வணக்கம் சார்! மிக தெளிவான கருத்துக்கள். என் மகன் 10.8.1995 .. வியாழன் 7.05 மாலை பிறந்தவன். கும்ப லக்கினம், திருவோண நட்சத்திரம், மகரராசி. லக்னத்தில் தனித்த சனி வக்ரம். குரு திசை சுயபத்தி ஜூலை வரை. என் மகன் வெளிநாட்டில் கடந்த ஆறு வருடங்களாக நன்றாக வேலை செய்து வந்தான். தற்போது லீவில் வரலாம் எனும் போது அங்குள்ள சிலரால் பிரச்சனை ஏற்பட்டு திரும்பி நீ வேலைக்கு வரக் கூடாது என மிரட்டுகிறார்கள். இது சரியாகிவிடுமா சார்? வேறு என்ன தீர்வு கிடைக்கும் சார்?
Sir nanum en husband um love marrage pannikitom 2 years aakuthu sir innum enga veetula aethukala....neriya idathula en family ya aasingama paesirukaru en veetukarar athulam avarukaga poruthu live pannitu irruken ipo ennaiyum santhaega padura maathiri paesuraru sir.....rendu perum pirinchi irrukom sir eppavum sandai poduraru sir ....avaru soldratha than kaekanum nibaikuraru mithavanga virupatha kaeka marukuraru irruntha irru illana un veetu poi irrunu soldraru na avaruta paesavae bayama irruku sir epovum sanda potutae irrukaru sir na avaru kooda vazhlam nu than aasai paduren ipo divorce kudunu soldraru ithu oru theervu sollunga sir ....rasi- MAGARAM , AVITAM NACHATHRAM D.O.B-08/11/1997 🙏
ஐயா வணக்கம். நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம்,சிம்ம லக்கினம் 18/11/1985. எனது கணவர் கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம், துலாம் லக்கினம் 01/09/1978.பெரிய மகள் சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் 10/09/2007.சின்ன மகள் ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம் 31/08/2010.ஐயா எனக்கு வாழ்க்கையே நரகமாக உள்ளது. கணவன் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார். பண பிரச்சினை, பயம், மன நிம்மதி இல்லை, எனக்கு என்ன செய்வது என்று கூறுங்கள் ஐயா, ஏதாவது வழி பிறக்குமா ஐயா, கண்ணீருடன் கேட்கிறேன், எனக்குனு யாருமே இல்லை, என் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா? பதில் கூறவும் 😭😢
எனது மகள் காவிய சுருதி 18.9.2002 விடியற்காலை 1: 04மணிக்கு 17 பின் இரவு பிறந்தாள். மகர ராசி திருவோண நட்சத்திரம் மிதுன லக்கினம். அயல்நாட்டுக்கு சென்று மேற்படிப்பு படிக்கவும், வேலை பார்க்கவும் ஆசைப்படுகிறாள் அது நடக்குமா என்று மட்டும் தெரிவிக்கவும் ஐயா
வணக்கம் சார். என்னுடைய அக்கா மகள். 13.9.1997.உத்ராடம் நட்சத்திரம். மகரம். ராசி. எப்போது திருமணம் ஆகும். நிறைய ஜாதகம் வருது ஆனால் தடையாக உள்ளது. எப்போது திருமணம். நீங்கள் சொல்வது எனக்கு மனது நிம்மதியாக இருக்கும் சார். 🙏🙏🙏
1.1.1998 2.45a.m ஐயா என்னுடைய காதலன் வெளிநாடு சென்ற பின் என்னுடன் இன்னும் பேசவில்லை. அவர் குடும்பத்தாருடனும் கருத்துவேறுபாடு. நாங்கள் சேர்வது சாத்தியமா? என் காதலன் 9.9.1993 10.52a.m
தொழில் வழி நல்ல மாற்றம் ஏற்படும். ஏதாவது சுய தொழில் முயற்சி செய்யலாம். அதேநேரம் குடும்ப பிரச்சினை அதிகம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதனால் தான் தொழில் முயற்சி செய்யலாம் என்றேன். கவனம் மாறும். வாழ்க வளமுடன்
எந்த விசயத்திலும் நாம் தீவிர பற்று இல்லாதவரை அது சுமூகமாக நடக்கும். இந்த உலகம் அவரவர் சுயநலத்தை மட்டும் பார்ப்பதால் அன்பு காணாமல் போகும். நிச்சயமாக உங்கள் கனவுகள் நனவாக்கும்.
கதவையே உடைத்து எறிந்து விட்டேன் . அப்பவும் ஒரு தூசி கூட வரவில்லை அய்யா
சார்!
😢
அடையா கதவு உள்ளமும்-இல்லமும்
ஏமி லேது
😅😂😅😂
உங்களின் பிறந்த விவரம் தெரிவியுங்கள்
கதவ தொறந்த கொசு தான்் வருது
@@saravananp8471நாக்கு லேதுஇன்னைக்கு உண்ணாவஎம் எல் ஏதுஎம்ல எது ஏமில்ல எது ஏமில்ல எது
Confusion adhigama iruku sir.
Problem illama irundhalum past experiences makes thinking pattern worst
100 ;extract
தயவு செய்து உண்மையை கூறுங்கள்.... முடியலடா சாமி என்ன பாவம் பண்ணோம் புரியல நல்லது செஞ்சே நடு தெருவுக்கு வந்தவர்கள் மகர ராசி
Mee too
தெருவில் நின்னு பிச்சை எடு போ
Exactly 💯
Kavalai kollaatheer.....naam kadavulin pillaihal....kadavulukku nerukkamaanor.....namakku nsllathey nadakkum....nambi selvom kadavul kaatum paathaiyil....
கிசை தான் எல்லாம்
நன்றி வாழ்க வளமுடன்
நன்றி
Vanakkangal guruji aiyha en 2ndson T.Lenin 17.5.1990...9.30am Chennai magaram midhuna luknum avittam marriage fix aaganum kuudiyaviraivil indhayear marriage nadakkanum nu aasaiyodu kanavuhalodu depressionla irukken aiyha plzz pray pannunga ashirvadham pannunga aiyha guruji...vungalin jhodhida makkalukkana vungal sevaikku vanakkangal valthukkal nandrihal guruji aiyha 🎉🎉🤲🤲🙏🏻🙏🏻🎊💐👍
நன்றி ஐயா.. நிறைய சில நாட்களாக மனக்குழப்பம் மன அழுத்தம் இருந்து வருகிறது..சரி ஆகிவிடுமா ஐயா? மகரம் ராசி தனுசு லக்னம் உத்திராடம்..
விரைவில் சரி ஆகும். கவலைப்படாதீர்கள்
ஆகாது
பிரிந்துள்ள கணவன் மனைவி இணைந்து வாழ வழி உள்ளதா ஐயா
Vanakkangal aiyha vungal jhodhida makkal sevaikku vanakkangal valthukkal nandrihal koodi guruji 🙏🏻🙏🏻🤲💐🎊🎉⚘️👍en1st son T.Mano 18 7 1986 ..9.30 am villupuram virutchigam anusham simma luknam marriage pannanum kuudiya viraivil nadakkanum aiyha pray pannunga ashirvadham pannunga aiyha guruji vanakkangal nandrihal guruji 🎉🎉💐💐🎊🎊🙏🏻🙏🏻
குருவே சரணம் 🙏
🙏ஐயா 05-08-1982 11:55am oddanchathiram சனி தசை எப்படி இருக்கும்
Ayya enaku irandu pen kulanthaikal aan kulanthai pakkiyam irukkiratha sollunga ayya thayavu seithu sollunga ayya magaram rasi thiruvonam natchathiram 12.04.96 pirantha thethi🙏🙏🙏
வணக்கம் சார்! மிக தெளிவான கருத்துக்கள். என் மகன் 10.8.1995 .. வியாழன் 7.05 மாலை பிறந்தவன். கும்ப லக்கினம், திருவோண நட்சத்திரம், மகரராசி. லக்னத்தில் தனித்த சனி வக்ரம். குரு திசை சுயபத்தி ஜூலை வரை. என் மகன் வெளிநாட்டில் கடந்த ஆறு வருடங்களாக நன்றாக வேலை செய்து வந்தான். தற்போது லீவில் வரலாம் எனும் போது அங்குள்ள சிலரால் பிரச்சனை ஏற்பட்டு திரும்பி நீ வேலைக்கு வரக் கூடாது என மிரட்டுகிறார்கள். இது சரியாகிவிடுமா சார்? வேறு என்ன தீர்வு கிடைக்கும் சார்?
Sir nanum en husband um love marrage pannikitom 2 years aakuthu sir innum enga veetula aethukala....neriya idathula en family ya aasingama paesirukaru en veetukarar athulam avarukaga poruthu live pannitu irruken ipo ennaiyum santhaega padura maathiri paesuraru sir.....rendu perum pirinchi irrukom sir eppavum sandai poduraru sir ....avaru soldratha than kaekanum nibaikuraru mithavanga virupatha kaeka marukuraru irruntha irru illana un veetu poi irrunu soldraru na avaruta paesavae bayama irruku sir epovum sanda potutae irrukaru sir na avaru kooda vazhlam nu than aasai paduren ipo divorce kudunu soldraru ithu oru theervu sollunga sir ....rasi- MAGARAM , AVITAM NACHATHRAM D.O.B-08/11/1997 🙏
Bayankarama kolappureenga... Bro....
Marriage sir in magaram
ஐயா வணக்கம். நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம்,சிம்ம லக்கினம் 18/11/1985. எனது கணவர் கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம், துலாம் லக்கினம் 01/09/1978.பெரிய மகள் சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் 10/09/2007.சின்ன மகள் ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம் 31/08/2010.ஐயா எனக்கு வாழ்க்கையே நரகமாக உள்ளது. கணவன் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார். பண பிரச்சினை, பயம், மன நிம்மதி இல்லை, எனக்கு என்ன செய்வது என்று கூறுங்கள் ஐயா, ஏதாவது வழி பிறக்குமா ஐயா, கண்ணீருடன் கேட்கிறேன், எனக்குனு யாருமே இல்லை, என் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா? பதில் கூறவும் 😭😢
எனது மகள் காவிய சுருதி 18.9.2002 விடியற்காலை 1: 04மணிக்கு 17 பின் இரவு பிறந்தாள். மகர ராசி திருவோண நட்சத்திரம் மிதுன லக்கினம். அயல்நாட்டுக்கு சென்று மேற்படிப்பு படிக்கவும், வேலை பார்க்கவும் ஆசைப்படுகிறாள் அது நடக்குமா என்று மட்டும் தெரிவிக்கவும் ஐயா
ஜுலை 2024 முதல்.2026 ஜுலை க்குள் செல்லும் வாய்ப்பு உண்டு.
27/05/1963 பகல் 12.05 சென்னையில் பிறந்தேன் என் நக்ஷத்திரம் மகரமா , கும்ம்பமா தெரிவிக்கவும் குழப்பமாக உள்ளது.
2000 வரை மகரம் .2001 அப்பரம் கும்பம்.
கடகம் ராசி. பூசம் நட்சத்திரம்
25 years old thiruvonam magarsm rasi. Bike vankalama please tell me 29/10/1998.
ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வாங்குதல் நல்லது
வணக்கம் சார். என்னுடைய அக்கா மகள். 13.9.1997.உத்ராடம் நட்சத்திரம். மகரம். ராசி. எப்போது திருமணம் ஆகும். நிறைய ஜாதகம் வருது ஆனால் தடையாக உள்ளது. எப்போது திருமணம். நீங்கள் சொல்வது எனக்கு மனது நிம்மதியாக இருக்கும் சார். 🙏🙏🙏
1.1.1998 2.45a.m ஐயா என்னுடைய காதலன் வெளிநாடு சென்ற பின் என்னுடன் இன்னும் பேசவில்லை. அவர் குடும்பத்தாருடனும் கருத்துவேறுபாடு. நாங்கள் சேர்வது சாத்தியமா? என் காதலன் 9.9.1993 10.52a.m
தங்களின் 30 வயதில் தான் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.
Marriage nadakuma ga sir
Kandipa nadakum feel pannathinga
Vaipu illa rani
எந்த பயில்வான் நம்ம பயில்வான் ரங்கநாதன்
I don't have job, I lost one year back
வணக்கம் ஐயா 05-08-1982 11:55am oddansathiram சனி தசை எப்படி இருக்கும் 🙏
மேற்கு பக்கமா இருக்கு
Sir naa govt job ku try pannittu irukken...aana suvatril yerindha pandhai pola ..thirumbavum mudhalukey varen...yenakku govt job yogam irukka ... Kavitha 8-1-1989 11:55 am .......nambikaiyodu marupadiyum muyarchithu kondu irukuren
Pandha otai potu ari panthu thirumba varathu. Kaila kasu vaila dosa😂😂😂😂
12'06'1982 /மு'ப6_7'யழபாணம்
No tell cook and bill story answer directly to problems ie job marriage health we don't want reverse
Aiya kasu illa..
23.5.93 4.35 Tiruvannamalai mrge anathula iruthu nimathiyave Iruka mudila job ila baby porathuruka Kai la kasu nikamatukuthu ithala yapo seri agum sir
Rishaba rasi mirugashirisham nachathiram sir
2026 செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு ஓரளவு பிரச்சினை சரியாகும். ஆனால் 2027 ஏப்ரல் மாதத்தில் இருந்து நல்ல மாற்றம் ஏற்படும்.
@@VasthuPrabaharan thanks sir
Am nalum itha palan pm nalum ithaiye palana sir
4.35am poda marathuta sir
வணக்கம் ஐயா 05-08-1982 11:55 am ஒட்டாஞ்சத்திரம் சனி தசை எப்படி இருக்கும்
தொழில் வழி நல்ல மாற்றம் ஏற்படும். ஏதாவது சுய தொழில் முயற்சி செய்யலாம். அதேநேரம் குடும்ப பிரச்சினை அதிகம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதனால் தான் தொழில் முயற்சி செய்யலாம் என்றேன். கவனம் மாறும். வாழ்க வளமுடன்
கிழக்கு பக்கம்மா இருக்கு
@@gopi503 🙏
@@VasthuPrabaharan 🙏
Kuzhandhai bakiyam kidaikuma 😢 2 years waiting
நிச்சயம் அடுத்த ஆண்டு செல்லகுழந்தையோடு நீங்கள்
🎉🎉🎉🎉🎉
10.6.1974. 4.40 pm sucicet pantra nelamai la erukken 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
தற்கொலை தீர்வு இல்லை பொறுமை காணவும் மாற்றம் வரும்
Pannatha thothu pova
ஆசையை குறைத்தால் துன்பம் கிட்டே வராது. ஒரு முறை காசியில் ஒரு வாரம் தங்கி வா தற்கொலை எண்ணம் வராது. வாழ்க்கை என்பது என்ன என்று புரிந்து கொள்வீர்கள்
Iyaa enakku kasu panam venam. Naa en husbandoda. Sernthu. Vaalanu. Entha kalatula vaaippu erukka iyaa
Vaalkayee. Veruttu poi erukkan
Edenum vali eruntha solluga iyaa please
எந்த விசயத்திலும் நாம் தீவிர பற்று இல்லாதவரை அது சுமூகமாக நடக்கும். இந்த உலகம் அவரவர் சுயநலத்தை மட்டும் பார்ப்பதால் அன்பு காணாமல் போகும். நிச்சயமாக உங்கள் கனவுகள் நனவாக்கும்.
Cash 💰 eilla ailla poochu ooo😂
கதவ திறந்தா Camera வரும் .....😂😂😂😂😂😂
உங்கள் நல்ல கவிதை வரும்