சனி திசை, ஏழரை சனி, சேர்ந்து யாருக்கு வருதோ... அவர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள்... அதே சமயத்தில் பலம்பெற்றவர்கள்.., ஏன் என்றால் இதுக்கு மேலே அடி யாராலயும் அடிக்க முடியாது. அடினா அடி... அப்படி ஒரு அடி. ஆனா உலக வாழ்க்கை யை அப்படி புரிய வைப்பார்.
வணக்கம் சார். பஹ்ரைனில் இருந்து இந்த கருத்தை பகிர்கிறேன். மிக மிக Exlent பதிவு. எனக்கு சனி தசைதான் நடக்கிறது. நீங்கள் சொல்வது அனைத்தும் நடக்கிறது ராசி ரிஷபம். லக்னம் மேஷம். நன்றி வணக்கம். R.பார்த்தசாரதி. பஹ்ரைன்.
அடியேனுக்கு சனிதசை, மேலும் எழரையும் சேர்ந்து (மூன்றாம் எழரை ) 61 வயது கடந்த 5 வருடமாக படாத பாடு பட்டுவிட்டேன். உயிர் மட்டுமே உள்ளது. நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Sir your explanation is simply awesome. Im your fan, congratulations for reaching 100k subscribers in RUclips. One request, please conduct classes for learning astrology. We are expecting you to appear in television soon. Sani dasa whatever you said is correct as I'm going through it. Keep up the good work.
Shani is equal to police and judge if we do wrong confirm punishment in they dasa or elara Shani or ashtamathu Shani...because I'm kumba rasi suffered lot sir😭😭😭😭
சார் என்னா கும்ப ராசி சதய நட்சத்திரம் கன்னி லக்னம். எனக்கு வயித்துல அடிபட்ட ரெண்டு வருஷமா பெயினா இருக்குது எந்த ஸ்கேனில் எதுவும் தெரியல அஞ்சு ஸ்கேன் எடுத்துட்டேன் வயிறு நல்லா தான் இருக்குன்னு சொல்றாங்க ஆனா பெயின் மட்டும் இருந்துகிட்டே இருக்கு இதுக்கு நான் என்ன பண்ணலாம் என்ன பரிகாரம் பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்களேன் சார்
Anna ur videos r really inspiring. For me dani dasa is currently running and I have sani in 10th house but I lost my personal life and lot of problems in professional life also what ever efforts i am putting i cannot succeed....why this happens?
Sani dasa rahu bhukti ku thani video vendum sir for all lagnas..🙏elarum inda period careful a irukanum solranga.. Sani dasa rahu bhukthi during viraya sani Sani dasa rahu bhukti during janma sani Sani dasa rahu bhukti during pada sani Sani dasa rahu bhukthi during ashtama sani Sani dasa sani bhukthi during ashtama sani
Kadaga laknam magara rasi Thiruvonam 4.02 pm dob 18.02.85 Sani with kethu in fifth place predictions kurungal Guru chandiran 7 th place Raghu 10 th place Sukkiran with sevvai 9 th place..
Vannakam sir magararasi uttarada natchathiram simmalakanam tell us what problems whole life suffering now sani thisai my husband passed away 18th july 24 this is now happening 💔 my age 66 next month 67 nobody true love includes family members some more hurt me when i am going to die some more how many years i did good also but nothing 💔
En kadhai yai kelunga, en age 39, en husband age 44, intha feb 2024 avar iranthu vittar, 2 pen kulanthaigal, 1 st daughter studying, 2 nd daughter inimel than school ke pohanum, sani dasai yelarai jenma sani, ithuku mela nan anubavikka kastam ethuvum illai, namakum kele ullor kodi
சார் வணக்கம் என்னுடைய பையனுக்கு சனிதசையில் சுக்ரபுத்தி2024ல் 4வதுமாதத்தில்இருந்துநடக்குகிறது எப்படி 3வருடம் 2மாதம்செயல்படும்என்று சொல்லவும் என்னுடையமகன்சிங்கப்பூரில்வேலைபார்கிறார் அவர்மேற்கொண்டுபடித்துஇருக்கிறார் அவருக்கு அந்த வேலை கிடைக்க வேண்டும் என கவலைபடுகிறார் அதனால் தான் கேட்கிறேன் சொங்கசார்❤❤❤❤❤❤
Very good explanation brother. சனி புத்தி 3 வருடம் 3 நாள், குரு புத்தி 2 வருடம் 6 மாதம் 12 நாள் ரிஷபம், துலாம் லக்னம் சனி பகவான் ராஜயோகர் சுக்கிரன் நட்பு ரிஷபம் லக்னம் முதல் பாதி நல்லது - சனி, புதன், சுக்கிர புத்திகள். சந்திரன் புத்தி கெடுதல். குரு புத்தி எப்படி இருக்கும்?
சனி திசை, ஏழரை சனி, சேர்ந்து யாருக்கு வருதோ... அவர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள்... அதே சமயத்தில் பலம்பெற்றவர்கள்.., ஏன் என்றால் இதுக்கு மேலே அடி யாராலயும் அடிக்க முடியாது. அடினா அடி... அப்படி ஒரு அடி. ஆனா உலக வாழ்க்கை யை அப்படி புரிய வைப்பார்.
😢
முற்றிலும் உண்மை நண்பா.
அடி என்றால் சும்மா சொல்லக்கூடாது.
இன்னும் முடிந்தபாடில்லை.
😅😅😅
திசை அல்ல தசை.
😢
கர்மகாரகன் சனியின் மீதுள்ள வீண் பயத்தை நீக்கும், மிகுந்த தன்னம்பிக்கை யூட்டும் அருமையான பேச்சு, மிகவும் நன்றி சார்
சனியே உண்மையான நீதிமான் 🎉🎉🎉 அனைவருக்கும்
வணக்கம் சார்.
பஹ்ரைனில் இருந்து இந்த
கருத்தை பகிர்கிறேன்.
மிக மிக Exlent பதிவு.
எனக்கு சனி தசைதான்
நடக்கிறது.
நீங்கள் சொல்வது அனைத்தும்
நடக்கிறது
ராசி ரிஷபம்.
லக்னம் மேஷம்.
நன்றி வணக்கம்.
R.பார்த்தசாரதி.
பஹ்ரைன்.
Hi
அடியேனுக்கு சனிதசை, மேலும் எழரையும் சேர்ந்து (மூன்றாம் எழரை ) 61 வயது கடந்த 5 வருடமாக படாத பாடு பட்டுவிட்டேன். உயிர் மட்டுமே உள்ளது. நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
நன்றிகள் நண்பரே
Excellent video sir. Thank you. I have sani dasa going on. Kadaga lagnam. Whatever you said matches.
Me too
சனி ஈசுவரரே போற்றி போற்றி, வாழ்த்துகள் சார்.
Sani thisai kethu puthi .na mahara laknam mithuna rashi.romba kasta paduren health visayathula
Excellent 👌👌👌👌👌👌👌👌 your a very good astrologer sir❤❤❤❤❤❤❤
Sir your explanation is simply awesome. Im your fan, congratulations for reaching 100k subscribers in RUclips. One request, please conduct classes for learning astrology. We are expecting you to appear in television soon. Sani dasa whatever you said is correct as I'm going through it. Keep up the good work.
🙏
Tks sir god bless u n your family 👌👍🙏
🙏🙏🙏super semma super explanation pallandu vazhga valamudan and nalamudan
Good explanation sir❤❤❤❤❤❤❤❤❤❤
Shani is equal to police and judge if we do wrong confirm punishment in they dasa or elara Shani or ashtamathu Shani...because I'm kumba rasi suffered lot sir😭😭😭😭
சார் என்னா கும்ப ராசி சதய நட்சத்திரம் கன்னி லக்னம். எனக்கு வயித்துல அடிபட்ட ரெண்டு வருஷமா பெயினா இருக்குது எந்த ஸ்கேனில் எதுவும் தெரியல அஞ்சு ஸ்கேன் எடுத்துட்டேன் வயிறு நல்லா தான் இருக்குன்னு சொல்றாங்க ஆனா பெயின் மட்டும் இருந்துகிட்டே இருக்கு இதுக்கு நான் என்ன பண்ணலாம் என்ன பரிகாரம் பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்களேன் சார்
குருவே சரணம் 🙏
Brother கொஞ்சம் ரிஷ்பம் ராசி பத்தி வீடியோ போடுகா...pls...Brother 🙏🙏🙏
அய்யா கடக லக்னம் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன்
தலைவா
🙏🙏🙏 வணக்கம் சார்
இனிய காலை வணக்கம் சார் 🙏
Vakranivarthila 2 m idam la iruntha epdi irukkum thisai
Superexplan. Iamjothidarbihingstage
Masha lagnam 2nd house sani chandran Rushba rasi sani dasa budhan bukuthi 2025 start sir good sir 🙏🙏❤️♥️
சார் சனிதசை புதன் புத்தி பலன் சொல்லுங்க சார்
அருமையான விளக்கம் நன்றி ❤❤❤❤
ஐயா மிதுன லக்னம் 12ம் வீட்ல சனி குரு சேர்ந்து இருக்கு எனக்கு இப்போ சனி திசை நடக்குது எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா
அருமை sir 👍
You said for sani vakrasani one glance sir you explanation is super
Murali kanni rasi astham 4 patham laganam kanni Sani Desai nadukuthu wife anbarasi danusu rasi pooradam 4 patham laganam simma guru Desai nadukuthu marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir Sani Desai nadukuthu palan eppidi erukku sir
புதன் திசை போடுங்க சார்..
Makara rasi Thiruvananthapuram kumbala gana m eppadi irukku sir sollavum
Sani thasai nadappavargal appan sivaperuman patham patri kolarupathigam padikkavum om namasivaya 🌿🪷🌹🌹🌹
❤❤
Simha lagna makararasi vakra Sani3.4.78 Monday 3.45 pm
Super complete details
Clear explanation 🎉
Anna ur videos r really inspiring. For me dani dasa is currently running and I have sani in 10th house but I lost my personal life and lot of problems in professional life also what ever efforts i am putting i cannot succeed....why this happens?
Sani dasa budan bukthy Simma Lakhnam Danusu rasi my date of birth 16-3-1966 5 pm janmarasi Danusu Sani 3 il irukirar nallathu cheyuma
ஐயா சனி அஸ்தமனம் பற்றி பதிவு போடவும்
கடகம் பூசம்
Sir vanakkam simma laknam mithuna rasi 9il sani palan epadi irukkum❤❤❤❤
🙏🙏🙏
Sir கும்பம் சிம்மம் வீடியோ போடுங்க சார்
வணக்கம் சார்
சனி தசை பற்றிய அருமையான விளக்கம். மற்ற தசை விளக்கங்களையும் எதிர் பார்க்கிறேன்.
நன்றி
Sani dasa rahu bhukti ku thani video vendum sir for all lagnas..🙏elarum inda period careful a irukanum solranga..
Sani dasa rahu bhukthi during viraya sani
Sani dasa rahu bhukti during janma sani
Sani dasa rahu bhukti during pada sani
Sani dasa rahu bhukthi during ashtama sani
Sani dasa sani bhukthi during ashtama sani
sani thisai ahtchi,uchcham petraalum sani 7 la irunthaal thik palam miga yogam kadagam,simmam,viruchchigam,mesam,intha lagnaththukku sani yogam seiyaathu puthan,sukkiran,guru, intha 3 puththigalum yogam seiyum ,soorian,chanthiran, rhagu,kethu,chevvai, ithu kedu palanai seiyum 4 vathu thisaiyaaga sani thisai varakkoodaathu sani thisai nadakkum kaalam elarai sani,ashdama sani, arthaashdama sani nadani perakkoodaathu , thisai puththy kanippathu thisaa naathanukku puththy naathan eththinaiyaavathu veeddil amarnthu ullaar enpathai paarkka vendum supa kiragangal 1,4,5,7,9,20, amarnthaal nalla palan paapa kiragamgal 3,6,11, ingu amarnthaal nalla palan seiyum, ippavume irattai ahthy paththiyam Petra kiragangal mun paathaiyil kedu palanaiyum pin paathiyil supa palanaiyume seiyum
22nd April 1998. 3:20 PM Pondicherry. Sani desai yepadi irukum ? Please sollunga. Software velai seikiraen
Thanks sir
Sai vanakkam danusu laknam meena rasi 3 il guru kethu 4 il sukran chandran 5 il puthan sani 6 il suriyan chevva 9 il ragu elaraisani virayasani tirumanam seyyalama sukra thasai nadakuthu sani mesathil necham ❤❤❤
Super.
Rishaba lagnam mithuna rasi sani theesai sollunga ayya
ஐயா தற்போது சனி திசை புதன் பத்தி நடக்கிறது மகர ராசி கடக லக்னம் ஆகும் எனக்கு ஆறுதல் இரண்டு வார்த்தை கூறவும்
Naan Meena laknam but Thula rasi 10 th la Sani erukaru bro. Nan laknam ma eduthukanuma ella rasi ya eduthukanuma
Kadaga laknam magara rasi
Thiruvonam 4.02 pm dob 18.02.85
Sani with kethu in fifth place predictions kurungal
Guru chandiran 7 th place
Raghu 10 th place
Sukkiran with sevvai 9 th place..
மகர ராசி மகர லக்கினம் 8இல் குரு சனி ராகு 44 வயது
Vannakam sir magararasi uttarada natchathiram simmalakanam tell us what problems whole life suffering now sani thisai my husband passed away 18th july 24 this is now happening 💔 my age 66 next month 67 nobody true love includes family members some more hurt me when i am going to die some more how many years i did good also but nothing 💔
En kadhai yai kelunga, en age 39, en husband age 44, intha feb 2024 avar iranthu vittar, 2 pen kulanthaigal, 1 st daughter studying, 2 nd daughter inimel than school ke pohanum, sani dasai yelarai jenma sani, ithuku mela nan anubavikka kastam ethuvum illai, namakum kele ullor kodi
காலை வணக்கம் சார் என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா 🎉 வாழ்க வளமுடன்
ஆர்ததாஸ்டமா சனி எவ்வாறு இருக்கும் என்று கூறுங்கள்
Super sir😊
இனிதாகட்டும்
Enaku kumba rasi mithuna laknam sani thasai apdi erukum
Laknathil sani 2 deg
ரிஷப ராசி இரண்டும் ஒரே இடத்தில் இருக்கும் பலன்
ரிஷப லக்னம் இரண்டும் ஒரே இடத்தில் இருக்கும் பலன்
Sir, Your Explanation from 5.50 to 7.50 hrs. Super... Extraordinary
சார் வணக்கம் என்னுடைய பையனுக்கு சனிதசையில் சுக்ரபுத்தி2024ல் 4வதுமாதத்தில்இருந்துநடக்குகிறது எப்படி 3வருடம் 2மாதம்செயல்படும்என்று சொல்லவும் என்னுடையமகன்சிங்கப்பூரில்வேலைபார்கிறார் அவர்மேற்கொண்டுபடித்துஇருக்கிறார் அவருக்கு அந்த வேலை கிடைக்க வேண்டும் என கவலைபடுகிறார் அதனால் தான் கேட்கிறேன் சொங்கசார்❤❤❤❤❤❤
Very good explanation brother.
சனி புத்தி 3 வருடம் 3 நாள்,
குரு புத்தி 2 வருடம் 6 மாதம் 12 நாள்
ரிஷபம், துலாம் லக்னம் சனி பகவான் ராஜயோகர்
சுக்கிரன் நட்பு
ரிஷபம் லக்னம் முதல் பாதி நல்லது - சனி, புதன், சுக்கிர புத்திகள்.
சந்திரன் புத்தி கெடுதல்.
குரு புத்தி எப்படி இருக்கும்?
ஜாதகம் பார்க்க
Nin saven eyt saven fiv nin fiv saven saven onee
Keep it short video..
சனி தசையும் 7.1/2 சனியும் இரண்டு நடைகிறது எனக்கு நரக வாழ்க்கை உயிர் பிரிந்தால் சந்தோஷம் மரணமும் என்னிடம் வர மறுக்கிறது 😂😢😢
Bro 100 k subscribe vanthuruchii
🙏
கும்பம் ராசி சதயம் முடியல அண்ணா 😭😭😭😭😭
கும்பம் பூராட்டாதி😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢என்னால முடியல😢😢😢😢😢😢😢😢😢
கும்பம், பூரட்டாதி, 7 1/2 சனி😢😢😢
Brother கும்பம், சதயம், 7 1/2 சனி
Upcoming appa மேசம், பரணி, 7 1/2 சனி
Upcoming Amma சிம்மம், அஷ்டம சனி
Magaram rasi dhanusu lagnam sani dulamil 11m house?
சனிதசைக்கும் இநதுக்கும் சம்பந்தமில்லை ஆனா சனிதசைல அஷ்டமம் ஜென்ம 7 1/2 சனிவந்தா போட்டு தாக்கி பிழிவார் ..அசுப ஸ்தானங்கள் சொல்றதுக்கில்லை. போதுன்டாசாமி லெவல்தான்😂😂😂
😊
ஜயா 7 1/2 சனி 2027 முடியுது 2027 சனி தசை ஆரம்பம் என்ன பன்றதுனு தெரியல 😢😢
Same to u bro
Vachu seiyum.... But raasi & lagnam favoura irundha escape aagallam....
வலிகள் நிறைந்த வாழ்க்கை கும்பம்
Manasaatchiyoda unmaiya solra ore aalu neenga dha….en jaadhagathula sani Raghu serndhurku..idhuku enna sir artham…..enaku kadavul nalla career kodthurkaru na MBBS pannitu irkan
ஜெயலலிதா வுக்கு இரண்டில் சனி
🎉🙏
அப்பா ஒன்னும் புரியல இடியாப்ப சிக்கலா இருக்கே தலையே சுத்துதையா நன்றி.
Nice sir...🎉