Sir enaku oru doubt unga ragu dasa explanation video paathan adhula ninga 30 years ku Mela ragu dasa vandha dha nalairukumnu soninga appo astham thiruvonam la mostly 30 Kula ragu dasa dha muduchuuvanga so avanga yaarum Nala valarchi irukadha and enaku ragu lagnam la iruku rishaba lagnam lagnathipathi 6 la sondha veetula irukaru navamsam la ragu budhan serkai iruku enaku budhan 5 la atchi petru iruku 17/09/2002 foreign poga try pantu irukan 10.44 pm erode foreign work set aaguma Ila kedacha velaiku pogatuma ipo kedhu budhi start airuku magaram rasi jenma saniyum mudunchuruchu and sila jothidargal enaku guru dasa dha yogamana dasa nu soldranga but rishaba lagnathuku guru paavar dhana explain panuga sir plz
நீங்க சொன்ன 7 வருஷம் 😢😢😢😢நடக்குறது 100% உண்மை..எப்படி சொல்றனா ஒரு accident ஆன பிரச்னை நான் இன்னும் ஒரு சில நாள் தான் வேல பாக்குறேன்..மீதி நாள் எல்லாம் உக்காந்து இருக்கிறேன் என்பதை விட..உக்கார முடியாத அளவுக்கு கூட உடல் வலிமை மீளாமல்..இருக்குது..
ஐயா வயது 25 மகரம் ராசி மேஷம் லக்னம் ராகு தசை - சனி புத்தி கடந்த நான்கு வருடங்களாக பொருளாதரம் , வேலை இழப்பு,அவமானம், உடல் நலம் பாதிப்பு ,வீட்டில் நிம்மதி இல்லை, அதிக பிரச்சனை மிகவும் கடுமையாக உள்ளது . நான் இப்போது என்ன செய்யவேண்டும் ஐயா எனக்கு எப்போது விடிவு காலம் வரும் 😢 நான் மிகவும் மன வேதனையில் வாரம் ஒரு முறை ஆஞ்சிநேயரையும்,முருகப்பெருமானையும் வழிபட்டு கொண்டிருக்கிறேன். இழப்பதற்கு ஒன்றில்லை. இனிமேல் சனிபகவான் என்னை கெடுத்தாலும் சரி , உயர்த்தினாலும் சரி எல்லாம் என் விதி என்று வாழும் வரை கடந்து செல்ல போகிறேன்😢
Dear me too in makara rasi , my star is Avitam 1st part ,am an Auditor too, C A, In 2022 June I had a huge revenue, Am not at all worry for any thing , but am not happy, But I cried My self with out reason because sow what stress or depression I felt then after Jan 2023 I recovered from that and more over I relived from that stress and depression.
Always Very good explanation
நன்றி ஐயா வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்
நன்றி ஐயா நீங்கள் சொல்வது சரி
அருமையான பதிவு நன்றி ❤
🙏🙏🙏semma super explanation, nice sir, vazhga valamudan romba nalla solringa
அருமையான பதிவு சூப்பர்
Super
ஐயா நீங்க சொல்வது உண்மை நான் மகரம் ராசி நட்சத்திரம் அவிட்டம் என் கணவன் ராசியும் மகரம் உத்திரடம் எங்லூக்கு உயிர் மட்டுதன் இருக்கு😂😂😂😂😢😢😢
சுத்தமா காலி பண்ணி விட்டார் சனி பகவான் மிகவும் நன்றி
Really motivation and very positive speech 🎉 Name : Rajeshkanna ( Magaram / Thiruvoonam / 1 paatham) thanks ...
you are the best Thalivaaa.... absolute absolute unmai
ஐயா துன்பம் தாங்க முடியல ஐயா. ரொம்ப அவமானம் கஷ்டம் தான் இருக்கிறது
ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை நான் மகரம் ராசி என் கணவர் மீன ராசி என் மகன் கடக ராசி நான் எந்த கடவுளை வணங்க வேண்டும்
True, normal ku vandhaalum edho oru bayam irundhuteh iruku
நன்றி ஜயா
Ready to Run but where is the opportunity. All job applications are rejected
Your telling about magaram rasi to thiruvonam star now going in my running life is very good
Thank you
மகரம் ராசி அவிட்ட்டம் நட்சத்திரம் குரு திசை கடன் அதிகமா இருக்கு தொழில் சரியாக இல்லை ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்
Some
Yes. Same
Don't waste your time .Enjoy it whatever you like.
Yes same.
Sir enaku oru doubt unga ragu dasa explanation video paathan adhula ninga 30 years ku Mela ragu dasa vandha dha nalairukumnu soninga appo astham thiruvonam la mostly 30 Kula ragu dasa dha muduchuuvanga so avanga yaarum Nala valarchi irukadha and enaku ragu lagnam la iruku rishaba lagnam lagnathipathi 6 la sondha veetula irukaru navamsam la ragu budhan serkai iruku enaku budhan 5 la atchi petru iruku 17/09/2002 foreign poga try pantu irukan 10.44 pm erode foreign work set aaguma Ila kedacha velaiku pogatuma ipo kedhu budhi start airuku magaram rasi jenma saniyum mudunchuruchu and sila jothidargal enaku guru dasa dha yogamana dasa nu soldranga but rishaba lagnathuku guru paavar dhana explain panuga sir plz
Sir..na magaram thiruvonam...apdi divorce aaiyerecena...taniyaatha na ipeh valntekitte irekeren...en magal kadagam...magal manaivi kuudeh irekaangeh.....yeneke inum paatipe irekuma?
Makaram:Thiruvonam,Guru dasai. How is Time now.Can I start new business.
Sir Naan thulam laknam uthiradam natchathiram kadantha 2013 lirunthu stroke vanthu arokiyam bathikapattu velaiku poga mudiyama, nobthu poi iruken ippayavathu sariyagam, tnpsc velai kidaika vendum sir
Tnpsc examkku 2yr padikkeren border la miss aguthu intha year success aaguma?
Aiya vanakam.. Naa magaram rasi thiruvonum nachathiram meena lagnam.. patha sani... Sani thisai sani puthi nadakutu enaku inime eppedi irukum aiya ethum adi eduthu vaika bayama iruku aiya.. Konjam solunge aiya enaku.. Vithule risbham thulam vituchigam rasi irukukirakal aiya konjam eppedi irukum solunge aiya
Dont worry sanidasai meenalakkinam makara rasikku. Nallapan tharum 'by makararasi meenalakinam thiruvonanatchatrakaaran
அருமை sir
நீங்க சொன்ன 7 வருஷம் 😢😢😢😢நடக்குறது 100% உண்மை..எப்படி சொல்றனா ஒரு accident ஆன பிரச்னை நான் இன்னும் ஒரு சில நாள் தான் வேல பாக்குறேன்..மீதி நாள் எல்லாம் உக்காந்து இருக்கிறேன் என்பதை விட..உக்கார முடியாத அளவுக்கு கூட உடல் வலிமை மீளாமல்..இருக்குது..
Super 👍
Magaram rasi thiruvonam natchthiram Kumbakonam how is my time now sir
Super 💯💯💯
Neenga solvadhu sarithan en kanavarukku kumbakonam raasi avarkal adhan enaku pala problem varudhu
Good explanation brother
Nan ,mahara rasi .wife ,mithuna rasi .son, simma rasi . yeppadi irrukkum sir
Magaram rasi uthradam nakchathiram laknam - magaram job kidaikkum? Anna
ஐயா வயது 25 மகரம் ராசி மேஷம் லக்னம் ராகு தசை - சனி புத்தி கடந்த நான்கு வருடங்களாக பொருளாதரம் , வேலை இழப்பு,அவமானம், உடல் நலம் பாதிப்பு ,வீட்டில் நிம்மதி இல்லை, அதிக பிரச்சனை மிகவும் கடுமையாக உள்ளது . நான் இப்போது என்ன செய்யவேண்டும் ஐயா எனக்கு எப்போது விடிவு காலம் வரும் 😢 நான் மிகவும் மன வேதனையில் வாரம் ஒரு முறை ஆஞ்சிநேயரையும்,முருகப்பெருமானையும் வழிபட்டு கொண்டிருக்கிறேன்.
இழப்பதற்கு ஒன்றில்லை.
இனிமேல் சனிபகவான் என்னை கெடுத்தாலும் சரி , உயர்த்தினாலும் சரி எல்லாம் என் விதி என்று வாழும் வரை கடந்து செல்ல போகிறேன்😢
Sir, en appa kadagam but na avaru kuda Ila so enaku appavum pathippu irukuma
நன்றி 🙏🏻
நன்றிங்க 😊❤
Thulam laknam 6 I'll guru
And guru thisai ragu puthi end
October 10 Sani thisai aarambam mattram varala sir
துலாம் லக்னம், மகர ராசி தற்போது குரு திசை மூன்று வருடம் இருப்பு உள்ளது குரு 6 உள்ளார்
பலன்கள் சொல்லவும்.
11.08.1992
1.25 pm மகரம் ராசி திருமணம் எப்போது ஆகும்
Enaku recovery aguthu Sir,Munne vide ippe paruvale
எனது மனைவிக்கு மகர ராசி
நீங்கள் சொல்லும் ஜோதிட பலன் எனக்கு மிகவும் பிடிக்கும், மிக அருமையாக சொல்விர்கள்..........
நன்றி !!❤
Ayya nantry ayya 🙏🙏🙏🙏🙏
தம்பி! நீங்க சொல்வது மிக சரி. என் மகனுக்கு திருமணம் எப்ப முடியும்?
Super.anna
😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏
நான் என் 2 குழந்தைகள் மகரம் ராசி உத்திராடம், அவிட்டம்
கணவர்: மீனம் ராசி
Avittam kumba rasi jenma sani mudinthatha
Very good
மகரம் : இப்போது விரயாதிபதி குரு திசை முடிந்து, சனி திசை ஆரம்பம் ஆகிறது, ஆனால் சனி ஜாதக கட்டத்தில் ஆறில் இருக்கிறது, பலன் எப்படி இருக்கும்.?
இதே கேள்விதான் எனக்கும்.
Kumbam rasiki jenma sani video podunga sir
SUPER.SIR
Magaram thiruvonam kadan brapalam
Correct sir..ippo evvalavo thevalai..peaceful a irukku...normal life ku vandutten after bad years...thanks
இனிய காலை வணக்கம் ஐயா
Magaram sani vakram patri sollunge sir
🙏🌳❤️
Eppatha yenakku jenma sani aramicha mathuri erukku😢😢😢😣 Thiruvonam 😣😞😭
Irrukathu pochu. Iny Inna irrukuthu ethila Vara puthiya thu varumam. Savutha sthu.
வணக்கம் சார் 🙏
Hii
Anna plz kumbam rasi podunga
Ayya,avittam kumba rasi,tharpothaiya nilai
Ellam allittu ponapiragu ennapanni enda use illai ,uyir dan michham.
Super sri
Ayya rempa manakastam
Kadagam rasi waiting
Super sir
Me : uthradam , Maharam
Brother : Thiruvonam ,Maharam
Father : Ayilyam, kadagam
Kadavulee kapathunga
100.unmai Anna
I'm makaram avittam
My 2 daughters are kumbham avittam n sadhayam, mother meenam. Life is totally a waste!!!!!!!!!
ஏமாற்றிய பணம் வருமா வர வைக்க ஏதும் வலி இருக்கா சொல்லுங்க plz
Namaskaram🙏
Dear me too in makara rasi , my star is Avitam 1st part ,am an Auditor too, C A, In 2022 June I had a huge revenue, Am not at all worry for any thing , but am not happy, But I cried My self with out reason because sow what stress or depression I felt then after Jan 2023 I recovered from that and more over I relived from that stress and depression.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Correct said
From 2017 till 2025 march sani 71/2 endral 9 years agudu
100 la 5 perrukku tha 95 perukku mudinjurukkadhu😂😂😂😂
100unmai anna
வணக்கம் தலைவா
🎉
❤😊
வீட்டு வாடகை கொடுக்கவே கஷ்டமா இருக்கு
என் இனம் இதே நிலையில்தான் இருக்கிறேன் என்ன செய்வது என்று புரியாமல்
நீங்கள் சொல்வது சரிதான்
Correct unmai
என் பெரிய பையன் கும்பம் சின்ன பையன் கடகம் எனக்கு மகரம் வலியும் வேதனையும் வாழ்கையா போய்ட்டு
❤🥰🙏🙏🙏👍🤝👋🙏
Muthuna rasi ippothaiya nilamai video podunga barath sir
Ayyaalakasonnirgslayya
Anaithum unmai
Moonu perukkum magaram 2 kumbam 1
Edhuvum nadakkavillaipanamelai
அய்யா, கடந்த காலத்த சொல்லி சொல்லி, பாதி video waste பண்ணிட்டீங்க.
இந்த பதிவு சுத்த waste
உங்களுக்குத் தெரிந்து விட்டது என்பதற்காக வீடியோ போடாமல் இருக்க முடியாது,
இந்த பதிவை புதுசாக பார்ப்பவர்கள் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள்