civilized than these gypsies.
      Slowly they made these sindhians to believe them and requested to accept them to live in their Sindhu land.
      And these Scandinavians and Irani Aryans were trespassed only a big group of men. No women were brought.
      They married Sindhu cultured( Tamil) women and still they're called other language land men( pira - Other, Munn - land)
      It is not brahmin...!!👐👐👐
      It is piramunn...
      Slowly they became sindhians forword caste by criminal move.
      That's why,Tamils won't accept them as indians by genesis.
      Because,these "Piramunns" are non indians.
      So civilized Tamils won't accept anyone to rule them.
      But,these aariyans won't accept to become as tribes or gypsies again.

    • @SS-vx3ll
      @SS-vx3ll Год назад

      @@keralatalks3721 I might agree with you point partially, but where does it say it were only men n no women n why would Iranians accept an Indian language, if they from Iran why are they different from north indians, Did actually stop at Tamil Nadu not entered Srilanka or kerala.who are Nambudiris? Based on what you are saying most of the Bangalorens are Piramunns and most of the keralitiess in Arab are Piramunns n all the Christians n Muslims in India are Piramunns??.

    • @keralatalks3721
      @keralatalks3721 Год назад

      @@SS-vx3ll you're yet child only..when they wanted to rule you,they can even be a muslim. There are muslims also...don't you know that??
      Basically,they worship indiran. He was their trust identity They didn't even liked Krishna at the very first.
      But later when people are easily fall as a prey for them when they holded Krishna as their god.
      This is what happened in North..
      Tamils will not accept them.
      And for your information,Iranians doesn't want to accept indian languages..because they're not the authority to accept.
      They can like the language and they can learn the languages as they can. But none has the authority to accept indian languages...!!😂😂
      All nambudhris are also the same only
      Nambhoodharis are the people who had killed the aditha karikalan and after knowing the truth , emperor Raja Raja Chozhan punished them and sued them from his country. That's how they intervening Kerala and become nabuthris. They can convert into any caste in any state. But they only want to be the forward caste.

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f Год назад

      பல்லவர்கள் பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த ஆரிய இன ஷத்திரியர்கள்....

    • @keralatalks3721
      @keralatalks3721 Год назад

      @@SS-vx3ll Arabs and Mughals were ruling india once.you don't know??
      Portuguese,french and British were ruling india you know that atleast..??
      When British were ruling,these fooking Piramunns were wanted the native womens to free their breasts with no cloths and they were admiring their breasts as well they were charging taxes based upon the sizes of their breasts...
      This is what they did with the b
      Native Indians.
      When British and Mughals came, they had converted into other religions. So they've become safer from those tortures of these fooking aariyans Piramunns..
      First learn properly about sindu culture and the attrocities of theses fooking aariyans. And then come here to scribble something with basic knowledge about the subject.

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 7 месяцев назад

    என்னையா விவாதம் நடத்துகிறீர்கள் பல்லவர்கள் யார் தமிழர்களா பிராமணர்களா சிறிதும் அறிவில்லாமல் மக்களை முட்டாளா காதீர்கள் அவர்கள பிராமணர்களும் அல்ல தமிழர்களும் அல்ல பல்லவர்கள் வர்ணாசிரம சத்திரியர்கள் ஆரிய சக்கரவர்த்தி இன்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன இவர்களுக்கு 14 கோத்திரங்கள் உண்டு அந்த கோத்திரங்கள் அனைத்தும் இங்குள்ள வன்னிய குல சத்திரியர்களுக்கு உண்டு அதே போல் சேர சோழ பாண்டியர்களுக்கு உண்டு தேவையில்லாமல் மக்களை குழப்பாதீர்கள் ஏதோ சில புத்தகங்களை படித்து வந்து வேண்டுமென்று குழப்பம் ஏற்படுத்துவது தவறு இப்பொழுது இதே வேலையா போச்சு உங்கள் மீது வழக்கு தொடர்வதை தவிர வேறு வழி இல்லை

  • @kirubakaran05
    @kirubakaran05 Год назад +1

    👌👌👌

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z 11 месяцев назад

    ஹாஹாஹா

  • @TheKing-pv8yw
    @TheKing-pv8yw Год назад +24

    புது பேட்டி எடுத்து போடக்கூட முடியாதாடா டேய்...

    • @santhoshkumar-fj9zd
      @santhoshkumar-fj9zd Год назад

      ஆம், சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள்

    • @rajasekarselvaraj5945
      @rajasekarselvaraj5945 Год назад

      ஓ இது பழைய பேட்டியா

    • @TheKing-pv8yw
      @TheKing-pv8yw Год назад

      @@rajasekarselvaraj5945 one year munnadi ullathu..

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад

      ​​@@TheKing-pv8yw apdiya 😳😅 athan enna da anna kitta face la oru change iruku nu pathen hairstyle also

  • @im_porus
    @im_porus Год назад

    Superb bro...

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z 10 месяцев назад

    கபாலீஸ்வரர் கோவிலிலும்
    மகாபலிபுர கோவிலிலும் ஒரே அடையாளம் உல்லதேஇதன்ஒற்றுமை????????

  • @vasanthchandrasekaran3218
    @vasanthchandrasekaran3218 Год назад +4

    Mannar mannar explanation is pure imaginary with no proof -- it’s his personal hypothesis with no technical analysis....... many many wrong facts .

    • @sivansiddhar
      @sivansiddhar Год назад

      May be like Ramayana & Mahabharat & 4 vedas

    • @diwa007
      @diwa007 Год назад

      Truth hurts clown. It's natural. Got burnol at home or should I courier it?

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Год назад

      @@sivansiddhar - deiy arai loosu, adhellam story dhan da. Ramyanam- epdi nee vaazhanum nu. Mahabharadham - epdi nee vazha koodadhu nu
      Kadhaya paathu thirundhu da Dravida porukki

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 Год назад +2

    நெறியாளர் அணுகுமுறை நன்று.

  • @shyamsundar-vk8sr
    @shyamsundar-vk8sr Год назад

    I seek your attention about BMAC (BACTRIO-MARGIANA ARCHAEOLOGICAL) regarding Aryan and their culture

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 Год назад +2

    Vanniyargal dhan Pallavargal Endru Kalvettu Ulladhu Avargale Thangalai neradiyagavum apadi dhan solliyirukiraargal

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg Год назад +2

      அப்படியா?! மாங்காய் தாஸ்களுக்கு அப்படி ஒன்றும் 'பல்' பெரிதாக இல்லையே?!

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 Год назад +1

      @@MuthuKumar-gx3dg comedy nu edho try pandra innum konjam Nalla try pannu😄

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg Год назад

      @@mani_bhaitn6189 அதை நான் எப்படி try பண்ண முடியும்? அவர்கள் தானே டாக்டர்கள்?... அவர்கள்தான் try பண்ணி பெரிதாக ஆக்க வேண்டும்.... பல்லை.

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 Год назад +1

      @@MuthuKumar-gx3dg நீ அனுக வேண்டியது பல் டாக்டரை அல்ல Psychology Doctor ah 🤣

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u Год назад

    👍

  • @DineshKumar-pb1fh
    @DineshKumar-pb1fh Год назад +2

    How to contact manar manan

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo Год назад +3

    சிறப்பான உரை

  • @buzzlightyear3461
    @buzzlightyear3461 7 месяцев назад

    The Ayodhya case was won by evidence from skanda Puranam.
    This material was in English by Netherlands University Gonda Foundation PHD professors...written in 1940s.
    There are Sanskrit Phds in Netherlands...every year. Try saying to them....

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf Год назад +6

    pallavargal vanniyargal......

    • @prasathkp8222
      @prasathkp8222 Год назад +1

      Dei pota suthu adipen summa ethachi onu pesikitu irukatha..

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Год назад

      ipdiyae poi sollitu thirindhu saavunga da
      Pallavas were invaders from karnataka

  • @jeyaprabhakandasamy8835
    @jeyaprabhakandasamy8835 Год назад +3

    தமிழ் மன்னில் தோன்றிய அரசு பல்லவ அரசு
    பல்லவர்கள் பேசிய மொழி தமிழ்
    "பல்லவச் செப்பைடு 30" என்ற நூல் பல்லவர்கள் சோழர்களின் வழிவந்தவர்கள் என்ற ஆதாரத்தோடு விளக்கூகிறது

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Год назад +1

      loosa di nee
      avanga paer ellamae Sanskrit
      avanga kannadigas. Tamizhanai venru Tamizhnaatai aanda Kannada kings
      but, avanga State language Sanskrit
      kalvettu laam paakama, epdi thaan kuppai books a padichi tharperumai adichikareengalo

  • @AlexVembar
    @AlexVembar Год назад

    There is a huge amount confusion about Prakrit languages. There are 12 major languages 1, Apabhraṃśa (Prakrit); 2. Ardhamagadhi(Prakrit); 3. Dramili (oldest Prakrit); 4. Elu; 5. Gandhari; 6. Kamarupi; 7. Magadhi; 8. Maharashtri; 9. Paishachi; 10. Pali; 11. Shauraseni; 12. Khasa. But each language is different and a few are referred as Prakrit language at different times especially Dramili is the language used by Ashoka as Prakrit oldest written record of Pali and Prakrit. Ancient India has used Pali and Prakrit are used in Jainism and Buddhism literature. Sanskrit is a new language that was created by refining, merging and choosing All these 12 major languages- that’s why there is no record of Sanskrit in ancient monuments or Jainism and Pali literature which were the oldest regions of Ancient India. Hindi is formed much later by choosing the largest spoken dialect of Prakrit in the present day Uttar Pradesh. So it very clear that anything written in Sanskrit is newly written literature after Sanskrit was formed.

  • @parthibanpandurangan2407
    @parthibanpandurangan2407 Год назад +1

    பல்லவர்கள் என்போர் சோழர்களின் கிளை பிரிவு ஆகும்.

  • @asokank4511
    @asokank4511 5 месяцев назад

    சம்ஸ்தகிருதம்:எல்லா கிளவிகளும் சோ்த்து பொதுவாக உண்டானதாக சொல்வது தவறு ரிக் ஒரு திரட்டு பனுவல் சந்தஸா மொழி இது ஸெண்ட்அவேஸ்தா-வின் திரிபு எழுதா கிளவியே ரிக் இங்கு வந்தபின் காா்ப்பன் நாகரியில் எழுதினா். ஆா்ய ரிஷிகளின் பிதற்றல் நடுங்கல் கயமைகளின் வன்கூறுகள் ஆா்யவேதம்!எளிதான வேலை புரோகிதம்,இரத்தல் செய்ய பிராகிருத கலப்பு மொழியின் உற்பத்தி

  • @nellai_thevar_vamsam_7256
    @nellai_thevar_vamsam_7256 Год назад +4

    First vives , first like , first comment ❤️

    • @chandrum587
      @chandrum587 Год назад +3

      Vives ah ?

    • @williamsatish25
      @williamsatish25 Год назад +1

      @@chandrum587 me too intrigued by that word and statement.

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 Год назад +2

    Always talking about sanskrit, castes like brahmins, devar, vanniyar etc .....already tamil hindus were divided by the politicians belongs andhra, kerala, Kannada ruling nicely and looting tn, supporting islam and chirsitians . They tried to kill of us by car cylinder 😀 @cbe....tn. If possible try to unite Hindus do not divide them by immature talks and false informations.

  • @gbala2865
    @gbala2865 4 месяца назад

    கசமாலம் என்ற சென்னை தமிழ் சொல்லை திருப்புகழில் காணலாம்.

  • @lakshminarayanprasanna3657
    @lakshminarayanprasanna3657 Год назад +3

    Tamizhan = Tharperumai+ garvam+poi varalaaru

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Год назад +3

      பிறமொழியாளர் = வயிற்றெரிச்சல் + பொறாமை + காழ்ப்புணர்ச்சி + பொய்மை + சமற்கிருத அடிமைத்தனம் (கலப்பு)..

    • @iamironman6300
      @iamironman6300 Год назад +1

      Telungan / Dravidan : Karrpallippu + Echai Varalaaru + Thiruttu Vaduga Naaigal

    • @s4stats698
      @s4stats698 Год назад

      @@sivagnanam5803 your name is sanskrit

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Год назад

      @@s4stats698 ... Siva and gnanam are Tamil words. Those words are borrowed by sanskrit.

    • @s4stats698
      @s4stats698 Год назад +1

      @@sivagnanam5803 no its the other way around, in tamil there is a set a words called vada solu and this belong to that.

  • @im_porus
    @im_porus Год назад +1

    We need more people like u bro...

  • @satheshkumarvimal2822
    @satheshkumarvimal2822 Год назад

    மன்னர் மன்னன் அவர்கள் உங்களுக்கு தெரிந்த தகவல்களை புத்தகமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் தமிழர்களின் வரலாறு அனைவருக்கும் தெரியவேண்டும்

  • @pandian101010
    @pandian101010 Год назад

    Puthu thagaval...👌🏽

  • @premraj2896
    @premraj2896 Год назад

    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @SathishShanmugam79
    @SathishShanmugam79 Год назад +1

    old video, reposted by aadhan i believe

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 Год назад +1

    உலக அளவில் செம்மொழி அந்தஸ்து கிடைத்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் டிகிரி படிப்பாக வைத்திருக்கும் சமஸ்கிருதத்தை வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை விட ஆராய்ச்சி செய்து சமஸ்கிருதம் ஒரு மொழி இல்லை என்று கூறுவது காமெடி
    தொல்காப்பியத்தில் கூட வடமொழி கிளவி என்று தமிழில் வடமொழியான சமஸ்கிருதத்தை எப்படி உபயோகபடுத்தாலும் என்று கூறபட்டுள்ளது தெரியாமல் சமஸ்கிருதத்தை ஒரு மொழி இல்லை என்று கூறுவது காமெடி

    • @baranika.s3313
      @baranika.s3313 Год назад

      சமஸ்கிருதம் எந்த நாட்டில் ஒரு ஆட்சி மொழியாக விளங்குகிறது.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Год назад

      @@baranika.s3313 - loosu dravida - Hinduism endha country la iruku?
      So, Hinduism illa, apdi dhanae

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Год назад +2

    Mannar Mannan ❤️🙏👍👍🙏🙏👍👍🙏

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Год назад +3

    ஆரிய வரவுக்கு முன் சுமார் 2500 ஆண்டுகளில் இங்கு தமிழ் - ஆசிவகம், பிராகிருதம் - சமணம், பாலி - பௌத்தம் என நல் உறவாக இருந்தது ஆனால் ஆரியர்கள் முதலில் தங்கள் லித்தோனிய மொழி (லத்தீன் கிரேக்கம் லிதுவேனியன் சமஸ்கிருதம் பாரசீகம்) குடும்பத்திலிருந்து வந்த சமஸ்கிருத மொழியுடன் பிராகிருத மற்றும் பாலி மொழியின் சிறப்பை உள்ளடக்கி சமஸ்கிருதத்தை மேம்படுத்தி அந்த இரண்டு மொழிகளை அழித்து விட்டு நம் தமிழோடு மோதுகிறார்கள், முடியுமா முடியாது ஏனேனில் தமிழன் தமிழை உயிராக மதிக்கிறார்கள்.

  • @nandakumar8936
    @nandakumar8936 Год назад +7

    Half baked arguments. No proof, no logic.

    • @diwa007
      @diwa007 Год назад

      Let's see your credentials clown. You sound like a world renowned archeologist. Why don't you prove them otherwise? Oh wait, you gotta pull the proofs out of your stinky posterior.

    • @nandakumar8936
      @nandakumar8936 Год назад

      @@diwa007 he says samaskrutham = samaya + krutham. He says it is cooked from other languages. Blatantly wrong. It is samyak + krutham meaning well done. There is a grammatical tool in Sanskrit that even eighth standard students learn that help you construct words like that. To give another example take the name Prabhakar. Prabha (light)+ karothi (giver/doer). Shankar = sham + karothi (giver of bliss). So many words in Tamil which cannot be derived from any grammatical tool can be constructed in Sanskrit. At the very least it means the original word didn't come from Tamil. If you pay attention, on key conclusions he makes, he speculates and does not give logical proofs (the part about kings not wanting to say their name and using their purohitar name is hilarious and it is a speculation not a proof). The only person talking out of his rear is you with your unfounded superiority complex, not me. This belief that Tamils invented and gave indians everything is absolute bullshit.

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 Год назад +14

    1. வேதங்கள் எந்த மொழியோ அது சமஸ்கிருத மொழியாகும்.
    2. சமஸ்கிருத மொழிக்கு ஒலிவடிவம் உண்டு ஆனால் உருவ வடிவம் கிடையாது.
    3. தமிழைத் தவிர மற்ற எந்த மொழியிலும் சமஸ்கிருத ஒலிகளை அப்படியே எழுத இயலும். ஆகவே தமிழிலும் சமஸ்கிருத வேதம்/வேதம் சார்ந்த நூல்களை எழுத "கிரந்தம்" என்ற மொழி உண்டாக்கப்பட்டது.
    4. ஒலிவடிவம் மட்டுமேகொண்ட சம்ஸ்கிருத மொழியிலிருந்த வேதத்திற்கு "எழுதாக்கிளவி" என்று அழைக்கப்பட்டது(ஒலி வடிவமுண்டு உருவ வடிவமற்றது என்ற பொருள்).
    5. சம்ஸ்கிருதத்தில் சொல்லப்பட்ட படைப்புகளை அதே ஒலியுடன் அவரவர் மொழி எழுத்துக்களைக்கொண்டு ஓலைச்சுவடிகள்/புத்தகங்களாக பதிவுசெய்து இன்றளவும் வழக்கில் உள்ளது.
    6. மொழியின் தோற்றமே, ஒலிவடிவில் ஆரம்பமாகிப் பின்னர் உருவவடிவும் (எழுத்துக்கள்) தரப்பட்டு பின்னர் அதுசார்ந்த இலக்கணமும் செய்யப்படுகிறது. இதுவே மொழி தோன்றும் இயற்கையான விதி !
    7. சமஸ்கிருத மொழிக்கென்றே இலக்கணம் உண்டு. மற்ற மொழிகளிலிருந்து சமஸ்கிருதம் உருவானது என்பது தவறான பதிவு.
    8. "பல பேரப் பிள்ளைகளிலிருந்து ஒரு பாட்டனார் பிறந்தார்" என்பது போல சித்தரிப்பது சரியல்ல.
    9. எல்லா மொழிகளிலுமே உயர்ந்த பல வாழ்வியல் முறைகள் உள்ளன. எல்லா மொழிகளுமே உய‌ர்வானவை என்ற நோக்கு வளர்க்கப்பட்டால்தான் சமுதாய ஒற்றுமை இன்னும் சிறப்படையும்.
    10. ஒரு மொழியையும் மற்ற மொழியையும் ஆராய்வதால் நன்மையில்லை, பதிலாக, எந்த மொழியாயினும் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதில் நேரம் செலவழித்தால் பயனளிப்பதாக அமையுமல்லவா!

    • @vaimurthy
      @vaimurthy Год назад +5

      சரியான கருத்து. எந்த மொழியும் உயர்ந்தது இல்லை எந்த மொழியும் தாழ்ந்தும் இல்லை. சமஸ்க்ரிதத்தில் ஏராளமான பொக்கிஷங்கள் உள்ளன, தமிழை போலவே. இன்னும் சொல்லப்போனால் மருத்துவம், வான சாஸ்திரம் போன்றவற்றில் சமஸ்க்ரித புத்தகங்கள் இருக்கும் அளவு தமிழில் இல்லை என்பதே உண்மை. இரெண்டுஇந்திய மொழிகளின் தாய்.

    • @rptsuresh
      @rptsuresh Год назад +5

      Sankrit dead language

    • @vaimurthy
      @vaimurthy Год назад +3

      @@rptsuresh அப்படின்னு நினைச்சஆ படிக்காதீங்க. உங்களை யார் படிக்க சொன்னா.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 Год назад +3

      @@rptsuresh மொழி தானே இறப்பதுமில்லை வாழ்வதுமில்லை. சில மொழி வழக்கில் இருக்கும். சில மொழி வழக்கில் இருக்காது.
      சமஸ்கிருதம் இன்னும் வாழுகின்ற இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் ஏதோ இறந்துவிடவில்லை. பண்டைய காலத்தை விட இப்போதுதான் வெளிநாடுகளிலும் சமஸ்கிருதம் வாழ்ந்துவருகிறது.
      மொழியின் மீது வெறுப்பு இருப்பது ஆரோக்யமானதல்ல.

    • @rptsuresh
      @rptsuresh Год назад +1

      @@vaimurthy what is ur mother tongue

  • @jayeshtech354
    @jayeshtech354 10 месяцев назад

    Pallavar vanthu valluvar... Kandippa oru valluva king vallabhar keralavil vanthu valluvanadu ennoru ooru kettitte

  • @user-jo3ki3wq8c
    @user-jo3ki3wq8c 9 месяцев назад

    Ivlo naal nee engada irunde deivame

  • @Aadithan33
    @Aadithan33 Год назад +1

    Superb ...

  • @user-fn9gt6it2l
    @user-fn9gt6it2l Год назад

    🐅🐅🐅🐅🐅

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Год назад

    10 வது பாடமே புரியாமே கடைசி பெஞ்சுக்கு ஓடியவர்தானே அப்போ மத்த பாடங்கள் மட்டும் கரெட்டா புரிந்து இருக்குமா

  • @abdulvahab9098
    @abdulvahab9098 Год назад +1

    Super 👍👍👍👍👍

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 Год назад +4

    பல்லவர்கள் பாலி பிராகிருத மொழிகளையே பயன்படுத்தினர்.
    தமிழை பயன்படுத்தவில்லை.
    மகேந்திர வர்மன்- நரசிம்ம வர்மன் என்பதில் உள்ள "வர்மன்" என்பதை தமிழ் படுத்துவதற்காக நாம் அவ்வாறு குறிப்பிடுகிறோம். ஆனால் உண்மையில் பல்லவர்கள் "வர்மா" என்றே குறிப்பிட்டனர்.
    மஹேந்ர வர்மா - நரஸிம்ஹ வர்மா
    என்றே குறிப்பிட்டனர்.
    பிற மொழி படையெடுப்பாளர்களையும் தமிழர்கள் என்று கூறுவதால்
    நமக்கு என்ன பெருமை ?
    இப்படி தான் களப்பிரர்களையும் சில முட்டாள்கள் தமிழர்கள் என்று கூறுகிறார்கள்.
    காலக் கொடுமை.

    • @diwa007
      @diwa007 Год назад

      Kings were naive fools to subject themselves to an alien language because the stupid gods spoke it, as claimed by Aryan invaders. It's truly a pity of himalayan proportions.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Год назад

      poiyyana thagvalgalai perumayaga koorugirargal.
      karunanidhi Ramasamy naiker patri neraya poi seydhigal
      unmayaa Tamizhan perumai padanum na
      Tholkapiyar, Kambar.
      UV Swaminadha iyer, Bharadhi, Vaidhyanadha iyer
      Tamizh naatukae, Nobel prize vaangi thandha Sir C.V. Raman, Subramanyam
      ivangala solla maatanga, becos, they are Brahmins
      Valluvarayum ivangaluku pidikadhu, becos avar Brahmins a praise panni 10 kural sollitaar
      Ilango pidikadhu, becos, kovalan and kannagi ku Brahmins nadathi vecha vaidheega thirumanam

    • @user-oq4gt4jx5l
      @user-oq4gt4jx5l Год назад

      Pallavas were Iranians/Indo Parthians

  • @narayanankrishnan6410
    @narayanankrishnan6410 Год назад +2

    There are a lot of loose people coming up nowadays with foolish knowledge.

  • @duraisamyk.s3986
    @duraisamyk.s3986 Год назад +3

    பல்லவர்கள் சத்திரியர்கள் இன்றைக்கும் வாழ்ந்து வருகிறார்கள்

    • @prasathkp8222
      @prasathkp8222 Год назад

      Enga vazhgiragal solungal ???

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Год назад

      nee paathiya? loosu avanga Karnataka

    • @prasathkp8222
      @prasathkp8222 Год назад

      @Mohees S SUMMA IRU NE VERA COMEDY PANIKITU..

    • @prasathkp8222
      @prasathkp8222 Год назад

      @Mohees S YARAVTHU ORUTHAR ODA HISTORY POTA pothum mothala avaru tamizhar tamizhar en check pandringa ella na kekuren oru history student 2 years huh archeology department la iruken ena vida unku ena teriyum ne nenaikira sollu summa 4 youtube channel paathuta pothum huh ?

    • @prasathkp8222
      @prasathkp8222 Год назад

      @Mohees S ipo varaikum african la irunthu manishan vantha nu sona ila thamizhar than nu truth kuda break paanra avalvuku nama language poi solla vekuthu la..

  • @user-db5vj2ro3d
    @user-db5vj2ro3d Год назад +1

    பல்லவர்கள் தமிழர்கள் இல்லை. அவர்களின் ஆட்சி மொழியே சமஸ்கிரதம்.

    • @diwa007
      @diwa007 Год назад

      The early Pallavas may have patronized Sanskrit but the later Pallavas did not. After all, Telugu is derived from Old Tamil.

    • @user-db5vj2ro3d
      @user-db5vj2ro3d Год назад +1

      @@diwa007 Their Root is Sanskrit Right. That's all enough to prove that they aren't Tamil's. Later Pallavas might have prioritised Tamil. Infact they brought Sanskrit word's into Tamil.

    • @diwa007
      @diwa007 Год назад

      @@user-db5vj2ro3d Sanskrit was never the spoken language of the masses during the Pallava rule. It was adopted primarily because it was hoisted as God's language (Deva bhasha) and Kings took pride to use it for official purposes. Proto Tamil was the language used by the masses. And Telugu branched out of Proto Tamil and developed into a unique language. So, the root is Old Tamil and not Sanskrit. For example, let's take a sample word "Water".
      Thaneer in Tamil, Neeru in Kannada, Vellam in Malayalam and Jalamu/Neelu in Telugu. The Proto Tamil word is "Neer".
      So, you see the root for all words in Proto Tamil.

    • @user-db5vj2ro3d
      @user-db5vj2ro3d Год назад +1

      @@diwa007 I'm not here to prove how the southern indian language's are formed. What ever it is. Sanskrit was the official Language for two dynasties of Southern India. People cannot simply say that Sanskrit isn't a language at all. If so then why it was taken as a privilage to establish Sanskrit as a official language of 01. Western Chalukyas & 02. Pallavas.
      Infact western chalukyas had two official language's 01.Kannada & 02.Sanskrit

    • @diwa007
      @diwa007 Год назад

      @@user-db5vj2ro3d Neither am I here to prove that Sanskrit is not a language. Be as it may, Tamil even after thousands of years is still alive and widely spoken unless Sanskrit which is pretty much dead. Tamil is the mother of all languages. Period.

  • @kalyanasundaramn.s2397
    @kalyanasundaramn.s2397 Год назад +1

    You are not have any knowledge of sanskrit. How you describe sanskrit with out its capability.

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh Год назад

    I Ayidha Ezhuthu uyir ezhuthu illai

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z 11 месяцев назад

    பரதன் விசுவாமித்திரரின் பேரன் விசுவாமித்திரன்
    பிராமினராஎன்னங்கடா
    காயத்திரி மந்திரம்????¿??

  • @lemurika-kumaritamizh2776
    @lemurika-kumaritamizh2776 Год назад +1

    மன்னர் மன்னன் அவர்களுக்கு பல்லவர் என்பதின் அர்த்தம் நன்றாக தெரியும். அதை நாசுக்காக சொல்லாமல் சமாளிக்கிறார். நன்றி ஐயா.

    • @rothschild4049
      @rothschild4049 Год назад

      ruclips.net/video/DVui6g0jTjM/видео.html

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z 10 месяцев назад

    காஞ்சிபுரத்தின் பெயர் காறனம்

  • @Karthikjpt
    @Karthikjpt Год назад

    வெப்பமண்டலம் மற்றும் அதன் சப்தம் 😮

  • @nandhakumar7470
    @nandhakumar7470 Год назад +3

    Pithukuli punda

  • @sureshjois7308
    @sureshjois7308 Год назад +1

    It is so sad that history about languages is being told in a wrong way. Please research properly and do not mis guide people.

  • @SSAIAPARNA-RNo
    @SSAIAPARNA-RNo Год назад

    ஆசுபுளுகர்.

  • @ramamurthyarunachalam9915
    @ramamurthyarunachalam9915 Год назад +1

    என்னடா அதிசயமா இருக்கு மாமன்னர் திராவிட மொழி குடும்பம்ன்னு சொல்றாரு

    • @kanjanarcoticmadeusfallbra9702
      @kanjanarcoticmadeusfallbra9702 Год назад

      திராவிட என்ற சமஸ்கிருத சொல் மூன்று பக்கம் கடல் இருக்கும் நிலப்பரப்பை குறிக்கும்.
      மற்றும் திராவிட என்ற சொல் தென் இந்திய பிராமணர்களையும் குறிக்கும்

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Год назад

      ivan summa urutaraan pa