Thiruppugazh - Sudha Ragunathan - திருப்புகழ் - திருமதி.சுதா ரகுநாதன் (Part 1)

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2017
  • Thiruppugazh - Sudha Ragunathan - திருப்புகழ் - திருமதி.சுதா ரகுநாதன் (Part 1)
    அருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார்.
    தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.
    அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.
    அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன.
    முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் " தேவாரத்திற்கு” இணையாகவும், "கந்தர் அலங்காரம்“ திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.
    Song : Virutham,Umbar Tharum
    Singer : Padmabhushan Sudha Ragunathan
    Composer : Arunagirinathar
    Music : Emabar S Kannan
    Song : Vinayaga Thudhi- Gananatha
    Singer : Padmabhushan Sudha Ragunathan
    Composer : Arunagirinathar
    Music : Emabar S Kannan
    Song : Muthai Tharu-Nool
    Singer : Padmabhushan Sudha Ragunathan
    Composer : Arunagirinathar
    Music : Emabar S Kannan
    Song : Santhatham-Thiruparankundram
    Singer : Padmabhushan Sudha Ragunathan
    Composer : Arunagirinathar
    Music : Emabar S Kannan
    Song : Viral Maaran- Thiruchendur
    Singer : Padmabhushan Sudha Ragunathan
    Composer : Arunagirinathar
    Music : Emabar S Kannan
    Song : Aarumugam- Pazhani
    Singer : Padmabhushan Sudha Ragunathan
    Composer : Arunagirinathar
    Music : Emabar S Kannan
    Song : Muruga Saranam Muruga Saranam-Namavali
    Singer : Padmabhushan Sudha Ragunathan
    Composer : Arunagirinathar
    Music : Emabar S Kannan
    Song : Naasaratham - Swamimalai
    Singer : Padmabhushan Sudha Ragunathan
    Composer : Arunagirinathar
    Music : Emabar S Kannan
    Song : Kumara Malai-Namavali
    Singer : Padmabhushan Sudha Ragunathan
    Composer : Arunagirinathar
    Music : Emabar S Kannan
    Song : Irumal - Thiruthani
    Singer : Padmabhushan Sudha Ragunathan
    Composer : Arunagirinathar
    Music : Emabar S Kannan
    Song : Agaramumaagi - Pazhamudir Cholai
    Singer : Padmabhushan Sudha Ragunathan
    Composer : Arunagirinathar
    Music : Emabar S Kannan
    Song : Virutham,Umbar Tharum
    Singer : Padmabhushan Sudha Ragunathan
    Composer : Arunagirinathar
    Music : Emabar S Kannan
    Song : Muttupattu - Kanchepuram
    Singer : Padmabhushan Sudha Ragunathan
    Composer : Arunagirinathar
    Music : Emabar S Kannan
    To Buy the Song (Itunes) itunes.apple.com/in/album/thi...
    amazon :www.amazon.com/Thirupugazh-Pan...
    Google Play play.google.com/store/music/a...
    Follow us on: / amuthammusic
    Amutham Music Juke Box: / @amuthammusic
    To Download the Music APP: play.google.com/store/apps/de...
    #Amuthammusic#Sudharagunathan#thiruppugazh
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 150

  • @omsairam4785
    @omsairam4785 12 дней назад

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @ponerulan.1986
    @ponerulan.1986 7 дней назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி
    ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @prasathprasath915
    @prasathprasath915 Год назад +7

    மனமே அவனிடம் சேர்த்துவிடு என்னை ,🙏⚜️

  • @sreedevirajaraman4112
    @sreedevirajaraman4112 2 года назад +6

    முருகன் அருள் எந்நாளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்! ஓம் சரவண பவ!

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 года назад +4

    சக்திகணபதி துணை சிவசக்திகுமரன் போற்றி சகோதரி மிகவும் உங்கள் குரல் கேக்கும் போது இனிமையாக
    இருக்கின்றது கணபதி முருகன் உங்களுக்கு துணையாயிருப்பார்கள் நன்றி வணக்கம் 😡😡😡🌺🌺🌺
    🌹🌹🌹😊😊😊❤️❤️❤️😕😕😕Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

  • @vasanthibaluramanan3477
    @vasanthibaluramanan3477 3 года назад +2

    சுதாம்மா குயில் குரலில் மயங்கி நாங்கள் பல சங்கீத சங்கதிகள் இன்னபிற கற்றுக் கொண்டுள்ளோம். தங்களது மகத்தான பணிக்கு பாராட்டுகள். ஒரு சிறு விண்ணப்பம். பாடல்களின் ராகம் பெயரும் குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி. 🙏🙏🙏🙏

  • @sophi10yrsago76
    @sophi10yrsago76 4 года назад +17

    I am a Maharashtrian but I love these types of Tamil mantras so much and this song is fantastic and her voice is so good.......

  • @singaraja1479
    @singaraja1479 3 года назад +28

    எந்நாளும் எனதாகி; எனை ஆளும் முருகப் பெருமானே!

  • @geethac.v6828
    @geethac.v6828 6 лет назад +9

    Muruganai nambinavar kaividapadar.eppayhan thirupugal pattu padichindu varen. Best songs on muruga. Murugan odi varuvar. Madam nooru kodi namaskaram.neenga ellam thaiva piravi. Long live good people like u.

  • @neelavathe3722
    @neelavathe3722 4 года назад +5

    திருப்புகழ் பாடல் வரிகள் அற்புதம்

  • @happyjay
    @happyjay 4 года назад +6

    My Muruga is god.. My Tamil is god..my Music is god..my country is god.. my musicians are god..

  • @subrasanthanam693
    @subrasanthanam693 2 года назад

    பிரமிக்கவைக்கும் பாடல்களை இனிமையானகுரலில் கேட்க்கின்றேன்

  • @narayanshanthi1296
    @narayanshanthi1296 11 месяцев назад

    Wonderful, melodious, Divine voice Thanks a lot May God Shower his choicest blessings ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @lakshmipriyatempest6377
    @lakshmipriyatempest6377 4 года назад +17

    I am in 8th, I love the beautiful and melodious voice of Sudha ragunathan. Great fan of her voice, I keep practicing to sing like her, ambition to become a Carnatic singer like her.

    • @sophi10yrsago76
      @sophi10yrsago76 4 года назад +4

      It's good,even I am in 8th. Me too.... love this song so much.

    • @shanphilip8877
      @shanphilip8877 4 года назад +1

      Wish yu all the best, if you sinh thiruppugazh songs, lord murugan will bless you to reach greater wisdom

    • @sivanvanusham7695
      @sivanvanusham7695 4 года назад +1

      Super

  • @kothandaramansambamoorthy8555
    @kothandaramansambamoorthy8555 2 года назад

    தேன் அமுத குரலில் திருப்புகழ் பாடியது மிகவும் அற்புதமாயிருந்து.

  • @mangalkaran9129
    @mangalkaran9129 6 лет назад +5

    IF U LISTEN THIS TYPE OF WONDERFUL SONGS ,ALL THE NEGATIVE VIBRATIONS FROM U WILL GET DESTROYED AND POSITIVE VIBRATIONS WILL ENTERS INTO U AND U LEADS A SUCCESSFUL LIFE IN THIS WORLD

    • @AmuthamMusic
      @AmuthamMusic  6 лет назад

      Dear Sir thanks for your valuble comment for More Videos Subscribe our Channel
      ruclips.net/user/AmuthamMusic

  • @muthuswamyk7652
    @muthuswamyk7652 3 года назад +3

    Graceful thirupughal songs with sweat heartfelt nice voice. Long live with God blessings.

  • @vijayvinu8339
    @vijayvinu8339 Год назад

    பக்தியுடன் கேட்க இனிமையாக உள்ளது

  • @vishalmusic4291
    @vishalmusic4291 8 месяцев назад

    Karthik national player from Saidapet sudha raghunathan madam voice is divine

  • @balaiahvengantiduraisamy559
    @balaiahvengantiduraisamy559 3 года назад +1

    Om muruga saranam en ullam nerintha perumaley potri 🙏🌹🙏

  • @rakeshduttsharma3568
    @rakeshduttsharma3568 2 года назад +2

    I hardly know Tamil but that doesn't stops me from appreciating the beautiful voices and music. I have not heard the whole but the 5th one is very sweet.

  • @Kumardurga069
    @Kumardurga069 Год назад

    Pure melodious voices and also in different ragas chanting

  • @muthukrishnans796
    @muthukrishnans796 4 года назад +3

    Murugan pattu sema👌👌👌👍👍👍

  • @ravisankar4390
    @ravisankar4390 2 года назад

    அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது

  • @balajichandran7724
    @balajichandran7724 2 года назад

    wonderful madam all the very best with blessings of lord muruga

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 6 лет назад +3

    Nice rendering by M/Sudha Raghu Nathan

  • @RamPrakash-ve2ky
    @RamPrakash-ve2ky 5 лет назад +15

    Esoteric mantra, Ecstatic music, Exquisite voice........ An eternal experience

    • @kamalaekambaram8735
      @kamalaekambaram8735 3 года назад

      Om saravanabava

    • @sindhujaswaminathan5002
      @sindhujaswaminathan5002 3 года назад

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllpllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @sindhujaswaminathan5002
      @sindhujaswaminathan5002 3 года назад

      Imagine being good at music

  • @balasubramaniamlakshminara3686
    @balasubramaniamlakshminara3686 3 года назад

    superb by sudha Raghunathan Muruga Saranam

  • @dhayanithij7602
    @dhayanithij7602 4 года назад +1

    அருமை அற்புதம் ☺️☺️☺️💖💖💖💖

  • @dearkrish1
    @dearkrish1 6 лет назад +3

    Awesome! Muruga, Kumara, Guha!

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 года назад +3

    ஓம் சரவணபவ! ஓம் சரவணபவ!!

  • @muthukrishnans796
    @muthukrishnans796 4 года назад +1

    Supppppper sema pattu.👌👌👌👍👍👍

  • @jayalakshmibalasubramanian2794
    @jayalakshmibalasubramanian2794 4 года назад

    Good morning pl let it play without any advertise I like v much thirupugaz

  • @rakeshduttsharma3568
    @rakeshduttsharma3568 2 года назад +1

    Pranam and blessings to all, stay blessed.

  • @latajoshi3095
    @latajoshi3095 4 года назад +1

    Not a single word I understand but I like it very much

    • @AmuthamMusic
      @AmuthamMusic  4 года назад

      Respected Madam , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel
      ruclips.net/user/AmuthamMusic

  • @srinivasannarayanaswamy5773
    @srinivasannarayanaswamy5773 6 лет назад +1

    superb sudha mom

  • @govindrajant566
    @govindrajant566 2 года назад

    Very Great
    Namaskaaram

  • @ramgopalsivaraman03098
    @ramgopalsivaraman03098 4 года назад

    All songs superb

  • @samiaathiathavansamiaathia4975
    @samiaathiathavansamiaathia4975 3 года назад +1

    அருமை

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 6 лет назад +6

    listen, daily.

  • @sekargs2890
    @sekargs2890 Год назад

    🌺அருமை அருமை 🌺🙏🙏🙏🌺

  • @suriyaprabha9561
    @suriyaprabha9561 2 года назад

    Packa vathiyam superb.excellent

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 года назад

    Om kananathana poetry poetry 💐👏👏👏👏👏

  • @kamupatti
    @kamupatti 5 лет назад +3

    Super. Thank u.

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 6 лет назад +4

    Sudha madam please arrange bombaysister to sing an album on sivapuranam and Thevaram.She didn't sing this songs only.

  • @suriyaprabha9561
    @suriyaprabha9561 2 года назад

    Superb songs for heart touching

  • @profvnarayanaswamy1860
    @profvnarayanaswamy1860 5 лет назад +2

    Very useful

  • @sathyar7586
    @sathyar7586 2 года назад

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @purushothamang3894
    @purushothamang3894 Год назад

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @kamarajperumal7167
    @kamarajperumal7167 4 года назад +1

    Awesome

  • @vijayvinu8339
    @vijayvinu8339 Год назад

    Pls see ads are not interrupt the flow of thirupugazh listening. After uploading in the you tube donot allow the ad people post the ad in the middle of a single song.

  • @harisharyaa9246
    @harisharyaa9246 4 года назад +1

    🌺🙏🌺 OM SARAVANA BHAVA 🌺🙏🌺

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 3 года назад

    OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA
    OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA

  • @sivamanib.4339
    @sivamanib.4339 2 года назад

    Very mesmerising as ever. But I hate advertisements in between. It can be between two songs instead of in between one song. Usha Sivamani

  • @manikandankrishna4370
    @manikandankrishna4370 4 года назад +3

    Excellent rendition . Would help if some post lyrics for each song to follow and learn

  • @ggirish7641
    @ggirish7641 3 года назад

    Soulful

  • @venkatramanramasubbu8651
    @venkatramanramasubbu8651 3 года назад

    Arumaithirppagazpadikkateeravnaitherum

  • @krishnamoorthy4138
    @krishnamoorthy4138 4 года назад

    Quality. Fine

  • @abdulmajidfarooq8513
    @abdulmajidfarooq8513 5 лет назад +4

    om....om.....om

  • @sudharamesh3264
    @sudharamesh3264 2 года назад

    ஓம் முருகன் துணை

  • @karthikkarthee
    @karthikkarthee 5 лет назад +3

    32:00 அகரமுமாகி 🙏🌸🙏🌸

  • @chandrasekaran4853
    @chandrasekaran4853 2 года назад

    Om Muruga 🙏🙏

  • @user-sz6jh3zw9q
    @user-sz6jh3zw9q Год назад

    Muruga saranam

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 6 лет назад +2

    Also arrange vani jayaram madam to sing an album on jayadeva ashtapadi

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 лет назад +2

    Om saravana bhava

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 6 лет назад +1

    good looks and songs.

  • @user-wy3tj3tb8c
    @user-wy3tj3tb8c 6 лет назад +3

    Superp

    • @AmuthamMusic
      @AmuthamMusic  6 лет назад

      Dear Sir , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel
      ruclips.net/user/AmuthamMusic

  • @chidambaramulaganathan4219
    @chidambaramulaganathan4219 11 месяцев назад

    excellent!

  • @ramakrishnan241
    @ramakrishnan241 Год назад

    please sing all songs in gadhanakudhugalam .

  • @dharuneshgovind1891
    @dharuneshgovind1891 3 года назад

    super mam....

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 6 лет назад +3

    good super and fantastic.

    • @AmuthamMusic
      @AmuthamMusic  6 лет назад

      Dear Sir , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel
      ruclips.net/user/AmuthamMusic

  • @DhanaLakshmi-mc7pz
    @DhanaLakshmi-mc7pz Год назад

    Om saravanabava

  • @jithangrapics4966
    @jithangrapics4966 Год назад

    Om murugaa

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan1706 5 лет назад +1

    Very Good

    • @AmuthamMusic
      @AmuthamMusic  5 лет назад

      Dear Sir , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel
      ruclips.net/user/AmuthamMusic

  • @jaganathanb3259
    @jaganathanb3259 6 лет назад +3

    Good

    • @AmuthamMusic
      @AmuthamMusic  6 лет назад

      Dear Sir, Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel
      ruclips.net/user/AmuthamMusic

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Год назад

    நாசர்தங் கடை (சுவாமிமலை). Raagam--Kaapi

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 6 лет назад +1

    good looks and voice.

  • @subasuba-we9km
    @subasuba-we9km 5 лет назад +2

    om murika enda ammakku variththam kadumai enda ammava kappaththitha man unnanampierukkiran Nathan enakkuthunai muruka om

  • @ragasreejmohanantripunithu569
    @ragasreejmohanantripunithu569 4 года назад

    Murugan thunai. Love all this🙏

  • @humayunsingh4940
    @humayunsingh4940 6 лет назад +3

    amutam music sound quality fine

  • @rathakirshnan2922
    @rathakirshnan2922 8 месяцев назад

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @padmasbrmanian
    @padmasbrmanian 3 года назад +1

    Some of the songs are as set to music by Guruji Sri. A.S.Raghavan.

  • @bragdeesvaranrajakannu8123
    @bragdeesvaranrajakannu8123 2 года назад

    Pamban swamigal guruvarul peruga

  • @abhimanyu.1.b.ponkpm975
    @abhimanyu.1.b.ponkpm975 3 года назад

    Thirupugazh padlgali sudha Raghunathan pond Rav argal swarangaludan padavendum bhajaani paralegal pada nirayaper ullanar

  • @silambukannan9028
    @silambukannan9028 3 года назад

    Ommsaravanabhava

  • @sssmelody3196
    @sssmelody3196 Год назад

    Nice but mention raga/thala for beginners.

  • @velusamys208
    @velusamys208 3 года назад

    Arputhammmmm maaaa

  • @thanigaivelsoundararajan2214
    @thanigaivelsoundararajan2214 5 лет назад +3

    Paadalgaketkumpodhu Mangal thaanaaga mooduginrana nengin Panihati vizhugirathu

  • @sachinphatangare4750
    @sachinphatangare4750 2 года назад

    🙏🙏🙏

  • @trsriananth4490
    @trsriananth4490 6 лет назад +1

    very nice published

  • @veeraramansubramanianok10
    @veeraramansubramanianok10 Год назад

    Arumai folloe up

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 6 лет назад +1

    mast n best.

  • @N109904
    @N109904 Год назад

    Saravanabhava 🔥

  • @jaganathanb3259
    @jaganathanb3259 5 лет назад +2

    Arputham

  • @ajaykumar-ns8zx
    @ajaykumar-ns8zx 6 лет назад +1

    !!!!!!!! super and beautiful

  • @ramaswamyramaswamy445
    @ramaswamyramaswamy445 3 года назад

    Thambi thanakkaka vanathanaivone

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 5 лет назад +1

    wonderful

  • @nithyashankarigummidipoond9442
    @nithyashankarigummidipoond9442 4 года назад +2

    could someone share the lyrics for the complete works of Thiruppugazh. Thank you very much!

    • @vedrad
      @vedrad 3 года назад +1

      Please refer to www.kaumaram.com/thiru/ for entire thirippugah lyrics.

    • @vedrad
      @vedrad 3 года назад +1

      Please search www.kaumaram.com/thiru/ for lyrics of all Tiruppugazh.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 6 месяцев назад

    SU..RA...NA...SURSTHANAM KALGI.....BUVANA YUGAM......

  • @rajalakshmi4273
    @rajalakshmi4273 3 года назад

    T