வணக்கம் ஐயா நானும் ஜாதக ரீதியாக நிறைய வீடியோக்களை பார்த்திருக்கிறேன். ஆனால் உங்களைப் போல் மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் சொன்னது கிடையாது. மிக்க நன்றி ஐயா....
ஐயா நீங்கள் என்னுடன் இருந்து என் வாழ்க்கையை பார்த்து சொன்னது போல் உள்ளது இந்தப் பதிவை கேட்டதிலிருந்து என் மனதில் ஒரு புத்துணர்ச்சி ஆரம்பம் ஆனது நன்றி எல்லாம் வல்ல இறைவனது ஆசிர்வாதம் எப்போதும் உண்டு
வீண் பழி அவமானம் நோய் அனைத்தும் அனுபவித்து விட்டேன் இந்த பதிவு சற்று ஆறுதலா இருக்கிறது நன்றி சார் 🙏🙏🙏உண்மை சார் நான் மகரம் ராசி தான் பட்ட துன்பம் சொல்லி மாலாது உயிர் மட்டும் மிஞ்சியது
மிகவும் அருமையான தகவல் நன்றி நன்றி என்னால எவ்வளவு கஷ்ட படம் முடிச்சோ அவ்வளவும் நான் பட்டுவிட்டேன் ஆனா இந்த பதிவு மன நிறைவு கொடுத்து இருக்கிறது வாழ்க வளமுடன்💐💐🙏🏻🙏🏻
இவர் சொல்வது முற்றிலும் உண்மை . 2017 ஜனவரி ஆரம்பிக்க 6 மாதம் முன்பே எனது 3 சகோதர , சகோதரிகள இறந்தனர் . எனக்கு மூட்டு ஆபரேஷன் நடந்தது . இனி எல்லாம் நன்மையே .
Sir nenga solradhelam correct... Snake dream la kadichadhu, kal a adi elamae na vangiten sammaya... Ipo dha lesa moochi vida arambichruken... Elathulaum adi vanguna na dha😢😢 ipo dha health seriyagirukku... Thank you sir🙏 nalladha solirukinga elarukum, happy a irukku...🙏
நீங்கள் சொன்னது போல் அனைத்தும் நடந்தது 7 வருடங்களுக்கு முன் இடது கால் தடுக்கு விழுந்தேன் அதேபோல் மூன்று மாதங்களுக்கு முன் இடது கால் தடுக்கி விழுந்தேன் கடந்த செவ்வாய் அன்று காலை ஆபீஸ் வரும் போது இரு சக்கர வாகனத்தில் ஸ்பீடு பிரேக் ( தவறாக எதிரே வந்த நபரின் காரணமாக) போட்டதால் மல்லாந்து விழுந்ததில் இடுப்பு வலி இன்னும் குறையவில்லை தலைகவசம் அனிந்ததால் தலை தப்பியது உங்களின் வார்த்தை அவ்வளவும் உண்மை சரியாக சொல்கிறுர்கள் இனி எங்களுக்கு நல்ல நேரம் தான் என்று இந்த பதிவு முலம் தெரிந்து கொண்டேன் மனது ஆறுதல் அடைகிறது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி தம்பி
Naan magara rasi uthraadam star dob 23.07.1956 (thonmugi varusham aadi month 8 Date). In 9th std, mother expired, at the age of 23 father expired, at the age of 24 marriage and then I have 3 children. Three children's whole expense including marriage expenses incurred by me only and they are leaving and separating individually and living with their good children. All the creditors are suffered me only and I couldn't tolerate it Inspite of having 3 children who are not yet supported me. I have lost almost all (paasam, money relationship, friends, all asset children and no one support me) except my pension which is very useful to run the family (house wife). I believe the Jhathagm and Iraivan for rest of day.
ஐயா தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 🙏 இந்த இரண்டாவது 7 1/2 சனி காலத்தில் எனது மிக பெரிய இழப்பு எனது அன்பு தந்தை 😔 அவர் கடக ராசி. எதனால் அவருக்கு அவ்வளவு கொடிய வியாதியை கடவுள் கொடுத்து உயிரை எடுத்துக்கொண்டார் என்று இன்னும் தெரியவில்லை. எல்லாம் அவன் செயல் என்று ஒன்று மட்டும் தெரிகிறது 🙏
தம்பி நான் பட்டதுண்பம்இந்த.உலகத்தில்யாருக்கும்வரக்கூடாதுநோய்பணம்கஸ்ட்டம்தாங்கமுடியாதுன்பம்உயிர்மட்டும்இருக்குஆனைல்செல்லுவதுமிக.உன்மைமிகதெலிவாகசென்னீர்கள்
சூப்பராக.சொன்னீங்கபுரோ.நல்லவிளக்கம்..அருமையானவிளக்கமும்தந்திருக்கீங்க
அய்யா சொன்ன அனைத்தும் 100℅ உண்மை. என் வாழ்வில் பல அசிங்கங்கல் அனுபவித்து விட்டேன்
இனிமேலும் எல்லாமே எல்லோருக்கும் நல்லதாக நடக்கட்டும்
Enna sir sollreeinga maharaithuleapirainthatheykarmaa thanea
நானும் தான்
Ennakum than...naan Malaysia 🇲🇾
L
வணக்கம் ஐயா நானும் ஜாதக ரீதியாக நிறைய வீடியோக்களை பார்த்திருக்கிறேன். ஆனால் உங்களைப் போல் மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் சொன்னது கிடையாது. மிக்க நன்றி ஐயா....
ஐயா நீங்கள் என்னுடன் இருந்து என் வாழ்க்கையை பார்த்து சொன்னது போல் உள்ளது இந்தப் பதிவை கேட்டதிலிருந்து என் மனதில் ஒரு புத்துணர்ச்சி ஆரம்பம் ஆனது நன்றி எல்லாம் வல்ல இறைவனது ஆசிர்வாதம் எப்போதும் உண்டு
மிக மிக மிக உண்மையான கூற்று, தெளிவான விளக்கம் அன்பரே ,உங்கள் வாய் முகூர்த்தம் பலிக்கும்
வீண் பழி அவமானம் நோய் அனைத்தும் அனுபவித்து விட்டேன் இந்த பதிவு சற்று ஆறுதலா இருக்கிறது நன்றி சார் 🙏🙏🙏உண்மை சார் நான் மகரம் ராசி தான் பட்ட துன்பம் சொல்லி மாலாது உயிர் மட்டும் மிஞ்சியது
Ennakkum than aiyaa... naan Malaysia 🇲🇾 vil irukken
ஐயா உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க கடவுள் அருள் புரியனும். வாழ்கவையகம். வாழ்க வழமுடன். நன்றி.
நீங்கள் சொல்வது சரி எல்லாவற்றையும் இழந்து அனுபவிச்சேட்டேன்
காவியம் மகரராசியின் ஏழரைசனி பாதசாரி பதிவு மிகாற்புதம் அருமை புரியும்படி மிகதெளிவு நன்றி வாழ்த்துக்கள்
ஐயா நீங்க சொல்வது அனைத்தும் முற்றிலும் உண்மை.
அய்யா..நான்..உயிரோடு.இருப்பதே.பாவம்.உங்கள்.வார்த்தை.தாண்.எனக்கு.ஆருதள்..
நீங்கள் சொல்லுவது எல்லாம் 100%உண்மை ஐயா நன்றி 🙏🙏🙏🙏
உண்மை மிக்க நன்றி சார் 🙏🏻
தம்பி! உண்மை! நான் அனைத்து கஷ்டமும் அனுபவித்து விட்டேன். இனி பொருளாதாரம் சரியானால் மகிழ்ச்சி.மிக்க நன்றி!
இவர் சொல்வது அனைத்தும் கல்வெட்டில் பொறித்தவை. நன்றி சார்.
உயிர் மட்டும் தான் இருக்கு. சார். நீங்க சொன்னது எல்லாம் முற்றிலும் உண்மை.
Be cool madam every thing will be change😊
100% CORRECT GURUJI...
Romba kasda padduden Guruji... innum kasdama than anna ippo konjam parrava illa
Nengga sonnatu 100% unmai than guruji...ennaku
Innum konjam kadan irukku, attai settle pannida appuram ellame okay than... happy than❤
It's 200% truth happened in my past life. Ippo thaan God grace le konjam nimathi irukku . Thanks alot sir. ❤❤
மிகவும் அருமையான தகவல் நன்றி நன்றி என்னால எவ்வளவு கஷ்ட படம் முடிச்சோ அவ்வளவும் நான் பட்டுவிட்டேன் ஆனா இந்த பதிவு மன நிறைவு கொடுத்து இருக்கிறது வாழ்க வளமுடன்💐💐🙏🏻🙏🏻
September la irundhu ellame maaruthu , Neenga solrathu ellame correcta nadakkuthu,
Thanks 🎉
இவர் சொல்வது முற்றிலும் உண்மை . 2017 ஜனவரி ஆரம்பிக்க 6 மாதம் முன்பே எனது 3 சகோதர , சகோதரிகள இறந்தனர் . எனக்கு மூட்டு ஆபரேஷன் நடந்தது . இனி எல்லாம் நன்மையே .
Super excelant sir.100% Realy True❤❤❤❤❤❤
நீங்கள் கூறுவது உண்மையான பதிவு உங்கள் பதிவில் நன்றாக புரிந்து விட்டது என்னுடைய வீட்டில் அப்பாவும் கும்ப ராசி நான் மகர ராசி நான் அவதப்படுகிறேனா
98 / 5,000
உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. அருமையான விளக்கம். உங்கள் பேச்சால் நிறைய பயன் கிடைத்தது.
அருமை மிக்க நன்றி சகோதரரே
நன்றி.மனதிற்கு ஆறுதலாக உள்ளது.கூறியது அனைத்தும் உண்மை.
உங்கள் பதிவு மனதில் புதிய நம்பிக்கை கூடுகிறது நன்றி நன்றி❤
படிக்கதவனும் புரிந்து காெள் வீதம் உங்கள் பேச்சு❤❤❤❤நன்றி நன்பா
100சதம் முற்றிலும் உண்மை ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்
Thankaludaya kanoli bathivu mikaarumajanathu thotarattum unkalbani enija vaalthukkal nanree R
Super 👌 நீங்க் சொல்வது போல் என் கனவில் பாம்பு வந்தது ஐயா 🙏
மனசுக்கு ஆறுதல் தரும் நல்ல பதிவு சார் நன்றி நண்பரே
அருமையான உண்மையான மிக ஆறுதலான பதிவு, மிக்க நன்றி.
அருமையான பதிவு நன்றி ஐயா
சிறப்பான ஆய்வு
உண்மையான கருத்துக்கள்
நன்றி தம்பி 🙏🙏
அய்யா சொன்ன அனைத்தும் உண்மை
நன்றி.. 🙏🙏🙏 ஏழரைச்சனி முடிஞ்சு என்ன நல்லது நடக்குமோ தெரியாது. சந்தோஷம்னா என்னன்னே மறந்து போச்சு. ஆரோக்கியமும் மறந்து போச்சு 😢
Same to you
@@durgadevi1615same to me
Unga age bro
Same 😢
Same to you. No hsppy, no pease.
🙏🙏🙏semma super explanation, vazhga valamudan and nalamudan
Sikkirama nallathu nadakkum kavala padathinga ❤❤
அருமையான பதிவு விளக்கங்களும் அருமை நன்றி ஐயா
நன்றி சார் தன்னம்பிக்கை தந்தீர்
அற்புதமான பதிவு.. மிகவும் நன்றி.
நீங்க சொல்றது எல்லாம் எனக்கு நடந்திரக்கு 100% உண்மை அவமானம் கேவல பேசசு பண கஷடம்
இப்ப வேல இல்ல
சாவு தான் வரல
Yes
Yes
Yes
Super sir, you said very CORRECT. Magaram thiruvonam.
நன்றி ஐயா மனதெளிவு கொடுத்தமைக்கு🎉
Sir nenga solradhelam correct... Snake dream la kadichadhu, kal a adi elamae na vangiten sammaya... Ipo dha lesa moochi vida arambichruken... Elathulaum adi vanguna na dha😢😢 ipo dha health seriyagirukku... Thank you sir🙏 nalladha solirukinga elarukum, happy a irukku...🙏
எனக்கு 2017 ஜனவரி யில் பைக் ஆக்ஸிடென்ட்..இப்ப இருபது நாட்கள் முன்பு படிக்கட்டில் இடறி விழுந்து காலில் சரியான அடி எனக்கு மகர ராசி
Ungga vaakku palikattum...Guruji.Ellarum
Santosama sukama irukkanum Guruji 🎉❤
அருமையான பதிவு ,மிக்க நன்றி.
அரூமையான பதிவு நன்றி❤❤❤❤❤
Semma explanation paa...U r genius...
Super Explanation Sir. god bless you and your family. 🙏🙏🙏👍👍👍💐💐💐
தெளிவான விளக்கம் பாராட்டுக்கள்
🎉அருமையான பதிவு மிக்க நன்றி 🎉
Super sir romba nanri🙏🙏🙏
எனக்கு உடல்நிலை யில் பெரும் பிரச்சனை.
ஆமா எனக்கும் இந்த மாதிரி அடிபட்டுருச்சி நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை
Rompa arupudhama solrinka theliva solrinka nandri nandri valuable speech tq very nice 👍🙂
Currecta than Sikkiram nallathu nadakkum kavalai padathinga❤
நன்றி மிக்க மகிழ்ச்சி
Nandri.om.sai.ram
Nandri.iya
Very well said. God bless you
நீங்க சொன்னது அத்தனையும் உண்மை நீங்க ரொம்ப நல்லா சொல்றீங்க நன்றி
❤ Very good. Arullvaku mica nannri
Super sir ur absolutely correct
நீங்க சொல்லறது எல்லாம் உண்மை எனக்கு கை கால் போயிருச்சு வராமல் எனக்கு வயசு 29.8 மாதம் mudiyuthu
நீங்கள் சொன்னது போல்
அனைத்தும் நடந்தது 7 வருடங்களுக்கு முன் இடது கால் தடுக்கு விழுந்தேன் அதேபோல் மூன்று மாதங்களுக்கு முன் இடது கால் தடுக்கி விழுந்தேன் கடந்த செவ்வாய் அன்று காலை ஆபீஸ் வரும் போது இரு சக்கர வாகனத்தில் ஸ்பீடு பிரேக் ( தவறாக எதிரே வந்த நபரின் காரணமாக) போட்டதால் மல்லாந்து விழுந்ததில் இடுப்பு வலி இன்னும் குறையவில்லை தலைகவசம் அனிந்ததால் தலை தப்பியது உங்களின் வார்த்தை அவ்வளவும் உண்மை சரியாக சொல்கிறுர்கள் இனி எங்களுக்கு நல்ல நேரம் தான் என்று இந்த பதிவு முலம் தெரிந்து கொண்டேன் மனது ஆறுதல் அடைகிறது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி தம்பி
60 வயதில் இந்த மாதிரி இன்னல்கள் யாருக்கும் வரகூடாது இறைவா🙏🙏🙏
❤
Nandri ayya neenga sona anithum unmai. Athey pola after September nallathu nadantha sari
Deivameeee😢 neenka nalla irukkanum iyya nandri nandri nandri 👏👏👏👏🌺🌺🌺👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமையான பதிவு ஐயா
எல்லோரையும் purinjikiten வாழ்க்கை padam தெரிஞ்சுகிட்டேன்
Correct ah sonneenga sago
அதுதான் 7 7/2
நன்றி சார் மனசுல ஒரு ஆறுதல் கிடைச்ச மாதிரி இருக்கு
Super Anna thank you so much ☺️☺️☺️
Very super explanation Sir.. thank u very much Sir..
உயிர்மட்டும் மீதம்
Naan magara rasi uthraadam star dob 23.07.1956 (thonmugi varusham aadi month 8 Date). In 9th std, mother expired, at the age of 23 father expired, at the age of 24 marriage and then I have 3 children. Three children's whole expense including marriage expenses incurred by me only and they are leaving and separating individually and living with their good children. All the creditors are suffered me only and I couldn't tolerate it Inspite of having 3 children who are not yet supported me. I have lost almost all (paasam, money relationship, friends, all asset children and no one support me) except my pension which is very useful to run the family (house wife). I believe the Jhathagm and Iraivan for rest of day.
Varummun kaakum guruveh saranam nandri 💚🙏🤘
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா
I could accept more informations and agreed many information’s good ,
அருமையான விளக்கம் தம்பி. வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்🎉.
Explain is very good sir Tq
Super sir, Romba thanks sir
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை
உண்மையான விளக்கம் நன்றி அண்ணா
சிறப்பான பதிவு
உண்மை 7அரை சனியில் துவங்கும் போது எனக்கு கிழே விழுந்து கால் முட்டி அறுவை சிகிச்சை நடந்தது.
எனக்கும்
Ennkum.. kai mootu vilagi 2 months velai poga mudiyala.mudiyala....
வாழ்த்துக்கள் நன்றி ஐயா 🙏🔥💐 மனதிற்கு கொஞ்சம் மாறுதலாக உள்ளது விரைவில் அனைத்தும் சரியாகும் என்று நம்புகிறேன் 🫂
Anna engal veetil en kanavar magaram nan kumbam en ponnu kumbam mutiyala pothu pothu enara alavirku kashta pattutom neenga sonnathu konjam manasu nimmathiya tharuthu romba nantri anna...
அண்ணா நீங்கள் சொன்னது அனைத்து உன்மையா பதிவு
GREAT EXPLANATION. DEEP INSIGHT. SUPER SIR.
ஐயா தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 🙏
இந்த இரண்டாவது
7 1/2 சனி காலத்தில்
எனது மிக பெரிய இழப்பு எனது அன்பு தந்தை 😔
அவர் கடக ராசி.
எதனால் அவருக்கு அவ்வளவு கொடிய வியாதியை கடவுள் கொடுத்து உயிரை எடுத்துக்கொண்டார் என்று இன்னும் தெரியவில்லை.
எல்லாம் அவன் செயல் என்று ஒன்று மட்டும் தெரிகிறது 🙏
உண்மை.சொந்தங்களிடம் அவமானம்.அருமையான பதிவு 🙏.உள்ளதை உள்ளபடி கூறுவதே சரியான ஜோதிடம்.subscribed👍
Thank you sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ayya super fine nandri..
தம்பி நான் பட்டதுண்பம்இந்த.உலகத்தில்யாருக்கும்வரக்கூடாதுநோய்பணம்கஸ்ட்டம்தாங்கமுடியாதுன்பம்உயிர்மட்டும்இருக்குஆனைல்செல்லுவதுமிக.உன்மைமிகதெலிவாகசென்னீர்கள்
very good explanation
ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் சனிஸ்வர பவானி நமக ஓம் சனீஸ்வர பகவானே நமக ஓம் சனீஸ்வர பகவானே நமக
நன்றி ஜய
Super
Thank you sir❤❤❤ kadan athigama erukku sir
Arumaiyana villakkam
ஓம் நமோ நாராயணா 🙏